நமது சேனலின் காணொளிகளை தொடர்ச்சியாக காண "SUBSCRIBE" செய்து கொள்ளுங்கள். youtube.com/@rajeshinnovations?si=VkqVboYRgDzuPDhb
@Nextonvision5 күн бұрын
ராஜேஸ் சார் வணக்கம் தங்கள் வீடியோக்களை விரும்பி பார்ப்பவர்களில் நானும் ஒருவன் . எனக்கு ஒரு கேள்வி வீடியோவாக வேண்டும் நாங்கள் வசிக்கும் வீட்டின் அருகில் நிறைய புதர்கள் உள்ளன பகல் வேலைகளில் பாம்புகள் நடமாடும் பகுதி கார் வாங்க ஆசை பாம்புகளுக்கு பயந்து வாங்க மனமில்லை கார் பார்க்கிங் செய்தால் பாம்புகள் கார் பொந்துகளில் போய்விடுமே என்ற பயம் உள்ளது இதற்கு என்ன வகையான கார் வாங்குவது சிறந்தது மேலும் பாம்புகளிடம் இருந்து கார்களை எப்படி பாதுகாப்பது விளக்கவும் நன்றி
@vimalraj83743 күн бұрын
Bro 1st 2nd 3rd gears la up shift panrapo jerk aguthu atha yepadi avoid panrathunu solli kudunga pls
@saravananr87765 күн бұрын
எனது கார் Ciaz diesel Hybrid 2019 மாடல். இது வரை 2003400 KM ஓடி உள்ளது. நிறைய long drive போவேன். அப்போதுபல நேரங்களில் என்னைத் தவிர அனைவரும் தூங்கி விடுவார்கள். Rear seat comfort அவ்வளவு சுகமாய் இருக்கும். அதேபோல் எனக்கு city க்குள் 19KMPL High way ல் அதிக பட்சமாக 29.5KMpl வரை மைலேஜ் கிடைத்துள்ளது.
@sutharsansadhasivam24015 күн бұрын
20Lakh kms?. I hope you added a zero in the end extra.
@fire94---5 күн бұрын
Super
@sivakumarbalasubramanian59254 күн бұрын
Sure I have 2018 excellent vehicle
@kudandhaisenthil22155 күн бұрын
நண்பா உங்கள் வீடியோ பார்த்து நிறைய விசயங்கள் காரை பற்றி தெரிந்துக்கொள்கிறேன். நான் டிசைர் கார் வாங்கலாம் என்று புக் செய்தேன். ஆனால் 3சிலிண்டர் என்ஜின் மாற்றப்பட்டதால். Zxi Waganor 4சிலிண்டர் கார் வாங்கிவிட்டேன் அதற்கு நீங்களும் ஒரு முக்கிய காரணம். நன்றி திரு. ராஜேஸ் அவர்களே 🙏
@prakashsridhararao32985 күн бұрын
மிக அருமையான பதிவு. நீங்கள் சொல்வது போல் ஒரு காரை வாங்கிய பின் வேறு ஒரு காரை வாங்கி இருக்கலாம் என்று நினைத்து இருக்கிறேன். என்னிடம் honda amaaz இருக்கிறது. வாழ்த்துக்கள்
@H0PP3R245 күн бұрын
அண்ணா, டீசல் கார்களின் எதிர்காலத்தை விளக்குங்கள், புதிய அல்லது பயன்படுத்திய டீசல் காரை வாங்கலாமா?
@Balada1435 күн бұрын
safe with petrol engine bro,diesel will available for next 10 years surely but some states ban entry of diesel vehicles and govt planning to hike tax for diesels car in future, if u have heavy use the go for diesel but less use stay with petrol
@sivakumarbalasubramanian59254 күн бұрын
Till 2045 Diesel cars exits, you can buy and an used or new Diesel engine cars, instead of useless 3 cylinder petrol engine cars
@velmuruganmurugandi45205 күн бұрын
அருமையான பதிவு.புதிதாக கார் வாங்க நினைப்பவர்கள்க்கு மிகவும் உபயோகமான பதிவு.நன்றி.
@sivaprakasamnatarajan91575 күн бұрын
உங்களிடமிருந்து நிறைய விஷயங்களை கற்றுக் கொள்கிறேன் மிக்க நன்றி ராஜேஷ் அண்ணா
@Rajeshinnovations5 күн бұрын
🤝🤝🤝💐💐💐
@syamkumarbalaya57085 күн бұрын
உங்களின் வீடியோ மிக எளிமையாக புரிந்துகொள்ளும் வகையிலும் நல்ல விளக்கமாகவும் இருக்கு. வாழ்த்துக்கள் சகோ. தொடர்ந்து செல்லுங்கள்.
@smartyme-g0r5 күн бұрын
சிறப்பான விளக்கம் தேடிய சந்தேகம் குழப்பங்கள் தீர்ந்தது நன்றி
@muruganmaster26813 күн бұрын
உங்கள் தகவலின் அடிப்படையில் Baleno delta வாங்கினேன். Rearseat சௌகரியமாக இருக்கு. வண்டி Smootha இருக்கு. 23 mileage கிடைக்குது.I am 100% stratified with Baleno.
@Rajeshinnovations3 күн бұрын
💐💐💐
@bhoopathymani15543 күн бұрын
நானும் Baleno zeta ஆறு மாதத்தின் முன் வாங்கினேன் நீண்ட தூர பயணம் குறுகிய தூர பயணம் இரண்டிற்கும் சௌகரியமாக உள்ளது அதே சமயம் ஷடன் பிக்கப் இல்லை இல்லை
@millerkarthik84085 күн бұрын
எனக்கும் செடான் மிகவும் பிடிக்கும்
@henrydenial99032 күн бұрын
Hello Rajesh Really awesome explanation and I have not heard like this comparison before for Sedan and hatchback. if people truly understand this then automatically everyone will go for Sedan and in Market as well we will see more Sedan segments cars than SUV/Hatchback. My Best Wishes Bro ! Keep Going
@Rajeshinnovations2 күн бұрын
🤝🤝🤝👍👍👍💥💥💥
@samarun1188Күн бұрын
உண்மையிலேயே ஒரு பயனுள்ள தகவல் தரும் காணொளி ராஜேஷ் அண்ணன்.. வழக்கம் போல் உங்கள் தகவல் தரத்தில் சமரசம் செய்து கொள்ளாமல், ஒருபோதும் எந்த நிறுவனத்திற்கும், தயாரிப்புக்கும் ஆதரவாக, சாதகமாக செயல்பட்டதில்லை... இப்படி ஹேட்ச்பேக் மற்றும் SUV, MUVக்கு வீடியோ போட்டால் நன்றாக இருக்கும்.
@RajeshinnovationsКүн бұрын
நிச்சயமாக உங்களின் கருத்துக்களின் அடிப்படையில் தொடர் காணொளிகளை முயற்சி செய்கிறேன் மிக்க நன்றி 🙏🙏🙏
@KajaAnsar5 күн бұрын
Super bro arumai arumai very use full tips ugga video yellam super
@jayam2680Australia2 күн бұрын
I have tata nexon fearless running so far 120000 km completely no issue good and smoothly on going we feel very safe
@anbumaha80754 күн бұрын
நம்ம ஊரில் உள்ள சில கார் யூடியூப் சேனல் சார்ந்த அறிவாளிகள் இப்படி தட்டி தட்டி பார்க்கும் போது சிரிப்பு தான் வருகிறது இவர்கள் தான் அறிவாளிகள் என்று கார் கம்பெனிகள் இவர்களை கூப்பிட்டு கார் ரிவியூய் செய்கிறார்கள் அங்கே போய் புதிய காரை தட்டி தட்டி பார்க்கிறார்கள்
@Peaceofmind-x8c5 күн бұрын
As usual the best video to choose the right car.... Learning a lot of things.... Keep going brother....
@muralidharan______33874 күн бұрын
Bro I am having dezire VXI, whatever you said it's true i feel that ride and comfort.❤❤❤
@venkateshk66735 күн бұрын
Drive shafts la light ah shake irukuma pls advise.. drive shaft and suspension pathi oru video podunga
@veera88854 күн бұрын
Tata altroz❤
@Christina511705 күн бұрын
i have Hyundai Exter.. always me & my family always enjoyed our travel..in city milage 13-15... highway 23-25 mileage average speed 85 to 95 kmph
@cub56855 күн бұрын
23 km 2 litter ah bro vaiku vanthalam solankudathu
Very informative video.Please share ur views on MPV segment cars, Sir.
@buddyindian60194 күн бұрын
Best review. I have Honda jazz 2017 what's your opinion
@lakshmimys-rr3so5 күн бұрын
Sir, உங்கள் Car பற்றிய விபரங்கள் பேசும் விதம் மிகவும் தெளிவாக புரியுது புதிதாக Car வாங்கலாம் என்போர்க்கு ஒரு வரபிரசாதம் எனக்கு Car பற்றி எதுவுமே தெரியாது இந்த மாதிரி வீடியோ பார்பதால் update விபரங்கள் தெளிவாக புரியுது மிக்கவும் நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் *****
@sgv20894 күн бұрын
But Dzire 3-cylinder engine la dhane varudhu. enna boss ore kolappava varudhu, Balone better ah illa Dzire better ah?
@christ3345 күн бұрын
Sir, I'm regularly watch your videos it is helping to love and understand more information about cars. I've doubt on the usage of normal pertol vs speed petrol to know difference usage in petrol cars especially in city (50 km) usage and traffic . Which petrol is more efficient and gives more mileage or both will be looks same please clarify normal petrol vs speed petrol. (If time permits please tell use usage of normal vs speed petrol in highways also without traffic for long travel minimum of 500 km travel)
@abdulnasar2875 күн бұрын
Good explanation 🎉
@RajKumar-sw4op5 күн бұрын
Maruthi Ritz petrol review pannunga anna🎉
@gardnerwriteradventurer3 күн бұрын
2009 model maruti 800 . Learned to drive in that car anna more than enough for me until 5 more years good mileage and good driving capabilities.
@Koushik-07105 күн бұрын
You could start a car consultancy where you can help people buy the right car. Admired by your expertise. Every video of yours has at least one thing to learn. Best wishes!
@rrcrafts61825 күн бұрын
என்னுடைய Tata altroz xz petrol, City 13,15, Hiway 21 plus கிடைகிறது, speed 80 to 90, with AC
@vimalraj83743 күн бұрын
Bro, 1st 2nd 3rd gears la up shift panrapo jerk aguthu atha yepadi avoid panrathunu solli kudunga pls
@paranikumaran35404 күн бұрын
அருமையான பதிவு
@balakumar55335 күн бұрын
Anna Amaze 2014 model vaangalama
@sridharramasamy97025 күн бұрын
Anna intha car ku speed brake touch achi na ena ena touch agum nu soluga .....apdi touch achi na damage ena agum nu konjam solluga ..athu avlo price varum nu konjam soluga..oru vedio poduga
@govind1234able5 күн бұрын
Good explanation ❤
@mahendrans94785 күн бұрын
அருமையான பதிவு.
@vinothkumar-um4du4 күн бұрын
Super bro.. 🤝
@GowthamGowtham-xq8vr4 күн бұрын
Hyundai creta base model vangalama ? @ mide model vangalama ? petrol or diesel enthu best milleage varum sollunga 🙄
@sivakumarbalasubramanian59254 күн бұрын
Diesel Base model enough excellent vehicle
@saravanavela3 күн бұрын
what about comfort in cars like honda jazz?
@sachinkishore41155 күн бұрын
Excellent review with practical tips
@aruntheboss865 күн бұрын
Vera level vedio thala
@Rajeshinnovations5 күн бұрын
Thank you 🤝🤝🤝
@ramanathanvenni82065 күн бұрын
Nicely explained.
@balakumar55335 күн бұрын
Bro Amaze 2014 petrol vaangalama
@kamarasane37675 күн бұрын
Dezire 4th generation is really super 🎉
@sukumaranbhavani45125 күн бұрын
Good explanation sir
@joseanto89705 күн бұрын
Your point is valid sir,i have it maruti Swift dzire 2022 modal,it will be more comfortable journey, I clim milage is also good, inside cabin we feel at very smooth, Annual maintenance charge compared to other brand very low,your point is totally true and valied,
@ganeshmoorthy48364 күн бұрын
It's true , I like it sedan
@nambirajan63725 күн бұрын
Vanakkam sir, Vallioor m.nambirajan.
@Thangam-Tamil5 күн бұрын
வாழ்த்துக்கள் சார்❤
@fire94---5 күн бұрын
அருமையான தகவல்கள் Rajesh bro.. நான் 2009 Dezire VDI தான் வைத்திருக்கிறேன்...டிக்கியில் Keyboard, speaker and musical instrument வைத்துக்கொண்டு ஐந்துபேர் தாராளமாக பயணம் செய்கிறோம்...
@saravanansaran88555 күн бұрын
முதல் விருப்பங்கள் மற்றும் கட்டளை🎉
@Rajeshinnovations5 күн бұрын
🤝🤝🤝💐💐💐⭐⭐⭐
@Loganathan-1233 күн бұрын
Compact suv budget cars பற்றி போடுங்கள்
@antonysemmanuel68415 күн бұрын
Brother please advise wagon r AMT 1ltr practical mileage
@rajkumarr46765 күн бұрын
காரை ரோம்ப நேசிக்கிரிங்க நன்றி
@Rajeshinnovations5 күн бұрын
உண்மைதான், காரும் காரை சேர்ந்த வாழ்க்கையும் எனது உயிர் மூச்சு. குழப்பமான மற்றும் சோகமான நேரங்களில் காரின் டிரைவிங் சீட்டில் அமர்ந்து சீட்டை சாய்த்துக் கொண்டு தூங்குவதில் எனக்கு கிடைக்கும் நிம்மதி உலகத்தில் வேறு எங்கும் கிடைப்பதில்லை. ஒரு தாயின் அரவணைப்பில் இருப்பது போல் உணர்வேன். நான் உருவாக்கும் பல வீடியோக்களின் சிந்தனை, இரவு நேரங்களில் காரில் படுத்துக்கொண்டே கிடைத்த சிந்தனையின் வெளிப்பாடுதான். ❤️❤️❤️🙏🙏🙏⭐⭐⭐
@prathapnair45304 күн бұрын
Yes sir! I had WagonR but not got the new Honda Amaze 2o25. So soft, smooth and luxurious. No comparison. Mileage 3 km less per lit But don't mind. Sedan experience us different.
@kuppusamy.kkrishnamoorthy17394 күн бұрын
கார் வாங்கினால் மட்டும் போதாது சாலை விதிகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தவும்
@enthusiasticabout5 күн бұрын
உங்கள் சேனலில் உள்ள WagonR யார் வாங்கலாம், வாங்க கூடாது என்ற வீடியோ தான் எங்களுக்கு தெளிவான வழிகாட்டி. அக்டோபர் 2023 இல் Wagon R வாங்கினோம். உங்கள் பதிவின் பயனர். நன்றி.
@Rajeshinnovations5 күн бұрын
வாழ்த்துக்கள் 💐💐💐
@RajRaj-hb6bl5 күн бұрын
Bro nissan magnite base model review pannuga
@palpandis7554 күн бұрын
Eanka v2la Niraya good car ra Thatti parthu vena sollitanka nanpare now I am use sliavia but good car feel very nice car turely
@selvarajsankarapandian29885 күн бұрын
❤😂 nandru
@vivek97515 күн бұрын
Premium sedan le back seat 60 40 panelam la sir
@nagulbala56214 күн бұрын
ஐயா nexa fronx பத்தி ஒரு பதிவ கொடுங்கோ
@reubenrichardson75305 күн бұрын
L board white bg la tana stick pananum??
@redorange31945 күн бұрын
I feel happy that i have subscribed to your channel during this channel initial stage, day by day you are gaining trust from common man. Which is the most pretious thing in this current world.
@Rajeshinnovations5 күн бұрын
Our work will continue as it is today. Thank you very much for your continued support. Thank you so much sir 🙏🙏🙏
@redorange31945 күн бұрын
@@Rajeshinnovations I love your honesty sir, God will always be there with you and your family
I am concerned about engine powers of recent cars. Most of the middle segments like new Switft, Dzire, etc., are with 1.2 L 3 cylinders. New Syros 1 L turbo with 4 cylinders. They are good for normal road conditions. Do they really give good power while climbing hills like Kolli Hills esp the last 25 hairpin bends. My 1.2L petrol WRV (4 cylinders) climbed smoothly (in First/Second gears) with 5 people and luggage. Someone needs to test the new cars esp with 3 cylinders under such hill conditions.
@Ravichandran-25 күн бұрын
நிறைய யோசனை பண்ணி டாடா பன்ச் வாங்கிட்டேன் சமயத்தில் ஏன் வாங்கினோம் என்று நினைத்தாலும் இதுதான் பெஸ்ட் சாய்ஸ் மாதிரி எனக்கு தெரியுது ஹை வே நல்ல மைலேஜ் ஸ்பீட் பிரேக் தாண்டாது ரோடு நல்லா தெளிவாக தெரிகிறது ஏசி நல்லா இருக்கு கால் வலி முட்டி வலி இல்லை சிட்டி மைலேஜ் மோசம் தவிர பன்ச் நல்ல கார்
@Rajeshinnovations5 күн бұрын
👍👍👍
@valluvarvalluvar30825 күн бұрын
Sir! Neenga dzire vankiteenngala?
@Rajeshinnovations5 күн бұрын
No, no, it's my friend's car
@valluvarvalluvar30825 күн бұрын
New dzire vaangalama sir?
@lohithmalinimalini17945 күн бұрын
Bro nan unga pakkathu oor VILATHIKULAM @@Rajeshinnovations
@Rajeshinnovations5 күн бұрын
Vaangalaam, good mileage and comfort
@Tamil699735 күн бұрын
@@Rajeshinnovations நண்பரே ஏன் டிசைர் மட்டும் மற்ற கார்கள் பற்றி??
@alagumurugan88855 күн бұрын
Hyundai Xcent Eppudi bro
@Kennedy-qu9rg3 күн бұрын
பிரதர் S PRESSO கார் தரமானதா
@GaneshKumar-wd6bw5 күн бұрын
which is best Renault Kiger turbi CVTor Maruthi Breezza Vxj Autonatic.
@sivakumarbalasubramanian59254 күн бұрын
Breeza but manual
@parthiban70925 күн бұрын
❤❤❤❤*****
@muralidharan8493 күн бұрын
❤
@Voiceover-Boss4 күн бұрын
Nissan Magnite 4star rating,,, nambalaama ???
@sivakumarbalasubramanian59254 күн бұрын
Waste do not buy nissan cars
@Kumarrmd19855 күн бұрын
Intha video va pakura second hand dealer ku oru vara prasaadham
@Lokesh.playingFarmer.5 күн бұрын
Tamil channel la oru anna தட்டி pairdhu review paniruparu inga Anna😂
@Rajeshinnovations5 күн бұрын
Oh appadiya🥺
@praveenkumartamil89825 күн бұрын
புரியலை?
@Rajeshinnovations5 күн бұрын
Watch this video from 15.05 minutes, அப்பொழுதுதான் புரியும்!!
@praveenkumartamil89825 күн бұрын
@@Rajeshinnovations understand
@Rajeshinnovations5 күн бұрын
👍👍👍
@monishdevaraj5 күн бұрын
Thank you so much sir
@rsuresh18395 күн бұрын
Thanks bro 🙏
@thangavelu.kthangavelu.k54064 күн бұрын
நன்றி நண்பரே
@MusthafaMusthafa-iv1ft5 күн бұрын
S
@yoganandamsaritha715 күн бұрын
Hi bro
@RameshRamesh-tn7zj21 сағат бұрын
Tq sir
@Vayu098-w7j5 күн бұрын
Good
@Rajeshinnovations5 күн бұрын
Thank you 🤝🤝
@mohamedaskar34655 күн бұрын
Secerenter car evvalavu anna
@almighty7905 күн бұрын
Second hand 👏🏻
@saltpepperpot23174 күн бұрын
I am 6.3 feet Scorpio n vangalama,vandi bodi roll aguma