Rajasulochana | lead classical - kuchupudi dancer | veteran actress | vazhkai payanam | @News mix tv

  Рет қаралды 44,806

News Mix tv

News Mix tv

2 жыл бұрын

நியூஸ் மிக்ஸ் டிவி வரவேற்கிறது!
பழம்பெரும் நாயகி வில்லி குணச்சித்திர கலைஞரும், பரதம் குச்சுப்புடி நடனத் தாரகையுமான ராஜசுலோச்சனா அவர்களின் வாழ்க்கைப் பயணத்தை இப்பதிவில் விரிவாக காணலாம்! நன்றி!
Please subscribe like comment and share
yours "@News mix tv"
Note : All the images/pictures shown in the video belongs to the respected owners and not me. I am not the owner of any pictures showed in the video.
Disclaimer : This channel doesn't promote or encourage any illegal activities, all contents provided by this channel.
Copyright disclaimer under section 107 of the copyright act 1976,allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting,teaching,scholarship, and research.
Fair use is a use permitted by copyright statute that might otherwise of infringing. Non- profit, educational or personal use tips the balance in favour of fair use.

Пікірлер: 62
@kanagarani3105
@kanagarani3105 2 жыл бұрын
அழகான நடிகை தகவல்கள் அருமை வாழ்த்துக்கள்
@SanjaySanjay-eg7cr
@SanjaySanjay-eg7cr 11 ай бұрын
Mikka nandri ayya News mix tv avargale 🙏🙏🙏 Raja sulokshana Amma patri sonnadharku ❤️👌
@Newsmixtv
@Newsmixtv 11 ай бұрын
தங்களின் தொடர் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@chandrakumar7761
@chandrakumar7761 2 жыл бұрын
கொஞ்சிகொஞ்சிபேசி மதிமயக்கும் பாடலை மறக்கமுடியாது.
@kameshpriya4494
@kameshpriya4494 2 жыл бұрын
Amma avargalai enaku romba pidikum 💐💐🙏🏼🙏🏼👍
@maragathamRamesh
@maragathamRamesh 2 жыл бұрын
ராஜசுலோக்ஷனா....அம்மா அவர்களின் வாழ்க்கை வரலாறு மிகவும் சிறப்பு.. தெளிவாக புரியும் வகையில் சொல்வது உங்களது தனிச் சிறப்பு மிகவும் நன்றி
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
நன்றிம்மா! தங்களைப் போன்றோர் தரும் ஆதரவே, மேலும் எங்களை நன்கு செயல்படவைக்கிறது!
@mohanalakshmiganesan2413
@mohanalakshmiganesan2413 2 жыл бұрын
👌👌
@muralitl5261
@muralitl5261 2 жыл бұрын
திறமையான நடிகை
@KrishnaMurthy-ru7id
@KrishnaMurthy-ru7id 2 жыл бұрын
தங்களது ஒவ்வொரு பதிவும் மிகவும் சிறப்பாக உள்ளது. வாழ்த்துக்கள்.
@vksekar4382
@vksekar4382 2 жыл бұрын
Nalla padhivu. Family story filmgalil azhugira scene, Villi roallgalil kalakki yiruppaar. Navarathri festivalil Aminjikarai Lakshmi theatre arugil Koil thiruvizha. Ammavin Natiya naadagam varudam thoarum miga sirappaaga nadakkum. Azhagaana Sooper dancer.
@ramachandranramaswamy2536
@ramachandranramaswamy2536 2 жыл бұрын
Migavum arumaiyaga Rajasulochanavin vazhkai varalatrai ariya paduthi irukkireergal. NANDRI
@SABAKI992
@SABAKI992 2 жыл бұрын
அடுத்த பதிவில் ஊர்வசி சாரதா, உஷா நந்தினி, சிஐடி சகுந்தலா, ஆலம் பற்றி தகவல் தாருங்கள் நியூஸ் மிக்ஸ் டிவி அவர்களே
@sarojini763
@sarojini763 2 жыл бұрын
நன்றி நன்றி அழகு நடிகை
@soundarapandians8792
@soundarapandians8792 2 ай бұрын
Arumai
@ramabaiapparao8801
@ramabaiapparao8801 2 жыл бұрын
வாவ் awesome
@vasunath4028
@vasunath4028 2 жыл бұрын
Superb actress
@pazhaniarjunan9793
@pazhaniarjunan9793 2 жыл бұрын
Super message sir thank you.
@subadrasankaran4148
@subadrasankaran4148 Жыл бұрын
Really good actress
@psathya7619
@psathya7619 2 жыл бұрын
Rajasulochana thai mozhi telungu analum tamil ucharippu arbudamaga irukkum thanks to mix tv
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு நன்றி!
@sohaiburahman5842
@sohaiburahman5842 2 жыл бұрын
அருமை சார்
@santhithilaga2481
@santhithilaga2481 2 жыл бұрын
Good actor amma Rajas 🌹🙏🙏🙏🌹
@gopalanravi6444
@gopalanravi6444 2 жыл бұрын
Raja sulochanavukku mudhal thirumanam paramasivam yenra thozil adhibar ivargalukku oru maganum ullar. CS rao 2 vadhu kanavar.
@vaseegaranr7798
@vaseegaranr7798 2 жыл бұрын
அடுத்து தமிழை அட்சர சுத்தமாக பேசி நடித்த வளையாபதி முத்துகிருஷ்ணன் அவர்களின் வரலாற்றை வழங்கவும்.
@ghousekader1876
@ghousekader1876 2 жыл бұрын
Asai movie with Padmini with wonderful dance is amazing
@Veronica221b
@Veronica221b 2 жыл бұрын
111
@thilagavathy8119
@thilagavathy8119 2 жыл бұрын
சூப்பர் நன்றாக அருமையாக சொன்னீர்கள்.
@ganeshtup633
@ganeshtup633 2 жыл бұрын
அருமைங்க நன்றிங்க
@meenalosanik723
@meenalosanik723 2 жыл бұрын
Raajasulochanaa ammagaru nadimpu chaala pramaadham, conjeepuram.
@venivelu5183
@venivelu5183 2 жыл бұрын
🙏🙏🌼🌼👌👌
@gopalanravi6444
@gopalanravi6444 2 жыл бұрын
Vaa vaa valarmadhiye vaa vanangamudi cinimavil nattiyam, sarangadgharavil kangalal kadhal kaviyam, vasantha mullai pole ,aasai padathil aasai anbhellam koollai konda nesa ivaiyellam kalathalum azikka mudiyadhu.
@555shekha
@555shekha 2 жыл бұрын
எங்களை வாழ்த்துக்கள் அம்மா
@babuk5517
@babuk5517 2 жыл бұрын
Excellent
@kalyan1778
@kalyan1778 2 жыл бұрын
Aam vazhnthu konduthaan irrukkiraar. Nandri iyya
@tamilmannanmannan5802
@tamilmannanmannan5802 2 жыл бұрын
🥉👏😃
@kamatchir.9532
@kamatchir.9532 2 жыл бұрын
Very fine
@chandramohanj1357
@chandramohanj1357 2 жыл бұрын
Ilamjodigal
@kaalbairav8944
@kaalbairav8944 2 жыл бұрын
அம்மை சால பாஹுந்தி
@govindasamyta481
@govindasamyta481 2 жыл бұрын
ஐந்து முதலமைச்சர்களுடன் நடித்த நடிகை என்றால் யார் யாருடன் நடித்தார் என்பதை தெரிவிக்கவும்
@SABAKI992
@SABAKI992 2 жыл бұрын
அடுத்த பதிவில் கே.பாலாஜி பற்றி தகவல் தாருங்கள் (நியூஸ் மிக்ஸ் டிவி) அவர்களே
@sambavichannel9715
@sambavichannel9715 2 жыл бұрын
Amudhum thenum edharkku pattil premnazeerudan nadithiruppar. Gayathriyl villi
@ramabaiapparao8801
@ramabaiapparao8801 2 жыл бұрын
சிஐடி சகுந்தலா
@chandruChandru-fx9fo
@chandruChandru-fx9fo 2 жыл бұрын
v.s gobalakrishnan pathi solunga
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
விரைவில்!...
@boopathipathi
@boopathipathi 2 жыл бұрын
G Varalakshmi Video Pl
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
விரைவில்!....
@boopathipathi
@boopathipathi 2 жыл бұрын
@@Newsmixtv l.r Anjali patrirum pesungal
@varadharajan512
@varadharajan512 2 жыл бұрын
@@Newsmixtv பத்மினி அம்மா பற்றி பதிவு போடுங்கள்
@555shekha
@555shekha 2 жыл бұрын
என் தந்தையாருக்கு அக்கா முறை தூரத்து சொந்தம் என் தந்தையாரை ஒருமையில் அழைக்கும் இவரை என் தந்தை அக்கா என்று அழைப்பாராம்
@ramabaiapparao8801
@ramabaiapparao8801 2 жыл бұрын
Uthama புத்திரன் dance மறுக்கமுடியாது
@thilagavathy8119
@thilagavathy8119 2 жыл бұрын
சார் நல்ல நேரம் படத்தில் எம்.ஜி.ஆரின் கால் இழந்த மாஸ்டராக நடித்தவரின் பெயர் மற்றும் அவரின் வாழ்க்கை வரலாறு பற்றியும் சொல்லுங்கள் சார்
@muthuponraj3322
@muthuponraj3322 2 жыл бұрын
நடிகர் சிறந்த புதழ்பெற்ற டைரக்டர் கோபாலகிருஷ்ணன் அவர்.
@karthigaponniah6643
@karthigaponniah6643 2 жыл бұрын
கோபாலகிருஷ்ணன்
@sambavichannel9715
@sambavichannel9715 2 жыл бұрын
Gopala krishan sir
@sambavichannel9715
@sambavichannel9715 2 жыл бұрын
@@muthuponraj3322 director gopala krishan veroruvar. Avar k.s.gopalarkrishanan.karpagam movie director
@ramabaiapparao8801
@ramabaiapparao8801 2 жыл бұрын
தமிழ் சினிமா கொடுத்து வைத்து இருக்கும்.
@paulinealexander8245
@paulinealexander8245 2 жыл бұрын
Arumai
VAZHUVOORAR & DISCIPLES (1956)
2:22
ARIVOLI IYAKKAM
Рет қаралды 6 М.
DAD LEFT HIS OLD SOCKS ON THE COUCH…😱😂
00:24
JULI_PROETO
Рет қаралды 15 МЛН
Gym belt !! 😂😂  @kauermtt
00:10
Tibo InShape
Рет қаралды 16 МЛН
Inside Out 2: Who is the strongest? Joy vs Envy vs Anger #shorts #animation
00:22
Эффект Карбонаро и нестандартная коробка
01:00
История одного вокалиста
Рет қаралды 9 МЛН
AANDAVAN PICHAI - MURUGA DEVOTEE
21:42
Andavanum adiyargalum
Рет қаралды 11 М.
DAD LEFT HIS OLD SOCKS ON THE COUCH…😱😂
00:24
JULI_PROETO
Рет қаралды 15 МЛН