ரஜினி பேப்பரே இல்லாம பேசுவார், விஜய் தெறிச்சி ஓட போறார் | Pop Suresh Exclusive | TVK | Vijay | Rajni

  Рет қаралды 31,267

Recent Voice

Recent Voice

Күн бұрын

Пікірлер: 270
@chellamuthu9460
@chellamuthu9460 Ай бұрын
❤❤🎉இந்தியாவிலே நடிகர் ஒருவர் மேடைப்பேச்சில் துண்டு சீட்டு இல்லாமல் மக்களை கவரும் அளவில் பேசும் ஒரு தலைவர் என்றால் அது தலைவர் ரஜினி மட்டுமே.இது உலகறிந்த உண்மை.🎉❤🎉
@sunderraj6197
@sunderraj6197 Ай бұрын
தண்ணி bottle தூக்கி எறிந்தது எந்த மாநாடுலயும் பாத்ததில்ல
@maryappanudhai9279
@maryappanudhai9279 Ай бұрын
ரஜினிகாந்த் அவர்கள் எப்படி பேசுவது என்று தெரியாமல் பேசுவார் அவர் ஒரு ஞானி
@ajaymani3816
@ajaymani3816 Ай бұрын
Makkal Thalaivar Rajinikanth ❤❤❤
@GokulaKalees
@GokulaKalees Ай бұрын
😂
@sharanms92
@sharanms92 Ай бұрын
🤣🤣🤣
@Kiddie_legend
@Kiddie_legend Ай бұрын
@ajaymani3816 Apram eanga arasiyal varala.. 😅
@vinothd6985
@vinothd6985 Ай бұрын
Kakaaaaa kungikal katharal 🤣🤣🤣
@Padmini-o3w
@Padmini-o3w 29 күн бұрын
​@@Kiddie_legendwhat mental
@vinothd6985
@vinothd6985 Ай бұрын
Super star rajinikant mass 💥💥💥
@Susee-qr6qi
@Susee-qr6qi Ай бұрын
அது மாநாடு இல்ல மணப்பாட நாடு 🐿️😂
@chinnaduraiselvi1967
@chinnaduraiselvi1967 Ай бұрын
😂
@godislove3769
@godislove3769 Ай бұрын
😅😂🤣👏👌
@logeshkumar3232
@logeshkumar3232 Ай бұрын
😂😂😂😂💯✅
@CRajkumar3476
@CRajkumar3476 Ай бұрын
😂😂
@sathishkumar-k4p
@sathishkumar-k4p Ай бұрын
Super speech sir❤❤
@jvelu3810
@jvelu3810 Ай бұрын
சூப்பர் அருமையான பதிவு விஜய்க்கு ஒண்ணுமே தெரியாது அதை பத்தி கரெக்டா சொன்னீங்க வாழ்த்துக்கள் நன்றி மகிழ்ச்சி
@t.g.s.srinivasansrinivasan8549
@t.g.s.srinivasansrinivasan8549 Ай бұрын
தீபாவளி ஸ்பெஷல் வேட்டையன் தான்❤❤❤
@RameshRajiniramesh
@RameshRajiniramesh Ай бұрын
Super Sir
@ajaymani3816
@ajaymani3816 Ай бұрын
The Greatest Super Star Thalaivar Rajinikanth is the God of Indian Cinema ❤❤❤
@spreadpositive127
@spreadpositive127 29 күн бұрын
@@ajaymani3816 cinemala super startha but real lifela vala vaitha theivangalana tamil nattu makkalukku???????
@cvanitha8130
@cvanitha8130 Ай бұрын
தலைவர் பேசுவதில் உண்மையும் நேர்மையும் யதார்த்தமாக இருக்கும்.
@harikrishnan5057
@harikrishnan5057 Ай бұрын
super brother🎉🎉🎉🎉🎉
@akberg3795
@akberg3795 Ай бұрын
Thalaivar always Mass and Great 💯👍
@GanesanLakshmi-k4w
@GanesanLakshmi-k4w Ай бұрын
Super anna
@pushvalli8865
@pushvalli8865 Ай бұрын
Rajinikanth is great he spoke 2 hrs in audio launch
@Truewords_555
@Truewords_555 Ай бұрын
2 மணி நேரம் Jailer ஆடியோவில் பேசினார் 72 வயது இளைஞர்.
@venkateshwaranrn9921
@venkateshwaranrn9921 Ай бұрын
இரண்டு மணிநேரம் ரஜினி பேசினார் என்றால் அவருடைய அனுபவம் செல்வாக்கு வேறு இயல்பாக சர்வசாதாரணமாக எதார்த்தமாக பேசக்கூடியவர் ரஜினி எவ்வளவு பெரிய மேடையானாலும் பதட்டமில்லாமல் அழகாக அருமையாக பேசும் பேச்சு ரசிக்கும் படி இருக்கும் ஆனால் விஜய் அப்படியல்ல இப்பதான் வளந்துவராரு ரஜினியை போல குட்டிகதை சொல்றாரு முதல் மாநாட்டுக்கு பேசுவதற்கு எழுதிகொடுத்ததை எத்தனை மாதம் பயிற்சி எடுத்தாரோ தெரியவில்லை கத்தி கத்தி பேசுவதுதான் அரசியல் என்று நினைத்து விட்டார் மாநாடு உறை தொடங்கும்போதே பாம்பு கதை சொல்றார் பாம்புக்கு சிறியவர் பெரியவர் குழந்தை என தெரியாது கொத்தி புடும் இந்த அடிப்படை அறிவு கூட தலைவனுக்கு இல்லை இதுதான் விஜய்ன் பேச்சு ரஜினி அனுபவத்துக்கு முன்னாடி பால்வாடி பச்சகுழந்தைவிஜய்
@kesavarkumar9105
@kesavarkumar9105 Ай бұрын
Super nanbaa paper Kailash illama
@ArulPalanisamy
@ArulPalanisamy Ай бұрын
அவர் மக்களுக்காக என்ன பேசினார்? 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@mohammedsalim6175
@mohammedsalim6175 Ай бұрын
​@@ArulPalanisamyaudio launch ல் மக்களுக்காக பேச அது என்ன போது மேடையா. விஜய் பேசுவார் சுய நலத்துக்காக.
@rsv6603
@rsv6603 Ай бұрын
​@@ArulPalanisamy how Udhay earned money 2 produce big budget movies btw 2006'-2011'? No DMK cinema model supporter is able 2 tell a clear answer....🧿🤞🏼🙏🏼!
@krntailorvallam3243
@krntailorvallam3243 29 күн бұрын
சரியான.பேட்டி.சூப்பர்.அருமை.வாழ்த்துக்கள்
@vasuvasudevan8516
@vasuvasudevan8516 Ай бұрын
Sunny leone Sachin Ovia யாரு வந்தாலும் கூட்டம் சேரும்
@spreadpositive127
@spreadpositive127 29 күн бұрын
@@vasuvasudevan8516 athe mathiritha rajinikku
@devathirajan.b6945
@devathirajan.b6945 27 күн бұрын
ததமிழ் பேச தெரியாத நடிகர் தலைவர் சூப்பர் ஸ்டார் அவர்கள் எவ்வளவோ பேச்சாளர்கள் அறிங்கர்கள் இருந்த மேடைகளில் தலைவர் பேப்பர் இல்லாமல் பேசி அனைவரையும் சிரிக்க ஏன் ரசிக்க வைத்திருக்கிறார் இது அவருடைய வெளிப்படையான பேச்சி மற்றும் உண்மை தன்மை அனைவரையும் கட்டி போட்டது முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஜெயலலிதா வைரமுத்து சாலமன் பாப்பையா ராஜா ஸ்டாலின் லியோனி கவிஞர் வாலி எனக்கு தெரியாத எத்தனையோ பேர் இன்னு கொஞ்ச நேரம் பேச மாட்டாரா என்று ஏங்கியவர்கள் எத்தனை பேரோ என்னை போல எந்த மேடையிலும் யாரோ எழுதி கொடுத்த ஸ்கிப்டை வைத்து பேசியதில்லை ஆனால் விஜய் நடத்திய மாநாடு விஜயையின் அடுத்த படத்திற்க்கான டிரைலர் என்றே தோனுது ஏன்னா தொடர்ந்து ப்லாப்பான படங்கள் அதற்க்கான ஏற்பாடோ என்று நினைக்கிறேன் அரசியல் தெரியாத நடிகர் ஓட்டு இல்ல ரசிகர்கள் ஓட்ட படகில் ரேஸ்
@balamurugand9814
@balamurugand9814 Ай бұрын
ஒரு காலமும் விஜய் பத்திரிக்கையாளர்களை சந்திக்க மாட்டார்.. ஜெ மற்றும் மோடி பாணியை தான் கடைப்பிடிப்பார்.அப்படியே சந்தித்தாலும் விஜயகாந்த் நிலைமை தான்.... (காமெடி பீஸ் ஆகிவிடுவார்) குறிப்பு: விஜயகாந்த் உடல் நிலை காரணமாக அப்படி ஆனார்)
@harisalem2780
@harisalem2780 Ай бұрын
பிக் பாக்கெட் திருடன் மாதிரி அவங்க கையில் துண்டுச் சீட்டு பலம் இல்லாததுதான் காரணம். ...
@jayakkumarr21
@jayakkumarr21 Ай бұрын
Exactly !! You nailed it..he CANNOT face questions from media!!😂😂😂
@Sath2212
@Sath2212 Ай бұрын
Agree he will never come to debate or reporters
@jayakkumarr21
@jayakkumarr21 Ай бұрын
@@Sath2212 ...the requirement in politics now is (whether it is right wrong / accept not accept), you should either be a good orator or experienced .Else press will have a field day ,as they meet celebrities / politicians not to debate but to create controversy!! IF you notice his maanadu speech ,you can see he is trying hard with his body language to look like a poraali!!...it comes naturally to Vaiko and Seemaan ..not to thi guy .😄😄
@johnpeterstephenbabu159
@johnpeterstephenbabu159 Ай бұрын
Great sending
@balasubramanik7229
@balasubramanik7229 Ай бұрын
Rajini Sir fluent in stage on the spot without any preparation.
@hideandseek8550
@hideandseek8550 Ай бұрын
அதான் கடவுள் கிட்ட இருந்து அழைப்பு வரலயே 😅😅😅
@spreadpositive127
@spreadpositive127 29 күн бұрын
@@balasubramanik7229 makkalukku ennapa pannaru rajini
@Padmini-o3w
@Padmini-o3w 29 күн бұрын
​@@spreadpositive127what mental
@Padmini-o3w
@Padmini-o3w 28 күн бұрын
@@spreadpositive127 Vijay ennappa pannaru
@judepauls
@judepauls Ай бұрын
காசு கொடுத்து கூட்டிட்டு வந்தா எந்த impactum இருக்காது.
@kalaiselvid2206
@kalaiselvid2206 Ай бұрын
இது வரை தமிழ் நாட்டில் ௭த்தனை முதலமைச்சர் ௮வர்களின் பெயரைமட்டும் சொல்லச் சொல்லுங்கள் விஜய்யை
@dhanamprabhu980
@dhanamprabhu980 Ай бұрын
Supper mass
@ThirumalaiThirumalaisamy-d5n
@ThirumalaiThirumalaisamy-d5n Ай бұрын
🎉🎉🎉
@sivajothi5504
@sivajothi5504 Ай бұрын
thalaivar mass
@issacjayakumar4186
@issacjayakumar4186 Ай бұрын
Thalaivar oruvar than paper illama manathil ullatha ullathu ullabadi unmaiya pesuvar Paper parthu ularamaattar Vijay pola
@Goodvibestn
@Goodvibestn Ай бұрын
Manadu la pesrathum audio launch la pesrathum onna da venna
@ddjaynaidu4827
@ddjaynaidu4827 Ай бұрын
Joseph Cristian
@haripradeepganesan4859
@haripradeepganesan4859 Ай бұрын
Thalaivar Nirantharam🎉🎉
@karthikvenkataram4790
@karthikvenkataram4790 Ай бұрын
Last point semma point. Yes !!
@spsampathkumar4294
@spsampathkumar4294 27 күн бұрын
இயக்குனர் ஒரு பக்கம் இருக்கையில் விஜய் ஒரு பொம்மைதான்.
@rajatvr5974
@rajatvr5974 27 күн бұрын
ரசினி இயக்கியது சங்கர் டைரக்டர் படம் பெயர் எந்திரன்
@RobinsonPvi
@RobinsonPvi Ай бұрын
@aiyyar1975
@aiyyar1975 Ай бұрын
கடைசி பஞ்ச் சூப்பர்
@DevaDevarajan-nf9qv
@DevaDevarajan-nf9qv Ай бұрын
Super star எப்பவுமே மாஸ்.
@karthikeyanr814
@karthikeyanr814 Ай бұрын
வெறும் காக்கா கூட்டம் தான் வந்தது
@kalavathikarthik9258
@kalavathikarthik9258 Ай бұрын
பந்தல் போட்டிருக்கலாம்
@venkatesanvijayaragavan3655
@venkatesanvijayaragavan3655 Ай бұрын
அவரது கடிதங்களில் இலக்கிய நயம் உள்ளது ஆனால் அவர் பேசியது சினிமா டயலாக் மாதிரி உள்ளது இரண்டையும் வெவ்வேறு நபர்கள் எழுதி கொடுக்கிறார்கள் என எண்ண வேண்டியுள்ளது
@spreadpositive127
@spreadpositive127 29 күн бұрын
@@venkatesanvijayaragavan3655 jeya lalitha epdi pesunanga
@spreadpositive127
@spreadpositive127 29 күн бұрын
@@venkatesanvijayaragavan3655 dtalin uthayanithi pesurathella suthama purilaye makkalukku puriuramathiri pesanu vijay pesunathu makkalukku nallave purinjathu
@SENTHILKUMAR-r1i
@SENTHILKUMAR-r1i Ай бұрын
Good
@MalliMani-kt1vg
@MalliMani-kt1vg Ай бұрын
❤❤❤❤🙏🙏🙏🤘🤘🤘🤘👌👌👌👌
@Wwenov
@Wwenov Ай бұрын
Trichi Surya interview la puttu puttu vachirukar 😂 Kaka oda all story 😂
@jakirjr4639
@jakirjr4639 Ай бұрын
சரக்கு அடிச்சிட்டு தான் பேசுனார் இல்லனா ஓரளவு தெளிவாக பேசி இருப்பார்
@rammohanrengan607
@rammohanrengan607 Ай бұрын
Super sir Ur speech appreciable cos its real truth Hatsoff Vijay is not a real super star but a real Duper star not only in cinema but also in politics
@michaelrajesh882
@michaelrajesh882 Ай бұрын
dubakur vijay
@jayasurya1407
@jayasurya1407 29 күн бұрын
Seri da mendal bunda 😂😂
@venkataramansundaram-t5d
@venkataramansundaram-t5d Ай бұрын
Mokka manadu😂😂😂
@RK-zd8bq
@RK-zd8bq Ай бұрын
தீபாவளி நல்வாழ்த்துக்கள்
@selvanthangam
@selvanthangam Ай бұрын
முதல்ல ஒரு மணி நேரம் நின்னு பேச சொல்லுங்க
@sundersinghd-df2kb
@sundersinghd-df2kb 26 күн бұрын
Super speech brother ❤
@JayaKumar-fl3ru
@JayaKumar-fl3ru Ай бұрын
Neenga super stata vijay anna
@lakimananlakimaan7412
@lakimananlakimaan7412 Ай бұрын
👏🙏👏🙏🤘🙏🤘🙏
@rajamohamedn6133
@rajamohamedn6133 Ай бұрын
பாசிசம் பாயசம். இது விஜயின் வேஷம்
@vadivel727
@vadivel727 Ай бұрын
wow. ரஜினிக்கு அரசியல் தெரியும்.. அதனால் அவர் வரவில்லை....ஆஹா என்ன ஓர் கூர்மையான அறிவு. wow wow wow....
@rajatvr5974
@rajatvr5974 27 күн бұрын
தமிழர்கள் தெளிவாக இருக்கிறார்கள் எங்கள் ஓட்டு தமிழனுக்கு
@mariaamirtharoy4652
@mariaamirtharoy4652 Ай бұрын
Good for your final touches becuse of Rajinikanth was real for front of peoples .... otherwise all other's????
@murugeshm1061
@murugeshm1061 Ай бұрын
❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@sasikumarsasikumar8399
@sasikumarsasikumar8399 Ай бұрын
Plz dont with rajini sir plz , vijay is a zero
@sumathianbarasu4052
@sumathianbarasu4052 Ай бұрын
Thambi avanukku medaiyil sariyaga nadikkavum theriyavillai dialogue delivery um sariyaga seiyatheriyavillai cinemavil niraiya take vaanguvaan medaiyil makkal mun mudiyathe ,ungal pathivu migavum sirappu vazthukkal
@chandrashekarc8189
@chandrashekarc8189 Ай бұрын
Anga kuda superstarin dialogues thaan pesuraan😂😂😂😂
@nravinravik7333
@nravinravik7333 Ай бұрын
Karnatakala Andhra Pradesh kerala Tamil Nadu 4 state makkal captain Vijay kanth manadukku orey state 25 lakshum makkal manadukku biscuit LKG student Joseph Vijay
@Vikraman-g4o
@Vikraman-g4o Ай бұрын
THAVAKA. ( LAI. ) MANADU
@s.hariharasudhan1513
@s.hariharasudhan1513 Ай бұрын
True Words Bro👌👌👌
@alvina8994
@alvina8994 Ай бұрын
👍 super brother
@justinraj1028
@justinraj1028 Ай бұрын
Super bro
@kalairanjanw8505
@kalairanjanw8505 Ай бұрын
சர்க்கார் 2.0..
@RameshKumar-rl7ko
@RameshKumar-rl7ko Ай бұрын
Thalivar always great no comparison for him
@arunachalam5321
@arunachalam5321 27 күн бұрын
மாநாடு 2...பட சூட்டிங் நடந்நது போலவ இருந்தது..
@sweet_home3342
@sweet_home3342 27 күн бұрын
உங்க media ஆட்களின் வருமானத்துக்கு ஒரு நபர் கிடைத்து விட்டார் முன்பு கேப்டன் தற்போது விஜய்
@rsv6603
@rsv6603 Ай бұрын
Y TN voters only elect cinema people as CM or LoP since 1967'? What kind of progressive politics is this in this day n age? Y TN voters r still stuck in the 60s mind set n still expect cinema people 2 develop TN? 🤔🧿🙏🏼🤞🏼!
@dillibabu2875
@dillibabu2875 Ай бұрын
Rajini,mammary,Vijayedam,Illai
@jaisankarl1785
@jaisankarl1785 Ай бұрын
Pop Suresh Super
@barathisekar2448
@barathisekar2448 Ай бұрын
Super a lastla sonenga
@ArunPradeep-lz1rn
@ArunPradeep-lz1rn 25 күн бұрын
தலைவர் அரசியல் ல சீமான் பேச்சுக்கே ஓடிட்டார்
@parameshwarivinothkumar7074
@parameshwarivinothkumar7074 Ай бұрын
Correct. Thambi
@JaganJagan-gc5pu
@JaganJagan-gc5pu Ай бұрын
காக்கா காக்கா
@rajatvr5974
@rajatvr5974 27 күн бұрын
கழுகு 🦅🦅🦅🦅 துக்கி கொண்டு ஓடியது காக்கா கூட்டம ஒற்றுமை கூட்டம் கழுகு அடித்து துரத்தி விட்டது
@joejoesph4218
@joejoesph4218 28 күн бұрын
மாநாட்டிற்கு அப்புறம் விஜய் வெளியே தலையே காட்டவில்லை மாநாட்டில் ஸ்கிரீப்ட் பேசிவிடலாம் ஆனால் பிரஸ் மீட்டிங்கில் நிருபர் ஒவ்வொருவரும் கேள்வி கேட்க தொடங்கினால் எங்கே போவது அவ்வளவு ஸ்கிரீப்ட்டுக்கு
@rajatvr5974
@rajatvr5974 27 күн бұрын
அவர் பெயர் தலை கிடையாது தமிழ்நாட்டில் பிறந்த தமிழன் விஜய்
@kamalhari9139
@kamalhari9139 Ай бұрын
2 time s vijay finished the meeting, he said thankyou and ask sorry 😂, So he is not comfortable , but fully gread and feard
@mariaamirtharoy4652
@mariaamirtharoy4652 Ай бұрын
Thrisha kuda illa adahn
@yoosufjessy5102
@yoosufjessy5102 Ай бұрын
Poadaa vennai. No. 1 launching brother. Vijay 1st summit.
@vijays9392
@vijays9392 28 күн бұрын
Tvk ❤
@SaranyaKumaran-j7k
@SaranyaKumaran-j7k Ай бұрын
Rajini vanthal tamilnadu athirum
@mariappan9406
@mariappan9406 Ай бұрын
Not like a political man
@Ravisankar-qz3lx
@Ravisankar-qz3lx Ай бұрын
Eriyutha eriyatum eriyatum😂😂😂
@Kiddie_legend
@Kiddie_legend Ай бұрын
Thalaivar ku Arasiyal Pesa theriyuma. Audio launch la pesalam. Public Stage la vandhu arasiyal pesa sollunga thalaivara apa theriyum.. Evvalo neram continuous ah pesuranga nu 😂😂😂😂😂..
@gurunaveen2647
@gurunaveen2647 Ай бұрын
Thalaivar correct ah movie release agum bothu mattum politics use panniparu . Periya kedi
@Goodvibestn
@Goodvibestn Ай бұрын
Bro rajini than already sollitaru kolgai ya adha paathale enakku thalai suthuthunu innum evanunga muttu kuduppanunga😂😂
@Kiddie_legend
@Kiddie_legend Ай бұрын
😆😆
@DineshKumar-iu5pl
@DineshKumar-iu5pl Ай бұрын
Ella katchi kitte konjam bit edhuthadu.... Yaar seat kodukirargalo vaagitu pogum katchi TaVaKa-Lai katchi 😂😂😂
@VigneshVignesh-qo7il
@VigneshVignesh-qo7il 29 күн бұрын
Super star nalla pesuvar😂nan arasiyal ku varuvathu uruthi😂paathom paathom super ah pesi kilichitaru
@SaranyaKumaran-j7k
@SaranyaKumaran-j7k Ай бұрын
Anilkunji maanadu
@nishrasa1260
@nishrasa1260 Ай бұрын
DEY SERIAL PARTY 😂😂😂
@SabariSaudi
@SabariSaudi Ай бұрын
Bro 7 pera sethutaga bro 😢😢😢 sotta kaka avagalukku iragal kuta pannala 😂😂
@TheKevinjoe
@TheKevinjoe Ай бұрын
Adhanala ena kelatu sotta aruthal soluvan
@spsampathkumar4294
@spsampathkumar4294 27 күн бұрын
கொடியின் மரியாதைக்கு பார்த்தீர்களா
@kamilajainulabdeen149
@kamilajainulabdeen149 28 күн бұрын
Rajini entha paper um illamal pesuvaar Vijay is a symbol of confusion
@JayaKumar-fl3ru
@JayaKumar-fl3ru Ай бұрын
Indha manadu movie ku evvalo collection achi 1st day 200 carore, 2nd day 350 carore eppadiye sollitu irunga 2026 la theriyumn
@paramanandamm7683
@paramanandamm7683 Ай бұрын
எம் ஜி ஆர் ஒருவர் தான் தலைவர்.. ஆயிரத்தில், கோடியில் ஒருவர்... மற்ற எவனுமே நடிகன் நடிகன் தான். மண்ணு குதிரை சவாரிக்கு ஆகாது..
@ganeshsankar8410
@ganeshsankar8410 Ай бұрын
இது எத்தனை பேருக்கு தெரியும். போரூர் ஏரி ........ உடையார் ராமச்சந்திரா ஆஸ்பத்திரி பொத்தேரி பச்சமுத்து SRM கல்லூரி கூவம் ஆறு ஏ.சி.சண்முகம் மருத்துவக் கல்லூரி பல்லாவரம் ஏரி ஐசரி கணேஷ் வேல் பல்கலைக்கழகம் ஜேப்பியார் சத்தியபாமா பல்கலைக்கழகம் நடிகைகள் அம்பிகா ராதா ஆகியோருக்கு வழங்கிய டாக்டர் கானு நகர் ஏ ஆர் எஸ் கார்டன் ஸ்டியோ வாக இருந்து தற்போது அடுக்குமாடி குடியிருப்பாக உள்ளது எல்லாமே எம் ஜி ஆர் வாரிக்கொடுத்த நீர்நிலைகளில் கட்டப்பட்ட கட்டிடங்கள். சென்னையை சீரழித்த பெருமை,எரிசாராய ஊழல் மன்னன் எம்ஜிஆரையே சாரும்.
@ThiyagarajanS-x7c
@ThiyagarajanS-x7c Ай бұрын
Super
@shanmugavelk3050
@shanmugavelk3050 Ай бұрын
திராவிடர்கள்‌ வேறு‌....தமிழர்கள்‌ வேறு‌....தமிழர்களை‌ திராவிடர்கள்‌ இனி‌ ஏமாற்ற‌ முடியாது ‌...விசய்‌ தமிழன்‌....நீங்கள்‌ இருவரும்‌ யார்‌...
@goldprices3990
@goldprices3990 Ай бұрын
😂😂 விஜய் பச்சைத் தெலுங்கன்.திராவிடத்தின் 2.0 வர்சன்தான் விஜய். திராவிடம் என்கிற பொய் சித்தாந்தம் இனி எடுபடாது என்பதை தெரிந்து கொண்ட திராவிடத்தரப்பு தமிழ் தேசியத்தின் பக்கம் செல்லும் இளைநர்களை மண்டையக் கழுவி மறுபடி திராவிட புதைகுழிக்குள் தள்ளவும்.எந்த தமிழனும் அதிகாரத்திற்க்கு வந்துவிடக்கூடாது என்பதுதான் நோக்கம்.
@rajatvr5974
@rajatvr5974 27 күн бұрын
கர்நாடகம் பேப்பர்
@JayaKumar-fl3ru
@JayaKumar-fl3ru Ай бұрын
Rajini movie ku chanda sekare visul adichu iruparu
@paulraj2005
@paulraj2005 Ай бұрын
Vijay periya nadikar illai copy nadikar
@vishwamadurai1887
@vishwamadurai1887 Ай бұрын
வாப்பா எத்தனை பேரு கிளம்பிருக்கிங்க
@JayaKumar-fl3ru
@JayaKumar-fl3ru Ай бұрын
Vijay ku ootu rajini fans podave mattanga
@AasaithambiRamalingam
@AasaithambiRamalingam Ай бұрын
கூத்து கூத்தே
@mohammedsalim6175
@mohammedsalim6175 Ай бұрын
😂😂. லோக்கல்
@VisuViswa-r6d
@VisuViswa-r6d Ай бұрын
இப்படியே பிழைப்பு தூ
@pradapsingh6917
@pradapsingh6917 Ай бұрын
உங்களுக்கு புரியும் புரியா தமாதிரி நடிக்கிறது தப்பா தெரியலயா.
@jagadeesanvadivelu6771
@jagadeesanvadivelu6771 Ай бұрын
Rajini Vaayilaye Vadai suttar 1996 la irundhu.. Ellorukkum Therindadae !!! Sonna Seiyannum !!! Can't be a Cat on wall !!
كم بصير عمركم عام ٢٠٢٥😍 #shorts #hasanandnour
00:27
hasan and nour shorts
Рет қаралды 11 МЛН
Players push long pins through a cardboard box attempting to pop the balloon!
00:31
Noodles Eating Challenge, So Magical! So Much Fun#Funnyfamily #Partygames #Funny
00:33
كم بصير عمركم عام ٢٠٢٥😍 #shorts #hasanandnour
00:27
hasan and nour shorts
Рет қаралды 11 МЛН