எப்படிப்பா, வெறும் கோவணம் அணிந்து, படுக்க இடம் இல்லாமல், கோயிலில் தூங்கினவனுக்கு பாதி தமிழகம், ஆப்பிரிக்கா தேசங்களில் சொத்து??
@selvarajrangasamy14893 жыл бұрын
A1அம்மா பாணியில் கடுமையான உழைப்பு 😃😃
@Ravikumartharun3 жыл бұрын
Seriously how it's possible?
@Ravikumartharun3 жыл бұрын
He has to be severe punished
@ramakrishnangovindasamy28923 жыл бұрын
இவ்வளவு தொழில்நுட்ப காலத்திலும் இவ்வளவு கொடுமை நடந்திருக்கிறது. மக்கள் வாயைபிளந்துகொண்டு காவடி எடுப்பதிலும் நடிகனுக்கு பாலாபிஷேகம் செய்வதிலும் இருக்கிறார்கள்.
@skumarkumar64593 жыл бұрын
Nasty people. Whole gang is corrupted. All are sailing in the SAME BOAT. Very much ashamed to have such people in our Country.
@gnanasekarang12912 жыл бұрын
உங்கள் புலனாய்வுக்கு மிக்க நன்றி. அடுத்த Episode எப்போது சார்? வழக்கு நவம்பர் 26 என்றார்கள். யாரும் Update பண்ணவில்லை. நீங்களாவது updates கொடுங்கள் சார். சார், அரசு தரப்பு வக்கீல் பேட்டி கொடுக்கும் போது ஆந்திரா சென்றும் விசாரிக்க வேண்டும் என்றார். ஆந்திராவுக்கும் இந்த case க்கும் என்ன தொடர்பு சார்? தெரிந்தால் சொல்லுங்கள்.
@panneerselvam12853 жыл бұрын
அந்த அம்மா எவ்வளவு பெரிய களவாணி பயலுங்களை வளர்த்து விட்டு போயிருக்கார். சீக்கிரம் புடிச்சி உள்ளே போடுங்க.
@karthikeyanc54553 жыл бұрын
அந்த அம்மாவே களவாணி தான்
@selvaperia85123 жыл бұрын
அம்மா வழியில்!
@BalaBala-rx5rp2 жыл бұрын
@@karthikeyanc5455 me o
@thillainatarajans5662 жыл бұрын
ஆனால் இன்னும யாரையும் கைது செய்யவில்லையே .ஏன்?
@srinivasansrinivasanpuli37812 жыл бұрын
கொள்ளையடித்தவர்கள் எப்படி கொலைகாரனாக மாறினான். விரைவில் திரைக்கு வரும்.
@paramasivammaruthanayagam24403 жыл бұрын
Congratulations. Your investigation is bringing out more details, it is everybody's hope, truth will come out.
@supremesiva Жыл бұрын
சேலம் இளங்கோவன், தினேஷ் தந்தை போஜன், கனகராஜ் சகோதரர்கள் =காவல் துறை சிறப்பு விசாரணை செய்தால் உண்மை வெளிவரும்.
@arjunank92783 жыл бұрын
பேசிகிட்டே இருங்க..... வழக்கு ஒரு இருபது ஆண்டுகளாக நடக்கட்டும்.........நாடு நல்ல நாடு......
@kumarkb52693 жыл бұрын
அதிமுக கட்சி காணாமல் போய் வெகுநாள் ஆகிவிட்டது . எடப்பாடி பழனிச்சாமி கொடநாடு வழக்கில் உள்ள போவது உறுதி
@HabiburRahman-xt2gl2 жыл бұрын
Wow, What about Bastard Mr. OPS, who looted Total Tamilnadu natural Resources everything as acting CM and made property like anything in a slow movements and dumb voice behaviours and the party alliances were made with Mr. Edappady only for both on illegal transactions disposal with the help of BJP strong supports.
எல்லாருமே நேர்மையாக கடினமாக உழைத்து தான் கோடி கோடியாக சொத்து சேர்க்கிறார்கள் என்று தெளிவாக தெரிகிறது.
@ragothamanplankala32393 жыл бұрын
😀😂😀
@RajaRaj-tn5ir3 жыл бұрын
அம்மா சின்னம்மா வழி
@HabiburRahman-xt2gl2 жыл бұрын
Wow, why you did not shown the image of Koda Estates of managers Mr. culprit Natarajan, on your Vikatan TV channels itself.
@subburam24793 жыл бұрын
கொள்ளை அடித்தவர்களின் பேராசை தான் இவர்களுக்கு இந்த துன்பத்தை கொடுத்துள்ளது.இனி உங்கள் குடும்பத்தினர் ஒவ்வொரு நாளும் படும் துயரத்தை நினைத்து ப்பாருங்கள். நீங்கள் மீதி காலத்தை நிம்மதியாக கழிக்க முடியுமா.
@stellasamuel26082 жыл бұрын
.8
@stellasamuel26082 жыл бұрын
* Looks
@subramaniam46142 жыл бұрын
@@stellasamuel2608 l
@IbraHim-ej5lq2 жыл бұрын
உப்பை தின்று விட்டான் தண்ணீர் குடித்துதான் ஆகவேண்டும்.
@IbraHim-ej5lq2 жыл бұрын
ஆனாலும் இன்னும் திருந்தாமல் புத்தி வராமல் திருந்த வேண்டும் என எண்ணம் இல்லாமல் இருப்பதாக தெரிகிறது.
@ramkannan14003 жыл бұрын
இவர்கள் எல்லாம் ஜெயலலிதாவின் சிசியர்கள்.
@kayambua22763 жыл бұрын
Good report
@ramachandran86303 жыл бұрын
எவ்வளவு கஷ்டப்பட்டு எங்க அம்மா வீட்டில் கொள்ள அடிச்சா போலீசுக்கு என்ன அப்படி ன் னு அதிமுக தலைகள் நினைக்குது.
@Subramanian.A3 жыл бұрын
அல்லக்கைகளே ஆப்பிரிக்காவில் முதலீடு.ஹூம்....
@jayaprakash38563 жыл бұрын
எனக்கு மாமூல் வாங்கி கொடுடா என்றால் அவன் அவன் எல்லாதும் அவெனே கொள்ளை அட்டித்துடான். A1. A2 மைண்ட் வாய்ஸ்
@GAME_ON_693 жыл бұрын
எடப்பாடி ய தூக்கி உள்ள போடுங்க
@nagarajanm50593 жыл бұрын
Elangovan,Edappady,Sp velumany ellam goundar Comm attrracity ucham
@gopalakrishnan42983 жыл бұрын
Entha jathila da thirudan ga illa 🌺 in da.....💦
@gokulnathnambirajan19633 жыл бұрын
Elangovan goundar ila
@SS-brdwj7hj3 жыл бұрын
ஆப்ரிக்காவயும் வுட்லியா 👻👻
@h.balajirao99813 жыл бұрын
அடுத்த மாதம் இது பத்தி பேசுவானுங்களா 😂😂😂
@kaderameer35833 жыл бұрын
தலையே ஊழல் உடல் முழுவதும் அஇஅதிமுக படு ஊழல்
@thillainatarajans5662 жыл бұрын
என்னத்த பல தகவல் ஆக சொன்னதையே எல்லா சேனல்களும் சொல்லி வருகிறார்கள் யார் குற்றத்திறகு காரணமெவில்வில்லையேன்று யாரும் சொல்ல
@hassainbasha44632 жыл бұрын
சட்டி சுட்டதாடா பணம் மழை கொட்டுதாடா கேப்மாரி மொல்லமாரி ஒரே இடத்தில்
@arunachalam94413 жыл бұрын
Super..investicaion...
@saraswathivenu33822 жыл бұрын
அய்யதிமுக. அதிமுக. அரசியல் வாதிகள். கொள்ளளைஅடிமிழமமக்கதான்அரசியலுக்குவருகிரீர்களா. தமிழகத்தை.. தலைநிமிரவிடுங்கள். நீங்கள் கொள்ளைஅடித்தபணத்தைவைத்தே. ஆறு லட்சம் கோடி கடனை அடைத்து விடலாம். . அளவோடுகொள்ளைஅடிங்கள். கால் திருடனாக. இருங்கள். முழு திருடனாக. இருக்காதீர்கள. கொரணாஎன்ற. கொடியநோய்வந்தும். நீங்கள் திருந்தவல்லையே பாவம்நாங்கள்
@subramanianmk2631 Жыл бұрын
விசாரிக்கர விதத்தில் விசாரித்தால் எல்லாம் வெளிவரும்.
@ravikumars7683 жыл бұрын
Arrest whole edupudi groups
@Ravikumartharun3 жыл бұрын
What they will do in Africa ?
@kalairaj.s8756 Жыл бұрын
அமலக்கதுறை எப்ப வரும் ஐயா
@rarasu81092 жыл бұрын
Tamilnadu Corrupt police, as per one of the High Court Judges opinion, is atleast expected to work honestly in this case and book the culprits.