Rudhra Thaandavam Movie HD | Part - 03 | Vijayakumar | V.K.Ramasamy | Nagesh | Sumitha | Raj Movies

  Рет қаралды 2,079,258

Raj Movies

Raj Movies

Күн бұрын

Пікірлер: 256
@anandaraj9630
@anandaraj9630 2 жыл бұрын
படம் காமெடியாகவும் கருத்துள்ள தாகவும் இருந்தது பழைய படம் என்றாலும் தெளிவாக இருந்தது நடிகர்களின் நடிப்பு அருமை
@npanneerselvam6181
@npanneerselvam6181 Жыл бұрын
ருத்ர தாண்டவம் 1978ல் வந்தது. மூட நம்பிக்கைகளை தகர்த்த படம். பல பத்திரிகைகளில் பாராட்டி விமர்சனம் வந்தது. முன்னனி பத்திரிகைகளில் வரும் விமர்சனத்தைப் பொறுத்தே படத்தின் வெற்றி அமையும். வி. கே. ராமசாமி அவர்களின் சொந்தப் படம். இப்படத்தில் கவிஞர் கண்ணதாசன் எழுதி டி. எம். எஸ். பாடிய நீ மன்னவனா சின்னவனா ... பாடல் அருமையான கருத்துள்ள பாடல்.
@kalakumar1256
@kalakumar1256 2 жыл бұрын
அந்த காலகட்டத்தில் நடைபெற்ற அருமையான படம் இந்த மாதிரி பழைய படங்கள் ஏற்றுங்கள்
@sathsangam4729
@sathsangam4729 2 жыл бұрын
பக்தனாக இரு! அதே நேரம் முட்டாளாக இருக்க வேண்டியதில்லை என எடுத்துக் காட்டிய காவியம்
@kalidhasm9606
@kalidhasm9606 Жыл бұрын
But now here all muttalaga irukanga puthusa puthusaaa samiyar varanungaa
@sathsangam4729
@sathsangam4729 Жыл бұрын
@@kalidhasm9606 போலி சாமியார தேடிப்போறவன் யாருன்னு பாருங்கள் எல்லாம் அவன அழிக்கனு இவன் நல்லா இருக்க கூடாது என கேவலமான என்ன முடையோரே போலிகளை தேடி வருவார்கள்
@saicharangunasekar4736
@saicharangunasekar4736 2 жыл бұрын
vkr.சொந்தபடம் .மூடநம்பிக்கை நிரைந்த உலகில் இந்த திரைப்படம் சமர்பனம்
@RanjithKumar-bd4lx
@RanjithKumar-bd4lx 2 жыл бұрын
ஆக சிறந்த படைப்பு.. அறிவு நிறைந்த நடிப்பு.. 💐💐
@balajib785
@balajib785 7 ай бұрын
தெய்வம் பணம் கொடுக்க முடியாது ஆனால் தொழில் லில், படிப்பில், அறிவு வளர்ச்சியில் உதவி செய்ய முடியும் ஃ❤
@VijayGopi-c2f
@VijayGopi-c2f 2 жыл бұрын
8:24 பிழைக்கனும்னா உழைக்கனும் அருமையான வசனம்
@HeartfullNess-h3s
@HeartfullNess-h3s 6 ай бұрын
5:54 chance இல்லை. கொஞ்ச நாள் நீ சிவனா இரு. நா சிவனேனு இருக்குறேன் 👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿😂😂😂😂
@deviived9508
@deviived9508 2 жыл бұрын
இந்த படம் பார்க்கனும்னு நினைத்தேன் நல்லபடம்🙏🙏🙏
@c.suresh3408
@c.suresh3408 2 жыл бұрын
.
@GokulGopal-dt2rc
@GokulGopal-dt2rc 6 ай бұрын
சுருளி ராஜன் சூப்பர் நடிப்பு
@vikramrajan9369
@vikramrajan9369 2 жыл бұрын
unmailaye oru nalla concept idhu kadavule munnadi vandhu paguthariva explain pandradhu unmailaye super.
@muruganantham7467
@muruganantham7467 2 жыл бұрын
யூதன்படம் தேவாரம் ,திருவாசகம் பாடதாது கோவிலா இன்னூம்ஒன்று தியோட்டரில் ஒற்றைகண் படம் 100ஆண்டுகளா சினிமாவுக்கு மக்கள் அடிமையானதுதான் உன்னமை
@mithunmurali266
@mithunmurali266 2 жыл бұрын
Purindhaal sari
@syedajjasgaming1087
@syedajjasgaming1087 2 жыл бұрын
@@mithunmurali266 நீங்க சொல்றது புரியவில்லை
@mithunmurali266
@mithunmurali266 2 жыл бұрын
@@syedajjasgaming1087 யூத குறீயீட்டை சொல்கிறார்
@GirirajPoy
@GirirajPoy 7 ай бұрын
We
@kavinkavin8110
@kavinkavin8110 2 жыл бұрын
கதை ஆசிரியர் மிகப்பெரிய ஞானி அருமை அருமை
@ramachandranramu823
@ramachandranramu823 2 жыл бұрын
💯
@jothisekar8442
@jothisekar8442 Жыл бұрын
தமிழ்நாடு அரசு போக்கு வரத்து கழகம். பேட்போடு லாரி. அம்பாசிட்டர் கார். சைக்கில் அருமை
@AVT501
@AVT501 2 жыл бұрын
என் மச்சான் மகாவிஷ்ணுக்கிட்ட இருக்குற ஐந்து தலை நாகத்த பார்த்தா எனக்கே பயம்...
@RajalingamRajalingam-w9j
@RajalingamRajalingam-w9j 8 ай бұрын
😂
@cartoonanimetamil
@cartoonanimetamil 4 ай бұрын
😮😢🎉😂mo😊 L😊😊🎉😢😮😅😊😂❤ VC BC 😊
@dhanasekardhana4976
@dhanasekardhana4976 2 жыл бұрын
பகுத்தறிவு ரீதியான பக்தி படம்
@மக்கள்மனம்
@மக்கள்மனம் Жыл бұрын
26:00 பிரிவினைவாத சக்திகள் காண வேண்டிய பகுதி
@kabilnagul4572
@kabilnagul4572 10 ай бұрын
தத்துவ கடவுள்...அருமை. காலத்திற்கேற்ற கடவுள்...
@rangarajr4735
@rangarajr4735 2 жыл бұрын
திருவிளையாடல் படத்தில் தருமியாக நாகேஷ் கேள்வி கேட்க, சிவாஜி கணேசன் சிவபெருமானாக இருந்து பதிலளிப்பார். இப்படத்தில் வி.கே. இராமசாமி சிவபெருமானாக இருந்து கேள்வி கேட்க, நாகேஷ் அவர்கள் பதிலளிப்பார்.. மிகவும் பொருத்தமான இரசிக்கத்தக்க காட்சிகள்!
@padmanabanc4040
@padmanabanc4040 2 жыл бұрын
Vwqqav. bon. A
@MahaMaha-jw2uv
@MahaMaha-jw2uv 2 жыл бұрын
Qq
@ramusadhasivam8647
@ramusadhasivam8647 2 жыл бұрын
@@padmanabanc4040lo
@918675140271
@918675140271 2 жыл бұрын
L0
@vishagiyer9217
@vishagiyer9217 2 жыл бұрын
@kasakudy nagu òò110
@abimari6102
@abimari6102 8 ай бұрын
போற போக்கை பாத்த நான் உங்க கால விழுந்துறுவ என்ன ஒரு நகைச்சுவை
@AshokAshok-jg4wq
@AshokAshok-jg4wq 5 ай бұрын
😂😂😂 என் மச்சான் கிட்ட இருக்கும் ஐந்து தலை பாம்பு... அதை இறக்குவேன்... எனக்கே அதை கண்டால் பயம் 😂😂
@guideweb
@guideweb Ай бұрын
😂
@AshokAshok-jg4wq
@AshokAshok-jg4wq Ай бұрын
@@guideweb 🤝
@ramanvijayaraghavan84
@ramanvijayaraghavan84 2 ай бұрын
This movie gives me a real time movement of dhravidian movement in a peak by 1970s all is true? This movie when picturised period I used to see the actors came near my school becouse the producer vk ramaswamy resided near my school
@ravichandranrajagopal8144
@ravichandranrajagopal8144 Жыл бұрын
சிறந்த நடிப்பு சிறந்த கருத்து
@mariappanmariappan6757
@mariappanmariappan6757 2 жыл бұрын
சிரிக்காமல் பார்ப்பது மிகவும் கடினம். 😆
@ajaybharrath1253
@ajaybharrath1253 2 жыл бұрын
Old is gold 🙏 great movie 🎥🍿🍿
@padhmanabhanraja7636
@padhmanabhanraja7636 2 ай бұрын
மறக்க முடியாத திரை காவியம்
@DEEPAKKUMAR-vt3nh
@DEEPAKKUMAR-vt3nh 2 жыл бұрын
V.K.RAMASAMY's best .... happy maha Shivaratri ❤️❤️❤️.. GOD bless Everyone
@mariappanmariappan6757
@mariappanmariappan6757 2 жыл бұрын
V. K. Ramasamy sir action super👍
@KulasekaraPandian-dq9ec
@KulasekaraPandian-dq9ec 8 ай бұрын
Enna thairiyam. V. K. R. Andru peria seyal.
@nandhithanandhitha7083
@nandhithanandhitha7083 2 жыл бұрын
Intha movi remeak panna sema super vijai sethupathi acting eruntha super
@mohananpk653
@mohananpk653 2 жыл бұрын
തനി നാട് വേണം എന്ന് പറഞ്ഞു നടക്കുന്നവർക്ക് ഒരു കൃത്യമായ മറുപടി
@spiritualpowertamil6799
@spiritualpowertamil6799 2 жыл бұрын
Super natural acter his own film.he acted more than thousand film very great acter.
@arulgandhiperumal731
@arulgandhiperumal731 2 жыл бұрын
Tis movie relevant even today our elders have visioned future already comedy n message very enjoyable n knowledge able :-)(^^) India compared to masala vada ... Brings unity n diversity :-)
@saranya115bharath7
@saranya115bharath7 Жыл бұрын
Inch by inchesa sethuki irukkanga No.1 Tamil flim
@wijitharan
@wijitharan 7 ай бұрын
Fil. Name please
@Mani-cc5lo
@Mani-cc5lo 2 жыл бұрын
This was one of best satire movie during that day
@workerooo7-j5j
@workerooo7-j5j 2 жыл бұрын
ஒரு கூட்டம் உழைக்காமல் சாப்பிட வேண்டும் என்றால் பலகூட்டம் எல்லாத்துக்கும்கடவுளை நம்பி ஆகவேண்டும்.
@Thamarai98
@Thamarai98 2 жыл бұрын
neenga entha kootam
@gopalvinod5850
@gopalvinod5850 2 жыл бұрын
@@Thamarai98 அய்யோ போயா 3 ஆணி கூட்டம்
@jothisekar8442
@jothisekar8442 Жыл бұрын
சூத்திர கூட்டம். மூளை வளர்ச்சி கூட்டம் தனியாக இருக்கும்.
@kmuthu1989
@kmuthu1989 Жыл бұрын
Aa
@jothisekar8442
@jothisekar8442 Жыл бұрын
@@kmuthu1989 உண்மை தான்
@letchimyramasamy3894
@letchimyramasamy3894 2 жыл бұрын
Very good film.Many don't seem to understand the concept.Giving wrong comments
@Kumari154
@Kumari154 Жыл бұрын
2023.8.3.பலய.படம்.எனக்கு.ரொம்ப.பிடீக்கும்.நல்ல.கருத்து.உல்ல.நல்ல.படம்
@KulasekaraPandian-dq9ec
@KulasekaraPandian-dq9ec 8 ай бұрын
V. K. R. Enna thunisal appave ippadi.
@nandakumar-yw7hq
@nandakumar-yw7hq 2 жыл бұрын
All are old comedy legends...we can see this picture in 2122.
@balajib785
@balajib785 2 ай бұрын
I have all this quality ❤
@mathivananr8198
@mathivananr8198 2 жыл бұрын
சூழ்ச்சி பார்பானின் குணம் கதை அமைப்பில் இருந்து தெரிகிறது.
@sudharshansinger
@sudharshansinger 2 жыл бұрын
Idhu paarpanan edutha padam alla
@sanmugarsundrams7503
@sanmugarsundrams7503 2 жыл бұрын
Super o Super
@LOKESHM-mx5jd
@LOKESHM-mx5jd 2 жыл бұрын
ஓம் நமசிவாயம்
@Pwdprotected
@Pwdprotected 2 жыл бұрын
Dialogues perfect..
@chakrachakra8496
@chakrachakra8496 Жыл бұрын
Wow evergreen old is pure platinum
@alexandere2969
@alexandere2969 2 жыл бұрын
8:11 vera level 👍🤝💯
@ahamadalaxendar3129
@ahamadalaxendar3129 2 жыл бұрын
En Machchan MAHAVISHNU Kitta Anju Thalai Nagam Irukku . Athai Kanda Enakke Payam . SIVAPERUMAN VK . RAMASAMY " Super & Dupper " . Ippo Lam , Ithu Mathiri Padam Edukkarathe Pirachchanai .
@sfathurjeyansfathu9915
@sfathurjeyansfathu9915 2 жыл бұрын
Iraivanai nampinor kaividappadaar !
@ashokmaniam
@ashokmaniam 2 жыл бұрын
We missed all these legends.
@3stargsm846
@3stargsm846 2 жыл бұрын
திருவிளையாடல் படத்தின் சிறப்புக் காட்சிகள் ராமசாமி தேங்காய் சீனிவாசன் சுருளிராஜன் ஆகியோர் புதிய படத்தில் நடித்த திருவிளையாடல் காட்சிகள் சிறப்பு சிறப்பு
@3stargsm846
@3stargsm846 2 жыл бұрын
திரைப்படம் சமுதாயத்திற்கு சிறப்பு சேர்ப்பது நான்கு தலைமுறை கடந்து வரும் திரையுலகம்
@3stargsm846
@3stargsm846 2 жыл бұрын
நகைச்சுவை நடிகர்கள் comedy kala kala kala
@SUNDHARAM-001
@SUNDHARAM-001 6 ай бұрын
👍 சூப்பரா இருக்கிறது
@thiyagua9257
@thiyagua9257 2 жыл бұрын
Munnoargal,,sonnathu,,athanaiyum,, unmai kadavul,,erukkaan,,saamy
@msyakobdeen5963
@msyakobdeen5963 Жыл бұрын
நான்கு பேர்கள் வருமானத்தில் 30, பேர்கள் சாப்பிட்டால் குடும்பம் முன்னுக்கு வருமா நாடும் அதுதானே
@sreethiru1205
@sreethiru1205 17 күн бұрын
Suruli master of comedy
@LokeshTD-to8xd
@LokeshTD-to8xd Жыл бұрын
28.43😂😂 what a Dialogue ❤
@vijis4982
@vijis4982 Жыл бұрын
Vv😅😊
@jayavelr9332
@jayavelr9332 2 жыл бұрын
பூசாரி க்கு நூல் இல்லை
@KarthikRaja-zz5so
@KarthikRaja-zz5so 8 ай бұрын
இது தான் நம்ம பூசாரி
@maharaniseeds3719
@maharaniseeds3719 2 жыл бұрын
Suruli rajan. vkr . Legends
@saranyamadhavan8781
@saranyamadhavan8781 Жыл бұрын
Wow what a movie
@dominicmikelsamy6539
@dominicmikelsamy6539 2 жыл бұрын
All comedians are legends ......avanum kambi ennuvaa paambum kambi yennum
@ponnaiahempee9150
@ponnaiahempee9150 2 жыл бұрын
இந்த திரைப்படத்தை இன்று எடுத்திருந்தால் சங்கி ராஜா அர்ஜுன் சம்பத் போன்றவர்கள் அம்மனமாக திரிவார்கள்
@kasianbalaganvickycauvery7919
@kasianbalaganvickycauvery7919 2 жыл бұрын
உம்மை போல் திராவிடிய கொத்தடிமை அல்ல
@pagalavan7472
@pagalavan7472 2 жыл бұрын
@@kasianbalaganvickycauvery7919 உண்மைய சொன்னா திராவிட கொத்தடிமையா. மூளை கொஞ்சம் இருந்தாலே போதும்
@ahamadalaxendar3129
@ahamadalaxendar3129 2 жыл бұрын
@@kasianbalaganvickycauvery7919 Ningo , " AARIYA ADIMAI " Yave Irungo . Namakku Ethai Pudikkumo , Athai Thaan Seyyanum . Sariyo , Thappo ? Go Ahead .
@narayanankutty7573
@narayanankutty7573 Жыл бұрын
Hai supper 😃❤️
@kangiarvijayakumar7492
@kangiarvijayakumar7492 Жыл бұрын
என்ன சேகர்பாபு கதையாக இருக்கு
@selvarajambalam2337
@selvarajambalam2337 7 ай бұрын
இதுலே எங்கே ஐயா நாகேஸ் இருக்கிறார் .சுரிலிராஜன் சரியாக பெயரைதாருங்கள் உலகிற்க்கு
@Jckalai
@Jckalai 2 жыл бұрын
Nice film
@MakalthirakampalabalaLifestyle
@MakalthirakampalabalaLifestyle 2 жыл бұрын
இருப்பவர்களுக்கு தெய்வம் இல்லாதவர்களுக்கு?
@swamynathan270
@swamynathan270 3 ай бұрын
இந்த படத்தில் வாஞ்சியா நடிப்பவர் ராஜா பகதூர் PU சின்னப்பா மகன்...
@elavarasielavarasi7150
@elavarasielavarasi7150 Жыл бұрын
Appa potri potri om namachivaya
@sivaf2252
@sivaf2252 2 жыл бұрын
அய்யா உங்கள் கூற்றுபடி உலகமே ஒன்னாயிருக்குனும் அதுதான் சரியான முடிவு.
@virtuosowins
@virtuosowins 2 жыл бұрын
Vasudaiva kutumbakam
@angurajankathiresan6096
@angurajankathiresan6096 8 ай бұрын
masal vadai example - good reply to seeman
@balajib785
@balajib785 2 ай бұрын
Now l am having perinbam medicine ❤
@Mani-cc5lo
@Mani-cc5lo 2 жыл бұрын
10 வருசமா வேலை கத்துக்காகமா இவனை யாரு தேவாரம் கத்துக்க சொன்னது🤣🤣🤣
@ಪದ್ಮಹಸ್ತಂ
@ಪದ್ಮಹಸ್ತಂ 2 жыл бұрын
Super story
@nayekcihtrak
@nayekcihtrak 2 жыл бұрын
மாநாடு bgm கேட்குது
@saranya115bharath7
@saranya115bharath7 Жыл бұрын
Super bgm
@ancienttalks8374
@ancienttalks8374 2 жыл бұрын
இந்த படம் மட்டும் இப்போ ரீமேக் பன்னுனாங்க.. அவ்ளோதான் சங்கிப்பயலுக கொதிக்க ஆரம்பிச்சிடுவானுங்க😁😁😁 அந்தளவுக்கு செய்கை பன்னிவச்சிருக்காங்க😁😁
@Thamarai98
@Thamarai98 2 жыл бұрын
muudra pakki ne entha matham nu sollu unaku yaetha video anupura
@ancienttalks8374
@ancienttalks8374 2 жыл бұрын
@@Thamarai98 😂😂😂 நான் சைவமதம்😁😁😁 சிவ வழிபாடு.. ஏன் தம்பி நீங்க சங்கியா?
@ancienttalks8374
@ancienttalks8374 2 жыл бұрын
@@Thamarai98 என்னங்க வீடியோ எதும் கிடைக்கலையாஃ😁😁
@venkateshgandhi3494
@venkateshgandhi3494 2 жыл бұрын
200₹ ஊப்ஸ் மகா பிரபு இங்கயும் வந்திட்டீங்களா
@ancienttalks8374
@ancienttalks8374 2 жыл бұрын
@@venkateshgandhi3494 ஆமா 2ரூவா சங்கி... உங்களுக்கு இந்த பதிவால 2 ரூபால கிடைப்சா நல்லதுதான்
@venkateswaran7297
@venkateswaran7297 10 ай бұрын
இந்தன்டி பஸ்ச நானே பார்த்தே இல்லடா
@SakthiVel-xc9bp
@SakthiVel-xc9bp 2 жыл бұрын
Super
@SinnathambyNithiyananthan
@SinnathambyNithiyananthan 5 ай бұрын
elai
@sankaralingam8966
@sankaralingam8966 2 ай бұрын
Super super Super....
@greatgood5321
@greatgood5321 2 жыл бұрын
Manithanaga vazvom 🙏
@SinnathambyNithiyananthan
@SinnathambyNithiyananthan 11 ай бұрын
natural
@saravanam3913
@saravanam3913 2 жыл бұрын
Maanadu theme maari iruku pa
@malarblessy2138
@malarblessy2138 Жыл бұрын
Ippa intha padam vantha Emma nadakum
@KumarKumar-xp8bm
@KumarKumar-xp8bm 2 жыл бұрын
V K R sounthapadam dean age LA theatre LA nellai I'll theatre partha arumyyana Block&white padam
@kalandaribrahim6101
@kalandaribrahim6101 2 жыл бұрын
Cha Chennai evalo traffic kammi a clean ah iruku parunga
@SahayaRaj-y2f
@SahayaRaj-y2f 2 ай бұрын
😊😊
@aravinthsundaram6611
@aravinthsundaram6611 2 жыл бұрын
Velga.v.k.r
@kalidhasm9606
@kalidhasm9606 Жыл бұрын
Masalvada explanation vera level 😂😂😂😂 love movies
@mahatailors4624
@mahatailors4624 2 жыл бұрын
வெரி நைஸ்
@rajamethalirajamethali3976
@rajamethalirajamethali3976 2 жыл бұрын
Actuallye Reallye this poomila god"s vanthalum maanidargalidam big fear becarefull so god"s everye body",s don"t not comings
@shashidawn
@shashidawn 2 жыл бұрын
Huh??
@nagareegakomalitrollnkt8382
@nagareegakomalitrollnkt8382 2 жыл бұрын
Poosari - Pandarathar mattum than irunthanga.. Ippo iyer nu sollittu koluthu poittu thiriyuranga
@rettaimalai_srinivasan
@rettaimalai_srinivasan 2 жыл бұрын
ஜட்டி திருடர்கள் இருக்கீங்களா?
@huruhara1163
@huruhara1163 3 ай бұрын
All must watch this movie
@Mazhai
@Mazhai 2 жыл бұрын
😂😂😂😂😂 ஒரு குடம் தண்ணீ கொடுத்தா என்னவாம்... 😂😂😂😂
@aru2279
@aru2279 2 жыл бұрын
One thing good about Hinduism is they won't create a scene if god are used in funny situation.
@SinnathambyNithiyananthan
@SinnathambyNithiyananthan 4 ай бұрын
ma sappau
@workerooo7-j5j
@workerooo7-j5j 2 жыл бұрын
தலையில் தான் கங்கைஓடுதே ஒருகுடம்தண்ர்இல்லையா ?
@prmarlimuthuprmarimuthu3243
@prmarlimuthuprmarimuthu3243 2 жыл бұрын
No
@simmann2032
@simmann2032 2 жыл бұрын
கடல்ல தான் அவ்ளோ தண்ணி இருக்கே கடலுக்கு போகும் போது Water bottle எதுக்கு எடுத்துட்டு போறாங்க. 🤣🤣🤣... மனுசப்பயலுங்கலா கங்கைய நீங்க தான நாறடிச்சுட்டீங்கனு தான் செம்பு தண்ணீர் கேட்கிறார்
@ranjithbanu4906
@ranjithbanu4906 Жыл бұрын
அருமையான இயக்குனர் பூனல் இல்லாத பூசாரி பொட்டுயருக்கர்
@mohdismailsamy6195
@mohdismailsamy6195 2 жыл бұрын
👍🙏❤
@SinnathambyNithiyananthan
@SinnathambyNithiyananthan 5 ай бұрын
nam sariyham
@rajakarpagam9459
@rajakarpagam9459 2 ай бұрын
🎉
إخفاء الطعام سرًا تحت الطاولة للتناول لاحقًا 😏🍽️
00:28
حرف إبداعية للمنزل في 5 دقائق
Рет қаралды 78 МЛН
Это было очень близко...
00:10
Аришнев
Рет қаралды 2,3 МЛН
Я сделала самое маленькое в мире мороженое!
00:43
Кушать Хочу
Рет қаралды 4,3 МЛН
Karnan Full Movie Part 5
26:13
RajVideoVision
Рет қаралды 19 МЛН
வாமன அவதாரம்!
18:31
Tamil Chinthanaiyalar Peravai
Рет қаралды 761 М.
திருக்குறள் அரங்கேற்றம்/ Thirukkural
16:16
வான்புகழ் வள்ளுவர்
Рет қаралды 686 М.
Pattinathar movie 3 (பட்டினதார்)
39:58
Radhakrishnan Delhibabu
Рет қаралды 5 МЛН
إخفاء الطعام سرًا تحت الطاولة للتناول لاحقًا 😏🍽️
00:28
حرف إبداعية للمنزل في 5 دقائق
Рет қаралды 78 МЛН