"Rakkamma"

  Рет қаралды 3,095,636

ORFEO BAND

ORFEO BAND

Күн бұрын

Пікірлер: 1 700
@தனத்தூர்வகையறா
@தனத்தூர்வகையறா 6 жыл бұрын
யோவ் யாருயா நீங்க , எங்க இசை கடவுளின் இசையை என்னம்மா வாசிக்கிறீங்க . ரொம்ப நன்றியா உங்களுக்கு .
@masterthalapathy6601
@masterthalapathy6601 3 жыл бұрын
GOD OF MUSIC ❤
@coimbatoretamilnadu5934
@coimbatoretamilnadu5934 5 жыл бұрын
எனது வாழ்நாளில் நான் விரும்பும் ஒரே இசையமைப்பாளர் " ராஜா "🌹🌹🌹
@Karthigai
@Karthigai Жыл бұрын
என்னை போல் ஓர் இசை பிரியர்
@sekarurban5844
@sekarurban5844 Жыл бұрын
அடியேனும் ஒரு தீவிர ரசிகன்
@PRASX87
@PRASX87 11 ай бұрын
Then go and listen Ramim Dwajadi
@jaganKumar-go3kj
@jaganKumar-go3kj 6 ай бұрын
Nanum bro 😊
@Bonesparktamil
@Bonesparktamil 5 ай бұрын
​@@PRASX87sorry....this lifetime isn't enough to enjoy the cliss of Raja's creation itself
@jothirajanr4983
@jothirajanr4983 5 жыл бұрын
Who else addicted to Raja sir music
@captainmunch2452
@captainmunch2452 5 жыл бұрын
Morning starts with his music and night ends with his music.... Without his music, i have no happiness
@instromaniaworld
@instromaniaworld 4 жыл бұрын
Me
@tamilanjack2829
@tamilanjack2829 4 жыл бұрын
நான் ராஜாவின் இசைக்கு அடிமை.
@sampathkumar2287
@sampathkumar2287 4 жыл бұрын
Me and every one.
@arijitgangopadhyay8386
@arijitgangopadhyay8386 4 жыл бұрын
I'm a Bengali I dont understand a single word in tamil but it's just his music that keeps me addicted
@baakaranbhasky3791
@baakaranbhasky3791 3 жыл бұрын
இசை தேவன் இசையரசன் இசையின் கடவுள் தென்னகத்தின் தமிழ்நாட்டின் தவப்புதல்வன் தமிழ்த்தாய் ஈன்றெடுத்த இசை மேதை இளையராஜா அவர்களின் இமயத்தை விட உயர்ந்த இசையை இம்மண்ணில் இனிவரும் காலங்களில் எவராலும் கொடுக்க இயலாது மீண்டும் பல ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு இதுபோன்ற ஒரு மனிதன் தோன்ற வாய்ப்புள்ளது வாழ்க இசைஞானி வாழ்க இசையரசன் வாழ்க எங்கள் தென்னகத்து இசைக் கடவுள்
@sathyamoorthy8182
@sathyamoorthy8182 6 жыл бұрын
அடேய் நீங்க யாருனு தெரியாது நாலு திசைக்கும் வணக்கம் .......
@sivamani7696
@sivamani7696 5 жыл бұрын
Super 😜😜
@baskaranj8559
@baskaranj8559 5 жыл бұрын
நல்லா சொன்னீங்க
@wildanimals9281
@wildanimals9281 3 жыл бұрын
All malayalis
@mohamedyousuf-mz2lx
@mohamedyousuf-mz2lx 10 ай бұрын
த்தா இதே மாதிரி ஒரு orchestration பண்ணுரவனுக்கு life time settlement டா
@lonelyAjith
@lonelyAjith 4 ай бұрын
No one beat the music ❤
@gobimurugesan2411
@gobimurugesan2411 3 ай бұрын
Adress bro
@kevinsantana9532
@kevinsantana9532 3 жыл бұрын
Can u ever imagine a masterpiece composition in Indian Film Industry other than Raja sir? THE KING OF STRINGS 🔥😍🎶
@masterthalapathy6601
@masterthalapathy6601 3 жыл бұрын
That Also Maestro Ilaiyaraja🥰
@nitinbagkar9627
@nitinbagkar9627 Жыл бұрын
No he is the best... And always best..... He deserve for BharatRatna
@aniruddhamahajan8360
@aniruddhamahajan8360 5 жыл бұрын
I don't understand Tamil. But music has no language. This composition is handbook for music directers, they should refer it time to time. Iliyaraja Sir you beauty!❤
@ferozkhan8182
@ferozkhan8182 4 жыл бұрын
Thanks !!! MUSIC does not knows Language I also listen to many Hindi songs. And they are amazing!!!
@sridharvarma9603
@sridharvarma9603 4 жыл бұрын
Next best is Amit Trivedi 🤟 Please listen to his music guys 🔜
@kurinjinaadan
@kurinjinaadan 4 жыл бұрын
The instruments speak Thamizh
@thinkpositive5725
@thinkpositive5725 4 жыл бұрын
Tamilan dawww🔥 Music maestro Raja Dheivame💚
@harikrishnan798
@harikrishnan798 3 жыл бұрын
Orfeo Coming from Kerala
@arumugamm6040
@arumugamm6040 3 жыл бұрын
அளவில்லாத ஆர்பாட்டம் நிறைந்த இசை. இசைஞானி நீடூழி வாழ வாழ்த்துவோம்.
@samuelrajs1010
@samuelrajs1010 2 жыл бұрын
ராஐரவின் இசை அட்டுழியம்
@kathirmathiyanpoongan6019
@kathirmathiyanpoongan6019 2 жыл бұрын
அசந்து விட்டேன். உலக இசையின் ஞானி என்பதை இந்த ஒரு பாடல் சான்று..
@-jb5dl
@-jb5dl 2 жыл бұрын
If ilayaraja sir had born in USA, he would have created a record by winning many OSCAR awards 🏆 great salute living legend Raja sir 🙏
@helphandtrust
@helphandtrust 2 жыл бұрын
இவர் நமக்கு மட்டுமே சொந்தமானவர்
@selvarasanrangasamy7483
@selvarasanrangasamy7483 Жыл бұрын
Strongly Agree . But Maestro is Tamil Nadu Asset
@UdayKiranasuk
@UdayKiranasuk Жыл бұрын
Dont give him to USA only for the same of OSCAR life is more than OSCAR!
@sarathms3997
@sarathms3997 Жыл бұрын
OSCAR is a regional.. Only recently did it become unjversal at competition
@rajeeba8264
@rajeeba8264 Жыл бұрын
AR Rahman and Keeravani didn't born in the USA.
@gsk4
@gsk4 Жыл бұрын
Illayaraja 🔥🔥🔥 sir is equal to billion Oscar awards 🔥🔥🔥🔥
@ridgegourd9415
@ridgegourd9415 Жыл бұрын
😂😂😂
@jaganKumar-go3kj
@jaganKumar-go3kj 6 ай бұрын
​@@ridgegourd9415 daii badu
@ramt6102
@ramt6102 15 күн бұрын
Ilayaraja sir is Music. ARRAHMAN is just a good good operator of computer that creates music.
@sarguru2523
@sarguru2523 Жыл бұрын
இசை சாம்ராஜ்யத்தின் முடி சூடா மன்னன் இளையராஜா ♥️♥️🤴🤴
@balasubramaniramalingam7592
@balasubramaniramalingam7592 5 жыл бұрын
இளையராசா எம்தமிழினத்தின் பெருமை
@selvaraj4864
@selvaraj4864 4 жыл бұрын
100 % true Maestro is Pride of Tamizh
@SenthilKumar-qo6zx
@SenthilKumar-qo6zx 3 жыл бұрын
Fact
@ragus1850
@ragus1850 Жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் எனக்கு புத்தம் புதிய பாடல் தான்.அசத்தி விட்டார்கள். என்றும் ராஜா சார் தான், இசை சாம்ராஜ்யத்தின் தவப்புதல்வன்.வாழ்த்துக்கள்.
@mahalakshmi.madasamy6628
@mahalakshmi.madasamy6628 5 жыл бұрын
தமிழ் இசையால் உலகையே கட்டி போட முடியும் என்னு தன் இனிய இசையால் நிருபித்தவர். எங்கள் ஞானி இளையராஜா. இசை சித்தர். இசை கடவுள்.
@MohammedIrfan-bz2yr
@MohammedIrfan-bz2yr 5 жыл бұрын
உலகில் இசைக்கு ஒரு மொழிதான் உண்டு....அது மனிதர்கள் பேசும் மொழி இல்லை....
@BalaKrishnan-jb7so
@BalaKrishnan-jb7so 3 жыл бұрын
கலியுக கந்தர்வன் . இம்மண்ணில் நம்மிடையே தற்போது . இவர் இசை காற்று உள்ளவரை . நானும் அதுவரை இருக்க ஆசை படுகிறேன் . எத்தனை பிறவி எடுத்தாலும் கவலை இல்லை . இவர் இசையொன்று மட்டும் போதும் .
@davidboon5505
@davidboon5505 8 ай бұрын
கண்ணை மூடிட்டு கேட்டு பாத்தா .......வானத்துல பரக்குற மாதிரி இருக்கு இந்த இசை ...உலகத்தின் இசைக்கெல்லாம் நீங்க தான் ராஜா
@tamilmanam3431
@tamilmanam3431 6 жыл бұрын
இசைஞானி இளையராஜாவின் இசையின் நெகிழ்ச்சி மற்றும் அதன் உயிர் புத்துணர்ச்சி தரும் வகையில் அமைந்து இருக்கும்.. இந்த உலகில் வேறு யாரும் இப்படி ஒரு இசையைத் தர முடியாது.... பாடலை நெறி பிசுராமல் வாசித்த உங்கள் பாதம் பணிகிறேன்...
@farookmansur1014
@farookmansur1014 4 жыл бұрын
loosaa daa nee paratti thola...y kaal ly vilure sariyaanaa koo muttai
@kkrishna3647
@kkrishna3647 Жыл бұрын
Good
@abhignang
@abhignang 3 жыл бұрын
This movie was released in 1991 and we are still listening in 2021. I am sure many will listen to it in 2031 too. That's the power of genius maestro Sir Ilaiyaraaja. Take a bow Sir! Lastly, huge applause to the band who performed it in a awesome way without disturbing to original composition. Thank you all.
@moyphusannu
@moyphusannu 2 жыл бұрын
That is, Raaja...
@saravanabalaji4908
@saravanabalaji4908 Жыл бұрын
He is like mozart, beethoven their pieces are around still even after centuries, timeless classics are his pieces.❤
@siddharthasankar8361
@siddharthasankar8361 7 жыл бұрын
how many generations get inspired by this raakkamma!!! its one of the biggest feats achieved by the indian music.. RESPECT.. 👍
@gayatrinarayanan8899
@gayatrinarayanan8899 5 жыл бұрын
My son 10 years now. Without hearing this song he won't sleep.dats de de miracle of this song
@bharathvvasantharaman2964
@bharathvvasantharaman2964 5 жыл бұрын
Vellaikaaran BBC yeppayo clean bowled
@seperate_tamilnadu
@seperate_tamilnadu Жыл бұрын
Tamil music bro..not India bro❤
@rameshbabu-ej6xb
@rameshbabu-ej6xb 4 жыл бұрын
யப்பா...என்னப்பா... உடம்பல்லாம் புல்லரிக்குதப்பா... இசைஞானியே...நாங்கள் சுவாசிக்கும் காற்று நீங்கள்....
@mtamil.8870
@mtamil.8870 2 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் தெவிட்டாத இசைஞானியின் கைண்ணம்!
@jawaharkandasamy6715
@jawaharkandasamy6715 Жыл бұрын
இன்றுடன் 50 வதுமுறை கேட்டு விட்டேன்,,,,,
@rajasekarb.c.6064
@rajasekarb.c.6064 Жыл бұрын
Indeed He is the Maestro! RAJA இனிய raja!
@dennis6080
@dennis6080 7 жыл бұрын
One of the toughest compositions of the Maestro... Powerful performance...
@ridgegourd9415
@ridgegourd9415 Жыл бұрын
😂😂😂😂
@knkumar6268
@knkumar6268 3 жыл бұрын
ராஜாவின் உலகளாவிய இசை ராஜாங்கம் lovely music💖
@arunkishore1532
@arunkishore1532 4 жыл бұрын
வெள்ளைக்காரன் கூட ஒரு நிமிஷம் நின்னு கேட்டுட்டு கை தட்டிடு தான் போவான்....ராஜா கைய வச்சா ராங்க போகாது.
@muraliparthasarathy345
@muraliparthasarathy345 4 жыл бұрын
அதென்ன வெள்ளைகாரன் அவனுக்கு கொம்பா முளைச்சு இருக்கு!?
@pk3
@pk3 3 жыл бұрын
அதான! அதென்ன வெள்ளைக்காரன் கை தட்டுனா அவ்வளோ பெரிய விஷயமா
@jayachandrank1075
@jayachandrank1075 3 жыл бұрын
Hey @arun ...excellent use of words
@hariharansubramanian8988
@hariharansubramanian8988 3 жыл бұрын
Vellaikaranukku oru mairoon theriyadu.
@judgement4069
@judgement4069 3 жыл бұрын
😅😂ஒரு வெள்ளைக்காரனோட கமெண்ட்ஸ் கூட இல்லையே..
@anbazhaganeb2227
@anbazhaganeb2227 3 жыл бұрын
இவர் இசைக்கு மயங்காதவர் எவரும் இலர்
@baskarm2633
@baskarm2633 4 жыл бұрын
தமிழனின் பெறுமை மேஸ்ட்ரோ ராஜா..,... One of the only king ராஜா sir..,....
@kurinjinaadan
@kurinjinaadan 12 күн бұрын
பெருமை.
@cenans1699
@cenans1699 2 жыл бұрын
ఇళయరాజా గారు 🤝👏👌👍🙏🙏🙏🙏
@revdevaneyanisaackanmani2322
@revdevaneyanisaackanmani2322 3 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் மனதை மயக்கி இழுக்கின்றதே நமது இசை ராஜா ராஜாதான் அனைத்து கலைஞர்களுக்கும் நன்றி சிறப்பாக வெண்மைப்பெண் MAY GOD BLESS THEM ALL WITH PRAYERFUL WISHES
@amirtharajan3225
@amirtharajan3225 2 жыл бұрын
இளையராஜா நீ இசைக்கடவுள்டா
@buddhalav
@buddhalav 2 жыл бұрын
Hahaaa... i feel it
@sanjee1045
@sanjee1045 4 жыл бұрын
தளபதி படத்தின் தளபதி நம்ம ராஜா தான்
@kk_land4403
@kk_land4403 5 жыл бұрын
இந்த இசை பிரம்மாண்டத்தின் மீது நான் சுவாசிக்கும் தமிழ் தவழ்ந்து அருவியாகி அக்கினி பிரவாகமாய் மிளிர்ந்தது என நினைக்கும் போது .........
@shandheepsasikumar8964
@shandheepsasikumar8964 5 жыл бұрын
solla vaarthaigal illai
@komalkumar9073
@komalkumar9073 2 жыл бұрын
God Of Music🙏🙏🙏 🌹🌹🌹 Ilayaraja❤❤❤
@knandhan6947
@knandhan6947 5 жыл бұрын
என்னால முழு வீடியோ பார்க்க முடியல.முதல் 30 நொடிய திரும்ப திரும்ப பார்த்துட்டு இருக்கேன் 🤗🤗
@anamikamahadev3635
@anamikamahadev3635 6 ай бұрын
இசை ஞானி இல்லை நீ இசையின் கடவுள் 🙏🏻
@deltaslife9728
@deltaslife9728 Жыл бұрын
வருடத்தில் 100 முறையாவது பார்த்தது விடுகிறேன் இந்த வீடியோவை 🥺♥️🙏
@Soundaraja4568
@Soundaraja4568 Жыл бұрын
இந்த ப்பாடலை இசையமைத்தவர் மனிதரே இல்லை. ஆபூர்வ மனிதப்பிறவி. இந்த உலகம் உள்ளவரை இசைஞானி யின் புகழ் இருக்கும்🎉🎉.
@ridgegourd9415
@ridgegourd9415 Жыл бұрын
😂😂😂
@babu.e2463
@babu.e2463 Жыл бұрын
இளைய ராஜாவின் காபி
@babu.e2463
@babu.e2463 Жыл бұрын
ஆணிர்க்கு நிகரில்லை ஆனாலும் அந்த பெண்ணின் விரல்கள் விளையாடுவது..... அருமை ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@HamsaBalu
@HamsaBalu Жыл бұрын
Genius has no language barriers. Raja🎉's music will always be eternal...
@kathirmathiyanpoongan6019
@kathirmathiyanpoongan6019 2 жыл бұрын
மிரட்டிட்டீங்க செம்ம்ம
@SaravanaKumar-jr6kr
@SaravanaKumar-jr6kr 2 жыл бұрын
The one and only Great Maestro Ilayaraja!!
@chandramoulimouli6978
@chandramoulimouli6978 2 жыл бұрын
0.26 -0.29 excellent
@ROCK-mn3gf
@ROCK-mn3gf 6 жыл бұрын
உள்ள வரும்போது அந்த வெள்ளைக்கார பொண்ண பார்க்க தான் வந்தேன் அப்பறம் Starting vilion perform செம செம செம
@arsiva1880
@arsiva1880 6 жыл бұрын
You reflects my words...
@RajanbabuBE
@RajanbabuBE 6 жыл бұрын
mine too
@thushargowda2511
@thushargowda2511 6 жыл бұрын
A vilion huh
@varadharajank9979
@varadharajank9979 6 жыл бұрын
Andha ponnu color vella.ungalukku manasu vella..
@varadharajank9979
@varadharajank9979 6 жыл бұрын
There is one language that never ever can be destroyed.because it has its own streghnth
@TheJagans
@TheJagans Жыл бұрын
அருமை அருமை அருமையான இனிய இசை💐💐💐💐🎊🎊🎊🎊🎊🎉🎉🎉🎉🎉🎉
@kambanadan
@kambanadan 3 жыл бұрын
முடியலடா சாமி 🙏🙏🙏🙏 இசையாலே எல்லாம் இசையாலே.... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 இசைஞானி... 🙏🙏🙏🙏🙏
@babu.e2463
@babu.e2463 Жыл бұрын
ஒரு பெண் இசை கருவியை சுலட்டுவது ... ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@m-y-k
@m-y-k 3 жыл бұрын
"இசைஞானி" For s reason!
@அக்னிஊடகம்
@அக்னிஊடகம் 2 жыл бұрын
இசைக் கடவுள் இசைஞானி இளையராஜா
@moorthimoorthi4691
@moorthimoorthi4691 5 жыл бұрын
I'm A R Rahman die heart fan but hats off to this mastero performance illayaraja sir pride of tamil cinema he is gods messenger of music
@tillu2009
@tillu2009 11 ай бұрын
AR Rahmen and Ilayaraja legends in world Music Industry.
@thalaivarsteve
@thalaivarsteve 4 жыл бұрын
I have seen many people try this song and yours is the best...great job guys !!! Maestro Illayaraja !!!!!!
@shgu420
@shgu420 3 жыл бұрын
True Master Piece Work from the Great Genius one and only Illayaraja Sir 👍👍👍
@ambalavanans7780
@ambalavanans7780 2 жыл бұрын
இந்த இசைகருவியைஇயக்கும் சகோதரி கருவியை இயக்கும் முறை அழகே தனிஅற்புதம்‌ஆனந்தம்.
@rajanavelan6534
@rajanavelan6534 6 жыл бұрын
உலகையே​ இசையால். இசை ஞானி
@jniyaz
@jniyaz 4 жыл бұрын
யோவ் என்னய பண்ணி வசீருக்கிங்க.. Mesmerising.. Isaingani.
@udayakumar2803
@udayakumar2803 3 жыл бұрын
Stress buster ilayaraja
@jeyanthfedalcastro958
@jeyanthfedalcastro958 4 жыл бұрын
Ilayaraja sir can only compose such songs . Legend.....☺
@praveencbi
@praveencbi 4 жыл бұрын
ఎన్నిసార్లు విన్నా ఇంకా వినాలని అనిపిస్తుంది. నా చిన్నప్పటి నుంచీ వింటున్న తనివితీరలేదు. తీరదు కూడా. ఇళయరాజా, నీ కాలంలో జన్మించటం నా అదృష్టమయ్యా...
@madhumithapremkumar3744
@madhumithapremkumar3744 2 жыл бұрын
Music mastero ilayaraja is a living legend. His compositions are always lingering in the minds of people all over the world. Great legend.
@vetrivel6769
@vetrivel6769 5 жыл бұрын
உங்களை பாராட்ட வார்த்தை இல்லை அந்த அளவிற்க்கு எனக்கு திறமையும் இல்லை ஆனால் ராஜாவின் ராஜ இசை உங்கள்ரூபத்தில் மீண்டும் என்னை வேறுவிதமாக ரசிக்க வைத்துதுகொண்டே உள்ளது தினமும் ஒருமுறையாவது இந்த இசையை கேட்டக வேண்டும் என்று தோன்றுகிறது நீங்கள் இசைக்கும் அழகு அருமை இசையோடு ஒன்றிவிட்டேர்கள் உங்களை நேரில் காண முடியுமா என்ற அளவிற்க்கு என் மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது உங்கள் திறமை மென்மேலும் வளர என் மனதார வாழ்த்துகிறேன் .
@masterthalapathy6601
@masterthalapathy6601 3 жыл бұрын
Maestro Ilaiyaraja sir😍😍
@rkrishnakumar7141
@rkrishnakumar7141 2 жыл бұрын
எட்டு திசையும் பரவும் .... எங்கள் இசைஞானியின் இசை வேள்வி...
@anbukarthik2343
@anbukarthik2343 11 ай бұрын
இப்போதுதான் இந்த பாடலை கேட்டேன்.. அடேய் என்னடா பன்னி வெச்சு இருக்கீங்க... கேக்கும்போதே ஆடனும்னு தோனுது... வெள்ளகாரியை ஆட்டம் கான வைத்த இந்தியனின் காவிய பாடல்...
@senthilnathan795
@senthilnathan795 3 жыл бұрын
தமிழரின் பெருமை இசைஞானி
@DHARSHINIp-wm6wp
@DHARSHINIp-wm6wp 5 жыл бұрын
96 oru padathukku music potta nailam enga rajaovda equala varanga........Ilayaraja is Everest 😍😍😍😍😍
@vimalkumar-qg3uf
@vimalkumar-qg3uf 5 жыл бұрын
unknown person deii don’t discourage 96 music director who respects Ilayaraja a lot and he did a wonderful tribute to Ilayaraja along with his thaikkudam band .. Govind Vasantha is very talented n pakka gentleman
@sathishkumarsubramanian2507
@sathishkumarsubramanian2507 5 жыл бұрын
மயக்கும் இசை....😍😍
@vigneshsubramaniam827
@vigneshsubramaniam827 2 жыл бұрын
What a man ilayaraja. The legend paa
@naveenmuruganvillupuram8107
@naveenmuruganvillupuram8107 6 жыл бұрын
proud to be Tamilam and feeling blessed to hear my ilayaraja songs
@OrfeoQuintet
@OrfeoQuintet 6 жыл бұрын
navin theboss Thank you Navin, please do share and support us..
@gangsjoy4103
@gangsjoy4103 6 жыл бұрын
Our ilayaraaja sir songs
@vikkyraju5119
@vikkyraju5119 6 жыл бұрын
Raja sir is not just Tamil pride... he is our Indian pride..he is Indian answer to western musicians
@gurukalisaranofficial5596
@gurukalisaranofficial5596 5 жыл бұрын
Dont compare to eny one to raja ..sir
@birasaathsivapatham9579
@birasaathsivapatham9579 4 жыл бұрын
Vikky raju yes!
@georgebritto416
@georgebritto416 6 жыл бұрын
Raja should have born in 21st century... What a genius...never came to light....
@virusnj
@virusnj 7 жыл бұрын
ILAYARAJA THE LEGEND !!!
@praveenkumar-de1bs
@praveenkumar-de1bs 6 жыл бұрын
yes bro
@VijayVijay-dz7vu
@VijayVijay-dz7vu 4 жыл бұрын
வசியக்காரன்⛔🔥 ராஜா🔥⛔ORFEO BAND Awesome Work 👏
@kaffsayeed9386
@kaffsayeed9386 7 жыл бұрын
யோவ் பின்னீட்டீங்கயா 😍😍😍😘😘😘😘
@RajKumar-uq9uw
@RajKumar-uq9uw 5 жыл бұрын
Po da loose
@augustinechinnappanmuthria7042
@augustinechinnappanmuthria7042 Жыл бұрын
Lovely of playing Francis Augustine violinist from Malaysia
@Wiintb
@Wiintb 7 жыл бұрын
“Another cover. Hope they don’t screw up my Raja!” This was my thought. But once I finished viewing the performance I was so happy about the way it had come out. You did complete justice; honour the legend. In that process you showed your brilliance and mastery. Applause!!
@singharamssettai9410
@singharamssettai9410 2 жыл бұрын
ஆண்குரல் பெண் குரல் மாதிரியே வயலின் வாசிக்கிறீங்களேப்பா...செம
@Vignesh-d1t
@Vignesh-d1t 4 жыл бұрын
2:10 - 2:40 masterpiece♥️
@TamilRaJa-dk1ze
@TamilRaJa-dk1ze 3 жыл бұрын
Dictionary of the Music is Maestro 👑 IR 💓
@sampathrajraj2416
@sampathrajraj2416 Жыл бұрын
The power of music in raja uncle. God bless you.
@vijayaprasad7929
@vijayaprasad7929 3 жыл бұрын
I have only one addiction .. That is Maestro Raja sir's Music 🙏🙏🙏🙇‍♀️
3 жыл бұрын
¡¡¡SE ESCUCHAN EXCELENTE, ME ENCANTA SU MÚSICA, QUE MARAVILLOSA EJECUCIÓN E INTERPRETACIÓN. FELICITACIONES!!! SALUDOS Y MIS MEJORES DESEOS DESDE LA CIUDAD DE MÉXICO!
@raja7mpt
@raja7mpt 3 жыл бұрын
English
@dr.Virinchi
@dr.Virinchi 3 жыл бұрын
This song composed by Ilayaraja..greatest musician from India
@globedesignschennai8177
@globedesignschennai8177 3 жыл бұрын
Could u like the sound ? Only raja can do this magic
@ajaysilam8618
@ajaysilam8618 2 жыл бұрын
Raja Raja than pa ♥️
@senthilvelan6954
@senthilvelan6954 3 жыл бұрын
2:24 just goosebumps
@chandrusekar9355
@chandrusekar9355 6 жыл бұрын
எல்லா புகழும் இசைஞானிக்கே
@vjplease
@vjplease 5 жыл бұрын
better he dont file a case against the above,,,
@althafanimation
@althafanimation 5 жыл бұрын
Ella pukazhum iraivan oruvanukke... Avanthan ellorayum padachavan
@avaddayappankasivisvanatha2202
@avaddayappankasivisvanatha2202 4 жыл бұрын
இந்த மந்திரவாதி என்ன வகையான வித்தையெல்லாம் செய்வான் என்று படைத்தவனுக்கே தெரியாது. அப்படியொரு மாயம் செய்யும் மயன் குலப் பெருந்தச்சன். வயலின் இசை மீட்டியே நிலவிற்கு ஏணி வைப்பான். அந்த வயலின் இசையிலேயே நெற் கதிர்கள் முற்றிவிடும், சொற்பதங்கள் கனிந்துவிடும், சோலை மலர்கள் எல்லாம் மகரந்தம் வீசி ஏகாந்தம் கொள்ளும். வயலின் தந்திகளில் இவனுக்கு மட்டுமே தேன் சுரக்கும். நரம்புக்கூட்டங்களை முறுக்கேற்றி இவன் எழுதிய இசைக்குறிப்புகளை வாசித்தால் போதும், முறுக்கேறிய நரம்பு மண்டலங்களில், தளர்ச்சியுடன் அமைதி கூடும். ரத்த நாளங்கள் எல்லாம் புத்துணர்ச்சி பெற்று பொங்கிப்பெருகும். ராக்கம்மா கைதட்டும் போது, அந்த துள்ளல் இசையினை நளினமாய், செம்மொழியின் தேவாரத்தில் கொண்டு வந்து சேர்த்து, இந்த ராகதேவன் ஒரு பூவாரத்தை பின்னிப்பிணைந்து விடுவான். துள்ளலில் மிதந்திருக்கும் உள்ளங்கள் ஒரு கனத்திற்குள் திருவருளின் அருட்கடலுக்குள் மூழ்கித்து முத்தெடுப்பார்கள். தமிழே.... உன் இயல்பே இசையானதால் தானோ...?? ராகதேவனை உனக்கு மகனாகப் பெற்றெடுத்தாய்...??? என்று உலகமே உன்பால் பொறாமைகொண்டு கண்பட்டு வன்மம் கொள்கின்றது. என்னதான் இருந்தாலும் உன் மகன், செய்விக்கும் ஓசையெல்லாம் தமிழிசையால் அது மருந்தாகி ஆற்றுப் படுத்துகின்றது. வயலின் இசைக்கருவிக்கு பிறவி மோட்சம் கொடுத்தவன். ஒவ்வொரு நாளும் ஒரு புதிய பிரபஞ்சத்தில் நுழையும் அனுபவத்தை அள்ளித்தரும் இந்த மாயவித்தைக்காரனுக்கு நாம் என்ன கைமாறு செய்யப்போகின்றோம்..?? தெரியவில்லை. -- வேணும் அருள்மிகு பொய்சொல்லா மெய்யர் துணை. -- நெற்குப்பை காசிவிசுவநாதன். 03-01-2020. kzbin.info/www/bejne/d6q4lpJ4jNaihac
@painreliever1728
@painreliever1728 3 жыл бұрын
@@althafanimation avar unga kitta mattum sonnara?
@arunnarayanan7161
@arunnarayanan7161 6 жыл бұрын
Just imagine the sheer amount of practice, rehearsal that this group of talented musicians would have done to play this song.. Remember meastro went to record this song with Bombay orchestra.. and the musicians were finding it so difficult to play it. After the recording, Maestro got a standing ovation from all the musicians.. And this is what the orfeo band has so majestically reproduced.. I am so proud and feel blessed to hear orfeo cover on this song.. full justice.. great musicians.. Long live and all glory to you!!
@sriramrathnam7772
@sriramrathnam7772 4 жыл бұрын
One of my favourite Maestro Ilayaraja's songs... Evergreen, fresh, energetic... what else to say...
@vijayakumarm753
@vijayakumarm753 5 жыл бұрын
இசைக்கு ராஜா என்றும் ராஜா இளையராஜாதான்
@thinkpositive5725
@thinkpositive5725 4 жыл бұрын
God of Music 💚💚 Music Maestro 💚💚🔥 The Legend RAJA sir 💚💚 He Ruled morethan 50 Years of Music Industry.. Now also He didn't stop his Journey @ 78 💚💚❤❤ The Man who Really passionate & Live with form of Music That's IR 💚💚💚💚💚💚Love u lots God of Music💚💚💚
@anirudharjjun242
@anirudharjjun242 4 ай бұрын
என்னை மகிழ்வித்த சகோதரி சகோதர்களுக்கு நன்றிகள்❤❤❤❤
@pandiraja7649
@pandiraja7649 5 жыл бұрын
Illayaraja the legendary orchestrian
@pratahabanthamizh6579
@pratahabanthamizh6579 5 жыл бұрын
ரொம்ப ரொம்ப இனிமையா இருக்கு . . .அசல் எது நகல் எது என்றே தெரியவில்லை . . .வாழ்த்துக்கள் அனைவருக்கும் . . .
@vijaybala4344
@vijaybala4344 3 жыл бұрын
இசைக்கருவியில் கைகள் மீட்டும் இசையைக் கேட்கையில்...வாய் பாடல் வரிகளை முனு முனுக்க தான் செய்கிறது...❤
@worldwidecricket.1016
@worldwidecricket.1016 3 жыл бұрын
வாழ்க தமிழ் 👃👃👃👃
@vijayakumard1793
@vijayakumard1793 4 жыл бұрын
இசை ஞானி 🎵🎵🎵🎵🎵🎻🎸🎼🎶
@vinayaka7371
@vinayaka7371 2 жыл бұрын
How To Praise You ? ! ராஜா சாரை என்னவென்று புகழ்வேன் ? . . நீ மனிதனே அல்ல !!!
@kathiravan.k4963
@kathiravan.k4963 7 жыл бұрын
Amazing performance all credits goes to the one and only music genius in this world Maestro ILAYARAJA
@thangamk.n5416
@thangamk.n5416 5 жыл бұрын
மிக அருமையான இசை இதயம் கனிந்த வாழ்த்துக்கள்
@Prillee
@Prillee 4 жыл бұрын
Great work guys... Ilayaraja the legend of legends
@thayalanasokumar5141
@thayalanasokumar5141 Жыл бұрын
Nobody can compose this other than Ilayaraja
@Gokul1234ful
@Gokul1234ful 6 жыл бұрын
Orfeo never disappoints me... Every time they do justice to the song without any improvisations. That's the best thing about you. God bless you.wish you all success
Veera pandi Cover (A R Rahman Tribute) by #orfeoband
5:13
ORFEO BAND
Рет қаралды 761 М.
Man Mocks Wife's Exercise Routine, Faces Embarrassment at Work #shorts
00:32
Fabiosa Best Lifehacks
Рет қаралды 4,4 МЛН
💩Поу и Поулина ☠️МОЧАТ 😖Хмурых Тварей?!
00:34
Ной Анимация
Рет қаралды 1,9 МЛН
A.R.Rahman's Live Performance in Fukuoka with Fukuoka Seiryo High School Orchestra!!
16:36
福岡アジア文化賞
Рет қаралды 3,4 МЛН
Ilaiyaraaja live composing - Classical Pianist Reaction
8:35
Lidia Kotlova - Music of India
Рет қаралды 520 М.
Anjali Anjali Song Goosebumps Performance by #SPB Sir ❤️ | Best O Best
4:22
Fun masterclass Dr. L. Subramaniam X AR Rahman
15:47
Dr L Subramaniam & Kavita Krishnamurti
Рет қаралды 1,7 МЛН
Happy Birthday A. R. Rahman!
3:31
Firdaus Orchestra
Рет қаралды 453 М.
Man Mocks Wife's Exercise Routine, Faces Embarrassment at Work #shorts
00:32
Fabiosa Best Lifehacks
Рет қаралды 4,4 МЛН