ஆரம்பமானது அனுரவின் அதிரடி ஆட்டம் |

  Рет қаралды 606,804

meera Tamil

meera Tamil

Күн бұрын

புதிய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் அதிரடி ஆரம்பமானது. முக்கிய நபர் கைது.
#anurakumaradissanayake #akd #srilankapresident #news #tamilnews #live #anura #jaffna
வடக்கின் முன்னாள் ஆளுநர் ஒருவரும் கைது? விபரம் கீழுள்ள இணைப்புச் செய்தியில் 👇
• சற்றுமுன் வடக்கின் முன...

Пікірлер: 376
@rifadcool
@rifadcool Ай бұрын
சிங்கள மக்கள் மட்டுமல்ல கணிசமான தமிழ் மட்டும் முஸ்லிம் ம‌க்களு‌ம் AKD க்கு வாக்களித்துள்ளனர்.
@mohideenmubarak2304
@mohideenmubarak2304 Ай бұрын
சிங்கள மக்கள் மாத்திரமல்ல இலங்கையில் வாழும் அனைத்து இன மக்களுமே வாக்களித்து சனாதிபதியானார் என்பதை சேர்த்து சொல்லவும்.
@mohamednawfer3544
@mohamednawfer3544 Ай бұрын
Yes correct
@ThiravidaselvamSelvam-z7x
@ThiravidaselvamSelvam-z7x Ай бұрын
V
@nilameganathan8014
@nilameganathan8014 Ай бұрын
Ya
@yasminzackie7519
@yasminzackie7519 Ай бұрын
😂💯
@PakiyarajPakiyarajraju
@PakiyarajPakiyarajraju Ай бұрын
Pppppp​@@nilameganathan8014
@Ragavan0401
@Ragavan0401 Ай бұрын
அனுரா ஐயா அவர்களே! கருணாவையும் பிள்ளையானையும் ஒருக்கால் பின்னி எடுத்து கஞ்சி காச்சி விடவும்
@rubasothilingam5428
@rubasothilingam5428 Ай бұрын
இதை தான் நானும் எதிர் பார்க்கிறேன்.
@thambithuraithiruchelvam1878
@thambithuraithiruchelvam1878 Ай бұрын
வியாழேந்திரன்... சுரேன் ராகவன்... டக்ளஸ்... தியாகராஜா
@rajahmuthiah8726
@rajahmuthiah8726 Ай бұрын
Oru kattu kattanum
@ananthtami2463
@ananthtami2463 Ай бұрын
உண்மை ❤
@nishee84
@nishee84 Ай бұрын
😂😂😂
@roomyroomy
@roomyroomy Ай бұрын
சகோதரரே சிங்கள மக்கள் என்று சொல்வதை தவிர்த்து இலங்கை மக்கள் என்று சொல்வது சிறந்தது
@NareshSuresh-s2t
@NareshSuresh-s2t Ай бұрын
❤❤❤
@897familafamila7
@897familafamila7 Ай бұрын
ஆமாம்❤
@chammu
@chammu Ай бұрын
ஆமா
@Siva-c7v
@Siva-c7v Ай бұрын
🌺👍🌺👍🌺👍🌺👍🌹மிக மிக சிறந்த முறையிலும் நேர்த்தியாகவும் உடனுக்குடன் செய்திகளை தரும் உங்கள் தகவல் நிறுவனத்தை நாங்கள் பாராட்டுகின்றோம் மிக மிக நன்றிகள்🌺👍🌺👍🌺👍🌹👍🌺👍
@bakeebakee7482
@bakeebakee7482 Ай бұрын
காருணா. பிள்ளையான் அவர்களையும் கொண்ட தண்ணில்லாகட்டல. கொண்ட விடுங்க🙏🏻🙏🏻
@vbkrish148
@vbkrish148 Ай бұрын
உன்னை பங்கரில் போட்டு அடைக்கவேண்டும்
@ratnarajahsundararajah2824
@ratnarajahsundararajah2824 Ай бұрын
Really true 💯 👌
@ranjanikangatharan6561
@ranjanikangatharan6561 Ай бұрын
Very true, I am waiting for that, how much damaged these both did for Tamils.
@blackwhite6391
@blackwhite6391 Ай бұрын
Douglas too
@krishnapillivanaja8907
@krishnapillivanaja8907 Ай бұрын
Yes
@shanthanthavaraja4560
@shanthanthavaraja4560 Ай бұрын
AKD வர வேண்டும் என்று நானும் நினைத்தேன். வந்துட்டார்...தமிழர் சார்பில் நம்மை கிடைக்குமோ இல்லையோ அது வேறு ....நாட்டில் நியாயமும் அனைத்து மக்களுக்குமான நன்மையும் நாட்டை சுரன்டியவர்களை தண்டனை குடுப்பது மட்டும் இல்லை சுரன்டிய அத்தனை சொத்துக்களையும் நாட்டுக்கே மீண்டும் கொண்டு வர வேண்டும்
@captainbaskar
@captainbaskar Ай бұрын
இதே பதிலை மூன்று வருடம் கழித்து அவருடைய நடத்தை சரியாக இருந்தால் அப்போது சொல்லுங்கள்
@NewGamaGuest
@NewGamaGuest Ай бұрын
Naan singalam ..akd avar oru podum singalm tamil muslim na piriththa pesave illai enakku vaakaliththavarum vaakalikadavarum ellame en makkal endru thaan sonnar achcham vendaam ...❤❤❤❤
@Yesmin-m3c
@Yesmin-m3c Ай бұрын
அவர் மிக்க நல்ல திறமை சாளி நேர்மையானவர். நாட்டை கட்டி எழுப்புவார்
@nilameganathan8014
@nilameganathan8014 Ай бұрын
​@@NewGamaGuestஉங்கள் வார்த்தைகள் சரியாக இருந்திருந்தால் நல்லது
@teaem8872
@teaem8872 Ай бұрын
மகிந்த குடும்பத்தையே இல்லாம பண்ணினாதான் தமிழருக்கு சந்தோசம்
@lucasjude6378
@lucasjude6378 Ай бұрын
அடேய், தயவு செய்து சிங்கள மக்கள், சிங்கள மக்கள் என்று கூவாத. நாட்டில் உள்ள அனைத்து இன மக்களும் சேர்ந்து தெரிவு செய்து வந்த ஜனாதிபதி அவர். Social media வில் பிரச்சனை உருவாக்காதே.
@KrishnapillaiM
@KrishnapillaiM Ай бұрын
தமிழர்களும் வாக்களித்துள்ளார்கள்.தமிழரின் வாக்கில்லாமல் வெற்றி பெற முடியாது.
@nadarajyogaratnam7958
@nadarajyogaratnam7958 Ай бұрын
😂😂😂😂😂😂
@ananttheprabangan9882
@ananttheprabangan9882 Ай бұрын
இனவாதம் வர்க்கவாதம் எல்லாமே நம்முடைய சுயலாப அரசியல் ராஜதந்திரமே! நல்லது மட்டுமே நடக்கும் என நம்புவோம்❤
@harirajendran1000
@harirajendran1000 Ай бұрын
ஊடக துறையில் அறிவாந்தவர்கள் வரவேண்டும்.
@KSgaming19775
@KSgaming19775 Ай бұрын
நான் ஒரு தமிழன்.. நான் அனுர குமார திசாநாயக்கவுக்கு தான் வாக்க்ளித்தேன். ஆகையால் தமிழர் சிங்களர் என பிரித்து பார்த்த காலம் முடிந்து விட்டது...
@NewGamaGuest
@NewGamaGuest Ай бұрын
Unmai than avar eppavom solra ore vaarthai naam ellam oru thaai makkal endru ...
@FathimaHidha-t6d
@FathimaHidha-t6d Ай бұрын
Unmei than nan oru muslim nan anura sir ku than vaaku alithen❤❤🎉🎉
@NewGamaGuest
@NewGamaGuest Ай бұрын
@@FathimaHidha-t6d ❤️❤️❤️❤️
@epshipaepshipa4651
@epshipaepshipa4651 Ай бұрын
ஆம் உண்மை நாங்கள் ஒரு நாட்டின் மக்கள் ❤
@SrilRajakaruna
@SrilRajakaruna Ай бұрын
Vaakku enbathenbathu naadirku muthanmai naakku enbathu aanmavukurijathu nanree R
@RameesStr-jq9mr
@RameesStr-jq9mr Ай бұрын
தயவு செய்து இந்த ஊடகங்கள் பழைய மாதிரி மக்களை பிரித்து பேசாமல் இலங்கய் மக்கள் என்று செய்திகளை சொன்னால் மிகவும் சந்தோசமாஹ இருக்கும்,
@AJALEEL99
@AJALEEL99 Ай бұрын
மூவின மக்களால் ( உண்மையில் நாலின - பௌத்த, ஹிந்து, முஸ்லிம், கிறிஸ்தவ) அனைவரும் வாக்களித்தே ஜனாதிபதி அனுர திஸநாயக்க தேர்ந்தெடுக்கப்பட்டார். சிங்கள மக்களால் மட்டுமல்ல! வடக்கிலும் கிழக்கிலும் பெரும்பாலானோர் வேறு விதமாக வாக்களித்திருக்கலாம்.
@M.Muthusamy-i1h
@M.Muthusamy-i1h Ай бұрын
மூன்று இன மக்களுக்கு சரி சம மான உரிமை வழங்க வேண்டும். 🙏
@palajaffna2087
@palajaffna2087 Ай бұрын
We all get together and support for our president as Sri lankans.❤
@natcheswaranmuralindran4109
@natcheswaranmuralindran4109 Ай бұрын
❤❤❤AKD❤❤❤ முதல்வன் படம் போல் உள்ளது
@சுரேஸ்தமிழ்
@சுரேஸ்தமிழ் Ай бұрын
பிள்ளையான் இப்போது நடுக்கத்தில் இருப்பான்
@ravikanags7341
@ravikanags7341 Ай бұрын
Avan velinaadikku Ticket podduviddanam 😂
@ThamilNesan
@ThamilNesan Ай бұрын
30 பேரின் லிஸ்ட் இல் இருப்பான் 😊
@balakrishnankrishnakumar8618
@balakrishnankrishnakumar8618 Ай бұрын
பிள்ளையான் நாட்டில் இருக்கின்றனா? இன்னேரம் தப்பி ஓடியிருப்பானே. தேடிபாருங்க. அவன் கடலாள ஓடிய்யிப்பான்.
@mohansega9812
@mohansega9812 Ай бұрын
Never everything formality
@herculesthunderbolts8618
@herculesthunderbolts8618 Ай бұрын
பிள்ள்யானின் பேச்சு வீடியோவில் அனுர ஆயுதம் கேட்டார் கொடுக்கவில்லை என்று தவளை தன்வாயல் கெடும் ஸ்டேட்மெண்ட் பிள்ளயான் கென்சரின் விதைபய்யை வெட்டி கொட்டைகலை நீக்கி உப்பு ஊறுகாய் போட்டு பாதாள கிடங்கில் போடவுள்ளர் அனுர
@JesudasanKanagarajah
@JesudasanKanagarajah Ай бұрын
அவர் பின்னணி எதுவானாலும் அவர் இன்று எமது நாட்டின் தலைவர். அவரை "ஜனாதிபதி" என்றே அழையுங்கள்.
@ratnarajahsundararajah2824
@ratnarajahsundararajah2824 Ай бұрын
Correct 💯
@RinowshaS.ifrinowsha
@RinowshaS.ifrinowsha Ай бұрын
Congratulations adk sir very proud of u❤
@ratnarajahsundararajah2824
@ratnarajahsundararajah2824 Ай бұрын
Really Really Great humenity power our new presidente anura 💪💯👌❤
@shriramanananthankanagarat3615
@shriramanananthankanagarat3615 Ай бұрын
ஆரம்பம் நல்லாக இருக்கிறது போல் தெரிகிறது
@nadarajyogaratnam7958
@nadarajyogaratnam7958 Ай бұрын
எல்லாம் சும்மா ஆரம்பமே😂😂😂அது தானே அணையும்😂😂😂
@thambivaratharajah8114
@thambivaratharajah8114 Ай бұрын
பௌத்்தகுருமார் ப்பிழையானவழிக்குஇழுத்துச்செல்வாரகள் .
@kandiahrajeswaran4237
@kandiahrajeswaran4237 Ай бұрын
ஜனாதிபதியின்ஆட்டம் முதல்நாளே துவங்கிவிட்டது யாராக இருந்தாலும் சட்டம் தன்கடமையைச் செய்யவேண்டும் அப்போதுதான் ஜனனாயகம் நிலைத்து நிற்கும் வாழ்த்துக்கள்அனுர முகமில்லா முன்னாள் தோழர்.
@ratnarajahsundararajah2824
@ratnarajahsundararajah2824 Ай бұрын
Congratulations 💥 anura 💪💯👌
@nadarajyogaratnam7958
@nadarajyogaratnam7958 Ай бұрын
😂😂😂😂😂😂😢😢
@kamalambigaiyogarajah8836
@kamalambigaiyogarajah8836 Ай бұрын
Welcome the 9th President, Honourable Mr.Anura Kumara Dissanayake. God bless you.❤
@m.chanradevu-gk5go
@m.chanradevu-gk5go Ай бұрын
இலங்கையில் கடந்த வருடங்கள்கொடுமையான ஆட்சி செய்தனர. இப்போது கடவுள் வந்ததை போல்‌‌ அனுர சேர் வந்துள்ளார் இது தான் நல்லாட்சி நன்றி நன்றி அனுர ஐயா. ...🙏🙏🙏
@Raiza000
@Raiza000 Ай бұрын
Your Are a best president well done ❤❤❤
@Car-v5j
@Car-v5j Ай бұрын
Best of luck ..age is just the number ...akd is young man we have to work hard for the coming generations...😊😊😊😊
@ilyasbuhary1161
@ilyasbuhary1161 Ай бұрын
Great Man 👑 🦁 🌍. 'இலங்கை 🇱🇰🤝🇮🇳 இந்தியா' தமிழ் நாடு ! தமிழர்களின் 💖வாழ்துக்கள் 💐😊🎉.
@Anbuanbu-z9k
@Anbuanbu-z9k Ай бұрын
தமிழ் மக்கள் அவருக்கு வோட் பண்ணியிருங்காங்க, சிங்கள மக்கள் என்றுகூறி இன பேதம் காட்டுவதை தவிர்க்கவும்
@nadarajyogaratnam7958
@nadarajyogaratnam7958 Ай бұрын
அநுர வே சிங்கள இனதுவேசி யென😂😂அவனே காட்டுவான்😂😂😂😂😂🎉🎉
@nilameganathan8014
@nilameganathan8014 Ай бұрын
ஊழல் . போதைப்பொருள் இவைகளற்ற நல்ல ஒரு நாடு வேண்டும். பாடசாலைப் பிள்ளைகள் பாதுகாக்கப் பட வேண்டும்.
@ganeshvinna9773
@ganeshvinna9773 Ай бұрын
Good news, thanks
@jeyaladchumyletchumanan7268
@jeyaladchumyletchumanan7268 Ай бұрын
நன்று, நன்று, தொடரட்டும் உங்கள் பணி, ஊழல் களைவு தொடரட்டும். நாங்கள் உங்களுடன். உங்களை ஆண்டவர் கொண்டுவந்தது பல வருடங்களாக மக்கள் விட்ட கண்ணீருக்கு கொடுத்த ஆசிர்வாதம்
@lakshmipraba6865
@lakshmipraba6865 Ай бұрын
Salute keep it up
@SenguttuvanS-f6e
@SenguttuvanS-f6e Ай бұрын
மிகச்சிறப்பு
@lindaarulanantham8756
@lindaarulanantham8756 Ай бұрын
Niyamai sr
@ramamoorthysubramanian9975
@ramamoorthysubramanian9975 Ай бұрын
தேசீய கீதம் பாடும்போது புத்தபிட்சுகள் எழுந்து நின்றது.இலங்கையிலும் திராவிட மாடல் ஒலிக்க தொடங்கியுள்ளது
@aathan2023
@aathan2023 Ай бұрын
ஒரு நாட்டின் தேசிய கீதமும் தேசியக் கொடியும் அந்த நாட்டு மக்களின் உயிருக்கு ஒப்பானது.
@ehiyaakram2822
@ehiyaakram2822 Ай бұрын
ஒரு பெயரை கூற ஏன் இவ்வளவு நேரமும் வீணாக செலவு செய்கிறீர். Waste of time.
@shanmugagobal
@shanmugagobal Ай бұрын
Your detail news super thanks
@arokiamvarapiragasam9442
@arokiamvarapiragasam9442 Ай бұрын
Our New President is next to God. People should not tell him do this do that. First of all let him finish what he has scheduled to do. Finally allow him to do the economic recovery of Sri Lanka. I do hope all politicians and citizens of Sri Lanka will join hands with our new President to achieve the goal. May God protect our New President from all evils🙏
@ratnamrajakrishnan3757
@ratnamrajakrishnan3757 Ай бұрын
First day good job Very nice 👍 keep it up
@abubucker3928
@abubucker3928 Ай бұрын
I appreciate the loyalty and honesty of the Still Lanka President., for the best action taken in few minutes.
@marimuthueswari5953
@marimuthueswari5953 Ай бұрын
அந்தகால.நினைவுகள்.வரவேண்டும்.இலங்கை.வானொலி.போல்.
@MohamedFarook-im6jb
@MohamedFarook-im6jb Ай бұрын
இலங்கையில் உள்ள தமிழ் மக்களுக்கு நன்மை கிடைத்தால் போதும்
@saripahsagaambalam2907
@saripahsagaambalam2907 Ай бұрын
Mr.AKD collect all our country's property from Rajapksa family.can settle our loan from th IMF.
@Srimuruga-n7v
@Srimuruga-n7v Ай бұрын
புதிய ஜனாதிபதி திரு திசநாயக அவர்களுக்கு வாழ்த்துக்கள். இலங்கையின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் சீனா மற்றும் ஜிகாதிகளின் சதிவலையை தகர்த்தெறிந்துவிட்டு தொப்புள் கொடி உறவுகளான பாரதமும் இலங்கையும் சகோதர உறவுடன் பயணிக்க வேண்டும். இந்துக்களும் பௌத்தர்களும் ஒரு தாய் பிள்ளைகளாக வாழ வேண்டும். புத்தம் சரணம் கச்சாமி. வாழ்க இந்து மதம்
@KmmNajimudeen
@KmmNajimudeen Ай бұрын
Enda thuvesam pesuhirai
@n.navaratnamnava4690
@n.navaratnamnava4690 Ай бұрын
ஆமடா சிங்கள மக்கள் என்று சொல்லாதடா இலங்கை மக்கள்தான் தெரிவு செய்தது என்று சொல்லடா..
@mohamedasbar-k6e
@mohamedasbar-k6e Ай бұрын
veraleval akd
@papaaugustin9215
@papaaugustin9215 Ай бұрын
வணக்கம் இலங்கை வாழும் அனைத்து மக்கள் தெரிவு செய்து வந்த ஜனாதிபதி♥படித்த ★★★★★★★★★nandri. .France. .erundhu:23:9:2024★★★★★★★★★★★★★★ ★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★
@rbrig-r9e
@rbrig-r9e Ай бұрын
முன்னாள் அதிபர்கள் சொத்துக்களை நாட்டுடமை ஆக்குங்க
@SameenaNowsath-pd5rr
@SameenaNowsath-pd5rr Ай бұрын
என் அன்பு தலைவா நீ நீண்ட ஆயுள் பெறவேண்டும்.உன் சேவை ஓங்கவேண்டும்.உன் குடும்பங்கள் நேரான பாதையில் செல்லவும் பிராத்திக்கிறேன்.மனிதநேயத்தோடு மனிதர்களை அனுகவும் பிராத்திக்கிறேன்
@nihabdeen5670
@nihabdeen5670 Ай бұрын
WELCOME AKD ❤❤❤
@mathanselladurai742
@mathanselladurai742 Ай бұрын
Super sir
@benjaminbenjamin2171
@benjaminbenjamin2171 Ай бұрын
VERY NICE
@ThavamalarRajkumar
@ThavamalarRajkumar Ай бұрын
யாழ் மருத்துவ துறையையும் கவனிக்கவும்.
@opapi_
@opapi_ Ай бұрын
Exactly
@sthurairatam1063
@sthurairatam1063 Ай бұрын
Good
@Vicknes-u6x
@Vicknes-u6x Ай бұрын
👌👌👌🌹🌹
@gnanasubramaniamgnanachand9522
@gnanasubramaniamgnanachand9522 Ай бұрын
Opening fantastic.
@sakariyazain4065
@sakariyazain4065 Ай бұрын
....அதிமேதகு சனாதிபதி அவர்களே...! கைதிகள் மிகவிரைவாக விசாரிக்கப்பட்டு தண்டனையோ, விடுதலையோ வழங்கப்பட வேண்டும்..!! அப்போதுதான் மக்களின் வரிப்பணம் ஒரளவுக்காவது வீண்விரயமில்லாமல் பாதுகாக்கப்படும்....!!!
@aseemm.a.m6077
@aseemm.a.m6077 Ай бұрын
தப்பு செய்தவர்கள் கட்டாயம் கைது செய்யப்பட வேண்டும்
@subashinialagarajah6532
@subashinialagarajah6532 Ай бұрын
Great move.
@calebbenjamin2826
@calebbenjamin2826 Ай бұрын
Congratulations.
@mohamathualiyar1851
@mohamathualiyar1851 Ай бұрын
thanks sir good
@thayalininimalraj4367
@thayalininimalraj4367 Ай бұрын
Excellent service
@AboubakarRais-xx1ux
@AboubakarRais-xx1ux Ай бұрын
Great 1
@MohamedShukoor-d6n
@MohamedShukoor-d6n Ай бұрын
Anura all the best carry on well.
@Thaya-b6w
@Thaya-b6w Ай бұрын
சூப்பர்
@ukasa_the_parrot1973
@ukasa_the_parrot1973 Ай бұрын
அற்புதமான செய்தி ஆட்டம் ஆரம்பம்
@abdulcader8844
@abdulcader8844 Ай бұрын
இந்தியன்.சினிமாப்.படம்.போல்.வரும்.என்று.நினைக்கிறேன்🎉
@paraniparani9705
@paraniparani9705 Ай бұрын
❤supervaldhukal❤❤❤
@UthayaKumar-g1s
@UthayaKumar-g1s Ай бұрын
Nice ❤
@shanmugagobal
@shanmugagobal Ай бұрын
Very Good
@MoufiyaFathima
@MoufiyaFathima Ай бұрын
👍🏻🌹
@PSKamureddi-tu1qg
@PSKamureddi-tu1qg Ай бұрын
இதே நிலை இந்தியாவிலும் வரும்.
@Srimuruga-n7v
@Srimuruga-n7v Ай бұрын
எது நடந்தாலும் பாரதீயர்களான நாங்கள் எதிர் கொள்ள தயாராக தான் இருக்கிறோம். எங்கள் பாரதத்தை நாசமாக்க துடிப்பவனை பெற்றவளின் கருவறையை உருவி எடுத்து நாய்க்கு போடும் வல்லமை பாரதியர்களான எங்களுக்கு இருக்கிறது
@Rajeswati-bi2fh
@Rajeswati-bi2fh Ай бұрын
Grateful thanks to you. You take criminal action on curruptionist
@roobym_1948
@roobym_1948 Ай бұрын
Fantastic beginning. Don't be in a haste to look at the case of Gotabaya. ..Weerawansa etc.,etc.,
@kalatharma8723
@kalatharma8723 Ай бұрын
Excellent 👌
@YasoYaso-vu9ok
@YasoYaso-vu9ok Ай бұрын
Supper akt prasitand 💐
@YasothatheviSelvanathan
@YasothatheviSelvanathan Ай бұрын
Starting is very good 🎉❤
@thilakavathythilaka5978
@thilakavathythilaka5978 Ай бұрын
Congratulations
@JosephWulstonFernando
@JosephWulstonFernando Ай бұрын
WELLDONE 👍❤
@PanneerSelvam-ky8nm
@PanneerSelvam-ky8nm Ай бұрын
Superrrrrr
@SambandamMTv-ck4oy
@SambandamMTv-ck4oy Ай бұрын
சட்டங்கள் கடுமையாக இருந்தால்தான் அதிகாரிகள் பயப்படுவார்கள். நல்ல முயற்சி. பாராட்டுகள்.🙏🙏🙏
@RifanSofra
@RifanSofra Ай бұрын
AKD is king
@Rathitharan
@Rathitharan Ай бұрын
Congrats ADK
@naseelamashoor3106
@naseelamashoor3106 Ай бұрын
Keep it up Mr president
@tharmapreba4474
@tharmapreba4474 Ай бұрын
You are doing a great job ❤❤❤❤❤❤❤❤
@starprincess7851
@starprincess7851 Ай бұрын
May God be with the new president and protect him from all the evil and evil people. I will include him every day in my prayers for him for a long and healthy life.
@AnbukaranAnbu
@AnbukaranAnbu Ай бұрын
Vaalththukal iya
@Kalla-py9dk
@Kalla-py9dk Ай бұрын
Best of lack power of king ADK sir
@ஜெயந்தன்ஈழம்
@ஜெயந்தன்ஈழம் Ай бұрын
அனுர குமார திசானாயக இலங்கை ஜனாதிபதி என மதிப்புடன் கூறவும் .ஆவர் எமது நிறைவேற்று அதிகாரம் கொண்ட இலங்கை ஜனாதிபாதி
@johnabraham9648
@johnabraham9648 Ай бұрын
❤❤❤❤❤❤❤SRI LANKA HERO
@FathimaMazeena-fn6jv
@FathimaMazeena-fn6jv Ай бұрын
God bless you sir. Thank God
@lallap-sl5mx
@lallap-sl5mx Ай бұрын
🔥🔥🔥பிரபாகரன் மட்டுமே தமிழனுக்காக இருந்த மாவீரன்🔥🔥🔥
@MuhammadRaheem-m7m
@MuhammadRaheem-m7m Ай бұрын
😂😂😂
@vbkrish148
@vbkrish148 Ай бұрын
@@lallap-sl5mx இறந்த
@sinnathurairamanathan492
@sinnathurairamanathan492 Ай бұрын
Nice 👍
@MohamedNiyas-s3w
@MohamedNiyas-s3w Ай бұрын
சிங்கள மக்கள் மட்டுமல்ல ஐயா.முஸ்லிம் மக்களும் பெரும் பங்கு வகிக்கிறார்கள்
@FarookAkram
@FarookAkram Ай бұрын
ஆட்டம் ஆரம்பம்
@sivambikaisivamoorthy3542
@sivambikaisivamoorthy3542 Ай бұрын
தர்மம் நிலைத்தால் சரி
@Thusan-bn1lp
@Thusan-bn1lp Ай бұрын
God bless you sir save pure peoples life
@BreyA-m6n
@BreyA-m6n Ай бұрын
Very good fast day good luck 🎉🎉🎉🎉🎉🎉
@AKSKhan-ms8ei
@AKSKhan-ms8ei Ай бұрын
Well come your action.
@KVelusamy-m8r
@KVelusamy-m8r Ай бұрын
VereyGood, Valthukkal Sir.
@sashadashasashadasha7749
@sashadashasashadasha7749 Ай бұрын
Well come to new president of the ceylon country congratulations....
@mohomadazardeen1103
@mohomadazardeen1103 Ай бұрын
👍👍👍👍👍
@mohansega9812
@mohansega9812 Ай бұрын
Everything formality Arrested😮😮😮
How to Make Sentences in English | Sentence Structure | Spoken English in Tamil | Sentence Making |
20:06
У вас там какие таланты ?😂
00:19
Карина Хафизова
Рет қаралды 23 МЛН
КОГДА К БАТЕ ПРИШЕЛ ДРУГ😂#shorts
00:59
BATEK_OFFICIAL
Рет қаралды 7 МЛН
СКОЛЬКО ПАЛЬЦЕВ ТУТ?
00:16
Masomka
Рет қаралды 1,3 МЛН
Wait for it 😂
00:19
ILYA BORZOV
Рет қаралды 11 МЛН
Day 4 | Free Spoken English Class in Tamil | Usage of Have, Has & Had | English Grammar in Tamil |
35:09
У вас там какие таланты ?😂
00:19
Карина Хафизова
Рет қаралды 23 МЛН