தம்பிமா நீ நன்றாக மிகத் தெளிவாக துணிவாக தைரியமாக பேசி விளம்பரத்திலும் சரி படத்தில் கூட நடித்து வாழ்க்கையிலே ஜெயித்துக் காட்டி விட்டாய் மா இதெல்லாம் பத்தாது மா படித்து வாழ்க்கையில் ஜெயித்து காட்ட வளர வாழ்த்தி விடை பெற்றுக் கொள்ளும் ரிட்டையர்டு ஆசிரியை ஜே ஜே ஜே