ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்த போது ரஜினிகாந்துக்கு அடிக்கிற அடியில் எந்த நடிகரும் அரசியலுக்கு வரமாட்டான் என்று வீர வசனம் பேசிய சீமான் இன்று விஜய் அரசியலுக்கு வருவதை எதிர்க்க திராணியற்ற தொடை நடுங்குகிராற், உங்க அண்ணன் சீமான் விஜய் எதிர்க்க துணிவில்லாத பொட்ட பய என்று த வெ க தெண்டர்கள் பேசுவது அவமானமாக இருக்கிறது, அது மட்டுமல்லாமல் எப்ப பாத்தாலும் பயத்தில் தம்பி தம்பி என்று விஜய் காலை நக்கி கொண்டே இருந்தான் சீமான் கொஞ்சமும் வெக்கம் மானம் ரோசம் மற்றும் தன்மானமில்லாமல், அது மட்டுமில்லாமல் கொஞ்சமும் கொள்கை பிடிப்பில்லாமல் என்னை எதிர்த்தாலும் தமிழ் தேசியத்தை எதிர்த்தாலும் விஜய்யை ஆதரிப்பேன் பேடி தனமாக பேசினான் சீமான். கேவலமான அயோக்கிய பய சீமான்
@avinashviews3452 күн бұрын
Sangi na enna theriyum la.....Saga thozhan nu artham😂😂😂😂
@நான்3 күн бұрын
ரசினியையும் கமலையும் அடிக்குற அடியில எப்படி அவங்க அடியிலயே போய் ஒளிவேன் பாரு😂😂😂
@lusifergaming74293 күн бұрын
😂😂😂😂
@parameshwarank90803 күн бұрын
👌👌👌🤣🤣🤣
@newbieh73313 күн бұрын
😢😢😢
@binunadar3 күн бұрын
Ippo um athe tha solraru nimathiya padam panitu irrukatum nu Aprm enna arasiyal ku vanga naa kupduraru
@a.aravindhanmca94823 күн бұрын
Correct ha sonninga 😅😅😅
@priyalovelycollection3 күн бұрын
விஜயை எதிர்க்க ஆதரவு கேட்க போனேன் னு சொல்லிட்டு போ😂😂
@@babudhakshina8311 யாருடா நீங்கல்லாம் அரசியல் வேர இது Personal இது புரியாதா ஐயா உங்களுக்கு அவ்வளவுதானா உங்களுடைய அறிவு?
@smileinurhand3 күн бұрын
ஒன்று மட்டும் புரியுது நாளைக்கு ராஜபக்ஷ தோளில் கை போட்டு படம் எடுப்பார் சீமான்.
@babudhakshina83113 күн бұрын
@thamizhinapuratchi4685 அப்புறம் என்ன மயிருக்கு அவரையும் அவர் மனைவி மக்களையும் பெர்சனலா தாக்கி பேசினாரு......
@gururani3 күн бұрын
@@iamarangaரஜினியை தமிழன் இல்லை கர்நாடக வந்தேரின்னு சொன்னாரே😮😮😮😮😮😮
@srirudhran52063 күн бұрын
விஜயலட்சுமி கிட்ட இருந்து என்ன நீங்க காப்பாத்துங்க அப்படின்னு கத்தினேன்,கதறினேன் அவர் காலில் கூட விழுந்தேன்.
@wonderwalker-WW3 күн бұрын
எனக்கு கீர்த்தி சுரேசும் திரிஷாவும் வேணும் என்று அடம்பிடித்தேன் 😂😂😂😂😂 இப்படிக்கு நடிகனை தலைவனாக போற்றும் கூமுட்டை ரசிகன்😜😜😜😜😜
@annajaath3 күн бұрын
correct thoooo saico saaman thooooo
@lakshmisundaram16943 күн бұрын
@@wonderwalker-WWஉங்க நொண்ணனை விட கேவலமான பிறவி இந்த பூமியிலேயே கிடையாது தம்பி
@karthickk15243 күн бұрын
இப்போது அவர் கன்னடர் இல்லையா???? அதிபர் அவர்களே .... அவரை பற்றி எவ்வுளவு தரம் தாழ்த்தி பேசிய நீங்கள் அவரை சந்திப்பது .......
@thamizhinapuratchi46853 күн бұрын
கன்னடர் மேல் சீமானுக்கு வெறுப்பு இருக்கு என்று நீங்க எதற்கு யோசிகுறிங்க?
@thamizhinapuratchi46853 күн бұрын
கன்னடர் எங்களை ஆள வேண்டாம் என்பதுதான் விமர்சனம்!! எங்களோட வாழவோ பேசவோ கூடாது என்று சீமான் எங்க சொன்னாரு? திடீர்னு அரசியல் பேசாதீங்க கொஞ்ச தெளிவா படிங்க பாருங்க அண்ணா..Ipdi பேசினால் மக்களிடையே வெறுப்பை உண்டாக்கும்..,🤝🫂
@karthickk15243 күн бұрын
@@thamizhinapuratchi4685 பிறப்புக்கு எல்லா உயிர்களும் ஐயன் வழியில் என்றும் ...... தீயினாற் சுட்ட புண்......
@thamizhinapuratchi46853 күн бұрын
@@karthickk1524 Saga கன்னடன் மனிதராக சந்தி்த்து பேசி இருக்கிறார்...இதில் என்ன பிரச்சனை? அரசியலில் ஆதரித்தால் இதை பேசுங்கள் நானும் ஆதரவு தெரிவிப்பேன் உங்களுக்கு🫱🏻🫲🏽🙂
@annajaath3 күн бұрын
correct thoooo saico saaman thooooo
@MetaforceDurai3 күн бұрын
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் புத்தி சொல்லி அனுப்பி இருப்பார்
@parameshwarank90803 күн бұрын
உண்மை
@milkyprabha97483 күн бұрын
😂😂😂
@sivas17323 күн бұрын
உன்னை மறுபடியும் பார்த்தேன் பார்த்த இடத்திலையே சம்பவம் தானு.... 😂😂😂
@radhakrishananswaminathan26683 күн бұрын
Upadesam seyvathu Rajinikku kaivanthakalai.
@jeraldpraveenofficial91713 күн бұрын
😂😂😂
@kasimkuttytgfan49803 күн бұрын
பயந்துட்டோம் 😊😊😂
@UmarUmar-hw1fe3 күн бұрын
ஆமா பயந்துட்டோம் 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@நான்3 күн бұрын
😂😂😂😂
@sivas17323 күн бұрын
😂😂😂
@richardpaul43403 күн бұрын
சந்திச்சது என்ன தப்பா 🤔... அவர் என்ன அரசியல் வாங்க னா கூப்பிட்டாரு 🤔...!!!?
@kasimkuttytgfan49803 күн бұрын
@@richardpaul4340 அவர் தான் கேட்டாரு பயம் வருதல்லனு அதான் பயந்துட்டோம்னு சொன்னேன்
@rajendranrajendran71913 күн бұрын
நாம் தளர்ந்த கட்சி
@karthid37523 күн бұрын
Appo DNA test eduthu certificate kudukka mudeeyathu
@senthilkumarbalasundaram27772 күн бұрын
😂😂😂
@kurinjinaadan3 күн бұрын
பச்சைத் தமிழர் அல்லவா இரஜினி. அதனால்தான் சீமான் சந்தித்தார்.😊
@Deltacompany-cy3pb5pb43 күн бұрын
😂😂😅
@iamaranga3 күн бұрын
Naam thamilar mattru moli makkaluku edhiri illa nee apadi purinji vachittu edhuna sollittu iru
@thamizhinapuratchi46853 күн бұрын
@@kurinjinaadan Ethuku Intha fans ku Kannadigas or Marathiyar mela ivlo gaandu? Pesa paarka koodatha enna!!🤷🏼♂️
@balagurunathan50883 күн бұрын
கர்நாடக நடிகரின் அறிவுரை கேட்ட தேசிய தலைவர் சீமான்
@dtdheena73 күн бұрын
டாக்டர் ராஜ்குமார் எம்ஜிஆர் அய்யா ஓட பக்தர்
@AkbarbashakAkbarbashak2 күн бұрын
😂🎉😮😅
@subinsuji233 күн бұрын
Sir அப்படியே பழம் போல பேசுவாரு சார் நம்ம வாய் பேசும் குசும்பன் 😂😂😂😂
@ChinnaMaruthu-k6s3 күн бұрын
மொத்தமாக சொல்ல வேண்டுமானால் சீமானின் கோட்டை காலி என்பதை மிகத் தெளிவாக நாங்கள் சொல்கிறோம் என்று சொல்கிறார்....
@சுரதா20073 күн бұрын
கேட்டது ஒரு கேள்வி ஆனால் சம்பந்தமே இல்லாமல் பத்து நிமிடம் பேசுறான்.
@@selvinsaha7754மீடியாவிடம் பேசுபவன் மட்டும்தான் மக்களுக்கு நன்மை செய்ய தகுதியானவனா. விஜய் பேசுவாரோ இல்லையோ தெரியாது ஆனால் இவன் மாதிரி புழுகவும் தெரியாது
@நான்3 күн бұрын
சைமன் தான் நம் தேசத்தின் அதிபர் ❤
@ANavidbasha3 күн бұрын
What kind of heart Mr Rajinikanth would have?? Inspite he abused him so much he allowed him to meet???
@albertraj92043 күн бұрын
இன்னும் 10 வருஷம் இதை வச்சி கதை சொல்லுவான். லதா அக்கா எனக்கு காசிமேட்டுல விண்மீன் புடிச்சு leg பீஸ இடியாப்பத்துல வச்சு குடுத்தாங்கனு சொல்லுவான்.
@saya-q4s3 күн бұрын
இல்ல நண்பா பத்து வருடதுக்கு அப்பறம் தான் இந்த கதைய சொல்வான்......
@Poptamilan70703 күн бұрын
😂😂😂
@velmurugans82352 күн бұрын
😂
@chandruchandru70963 күн бұрын
இப்ப என்ன சொல்ல வருகிறார் புரியுதா 😅😅😅😅😅
@wonderwalker-WW3 күн бұрын
கட்அவுட்டுக்கு பால் ஊற்றும் கூமுட்டைக்கு புரியாது.😂😂😂
@ravikarthickraja49213 күн бұрын
@@wonderwalker-WW yenda rajiniya kaluvi kaluvi oothitu ipo angayea poi lick pandrari atha ketu ineram nee NTK la irunthu veliya vanthunirukanun😂😂😂
@sivas17323 күн бұрын
டிண்கு நக்கினு அண்ணே தம்பிகளுக்கு உணர்த்து தருணம்.... அதான் சொல்லி இருக்கான்... மானம் எனக்கிலை, திரள்நிதி மட்டும் வேண்டுமென்று.... 😂😂🤣
@sathyamoorthykaliyamoorthy82283 күн бұрын
அரசியல் காமெடி பீஸ் 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@lishupriyaarul88153 күн бұрын
Yaru thambi
@s.s.t-r7u3 күн бұрын
@@lishupriyaarul8815 Stalin and UN
@annajaath3 күн бұрын
correct thoooo saico saaman thooooo
@Sivan-b6r3 күн бұрын
@@lishupriyaarul8815 சைமன் தான் 😁😁😁😁😁
@GovindharasuM3 күн бұрын
பச்சோந்தி சீமான் 😂😂😂😂
@sssksuresh21633 күн бұрын
எப்படி சீமான் பச்சோந்தி விளக்கம் தேவை முடிந்தால் பதிவு போடு
@Deltacompany-cy3pb5pb43 күн бұрын
😂😂unmai
@sivakumar.36713 күн бұрын
@@sssksuresh2163captain politics la irukura po intha Seeman thaan Vijayaganth cm aagurathu ku thaguthi illa kudikaaran nu sonnaru , Vijayaganth death ku appuram Vijayaganth cm aagurathu ku Ella thaguthi um tamliaga makkal miss pannitanga nu maathi peasunaaru,ithu maari pala visiyam pannirukaaru Seeman situation ku yearppa politics Pannu vaaru
@thamizhinapuratchi46853 күн бұрын
@@Deltacompany-cy3pb5pb4 உங்களால் எப்படி என்று விளக்கம் கொடுக்க முடியாது மாறாக வீண் அவதூறு asinga பேச்சுக்கள் தான் ரசிக குன்ஞ்சுகலாள் பேச முடியும் 😅💀
@parameshwarank90803 күн бұрын
@@sssksuresh2163 தமிழ் நாட்டை தமிழன் ஆளவேண்டும் என்று, திரு ரஜினியை ரொம்ப கேவலமா பேசினீங்க, நீங்கள் (தமிழன்) ஆளவேண்டும் என்றால் அதுக்கு உதவி மட்டும் கன்னடக்காரன் பண்ணவேண்டுமா? இது போதாதா பச்சோந்தித்தனத்துக்கு
@muralibalavdk67273 күн бұрын
அப்புறமா ஏன் அசிங்கமா பேசுன அவரை பற்றி
@インドのタミルトンボ3 күн бұрын
🐯🐯நாம் தமிழர் கட்சி பெற்ற ஒவ்வொரு வாக்கும், உண்மையாகவும் நேர்மையாகவும் தமிழ் மக்களை, தமிழ் மொழியை, தமிழ் மண்ணை நேசிப்பவரின் வாக்கு🐯🐯🙏🙏🙏நாம் தமிழர் NTK🙏🙏🙏
@rjsufi1953 күн бұрын
கட்சி அழியும் காலம் வெகு தூரம் இல்லை 🤣😂😂😂😂😂😂
@1Maheswaran3 күн бұрын
சரி சங்கி
@AjHm-zx4qz3 күн бұрын
Othalookka
@sundaradhas.c32143 күн бұрын
ஒரு போலி தலைவனுக்கு கிடைக்கும் நேர்மையான, உண்மையான வாக்குகள் மிக ஆபத்து நிறைந்தது.
@jetrickgrown3 күн бұрын
Dei mental poda, ethana commet poduva kirukkan
@devaa72763 күн бұрын
கடந்த 10 ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டு இருக்கிறார்..... நல்ல மருத்துவரை அணுகவும்
@BalaBala-lh6mk3 күн бұрын
சாமான் பெரிய புளிகினி என்பதை தலைவர் நன்கு அறிந்த மனிதர்.. ஒரு போதும் தலைவர் தவறு செய்ய மாட்டார் 😂😂😂
@thanigavelboss34833 күн бұрын
அரசியல் பச்சோந்தி 💯
@digitaldrawing35733 күн бұрын
அன்னன் பயப்படுவது ரெண்டு விஷயம்.. ஒன்னு விஜய்...!! மற்றொன்று விஜய லட்சுமி..!!!😬🙄🤑😝
@n1a2v3e42 күн бұрын
இவனை நம்பக்கூடாது என்று பலமுறை சொன்னேன். யாரு கேக்குறாங்கக???
@newbieh73313 күн бұрын
1:59 அரசியல் வெற்றிடம் இருக்குனு ரஜினி சொன்னப்ப, சுடுகாட்டில் கூட தான் வெற்றிடம் இருக்குனு நக்கலா கேலி செஞ்சுட்டு இப்ப வெக்கமே இல்லாம ஆமா சாமி போடுறியே 🤦🤦 கித்னா வாய் சீமான் ப்ரோ.
@kmpskmps24353 күн бұрын
கமலையும் ரஜினியையும் அடிக்கிற அடியில் இனி எந்த நடிகனும் கட்சி ஆரம்பிக்க கூடாது என்று மரியாதை இல்லாமல் சொல்லிவிட்டு இப்போது மரியாதை நிமித்தமாக ரஜினியை சந்தித்தேன் என்று வெட்கமே இல்லாமல் சீமான் சொல்கிறான்.. இரண்டரை மணி நேரம் மன்னித்து விடுங்கள் எனக்கு ஆதரவு கொடுங்கள் என்று ரஜினி காலை பிடித்து கதறி இருப்பான்..😅😅😅😅😅
@உக்ரமஹாபத்ரகாளிதாசன்2 күн бұрын
ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்த போது ரஜினிகாந்துக்கு அடிக்கிற அடியில் எந்த நடிகரும் அரசியலுக்கு வரமாட்டான் என்று வீர வசனம் பேசிய சீமான் இன்று விஜய் அரசியலுக்கு வருவதை எதிர்க்க திராணியற்ற தொடை நடுங்குகிராற், உங்க அண்ணன் சீமான் விஜய் எதிர்க்க துணிவில்லாத பொட்ட பய என்று த வெ க தெண்டர்கள் பேசுவது அவமானமாக இருக்கிறது, அது மட்டுமல்லாமல் எப்ப பாத்தாலும் பயத்தில் தம்பி தம்பி என்று விஜய் காலை நக்கி கொண்டே இருந்தான் சீமான் கொஞ்சமும் வெக்கம் மானம் ரோசம் மற்றும் தன்மானமில்லாமல், அது மட்டுமில்லாமல் கொஞ்சமும் கொள்கை பிடிப்பில்லாமல் என்னை எதிர்த்தாலும் தமிழ் தேசியத்தை எதிர்த்தாலும் விஜய்யை ஆதரிப்பேன் பேடி தனமாக பேசினான் சீமான். கேவலமான அயோக்கிய பய சீமான்
@ajinsivaji50842 күн бұрын
ஆம் உண்மை😅
@tamizuna3 күн бұрын
பாராட்டுகிறேன் இருபெரும் தலைவரகளும் நீண்ட ஆயுளோடு வாழ வேண்டும் வரும் தேர்தல் ஒரு வித்தியாசமாக இருக்கும் அதில் சந்தேகமில்லை
@bhuvaneshwari43993 күн бұрын
🔥🔥🔥Tvk tha......🔥🔥🔥
@easwaranvinoth3 күн бұрын
TVK Tha illa Gotha
@babudhakshina83113 күн бұрын
@@easwaranvinothஅது என்னடா உங்களுக்கு மட்டும்தான் ங்கோத்தா,ங்கொம்மான்ற வார்த்தைகள் சொந்தமாடா.......
@sivakumar.36713 күн бұрын
Naam thiral katchi😂@@easwaranvinoth
@buvanadasvijay29633 күн бұрын
Tvk❤❤❤
@sivansiddhar3 күн бұрын
Dravida Vettri Kazhagam😅
@インドのタミルトンボ3 күн бұрын
🐯🐯தமிழா! தமிழ் நமது உயிர்! தமிழின வெறி கொள்! இல்லையென்றால், நீ ஆளாமல் ஆளப்படுவாய்!! நாம் தமிழர் 🐯🐯 🙏🙏🙏NTK🙏🙏🙏
@PrathapJayapandi3 күн бұрын
Vijayalakshmi purusan
@easwaranvinoth3 күн бұрын
@@PrathapJayapandinee thayali ammal and meena purusan alliance - purinchavan pista
@kalaiselviselvi98233 күн бұрын
Seeman is not good leader..seeman does not know how to deal with pressure
@Sasi-World3 күн бұрын
சீமான் கூலிக்கு கூவுபவன். விடுதலைப்புலிகள்தான் ராசிவ் காந்தியை கொன்றார்கள் என்று சீமான் கூவுவது கூலிக்காக. தமிழ் தேசியத்திற்கும் சீமானுக்கும் எந்த தொடர்பும் இல்லை. அரசியல் விழிப்புணர்வில்லாத அப்பாவி இளைஞர்களிடம் நிதி திரட்டுவதே சீமானின் இலக்கு. சீமான் ஒரு மலையாள குடும்ப பின்னணியிலிருந்து வந்தவர். மனைவி ஞானாம்பாள் எனும் கயல்விழி பல போடி சொத்துக்களுக்கு சொந்தக்கார ஒரு தெலுங்கு ப்பெண். சீமான் ஒரு ஏமாற்றுக்காரன்.
@AjHm-zx4qz3 күн бұрын
Othalookka
@GopalaKrishnan-u4n3 күн бұрын
சார் வணக்கம். சீமான் அவர்கள் ஆவேசமான கிடைக்காத ஒன்றுக்காக வெருதுப்போன ஒரு அரசியல்வாதி என நினைத்தேன். 5 நிமிட சம்பஷனையில் பல கோட்பாட்டாலர்களை மேற்கோல் காட்டி பேசியது மிக ஆளமான அறிவை காட்டுகிறது.
@RamurtyMuthu3 күн бұрын
நபிகள் நாயகம், அரிஸ்டாட்டில், பிளாட்டோ, காந்தி ...ன்னு கோட்பாட்டாளர்களை மேற்கோள் காட்டி ... நிமிட நேரத்தில் .... தெளிவான பேச்சு
@உக்ரமஹாபத்ரகாளிதாசன்2 күн бұрын
@@RamurtyMuthu ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்த போது ரஜினிகாந்துக்கு அடிக்கிற அடியில் எந்த நடிகரும் அரசியலுக்கு வரமாட்டான் என்று வீர வசனம் பேசிய சீமான் இன்று விஜய் அரசியலுக்கு வருவதை எதிர்க்க திராணியற்ற தொடை நடுங்குகிராற், உங்க அண்ணன் சீமான் விஜய் எதிர்க்க துணிவில்லாத பொட்ட பய என்று த வெ க தெண்டர்கள் பேசுவது அவமானமாக இருக்கிறது, அது மட்டுமல்லாமல் எப்ப பாத்தாலும் பயத்தில் தம்பி தம்பி என்று விஜய் காலை நக்கி கொண்டே இருந்தான் சீமான் கொஞ்சமும் வெக்கம் மானம் ரோசம் மற்றும் தன்மானமில்லாமல், அது மட்டுமில்லாமல் கொஞ்சமும் கொள்கை பிடிப்பில்லாமல் என்னை எதிர்த்தாலும் தமிழ் தேசியத்தை எதிர்த்தாலும் விஜய்யை ஆதரிப்பேன் பேடி தனமாக பேசினான் சீமான். கேவலமான அயோக்கிய பய சீமான்
@Karann-j4b3 күн бұрын
ஸ்டாலின் தான் வராரு வீடியோல தர போறாரு அதுதான் மக்களோட முடிவு
@prabhuvarsan13203 күн бұрын
அருமையான நிகழ்வு
@tajismail703 күн бұрын
He acting
@dtdheena73 күн бұрын
சீமான் அண்ணா வாட்டாள் நாகர்ஜ் அவர் சந்திப்பு பேசுனா சிரப்பா இருக்கும்
@carolinemesiba97043 күн бұрын
ரஜினி ரசிகர்கள் வோட் க்காகவா
@kandasamykrishnan11043 күн бұрын
வயசு ஆயிச்சே நடிக்க வேண்டாம்னு சொன்னீங்களா. இப்ப என்ன திடீர் பாசம் சங்கி அரசியல் புரோக்கரும் கூட இருந்துள்ளார்.
@javeedbasheer19063 күн бұрын
😅😂😅😅
@javeedbasheer19063 күн бұрын
Rajini pana pai.
@meenakanan4133 күн бұрын
SEEMAN REAL POLITICAL FIGHTER
@govinth30153 күн бұрын
Mouth fighter
@gururani3 күн бұрын
சீமான் அரசியல் அநாகரிகமான தலைவன் !!!நேரத்திற்க்கு ஏற்ப யாரையும் ஏற்றியும் தாழ்த்தியும் பேசும் வாடகை வாயன் இந்த பச்சோந்தி சீமான்
சாந்தமான பேச்சுகள், ரஜினி vibrate. தொடரட்டும் சீமானின் நடவடிக்கைகள். ரஜினி ரசிகனாக என்னுடைய ஆதரவு சீமானுக்கு உண்டு.
@inbaraj-kz5mg3 күн бұрын
முடியல மூடுக்கிட்டு போடா ,அன்றும் இன்றும் என்றும் தலைவர் ❤❤❤❤❤
@deepakdeepaksanthi88613 күн бұрын
அந்த ரஜினி ஏன் இவனை எல்லாம் வீட்டுக்குள்ள அனுமதிக்கிறான் அப்படியே வெளிய தொத்த வேண்டாம்
@KmnsamyanKmnsamyan3 күн бұрын
போட
@sivas17323 күн бұрын
சரியாக கேட்டீர்கள்... 😂😂😂
@PrabhaKaran-s5q3 күн бұрын
இனிமேல் தமிழ் தேசியம் கிடையாது ❌❌ கர்நாடகா தேசியம்🤣 சீமான் அண்ணனோட கட்சி பெயர் ✅✅✅😂😂😂
@fazulrahman39553 күн бұрын
எங்கள் அண்ணன் என்று அப்போது காக்கா கூட்டம் ஊம்பியது இப்போ ஏன் ஊம்ப மறுக்கிறது...
@jrkarthi3 күн бұрын
சிரிச்சுக்கோ.... என்றுமே அண்ணன் சீமான் ❤️❤️❤️
@செந்தமிழ்ச்செல்வன்தமிழ்ச்செல்வ3 күн бұрын
இலட்சியம் என்னும் விதை போடு... முயற்சி என்னும் தண்ணீர் ஊற்று... முடியும் என்ற உரமிடு... வெற்றி எனும் கனி கிடைக்கும்...
@Sasi-World3 күн бұрын
சீமான் கூலிக்கு கூவுபவன். விடுதலைப்புலிகள்தான் ராசிவ் காந்தியை கொன்றார்கள் என்று சீமான் கூவுவது கூலிக்காக. தமிழ் தேசியத்திற்கும் சீமானுக்கும் எந்த தொடர்பும் இல்லை. அரசியல் விழிப்புணர்வில்லாத அப்பாவி இளைஞர்களிடம் நிதி திரட்டுவதே சீமானின் இலக்கு. சீமான் ஒரு மலையாள குடும்ப பின்னணியிலிருந்து வந்தவர். மனைவி ஞானாம்பாள் எனும் கயல்விழி பல போடி சொத்துக்களுக்கு சொந்தக்கார ஒரு தெலுங்கு ப்பெண். சீமான் ஒரு ஏமாற்றுக்காரன்.
@rajanmk17073 күн бұрын
ஆமை கறியும் கிடைக்கும்...
@Saravanan-sg8co3 күн бұрын
சந்தர்ப்பவாதி சீமான் நாக்கு எப்படியும் புரளும்
@インドのタミルトンボ3 күн бұрын
🐯🐯உண்மையாகவும் நேர்மையாகவும் தமிழ் மக்களை, தமிழ் மொழியை, தமிழ் மண்ணை நேசிக்கும், நாம் தமிழர் கட்சி வெற்றி தாமதப்படலாம்! ஆனால் நாம் தமிழர் கட்சி கண்டிப்பாக வெற்றி பெறும்🐯🐯🙏🙏🙏நாம் தமிழர் NTK🙏🙏🙏
@Deltacompany-cy3pb5pb43 күн бұрын
Vaippu illa nanba
@guruvaiyad26103 күн бұрын
🦁🐯🐯🐯🐯🐯vijay❤❤❤❤❤tvk❤❤❤
@johnsonjrvijay26133 күн бұрын
இவர் என்னண்ணே மாத்தி மாத்தி பேசிட்டு இருக்காரு
@PrasanthkumarKumar3 күн бұрын
Political joker sangiman 😂😂😂😂😂😂
@SaravananMuthu-r5t3 күн бұрын
நேற்று ஒரு பேச்சு இன்று ஒரு பேச்சு
@Rsajuuehh3 күн бұрын
திரள் நிதி வாங்க போயிருங்கும் 🐢என்ன என்ன கதை சொல்றன் பாருங்களே😂😂
@annajaath3 күн бұрын
correct thoooo saico saaman thooooo
@sk-dr8zu2 күн бұрын
@@annajaath mana nooyaalii seeman
@kegikris97533 күн бұрын
அண்ணன் சீமான் 💯👍💪👌♥️🙏🏻🔥
@sivas17323 күн бұрын
கர்நாடக சிங்கத்திடம் மண்டி இட்ட அண்ணன் சீமான்... தைரியமாக சொல்லு.... 🤐 போலே உன் குடும்பத்தை பாரு....
@selvarajr91133 күн бұрын
❤ntk❤ntk❤ntlk
@sgk19953 күн бұрын
Seeman is more calm after meeting with Rajini, positive vibes 😎
@newbieh73313 күн бұрын
இனியாவது சீமானுக்கு புத்தி வந்தால் மகிழ்ச்சி
@thavasiyar123453 күн бұрын
சீமான் சிறந்த போராளி💯👌
@KumarKumar-kp4yo3 күн бұрын
😂
@r.murugan63023 күн бұрын
😂😂😂😂
@manikandangangaraj6956Күн бұрын
😅😅😅
@vikneshlogesh28973 күн бұрын
❤❤🎉🎉
@subvin100able3 күн бұрын
❤Seeman❤The❤Great❤Leader❤
@インドのタミルトンボ3 күн бұрын
🐯🐯தமிழ் இனம் ஒன்றாவோம்! இலக்கை வென்றாவோம்! இலக்கு ஒன்று தான்! தமிழ் இ னத்தின் விடுதலை! 🐯🐯 🙏🙏🙏 நாம் தமிழர் NTK🙏🙏🙏
@santhoshmanickam59913 күн бұрын
Paavam
@1Maheswaran3 күн бұрын
சரி சங்கி
@Sasi-World3 күн бұрын
இலக்கு ஒன்றுதான் சீமானின் சொகுசு வாழ்க்கை.
@Deltacompany-cy3pb5pb43 күн бұрын
😂😂
@jayakogi67243 күн бұрын
Seeman valge🎉
@shibivarun75353 күн бұрын
Seeman anna❤❤❤
@AkbarbashakAkbarbashak2 күн бұрын
Saamaan anna 😂
@thalapathysajjath52933 күн бұрын
2026 la TVK தான் 🔥🔥🔥
@Lingamurthy-v1h3 күн бұрын
Seeman sir pl continue your work
@KannanGuhan-r8y3 күн бұрын
சீமான் பாஜக உறவு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என்று சீமான் பேச்சசு காட்டுகிறது
@インドのタミルトンボ3 күн бұрын
🐯🐯புரட்சி! எப்போதும் வெல்லும், அதை நாம் தமிழர் வெற்றி சொல்லும்!! 🐯🐯 🙏🙏🙏நாம் தமிழர் NTK🙏🙏🙏
@anand40733 күн бұрын
தாங்கள் என்ன புரட்சி செய்தீர்கள் 😂😂
@nagarajnagaraj.s54503 күн бұрын
சப்புங்கள் அவனை ஏச்சு பெச்சு பேசுனது அவன் தான்
@nagarajnagaraj.s54503 күн бұрын
@@anand4073விஜய லட்சுமி புரட்சி போராட்டம்
@TamilTruth3 күн бұрын
Simon potta
@TamilTruth3 күн бұрын
@@anand4073bro iva NTk IT wing bot bro. In all Simon video we can see this user but he never replies. 😅
@munivelm36513 күн бұрын
அவன கேட்டா எல்லாம் பொய் தான் சொல்லுவான்
@annajaath3 күн бұрын
correct thoooo saico saaman thooooo
@suluvaqua3443 күн бұрын
❤❤❤❤நாம் தமிழர் NTK❤❤❤❤❤❤❤❤நாம் தமிழர் NTK❤❤❤❤❤❤❤❤நாம் தமிழர் NTK❤❤❤❤❤❤❤❤நாம் தமிழர் NTK❤❤❤❤
2022- Rajini ya adikira adi la yevanum arasiyaluku vara kudadhu 2024 - Rajini aiyya vijay kitandhu yenna kaapaathu 😅😅😅
@thamizhinapuratchi46853 күн бұрын
@@Vellayaanai Ippadi kadaisi vara neenga imagination la arasiyal puriyaama pesa mattum thaa mudiyum🤷🏼♂️😅
@Vellayaanai3 күн бұрын
@@thamizhinapuratchi4685 Unga thalaivar seeman avargal dhan edhai sonnadhu saamy.
@gururani3 күн бұрын
@@thamizhinapuratchi4685ஏன்பா அதுவும் இவர் பேசியது தான??????ரஜினியை தமிழன் இல்லை வந்தேரின்னு சொன்னது இவர்தான?????
@kanesankanesan50393 күн бұрын
சீமான் ❤❤❤
@berinmahizhan3 күн бұрын
மு.க.ஸ்டாலின் & விஜய்யை விட சீமான் திறமைசாலி.
@dineshr7773 күн бұрын
😂😂😂😂😂
@ArunV-u4t3 күн бұрын
❤N ❤T❤ K❤
@ndk61953 күн бұрын
எங்களது அரசியல் ஆசான் அண்ணன் சீமான்
@PrathapJayapandi3 күн бұрын
Vijayalakshmi purusan seeman
@arunprasath28063 күн бұрын
ரஜினியும் கமலையும் அடிக்கிற அடி இனி எந்த நடிகனம் கட்சி ஆரம்பிக்கக் கூடாது என்ற சீமானை, மட்டையாக வணங்க வைத்த எங்கள் தளபதி விஜய்க்கு பாராட்டுக்கள் 🎉🎉🎉
@thamizhinapuratchi46853 күн бұрын
Ada முட்டால் விஜய் சீமானுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொன்னாரே விஜய் முட்டாளா இல்ல அதுக்கு அன்பு தம்பி விஜய் கு நன்றி சொன்னாரே சீமான் முட்டாளா? personal vera Politics nu தெரியாத ரசிகர்கள் தான் முட்டால்..🤦🤝
@kumarkrishnamurthy64983 күн бұрын
சீமான் அவர்கள் பிறந்த நாளுக்காக ரஜினியிடம் வாழ்த்துக்கள் பெற்றார் . தமிழருவி மணியன் அவர்கள் அனுபவத்தை பார்த்தும் யாரும் ரஜினியிடம் அரசியல் பேசமாட்டார்கள் . மீடியா என்ன narrative set பண்ணாலும் waste தான்.
@nagarajanv59553 күн бұрын
அனுபவத்தை என்று தமிழில் பிழையின்றி பதிவு செய்யப் பழகுங்கள்.
@rockaloysius98753 күн бұрын
Seeman❤
@SelvananthSelvananth3 күн бұрын
ரவீந்திரன் துரைசாமி கூட இருக்கும் போதே தெரியலயா
@ramachandrana66423 күн бұрын
🎉
@kannankannan68703 күн бұрын
நாம் தமிழர்💪💪💪
@Sketcher863 күн бұрын
Dubaakur katchi 😂
@Deltacompany-cy3pb5pb43 күн бұрын
😅😅
@tajismail703 күн бұрын
Poi kudumbathai paru
@AkbarbashakAkbarbashak2 күн бұрын
😂
@muthusurya7470Күн бұрын
அவ்வப்போது ரஜினியை ஒருமையில் பேசினார் தற்போது ரஜினி பெரியவங்கலாம் விஜய் மீது உள்ள அரசியல் பயத்தால் தீடிர் சந்திப்பு நாம் தமிழர் கட்சி இளைஞர்கள் வெளியேறி வருகிறார்கள்.
@Poor90skid......3 күн бұрын
😅 சீமான் பதில் சொல்லியாச்சு...இதே மாதிரி உதயநிதியும் ஸ்டாலினும் மோடி மஸ்தான ரகசியமா சந்திச்ச அப்போ ஏண்டா மாமா ஊடகங்களா கேட்கல...😂
@NagaRaj-bl8hr3 күн бұрын
Anna avanga pathavila irukanga pesithane aganum but ivaru councelra kuda innum win panala
@g.manickavasagamvasagam92513 күн бұрын
NTK SEEMAN KING MAN....NTK SEEMAN NO ONE MAN SEEMAN 🎉......NTK 🎉
@ElagovanElagovan-s1p3 күн бұрын
நேர்மையான.மனிதன்..அரசியல்..சரிவராது
@vijay-z7w3 күн бұрын
Tvk❤️❤️❤️❤
@pavi19893 күн бұрын
இப்போதான் சீமான் உண்மையான Politics ல ulavanu நிரூபணம் ஆயிற்று