'ரஜினி மார்க்கெட்டையே காலி பண்ணிட்டாரு பா.ரஞ்சித்..'😱 'இதெல்லாம் தேவையா ரஜினிக்கு..'Praveen Gandhi.🔥

  Рет қаралды 11,924

Aagayam Cinemas

Aagayam Cinemas

Күн бұрын

#vetrimaaran #ranjith #praveengandhi #actor #tamilcinema #cinema #rajinikanth #director #kabali #mariselvaraj #mohanji #kollywood #cinemanews
'ரஜினி மார்க்கெட்டையே காலி பண்ணிட்டாரு பா.ரஞ்சித்..'😱 'இதெல்லாம் தேவையா ரஜினிக்கு..'Praveen Gandhi.🔥
Disclaimer: The views, thoughts, and opinions expressed in this interview belong solely to the individual and are not intended to hurt the sentiments of any person,organization, clergy,community, sect,or religion. The objective of this interview/show is to provide information and an insight into issues prevailing in society on a day-to-day basis.
Disclaimer: This Channel does not promote or encourage any illegal activities and all contents provided by this channel. Under Section 107 of the Copyright Act 1976, the copyright disclaimer allows for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
FOR ADVERTISING ENQUIRIES: Contact 78250 00333
Follow us for more updates:
twitter: bit.ly/3v5ulSD
facebook: bit.ly/3J3ef4a
Instagram: bit.ly/3YI3hGI

Пікірлер: 146
@MunirajMuniraj-kk3ls
@MunirajMuniraj-kk3ls 4 ай бұрын
அப்ப என்ன மயிருக்கு தொப்பியை போட்டு
@user-ub2er6ot4k
@user-ub2er6ot4k 4 ай бұрын
இவனுடைய படங்கள் எல்லாமே வீழ்ச்சி,தளர்ச்சி ,அந்த பொறாமை வயித்தெரிச்சல உளரிக்கிட்டே இருக்கான் .
@perinbamv6619
@perinbamv6619 4 ай бұрын
இவன் போட்ட முதல் வீடியோவுல இப்படியா பேசினான் ? நல்லா வாங்கிருக்கான் .அதான் இப்ப ரொம்ப நியாய வாதியாக நடிக்கிறான். அப்படியே திருப்பி போடுறான்.
@arivukkarasuk1942
@arivukkarasuk1942 4 ай бұрын
பிரவீன் காந்தி இயக்கிய வெற்றிப் படங்கள் எத்தனை?
@PRAKASAM.S
@PRAKASAM.S 4 ай бұрын
ரட்ச்க்கன்
@karthiknarayanan5049
@karthiknarayanan5049 4 ай бұрын
Ratchagan , Jodi , Star
@MuthaRasu-vh5yp
@MuthaRasu-vh5yp 4 ай бұрын
Jodi, star 😂😂😂 ARR songs only
@salamselvannaveen9806
@salamselvannaveen9806 18 күн бұрын
புலி பார்வை திரைப்படம்
@ntk9555
@ntk9555 4 ай бұрын
அடித்தவன் மறந்துவிடுவான். அடிவாங்கியவன் மறக்கமாட்டான்.
@ஆளவந்தார்நாதமுனி
@ஆளவந்தார்நாதமுனி 18 күн бұрын
ஜாதி ரிசர்வேஷன் பீ துன்னுவான்
@vicky83
@vicky83 4 ай бұрын
Correct eh pesirkaru.. A must watch for all 2k kids.. En solrena i was born on 1983.. till 2012 na oru Jadhi uyarthi asingama pesi edutha movies parthadhu ilai.. Edho oru padam parthu enjoy panuvom ellarum onna.. Ippo dhan Jaadhi Madham nu aiduchi .. Cinemaliyuma .. Vendam boys and girls.. dont encourage such films. Thanks
@KhlKhl-jt4bb
@KhlKhl-jt4bb 4 ай бұрын
Unakku muzha enga pinnadi irukka jadhi peruma pesi ethana padam vanthirukku jadhi adakku muraiya padam edutha intha mari pappan pendu poduradha thinkira sakkada pasangalukku eriyudhu
@ArunKumar-xf1yn
@ArunKumar-xf1yn 4 ай бұрын
Correct bro...
@arunap3035
@arunap3035 4 ай бұрын
🙄 illa enaku puriyala still 1983 no other film is encouraging caste🙄.
@vicky83
@vicky83 4 ай бұрын
@@arunap3035 Jaadhi pathi pesa vendam sollum andha gaaluthu padam... Ilayaraja en jaadhi adhan unnaku verupu varudhu nu solradhum seri .. Kizh jaadhi nu ivangala pesi innoru jaadhi eh mattam thatradhu Ellam indha gaalam dhan.. purila Villain Mel jaadhi Hero Kizh jaadhi soliye padam edukranga.. Thappu ilaiya adhu ?? Oru Hero Oru Villain avalodhan..
@arunap3035
@arunap3035 4 ай бұрын
@@vicky83 😂 neenga solra antha kaalathu devar magan padam enna soluthu bro.naanga jadhi vendam nu solluvom ana last vara nee enga pinnadi Kai katti than nikkanum nu sollutho🤔🤔
@stupenft3893
@stupenft3893 4 ай бұрын
To Praveen Gandhi and all Viewers , கவுண்டமணி மனோரமாவை கிண்டல் செய்யும் காட்சியை பற்றி பிரவீன் காந்தி பேசுகிறார்.. அதே படத்தில் வரும் இன்னொரு காட்சியை பற்றி பேசுவோம் Mr. Praveen Gandhi... முதலில், நான் விஜயகாந்துக்கு எதிரானவன் இல்லை.. நானும் அவரின் தீவிர ரசிகன்.. சின்ன கவுண்டர் படத்தில், கவுண்டர் மற்றும் தலித் சமூகத்தினருக்கு இடையேயான கதாபாத்திரங்களின் குறிப்பிட்ட காட்சியைப் பற்றி பேச விரும்புகிறேன் 34:00 to 37:00 .. பொதுவாக, தலித் மக்கள் கவுண்டர்களின் விவசாய நிலத்தில் மட்டுமே வேலை செய்து , அவர்கள் தங்கள் வாழ்க்கையை நடத்துகிறார்கள்.. அவர்கள் வேலை செய்வதன் மூலம், கவுண்டர்களும் அவர்கள் எதிர்பார்த்ததை விட அதிக பணம் சம்பாதிக்கிறார்கள். கவுண்டர்கள் தலித் மக்களுக்கு அவர்களின் பணிகளுக்காக மிகக் குறைந்த ஊதியம் வழங்குகிறார்கள். மேலும், வறுமைக் கோட்டிலிருந்து உயர் நிலை வரை கல்வி கற்கத் தயாராக இருக்கும் தாழ்த்தப்பட்ட தலித் மக்களுக்கு மட்டுமே அவர்கள் ஆதரவு அளிக்கிறார்கள்.. கவுண்டர்கள் அனைத்து தலித் மக்களையும் ஆதரிக்கவில்லை. அதேபோல, அந்த காட்சியில், நன்கு படித்த தலித் ஆள், அவர் தனது சாமான்களை வீட்டிற்கு எடுத்துச் செல்ல ஒருவரைத் தேடுகிறார். அப்போது கவுண்டர் வந்து என்ன தேடுகிறீர்கள் என்று கேட்க, கூலி யாரும் இல்லையா என்று அவர் கேட்கிறார்? எனவே, கவுண்டர் அவரிடம் நீங்கள் எவ்வளவு தருவீர்கள் என்று கேட்க, தலித் மனிதன் அந்த வேலைக்கு 10 ரூபாய் என்கிறார். இந்தக் காட்சியில் அவர் முரட்டுத்தனமாக நடந்து கொண்டதாக நான் நினைக்கவில்லை. அந்த வேலைக்காக, அந்த தலித் நபர், கவுண்டருக்குப் பணத்தைக் கொடுக்கத் தயாராக இருக்கிறார்.. அந்தக் காட்சியின் முடிவில், அவர் சொன்னபடி பணத்தைக் கொடுக்கிறார். நான் இங்கே சொல்வது என்னவென்றால், தலித் நபர், முதலாளி ஆவதில் என்ன தவறு? மற்றும், தலித் சமுதாய மக்கள் கவுண்டர் சமூக மக்களுக்கு முதலாளியாக இருக்கக்கூடாதா, என்ன? ஒரு தலித் நபர் தனது வீட்டிற்கு சாமான்களை எடுத்துச் செல்ல யாரையாவது வேலைக்கு அமர்த்தும் இந்த எளிய வேலையை கவுண்டர்களாகிய நீங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அதை விடுத்து, அவருக்கு அறிவுரை கூறுகிறீர்கள்.. ஒருவேளை, தலித் ஒருவர் அவர் வசிக்கும் இடத்தில் பெரிய தொழில் செய்தால், கவுண்டர்கள் எப்படி ஏற்றுக்கொண்டு, உரிமையாளராக வளர விடுவீர்கள்? உண்மையில், இந்தக் காட்சி என்ன சொல்ல முயற்சிக்கிறது? உன்னுடைய சுமை, உன்னால தூக்க முடிலனு சொல்லுது.. அப்போ உன்னோட, உங்கள் நிலத்தில், நீ மட்டும் விவசாயம் பண்ண வேண்டியது தானே? நீ ஏன் கூலிக்கு ஆள எடுக்குற? என்று கவுண்டர்களிடம் யாராவது கேட்டால், தலித் மக்களுக்கு வேலையும், வாழ்வும் தருகிறோம் என்று சொல்வார்கள். தலித் ஒருவர் தன் வேலைக்காக யாரையாவது வேலைக்கு அமர்த்தினால் அது தவறா? பாரபட்சம் எங்கும் நடக்கக் கூடாது என்பதே என் எண்ணம்.. எனவே, அந்த காட்சியில் உரையாடல்கள் தவறானவை.. உரையாடல்கள் கவுண்டர் சமூகத்தை மட்டுமே மேம்படுத்துகின்றன.. இந்த உரையாடல்கள் தலித் மக்களை இழிவுபடுத்தி மற்றும் கவுண்டர் சமூகத்தை மட்டுமே ஆதரிக்கின்றன, இது ஏற்றுக்கொள்ள முடியாதது... (அதனால், சின்ன கவுண்டர் படத்தை பிரவீண் காந்தி கொண்டு வந்ததால், நான் நியாயம் கூறினேன்) Note : அனைத்து தலித் மக்களுக்கும் நான் கூறுவது, அரசு வேலை பெறுவது மட்டும் உங்கள் லட்சியம் அல்ல.. தலித் மக்களே உங்கள் சொந்த தொழிலில் முதலாளி ஆக முயற்சி செய்யுங்கள், உங்கள் வாழ்க்கையில் உயர் வகுப்பினரை நம்பி உழைக்காதீர்கள். கடின உழைப்பால் மற்றும் பணம் சம்பாதித்து, கடன் இல்லாமல் சொந்த நிலத்தை வாங்குங்கள்.. அதன்பிறகு, உங்கள் சொந்த நிலம் உங்களை வாழ்நாள் முழுவதும் கவனித்துக்கொள்ளும்.
@sivakumar.v7281
@sivakumar.v7281 4 ай бұрын
Al
@sivakumar.v7281
@sivakumar.v7281 4 ай бұрын
Al
@komaleee4268
@komaleee4268 4 ай бұрын
அப்படியே கவுண்டமணிக்கு சரட்டைல காபி oothi குடுகுறது antha scene a மறந்துதிங்க
@stupenft3893
@stupenft3893 3 ай бұрын
@@komaleee4268 சரியாகச் சொன்னீர்கள், நண்பரே.. அவனுக்கு இதெல்லாம் தெரியாது போல..
@Jk-rp5wt
@Jk-rp5wt 27 күн бұрын
Thank u bro💐
@tamilarasanchinnasamy2864
@tamilarasanchinnasamy2864 4 ай бұрын
Da பிரிவன் காந்தி பாரதிராஜா, பாலச்சந்தர் அவர்களுக்கு ஜாதி வலி தெரியல பா ரஞ்சித் க்கு தெரியுது உனக்கு தெரியல
@PradeepRaajkumar1981
@PradeepRaajkumar1981 4 ай бұрын
Well said.. He is a reality Ratchakan..
@chelladurai7087
@chelladurai7087 4 ай бұрын
Super semma speech
@AshoknanthakumarV-kd1kb
@AshoknanthakumarV-kd1kb 4 ай бұрын
பொறாமையில் பொங்கறாண்டா சாமி
@mayapraveen4742
@mayapraveen4742 4 ай бұрын
வெற்றி படம் எடுக்க வக்கு இல்லை இங்க வந்து அடுத்தவங்களை குறை சொல்லிட்டு இருக்க
@sandhiyaselva7403
@sandhiyaselva7403 4 ай бұрын
டே தம்பி நீ என்ன சொன்னாலும் 😂😂😂😂😂😂😂😅😅😅 காமெடி
@indiadrivingns5502
@indiadrivingns5502 4 ай бұрын
பொறாமையின் உச்சம்
@yugarajan1785
@yugarajan1785 4 ай бұрын
100% unmai
@sachinyesuraj6981
@sachinyesuraj6981 4 ай бұрын
கருத்து சுதந்திரம் என்பது அனைவருக்கும் உண்டு. இதற்கு முன்னால் யார் யார் என்ன கருத்தோடு முன் வைத்தார்களோ அதைப்போலத்தான் இப்ப உள்ளவர்களும் அவர்கள் கருத்தை முன் வைக்கிறார்கள். கபாலி காலா படங்கள் சாதியை வைத்து தான் எடுக்க போறார் என்று தெரிந்திருந்தால் ரஜினிகாந்த் அவர்களே ஒத்திருக்க மாட்டார். அவரவர் பட்ட வலி வேதனைகளை அவரவர் சொல்ல முடியும் என்று பொதுக் கருத்து ரீதியாக அவர் பொதுமக்களுக்கு தெரியப்படுத்து. இப்படி சில பட்ட மனிதர்களும் கஷ்டப்படுகிறார்கள் என்று தான் அவர் காட்டுகிறாரே தவிர வேற யாரையும் குறிப்பிட்டு படத்தில் காட்டவில்லை. நீங்கள் இப்ப பேசுவது உங்கள் கருத்து என்றால் அதைப் போல தான் திரைப்படங்களிலும் காட்டும் கருத்து அவருடைய கருத்து சுதந்திரம். மிகவும் தவறான இழிவாகவும் முகம் சுளிக்கும் படியான காட்சிகள் இருந்தால் நீங்கள் மட்டும் அல்ல யாராக இருந்தாலும் கேள்வி கேட்பார்கள் அப்படி வரும் காட்சிகள் இப்படி அவரை ஆரம்பித்த படங்களில் இருந்து இப்ப வரை எந்த படத்திலும் முகம் சுழிக்கும் காட்சிகள் இல்லை. அவர் எங்கிருந்து வந்திருக்கிறார் அவர் யார் என்று அவர் மீது வன்மத்தை கற்கும் விதமாக பல பேசிக் கொண்டு வருகிறார்கள் பா.ரஞ்சித் ,வெற்றிமாறன் மாரிசெல்வராஜ் போன்றவரின் கருத்துக்களை பார்த்தால் போதும் அவர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்று பார்த்து அதில் குறை சொல்ல இதில் கூட்டம் அதிகமாக உள்ளது
@rajkumarchandran4955
@rajkumarchandran4955 4 ай бұрын
To certain extent what he is telling is right and factual ...but to be honest this cannot be changed overnight and never can be changed at all .... because at the end of day Money is business
@naveenkumarn4943
@naveenkumarn4943 4 ай бұрын
திருப்பி அடிச்சா, அப்படி தான் வலிக்கும்.. கதறு கதறு
@atheist86
@atheist86 4 ай бұрын
அய்யா இவர் அட்ரஸ் இருந்தா குடுங்கய்யா ஒரு டப்பா சுண்ணாம்பு அனுப்பி வைக்கிறேன் , தடவிகட்டும் பாவமா இருக்கு 🥲
@rajatoScan
@rajatoScan 4 күн бұрын
மாட்டுக்கறி
@vimal208
@vimal208 4 ай бұрын
Mental
@jayaseelan7115
@jayaseelan7115 4 ай бұрын
👌
@ntk9555
@ntk9555 4 ай бұрын
வெற்றிமாறன். ரஞ்சித் . மாரிசெல்வராஜ் இவர்கள் சிறந்த இயக்குனர்கள் ❤❤❤❤❤❤❤❤ பிரவீன் காந்தி காமெடி😂😂😂😂😂😂
@GreenGoblin18
@GreenGoblin18 4 ай бұрын
What he says is correct, jaadhi pathi movie eduthu innum prechanai ya perusu paduthuranga, particularly mari selvaraj, epdi lam caste descrimination pannalam nu avar movie pa solli kudukura mari iruku
@arulprakash433
@arulprakash433 4 ай бұрын
Appa kuda மனசாட்சி uruthala. Adhan kali kalam
@gayathrisuresh6525
@gayathrisuresh6525 4 ай бұрын
Kandippa sir super speech
@jashjash1502
@jashjash1502 4 ай бұрын
இவன் நம்பர் அனுப்புங்க😮😊
@Subhash1187
@Subhash1187 4 ай бұрын
Vetrimaran ❤❤❤
@jaikumarp8889
@jaikumarp8889 18 күн бұрын
தளர்ச்சி தளர்ச்சினு சொல்றான்.... எனக்கு தெரிஞ்சு இவன் நரம்பு தளர்ச்சி வந்து தான் சாகப் போறான்
@anbumani8284
@anbumani8284 4 ай бұрын
உண்மை ... சினிமா என்பது அனைவரும் பொதுவான சாதனம் ... இதில் பாகுபாடு தேவையற்றது..
@ஆளவந்தார்நாதமுனி
@ஆளவந்தார்நாதமுனி 18 күн бұрын
உண்மை . இவனுங்க படம் எடுத்தால் அது சமூக நீதி . மோகன் ஜி கௌண்டன் ரஞ்சித் படம் எடுத்தால் அது மத வெறி .
@MsPridi
@MsPridi 4 ай бұрын
😊😊 padam Pannu pravinu
@rajahmuthiah8726
@rajahmuthiah8726 4 ай бұрын
This guy alive 😊😊
@sivakumar.v7281
@sivakumar.v7281 4 ай бұрын
Great director Pa.Ranjith Vetrimaran, Mariselvaraj
@komaleee4268
@komaleee4268 4 ай бұрын
Mental,🌹🎀 Ivan
@Jk-rp5wt
@Jk-rp5wt 27 күн бұрын
இவன் ஒரு ஆளு பேட்டி வேற அட போங்க pa time waste..... 😅
@satyanvarrier9434
@satyanvarrier9434 4 ай бұрын
Samaalify answers
@arulprakash433
@arulprakash433 4 ай бұрын
Rajini ku edhukuda inimetu marketu
@Rama.245
@Rama.245 4 ай бұрын
Sir good
@arulreiza7973
@arulreiza7973 4 ай бұрын
இயேசப்பாவுக்கே மகிமை!!! நீ செய்றதெல்லாம் வில்லத்தனம்! சொன்னா வலிக்குது, காட்சிப்படுத்தினா வலிக்குது, நாவல், கவிதை, கதை, கட்டுரை, விவாதம், பட்டிமன்றம், நாடகம், நடனம், எப்படிச் சொன்னாலும் உனக்கு வலிக்குது!!!! அப்பாடா...! இப்படியாவது உனக்கும் உன்னை மாதிரி உள்ளவங்களுக்கும் வலிக்குதுல!?!... பரவாயில்லை... விடு, நீ செய்ததையும், செய்து கொண்டிருக்கிறதையும் நினைச்சு மனசு உருத்தி, சக மனிதத்திற்கு இழைத்த கொடுமையை, எண்ணி... உனக்கு வலிக்கலை இது வரைக்கும்!!!... உனக்கு மனசாட்சி உறைச்சு, உனக்கு வலிக்குற வரைக்கும் இப்படியேதான் நாங்க படம் எடுப்போம் பாடம் எடுப்போம்!! முடிஞ்சா சக மனிதத்தை உணர்ந்து பார்! உனக்கும் ஒரு நாள் எங்கள் வலி புரியும்... புரியாட்டிப் பரவாயில்லை!!!
@joethaddeau621
@joethaddeau621 4 ай бұрын
பிரவீன் காந்தி இதைப் பற்றி பேசாமல் எப்படி பிரச்சினையை தீர்ப்பார்
@suganthanachitha8520
@suganthanachitha8520 4 ай бұрын
ethu SAIGO naai bro..
@AnnamalaiK-i1y
@AnnamalaiK-i1y 14 күн бұрын
Pveran deved pay
@sarvasakthisecurityservice5548
@sarvasakthisecurityservice5548 Ай бұрын
Kulikkamal makkal erukkanka.cinima edu.area.tandayarpettai.rayapuram.vesarpati.pallam.rayw.neraya.place.chennai.eda patam edu
@sindhusindhupriya8761
@sindhusindhupriya8761 24 күн бұрын
This man speaking 100% correct
@MathanKumar-z3g
@MathanKumar-z3g 4 ай бұрын
Sir நீங்க என்ன பண்ணீங்க சமுதாயத்துக்கும் சினிமாவுக்கும் என்ன பண்ணீங்க
@PavanPandiyan
@PavanPandiyan 4 ай бұрын
💯💯💯💯
@rkbala2189
@rkbala2189 4 ай бұрын
Pravin kanth correct
@ravikarthickraja4921
@ravikarthickraja4921 2 ай бұрын
Nalla katharu daw😅
@truthtalker471
@truthtalker471 4 ай бұрын
ஐயோ...இந்த பைத்தியம் இங்கேயும் வந்துடிச்சா...
@ஸ்ரீஸ்ரீசாந்திதேவிஅம்மன்அருள்
@ஸ்ரீஸ்ரீசாந்திதேவிஅம்மன்அருள் 4 ай бұрын
ரஜினி மார்கெட் உனக்கு என்ன டா
@baala9
@baala9 4 ай бұрын
Thambi, looks like you have not seen movies like Thanir Thanir, Muthal Mariyathai and Vedam Pudhithu.
@salamselvannaveen9806
@salamselvannaveen9806 18 күн бұрын
புலி பார்வை திரைப்படம் இயக்குனர் பிரவின் காந்தி 🐯🐯🐯
@MuthaRasu-vh5yp
@MuthaRasu-vh5yp 4 ай бұрын
Kabali Vara appo Rajini sir. Oru nalla padam thara Director thedi erunthar
@ravichandranravichandran3469
@ravichandranravichandran3469 4 ай бұрын
வார்தையில் அறம் இல்லை
@smk580
@smk580 4 ай бұрын
கபாலி,காலா உண்மையிலே மொக்க படங்கள் தான்...
@mahamuniyappan3841
@mahamuniyappan3841 4 ай бұрын
Ni nalla eduthu kilichuruva modu mutti Ara veakkattu tharkuri
@A.periyasamyA.periyasamy-ov9jy
@A.periyasamyA.periyasamy-ov9jy 4 ай бұрын
S
@somasekarbaradwaj3322
@somasekarbaradwaj3322 22 күн бұрын
Praveen is ignorant......or acting ignorant.........he appears very silly........may be success eludes him.....
@sangeethas5375
@sangeethas5375 4 ай бұрын
Daaai thoppi kaara unna serupaliye adikanum daaa
@suryak1702
@suryak1702 4 ай бұрын
Ivan oru loosunga
@arulkunju5539
@arulkunju5539 27 күн бұрын
Ivan enka vetriya Pa a than vetrimaran maas
@SmartkingabiThalapathyFan
@SmartkingabiThalapathyFan 3 ай бұрын
Iva oru mental 😅
@simpleboy2640
@simpleboy2640 4 ай бұрын
Thoppi edhuku? Veyyilla iruku anga?
@abdulhakkim8598
@abdulhakkim8598 3 ай бұрын
Time waste 😂😂
@TamilTamil-bq1of
@TamilTamil-bq1of 4 ай бұрын
Dai
@naveendevaraj3559
@naveendevaraj3559 3 ай бұрын
Bugger of third order also include shankar and mani rathnam for that matter rhey have been making such movie to being down lower caste people i think this does not have any rights to talk about who should make what movies altogether it is a constitutional right freedom of speech even today Hollywood movies have been making movies on blacks being shown in the wrong lime light directors like pa ranjith vetrimaran along with mari selvaraj have been pioneering the tamil cinema to another level they are great craftsmen they shouldn't to listening to such half baked nuts who are not able to survive in the cinema
@sivaram-v9x
@sivaram-v9x 4 ай бұрын
Poda padu 😡
@n.ramvatchn.ramachandran7893
@n.ramvatchn.ramachandran7893 4 ай бұрын
Your waste fellow
@sarvasakthisecurityservice5548
@sarvasakthisecurityservice5548 Ай бұрын
Dmk ku jaltra.cinima.nalla padam edu
@shankarganesh4046
@shankarganesh4046 3 ай бұрын
Poda suuuuus ssuuuuuu p
@BasuKaran-lb4mx
@BasuKaran-lb4mx 4 ай бұрын
காந்தி.. பயமா? இருக்கா? இதை உருவாக்கி வச்சு கடை பிடிக்கும் கூட்டத்தை கேட்கா.. தைரியம் இருக்கா காந்தி... ரஞ்சித்.. படம் எடுக்கிறதுல பயம் இல்ல அதே சமயம் ரஞ்சித் அரசியல் பண்றது தான்.. காந்திக்கு பயம்... இல்ல நாடகட்டு... இது இயற்கை.. ஒவ்வொரு விசைக்கும் ஒரு எதிர் விசை வரும்.. உணரும் காலம் வரும்.. காந்தி பேசுங்க....
@sureshkumar-mi8tm
@sureshkumar-mi8tm 4 ай бұрын
தளர்ச்சி அடைந்த உங்க சாமானத்தை வளர்ச்சி செய்யுங்க என் படத்தை பார்த்து. சோத்துக்கு ஜுன்னி பூம்பிறேன் ஐய்யகோ - பூந்தி
@samselvaraj273
@samselvaraj273 4 ай бұрын
YOU ARE A FAILED DIRECTOR. You’re shame to Tamilnadu. His thought’s and speech should be neglected.
@Ramkumar-wz8dc
@Ramkumar-wz8dc 4 ай бұрын
Kandu pudichavan
@nonasmouny267
@nonasmouny267 4 ай бұрын
Evan ellam oru aalu bu interview… cheeee thooi. .. that was for aagayam cinema.
@manigandangovindaraj4969
@manigandangovindaraj4969 4 ай бұрын
Ivar soldrathu unmai..think abt what he meant. Ippa namma jaddiya perusa kandulala...on city especialy but ivanga pandanga ellam jadi pathithaan
@bellmoon2997
@bellmoon2997 4 ай бұрын
Ivanai interview edukkiratha stop pannunga da....ivanai hospital la serunga da...
@ranjithp8033
@ranjithp8033 4 ай бұрын
Ivana la kandukave kudathu.. thevalama intha sotta Naya interview pannathiga broo.
@arunap3035
@arunap3035 4 ай бұрын
yenda madras padam ethuku unaku pudikuthu😂ethachum olarathada mada koomutta.,madras movie um ithe karutha thanda solirukanunga ethachum olara vendiyathu
@arulprakash433
@arulprakash433 4 ай бұрын
Padam eduka theriyama paithiyam puduchiruchu
@jashjash1502
@jashjash1502 4 ай бұрын
நீ யாரு டா
@సెట్యార్
@సెట్యార్ 4 ай бұрын
இவனெல்லாம் ஒரு ஆளு .! என் பூ...ன்னு பேட்டி எடுத்து ஏன்டா கேவலப்பட்டு போறீங்க.?
@Thalapathy004
@Thalapathy004 4 ай бұрын
Yaruda ivan 🤣 Comali
@jessysathijessysathi1707
@jessysathijessysathi1707 4 ай бұрын
Adaaa pottaaaa 2000 varushamava da matha muyarchi pannitu iruka😂😂😂😂
@ariadossvelusamy5158
@ariadossvelusamy5158 4 ай бұрын
Evar oru mendel
@selvaraj7541
@selvaraj7541 Ай бұрын
V j... நீங்கள் கேப்பது தவறு.... இளைய தலை முறை இந்த ஜாதியை மறந்து பழகு கிறார்கள்... ஆனால் மாரி செல்வராஜ் போல் உள்ள டைரக்டர் இதை தூண்டி விடுவது போல் உள்ளது...
@KhlKhl-jt4bb
@KhlKhl-jt4bb 4 ай бұрын
Rasunni eppo direct sangi aanano appave avan mariyadha market ellam pochu
@veebee0071
@veebee0071 4 ай бұрын
காலா படம் தென் தமிழகத்தில் அட்டெர் பிளாப்.
@rajuaruna3873
@rajuaruna3873 4 ай бұрын
Mental
Фейковый воришка 😂
00:51
КАРЕНА МАКАРЕНА
Рет қаралды 7 МЛН
Bend The Impossible Bar Win $1,000
00:57
Stokes Twins
Рет қаралды 48 МЛН
Dad gives best memory keeper
01:00
Justin Flom
Рет қаралды 24 МЛН
отомстил?
00:56
История одного вокалиста
Рет қаралды 4,8 МЛН
Is Kabali a Dalit Movie? - An Interview with Kabali Director Pa. Ranjith
47:47
Фейковый воришка 😂
00:51
КАРЕНА МАКАРЕНА
Рет қаралды 7 МЛН