❤ Om Shanti Om Shanti Baba thank you Baba 🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏
@madhanraj68273 жыл бұрын
மதிப்புக்குரிய ஐயா வணக்கம் நான் தங்களின் பல வீடியோக்களை பார்த்து வருகிறேன் தங்கள் பேச்சில் ஒரு காந்த சக்தி இருப்பதை உணருகிறேன் தங்களின் பேச்சு புத்தகப் படிப்பு அல்ல ஆழ்ந்த ஆன்மீக ஞானம் என்பதை என்னால் உணர முடிகிறது நன்றி ஐயா தங்களின் சேவைகள் தொடரட்டும்....
@sivasuntharyrajakumar650911 ай бұрын
ஓம் சாந்தி நன்றி ஜயா உங்கள் வீடியோ கேட்பதில் மிகவும் சந்தோஷம் நன்றிகள்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤
@jayakrishnas3793 Жыл бұрын
மிக சிறந்த காணொளி குருஜி ஓம் சாந்தி சாந்தி ஓம் நம சிவாய போற்றி போற்றி
@thavamnayaki74384 жыл бұрын
ஓம் நமசிவாய உங்கள் ஆசியுரை மிகவும் சந்தோஷமாக இருந்தது நன்றி
@usharamnath68904 жыл бұрын
Shall i meet u
@thirumoorthy85343 ай бұрын
ஓம் சாந்தி நன்றி அண்ணா லவ் யூ சிவபாபா நன்றி கள்
@shinchanlover18982 жыл бұрын
ஓம் நமசிவாய 🙏 ஓம் சாந்தி 🙏 நன்றிகள் கோடி அண்ணா 🙏
@selvis56524 жыл бұрын
Nantri anna 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 arumai 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 I love Siva baba 🌹🌹🌹🌹🌹
@selviselvi6823 жыл бұрын
என் மனைவி பெயர் s selvi
@selviselvi6823 жыл бұрын
I miss my wife
@selviselvi6823 жыл бұрын
Mannichigaga
@ravindranravindran54774 жыл бұрын
Om Shanti I love shiv baba good explain thanks brother
@balamuruganramamurthy92574 жыл бұрын
Om Shanti Om Namachivaaya
@arunansds38682 жыл бұрын
உங்களுடைய அனுபவம் ஆள்மனதில் (ஆன்மீக) பிரபஞ்சத்தின் பெறும் ஈர்ப்பு நடைமுறை என் வாழ்க்கையிலும் உடல் பெரும் மாற்றத்தை அனுபவித்து மன நிறைவடைய செய்கின்றது இது இறைவன் என்னுள்ளும் இருப்பதை உணர்கிரேன் நன்றி
@mkarthi144 жыл бұрын
I am following ur videos and really changed lot, Thank u Sir
@akashlourdhuraj66224 жыл бұрын
God bless you and your family divine angel. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@krishnavenugopal4452 жыл бұрын
Thank u brother .s.lanka
@ammasimurugan66834 жыл бұрын
Om shanti good evening baba i love you baba 🌹💘🌹🌹
@thirumalai7244 жыл бұрын
ஓம் சாந்தி! நான் தற்போது தங்களுடைய முரளி கேட்கிறேன். மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.
@vadivelvadivel76924 жыл бұрын
ஓம் சாந்தி நீங்கள் சொல்வது உண்மைதான் இறைவன் இருக்கின்றான் நானும் உணர்ந்தேன்
@kayallekha9984 жыл бұрын
ஓம் சாந்தி தெளிவானது மற்றும் பயனுள்ள தகவல்
@Vaijayanthisuresh4 жыл бұрын
Om shanthi🙏 Thank you brother🙏 Thank you baba🙏
@rajasekarrajasekar99846 ай бұрын
மிக்கநன்றிவாழ்த்துக்கள்
@mohanphiano4 жыл бұрын
🙏🌹 நன்றி,,,,ஓம் நமசிவாய போற்றி🌹🙏🙏🙏
@Aish234 жыл бұрын
Thank you very much sir.. Simply superb.. Eppadi irundha nalladhu nu clear ah good vishyam solitaringa.. Kadavul arul Ellarukum kedaithu nimmadhiyaga irukanum..Kadavul Nalladhe pannuvar.. Nalladhe Nadakum.. Om nama shivaya.. 🙏😆
@akashlourdhuraj66224 жыл бұрын
Om shanti divine angel. 👍👍👍👍👍👍👍👍👍👍
@deenadeena-ql8eo9 ай бұрын
ஐயா நான் நேரில் மெட்ராஸ் மணலியில் ஐந்து ஆறு வருடங்கள் முன்பு உங்கள போல் ஒருவரை பார்த்தேன் இறை நாமத்தை கூறிக்கொண்டே துண்டு பிரசுரங்களை வழங்கினார், உங்கள் உரை அருமையாக உள்ளது நன்றி 🎉
@neelavathiraju4931 Жыл бұрын
நாம் அனைவரும் ஆத்ம என்பதை மறந்து தந்தை நம்முடன் இருக்கிறார் என்பதை மறந்து மனம் போன போக்கில் எல்லா m போகிறோம் குறுகிய காலமே உள்ளது என்பதை நாம் அனைவரும் அறிந்ததே முயற்சி செய்யாமல் இருப்பது நமக்கு நாமே தீங்கு விளைவிக்கும் ஓம் சாந்தி
@mathesh47764 жыл бұрын
மிக நன்றி தெரிவிக்கிறேன் அப்பா
@lincasaamy4774 жыл бұрын
அன்மிகம் பற்றிய களம் மிகவும் அருமை உங்கள் பதிக நான் 6 மாதமாக பார்கிறேன் அதன் வழி நடக்கிறேன் உங்கள் லிங்கசாமி தென்காசி
@karupsamysiva77604 жыл бұрын
சூப்பர் பிரதர் நல்லது ஓம் சாந்தி பிரதர்
@omshanthimoorthy41004 жыл бұрын
🌹🌹🌹ஓம் சாந்தி🌹🌹🌹ஓம் சாந்தி🌹🌹🌹ஓம் நம சிவாய🌹🌹🌹லவ் யூ பாப்தாதா🌹🌹🌹மிகவும் இனிமையான பதிவு🌹🌹🌹நன்றி பிரதர்🌹🌹🌹
@247807924 жыл бұрын
அருமை அற்புதம் ஆனந்தம் உங்களுக்கு கோடி நன்றிகள்
@sm.kabesh28510 ай бұрын
ஆத்ம வணக்கம். ஐயா... 🙏 எதை எப்படி கடைப்பிடித்து! இறை ஞானம் பெற முடியும். என்பதை. சரியான தருணம். சிவனருளால் உங்கள் உபதேசம். நல்ல மார்க்கம் என்னை வந்து சேர்ந்தது!! அன்பு ஐயா... 🙏⚜️ஐயனே.... நன்றும் தீதும் எதுவாயினும். நற்துணை நம! சிவாயமே!.... எவ்வுயிரும் தம்முயிரே!.... வணக்கம்
@sm.kabesh28510 ай бұрын
உங்கள் ஆசி தாருங்கள் ஐயா.....
@leakathaali89624 жыл бұрын
இறையருள், இருந்தால் மட்டுமே, என்ற வீடியோ, 100% சதம் உண்மைதான் ,
@Dharshini11114 жыл бұрын
Papa 🙏☺️
@m.palanikumarm.palanikumar97152 жыл бұрын
Super.. super.suprr...sir
@p.s.mathivananvanan84434 жыл бұрын
You are a great good beautiful powerful soul brother wish you a happy long life to you brother take care brother
@yjsh75914 жыл бұрын
Om shanthi Om nama sivaya
@komathiratnam73164 жыл бұрын
Om Santhi brother Sara, Thank you and thank you so much Shiva Baba🙏🙏🙏🙏🙏😀
@Dharshini11114 жыл бұрын
☺️
@gowthamvillage19924 жыл бұрын
Om shanti baba om shanti brother 🇲🇰💐🌹🙏🙏🙏🙏
@vethamkandasamy94694 жыл бұрын
ஐயா முரலி என்னை எங்கேயும் போக விடல என் மனம் தெளிந்த நீரோடை போல மாறி விட்டது நேரம் கிடைக்கும் பொழுது நான் கேட்பது உங்கள் வீடியோ மட்டும் தான் ஐயா நன்றி ஐயா 🙏🙏
@jeevanantham79744 жыл бұрын
Thanks for ur valuable comments...
@suganthiram36262 жыл бұрын
Pls send murali link
@suganthisathyaprakash46004 жыл бұрын
Om Shanti Om Shanti Om Shanti Om Shanti Om Shanti Om Shanti Om Shiv Baba thank you brother God Bless u 🙏 Brother
@Dharshini11114 жыл бұрын
☺️
@KulanthaiveluV4 жыл бұрын
நன்றி சகோதரரே நீங்க எந்த விசயத்தை பற்றி பேசினாலும் லாவகமாக ஆன்மீக சிந்தனையை சொல்கிறீர்கள்
@ThiruStalin73474 жыл бұрын
Kulanthaivelu Vaiyapuri 🌹
@rstime...65813 жыл бұрын
Shivaya Nama🙏
@jeevashorts45554 жыл бұрын
I love so much my sweet shivan appa
@jayanthisridharan1433 жыл бұрын
Thank you Brother 😊 💓🙏🙏
@dhanasekar66833 жыл бұрын
Nandri Iyya
@jayprakash-fu4gg4 жыл бұрын
Om shanti sivababa
@selvietamel55484 жыл бұрын
அருமையான. வார்த்தை மிக்க நன்றிகள் 😭😭😭😭😭
@vijaiarewanth74034 жыл бұрын
ஐய்யா தாங்கள் சொல்வது அத்தனையும் உண்மை என்றே உணர்கிறேன்
@karupsamysiva77604 жыл бұрын
நல்லது உண்மைதா ஐயா
@nisadevi94924 жыл бұрын
Thank you.
@janujanaki19933 жыл бұрын
Thank u brother this for video excellent brother 👍
@gurumoorthiparamasivam50344 жыл бұрын
ஓம் சாந்தி அருமை
@Dharshini11114 жыл бұрын
🙏☺️
@gurumoorthiparamasivam50344 жыл бұрын
@@Dharshini1111 ஒருமுறை கிருஷ்ணரிடம் பாண்டவர்களின் நால்வரான பீமன், அர்ஜூனன், நகுலன், சகாதேவன் ஆகியோர், 'கலியுகம் எப்படி இருக்கும்' என்று தங்கள் சந்தேகத்தைக் கேட்டனர். அதற்கு மாதவன் 'சொல்வதென்ன? எப்படி இருக்கும் என்றே காண்பிக்கிறேன்' என்று கூறி, நான்கு அம்புகளை நான்கு திசைகளிலும் செலுத்தி அவற்றை எடுத்துக் கொண்டு வருமாறு ஆணையிட்டார். கோவிந்தனின் ஆணைப்படி நால்வரும் நான்கு திசைகளில் சென்றனர். முதலில் பீமன், அம்பை எடுத்த இடத்தில் ஒரு காட்சியை கண்டான். அங்கு ஐந்து கிணறுகள் இருநதன. மத்தியில் ஒரு கிணறு, அதைச் சுற்றி நான்கு கிணறுகள். சுற்றியுள்ள நான்கு கிணறுகளில் சுவைமிகுந்த தண்ணீர் நிரம்பி வழிந்து கொண்டே இருந்தது. ஆனால் நடுவில் உள்ள கிணறு மட்டும் நீர் வற்றி இருந்தது. இதனால் பீமன் சற்று குழம்பி, அதை யோசித்தபடியே அந்த இடத்தை விட்டு கிருஷ்ணரை நோக்கி நடநதான். அர்ஜூனன், அம்பை மீட்ட இடத்தில் ஒரு குயிலின் அற்புதமான குரலைக் கேட்டான். பாடல் கேட்ட திசையில் திரும்பிப் பார்த்தான் அர்ஜூனன் ஒரு கோரமான காட்சியை கண்டான். அங்கு அந்தக் குயில் ஒர வெண்முயலை கொத்தித் தின்று கொண்டிருந்தது. அந்த முயலோ வலியால் துடித்துக் கொண்டிருந்தது. மெல்லிசை கொண்டு மனதை மயக்கும் குயிலுக்கு இவ்வளவு கொடிய மனம் உள்ளதை எண்ண குழப்பத்தோடு அங்கிருந்து நகர்ந்தான். சகாதேவன், கிருஷ்ணரின் அம்பை எடுத்துக் கொண்டு திரும்பி வரும் வழியில் ஒரு காட்சி கண்டான். பசு ஒன்று அழகிய கன்றுகுட்டியை ஈன்றெடுத்து, அதனைத் தன் நாவால் வருடி சுத்தம் செய்து கொண்டிருந்தது. கன்று முழுமையாக சுத்தம் ஆகியும் தாய்ப் பசு வருவதை நிறுத்த வில்லை. சுற்றியிருந்த பலர் கன்றை பசுவிடம் இருந்து மிகவும் சிரமப்பட்டு பிரித்தனர். அந்தக் கன்றுக்கு பலத்த காயங்கள் உண்டானது. 'தாய் எப்படி பிள்ளையை காயப்படுத்த முடியும்?' என்ற குழப்பத்தோடு அவனும் கிருஷ்ணரை நோக்கிநடந்தான். நகுலன், கண்ணனின் அம்பு ஒரு பெரிய மலையின் அருகில் இருப்பதைக் கண்டு எடுத்துக் கொண்டு திரும்பினான். மலைமேல இருந்து பெரிய பாறை ஒன்று கீழே உருண்டு வந்தது. வழியில் இருந்த அனைத்து மரங்களையும் தடைகளையும் இடித்துத் தள்ளி, வேகமாக உருண்டு வந்தது. வேகமாக வந்த அந்த பாறை, ஒரு சிறிய செடியில் மோதி அப்படியே நின்றுவிட்டது. ஆச்சர்யத்தோடு அதைக் கண்ட நகுலன் தெளிவுபெற பகவானை நோக்கி புறப்பட்டான். இவ்வாறு பாண்டவர்களுள் நால்வர் கிருஷ்ணரிடம் வந்து சேர்ந்தனர். அவரவர் தாங்கள் கண்ட காட்சியையும், மனதில் உள்ள குழப்பத்தையும் ஞானக்கடலான கிருஷ்ணரிடம் கேட்டனர். கிருஷ்ணரோ வழக்கமான தன் மெல்லிய சிரிப்புடன் விளக்கினார். 'அர்ஜூனா, கலியுகத்தில் போலி மதகுருக்கள், ஆசாரியர்கள் போன்றவர்கள் இனிமையாகப் பேசும் இயல்பும், அகன்ற அறிவும் கொண்டவர்களாக இருப்பார்கள். இருப்பினும் இவர்கள் மக்களை ஏமாற்றிப் பிழைக்கும் கள்வர்களாகவே இருப்பார்கள் - குயிலைப்போல!' 'பீமா, கலியுகத்தில் செல்வந்தர்களிடையே ஏழைகளும் வாழ்வார்கள். செல்வந்தர்களோ மிகவும் செழிப்பாக வாழ்வார்கள். தம்மிடம் செல்வம் வழிந்தாலும் அதில் ஒரு சிறு பகுதியைக் கூட ஏழைகளுக்குக் கொடுத்து உதவ மாட்டார்கள். ஒரு பக்கம் செல்வந்தர்கள் நாளுக்குநாள் செல்வந்தர்களாகவே ஆக, மற்றொரு பக்கம் ஏழைகள் ஏழைகளாகவே வருந்துவார்கள் - வற்றிய கிணற்றுக்கு அருகே உள்ள நிரம்பி வழியும் கிணறுகளைப் போல்' 'சகாதேவா, கலியுகத்தில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் மீதுள்ள கண்மூடித்தனமான பாசத்தால் அவர்கள் தவறு செய்தாலும் அதைப் பொருட்படுத்தாமல், பிள்ளைகளின் நெறி தவறிய வாழ்விற்கு தாங்களே காரணமாவார்கள். இதனால் பிள்ளைகளின் எதிர்கால வாழ்க்கை துன்பப்பிடியில் சிக்கிக் கொள்ளும் என்பதை மறப்பார்கள். பிள்ளைகளும் தீயவினைகளால் துன்பம் அனுபவிப்பார்கள். பிள்ளைகளின் அழிவிற்கு பெற்றோர்களே காரணமாவார்கள் - பசுவைப் போல்' 'நகுலா, கலியுகத்தில் மக்கள் சான்றோர்களின் நற்சொற்களைப் பேணாமல், நாளுக்கு நாள் ஒழுக்கத்தினின்றும் நற்குணத்தினின்றும் நீங்குவார்கள். யார் நன்மைகளை எடுத்துக் கூறினாலும் அதை அவர்கள் பொருட்படுத்தமாட்டார்கள். எந்தவொரு கட்டுப்பாடும் இன்றி செயல்படுவார்ள். இத்தகையவர்களை இறைவனால் மட்டுமே தடுத்து நிறுத்தி, நிதானப்படுத்தி அறிவுடன் செயல்படுத்த முடியும் - பாறையைத் தடுத்த சிறுசெடியைப் போல்!' என்று கூறி முடித்தார்.
Sir your watts app number is not connect for me,tell me Coimbatore, district Dyana branch address
@sridharbk95394 жыл бұрын
ஓம் சாந்தி பிரதர்
@sctymani4 жыл бұрын
Om Shanti! So nice talk!!!
@BKSaravanaKumar2 жыл бұрын
அன்புச் சகோ, நலமாக இருக்கிறீர்களா? உங்கள் இதயப்பூர்வமான ஆசீர்வாதத்திற்கு என் மனமார்ந்த நன்றிகள். இது என்னுடைய மிகப்பெரிய பாக்கியம். இந்த வீடியோக்கள் அனைத்தும் இறைவனின் நேரடி ஞானத்தை காண அறிமுக வீடியோக்கள் மட்டுமே. இறைவனுடைய நேரடி ஞானமான முரளி வீடியோ தான் உங்களுக்கு முழு ரகசியத்தையும் வெளிப்படுத்தும். அதை தினந்தோறும் தவறாமல் பாருங்கள் உங்களுக்காக லிங்க் கீழே கொடுக்கிறேன். கீழே கொடுக்கப்பட்டுள்ள முதல் வீடியோவை பார்த்துவிட்டு இரண்டாவது லிங்கில் கொடுக்கப்பட்டுள்ள ப்ளே லிஸ்டில் இருந்து தினம் தினம் இறைவனின் நேரடி ஞானமான முரளியை கேளுங்கள் உங்களுக்கே புரியும். kzbin.info/www/bejne/Y5fRm4SwaNl0npo kzbin.info/aero/PLbb8bcPxLbu1NweQYZIFdEXDxsg8CzksZ
@shanmugamg83764 жыл бұрын
Om shanthi my dear sweet brother
@malumalu87502 жыл бұрын
Arumaiyana pathiu nantri iya
@szhequarkg81254 жыл бұрын
OM SHANTHI. OM SHANTHI. OM SHANTHI. GOOD AFTERNOON BABA. THANKS 🕊️💞🌹👣❄️☀️❤️🥕🚣💞😍🍇☘️
@j.amuthaj.amutha52624 жыл бұрын
Omshanthi metea baba arumai brother
@chellamahramasamy29363 жыл бұрын
நன்றி. தெளிவான உரை.
@kiri4898 Жыл бұрын
OM NAMASIVAYA 🕉
@vasantharuparkamar83354 жыл бұрын
Om shanthi brathar thanks
@rganesan772 жыл бұрын
Thank you sir.mikka nanri for your explanation.
@vanajahkaralan50073 жыл бұрын
super
@samikshaaarumugam70984 жыл бұрын
Sarvam🔱 sivamayam
@vsmanitnv49972 жыл бұрын
Super sir anmikam mattumea sir solrinka nan thirkkama nambukiran sir unmaiyanavar sir thankalai mika sariya purinthukondan
ஓம் சாந்தி மனதார நன்றி பாப்தாதா மற்றும் பிரதர். ஓம் சாந்தி
@sasivasivakumar28333 жыл бұрын
ஓம் சாந்தி பாபா
@anithaprapakaran53583 жыл бұрын
Thanks anna
@RaviShankar-qc2qv4 жыл бұрын
Om nama sivaya sivaya sivaya
@logeshyuvraj52224 жыл бұрын
Nandri ayya
@vinayag4542 жыл бұрын
உங்கள் பேச்சைக் ௧ேட்க அ௫மையா இ௫க்கு ஐயா
@thirumarant26444 жыл бұрын
Om shanthi.....love u baba....
@sivasiva6814 жыл бұрын
Om Shanti sir ninga peserethe Thane sir murali enbathe enake puriyiley sir
@BKSaravanaKumar4 жыл бұрын
This is Murli videos brother. m.kzbin.info/aero/PLbb8bcPxLbu1NweQYZIFdEXDxsg8CzksZ
@sivasiva6814 жыл бұрын
Thanks you sir i will follow the link sir cause really i want to see my lovely appa sir before the end off world's sir om Shanti sir
@banupriya16524 жыл бұрын
Om shanti shiva baba
@divyam23474 жыл бұрын
அன்பு சகோதரரே நலமாக உள்ளீர்களா.... நான் தினமும் தொடர்ந்து உங்கள் வீடியோவை பார்த்து வந்தேன்... உங்களிடம் நான் எனக்கு வரும் கனவுகளை பகிர்ந்து உள்ளேன் அதற்கு நீங்களும் பதில் அளித்துள்ளீர்கள்... இந்த வீடியோவில் நீங்கள் கூறிய அனைத்தும் உண்மை நான் தனியார் பள்ளியில் வேலை பார்த்து வந்தேன் ஏப்ரல் 6 எனக்கு வேலை போய்விட்டது நான் நேர்மையான முறையில் நடந்து கொண்டேன் ஆனால் அந்த நிறுவனம் அங்கிகரிக்கவில்லை.... இதன் காரணமாக நான் மனக்கவலையில் போய்விட்டேன்..... ஏற்கனவே நான் தங்களிடம் நான் அனைத்தையுமே இழந்துவிட்டேன் என்று கூறியிருக்கிறேன்.... இன்று நான் உணர்கிறேன் நான் மாய வலையில் சிக்கி உள்ளேன் நான் அப்பாவை நினைக்க முயல்கிறேன் ஆனால் முடியவில்லை.... எனக்கு உதவுங்கள் சகோதரரே...
@jeevanantham79744 жыл бұрын
Nearest Brahma kumaris centre ponga sister... everything will be ok ...no worry...appa pathuaparu...
Endrendrum esan Arul Petru vaazhvom Om namasivaya vaazhga vaazhga
@tmsglass68084 жыл бұрын
Om shanthi omshanthi....
@sunshikausha56992 жыл бұрын
Om sakthiye
@BKSaravanaKumar2 жыл бұрын
அன்புச் சகோதரி, நலமாக இருக்கிறீர்களா? உங்கள் இதயப்பூர்வமான ஆசீர்வாதத்திற்கு என் மனமார்ந்த நன்றிகள். இது என்னுடைய மிகப்பெரிய பாக்கியம். இந்த வீடியோக்கள் அனைத்தும் இறைவனின் நேரடி ஞானத்தை காண அறிமுக வீடியோக்கள் மட்டுமே. இறைவனுடைய நேரடி ஞானமான முரளி வீடியோ தான் உங்களுக்கு முழு ரகசியத்தையும் வெளிப்படுத்தும். அதை தினந்தோறும் தவறாமல் பாருங்கள் உங்களுக்காக லிங்க் கீழே கொடுக்கிறேன். கீழே கொடுக்கப்பட்டுள்ள முதல் வீடியோவை பார்த்துவிட்டு இரண்டாவது லிங்கில் கொடுக்கப்பட்டுள்ள ப்ளே லிஸ்டில் இருந்து தினம் தினம் இறைவனின் நேரடி ஞானமான முரளியை கேளுங்கள் உங்களுக்கே புரியும். kzbin.info/www/bejne/Y5fRm4SwaNl0npo kzbin.info/aero/PLbb8bcPxLbu1NweQYZIFdEXDxsg8CzksZ
@Dharshini11114 жыл бұрын
Om santhi ☺️🙏
@thiripurasundhari4 жыл бұрын
om shanthi brother
@thiruselvithiruselvi52694 жыл бұрын
very nice speach 🌍👍
@ramrammar70844 жыл бұрын
om shanti thanks birthers i am
@siddharjgeetha4 жыл бұрын
Good techniques to improve aathmic power.Nice!
@nagajothi94844 жыл бұрын
நமக்கு நடக்கற எல்லாத்தையும் வேடிக்கை மட்டும் பார்க்கிற இறைவன் நமக்கு எதுக்கு..
@dividd75434 жыл бұрын
Don't worry world ends tomorrow 21st Dec 2020... God is going to come