Karnan Movie HD | Part - 10 | Shivaji Ganesan, Savithri, Ashokan, NTR | Raj Movies

  Рет қаралды 8,701,829

Raj Movies

Raj Movies

Күн бұрын

Karnan is a 1964 Tamil mythological epic film written by Sakthi T. K. Krishnasamy and directed by B. Ramakrishnaiah Panthulu. It features an ensemble cast composed of Sivaji Ganesan, N. T. Rama Rao, S. A. Ashokan, R. Muthuraman, Devika, Savitri and M. V. Rajamma. The film is based on the story of Karna, a character from the Indian Hindu epic Mahabharata, who is born to an unwed mother Kunti and is therefore set afloat in the Ganges, later discovered and adopted by a kind charioteer and his wife. He does not want to follow in his foster father's footsteps and wants to be a warrior. He then befriends Duryodhan, thus setting the initial grounds of the Kurukshetra war - where he will join Duryodhan to battle the Pandavas - none other than Kunti's sons. The film was dubbed in Telugu as Karna and subsequently as Dhaan Veer Karna in Hindi. Karnan was released on 14 January 1964, coinciding with Pongal festival to critical acclaim. The film was digitized and re-released in March 2012.
Karnan Full Movie HD | Shivaji Ganesan, Savithri, Ashokan, NTR | Raj Movies

Пікірлер: 1 600
@sumathihariharan7176
@sumathihariharan7176 Жыл бұрын
கர்ணனை ஆறு பேர் கொன்றுவிட்டார்கள் என்று கண்ணன் விளக்கும் இடம் அருமையான பதிவு
@bossraaja1267
@bossraaja1267 Жыл бұрын
அப்போ உண்மை yaaana வீரம் யாரு??????
@bossraaja1267
@bossraaja1267 Жыл бұрын
Betrayed saidu taan they won
@bossraaja1267
@bossraaja1267 Жыл бұрын
Adulla enna weeram
@panganmani
@panganmani Жыл бұрын
மனிதன் என்பவன் தவறுகள் செய்யப்பறந்தவன். உலகுக்கு தன்னைச்சார்ந்தவர்களுக்கு நல்லது செய்ய நினைத்து செயலாற்றும்போது, வாழ்க்கையின் வழியில் ஒரு சில உயிர்களாவது பாதிக்கப்படும்.. விவசாயி கூட, உலகுக்கு உணவிடும் பணியில் சில உயிர்களுக்கு தீங்கு விளைவிக்க நேரிடும் அவற்றின் சாபம் மனிதனாய்ப்பிறந்த ஒவ்வொருவருக்கும் சேரும்! தன் மனதுக்கு தவறென்று தெரியாத அனைத்தும் செய்து வாழ்ந்து வீழ்வதே வீர மரணம்! அது அவ்வளவு சீக்கிரம் யாருக்கும் கிடைக்காது.. கர்ணன் புண்ணியம் செய்த மாவீரன்!
@r.senthilkumarsenthil8288
@r.senthilkumarsenthil8288 Жыл бұрын
உண்மையில் கெளரவர்களை யாராலும் அழிக்க முடியாது என்பதே உண்மை, கண்ணனின் சூழ்ச்சி காரணமாக அழிந்தார்கள் கெளரவர்கள்😔😔😔
@vendoorparasu2438
@vendoorparasu2438 21 күн бұрын
அய்யன்களுக்கெல்லாம் அய்யன்கள் இவ்விரு மகானுபாவர்கள். எம் கர்னனனையும் கன்னனையும் எம்கன்களுக்களித்த மகாமனிதர்கள்❤❤
@a.s.sureshbabuagri6605
@a.s.sureshbabuagri6605 2 жыл бұрын
கவியரசு கண்ணதாசனின் அருமையான பாடல் வரிகள்.சீர்கழி கோவிந்தராஜன் அருமையான குரலில் மனதில் பதிந்தபாடல்
@dharmalingamkannan1436
@dharmalingamkannan1436 Жыл бұрын
பாடல் கொடுத்து விட்டு மறந்தார் நாங்கள் மறக்கவில்லை கண்ணதான் பாடல் தொடத் தார் கற்கண்னை
@kasiammallechumanan1220
@kasiammallechumanan1220 Жыл бұрын
@@dharmalingamkannan1436 free
@varahiamma5129
@varahiamma5129 Жыл бұрын
இவர் பரசுராமர் என்ற ரிஷயி டம் தன் குலத்தை மறைத்து வித்தை கற்றார். இது தர்மமா?? பிரஹமினராரிகளை ஏமாற்ற Don't support karnan 🙏🙏
@RG-pt3tg
@RG-pt3tg Жыл бұрын
3:20 அந்த ஒரு சிரிப்பு துரோகம்,வலி,வேதனை, தோல்வி, வஞ்சகம் இவைகளை மட்டுமே பார்த்து பழகிய ஒரு சராசரி நடுத்தர குடும்பத்தின் ஒவ்வொரு ஆண்மகனின் வெளிப்பாடு.
@rajakumaran4355
@rajakumaran4355 Жыл бұрын
தமிழ்த் திரையிசைக்கு, தமிழ் புலவன் தந்த, கவிக்கொடை.... இந்த பாடல்...
@Me_maya_27
@Me_maya_27 Жыл бұрын
காலம் சென்றாலும் கர்ணனின் புகழ் மறையாது 🌞✨
@MrsmageswariNamakkal
@MrsmageswariNamakkal 11 ай бұрын
Dharmam villunthu kidakkirathey
@Me_maya_27
@Me_maya_27 11 ай бұрын
@@MrsmageswariNamakkal தர்மத்தை நாம் காத்தால், தர்மம் நம்மை காக்கும் 👍
@mayalaguanaikulam2974
@mayalaguanaikulam2974 8 ай бұрын
Yes 👍🏻👍🏻❤❤
@Sara-rv4jz
@Sara-rv4jz 2 жыл бұрын
எப்படி வாழ்க்கையில் நல்லவர்கள் மட்டுமே பாதிக்கப்படுகிறார்கள்.... அவர்களுக்கு மட்டுமே உபதேசமும் வழங்கப்படுகிறது....
@susilas3101
@susilas3101 2 жыл бұрын
I.love this song very much karnan was a kodayali always matravarku kodukkum dharma prabu
@jeevakumar8495
@jeevakumar8495 2 жыл бұрын
அடி படுபவர்களுக்குதான் மருந்து கிடைக்கும்... நல்லவர்கள் தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் ஏன்ன அவர்கள் தான் இளகிய மனம் கொண்டவர்கள்.
@divyacute7359
@divyacute7359 Жыл бұрын
மரணத்தின் தருவாயிலும் எவ்வளவு பெரிய கருணையுள்ளம் கர்ணனின்ப புகழ் வாழ்க
@varalakshmi1819
@varalakshmi1819 Жыл бұрын
உயிருள்ள வரிகள். 🙏எப்போது கேட்டாலும்... 😭😭கிருஷ்ணா 🙏🙏🙏
@Manikandan-zh3qc
@Manikandan-zh3qc 4 ай бұрын
தமிழன் என்று பெருமை கொள்கிறேன் தமிழ் பாடல்கள் சிவாஜி அவர் நடிப்புவேற யாரும் இல்லை
@தணிகைச்செல்வன்.ப
@தணிகைச்செல்வன்.ப 2 жыл бұрын
கண்ணதாசனுக்கு இணை கண்ணதாசனே..🙏
@Bike_and_gameing
@Bike_and_gameing 2 жыл бұрын
Vv vvvvv vvvvvvvvvvvvvv vvv vvvvvvvvv0
@rajkumara8127
@rajkumara8127 2 жыл бұрын
உண்மை
@rameshnaidu544
@rameshnaidu544 2 жыл бұрын
Only sivaji
@அகோரிஅகோரி
@அகோரிஅகோரி 2 жыл бұрын
சத்தியம்
@bossraaja1267
@bossraaja1267 Жыл бұрын
கண்ணா udaya daaasanooooo
@prabastanlin5097
@prabastanlin5097 Жыл бұрын
2024 ல் யாரெல்லாம் இந்த பாடலை கேக்குறீங்க
@parameswarythevathas4801
@parameswarythevathas4801 Жыл бұрын
நான் அடிக்கடி கேட்பேன்.
@chandrasekaransivasamy1745
@chandrasekaransivasamy1745 Жыл бұрын
நான்
@kareemagafoor
@kareemagafoor Жыл бұрын
2023 ille 2050 ku pirahum keakum oru song Ithu
@naveensamy8869
@naveensamy8869 Жыл бұрын
✋✋
@vinothan7636
@vinothan7636 Жыл бұрын
Add this person
@meshram08
@meshram08 4 ай бұрын
வாழ்க்கையில் துரோகத்தால் வீழ்ந்து இருந்தால் இந்த பாடலை கேட்கும் போதே கண்ணீர் அடக்க முடியாமல் வழிந்தோடும்😢
@PandiSanthi-gf6vs
@PandiSanthi-gf6vs 2 ай бұрын
😊😊🎉😢
@Gobi34
@Gobi34 9 ай бұрын
2024ல்லும் இந்த படலை கேட்க போகிறவர்கள் லைக் போடுங்க
@muthukali6717
@muthukali6717 2 жыл бұрын
தர்ம தேவதை அருமையான பதிவு கர்ணன். புகழ் வாழும்
@nethasreevlogs2598
@nethasreevlogs2598 Жыл бұрын
நல்லவற்கு எப்போதும் முக்தி உண்டு... என்பதே இந்த காணொளியில் காண்பது.. ஏனென்றால் இது கலியுகம்.
@gollugopi
@gollugopi 2 жыл бұрын
Sivaji sir ah paathu aludhrken theaterla indha movieah re release panapo . Still ethana thadava paathalum indha padamnu ila ivar nadicha ela padamum❤️ sagaaptham
@nps8235
@nps8235 2 жыл бұрын
இதுவே என் டி ஆர் தமிழில் நடித்த கடைசி படம்.
@nareshkumar-sg7uw
@nareshkumar-sg7uw Жыл бұрын
NTR is acting as a real one who was born for this character...........NTR is great 👍
@peermohamed2814
@peermohamed2814 Жыл бұрын
கர்ணன் காலத்தால் அழியாதபடைப்பு.நன்றி
@SakthiVel-kf3jw
@SakthiVel-kf3jw Жыл бұрын
I am 2k kid my favorite song🎵🎵🎵🎵❤❤❤❤❤
@srinivasanrajaram2102
@srinivasanrajaram2102 2 жыл бұрын
I am a staunch supporter of MGR, but, I saw this in Kalaivaanar Arangam, Mount Road, felt very much moved by his acting through out the movie. It paved the way to see all his movies, particularly, old ones. Great actor, we should bow with respect.
@muralidhar6988
@muralidhar6988 Жыл бұрын
Really he is great actor no one will born like him
@thendralsangam7035
@thendralsangam7035 Жыл бұрын
உள்ளத்தில் நல்ல உள்ளம் இந்த மாதிரி ஒரு உருக்கமான பாடல் இனி வருமா. போரூர் பி எஸ் பரமானந்தம் 23.10.2022
@NanaaRadio
@NanaaRadio Жыл бұрын
அழியாத காவியத்திற்கு.. இணையானது.. இந்த பாடல்..... இது பாடல் என்பதனைவிட வாழ்வியல் என்பதே. சிறப்பு
@msenthaamil1908
@msenthaamil1908 Жыл бұрын
கர்ணன் என்ற ஒரு மாவீரனை தோற்கடிக்க எத்தனை பேர் எத்தனை சதிகள் அவ்வளவு பயமா கர்ணன் மீது ?? எப்பேர்ப்பட்ட வீரனாக இருக்க முடியும்
@aarokiaraj4652
@aarokiaraj4652 3 ай бұрын
உண்மையில் இந்த வசனம் நிஜத்தில் கர்ணன் ஆகவே வாழ்ந்த நம் தமிழின தலைவர் கேப்டன் டாக்டர் பிரபாகரன் அவர்களுக்கு மட்டும் தான் பொருந்தும்
@jamunakumarimmathi6460
@jamunakumarimmathi6460 2 жыл бұрын
The great Sirkazhi Govindrajan wonderful song, The great Kavignar Kannadasan lyrics evergreen song
@s.m.sundarams.m.sundarsm5493
@s.m.sundarams.m.sundarsm5493 9 ай бұрын
எத்தனை யுகங்கள் மாறினாலும் இப்பாடல் மறைவதில்லை. ஹே கிருஷ்ணா....
@jbphotography5850
@jbphotography5850 Жыл бұрын
கண்ணதாசன் பாடல்களில் ஒரு மாணிக்கக் கல் இந்த பாடல் மகாபாரதத்தில் கீத உபதேசத்தை ஒரே பாடலில் சொன்ன மகான் கண்ணதாசன் மட்டுமே வாழ்க கவியரசர் புகழ் இந்த உலகம் உள்ளவரை கவிஞர் இருந்து கொண்டே இருப்பார்
@sivashankar2347
@sivashankar2347 9 ай бұрын
N.T.R. இன் தெய்வீக நடை👌🙏
@vinothsrin
@vinothsrin Жыл бұрын
No one in the past or in future generations can portray the character of Karnan betta then dis man. Legend always lives for generations. Shivaji Sir will be one among the heavenly gifted actor🙏🙏🙏.
@kidseedsworld-kswsaishakth9912
@kidseedsworld-kswsaishakth9912 2 жыл бұрын
தாய்க்கு நீ மகன் இல்லை தம்பிக்கு அண்ணன் இல்லை
@hai2chathai2chat47
@hai2chathai2chat47 9 ай бұрын
Msv அய்யா 🙏🙏
@palanivel849
@palanivel849 2 жыл бұрын
அருமையான பாடல் என்றும் அன்புடன் எல் எ பழனிவேல் வேளாக்குறிச்சி
@RajDaya19
@RajDaya19 Жыл бұрын
இந்த வார்த்தைக்கு என் வாழ்கைகும் ஒத்து போகும்
@pandij4975
@pandij4975 Жыл бұрын
எனக்கு மிகவும் பிடிக்கும் இந்த பாடல் இந்த நேரத்தில் கேட்கிறேன் இந்த பாடலை 11/9/23. 10.47
@adhibanmanirathnam1206
@adhibanmanirathnam1206 5 ай бұрын
இங்கு கண்ணனை போல் வஞ்சகர்கள் நிறைய பேர்கள் இருக்கிறார்கள்... உயிர் போகும் வேலையிலும் அறிவுரை கூறி பாட்டு பாடுவார்களே தவிர உதவி செய்ய மாட்டார்கள்.... நல்லவன் நல்லவன் சொல்லியே நம் உயிரை நம் கையாலே தானம் வாங்கி சென்றுவிடுவார்கள்... மகாபாரதத்தில் நல்லவர், கெட்டவர் இரண்டும் கண்ணன் மட்டுமே...
@kanagarajraj2649
@kanagarajraj2649 7 ай бұрын
அன்பும் தியாகமும் கொண்ட நெஞ்சமுடையவர் கண்களில் நீர் அருவி போல் சுறந்து கொண்டே இருக்கும்...🥲🥲😊😭😭😭😭😭
@priyankadinakaran
@priyankadinakaran Жыл бұрын
கருத்தாழம் மிக்க பாடலைகள் என்றும் நிலைக்கும்
@sivakumareaton4497
@sivakumareaton4497 2 жыл бұрын
World bast actor shivaji iyya only wonderful acting Tamil LAN
@sathasivamsubramaniam7113
@sathasivamsubramaniam7113 Жыл бұрын
I love this went at 10years now I am 68yrs still I love for Karan in my life sometime I cry for him my life same as him my best friend he as give all to god.iis soul end in wordle 6person has kill him can not forget him
@g.ponraj3208
@g.ponraj3208 Жыл бұрын
செம்ம op musician
@முத்தாரம்மன்-ற5ச
@முத்தாரம்மன்-ற5ச 3 жыл бұрын
அனைத்தும் மிக மிக அருமை அருமை 🏅🏅🏅🏅🌷🌷🌷🌷🌷🌷💖💖💖💖💖
@udhayasankar9750
@udhayasankar9750 3 жыл бұрын
😂😂😂😂😂😍😍😍😛😛😍😍😍😂😍😛😛😍😍😛😂😂😍😍😍😍😍😍😍😍😂😂😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😂😍😍😍😍😂😍😍😍😍😍😍😍😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂🤣😂😂😂😂😂😂😂🤣🤣🤣🤣😂🤣😂🤣😂🤣😍😂😂😂😂😂😂😂🤣😂😂🤣😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂🤣😂😂😂😂😂🤣😂🤣😂🤣😂😂😂😂😂😂😂😂😂🤣😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂🤣🤣😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂🤣🤣🤣🤣🤣😂😂😂😂😂😂😂😂😂😂🤣🤣🤣🤣🤣😂🤣😂🤣😂😂😂😂😂😂😂😂😍🤣😂😂😂😂🤣😂😂🤣😂🤣😂😂😂😂😂😂😍😍😂😬😬😍😍😍😍😍😍😍😂😂😂😂😂😂😂😂😍😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😍😂😍😂🤣😍😍😍😍😍😍😍😍😍😍😍😂😂😍🤣😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😂😂😍😂😂😍😍🤣🤣🤣😂🤣🤣😂😂😂😍😍😍😍😍😍🥰🤣😂😂😂🥰🤣🤣🤣🤣🤣😂😂😂🤣😍😍😷
@premapavithran4686
@premapavithran4686 2 жыл бұрын
அருமையான பாடல்.👌👌👌👌👌👌👌👌👌❤️❤️❤️❤️❤️
@selvamd1078
@selvamd1078 2 жыл бұрын
Sselvam200559 I
@selvamd1078
@selvamd1078 2 жыл бұрын
0
@valarmathibalasundaram9506
@valarmathibalasundaram9506 Жыл бұрын
​@@selvamd1078 Re f Urdu fdFp he few 21 few q CA q f f be. Q
@samikannusadanandam1317
@samikannusadanandam1317 4 ай бұрын
கலியுக கர்ணன் ஐயா நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் நடிப்போ நடிப்பு .பாரட்ட வார்த்தைகள் இல்லை .வாழ்க நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ! வாழ்க தமிழ் !!வளர்க நாடு !!!
@user-bj2sk3hc7x
@user-bj2sk3hc7x Жыл бұрын
Anybody 2023 💥❤️ யாராகினும் 2023 💥❤️
@venukanish2006
@venukanish2006 9 ай бұрын
போர்களக்காட்சி பிரமாண்டத்தின் உச்சம்
@gowthamluckygowthamlucky7980
@gowthamluckygowthamlucky7980 Ай бұрын
My favorite song thalaivar karnan ❤❤
@prabamahima
@prabamahima Жыл бұрын
ஈடு இணை இல்லை....இப்பாடலுக்கு.,,.🙏🙏🙏🙏
@TheenaDhivnezh
@TheenaDhivnezh Жыл бұрын
Vanakam I'm a thamilan living in Malaysia 🇲🇾 as I ❤ this particular song alot as I understand Karnan is a human being whome gives whatever he has to those whome asked help to him without saying no but now can anyone please do explain the true meaning of this song . Please ....
@ManolMurugan
@ManolMurugan Жыл бұрын
இங்கு தர்மம் செய்த கர்ணனை பெரியவன் கண்ணன் சூழ்ச்சி காரன்
@ramusomasundaram4725
@ramusomasundaram4725 Жыл бұрын
God prays for forgiveness from a divine human being and beautiful example exhibited by sivaji sir ever in the hearts of millions and crores of people.
@manikandanm4071
@manikandanm4071 3 ай бұрын
என்றும் உனக்கு பிடித்த பாடல் ❤❤❤❤❤❤
@chellachellapandi8546
@chellachellapandi8546 2 жыл бұрын
வாழ்க்கையில நான் ஒரு இப்படி கேம் பாத்ததே இல்ல
@sigamanik8026
@sigamanik8026 2 жыл бұрын
Until
@aarokiaraj4652
@aarokiaraj4652 2 жыл бұрын
SIVAJI SIR ACTING UNIVERSITY.
@bossraaja1267
@bossraaja1267 2 жыл бұрын
Which university???????? Class div, sec tell all??????
@shankardevasenan2534
@shankardevasenan2534 20 күн бұрын
தர்மமே கண்ணீர் வடிக்கிறது கர்ணா உம் புகழ் எண்ணிலடங்காது
@asarudeen3799
@asarudeen3799 2 жыл бұрын
Who all are watching in aug 2022 You guys are true legend
@knvs4931
@knvs4931 2 жыл бұрын
S i will watching this song many times 👌🙏🙏in coorg
@ramamoorthyk8216
@ramamoorthyk8216 2 жыл бұрын
அற்புதக்கலை
@ramanathan1655
@ramanathan1655 5 ай бұрын
V.Ramanathan super paadal yendrum irrukum
@BalaMurugan-wv2pe
@BalaMurugan-wv2pe Жыл бұрын
எந்த காலத்திலும் இதற்கு ஈடே இல்லை
@Munuswamy-zc7kp
@Munuswamy-zc7kp Жыл бұрын
அருமையான காவியம் படம்
@maidylekumar31
@maidylekumar31 Жыл бұрын
எனக்கு மிகாவும் பிடித்த பாடல் 🙏🥰
@anirudhani2962
@anirudhani2962 8 ай бұрын
Mudinja varaikum kàrnan ahhh irukanum life ahhh😢😢😢
@sheejamanoj4471
@sheejamanoj4471 4 ай бұрын
നാൻ എല്ലാവരെയും എല്ലാവരെയും വരെയും എനിക്കു ഇതുവരെ ഇരിക്കും വരെയും കടവരിക്കും എന്ന നമ്പിക്കത്തം ഞാൻ കണ്ണാ കൊന്നവിടെ കൃഷ്ണാ കൃഷ്ണ കൃഷ്ണ കൃഷ്ണ
@AmbethAmbreshAmbethAmbresh
@AmbethAmbreshAmbethAmbresh 9 ай бұрын
நான் பல வருடம் கேட்டுக்கொண்டே இருக்கிறேன் இப் பாடலை
@RaviRavi-md2uz
@RaviRavi-md2uz Жыл бұрын
அருமை இரவி
@VivoY18-bd8vm
@VivoY18-bd8vm 3 ай бұрын
என் அப்பாவும் கர்ணன் போலவே ஒரு தாய்க்கு ஒரு பிள்ளை ஆனால் பஞ்சபாண்டவர்கள் அவர்கள் தனி துரோகத்தால் என் தந்தையை சாகடித்தார்கள் கர்ணனே என் தந்தை என் தந்தையை கர்ணன் வாழ்க கர்ணனின் புகழ் வாழ்க பல்லாண்டு
@StellaAgarwal-rg5yw
@StellaAgarwal-rg5yw 5 ай бұрын
2028 இல் யாரெல்லாம் இந்த பாடலை கேட்கிறீர்கள்
@rra9364
@rra9364 Жыл бұрын
பழைமை பழைமைதான் old is gold 🙏🙏🙏
@MuthuKumar-di6hr
@MuthuKumar-di6hr 4 ай бұрын
இந்த பாடல் காலத்தில் அழியாத பாடல்
@sakthivelsamy5073
@sakthivelsamy5073 8 ай бұрын
எனதுகாரில்.தர்மத்தைசுதுகவ்வும்.இறுதியில்தர்மம்வெல்லும்வசகத்தைபதிவுசெய்துஇருக்கிறேன்
@asokanbanal6023
@asokanbanal6023 Жыл бұрын
என்றும் இனிமை குறையாதது
@RamnarayanKrishna
@RamnarayanKrishna 7 ай бұрын
ஹே... கிருஷ்ணா....நீ நிரந்தரமானவன்.
@krishnanmkalyanakrishnan6232
@krishnanmkalyanakrishnan6232 Жыл бұрын
Megaarumayasong the song. Sirkalagovindarajan super song evergreensong never forget
@sudhadevisiva8720
@sudhadevisiva8720 2 жыл бұрын
One of tha best scene tha world
@gangatharanm5474
@gangatharanm5474 Жыл бұрын
அருமை
@easwaramoorthi3702
@easwaramoorthi3702 6 ай бұрын
4768/Kalyanam ungel varthai ❤❤❤❤
@kumaresan2954
@kumaresan2954 2 жыл бұрын
Karnnanai kan mun niruthinar sivaji😭😭😭
@nandhagopal9635
@nandhagopal9635 4 ай бұрын
❤❤❤ ஜெய் ஶ்ரீ ராம் ❤❤❤
@SivakumarRaju-er2wz
@SivakumarRaju-er2wz 4 ай бұрын
எனக்கு பிடித்த பாடல்
@thirurx777
@thirurx777 Жыл бұрын
சிறப்பாக ந
@malarvizhirajendran6811
@malarvizhirajendran6811 Жыл бұрын
Great Great song 🙏🙏
@19k.manikandaneee81
@19k.manikandaneee81 Ай бұрын
மகா பாரதம் அது கிஷ்ணபாரதம்
@renukanair2396
@renukanair2396 2 жыл бұрын
Beautiful song 🙏🙏🙏🙏
@subbiahm5346
@subbiahm5346 Жыл бұрын
Sivaji sir nadippo nadippu
@tkcequipment
@tkcequipment 4 ай бұрын
Nanm manam kastam varum pothu en appavudan nan partha intha padam avar sonna varthai ninaivukku varum atanal ithai parpathundu aluthukittey
@kannappanparamasivam3952
@kannappanparamasivam3952 2 жыл бұрын
The great singer sirkazhi govind Raj voice memorable
@ushavinayagam3854
@ushavinayagam3854 Жыл бұрын
அருமையான பதிவு 👌🏻👌🏻👌🏻
@sitaraj46
@sitaraj46 11 ай бұрын
Thaiyum illai. Kooda pirantha vangalum mathikarathu illa. Kattunavanum kanduka villai . Ellarum irunthum anaathai pola vazhukiren. Engavathu poyiralaama . Illa antha andavan kittaiye poirulaama nu iruku. En paiyan enna mathiriye thaai illama valaranume nu manasu vazhikuthu. Vazhavum mudila saagavum mudiyala... Enna seirathunae theriyala..
@anbalagananbalagan9630
@anbalagananbalagan9630 27 күн бұрын
Vazhthukkal anbu v
@StellaAgarwal-rg5yw
@StellaAgarwal-rg5yw 5 ай бұрын
2035 இல் யாரெல்லாம் இந்த பாடலை கேட்கிறீர்கள்
@ranjithtamiz9193
@ranjithtamiz9193 4 ай бұрын
Hello
@Venkatesan-h2y
@Venkatesan-h2y 5 ай бұрын
Hi super song super my liking, krishnagiridist, venkatesan
@oliviaodilia8741
@oliviaodilia8741 5 ай бұрын
2050 ல் இந்த பாட்டை கேட்க வரும் அனைவருக்கும் 2024ல் இருந்து நான் வாழ்த்துகிறேன் தமிழ் வாழ்க
@ManiKandan-r8r3p
@ManiKandan-r8r3p 4 ай бұрын
Na 2050 eruthu msg pannran super song movie name
@lovebtslovetxt4935
@lovebtslovetxt4935 3 ай бұрын
Mee too from 2050
@AjithKumar-mv6hu
@AjithKumar-mv6hu 2 ай бұрын
Yes 2050
@ammanir7021
@ammanir7021 2 ай бұрын
உயிர் உள்ளவரை
@mani.528
@mani.528 Ай бұрын
Uyiroda iruntha msg pandra appo enakku 40 age irukkum
@udhayakumar-hp3jq
@udhayakumar-hp3jq 9 ай бұрын
2024 யார் எல்லாம் இந்த பாட்டு கேட்டு கொண்டு இருப்பவர்கள்
@MrCharlietamil_official.
@MrCharlietamil_official. 5 ай бұрын
Me
@manjulammm
@manjulammm 5 ай бұрын
Me
@Gramam875
@Gramam875 5 ай бұрын
😮
@Gopinath-jk2ec
@Gopinath-jk2ec 5 ай бұрын
Me
@TMMA802
@TMMA802 5 ай бұрын
முழுச்சுக்கோ போலச்சுக்கோ
@santhoshchellaiya7748
@santhoshchellaiya7748 8 ай бұрын
2024 ல் கேக்குறீங்களா..?
@sathishkumarramkumar5102
@sathishkumarramkumar5102 4 ай бұрын
S
@Vengadesan-n6h
@Vengadesan-n6h 3 ай бұрын
Yes
@sarasum9981
@sarasum9981 Ай бұрын
Esssss
@manojkumard6546
@manojkumard6546 29 күн бұрын
Sss
@allusuba8984
@allusuba8984 Жыл бұрын
கண்ணன் வேடத்திற்கு மிகவும் பொருத்தமானவர்.... நடக்கும் போது சிலிர்த்து தான் போகிறேன்
@s.vasuki7617
@s.vasuki7617 7 ай бұрын
Super
@muralitharantharan5737
@muralitharantharan5737 3 ай бұрын
Andhra ex chief minister n.t. ramarao...
@subachandraraja6998
@subachandraraja6998 20 күн бұрын
தெய்வம் தந்த பரிசு, அய்யா நடிகர் திலகம் .
@vidhyamohan8573
@vidhyamohan8573 5 ай бұрын
இது மாதிரி பாடல்களை இனி வாழ்நாளில் கேட்க முடியாது
@chakkaravarthim9821
@chakkaravarthim9821 9 ай бұрын
என்றும் அழியாத பாடல் 2024 யாரெல்லாம் கேட்கிற்கள்
@Rajesh-gk7sy
@Rajesh-gk7sy 8 ай бұрын
Na
@vasiKarthi
@vasiKarthi Ай бұрын
Kaalam katantha paatal ketpavathu en pakkiyam
@MaryMary-jn3ww
@MaryMary-jn3ww 15 күн бұрын
Ģ
@venkateshs2709
@venkateshs2709 Жыл бұрын
100 க்கு 1000 முறை சொல்வேன் வஞ்சகன் கண்ணண் என்று. ஒருவனை அழிக்க உலகமே செய்த சதி 🙏🙏🙏
@Neeraja664
@Neeraja664 Жыл бұрын
Apadi solla wena kanan kadavul sulchiya sulchiyala velanum but maveeran karana nirayuda paniya kondu iruka kudadu ide tavqruradan ramayanthula nadanduiruku meganadana niraiyuda paniyadan luxman konnan
@janakikuppusaamy9225
@janakikuppusaamy9225 11 ай бұрын
YES 😢
@VijayKumar-rh3ij
@VijayKumar-rh3ij Жыл бұрын
ஆண் : { உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது வல்லவன் வகுத்ததடா கர்ணா வருவதை எதிர்கொள்ளடா } (2) ஆண் : { தாய்க்கு நீ மகனில்லை தம்பிக்கு அண்ணனில்லை } (2) ஊர் பழி ஏற்றாயடா { நானும் உன் பழி கொண்டேனடா } (2) ஆண் : உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது வல்லவன் வகுத்ததடா கர்ணா வருவதை எதிர்கொள்ளடா ஆண் : மன்னவர் பணி ஏற்கும் கண்ணனும் பணி செய்ய உன்னடி பணிவானடா கர்ணா மன்னித்து அருள்வாயடா கர்ணா மன்னித்து அருள்வாயடா ஆண் : செஞ்சோற்று கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயடா கர்ணா வஞ்சகன் கண்ணனடா கர்ணா வஞ்சகன் கண்ணனடா ஆண் : உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது வல்லவன் வகுத்ததடா கர்ணா வருவதை எதிர்கொள்ளடா
@rajeswariselvaraj4906
@rajeswariselvaraj4906 Ай бұрын
Thank you for the lyrics
@prabhabuddy8050
@prabhabuddy8050 5 ай бұрын
உலகிலே ஒரே ஒரு நல்லவன். உலகிலே ஒரே ஒரு நடிகன். உலகப் புகழ் சிவாஜி கணேசன். வாழ்க சிவாஜிப் புகழ்.
Миллионер | 1 - серия
34:31
Million Show
Рет қаралды 1,9 МЛН
OYUNCAK MİKROFON İLE TRAFİK LAMBASINI DEĞİŞTİRDİ 😱
00:17
Melih Taşçı
Рет қаралды 12 МЛН
Karnan Full Movie HD | Shivaji Ganesan, Savithri, Ashokan, NTR
2:56:10
RajVideoVision
Рет қаралды 139 М.
Pattinathar movie 3 (பட்டினதார்)
39:58
Radhakrishnan Delhibabu
Рет қаралды 5 МЛН
karnan Full Movie Part 6
26:14
RajVideoVision
Рет қаралды 4 МЛН
Миллионер | 1 - серия
34:31
Million Show
Рет қаралды 1,9 МЛН