மிக்க நன்றி...சட்டென்று பதிவு முடிந்துவிட்டது...அம்பிகாபதி கதையில் இப்பகுதி நான் அறியாதது...வேறு மாதிரி அறிந்துள்ளேன்....அம்பிகாபதி ஒரு பாடல் அதிகமாய் மன்னர் மகளைப் புகழ்ந்து பாடி விடுவார் அதனால் அவருக்கு தண்டனை கிட்டயதென...அடுத்த கதைதனை நடிகர்திலகம் நடித்ததில் பார்த்தது....மூன்றாவது கதை ஒரு சில உபன்யாசங்களில் தாங்கள் கூறுகையில் கேட்டது....பாடியவர்களே அதிக நேரம் எடுத்து விட்டனர்... இறுதியாக தாங்கள் பாடுகையில் கூடியிருந்தோரில் சிலர் வாயசைத்து பாடியபோது...அவர்கள் லயித்து ரசிப்பது புரிந்தது...மிகவும் அருமை...நன்றி💐😊🙏
@kuttympk3 жыл бұрын
Sadar Pranaam. You are really a genius Dushyanthji. Treasure of knowledge on Sanatana Dharma. Many of your programmes are keenly watching / listening. I do not understand as how to express here our divine feeling 🙏🙏
@kalyaniganesh60606 ай бұрын
Superb Dushyant ji
@sadhasivamgovindaraj26843 жыл бұрын
வணக்கம் 🙏 நல்வாழ்த்துக்கள் வேளுகுடியாட்டம் கர்வபடாம இப்படியாகவே மக்கட்கு அறிவு,புத்தி தானம் வழங்கி வாருங்கள் என வாழ்த்துகிறேன். வாழ்க பல்லாண்டு
@lakshmikesavan50443 жыл бұрын
Pranamam Guruji Hari om
@narasimhank24363 жыл бұрын
Namaskaram Enjoyed listening to your upanayasam along with singers!!! Jayanthi narasimhan.
@gsnmurthy12383 жыл бұрын
Namaskaram swamy i donot speak Tamil nor I can read but when you speak in Tamil surprisingly I am able to follow 80% except few sentences It shows your capacity to teach and your knowledge Long live your message to people like us
@lakshmikesavan50443 жыл бұрын
Hari om Guruji
@krishna2240 Жыл бұрын
பொதுவா கடவுள் நம்மகிட்ட வாங்கி அவரது தேவையை பூர்த்தி பண்ணிக்கற அளவுக்கு ஏழ்மையில் இருக்கல....என்ன... நமது ப்ரியத்தை அன்பினை நாம் ஏதாவதெரு விதத்தில் இறைவனிடம் சேர்க்கிறோம் அவ்வளவே...எனக்கு ரொம்பவே ஆசையுண்டு எங்க ஊர் முத்தார அம்மைக்கு தீர்த்தம் வைக்கும் சொம்பு வெள்ளியில் வாங்கித் தரணும்னு...ஆனால் அந்தளவுக்கு இன்னமும் வருமானம் வரல...இருந்தாலும் எனது உறவினர்கள் பலர் மிக உயர்ந்த நிலையில் இருக்காங்க... ஆனால் அவங்களுக்கு அந்த மனநிலை வரல...ஒருவாரம் முன்னே உறவினர் ஒருவர் புலம்பினாங்க...தனது மகன் மகள் குறித்து கோவிலில் சாமிகிட்டே கேளுன்னு...முதல்நாள் போனப்ப...அவங்க பெயர் நட்சத்திரம் ராசி எழுதி வாங்கித் தாங்கக்கா...சாமியோட பாதத்தில் வச்சு சொல்றேன்னான் பூஜை பண்ற பையன்...அவன் ஒரு திருமணமாகாத பையன்தான் அத்தனை அழகா அம்மனை அலங்காரம் பண்ணுவான.....அதன்பின் மூன்றுநாளா போறேன்..அவன் பூஜை பண்ண வரல...அவனது அககா பையனே வர...நாலாவது நாள் கோவில ஸ்பீக்கரை கழட்ட வந்தவனை பிடித்து கேட்டேன்...இந்த ஸ்பீக்கரூ எப்படியாவது பாட வைக்கணும்னு மட்டுமே கவனமாய் இருந்தான்...ஆகவே உறவின அக்காகிட்டே சொல்றேன்...கோவிலுக்கு ஒரு ஸ்பிக்கரை வாங்கி மாட்டுங்க...அவன் குணம் அம்மனுக்கு நல்லதா பட்டு எடுத்து தரலேன்னாவே...ஏன்க்கா 400ருபாய் புடவையை உங்க சின்ன மாமியார் கட்டிப்பாங்களா...என் அம்மைக்கு எடுத்து வந்திட்டாங்க அதுவும் அவ திருவிழாவுக்கேன்னு அழுதவன்... ஆக முதல்ல ஸ்பீக்கரை வாங்கி கட்டுங்கன்றேன்....கட்டாயம் வாங்கித் தரேன் ...ஆனால் என் பையன் முதலில் ஒரு பாடத்தில் பாஸாகட்டும ..உடனே வாங்கித் தந்திடுவேன்னாங்க....அம்மாவுககு பாட்டு இல்லேன்னு அவன் அடம்பிடிக்க...நாங்கதானே இவ்வாண்டு நிர்வாகத்தார்...ஆக முந்தாநாள் வாங்கி மாட்டியாச்சு....ஆக வாங்கி தருபவர் தரலாம்...ஆனால் அதன் தேவையிருப்பின் அது உபயோகப்படும் என்றால்தானே பெற இயலும்....ஆக கடவுளை நம்புவதாயின் முழுதாய் நம்பிடணும்...நீ செஞ்சாத்தான்னா.....நம்மகிட்டே வாங்கி தனது தேவையை பூர்த்தி பண்ணிக்கற அளவுக்கு எந்தவொரு தெய்வமும் இல்லையே.....🙏🙏
@hemabaalu3 жыл бұрын
Jaya Jaya swamin Jaya Jaya
@jayalakshmiravi8103 жыл бұрын
Amazing
@madhavan73013 жыл бұрын
Namaskaaram Anna🙏
@vimalanarayanan98013 жыл бұрын
Super
@kanakadharakitchen44153 жыл бұрын
🙏🙏🙏
@saitejamutukula79153 жыл бұрын
Namskaram swamy
@ramavatsan2723 жыл бұрын
Sri Rama vanakkam watch u tube channel ramavatsan... For bhakthi pravachanam daily 25 minutes u tube channel ramavatsan... Subscribe santhosam seetharam.
@vigneshr83193 жыл бұрын
uthra unnikrishnan
@vaishnavigopalkrishna60773 жыл бұрын
Swamy saranam saranam 🙏🙏🙏
@krishna2240 Жыл бұрын
ஶ்ரீமன் நாராயணீயத்துல முதல் பாகத்தில் சொல்லியிருந்தீங்க சார்...அதற்கு முன் ஶ்ரீமன் நாராயணீயம்னு தமிழில் எழுதி அதன்பின் ஆங்கிலத்தில் எழுதி இருந்தீங்க அதற்கும் நன்றி...சரி... அதுல சொல்லி இருந்தீங்க...பட்டத்ரி மகரிஷி தனது குருநாதரின் வியாதிதனை தனக்காய் மாற்றிக் கொள்வாரென...எனது பதினைந்து பதினாறாவது வயதில் இருந்தே...நான் எனது அம்மா உடம்புக்கு முடியாமல் படுத்துக்கொண்டால்...அவ்வாறு வேண்டியிருக்கேன் சார்...கடவுளே என் அம்மாவுக்கு என்னவெல்லாம் வியாதி தரணும்னு இருக்கியோ அதெல்லாம் எனக்குத் தந்திடு...நான் வியாதியை தாங்கிப்பேன்...என் அம்மா நோயில் வாடுவதைத்தான் என்னால தாங்கிக்க முடியலேன்னு அழுது வேண்டி இருக்கேன்...என்ன செய்வது ஆனால் அவ்வாறு நடந்தது இல்லை...அம்மாதான் துன்பப்படுவாங்க....
@krishna2240 Жыл бұрын
நான் அம்மாவுக்காக மட்டுமில்லே சார் இரண்டாவது அக்காவிற்காகவும் கூட ...அவங்க வறுமை குறித்து கேட்கையில் வேண்டியதுண்டு...அது எவ்வெறெனில்....என் அக்காவை நல்லா வைய்யின்னு கேட்கறேன்...நல்லாத்தான் வைக்கல...இப்போ கேட்கறேன்...என்னை நல்லா வச்சிருக்கேல்ல...எனக்கான யோகத்தில் பாதியை அவளுக்கு தந்திடுன்னுல்லாம் கூட வேண்டியிருக்கேன்...அப்பவும் அதுவும் நடக்கலே சார்....தினம் தினம் கொடுத்து உதவற நிலைமையிலும் இல்லை...எப்பவாச்சும் தந்து உதவவும் என் கணவர் ஒத்துக்கணுமே சார்...பிரிதொரு நாள் ஜந்தாவது தங்கையிடம் இவவாறு வேண்டியும் கூட அவ துன்பம் தீரலையேன்னப்போ அவ என்னை நிறைய திட்டிபுட்டா...அவ நல்லா இருக்கணும்னு வேண்டு...உன் நன்மைல அவளுக்குத் தரணும்னு வேண்டிட நீயென்ன முட்டாளா...நீ கெடடு அவளை உயர்த்தி விடப் போறியான்னு....அப்பவும் பெரிதாய் திருந்தலாம் செய்யல....ஆனால்...ஆனால்... நாலுநாள் முன்னே...சார் உங்க போன் ஒருமுறை திருடு போச்சுல்ல சார்...அப்போ உங்க மனசு எவ்ளோ வலிச்சது
@krishna2240 Жыл бұрын
என் அக்கா கணவர் ஒரு பிக்பாக்கெட்.... எனக்கு தாங்கலை சார்...ஒரு முறை ஒருவரின் 15ஆயிரம் பணத்தை திருடி இருக்கார்...அதும் 25வருடம் முன்னே...அப்போது அது எவ்ளோ பெரிய தொகையல்லவா சார்...பணத்தைப பறி கொடுத்தவன் கத்தி கதறி...தலையில் அடித்து மார்பில் அடித்து அழுது புலம்பி அங்குமிங்குமாய் ஓடித்தேடி...இவரோ டிப்டாப்பாய் டீசண்டாய் நின்றுவிட்டு பணத்து அப்படியே வீட்டுக்கு கொண்டு வந்து...என் அக்காகிட்டே...அரைமணிநேரமா அழுதான புலம்பினான் நான்தான் திருடினேன்னு கண்டு புடிக்க முடியலேல்லன்னு....ஹைய்யோ ...ராமா....😭😭😭😭😭
@krishna2240 Жыл бұрын
ஒரு மாச சம்பளமா இருந்திருக்கலாம்...கரண்ட் பில் வீட்டு வாடகை சாப்பாடுக்கு அம்மனிதர் திணறி இருக்கலாம்..அல்லது மருத்துவ செலவுக்கான பணமாய்க்கூட....அப்பணம் இல்லாவிடில் ஏதோவொரு உயிர் பறிபோகும் என்ற ந லைக்கூட இருந்திருக்கலாம்...இவன் திருடன்னு தெரிஞ்சபின் அந்தப்புருஷன் எதுக்கு சார்...முதல் குழந்தை வயிற்றில் இருக்கும்போதே அவன் திருட்டுப்பயன்னு தெரிஞ்சிடுச்சாம்...சர்தான் போடான்னு வத்திருக்கலாமே சார்....
@krishna2240 Жыл бұрын
என்னத்தை சிறப்பா வாழ்ந்தாங்க சார்...அவன் செஞ்ச பாவத்தில் வாழ்ந்ததாலோ என்னவோ அந்த அக்கா பொண்ணு தனது 18வது வயதில் மனநிலை பாதிப்புக்குள்ளாகி...மனநிலூ ஹாஸ்பிடல்ல சேரக்க நான் உதவினேன்தான் சார்....என் அக்கா என்ன பாவம் செஞ்சது ஏன் இந்த தண்டனைன்னுஅழுதிருக்கேன்...அவ புருஷன் திருடி வந்ததை அங்கீகாரம் பண்ணியிருக்காளே சார்...அங்கீகாரம் பண்ணியிருக்காளே....