இசையை ரசிக்கவா இல்லை குரலை ரசிக்கவா இல்லை வரிகளை ரசிக்கவா இல்லை நடிகர் நடிகையவா.ஆஹா இதல்லவோ உண்மையான விருந்து
@shameemshahul3233 жыл бұрын
கவிதைக்கு கவிதைபாடலாம்
@pocjmeioejcis91543 жыл бұрын
அல்லது இயற்கையை ரசிக்கவா?
@vivekmad20103 жыл бұрын
இல்லை அந்த காலத்து சென்னையின் அழகை ரசிக்கவா...
@murugesramesh79543 жыл бұрын
@@vivekmad2010 s.pro.
@tamilselvan46123 жыл бұрын
Spb in kural first
@jayamprinters97912 жыл бұрын
எத்தனை வருடங்கள் ஆனாலும் நம்மை இளமை காலத்திற்கு அழைத்துச் செல்லும் பாடல்கள் மறக்க முடியாத பாடல்கள்
@dhanat6993 Жыл бұрын
1990 , 2000 வருடங்களில் பிறந்தவர்களை விட 70 களில் பிறந்த நாங்கள் கொடுத்து வைத்தவர்கள்.ஏனென்றால் நாங்கள் வளரும் போதே இளையராஜாவின் தாலாட்டை கேட்டு வளர்ந்தவர்கள் .
@v.shanmugasundaramsundaram1529Ай бұрын
1972
@செந்தில்குமார்.மு15 күн бұрын
❤yes❤❤❤❤
@SivaSiva-hy1bw14 күн бұрын
Absolutely correct
@SENTHILKUMAR-cp4el2 күн бұрын
October 1972
@neuman3993 жыл бұрын
தன் 27வயதில் தன் 100வது படத்தில் சொந்த தயாரிப்பில் இப்படி ஒரு படத்தில் ரிஸ்௧் எடுத்து நடிக்கும் தைரியம் கமல்ஹாசன் ஒருவருக்கு மட்டுமே உண்டு. கமல் ரசிகன் என்பதில் கர்வம் கொள்ளும் ரசிகன் நான்
@bitcoindigitalworld96162 жыл бұрын
Nan kamal rasigan intru veriyan
@thaluvampalayam97482 жыл бұрын
சிங்கீதம் சீனிவாசன் தயாரிப்பாளர்
@kalai78primani48 Жыл бұрын
அது தான் உலகநாயகன் 👍👍👍
@sasikalasasikala3356 Жыл бұрын
Ssssssssss
@mylarasumylarasu6560 Жыл бұрын
❤❤❤💕🌹
@bamaganapathi55583 жыл бұрын
இந்தப் பாடலில் திரு. கமல் ஹாசன் அவர்கள் அவ்வளவு அழகாக இருப்பார். என் செல்லக் குட்டி spb sir , & expression Queen ஜானகி அம்மா எப்படி பாடி இருப்பார்கள்
@Madhavarajmadhav8 жыл бұрын
கர்நாடக சங்கீதத்தில் ஒரு ஹிந்துஸ்தானி கலப்பு தொகுப்பு வயலின் இடையிடையே மிருதங்க ஆலாபனை. இன்றைய fusion இசைக்கெல்லாம் முன்னோடி தொகுப்பு இசை. சத்தியமாக இசைஞானி ஒரு இசை வரப்பிரசாதம். தமிழ் செழிக்க தளராத பாட்டு தந்த இசை மேதை. great indo - western fusion by Maestro and Maestro only.
@kavitharaman72885 жыл бұрын
MNM ennore Raman
@Coltvikk4 жыл бұрын
Raag Lalit.hindustani method
@கார்த்திக்குரு4 жыл бұрын
இப்படம் கமல் அவர்களின் 100 வது படம் தனது 27 வயதில் 100 படத்தை தாண்டியது கமல்ஹாசன் மட்டுமே
@gopig49763 жыл бұрын
🤝🤝🤝👋👋👋👋
@Bricknmortor3 жыл бұрын
Wow
@elangok99403 жыл бұрын
Rang answer👎
@manorajan31153 жыл бұрын
Great
@G2Chanakya3 жыл бұрын
@@elangok9940 😂😂😂😂
@rubenluz71545 жыл бұрын
I have a 7 year old son, we are from Brazil, I don't understand a word of Ilayaraja songs, but I show him and tell him that this is art and real movies. He enjoys Hollywood movies of super heroes and I tell him, this is ok but all bullshit, real movies talk about simple things about the beauty of life, of being together with who you like, and have nice songs and Melody, that's what I'm teaching him and wanting him to get educated, Thanks Ilayaraja for illustrating this so well with ur music and best movies too!!
@ManiVaas4 жыл бұрын
Happy that you transforming real music to next generation
@preethisabapathi33634 жыл бұрын
super bro
@jerick_clkz4 жыл бұрын
Great job ....
@boopathikarupanan62834 жыл бұрын
Wow super Dad..
@chellammasamayal75774 жыл бұрын
How are you?
@bharathishanmugarajan-st7vy6 ай бұрын
2024 இல் இந்த பாடலை தேடி வந்தவர்கள் ஒரு லைக்
@Jeni4075 ай бұрын
Me
@bharathishanmugarajan-st7vy5 ай бұрын
@@Jeni407 💓💓
@AnisFathima-p7v5 ай бұрын
One of my favorites
@NilaferNisha-s8y4 ай бұрын
Meeeeee
@kdhamodharan013 ай бұрын
Keep on hearing..
@sadagopanlakshmanan62562 жыл бұрын
இந்த பாடலுக்காக தன் தனித்திறனை அளித்த கலைஞர்கள் அனைவரையும் மனதார வணங்கி மகிழ்கிறேன்.....
@hariharasudhanj52712 жыл бұрын
வைரமுத்துவின் ஆரம்பகால அட்டகாசம் இசைஞானி இளையராஜா உடன்...
@shaaj234 жыл бұрын
அனைத்தும் நிறைந்த பாடல்.. கமல் மாதவி நடிப்பு. பாடல் வரிகள். ராஜா சாரின் உருகவைக்கும் இசை..
@suttavadairr59154 жыл бұрын
என்ன சொல்ல உணர்ச்சிகளின் உண்மை...
@yousufz27803 жыл бұрын
💖
@haarshanhaarshan75533 күн бұрын
I'm here right after finished watching aboorva singeetham..❤ singeetham garu, maestro raja,born actor kamal sir, lyricist vairamuthu, veteran cinematographer barun wow what magic.. beautiful 😍
@babiselladurai28728 жыл бұрын
மாதங்கள் அல்ல, ஆண்டுகள் அல்ல, பிறவிகள் பல எடுக்கலாம், இந்தப் பாடலின் முகப்பு இசையை மட்டுமே ரசிக்க. இன்னும் பல பிறவிகள் எடுக்கலாம், இந்தப் பாடலின் மிருதங்கத்தை அணு அணுவாக ரசிக்க. அதை அடுத்தும் பல பிறவிகள் எடுக்கலாம், இந்தப் பாடலின் இரு பின்னணி இசைச் சேர்ப்பை நுகர. அதன் பின்னும் பல பிறவிகள் எடுக்கலாம் டி.வி. கோபாலகிருஷ்ணனின் ஹம்மிங்கை ரசிக்க. ஒரே ஒரு பிறவியும் எடுக்கலாம் மாதவியின் முக பாவனைகளை ரசிக்க ‘தனிமையிலே... வெறுமையிலே... எத்தனை நாளடி இளமயிலே...’
@457anand8 жыл бұрын
dheivame yaaru dheivame nenga..... unga kitta naan pesiye aaganum... unga number kudunga...
@sharavananc63327 жыл бұрын
super line
@rajank19067 жыл бұрын
Babi Selladurai ஐய்யா ......... பேச வார்த்தை இல்லை உங்க comment ku
@jothikrishna5287 жыл бұрын
very nice
@sadhiksadhik50347 жыл бұрын
arumayana paadal
@dhanalakshmi-um7wg4 жыл бұрын
மிகுந்த மன வேதனையில் உள்ள போதெல்லாம் இந்த பாடலை கேட்டாலே ஒரு நிம்மதி.
எனக்கு சங்கீதம் பற்றியெல்லாம் அறிவு இல்லை... ஆனால் நடுவில் வருகிற அந்த ராகம் பல நாள் என் இதயத்தில் ஆக்கிரமித்தது
@jafars52074 жыл бұрын
raja kannan antha ragam paadiyavar TVG(t.v.gopalakrishnan) illayaraja sir ooda carantic vocal master
@tnstcriderstn84314 жыл бұрын
Enakum than
@shahibhayas41634 жыл бұрын
I only listen this song for the middle humming
@26011979able4 жыл бұрын
It's only due to the musician ilayaraja
@kalais12393 жыл бұрын
Yes
@AM.S9694 жыл бұрын
பாமரனும் இசையை ரசிக்க வைக்கும் ஆற்றல் இசை ஞானிக்கு மட்டுமே சாத்தியம். என்ன ஞானம்.
@rajas8555 Жыл бұрын
true , i m one of those million pamaran fans
@exalmed4 жыл бұрын
ஆண் அழகன் கமல். இதியாவின் நடிப்பு பொக்கிஷம். கமல் ரசிகன் என்று சொல்லிக்கொள்வதில் மிக கர்வப்படுகிறேன்.
@MangalaDIyer4 жыл бұрын
I am also proud to be Kamal's fan
@deepabalu10284 жыл бұрын
Proud Kamal sir fan here
@Roman_Dino_gym3 жыл бұрын
Yes ஆண் அழகன்.....in this songs he seems so gooooooodddd
@-ChandruR-IT3 жыл бұрын
Ialso
@manikuyilp21953 жыл бұрын
Same
@santhanamr70054 жыл бұрын
வைரமுத்து... இளையராஜா ...அதெல்லாம் ஒரு பொற்காலம்
@muhaiminjamal53743 жыл бұрын
உண்மைதான் நண்பா மறுபடியும் அந்த காலம் வராது நண்பா 👌👌
@ganesan_143 жыл бұрын
இளைய ராஜா without Vairamuthu during 80's is un imaginable to attain peak
@artmediasaravanan65758 ай бұрын
@muhaimin❤jamal5374
@umaranigengga82016 ай бұрын
Not true@@ganesan_14
@sathiyanarayananvinayagam28577 жыл бұрын
இதயத்தில் என்றும் நிலைக்கும் பாடலில் இதுவும் ஒன்று இசைஞானி இளையராஜா வாழும் காலத்தில் நானும் வாழ்வதில் பெருமை கொள்கிறேன்
@saidesignsalem18523 жыл бұрын
இசைக்கு கவர்ச்சி இருக்கும் என்றால் ராஜா சார் நீங்க தான்... இசை நாயகி ... இசையும் நாயகி... என்றும் no. 1
@rajjiramesh36843 жыл бұрын
எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும் மறக்க முடியாத பாடல் இது
@ramesh71mdu2 жыл бұрын
அந்தி மழை பொழிகிறது ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது (2) இந்திரன் தோட்டத்து முந்திரியே மன்மத நாட்டுக்கு மந்திரியே அந்தி மழை பொழிகிறது ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது ஆ ஆ ஆ ஆ தேனில் வண்டு மூழ்கும்போது. ஆ தேனில் வண்டு மூழ்கும்போது பாவம் என்று வந்தாள் மாது நெஞ்சுக்குள் தீயை வைத்து மோகம் என்பாய் தண்ணீரில் மூழ்கி கொண்டே தாகம் என்பாய் தனிமையிலே வெறுமையிலே எத்தனை நாளடி இளமையிலே கெட்டன இரவுகள் .. சுட்டன கனவுகள் ஆஆ. இமைகளும் சுமையடி இளமையிலே அந்தி மழை பொழிகிறது ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது தேகம் யாவும் தீயின் தாகம் ஆஆ..ஆ.ஆ தேகம் யாவும் தீயின் தாகம் தாகம் தீர நீ தான் மேகம் கண்ணுக்குள் முள்ளை வைத்து யார் தைத்தது தண்ணீரில் நிற்கும்போதே வேர்க்கின்றது நெஞ்சு பொறு கொஞ்சம் இரு தாவணி விசிறிகள் வீசுகிறேன் மன்மத அம்புகள் தைத்த இடங்களில் ஆ.ஆ. சந்தனமாய் எனை பூசுகிறேன் அந்தி மழை பொழிகிறது ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது ஆ.ஆ சிப்பியில் தப்பிய நித்திலமே ரகசிய ராத்திரி புத்தகமே அந்தி மழை பொழிகிறது ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது
@chinnaraja93272 жыл бұрын
🌹🌹🌹🌹Nice work
@janujanu49802 жыл бұрын
Kkk
@abdul1166 Жыл бұрын
வாவ்
@LathaVijayaragavan-d9e Жыл бұрын
I love you sugar ❤❤❤❤❤❤❤
@Kala_Munis Жыл бұрын
Super
@ManiVaas4 жыл бұрын
இமைகளும் சுமையடி இளமையிலே... வைரமுத்து அருமை
@banumathi2443 жыл бұрын
மனசு ரொம்ப கஷ்டமாக இருந்தா இந்த song ketpen.Enna song.music.raja sir.spb sir.வைரமுத்து sir.அதுவும் அந்த ஆர்ட் ல இருந்து வர படம்.தனிமை வெறுமை.chance illa sir.enimae eppadi oru song.
@thanigaivelmaniyarasu964610 жыл бұрын
SPB at his peak, with magical composition of Illayaraja. Fantastic picturisation even before three decades.Vairamuthu's minute expression on love is applaudable. Fantastic pair of Kamal & Madhavi One of the evergreen hits.
@abdulkathir200011 ай бұрын
1981-MGR Government,Ilayaraja music,No cellphone&No polution,Nature love 😇 by_2k kid
@sangavitamilmani99153 ай бұрын
MgR government kkum intha song kkum enna sammandham
@cvk486024 күн бұрын
@@sangavitamilmani9915கருணாநிதியோட ஊழல் ஆட்சி இல்லை அதனால் மக்களுக்கு நல்ல காலம் என்று அர்த்தம்
@muralitheranpillai8913Күн бұрын
@@sangavitamilmani9915cant you
@nhsiyer4 жыл бұрын
2021ல் இந்த பாட்டை தேடி வந்து ரசித்தவர்கள் லைன்ல வாங்க
@vigneshp95353 жыл бұрын
Vandhutom👍
@pushpaleelaisaac84093 жыл бұрын
நானும்தான்
@karunakarenm.r91513 жыл бұрын
Nanumthan
@manickaraj21903 жыл бұрын
Me
@manickaraj21903 жыл бұрын
Me may 31 2021 lockdown
@ManiVaas4 жыл бұрын
இசையின் ஆதி மூலத்திலிருந்து பொங்கி வருகின்ற நதி இந்த பாடல், ராகம் இசை கொர்வை, வாத்தியங்கள், பருவ காலங்கள் போல் மாறி மாறி ஒலிக்கும் இசை, தேவாமிருத குரல் .. வேறு என்ன வேண்டும் இந்த பாடல் போதும்
@rajachenthilala92015 жыл бұрын
காதல் ஒரு தெய்வீக உணர்வு என வாழ்வியலை சித்தரித்த படம்.பாடல்.சிறுவயதில் மிகவும் ர சித்த செல்லுலாய்ட் ஓவியம்.
@Gamingrookie722 жыл бұрын
கவிஞர் ஆங்காங்கே முந்திச் செல்ல முயல்கிறார்... இரக்கமின்றி ராக தேவன் முன்னேறுகிறார்...
@milliondollarinc7 ай бұрын
Superb
@devikamalavathi38457 ай бұрын
அருமை...அழகிய வரிகள்..
@rajantks68994 ай бұрын
niceeee ❤
@gnanapandithan57312 жыл бұрын
இப்படி ஒரு அழகான தருணம் நம் வாழ்க்கையில் என்றாவது ஒரு நாள் வராதா என பாடலை பார்ப்போரை ஏங்க வைக்கும் 70-80 வருட பாடல்கள்.
@nikhilsukumar238 жыл бұрын
Maadhvi is actually the most beautiful actress ever. Most beautiful song hauntingly sweet and evokes false memories of past.
@vishnu67294 жыл бұрын
Correct😍😍😍
@qtr5674 жыл бұрын
Queen in sarees
@sathiarajkrishnamoorthy48884 жыл бұрын
I love her.
@jeevarathinam59903 жыл бұрын
Her eyes and the expression that she gives with that was flawless
@AnanthNat3 жыл бұрын
Yes! 00:02:00 to 00:02:07 And she is deadly in the other song Azhage azhagu devathai...
@priyagiribabu52457 жыл бұрын
என்ன மனிதர்...இளையராஜா சார்
@jessejoseph13107 жыл бұрын
I am not a tamilian but manage to understand...the lyrics are out of the world...poetic.. imaginary lines... amazing...vairmuthu sir hats off
@nandagopalmanickam57794 жыл бұрын
ஒரு பூமி , ஒரு சூரியன், ஒரு இளையராஜா
@deepabalu10284 жыл бұрын
Oru KamalHassan
@duraisamykayalvizhi73163 жыл бұрын
Yes,only one SPB🙏🙏🙏
@Trendingshortssankar2 ай бұрын
ஓரே ஒரு வைரம் ஒரே ஒரு முத்து...
@kalaikalai22692 жыл бұрын
ராஜாவின் ஒவ்வொரு பாடலும் ஒரு மாஸ்டர் பீஸ்....இந்த பாடலும் அப்படியே....இசை ராஜாங்கமே நடத்தியிருப்பார்.
@RexArul11 жыл бұрын
மாதங்கள் அல்ல, ஆண்டுகள் அல்ல, பிறவிகள் பல எடுக்கலாம், இந்தப் பாடலின் முகப்பு இசையை மட்டுமே ரசிக்க. இன்னும் பல பிறவிகள் எடுக்கலாம், இந்தப் பாடலின் மிருதங்கத்தை அணு அணுவாக ரசிக்க. அதை அடுத்தும் பல பிறவிகள் எடுக்கலாம், இந்தப் பாடலின் இரு பின்னணி இசைச் சேர்ப்பை நுகர. அதன் பின்னும் பல பிறவிகள் எடுக்கலாம் டி.வி. கோபாலகிருஷ்ணனின் ஹம்மிங்கை ரசிக்க. ஒரே ஒரு பிறவியும் எடுக்கலாம் மாதவியின் முக பாவனைகளை ரசிக்க #Irresistible #Ilaiyaraaja
@mohamedthaha65674 жыл бұрын
Fantastic word
@tamilarasan67374 жыл бұрын
இசைஞானி இளையராஜா வாழும் காலத்தில் நானும் வாழ்வதில் பெருமை கொள்கிறேன்
@sukraheditz99284 жыл бұрын
Ilayaraja Tamil hits kzbin.info/www/bejne/qJ-agYKPnqeaq8k
@kaushikroger9564 жыл бұрын
🙏🙏
@Anjalirams.9 жыл бұрын
listening to this on a rainy, cold evening ,, what a feel it brings... beyond any word and comparison... IR my hero.... how much love does a man has to have to make a masterpiece such a s this... i love you sir..
@suklaarun61227 жыл бұрын
really excellent song.beyond sky level.
@sakthisakthi43897 жыл бұрын
Anjali Rams
@UmeshaNomad19755 жыл бұрын
Yes mam. He is a genius
@ZZ_Z4504 жыл бұрын
Actually, afternoon rainy day i used to enjoy the most
@MangalaDIyer4 жыл бұрын
Yes i do the same esp during fall season i select IR songs and this is surely one of it
@vijayarani56734 жыл бұрын
வர்ணிக்க வார்த்தைகளை தேடுகின்றேன். இன்றுவரை கிடைக்க வில்லை.ஏனோ தெரியவில்லை.மனசு ,உடம்பு இரண்டையும் கொல்லாமல் கொல்லும் இப்பாடல்
@rsrinivasagopalan038 жыл бұрын
What an excellent composition by Raja Sir, with Vairmuthu Sir Lyrics and with SPB Sir, & Janaki amma voices. In comparable, ever lasting song.
@partheebansarumuganeri37049 жыл бұрын
2:13ல்- ‘தனிமையிலே... வெறுமையிலே... எத்தனை நாளடி இளமயிலே...’ இதில் தனிமை, வெறுமை இரண்டுமே ஒரு பொருள் கொண்ட சொற்கள்தானே என்று விமர்சிக்கப்பட்டார் கவிஞர் வைரமுத்து... ஆனால் தனிமையும் வெறுமையும் வெவ்வேறே... தனிமையில் இனிமை காண இயலும்; வெறுமையில் இயலாது...
@ANANTHANIGARAN9 жыл бұрын
amazing words you and vairamuthu
@urajesh47977 жыл бұрын
Parthiban S Arumuganeri எவ்வளவு பேதைமையான.விமர்சனம்
@மசானோபுஃபோக்கோகோ7 жыл бұрын
வைரமுத்து விற்கு இன்றும் விமர்சனம் தான்
@sathiyamariyappan13295 жыл бұрын
Partheeban s Arumuganeri வாவ் அப்பப்பா என்னசாங்
@laksmaniyer4 жыл бұрын
He is one lyricist who gives importance to ethugai monai..not to the meaning..fortunate to become kavi perarsu !
@aahaasuresh6 жыл бұрын
Someone said about Miruthangam in the song from start to end. Watching 4th time concentrating on Miruthangam. It is freshy every time you listen. Try hearing only Miruthangam from start to end. Ilayaraja wonder
@ManiVaas4 жыл бұрын
I think it's tabla and mirudhangam
@maheshvenkatesan6174 жыл бұрын
Yes... True bro.....
@AnanthNat4 ай бұрын
It's a perfectly tuned mridangam. Other than that, pretty straight forward strokes are played. No fancy rhythm, and this song didn't need any fancy rhythm.
@srinivasanagencies25863 жыл бұрын
உலக நாயகன்...100வது படம் அல்ல பாடம்...அழகு தேவதை மாதவி...கமலும் இணைந்தால் இன்னும் அழகு...
@jayalekshmi17903 жыл бұрын
The Topmost thing that this generation and future generations can be jealous of us (the 80s-90s generations) is that we all grew up listening to the greatest music compositions of Indian Films.. Our Artistic Taste is Really Really Class..
@senthilbabu8376 Жыл бұрын
காதல் மன்னனின் 100வது படத்தில் தனது சொந்த படத்தில் 27 வயதில் நடிப்பில் மிரட்டி இருப்பார்,அவருடன் மாதவியும் நடித்திருப்பார் ராசையாவின் இசையில் மணிமகுடம்
@vinodk63755 жыл бұрын
Nice pair. Nice photography... Nice choreography... Nice composition... Nice voice of janaki Amma n spb sir...all together in one song...
@vasudevanjanarthanan24108 жыл бұрын
For the 32 dislikes, seriously how could you even think about disliking a song like this. Simply divine musical score by Rajaji.
@vvchalamBalaji5 жыл бұрын
all dislikes are stupid or their music knowledge is limited
@rajavelr11184 жыл бұрын
All dislikers immediately kind meet the doctor
@rvmoorthyhindu7314 жыл бұрын
Must be deaf
@shreesee68524 жыл бұрын
Hindi kaarana irupan . Tamil purinjirukathu
@DAS-jk3mw4 жыл бұрын
ARR, HJ fans maybe or deaf?!
@rnsrini9 жыл бұрын
One more proof of why Ilayaraja is called the gnani of Music. He can create not just music but the feelings that it brings in any man who cares to listen to it. Waiting for a music composer who can at least create music not noise that the current self called musicians do
@senthilvelsiddhayan44199 жыл бұрын
+Srinivasan Nagarajan well said
@sathishkumar-bk7zn7 жыл бұрын
A Magic of Mastero
@ragsraghava72237 жыл бұрын
Srinivasan Nagarajan very true
@karthikeyan1847 Жыл бұрын
தனிமையிலே வெறுமையிலே எத்தனை நாளடி இளமையில கெட்டன இரவுகள் சுட்டன கனவுகள் இமைகளும் சுமையடி இள மயிலே ... என்ன ஒரு அற்புதம்.
@saravananmn608925 күн бұрын
Listening after watching Apoorva Singeetham show and Vairamuthu speech
@yasodhabalaji48482 жыл бұрын
அருமையான பாடல் வரிகள்.அருமையான குரல்கள்.அருமையான இசை மற்றும் அழகான நடிகர் நடிகை.
@anandvenkatachalam96787 жыл бұрын
Western and Hindustani comes together so beautifully. IR took western compositions to the ordinary in a simple way keeping in mind the Indianess. This is by no means an ordinary feat.
@arulraj8091Ай бұрын
ஆஹா...ஆஹா...ஆஹா அனைத்தும் இசை ராஜாவுக்கே....
@emmanuelraylive7 жыл бұрын
Madhavi was so beautiful! The mash up of traditional Indian instruments and modern western instruments in this song is amazing . The film itself is a masterpiece..if you haven't watched it, please watch Raja Paarvai.
@mahasayar5 жыл бұрын
4 நிமிடத்தில் இசை மகாத்மியம், தனது குருவை இடை இசையில் பாட வைத்திருக்கிறார்
@rameshv92163 жыл бұрын
Who that guru?
@mahasayar3 жыл бұрын
@@rameshv9216TV கோபாலகிருஷ்ணன். இவர் இடையில் வரும் ராக ஆலாபனைக்கு குரல் கொடுத்திருப்பார்
@chandramoulimouli69783 жыл бұрын
@@mahasayar In this song Mrindangam by Thiru. TV.Gopalakrishnan ?
@mahasayar3 жыл бұрын
@@chandramoulimouli6978 yes
@mourouganramakrishnan6242 жыл бұрын
பாடல் வரிகளில் எவ்வளவு முரண்பாடுகள்..... இனிமையான பாடல்.....
@AnanthNat4 ай бұрын
நகை முரண். Irony.
@arunma-tj3efСағат бұрын
குறை சொல்ல வாய்ப்பு தேடினாலும் கிடைக்காத ஒரு அறுசுவை உணவு இந்த பாடல்,
@gopinathank82102 жыл бұрын
பூவோடு வெட்கம் நின்று பேசும்வரை, புதுவானில் தென்றல் நனைந்து பாடும் இசை🎶🎶🎸🎷📻🎹
@sukiakka3 жыл бұрын
what a beautiful composition.. whenever mp3 player hits this song while driving, I repeat it 2-3 times
@வள்ளிதமிழ்3 жыл бұрын
இந்த பாடலை விமர்சிக்க யோசனை வரமறுக்கிறது 👌👌🥺🥺
@venkatramann14 жыл бұрын
I first saw Raaja Paarvai in then Madras at its time of release in 1982. This song was a rage even then. Critics were gaga over this song and it ruled the airwaves over Madras A and Madras B of AIR for well over 2-3 months. Sublime blend of vocal & instrumental music with movie picturisation. Raja Paarvai was not a commercial success at the time of its release but 'Andhi Mazhai' has withstood the vicissitudes of time. Sublime Ilayaraaja Sir. I bow in teverence to your genius.
@MangalaDIyer2 жыл бұрын
Our generation let down Kamal a lot. Rajapaarvai, guna kurudhipunal, alavandaan, Anbesivam...
@sarojaprasad1 Жыл бұрын
Who sang the alapana bits in this song? Ilayaraja's guru TVG?
@royalqueen73724 жыл бұрын
Never lived in the 80's era but the only singer I remember first from my childhood is SPB. Will miss u sir 😭 😭 😭
@mohamedyacoob42474 жыл бұрын
ALWAYS miss u SPB voice.
@williamsatish254 жыл бұрын
Yeshu das, Malaysia
@gnanasekardriver86832 жыл бұрын
SPB SAR SUPER SONG
@karpagampalanisamy-nh2bp Жыл бұрын
👑இந்திரன் தோட்டத்து முந்திரி மன்மத நாட்டுக்கு 🔥🔥மந்திரியே 👑சிப்பியில் தப்பிய நித்திலமே ரகசிய ராத்திரி புத்தகமே மிகவும் பிடித்த வரிகள் 🔥🔥🔥🔥🔥
@tastybuddy91623 жыл бұрын
என்ன ஒரு அருமையான பாடல்..இளையராஜா அவர்கள் ஒரு இசைக்கடவுள் 🙏😊
@ganesan_143 жыл бұрын
Kamal is the first actor in the world completing 100 pictures at the age of 27 and truly deserved
@chandrikavk49364 жыл бұрын
Super song one of the magic of raja sir+SPB+ജാനകിയമ്മ
@a.balaji00753 жыл бұрын
See how Lovely Madras was.. Mix of Vairamuthu, Illayaraja and SPB sir.. Balaumahendra sir making from 2.55 pa.. perfect.. Kamal and Madhavi👌
@premanandselvan53074 жыл бұрын
Raja sir actually scientists. He converted and expressed hidden human feelings in to music and songs.actual music structure for human feelings. Raja sir is a special person. I feel God only sent him to us.
@manik.v39664 жыл бұрын
Vairamuthu?
@harimenon82394 жыл бұрын
ഇളയരാജ സാർ +SPBസാർ+ ജാനകി അമ്മ + വൈരമുത്തുസാർ = 100 % സംഗീതം... വേറൊരു Chemistry ഇത്രത്തോളം വർക്ക് ആവില്ല.... ഇടയിൽ ഹമ്മിംഗ് പാടിയ ഗോപാലകൃഷ്ണൻ സർ വാക്കുകൾക്ക് അതീതൻ.... സാർ എൻ്റെ നാട്ടുകാരൻ (തൃപ്പൂണിത്തുറ) അഭിമാനിക്കുന്നു
@geee12017 жыл бұрын
Every composition is a fusion...... brilliant fusion of hindustani voice in carnatic raga for a romantic song which has western instrument dominance.,,,,,,,, ISAI MAZHAI POZHIKIRATHU.... OVAVARU THULIYILUM RAJAVIN MENMAI THERIKIRATHU....
@Umarfarooq198852 күн бұрын
Who came after Aboorva Singitham Program...❤❤❤
@rajamoorthyjaya83148 жыл бұрын
வைரமுத்துவின் தமிழ் ... கமல் மாதவி காதல்ரச காட்சிகள் ..இளையராஜாவின் இனிய இசை .. வசந்தா என்ற ராகத்தில் போடப்பட்ட அரிய பாடல் ..
@RaviShankar-zr8dm8 жыл бұрын
I believe it's Kannadasan
@rajamoorthyjaya83148 жыл бұрын
Ravi Shankar வைரமுத்து ஒருபேட்டியில் சொன்னதாக ஞாபகம்
@baskarani93398 жыл бұрын
+Ravi Shankar vairamuthu is the lyrycist
@organic.garderning13767 жыл бұрын
love you
@venkateshl70745 сағат бұрын
One of the greatest composition by Raja sir and super acting by ulaga நாயகன்
@saran3b28 жыл бұрын
chennai azagu + ilayaraja music + kamal acting + screen play = excellent
@honeyjaga60652 жыл бұрын
மனதை மயக்கும் இசை, பாடல் வரிகள் ,இனிமையான குரல் என்று ஒவ்வொன்றும் அற்புதம்.
@naveenrajamani5068 жыл бұрын
legend kamal haasan 100 th movie what a songs oh no words RAJA IS ALWAYS RAJA LOVE CAN ONLY CREATE THIS TYPE OF MAGIC IN LIFE ALSO
@manikanthan4693 Жыл бұрын
என்ன ஒரு அற்புதமான இசை! எத்தனை ஆண்டுகள் கழித்து கேட்டாலும் Fresh ஆக உள்ளது. காலத்தால் அழியாத இசை.
@prakashdurairaj58055 жыл бұрын
என் தெய்வத்தின் 100 வது திரு. காவியம்
@deepabalu10284 жыл бұрын
Yes kalai kadavul vazhga. Nadippu deivam
@suttavadairr59154 жыл бұрын
அருமை
@suttavadairr59154 жыл бұрын
அருமை
@anirudhvaradarajan737 ай бұрын
கற்பனைக்கும் எட்டாத நடிப்பு மற்றும் இசை 🛐✨ உலகநாயகன் சிறந்த நடிப்பு டாப் டக்கர் 🙏🏻💫 இசை மகாத்மியம் ✅
@moulalimogal9424 жыл бұрын
Kamal+ilayaraja+spb.what a combination!simply hats off.Great voice
@TV-wb7ux2 жыл бұрын
தண்ணீரில் மூழ்கிக் கொண்டே தாகம் என்றாய் ❤️ ஒவ்வொரு வரிகளும் காதலும் அன்பும் இழையோடியிருக்கும்
@gbrarron24757 жыл бұрын
கலைத் தாயின் தவப் KAMAL புதல்வனே நீடூழி வாழ்க
@LloydMuthu11 күн бұрын
வைர(முத்தான) வரிகள் தமிழுக்கு நன்றி.. இசை அரசன் ராஜ்யம்
@balajiragupathi99228 жыл бұрын
No music samplers like Rahmans, Jayarajs, Anirudhs can even come close to the first interlude of our great composer Maestro Isaikadavul Isaignani.
@vividv17 жыл бұрын
Who the fuck needs this mere lifeless Oscar shit.... We have our Isignani.... Oscars like a dust on his feet man :)
@indianmilitary7 жыл бұрын
No wonder, Rahman got an oscar for his worst music for a movie directed by a white man
@loveanimals-47327 жыл бұрын
"Samplers" like Rahman? I can give 4 better melodies and interludes of AR Rahman for every "hit" song of IR, who is an arrogant fool. He has about 100 hits in 5000 songs, a hit rate of 2%. Anyone walking in the street can achieve that rate, you ignorant fool.
@rajayuvan36607 жыл бұрын
Love Animals-4 comedy pannama poda mental 😂
@rajayuvan36607 жыл бұрын
Jerald Fernando mooditu odu
@jayakavya30362 жыл бұрын
அடடடா.... மழை நேரத்தில் இந்தப் பாடல் காட்சியைக் காணும்போதும் கேட்கும்போதும் ஒரு இனம் புரியாத பரவசம்
@parimalageorge84455 жыл бұрын
No words to express. It's such a beautiful composition by our great Ilayaraja Sir. Hats off to the entire team for such a wonderful song creation. Be it the lyrics, singers, actors, cinematographer etc. Simply brilliant. Really miss this kind of songs these days. Vairamuttu every line is beautiful in this song 'imaigalum sumaiyadi ilamayile' extraordinary 👌👏👏👏
@vatchalasaminathan72004 күн бұрын
My boyfriend used to play this song in 80s with high volume from opposite house in tape recorder to impress me. What a golden memories🫰🫰🫰.
@Desperado-27Күн бұрын
Yaaru sami mama va 😂😂😂
@ramyakeerthivasan6224 жыл бұрын
End of Era 💔 We miss the legand very badly 😭😭😭😭😭😭😭😭😭 Your songs will always live with us 💕 Love you SPB sir
@dasp.k7203 жыл бұрын
Culture and integrity of Tamilnadu reveals Raja sir through his songs..... Without his music there is nothing... Great music composer..... Love from Kerala. 🌹🌹🌹🌹🌹🌹🌹.... Janakiyamma is his right hand and SPB is his left hand....
@vijayikalakala50804 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் கேட்க தோன்றும்... அழகான பாடல் வரிகள் இசை . அருமையை...
@avanathan3 жыл бұрын
Superb Composition, excellent video composition . Above all, excellent singing by SPB Sir and S Janaki amma. Top of the world!! We miss you SPB Sir, there cannot be a singer like you ever. We are living everyday by listening to the songs sung or composed by you Sir. We miss you a lot sir!!!
@vinivini44654 жыл бұрын
ராஜாவின் கை வண்ணத்தில் காலத்தால் அழிக்க முடியாத பாடல்.
@sureshr90042 жыл бұрын
சூப்பர் உண்மை
@snowyrhcua4744 жыл бұрын
RIP to the singing legend 😭😭😭 the world will never see a voice like yours ever again😭😭😭 body can die but voice never dies 😭😭😭😭
@srinimasi487 жыл бұрын
from 2.40 to 3.15 of this track is the ultimate master piece.
@thamizhselvang8930 Жыл бұрын
80s 90s perrazhagan yaarunu ketta pengal ucharikkum peyar Kamalhaasan. Super paatu Kamal Madhavi chemistry semma.
@sudarsanmn10627 жыл бұрын
Besides the marvellous contribution of all ( MD IR who generally notches a bit higher for Kamal , SPB, SJ, the Lyricist Vairamithu and of course Kamal the hero and the producer , Madhavi ) what stands out equally is the aesthetically pleasing and imaginative cinematography of Baroon Mukherjee. Why wasn't this good talent used in Tamil movies ?
@csbalajicsb37783 жыл бұрын
இமைகளும் சுமையடி இளமையிலே! தண்ணீரில் நிற்கும் போதே வேர்க்கின்றது... வைரமுத்து ப்ளஸ் ராஜா!