எத்தனை பான் இந்தியா படம் வந்தாலும் , தமிழ் திரை உலகை 80 -களில் தலைநிமிரச்செய்த பெருமை இப்படத்திற்கே. இளையராஜாவின் இசையில் சொக்க வைத்த மற்றுமொரு தரமான படம்.மணிவண்ணன்+சத்யராஜ் - இளையராஜா மூவரும் உச்சம் நோக்கி உயர வைத்த படம். ஆறும் அது ஆழம் இல்ல வேற லெவல்.
@thangavelthangam36174 жыл бұрын
பல நாள் தேடி கிடைக்காத படம் இப்போது கிடைத்தது அப்லோடு செய்தவருக்கு நன்றிகள் பல இதே போல் இங்கேயும் ஒரு கங்கை படத்தையும் அப்லோடு செய்தால் நல்லது
@vekatasamy21554 жыл бұрын
Poomalai poliyuthu Tamil movie padam vendum
@samsuperbroa01422 жыл бұрын
@@vekatasamy2155 படம் இருக்கு பாரு தம்பி.
@சித்தர்கள்உலகம்சேனல்3 жыл бұрын
கோவை குசும்பு +சிறந்த கதையம்சம் Weldon our Kovai manivanan sathyaraj combination
@amirthaganesan53793 жыл бұрын
சத்தித்யராஜ் ஆக்ட் சூப்பர் Movie சூப்பர். Female sad song செம. I like it this 🌹🌹🌹🌹🌹🌹
@chinnadurai2549 Жыл бұрын
திரைச்சிற்பி"மணிவண்ணன் "இயக்கத்தில் வெளி வந்த மாபெரும் வெற்றிப்படம் "முதல் வசந்தம்"காலத்தால் அழியாத காதல் காவியம்.வாழ்த்துக்கள் ...
@VeeraMani-fl2qs2 жыл бұрын
திராவிட தமிழன் நடிப்பு வேற லெவல் 💙🖤🖤❤️
@ramakrishnanr94704 жыл бұрын
ஆறும் அது ஆழமில்ல...... சூப்பர். எனக்கு பிடித்த பாடல்.
@ajayv17944 жыл бұрын
நடிகை மகாலக்ஷ்மி கொள்ளை அழகு..
@ushausha98113 жыл бұрын
Romba azhagana kathaiyamsam ulla padam 😊🙏🙏🙏
@jayabasubathi88902 жыл бұрын
படம் சூப்பர் 👌👌👌👏👏👏
@ponsuresh20019 жыл бұрын
Boy... Ilayaraja.... He is somebody really from another world... Just look at the range of the songs. Summa thodavum and Maanada kodi" are too great..
@sakashoklp74674 жыл бұрын
I am watching now.. 30 March 2020..anyone?..
@chokkeshkumar19202 жыл бұрын
The great director but puratchi tamilan ungal satyaraj very good acting so nice film from the great kalai mani 🌹🙏🙏
@sowrirajans28473 жыл бұрын
Very casual performance by sathyaraj sir
@devanandd.m.r24253 жыл бұрын
Thamaasu thamaasu......
@deveshkrishnan7143 жыл бұрын
Very good village entertainment... All actors fine in their roles. Satyaraj superb.... Chandrasekhar good in small role...
@SenthilKumar-ux6hv3 жыл бұрын
Super sathyaraj twists climax super
@geethaarchana77014 жыл бұрын
Ramya Krishna super
@sugadevandevendiran86974 жыл бұрын
Excellent movie by Manivanan Lovely songs.Superb dialogues. Sathyaraj rocks in this movie. One of his best and his konguthamil dialogue delivery is awesome.
@abbas1mailcom2 жыл бұрын
L
@healthyfood32814 жыл бұрын
கோயமுத்தூர் குசும்பு. மணிவண்ணன் ஐயா 👍💪🙏🏻
@dg55953 жыл бұрын
Kattapa and Raja Matha Sivagami Devi's childhood days 😆😆😆😆