இவரை ஏசியவர் நிறைய உண்டு ஆனால் இவர் யாரையாவது ஏசி பார்த்ததில்லை இவர் வளர்ச்சியை பல பேர் பொறாமை கொண்டதுண்டு ஆனால் இவர் யார் வளர்ச்சியையும் கண்டு பொறாமை கொண்டதில்லை மற்றவருக்கு எடுத்துகாட்டாகவும் மற்றவர் வளர்ச்சிக்கு தூண்டுகோளாகவும் இவர் இன்று வரை இருந்து கொண்டு இருக்கிறார் என்பதே உண்மை எண்ணம் போல் வாழ்க்கை என்பதன் பொருளுகேற்ற ஒரு மகா கலைஞன் மட்டும் இல்லை மாமனிதனுகூட இதுதான் இந்த மனுசனின் வெற்றியின் ரகசிகம் இதுதான் ரஜினிசம்...
@vedachalam6582 жыл бұрын
@அம்BUTன்உதவாநிதீ அம்BUTன்கழுவாநிதி eppo rajnikhan ku ethu than valai!!!!😂😂😂😂😂🥶🥶🥶🥶😁😁😁😁😁😎👨
@இந்தியன்தமிழன்-ழ7ழ2 жыл бұрын
@@vedachalam658 தம்பி அதுக்கும் நல்ல மணசு வேணும் 😇😇😇😇💚🤘🙏🏽
@vedachalam6582 жыл бұрын
@@இந்தியன்தமிழன்-ழ7ழ poda,!!luusu!!unnai maathiri,mattravergalai,ninaithaya?paithiyakara,,comman, people, ellororum eppadithan solluvaargal,,,naagarigamaga,,unaakku,naagarigam thariyathu,,nee fan aacha!😂😂😂😂😂😎
திரை உலகிற்கு , அரசியல் உலகிற்கு , ஆன்மிக உலகிற்கு , கம்பீர ஆளுமை கொண்ட தலைவன் சூப்பர் ஸ்டார் மட்டும் தான்
@raguraman80492 жыл бұрын
மிக சரியாக சொன்னீர்கள் 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@manivannan64062 жыл бұрын
Only one super star Rajini..😘😘
@ArulPalanisamy2 жыл бұрын
😀😃😄😁😆😅🤣😂
@sivasivam14652 жыл бұрын
அவரு சூப்பர் ஸ்டார்னு சொல்றதுக்கு அவர் நடிச்ச படங்களை வைத்து நாங்கள் கொண்டாடல அவருடைய குணம் .பச்ச குழந்தை மாதிரி இருப்பாரு. அதனாலதான் அவர் எங்க தலைவரு உலக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
@anbuk54532 жыл бұрын
மிகவும் சத்தியமான உண்மையான வார்த்தைகள். தலைவரை பற்றி இவ்வளவு அருமையான பதிவு. நன்றி சார் வணக்கம்🙋👋😊
கடவுள் ரஜினி அவர்கள் பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வாழ்கவே
@m.k.vaasenkeerthi1762 жыл бұрын
S Ravi, Komali Kamal poramai pidithavan, Sivajikku piragu Dada Saheb Award Rajini vangiyadhai Kamalum, Kamalin Rasigargalum politics endru sonnargal, Black and White Kala Kattangalil (1975-1981) adutha Sivaji Ganesan endru parapattavar, aanal Kamal Kutti Sambar endru solla patta nadigan
@aarirose60722 жыл бұрын
@@m.k.vaasenkeerthi176 ஒருவரை புகழ்ந்து பாடுங்கள் வேண்டாம் என்று கூறவில்லை அதேசமயம் இன்னொருவரை குறைத்து பேசாதீர்கள் ஏனென்றால் திரு ரஜினிகாந்த் அவர்களுக்கு பிடித்த நடிகர் அவர் தெரியவில்லை என்றால் திரு ரஜினியின் வாழ்க்கை சரித்திரத்தை படித்துப் பாருங்கள் ரஜினி அவர்களுக்கு ஆரம்பகாலத்தில் உதவிகள் பல புரிந்திருக்கிறார் என்றும் இருவரும் நட்புடன் வாழ்கிறார்கள் ரஜினிகாந்த் அவர்களுக்கு பரிசு கொடுப்பது யாரும் வேண்டாம் என்று கூறவில்லை ஆனால் அவருக்கு பரிசு கொடுக்கும் போதெல்லாம் பாரதிய ஜனதா கட்சி தான் ஆட்சியில் இருக்கிறது அதைத்தான் அனைவரும் கேட்கிறார்கள் பாரதிய ஜனதா கட்சிக்கு நம்முடைய பாரதப் பிரதமர் திரு மோடி ஐயா இளையராஜாவை பிடித்ததால் அவருக்கும் பதவி கொடுத்தார் திரு ரஜினிகாந்த் மற்றும் திரு இளையராஜா இருவரும் சிறந்த மனிதர்கள் ஆனால் இவர்களை அரசியல் என்றும் சதுரங்கத்தில் நிற்கவைக்கத்தான் பாரதிய ஜனதா கட்சி முயற்சி செய்கிறது என்பதை அறியாமல் பதிவு செய்யாதீர்கள் நண்பா
@jaganathans95022 жыл бұрын
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடவுளின் செல்லப்பிள்ளை
@vikneshvaranthangavel70862 жыл бұрын
Fantastic sir... Thank you for your wonderful information 🤘🤘🤘
@JOKER.8042 жыл бұрын
One&only super star
@naveensundar32692 жыл бұрын
பிஸ்மி அவர்களை தயவுசெய்து பேட்டி எடுக்காதீர்கள் அவர் தனது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை பதிவிடுகிறார் பத்திரிக்கையாளன் என்பவன் நடுநிலையாக பேச வேண்டும் அது பிஸ்மி இடம் சுத்தமாக இல்லை செய்யாறு பாலு அவர்கள் அந்தணன் அண்ணன் அவர்கள் நடுநிலையாக பேசுகிறார்கள்
@sakk52572 жыл бұрын
பிஸ்மி ஒரு மதவெறியன்.
@Bhadhri.L.2 жыл бұрын
AhandanumOruFrud
@ajaystephengunasekar16292 жыл бұрын
@@Bhadhri.L. Bro but andhanan max support rajinikanth vijay and ajith also.
@billionaire216182 жыл бұрын
Yes...thvdyA payan bismi
@BalaMurugan-mm4sf2 жыл бұрын
Anthanan na etheee..😂😂
@srinivasan39342 жыл бұрын
Super star only one super star Rajinikanth
@vasanthakumarmanickam79982 жыл бұрын
Super ah sonninga sir..that is Thalaivar always Maas...⭐⭐⭐
ஏறத்தாழ ரஜினியும் அஜித் சினிமா பிண்ணனி இல்லாமல் வந்தவர்கள் உழைப்பால் உயரத்தை தொட்டவர்கள்
@ArunArun-jg4jr2 жыл бұрын
Aama iruvarum enakku pidikum
@kaliyugah14352 жыл бұрын
Apdiyaa?? Sari sari
@bharathanadu78942 жыл бұрын
@@kaliyugah1435 😁😁,Ajith ku kuda recommend spb sir panaru..rajini bangalore la irundh inga vandhu padichu language theriyamal pesi ...ithu sadharana visayam ila
@pariventhansekar80892 жыл бұрын
Apa vijayakanth
@aarirose60722 жыл бұрын
@@bharathanadu7894 ரஜினி அவர்கள் திரைப்படக் கல்லூரி மாணவர் அதை மறக்க வேண்டாம் படித்தும் முடித்து பிறகு தான் அவர் கே பாலச்சந்தர் அவர்களிடம் போய் வாய்ப்பு கேட்டார் அந்த சமயத்தில் திரைப்படக் கல்லூரியை சேர்ந்த சிரஞ்சீவி அவர்களும் போய் வாய்ப்பு கேட்டார் ஆனால் ரஜினிகாந்தின் அணுகுமுறை கே பாலச்சந்தர் அவர்களுக்கு விருப்பப்பட்டதால் அபூர்வ ராகங்கள் திரைப்படத்தில் அவருக்கு ஒரு வாய்ப்பைக் கொடுத்தார் அவர் திரைப்படக் கல்லூரி படித்து விட்டு தான் வந்தவர் நண்பா
@tirunelvelinadar53642 жыл бұрын
Thalaivan da 🔥🔥🔥🔥
@WhoAmI-bo3pm2 жыл бұрын
#SuperStar #Rajinikanth Is History... Before., Now., Forever 😍🤘🏼..
@vaniomprakash83182 жыл бұрын
2:23..💙 2:28..💚 6:19..😍 7:23..😮 11:34..😢 13:55.. poor Latha RAJINIKANTH mam 14:12..fans ❤ 14:39..😭 14:57..😢 15:29..😗 15:48..😈 16:10..💜 16:24..thu 😠 17:42..proud feelings 18:28..😚 thank u Balu sir
@ganeshkannan59032 жыл бұрын
Only one super star only one thalaivar
@elangovanv32502 жыл бұрын
தமிழ்நாட்டு ரஜினி ஒரு நல்ல gift.அதற்காக கமல் மீது அபான்டம் வேண்டாம்.
@360filmydecoder2 Жыл бұрын
Avar Kamal haasan sir ah sollala......sathyaraj ah soldrari
@mohan1771 Жыл бұрын
He is talking about Sathyaraj.... Actually Kamal is Thalaivar's mentor
@m.k.vaasenkeerthi176 Жыл бұрын
@@mohan1771 No Sir, Kamalahasan will always degrade Rajinikanth, he has done better than Kamalahasan acting-wise, during Black and White Movie's time.
@chinnasamysanthi5397 Жыл бұрын
சிவாஜி கணேசன் எம் ஜி ஆர் கமல். ரஜினி என்றிருந்த நிலையை மாற்றி ரஜினி கமல் என்ற நிலையை தன் தனி வழியில் ஸ்டைலான இயல்பான நடிப்பால் உருவாக்கியவர் என்பது எல்லோருக்கும் தெரியும் ஆனால் கமல் ரசிகர்கள் இதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் ஏனெனில் அவர்கள் தலைக்கனம் பிடித்தவர்கள்
@aarirose60723 ай бұрын
Are you jocker
@ganesanv66812 жыл бұрын
தலைவர் தலைவர்தான்
@karupump97962 жыл бұрын
Sir ungala paatha kaalla viluthuruva sir Super.. speach sir . Thalaivar really great man nanga irukom thalaiva nee Eppovume Superstar thalaiva🤘
@raviannamalai88102 жыл бұрын
One only super star rajini🤘🤘🤘🤘 Style creater rajini🤘🤘🤘🤘
@saravanan40862 жыл бұрын
♥️Heart touching story about 🌟🌟Superstar Rajinikanth's' s Growth in his career. He is Loyal and Grateful person. Thankyou sir for sharing this with us. May God Bless Him For Long Life.
@srian66072 жыл бұрын
நீங்கள் கூறும் அந்த நடிகர் யார் என்று சற்று ஏறக்குறைய எல்லோரும் புரிந்து இருக்கும் அது உண்மையாகவே இருந்தாலும் கூட அவரை எள்ளளவும் தலைவர் இன்று வரை மதிப்பை குறைக்காமல் பழகி வருகிறார். இதுதான் அந்த நடிகருக்கும் எங்கள் தலைவர் போன்ற மகானுக்கும் உள்ள வித்தியாசம்.ஸ்டார்கள் ஆயிரம் பேர் வரலாம் ஆனால் ரஜினிகாந்த் என்ற ஒரு மாபெரும் மகா மனிதன் இனி இந்த பூமியில் பிறப்பது அரிதிலும் அரிது.
@shankarm22162 жыл бұрын
கமல்? நண்பா,
@yuvakanish33622 жыл бұрын
Adei..mentel s..
@idwbsfu4831 Жыл бұрын
🤣🤣
@ELP1791 Жыл бұрын
@@shankarm2216 சேர்ந்து நடித்து கொண்டு இருந்த ரஜினியை தனியாக கதாநாயகனாக நடிக்கச் சொல்லி வற்புறுத்தியும் , இதனால் இருவருக்கும் கிடைக்கும் ஒரே சம்பளம் , தனி தனியாக சென்றால் கிடைக்கும் சம்பளம் அதிகம் என்று வலியுறுத்தியது கமல் , இந்த தகவலை ரஜினியே பதிவு செய்துள்ளார். மேலும் முள்ளும் மலரும் படத்தை பார்த்த தயாரிப்பாளர் வேணு செட்டியார் கடைசி கட்ட பணம் தர முடியாது என்று கை விரித்து விட்ட நிலையில் , இன்றைய மதிப்பில் ஒரு கோடி ரூபாய் கமல் வழங்கி உதவி செய்தார் என்பதை மறைந்த இயக்குநர் மகேந்திரன் பதிவு செய்துள்ளார். படம் வெளியீட்டுக்கு முன்பு தனது படத்தை குறித்து ஏதாவது சந்தேகம் இருந்தால் நண்பர் கமலை படம் பார்க்க செய்து அதை குறித்து விமர்சனம் செய்ய சொல்வது ரஜினியின் வழக்கம் , குறிப்பாக படையப்பா படத்தின் நீளத்தை குறைக்க சொல்லி கமலின் கருத்தை , இயக்குநர் ரவி குமாரும் , ரஜினியும் ஏற்றுக்கொண்டனர் . இருவரும் ஒருவரின் படம் வெற்றி விழாவில் கலந்து கொண்டு படத்தை குறித்து புகழ்வது வழக்கமாகவே கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
@aarirose60723 ай бұрын
@@shankarm2216நீங்கள் குறிப்பிட்ட நடிகர் தான் அவருக்கு ஆரம்பத்தில் மிக உதவிகள் செய்திருக்கிறார்
@ajaymani38162 жыл бұрын
The Greatest Super Star Thalaivar Rajinikanth is the God of Indian Cinema
@mageshshanmugam707 Жыл бұрын
Thalaivar.. Super Star Rajinikanth .. proud fan daaaaaaaaaaaa
@karthickarumugamsongs6462 жыл бұрын
World super star Thalaivar Rajinikanth
@BalaBala-jn3vj2 жыл бұрын
அந்த உண்ணத மனிதருடைய ரசிகையாய் இருப்பதில் தலைவணங்குகிறேன்
@m.k.vaasenkeerthi176 Жыл бұрын
Good, always do not be a fan of Komali Kamalahasan
@BalaBala-jn3vj Жыл бұрын
@@m.k.vaasenkeerthi176 y do not be a fan
@shalinikh95372 жыл бұрын
Rajini sir ku Kadavul aservatham niraiya undu 💛⭐👏👏👏
@lahireenjazz62432 жыл бұрын
Great information brother. Supb. One n only super star 🌟 🤩 ✨️ 💖 ❤️ ♥️ 🌟 rajini sir. Vera oru naayum illa I'm from sri Lanka 🇱🇰
@j.mariainfant86102 жыл бұрын
Excellent Balu sir ur speech and 👌🙏🙏👌🙏👌🙏👌🙏👍
@svrajendran11572 жыл бұрын
வாள் முனையை விட. பேனா முனை கூர்மையானது என்பார்கள் அந்த வகையில் பத்திரிகை தர்மத்தை மீறாமல் நடுநிலையாக தங்களது பகிர்வு அமைந்துள்ளது. நன்றி சார்....
@ganeshkannan59032 жыл бұрын
Lots comments coming that is our thalaivar God this Indian cinema
@harikrishnanelangovan90502 жыл бұрын
என்றும் ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் தலைவர் ரஜினிகாந்த் மட்டுமே அவரை வெல்ல எவனாலும் முடியாது எந்த கொம்பனாலும் முடியாது...
@ஆன்மீகதெய்வம்2 жыл бұрын
Onely one'super one super star Rajini sir
@ajaymani38162 жыл бұрын
Makkal Thalaivar Rajinikanth
@RobinsonPvi2 жыл бұрын
அருமை
@kartikshanmugam84372 жыл бұрын
🔥🔥🔥super star Rajinikanth 🔥🔥🔥
@amurgesh5595 Жыл бұрын
இத்தனை இதயம் உங்களுக்ககே இவ்வளவு அழகாக சொன்னைக்க❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@sumisasi71622 жыл бұрын
There's no other actor in the world cinema who stayed in no 1 position for 30 to 35 years... literally nobody.. and im very sure nobody will be at the top like what he did even after now. thats the the power of that man.. SUPERSTAR RAJNIKANTH. Orey suriyan,orey chantiran,orey oru superstar mattum tha.
@shankarm22162 жыл бұрын
45 yrs of Rajinism bro
@rajvirranganarayanasamy93752 жыл бұрын
Add his birth years
@yuvakanish33622 жыл бұрын
60 years of...Kamal only
@m.k.vaasenkeerthi176 Жыл бұрын
@@yuvakanish3362 No use, you (Kamalahasan) stayed long because of heavy background
Goosebumps scenes partha effect Thanks for sharing sir.
@mariselvam50222 жыл бұрын
ஐயா மிக நல்ல பதிவு மிக்க நன்றி
@shanmugampattabi27452 жыл бұрын
Super star super sir
@RK-zd8bq2 жыл бұрын
Thanks for Recent voice; and Thiru cheiyaaru Balu sir; vaalthukkal Thalivaaaa 👍👍👍
@udayachandran50292 жыл бұрын
Miracle means different That's call Rajinikanth💖💖💖
@hajamaideenabduljaleel7292 жыл бұрын
Super sir 👏 🙏
@SasiKumar-pk7m2 жыл бұрын
ரஜினி மந்திரச்சொல்
@hayassam8864 Жыл бұрын
Lovely saying... #Rajinikanth is a God's blessings, no other can do anything against him ever.
@4dkumar2 жыл бұрын
Once a superstar always a super star
@sulaimanazeez75902 жыл бұрын
Only one supper star Rajinisir other person no chance
@tamilkudir32 жыл бұрын
அன்று ரஜினி அவர்களுக்கு நடந்தது.. இன்று அஜித் அவர்களுக்கு நடக்கிறது.
@jagkum31582 жыл бұрын
Dont bluff
@tamilkudir32 жыл бұрын
@@jagkum3158 What is wrong with this?
@subashchandrabose77752 жыл бұрын
Dai stop unwanted comparison anyone with superstar....indhanala thaaan ajith sir padam partha naanga ipo stop pandrom...the reason is ungala pola alunga
@tamilkudir32 жыл бұрын
@@subashchandrabose7775 vj dhan aduttha super starnu panjayathu poittu irukku athukku ena solla pora??
@aaryaskitchen99332 жыл бұрын
Yaru da nee koodathula govinda podra
@junctionofliterature3790 Жыл бұрын
One and Only Super Star My Rajini Sir🌟🌟🌟🌟🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘
@kavitharavi2356 Жыл бұрын
அப்பொழுது நடித்த படம் தான் முத்து சூப்பர் டூப்பர் ஹிட் ஜப்பான் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தார் தலைவர் 👍
@ASBPowerControls2 жыл бұрын
கமல் - ரஜினி நட்பு மிக உயர்ந்தது,. இதில் வரும் சக போட்டியாளர் என்று இவர் குறிப்பிடுவது கமல் பற்றியே....இருவரும் சேர்ந்து ஆரம்ப காலங்களில் நிறய முடிவுகள் எடுத்து உள்ளனர். கமல் பற்றி இவர் கூறும் தவறான கருத்துக்கள் நம்பும் படியாக இல்லை.
@gopinathbalakrishnan73902 жыл бұрын
Arambathil kamal has jealousy on Rajni growth but later realised his greatness and supported him
@jotheeswaranjotheeswaran23772 жыл бұрын
பல சோதனை கடந்து வந்த எங்கள் சூப்பர் ஸ்டார்.
@thandapani262 жыл бұрын
Super star one only super srar
@selvimuniraj28872 жыл бұрын
Super sir thankyousir ungaludaya thagaval engalai meichilirakka vaikkurathu engal thalaivar eppedipattavar enpathai ellarum purinthukolvarkal suuupper thalaivaa
@gurunathdr18922 жыл бұрын
Box office king rajni mass class God bless you thalaiva rajni
@krishnachaitanya2633 Жыл бұрын
U r great analysist sir
@muthukumaranav1759 Жыл бұрын
🎉🎉🎉✨️💝✨️💎💎💎 Super duper ❤❤❤
@RobinsonPvi2 жыл бұрын
🔥🔥🔥🔥
@Rajesh-uu8oc2 жыл бұрын
Super star rocks
@vatsalavatchu68812 жыл бұрын
Very very very well said true story of thalivarr🤘🤘🤘🙏🙏🙏💗💗💗 thank you
@sureshkumar-ug5jj2 жыл бұрын
ஆன்மீக அரசன் தலைவர்😍😍😍
@prabur19882 жыл бұрын
Thalaivar, before him few becomes top in cine field..but after him he sets a milestone superstar title..and everyone started fighting 😂that’s d power of Thalaivar ❤
@ArunArun-jg4jr2 жыл бұрын
Crct nobody fights for other titles
@anujocreatives10482 жыл бұрын
God bless you sir. Rajini sir is a blessing to film industry.
@rameshswaminathan8898 Жыл бұрын
Suuuuuuuuuuuuper sir 1 lakh time kettiruken but infinity Thalaivar life suuuuuuuuuuuuper ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
@gurunathdr18922 жыл бұрын
Great human being rajni mass class
@karthiknarayanan50492 жыл бұрын
THE ONE & ONLY ULTIMATE MANIDHA KADAVUL ULTIMATE INTERNATIONAL SUPERSTAR THALAIVAR RAJINIKANTH SIR MATTUM DHAAN 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎🤓😎😎😎😎😎😎😎😎😎
One Sun one moon and one superstar only always that is Rajinikanth sir only . Even if he stops acting he will remain superstar of Indian cinema always 👍👍❤❤
@HtslyricsIn2 жыл бұрын
THALAIVAR AND THALA ALWAYS GETHU. RENDU PERUM SERUNDHU ORU MOVIE PANNA SEMMAYA IRUKUM