சூப்பர் அம்மா. நான் உங்க சேனல இப்போதே சப்ஸ்க்ரைப் பண்ணிட்டேன் மா. நீங்க மிக எளிமையாக இருக்கீங்க மா. சமையல் பாத்திரங்கள் கூட எளிமையானதாக இருக்கிறது. ஒரு சிலர் இந்த பாத்திரத்தில் தான் செய்ய வேண்டும் என்று கூறுவார்கள். ஆனால் நீங்கள் அப்படி இல்லை மா. வாழ்த்துக்கள் உங்க எளிமை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.
@Rajamanisamayal3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது நீங்க சொன்ன வார்த்தை ரொம்ப ரொம்ப நன்ற
@al-haseenafashion6374Ай бұрын
2 வருடம் முன்பு இந்த வீடியோ பார்த்து ஆப்பம் செய்ய ஆரம்பித்தேன் மிக அருமை .தேங்காய் பால் ஆப்ப சோடா தேவையே இல்லாமல் அருமையான ஆப்பம் செய்யலாம்....நான் extra மாவு எடுத்து வைத்து சேக்குரது ஆனாலும் நீங்க சொன்ன மாறி நல்லவே வரும்...நன்றி அம்மா
@RajamanisamayalАй бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👍
@manjulathann3 жыл бұрын
அம்மா ஆப்பம் மிக அருமையாக உள்ளது . நீங்க சொன்ன மாதிரி ரேசன் அரிசி அளவு எடுத்து அரைத்துப் பார்த்தேன் 👌 வந்தது ஆப்பம் . நன்றிகள் பல 🙏🙏🙏🙏
@prarthanasadhana75443 жыл бұрын
Nh
@rufexabraham32532 жыл бұрын
On" free
@Mahesh-d8o3 жыл бұрын
Really innocent.en ammava pakkara maathiri irukku thank u very much
@nirmalasarathi39993 жыл бұрын
Super. Ma
@Mohanavelu073 жыл бұрын
ஆப்பமாவு நீங்கள் சொன்ன அளவில் அரைத்து செய்தேன் நீங்க சொல்லுவீங்க இல்ல சூப்பரா இருக்கும் செஞ்சு பாருங்க அப்படின்னு அது மாதிரியே வந்துருச்சு அப்புறம் முறுக்கு மாவு செஞ்சேன் அதுவும் சூப்பரா வந்தது ஆனா ரேஷன் அரிசியில் இட்லி அரிசியில் செஞ்சு பார்த்தேன் அடுத்த முறை ரேஷன் அரிசியில் செய்றேன் ரொம்ப தேங்க்ஸ் சூப்பரா வந்தது
@kanchanamalaseetharaman31992 ай бұрын
Nalla ulipu
@VijiPriyanga-c6q20 күн бұрын
@😊😊😅😢😂❤🎉x xggvv "%c. M K3kanchanamalaseetharaman3199
@arunthen18803 жыл бұрын
நல்ல ஆப்ப வீடியோ தேடினேன். உங்க வீடியோ பார்க்கவும்தான் அம்மா எனக்கு திருப்தியாக உள்ளது. இதேபோல் செய்துவிட்டு சொல்கிறேன் அம்மா. நன்றி.
@Rajamanisamayal3 жыл бұрын
Thank you so much.Keep supporting our channel.
@arunthen18803 жыл бұрын
@@Rajamanisamayal sure. Thank you for ur sudden reply.
@rathinasamys25072 жыл бұрын
@@arunthen1880 இதேபோல் செய்தீர்களா replyபன்னுங்க
@SankarKumar-qz7th2 жыл бұрын
ஆப்பம் செஞ்சி பார்த்தோம் நல்ல இருந்தது அம்மா நன்றி ❤
@Rajamanisamayal2 жыл бұрын
மிக்க நன்றி
@Rajan-nw9cn Жыл бұрын
Niga nalla purinjukkira mathiri solli kotukkiringa thank you so much
@Rajamanisamayal Жыл бұрын
நன்றி வாழ்க வளமுடன்
@saraswathibaskaran4975 Жыл бұрын
🙏🙏🙏அருமை மா.நீங்கள் சொல்லிதரும் விதமும் அருமை
@Rajamanisamayal Жыл бұрын
மிக்க நன்றி
@vijaylashmi4223 Жыл бұрын
@@Rajamanisamayalt எச், ok
@tamilselvi5929 Жыл бұрын
அருமை அம்மா அருமை அருமை நல்ல பயனுள்ளதாக இருந்தது அம்மா அருமை அருமை அருமை நானும் ஆப்பம் செய்து பார்க்க போறேன் அம்மா நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அம்மா
Wow amma super neega sona step by step than panen aapam evlo soft ahh semaya iruku ration arisi la evlo super panalamanu iruku nala irunthuchu ration arisi la enum Vera enna ellam panalam nu soluga because na ration rice use panamathen .....athan eni ration rice wast panamaten thanks .......
@multipleslifestyle33783 жыл бұрын
Super unga idly recipe try panni pathen super ah vanthuchu thanks amma appam try panni pathutu sollren
@murthismurthys95013 жыл бұрын
,Yb
@deepaganesh89493 жыл бұрын
Neenga super a solli kudukkarenga... nallaruku neega pesaratha kekka... thank u very much...Amma..
@Rajamanisamayal3 жыл бұрын
Thank you very much.keep supporting our channel
@sudhavallivalli86023 жыл бұрын
Romba nallaa explain seidhirukkeenga ma. Thanks.
@Rajamanisamayal3 жыл бұрын
😀🙏
@jansirani66353 жыл бұрын
மிகவும் பொறுமையாக சொல்கிறீர்கள் எனக்கு மிகவும் பிடித்துள்ளது இதை செய்து பார்த்து சொல்கிறேன்
@Rajamanisamayal3 жыл бұрын
நன்றி தம்பி
@rajendran.a55363 жыл бұрын
ரொம்ப அருமை சமையல் குறிப்பு
@bhavanisubramani21273 жыл бұрын
ரேஷன் அரிசினாலே தீண்டத்தகாததாய் ஓடுபவர்களுக்கு இந்த வீடியோ சமர்ப்பணம்..🙏நன்றியம்மா🙏
@berymaly40233 жыл бұрын
7
@marycpaul8993 жыл бұрын
100
@marycpaul8993 жыл бұрын
💯
@sathyakrishnan50163 жыл бұрын
0
@santhiramathieshanmugam74083 жыл бұрын
ஆனால் எந்த ரேசன் கடையில் இப்படி அரிசி போடறாங்க ஆச்சரியமா இருக்கு
@tharikpavithran25122 жыл бұрын
Amma wow Superb Superb Superb Superb Superb Superb Superb Superb ithuvarai na aappam senchathu ellai unga video paathen nalakki na aappam seyya poren Thanks ma😍😍🤗🤗🤗🤗🤗🤗
இதே மாதிரி செஞ்சு பாருங்க அப்பா ரொம்ப நேரம் வேலை விடாதீங்க வரவர ஞாயிறு
@Rajamanisamayal3 жыл бұрын
நன்றி
@udayammalr74413 жыл бұрын
அருமை அம்மா
@yaminikishore8159Ай бұрын
Super naanum try pannan aappam super soft excellent 👌
@RajamanisamayalАй бұрын
🙏🙏🙏🙏
@krishnaswamynavalsrinivasa88603 жыл бұрын
You are so systematic in all your actions. Old traditions are being conveyed to the modern. Good. I'm really impressed.
@thawlathawla62632 жыл бұрын
L
@anusree30782 жыл бұрын
Naan try panen. Romba super ah vanthuruku. Thanks ma
@Rajamanisamayal2 жыл бұрын
மிக்க நன்றி
@malathichelladurai77052 жыл бұрын
Thank you madam for showing how to make aappam from rashion rice . Rice should not be washed this much time . Because there is thiamine , which is B vitamin good for health. So once or twice wash it . Don’t press and wash just light wash . Thank you
@Rajamanisamayal2 жыл бұрын
whight color la venum la neraya time wash pannuga.illa enaku intha clr ok na 2 time wash panni use pannuga athoda sathu apdiyea kidaikum
@balayoginibala4453 жыл бұрын
நீங்க சொல்லிக்கொடுக்கும் விதம் மிக அருமையாக உள்ளது.
@Rajamanisamayal3 жыл бұрын
🙏🙏🙏
@SureshKumar-ow8pc4 жыл бұрын
Amma theivamae I love u so much... Enna azhagu... ethanai azhagu.... Neena than ma really kitchen queen.....Nan romba naalaa intha aappathai than thaedikittu irunthen. Aappam nu solli yethaiyo senju kaattuvaanga. Inru than enakku aappam varam kidaithullathu. Ungalukku Kodi Nandri. Neena Nalla iruppeenga. Keep rocking.. dhool👍👍👍
@rajamanim44864 жыл бұрын
ரொம்ப ரொம்ப நன்றி. தொடர்ந்து சேனலை பார்த்து கமெண்ட் செய்யுங்கள் .
Thanks amma neega tips sonnathukku... na epa tha vedio parthu athae mari saiju patha amma suppera vanthuchi amma.... Neega ethu matuma solluviya yanaku chilly powder.ku ratio solluga amma athu yanaku usefulla erukum neega Atha vedio pothuga amma
@Rajamanisamayal2 жыл бұрын
ரொம்ப ரொம்ப நன்றி எங்க வீடியோ பார்த்ததுக்கு மிளகாய்த்தூள் வீடியோ இரண்டு விதமான பொடி செய்து நாங்கள் எங்களுடைய வீடியோவில் போட்டு உள்ளோம் எங்க வீடியோக்கள் போய் பாருங்க மிக்க நன்றி
@meenameenatchi52982 жыл бұрын
@@Rajamanisamayal sari amma na paakura
@yohapriyaamuthuvelu67962 жыл бұрын
@@Rajamanisamayal lllllpp
@banumathi14933 жыл бұрын
Na seithu parthen amma supera irruku
@Rajamanisamayal3 жыл бұрын
தேங்க்யூ செஞ்சு பார்த்ததுக்கு
@premaraghunathan9223 жыл бұрын
, அம்மா எனக்கு மிக வும் பிடித்த மாதிரி வெள்ள யான ஆப்பம் மிக நன்றாக இருக்கிற து உடனடியாக ஓடி வந்து சாப்பிட ஆசையாக உள்ளது. Thanks
@Rajamanisamayal3 жыл бұрын
மிகவும் ரொம்ப நன்றி இதே மாதிரி செஞ்சு சாப்பிடுங்க
@new-wave-083 жыл бұрын
நீங்க சொல்லுற விதமும் செய்கிற விதமும் ரொம்ப நல்லா இருக்கு அம்மா எனக்கும் கை கொடுங்கள் அம்மா நானும் வளர்வதற்கு உதவி செய்யுங்கள்
@Rajamanisamayal3 жыл бұрын
ரொம்ப நன்றி எங்க சேனல தொடர்ந்து பாருங்க உங்களுக்கு யூஸ்புல்லா இருக்கும்
@dhanamv88153 жыл бұрын
SuaparAppm
@jaidev39502 жыл бұрын
Amma super super
@muthamizhravichandran26032 жыл бұрын
He go back it 👆 h how he feels hhnhn
@umaraniv6150 Жыл бұрын
I.
@IndraRajan3 жыл бұрын
பஞ்சுபோல்பக்குவமாய் செய்த ஆப்பம் தேங்காய்பாலுடன் சேர்த்துசாப்பிடசுவையோசுவை 👌👌👌🌷🌷
@Rajamanisamayal3 жыл бұрын
Thank you very much. Keep watching
@kurinjiekanathan47373 жыл бұрын
உண்மையில் நீங்க சமைக்க தெரிஞ்சவங்க. U tube ல நிறைய பேர் traditional முறையில் சமைக்காமல் northindian, சைனீஸ்,என்று எல்லாம் கலந்து எல்லா சமையலும் செய்கிறார்கள்..அவங்க செய்யும் போதே தெரியும் நல்லா இல்லை என்று. ஆச்சிக்கு வாழ்த்துக்கள்
@Rajamanisamayal3 жыл бұрын
🙂🙏🙏 மிக்க நன்றி. உங்கள் கமெண்ட் ஐ பார்த்து எனக்கு மிக்க மகிழ்ச்சி. உங்கள் நண்பர்களுக்கும் எங்கள் சேனலை பரிந்துரைக்கவும்.🙂🙏
@fausteinemarley36133 жыл бұрын
Arumayaga irukirathu seimurai.
@p.arunstalin873 жыл бұрын
சூப்பர் அம்மா 👌👌👌👌
@aasi38703 жыл бұрын
நிறைய டிப்ஸ் சொல்லிர்க்கீங்க...மென்மேலும் வளர வாழ்த்துகள்
@Rajamanisamayal3 жыл бұрын
ரொம்ப ரொம்ப நன்றி
@nithyanand17483 жыл бұрын
NEENGA NALLA SOLLI THARINGA. THANK YOU AMMA.( NIAN )
Dr we learnt appam how to make vv thsnk u much i tootry my best
@muthukumarv23962 жыл бұрын
நீங்க செல்லி தந்த முறை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு
@Rajamanisamayal2 жыл бұрын
👍👍👍👍🙏
@VadivuKitchenWireBaskets3 жыл бұрын
ரேஷன் அரிசியிலயே இவ்வளவு மிருதுவாக பஞ்சு மாதிரி ஆப்பம் அருமையாகச் செய்து காட்டி இருக்கிறீர்கள் 👌👌நான் புதிய தோழி.இணைந்து விட்டேன், சேர்ந்து பயணிப்போம் 👍
@Rajamanisamayal3 жыл бұрын
நன்றி தம்பி
@shanthiradha6372 жыл бұрын
Amma Idli maavu vyavaharam se Sai Kiran resan arisi ration pacharisi set Marvel activity Eppadi
@krishnaveni41132 жыл бұрын
@@shanthiradha637 ft
@mohamedniyas74103 жыл бұрын
உங்கள் ஊரில் உள்ள ரேஷன் அரிசி வெண்மையாக நன்றாக உள்ளது. எங்களுக்கு இதுபோல் கிடைப்பது இல்லை.
@Rajamanisamayal3 жыл бұрын
எல்லா ஊர்லயும் ஏ ஒரே மாதிரிதான் குடுக்குறாங்க ரேஷன் அரிசி
@Rajamanisamayal3 жыл бұрын
எல்லா ஊர்லயும் ஒரே மாதிரிதான் ரேஷன் அரிசி இருக்கும் நான் சென்ற அதே பக்குவத்தில் செய்யுங்க சூப்பரா இருக்கும்
@valarmathi96233 жыл бұрын
super Amma useful videoamma thank you
@MaryMary-ev7xp3 жыл бұрын
Super amma eleya murayil sonneerkal tq
@Rajamanisamayal3 жыл бұрын
Thanks a lot
@mysteryguys43493 жыл бұрын
Amma try pannen.super ma.pillainga nalla sapitanga ma.nandri
நீங்க shonna pola செஞ்சா harda இருக்கு .... கடல கரி combination super taste
@Rajamanisamayal Жыл бұрын
🙏🙏👍👍👍
@lotusmary88293 жыл бұрын
I Followed Your Tips For Making Appam. It Came Very Soft And smooth Thank You Amma
@Rajamanisamayal3 жыл бұрын
மிக்க நன்றி தொடர்ந்து எங்கள் சேனலை பார்க்கவும் உங்கள் நண்பர்களுக்கும் எங்கள் சேனலை பரிந்துரைக்கவும்
@Jayalathe_19862 жыл бұрын
வணக்கம் அம்மா... நான் நீங்கள் சொன்னபடி ரேஷன் அரிசியில் இட்லிக்கு மாவு அறைத்தென் அம்மா.. மிகவும் அருமையான பஞ்சு போன்ற இட்லி கிடைத்தது.. மிக்க நன்றிங்க அம்மா . ஆப்பம் தான் பஞ்சு போல வரவில்லை, ஆனால் அரிசி மாவு கலந்த பின் ஆப்பமும் சூப்பர் அம்மா🙏🙏 நான் என் நண்பர்களுக்கு உங்கள் channel link அனுப்பிவிட்டேன்... உங்கள் channel இன்னும் கோடி கணக்கான subscribers ஓடு மேலும் மேலும் உயர வேண்டும் என மனதார வாழ்த்துகிறேன் அம்மா🙏🙏
@gowripanneerselvam78152 жыл бұрын
@@Rajamanisamayal qp
@kanthabaiganghibai2562 жыл бұрын
@@gowripanneerselvam7815z, cr54 bf bf fe f_ ch
@aksithilohitaksithilohit63902 жыл бұрын
@@Jayalathe_1986 v
@vaishalisindhu84883 жыл бұрын
நான் புது subscriber. ஆப்பம் super. Firstல ஆப்பம் வார்க்கும் போது 6 7 வரைக்கும் நல்லா வரும். அப்பறம் வரதெல்லாம் rubber மாதிரி வரும்.நீங்க கொடுத்த tips use பண்ணி பார்க்கிறேன். Thank U so much மா.இந்த cast iron Appa satti எங்கு கிடைக்கும். நான் non stic தான் use பண்றேன்.
@Rajamanisamayal3 жыл бұрын
நான்ஸ்டிக் பாத்திரத்தில் ஆப்பம் ரப்பர் போல தான் வரும் .ஆப்பச் சட்டியை இரும்பு மண்ணும் கலந்து நல்ல வெயிட்டான ஆப்பச் சட்டியை வாங்கிக்கோங்க
@PHR5433 жыл бұрын
அருமை அருமை அருமை அருமை
@Rajamanisamayal3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@rsgamingyt46603 жыл бұрын
@@Rajamanisamayal super
@prakashraja623 жыл бұрын
Romba ellimaiyana murail appa solli kuduthinga nandri amma
@Rajamanisamayal3 жыл бұрын
எங்கள் கிவ்அவே கலந்து கொண்டு .subscriber செய்து 2 மாதத்திற்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்து, பரிசுகளை வெல்லுங்கள். Giveaway Announcement kzbin.info/www/bejne/m4LPl3lsfrhoh6M Thank you so much.Keep supporting my channel.
@prakashraja623 жыл бұрын
Amma today idly suttu Sapttom really super amma enaku mauv araikkave Theriyathu amma unmaiya romba thanks amma romba enaku nimmathiya irukku.... Nanga rendu Peru mattum tha amma enaku romba confused ah irunthuchuna... Ellimaiyana Muraiyla Engalukku solli kuduthinga... 😍😋😋😋😋
@AgilaNandhini3 жыл бұрын
I will try this very nice
@SankarKumar-qz7th2 жыл бұрын
எங்களுக்கு இட்டியப்பம் செய்ய சொல்லித்தாங்க கோதுமை மாவில் அரிசி மாவில் ❤
@Rajamanisamayal2 жыл бұрын
கோதுமை மாவுல ஆப்பம் செய்து எப்படி அப்படிங்கறத ஒரு வீடியோ போடுற
Tried your recipe today with homemade tomato chutney. Was so delicious! Thanks for this recipe. Mine came out a bit crisp not brown though, I think I used too much oil while greasing. It's a new cast iron Aapam pan so I used lot of oil to season it more. But just like you said it was white on both sides and had this shape. Folks just grease lightly don't use too much oil or the batter will fry crisp.
@Rajamanisamayal2 жыл бұрын
Thanks for watching our video. Do not oil Use only sprayed with water Blowing.Then comes good white.
@freefiremaxstatus2012 жыл бұрын
Super🍽😍😎appam
@btsarmyforever38162 жыл бұрын
@siva karthi I don't know. If it is new cast iron it does stick. Needs oil. A well used aapam chatti does not need oil it seems. Mine is not that old. Newly bought. So without oil, it sticks.
@sriranjani70962 жыл бұрын
நன்றி அம்மா ஆப்பம் நல்லா வந்துச்சு
@Rajamanisamayal2 жыл бұрын
ரொம்ப நன்றி
@seethalakshmi40803 жыл бұрын
Tq so much aapam maavu is very good...and aapam came very well
Ninga sonna mathiri nan try panna amma super ah irunthuchima romba nandri amma🙏
@Rajamanisamayal3 жыл бұрын
மிக்க நன்றி இதேபோல் எங்களது பல உணவு வகைகளை செய்து பார்க்கவும்
@shanthivijayalatha40573 жыл бұрын
சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்
@Rajamanisamayal3 жыл бұрын
😀😃🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍
@susithapushparaj50133 жыл бұрын
Super amma neenga sona mathiri rasan arisila idli try panen supera vanthuchu amma thanks amma
@Rajamanisamayal3 жыл бұрын
Thank you so much. Keep supporting our channel.
@shobhanap88614 жыл бұрын
தனியா எடுத்து வெச்ச மாவு புளிக்க வெக்கணுமா
@Rajamanisamayal4 жыл бұрын
எடுத்தவுடன் ஃப்ரிட்ஜில் வைத்து விடவேண்டும் புளிக்க வைக்க வேண்டாம்.
@parvathinagamony95933 жыл бұрын
அருமையான சொல்லி தருகிறீர்கள் நன்றிமா ரவா தோசை போடுங்கமா
@Rajamanisamayal3 жыл бұрын
ரொம்ப நன்றி ரவா தோசை விரைவில் போட்டு காட்டுகிறேன்
@magickids7200 Жыл бұрын
Maavu business ku alavugal sollunga ma... only ration rice vachu puzhungal rice, pacharisi, ulunthu....
@shalithariyas44653 жыл бұрын
அம்மா அரை கிலோ ஆப்பம் மாவு அரைக்க அரிசி . உளுந்து.சாப்பாடு அளவு தயவுசெய்து சொல்லவும்..
@Rajamanisamayal3 жыл бұрын
கால் கிலோ பச்சரிசி கால் கிலோ புழுங்கல் அரிசி எடுத்துக்கங்க 50 கிராம் உளுந்து அதுல கொஞ்சம் கம்மியாக எடுத்துக்கோங்க சாப்பாடு 50 கிராம் அளவு எடுத்துக்கங்க
அன்பள்ள அம்மாவிற்கு (எனது மனைவி இறந்து ஒரு வருடமாகிறது எனக்கு முன்று குழந்தை இருக்கிறது சமையல் செய்யதெரியாது என் குழந்தைகள் சாப்பிட அடம்பிடிக்கும் யூடியூப்பில் உங்கள் சமையல் வீடியோ பார்த்து நானும் சமையல் உங்கள் பானியில் சமையல் கற்றுகொண்டேன் எங்களைபோண்றவர்களுக்கு மிக எளிமையாக புரியும்படி செய்து காட்டியதற்கு நன்றிமா இப்போ உங்கள் பின்பற்றி சமைக்கிரேன் என் குழந்தைகள் சாப்பிட அடம் பிடிப்பதில்லை எங்களைப்போண்றவர்களுக்கு உங்கள் வீடியோ உதவியாக இருக்கிறதுமா நன்றி நன்றி நன்றிமா அன்புடன் தென்காசிக்காரன்
@Rajamanisamayal3 жыл бұрын
ரொம்ப ரொம்ப நன்றி உங்களுடைய கமெண்ட் படிச்சு பார்த்தேன் ரொம்ப நன்றி நான் செய்யறது மாதிரியே செஞ்சு பாருங்க ரொம்ப எளிதாக இருக்கும் சிம்பிளாக இருக்கும் சீக்கிரம் கத்துக்கலாம் நன்றி
@jackulindurai2 жыл бұрын
Sema super... Vera level
@Rajamanisamayal2 жыл бұрын
🙏🙏
@Rajamanisamayal Жыл бұрын
🙏🙏
@chitrap73963 жыл бұрын
ரொம்ப அழகாக சொல்லி குடுக்கிரீங்க. நன்றி
@Rajamanisamayal3 жыл бұрын
🙏🙏🙏
@Nandhakishore194 жыл бұрын
Appam side dish sollunga ma
@lathaselvarajan19793 жыл бұрын
Nice
@chitrasekar34343 жыл бұрын
Coconut milk,
@alagumani37583 жыл бұрын
Thakkali kuruma nallarukkum
@thenmozhithenmozhi9320 Жыл бұрын
I followed your tips making appam thank-you amma
@Rajamanisamayal Жыл бұрын
🙏🙏🙏👍🏻
@geethabupendranath12673 жыл бұрын
Amma aappathudan kodutha andha roadu kadai kara chutney seidu kàattungal
@Rajamanisamayal3 жыл бұрын
kzbin.info/www/bejne/e6q2iWZ9aphgiqc காரச் சட்னி முன்னரே வீடியோ போட்டு உள்ளேன் இந்த லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்
Thank you so much. appa kallil uthamal dosa kallil uthinal nandraga varum(adupa normal la vachugoga.romba vegama 2 mints la yeduthuruga super ah vanthurum.
@sreedevi71453 жыл бұрын
@@Rajamanisamayal welcome. Replyku romba thanks ma
@navajothishivaney98054 жыл бұрын
Aataa...neengga seiyum vithamae super, remind my father 's Cook. So interesting when looked your simple teaching method @style .🤩🤩🤩Thank you 💖AMMAA..💖LOVE YOU 💖
@Rajamanisamayal4 жыл бұрын
மிக்க நன்றி. தொடர்ந்து எங்களை பார்த்து நீங்களும் சமைத்துப் பார்த்து கமெண்ட் பண்ணவும். உங்கள் நண்பர்களுக்கும் எங்கள் சேனலை ரெகமெண்ட் செய்யவும்.
@jenimichael42703 жыл бұрын
நல்லா அருமையா செய்முறை சொன்னிங்க மா. தெளிவாக இருந்தது. ( செய்கிறேன் மா). நன்றி நன்றி
@pratheepjessi72233 жыл бұрын
U
@pratheepjessi72233 жыл бұрын
Assmayal
@jenimichael42703 жыл бұрын
Hmmmmm
@jenimichael42703 жыл бұрын
Michael my husband, naa creat panandhu
@pratheepjessi72233 жыл бұрын
Oh spr...
@sugantha72283 жыл бұрын
Storebought rice la seiyalama ma
@rajeswarit14873 жыл бұрын
Amma arisi 2kgsonninga ulundu correct weight measurement sollunga business ku usefulla irukkum
@Rajamanisamayal3 жыл бұрын
அடுத்து போடுவது மெசரிங் கப்பல் அளந்து போடுகிறேன்
@mrameshmramesh24433 жыл бұрын
AMMA SUPER APPAM THANKS
@gayathriGayathri-mi1sn2 жыл бұрын
Arumai akka.... Naa try pandren 👌👌💐💐💐💐👍👍
@Rajamanisamayal2 жыл бұрын
🙏🙏🙏
@miracle_makers20233 жыл бұрын
மிகவும் அருமை. வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன்.
@Rajamanisamayal3 жыл бұрын
🙏🙏🙏
@rajashekar3057 Жыл бұрын
Excellent demonstration, kindly show coconut and onion chutney for Appam, thank you.
@Rajamanisamayal Жыл бұрын
எங்க இட்லி வீடியோவுல பாருங்க நிறைய இதே மாதிரி சட்னி அரைச்சதெல்லாம் காட்டி இருப்பேன் அதை பார்த்து நீங்க ட்ரை பண்ணுங்க