Rajeev | பல வருடங்களுக்கு பின் அரிய தகவல்கள் - புகைப்படங்கள் | @News mix tv |

  Рет қаралды 280,597

News Mix tv

News Mix tv

Күн бұрын

Пікірлер: 363
@o.anandhakumar5641
@o.anandhakumar5641 18 күн бұрын
எனக்கு மிகவும் பிடித்த மிக அழகான நடிகர் ராஜிவ் அவர்கள்.இளம் வயதை விட நடுத்தர வயதில் தான் மிகவும் அழகாக இருந்தார்.எங்கள் மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர் என்று நீங்கள் சொல்லும்போது தான் எனக்கே தெரியும்.
@ChandarMini
@ChandarMini 14 күн бұрын
அவர் கேரளம்
@mahesmahes5270
@mahesmahes5270 19 күн бұрын
எனக்கு ரொம்ப பிடித்த நடிகர் ராஜிவ் sir ❤️
@surendarprasad5166
@surendarprasad5166 11 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤
@kalaiselvip9970
@kalaiselvip9970 19 күн бұрын
எனக்கு பிடித்த நடிகர் இவரைப் பற்றிய தகவல்களை தந்ததற்கு நன்றி நன்றி நன்றி 🙏
@Newsmixtv
@Newsmixtv 18 күн бұрын
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@mohamedABU13
@mohamedABU13 17 күн бұрын
எனக்கு பிடித்த நடிகரில் ஒருவர் இவரும் ஒருவர்
@rajendransethuramalingam1170
@rajendransethuramalingam1170 17 күн бұрын
Yes true
@அருண்குமார்-ய9ன
@அருண்குமார்-ய9ன 18 күн бұрын
80s கிட்ஸ் வரை இவரை நன்கு தெரியும்...மேலும் 80 களின் இறுதியில் தூர்தரஷனில் வரும் " ஒடி ஆடுற பெண்குழந்தை இவ ஏனோ ஓங்கி தலை குனிஞ்சா.." என்ற ஒரு பாடல் அவ்வப்போது போடுவார்கள் அதிலும் நன்றாக நடித்திருப்பார்.
@RyanVasanthi
@RyanVasanthi 18 күн бұрын
Aana ponna piranthathu aduvam idhu mudal kelvi ada ana porantha sirippu enna
@vijayjece4783
@vijayjece4783 18 күн бұрын
Yes. Ivtoo remember that song
@singswing8634
@singswing8634 17 күн бұрын
@@RyanVasanthi srividhya I remember
@ThangaKavitha-p8w
@ThangaKavitha-p8w 17 күн бұрын
Yes
@SharmilaBanu-c4o
@SharmilaBanu-c4o 14 күн бұрын
Sssss intha song net la 10 years thedikite iruken, kidaikala​@@RyanVasanthi
@C.sankarSankar-tm4wn
@C.sankarSankar-tm4wn 19 күн бұрын
ரஜினிக்கு பிறகு ஸ்டைலாக நடித்த நடிகர் ராஜீவ் மட்டும் தான் பூக்களை பறிக்காதீர்கள் காதல் கோட்டை இவரின் குனசித்திர வேடம் அசத்தல்
@rajis6852
@rajis6852 18 күн бұрын
Rajini style imitate sivaji
@manjulav5337
@manjulav5337 18 күн бұрын
​@@rajis6852correct
@venkatesanvijayaragavan3655
@venkatesanvijayaragavan3655 18 күн бұрын
காதல் கோட்டையில் எங்கே நடித்தார் அது கரண்
@k.kalanithipandian2616
@k.kalanithipandian2616 18 күн бұрын
Devayani mamava varuvaru rajiv
@ner7353
@ner7353 18 күн бұрын
அக்கா சபிதா ஆனந்த் ​கணவர் இவர்தான்@@venkatesanvijayaragavan3655
@gomathirajan2403
@gomathirajan2403 18 күн бұрын
அழகான திறமையான நடிகர் அப்பா வேடம் வேற லாவல் திரும்ப நடிக்க வரவேண்டும் மோகன் அவருக்கும் படவாய்ப்புகள் தரவேண்டும் வாழ்த்துக்கள் அண்ணா மீண்டும் நடிக்க வர வேண்டும்
@vennila1881
@vennila1881 18 күн бұрын
நடிகர் திலகம் போல் மிடுக்கான அழகிய நடைக்குச் சொந்தக்காரர்
@nithyadevi4212
@nithyadevi4212 19 күн бұрын
ரொம்ப நாட்களாக எதிர்பார்த்த பதிவு.மிக்க நன்றி ❤❤❤🎉🎉🎉🎉🎉
@Newsmixtv
@Newsmixtv 18 күн бұрын
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@SIVA-p5e6d
@SIVA-p5e6d 18 күн бұрын
சூப்பர் ஆக்டர் 🎉🎉🎉
@shakila7518
@shakila7518 19 күн бұрын
Very good talented Actor 🎉தேர்ந்த நடிப்பாற்றல்,,இவரின் அனைத்து படங்களின் நடிப்பு😊 அருமை 🎉🎉🎉👍
@Deepa_Balasubramanian
@Deepa_Balasubramanian 18 күн бұрын
அழகும் திறமையும் வாய்ந்த பன்முக நடிகர் ராஜிவ் அவர்களைப் பற்றி தெரியாத விஷயங்கள் அரிய தகவல்களை சொன்னீர்கள் நன்றிகள்
@Newsmixtv
@Newsmixtv 18 күн бұрын
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!!..
@PREMKUMAR-zn4qg
@PREMKUMAR-zn4qg 19 күн бұрын
மிகவும் அருமை தகவல்கள் புதியது.. சிறந்த நடிகர் ராஜீவ்.. 👏👌
@Newsmixtv
@Newsmixtv 18 күн бұрын
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@arul9260
@arul9260 18 күн бұрын
ராஜீவின் குரல் வளம் இனிமையாக இருக்கும்
@santhosh88-q6q
@santhosh88-q6q 19 күн бұрын
தயாரிப்பால் நஷ்டம் ஏற்படும் என்பதால் அவர் அமைதியாக இருப்பதே நல்லது
@arunb8841
@arunb8841 17 күн бұрын
எப்படித்தான் இவ்வளவு தகவல்களை சேர்க்குறீர்களோ தெரியவில்லை 😊 வாழ்க நீர் வளமுடன்…
@Newsmixtv
@Newsmixtv 16 күн бұрын
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@Akbarali-fs4qm
@Akbarali-fs4qm 18 күн бұрын
ராஜீவ்.ஒரு.அற்புத.மான.நடிகர்.அவர்.திரைபட..தயாரிப்புக்கு.நல்லா.சிந்தித்து.செயல்படவேண்டுமென்று.நினைக்கிறேன்.
@luxmipillaimuruganarul3708
@luxmipillaimuruganarul3708 12 күн бұрын
மன்னிக்கவும்.. தமிழ் சினிமாவில் தமிழர்கள் முன்னேற முடியாது.. முன்னேற விடவும் மாட்டார்கள்.. தமிழ் நாட்டில் தமிழனின் தலைவிதி இது தான்.. 😏😏
@S.Murugan427
@S.Murugan427 17 күн бұрын
எத்தனை படங்கள் நடித்திருந்தாலும் இரயில் பயணங்களில் வில்லனாக நடித்ததே இன்னும் மனதில் நிற்கிறது ❤
@murugaprabhu7405
@murugaprabhu7405 18 күн бұрын
அருமையான நடிகர் நல்ல திறமை
@kumars2528
@kumars2528 18 күн бұрын
Had super memories with my old friend Rajiv..god bless you with good health and long life...from ayanavaram kumar...
@mri3384
@mri3384 19 күн бұрын
எனக்கு மிக பிடித்த இயல்பான நடிகர். 🙏🏽🙏🏽
@RadhaKrishnan-bx5wh
@RadhaKrishnan-bx5wh 19 күн бұрын
ராஜீவ் நல்ல நடிகர் அவர் நீடூழி வாழ வாழ்த்துக்கள் சிவாஜி.க.ராதா கிருக்ஷ்ணன்
@rajendramr9094
@rajendramr9094 17 күн бұрын
ஆச்சரிய பட்டேன்.வாழ்க வளமுடன்.
@shr011104
@shr011104 14 күн бұрын
ஸ்டைலிஷ் வில்லன் என்றால் ரஜினி, செந்தாமரைக்கு அடுத்தபடியாக ராஜீவ் தான்.
@rajuvijayalakshmi1844
@rajuvijayalakshmi1844 19 күн бұрын
ரொம்ப அழகா இருப்பார் நன்றாக நடிப்பார்
@womenemp7976
@womenemp7976 18 күн бұрын
அருமையான தகவல்கள்
@Newsmixtv
@Newsmixtv 17 күн бұрын
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@gurumurthy4410
@gurumurthy4410 19 күн бұрын
My lovable actor..i like his smile
@honeyhoney2140
@honeyhoney2140 18 күн бұрын
மீண்டும் வாருங்கள் ராஜிவ் அவர்களே.
@jyothiannamalai2057
@jyothiannamalai2057 13 сағат бұрын
God bless you nga sir 🎉❤
@ranganathacharya
@ranganathacharya 18 күн бұрын
ராஜீவ் அவர்கள் பலப்பல நற்பலன்களை அடைய வேண்டும், ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்!!!
@Pkaleswari-f5i
@Pkaleswari-f5i 18 күн бұрын
Wow nice sir wonderful information ❤❤
@Newsmixtv
@Newsmixtv 18 күн бұрын
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@minklynn1925
@minklynn1925 18 күн бұрын
எனக்கு மிகவு‌ம் பிடித்த நடிகர்🎉🎉🎉
@srimathivijayaraghavansrim2172
@srimathivijayaraghavansrim2172 4 күн бұрын
Thanks a lot for this post. Rajiv is a very good artist and the characters he acted are very good. Wish him a happy and peaceful life forever.
@Newsmixtv
@Newsmixtv 3 күн бұрын
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@roselinerose3171
@roselinerose3171 18 күн бұрын
I like Rajeev My favourite actor God bless him Please give him chance in the film world.... please 🙏
@InrahimIbuibu-bt2lq
@InrahimIbuibu-bt2lq 19 күн бұрын
Last videovil nadigar Rajiv patri commant potten ippo video upload pannadhu Thanks bro
@Newsmixtv
@Newsmixtv 18 күн бұрын
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@lingarajak1116
@lingarajak1116 14 күн бұрын
மிகவும் நன்றி தகவல் அருமை
@Newsmixtv
@Newsmixtv 13 күн бұрын
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@GoogleBusinessAccount-mw2sr
@GoogleBusinessAccount-mw2sr 18 күн бұрын
இவரு style, நடை, பேச்சு ரொம்ப பிடிக்கும்
@hirishkumaar1474
@hirishkumaar1474 18 күн бұрын
Nandri
@KrishnaveniRamesh
@KrishnaveniRamesh 19 күн бұрын
A very good actor. I like his movies and serials
@n1a2v3e4
@n1a2v3e4 19 күн бұрын
எனக்கு பிடித்த சிறந்த குணசித்ர நடிகர் ❤
@MuthuS-k6t
@MuthuS-k6t 19 күн бұрын
அட்டகாசமான அற்புதமான ஸ்டைலான நடிகர் ராஜீவ்.கதாநாயகனை விட அழகாகவும் ஆழமாகவும் நடித்தவர் ராஜீவ்.ஆனால் பெரிய இடத்தை தொட முடியவில்லை
@Ayshasitthika
@Ayshasitthika 16 күн бұрын
சூப்பர் ராஜீவ் சார் நல்ல நடிகர். 👌
@Aajaa-v5w
@Aajaa-v5w 14 күн бұрын
கர்வமில்லாது தன் இயல்பான நடிப்பால் மக்களை கவர்ந்த கண்ணியமான கலைஞன்.. வாழ்த்துக்கள்..
@S.Murugan427
@S.Murugan427 17 күн бұрын
சிறந்த மனிதர். வாழ்க வளமுடன் நலமுடன் சிறப்பாக அமைதியாக ஆனந்தமாக🙏❤️
@Agasthiyar
@Agasthiyar 18 күн бұрын
ராஜீவ் ஒரு சிறந்த நடிகர் ஆண்களுக்கான அழகும் அவரிடம் நிறந்தே உள்ளது ஆனாலும் தமிழக அரசியல் மற்றும் தற்பெருமை கொண்ட சினிமா இவர்கள் சிறந்த மனிதராகளை எப்போதும் வளர்ச்சி பெற விட்டதில்லை என்பதேயாம்
@RajVelu
@RajVelu 11 күн бұрын
இந்த ஜெயலலிதா முண்டை யாருதான் விட்டுட்டு இருக்குற எல்லாரும் நாசம் பண்ணி தமிழ்நாட்டுக்கும் நாசம் மட்டும் செத்துப் போயிட்டா நான் அனாதையாக
@JRGanesan
@JRGanesan 18 күн бұрын
எனக்கு மிகவும் பிடித்த நடிகர்
@yadlanagalakshmi4334
@yadlanagalakshmi4334 18 күн бұрын
Thankyou sir
@HasanBaari-nn4ub
@HasanBaari-nn4ub 2 күн бұрын
இரயில் பயணங்கள் , நெஞ்சில் ஒரு ராகம் , பாலைவனச்சோலை , கடிவாளம் , நிழல் தேடும் நெஞ்சங்கள் , பூக்களை பறிக்காதீர்கள் , முத்து எங்கள் சொத்து போன்ற படங்களில் ராஜீவ் ஏற்று நடித்த படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்
@udayashankar6418
@udayashankar6418 18 күн бұрын
...I like his acting as white collar villain in navarasa nagagan's Metu Kudi.. nice one
@GoogleBusinessAccount-mw2sr
@GoogleBusinessAccount-mw2sr 18 күн бұрын
Soft character நடிகர்
@ranik6804
@ranik6804 12 күн бұрын
Super sir God bless you sir valdhugel sir 🎉❤❤❤❤❤❤❤❤
@rajis6852
@rajis6852 18 күн бұрын
Great man
@2000PechiKrishnanTN
@2000PechiKrishnanTN 19 күн бұрын
நடிகர் ராஜிவ் பற்று நீங்க சொன்னதுக்கு அப்புறம் தான் ஞாபகமே வருது
@ktamil9369
@ktamil9369 18 күн бұрын
Great stylish actor 😍
@malathynagu1289
@malathynagu1289 16 күн бұрын
மிக நல்ல அருமையான நடிகர் இவர்நடித்த எல்லா படங்களையும் பார்த்திருக்கிறேன் நன்றாக இருக்கும் இவர் மோகன் இருவரும் நல்லநடிகர்கள் திரை உலகம் மறந்துவிட்டது
@GomusArts
@GomusArts 18 күн бұрын
காதல்கோட்டை படத்தில் வேற லெவல் நடித்து இருப்பார்
@mohanamohana6424
@mohanamohana6424 17 күн бұрын
"இதய வாசல் வருகவென்று பாடல் ஒன்று பாடும்....... எதுகை தேடும் மோனை இன்று கவிதை உன்னை நாடும்....... உன் ஏகாந்த ஜாடை எனை நீராட்டும் ஓடை....."💞❤️🌹💞 **திரு. ராஜீவ்** சார் உங்களை நேரில் சந்திக்க புகைப்படம் எடுத்துக் கொள்ள வாய்ப்பு கிடைக்குமா!💖🌹💖😍
@rajahdaniel4224
@rajahdaniel4224 18 күн бұрын
Thanks sir ❤❤❤❤
@SuviSuvi-wv7zu
@SuviSuvi-wv7zu 18 күн бұрын
Pookalai parikatheer car seen super
@vijayakumarsc3371
@vijayakumarsc3371 12 күн бұрын
எனக்கு பிடித்த படம் நிழல் தேடும் நெஞ்சங்கள்.
@aarokiaraj4652
@aarokiaraj4652 19 күн бұрын
ராஜீவ் அண்ணா அவர்கள் சினிமா துறையில் ஒரு சகாப்தம் என்று சொன்னால் அது மிகையாகாது மிக்க நன்றிகள்
@Newsmixtv
@Newsmixtv 18 күн бұрын
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@r.chinnadurai1365
@r.chinnadurai1365 18 күн бұрын
ராஜு அவர்கள் நல்ல நடிகர் அவர் சினிமா உலகில் மீண்டும் வந்து சினிமா தயாரிக்காமல் இருப்பது நல்லது தற்போதைய சூழ்நிலையில் தமிழ் சினிமா ஆரோக்கியமாக இல்லை வீணாக பணத்தை எழுந்து கஷ்டப்பட வேண்டிய நிலைமைக்கு ஆளாகி விடுவார் அமைதியான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார் இதுவே அவருக்கு போதும்
@radhikasurendran1268
@radhikasurendran1268 17 күн бұрын
One of the Handsome actor and Villian is Rajeev
@Roja21701
@Roja21701 18 күн бұрын
Good actor....he also talks faster like rajini
@GurusamyN-d7n
@GurusamyN-d7n 18 күн бұрын
சிறப்பானவரை, பதித்தால், தான், தங்கள், சாணல், ஜெ, அவர்கள், மக்கள், திலகமே, அரசியல், விளையாட்டு, வாரிசாக, பாய்ச்சல்சிங்கம், தங்கம்,, எங்கள், தங்கம்
@ashwinshankar1599
@ashwinshankar1599 12 күн бұрын
En Amma oda best friend when he was working as an receptionist in a five star hotel.
@mohanr9031
@mohanr9031 18 күн бұрын
Very very excellent, handsome,person🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@sheelabenjamin9417
@sheelabenjamin9417 18 күн бұрын
Very good Tamil pronunciation.
@SabaiKalamChannel
@SabaiKalamChannel 16 күн бұрын
கொடுத்த பாத்திரத்தை முழுமையாய் செய்து முடிக்கும் முத்தான நடிகர். உதாரணம் :- காதல் கோட்டை.
@Abiramy100
@Abiramy100 15 күн бұрын
காதல் கவிதை படத்திலும்
@murugang656
@murugang656 18 күн бұрын
Aramai🎉
@aarokiaraj4652
@aarokiaraj4652 19 күн бұрын
வில்லனாகவும் குணச்சித்திர வேடங்களிலும் கலக்கியவர் ராஜீவ் அண்ணா அவர்கள்
@SaMy-ri4wm
@SaMy-ri4wm 18 күн бұрын
Ungal.varnnnai.arumai.
@Newsmixtv
@Newsmixtv 18 күн бұрын
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@JeyakumarS-u8e
@JeyakumarS-u8e 18 күн бұрын
கலைத்துறையில் எல்லா கேரக்டருக்கும் பொருத்தமாக நடிகர் வாழ்க வளமுடன்
@jagadeeswaris8848
@jagadeeswaris8848 19 күн бұрын
அருமை அருமை 👌❤️
@Newsmixtv
@Newsmixtv 18 күн бұрын
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@sarasvathiganajoo7688
@sarasvathiganajoo7688 17 күн бұрын
I really to like News Mix tv
@Newsmixtv
@Newsmixtv 16 күн бұрын
Thanks for your kind wishes!..
@santhithilaga2481
@santhithilaga2481 19 күн бұрын
Good actor vazgavalamudan 🎉🎉🎉🎉🎉 thanks sir 🎉🎉🎉
@joelprem6359
@joelprem6359 19 күн бұрын
kasi movie la rape scene indirect ta kaattuvaaga. Athula Rajiv nadichi iruppar
@Newsmixtv
@Newsmixtv 18 күн бұрын
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@Bala_Krishnan44
@Bala_Krishnan44 6 күн бұрын
நல்ல தகவல் 👌
@Kadakkaraikadal
@Kadakkaraikadal 18 күн бұрын
ArumaiyanaNADIKAR
@mohanamohana6424
@mohanamohana6424 19 күн бұрын
"ஓடி ஆடுகிற பெண் குழந்தை இவ ஏனோ ஓஞ்சி தல குனிஞ்சா...... இவ பாடி திாிகிற வேலையில பெ௫ம் பாரங்களை சுமந்தா...." இந்த பாடலை இப்போது பொதிகையில் தேடினேன் கிடைக்கவில்லை. "ஆணா, பெண்ணா பொறந்ததென்ன இது தான் இங்கு முதல் கேள்வி..... அது ஆணா பிறந்தா சிரிப்பு என்ன பெண்ணா பிறந்தா வெறுப்பு என்ன......"
@SHREEBPL
@SHREEBPL 19 күн бұрын
நானும் ரொம்ப வருஷமாவே.. இந்தப் பாடலை (ஸ்ரீவித்யா நடித்த.. 'ஆணா.. பொண்ணா.. பொறந்ததென்ன.. அதுதான் இங்க முதல் கேள்வி.. அது ஆணா பொறந்தா.. சிரிப்பு என்ன.. அது பொண்ணா பொறந்தா.. வெறுப்பு என்ன..) அவ்வபோது தேடிக்கொண்டே இருக்கிறேன்.. கிடைக்கல.. 😑
@JaisairamJai
@JaisairamJai 19 күн бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@Risfeezim
@Risfeezim 18 күн бұрын
Naanumthaan sister 2,3 varushatthukku munbe you tubela pottu paartheyn varalai. Yeppadiyaavathu antha paadalai meendum paarka aavalaaga ullathu.
@mohankumardheepja2906
@mohankumardheepja2906 18 күн бұрын
நான் உதவி இயக்குநர்களில் ஒருவனாக பணிபுரிந்த போது..சிறிது நட்பு அனுபவம் எனக்கு உண்டு.
@S.Murugan427
@S.Murugan427 17 күн бұрын
கடைசியாக ஃப்ரெண்ட்ஸ் படம் நல்ல பாத்திரம்
@srividyamanikandan8410
@srividyamanikandan8410 18 күн бұрын
Yes I am a big fan of Rajeev
@sithickhuma2779
@sithickhuma2779 8 күн бұрын
Yenna arumaiyana Tamizh ucharippu❤
@Newsmixtv
@Newsmixtv 6 күн бұрын
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!..
@abdulsalamabdulsalam9806
@abdulsalamabdulsalam9806 18 күн бұрын
ராஜீவ் அண்ணா உங்களுக்கு வாழ்த்துக்கள் ❤
@karthika9086
@karthika9086 18 күн бұрын
நன்றி நன்றி நன்றி
@Newsmixtv
@Newsmixtv 18 күн бұрын
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!..
@85Venkatta
@85Venkatta 18 күн бұрын
ஓடி ஆடிற பெண் குழந்த இவ ஏனோ ஓஞ்சி தலகுனிஞ்சா, பாடித்திறியிர வேளையில பெரும் பாரங்கள சுமந்தா…மறக்க முடியாத சமூக அக்கறை பாடல் அந்த காலத்தில் 90s டிடி இல் ஒலிக்கும். கேட்க பார்க்க சிறப்பாக இருக்கும். குழந்தைப்பருவ நினைவலைகள்😇☺️🥹
@chandruChandru-fx9fo
@chandruChandru-fx9fo 19 күн бұрын
arumai
@abdulkadar9270
@abdulkadar9270 18 күн бұрын
VERY GOOD ACTER. GREAT SALUTE RAJIV SIR
@vanielango8044
@vanielango8044 18 күн бұрын
I like him 🎉🎉🎉❤😊😊
@VenkatesaluV-u7j
@VenkatesaluV-u7j 17 күн бұрын
Our. District Friend Beauty Person ❤❤❤❤❤
@RajaRaja-sq7xl
@RajaRaja-sq7xl 5 күн бұрын
மலையாளத்தில் சுரேஷ் கோபி நடித்த கலெக்டர் படத்தில் ராஜிவ் அவர்களின் வில்லன் நடிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும்... மொட்டை தலையுடன் கலக்குவார்
@mohanamohana6424
@mohanamohana6424 5 күн бұрын
🌟F. I. R🌟❤️‍🔥👍💥🎉
@RameshBabu-tv6ln
@RameshBabu-tv6ln 18 күн бұрын
திறமையும், அழகும் அமயப்பட்ட மனிதர் இப்ப பார்க்க இயலவில்லை
@rameshanbazhagan8552
@rameshanbazhagan8552 19 күн бұрын
Thanks sir
@sunbhuvi5244
@sunbhuvi5244 12 күн бұрын
என்னுடைய அண்ணன் உடன்பிறவா சகோதரன் என் அன்பு சகோதரன்
@VeerakumarVeerakumar-k4t
@VeerakumarVeerakumar-k4t 15 күн бұрын
ரவிந்தரும்,ராஜிவ் ஓரே சாயலில் இருப்பார்கள்
@davidnathandavid
@davidnathandavid 17 күн бұрын
வித்யாசமான நடிகர் ராஜு
@manikandan-jy7zo
@manikandan-jy7zo 9 күн бұрын
Arumai ராஜிவ் சார்
@sundarsuba1417
@sundarsuba1417 18 күн бұрын
Very good actor 🎉🎉🎉
@thiruvengadamsivagnanam1618
@thiruvengadamsivagnanam1618 17 күн бұрын
ராஜீவ் அவர்கள் அற்புதமான நடிகர்
How to have fun with a child 🤣 Food wrap frame! #shorts
0:21
BadaBOOM!
Рет қаралды 17 МЛН
Ful Video ☝🏻☝🏻☝🏻
1:01
Arkeolog
Рет қаралды 14 МЛН
How to have fun with a child 🤣 Food wrap frame! #shorts
0:21
BadaBOOM!
Рет қаралды 17 МЛН