🍁ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம் "🍁முருகன் துணை 🍁🙏
@santhoshkumarc38459 ай бұрын
Super sir ungaloda vilakam vera level👏👏👏
@sivagamipandian36239 ай бұрын
உலகநாதன் சார் உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்
@abikook27519 ай бұрын
1998 லிருந்து விஜய் டிவில பேசுவாா் அப்போதிருந்தே ஐயாவின் வீடியோக்களை பாா்க்கிறேன்
@randomchannelist83499 ай бұрын
1970s இலிருந்தே டிவியில் பேசி இருக்கிறார்.
@ommuthusamy9 ай бұрын
ஒரு வயிற்றில் இரண்டு மூன்று குழந்தைகள் பிறந்து இருக்கிறது என்றால் தாய் தந்தை மூத்த குழந்தையை மட்டும் போற்றி பாதுகாத்து வந்தால் மற்ற இரண்டும் எங்கே செல்வது அப்படி அந்த மூத்த குழந்தையை போற்றி பாதுகாக்க கூடிய அளவுக்கு அந்த மூத்த குழந்தைகள் மற்ற இரு உடன் பிறப்புகளையும் ஒற்றுமையாக சமமாக நடத்தினால் நீங்கள் கூறுவது உண்மை அப்படி மூத்தவர் நம் இளையவர்களை கட்டு அரவணைத்துச் சென்றால் நீங்கள் சொல்வது 100% உண்மை ஆனால் அதே அவர்கள் தன்னை மட்டும் பாதுகாத்துக் கொண்டு மற்றவர்களை கண்டுக்காமல் விட்டால் பெற்றவர்கள் அதை சந்தோசமாக வரவேற்க மாட்டார்கள்