8 வருடங்களுக்கு பிறகு இந்த கேசை பற்றி பேசிய galatta voice மிக்க நன்றி
@Dr_CP4 ай бұрын
Most mysterious murder which was closed by a big mafia behind. Raamkumar is innocent is my gut feel
@RevathiKomban3 ай бұрын
Crct
@tamilselvan19944 ай бұрын
நான் முன்னே ஒரு யூட்யூபில் ஒரு காணொளி பார்த்திருக்கிறேன் ஒருவர் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் platform ல் டீக்கடை வைத்துள்ள ஒரு கடைக்காரரிடம் நைசாக தமது சட்டை பாக்கெட்டில் உள்ள வீடியோவை ஆன் செய்துவிட்டு அவரிடம் பேச்சுக் கொடுப்பார் சுவாதியை ஒருவன் தான் வெட்டினாரா என்று அவர் கேட்பார் அதற்கு இரண்டு பேர் சேர்ந்து வெட்டியதாக அந்த கடைக்காரர் பதில் கூறுவார் உண்மையில் ஸ்வாதியை கொன்றது ராம்குமார் அல்ல
@jeniferyasmine.y73174 ай бұрын
100% unmai bro.....
@GANG-O.S-Sattur4 ай бұрын
ராம்குமாருக்கு இந்த கொலைக்கு சமந்தமே இல்லை
@venkateshp94434 ай бұрын
Yes
@cbzshafik13124 ай бұрын
சகோ காவல்துறை இவ்வளவு மொக்கயா இருப்பாங்களா...?
@RevathiKomban3 ай бұрын
Crct
@beggerbell29124 ай бұрын
One of the strangest and mysterious murder I came accross 😢
@deepan2590Ай бұрын
#Vettaiyan movie exposes this
@gopinagaraj.m9906Ай бұрын
Yes broo
@IlayarajaThangarasuКүн бұрын
ஏன் அங்கு இருந்தவர்கள் சாட்சிகள் செல்லவில்லை
@THARUNJAIIURK22BT40128 күн бұрын
Vettaiyan la theliva sollitaru tj gnanavel ❤❤❤
@jeniferyasmine.y73174 ай бұрын
இந்த அய்யா மேல வச்ச நம்பிக்கையை போய்டிச்சு, bsc ராம்குமார் நிராபாரதி , கொலையாளி அல்ல , நா பள்ளி படிக்கும் பொழுந்த இந்த வாழைக்கு பார்த்ததேன் எனக்கு வயது 24 இப்பொழுத்து இன்னும் ராம்குமார் நிராபாரதி proof திலீபன் கேள்விகளுக்கு என் காவல் துறை ஒழங்கன முறையில் பத்தில் அழிக்க முடியா வில்லை....?
@RevathiKomban3 ай бұрын
Crct
@saraswathy42364 ай бұрын
Ram kumar swathi kolai case enna achi? Any update... From Malaysia
@VASU1991..4 ай бұрын
இது வரை எதுவும் இல்ல அய்யா
@Lawrence110kg16 күн бұрын
@@VASU1991.. Malaysia bro avunga tamil theriyathu
@siraj28353 ай бұрын
Aven yean ooruku ponaan bro? 10 days akeyum yean return varala Chennai ku? Aadu mayikava ponaan ooruku avasara avasarama?