நன்றி bro.... நா போன video சொன்னேன் veralevel word use pandratha கம்மி பண்ணிக்கங்க னு... ஆனால் இப்போ இந்த video ல யூஸ் பன்ன ல பாக்கவே மிக அற்புதமா இருந்துச்சு.... Subscribers response பண்ற விதம் மிகவும் அருமை.... ஏன்னா மத்த chennal ல குறிப்பிட்ட பேருக்குத்தான் responce பண்ணுவாங்க.... ஆனால் நீங்க அப்படி இல்ல... மிகவும் அருமை bro.... அம்மா ஊட்டி விட்ட விதம் பிரமாதம்.... வாழ்த்துக்கள்.... நன்றி....
@georgekingsleydevaaruldavi81512 жыл бұрын
So refreshing to see u Ram with your mother, very few are gifted like this, take care of her and your father will keep blessing you from heaven