Rangaraj Pandey Interview | விஜய் சாதாரண ஆள் இல்ல..முதல் மாநாட்டிலேயே சம்பவம்! | TVK | Vijay |Manadu

  Рет қаралды 478,959

The Debate

The Debate

Күн бұрын

Пікірлер: 891
@elangoelango8731
@elangoelango8731 2 ай бұрын
விஜய் சார் க்கு vote போடணும்னு நினைகரவங்க like பண்ணுங்க
@venkataramanankrishnaswamy5682
@venkataramanankrishnaswamy5682 2 ай бұрын
Well done pandey sir. Very very clear views about Vijay politics.
@k.r.seetharaman8855
@k.r.seetharaman8855 2 ай бұрын
கடவுள் மறுப்பு கொள்கை ஈ வே ரா வின் பிரதான கொள்கை இல்லை என்று தினேஷ் போன்றவர்கள் கதறுவது பாஜக அண்ணாமலையின் வெற்றி. Thanks Dinesh
@Ranjith124-h2x
@Ranjith124-h2x 2 ай бұрын
Yes but that Anchor is utterFool but attitude is like Genius
@ashokg3032
@ashokg3032 2 ай бұрын
@@k.r.seetharaman8855 annamalai oru pottai.... Kadavul mauppu policy yen sonnaaru theriyumaa???? North India la BJP ruling states la poi paarunga.... How people r being treated as slaves. Moodanambikkai entha alavuku iruku nu
@srinivasanns1284
@srinivasanns1284 2 ай бұрын
Pandey Sir நீங்கள் சரியாக பேசக்கூடிய பேச்சாளர். நேரடியாக பேசக்கூடியவர்.
@JaiHind_GK
@JaiHind_GK 2 ай бұрын
நடுநிலை நெறியாளர் என்ற சொல்லிற்கு தகுதி வாய்ந்த நபர் திரு.ரங்கராஜ் சார் என்பதில் சந்தேகமில்லை❤❤❤❤
@praa1989
@praa1989 2 ай бұрын
😂😂😂
@ShivaS-o1e
@ShivaS-o1e 2 ай бұрын
Yes. Sir
@MmathiAgi
@MmathiAgi 2 ай бұрын
​❤@@praa1989
@ashokg3032
@ashokg3032 2 ай бұрын
Listen carefully.... He is afraid of periyar ... Don't u realise it
@RajRaj-yi2pj
@RajRaj-yi2pj 2 ай бұрын
தன் தந்தையின் இறப்பிற்கு இரங்கல் தெரிவிக்க.. நேரில் வந்து மரியாதை செலுத்தினாரே ஸ்டாலின் என்ற எண்ணமில்லாது... நாதஸ்வரம் வாசிக்கும் இனத்தில் பிறந்ததால் தான் கருணாநிதி முதல்வராகமுடிந்தது என மனிதநேயமற்று ஜாதி திமிரில் பேசிய.....இந்த பீகாரியை-ஏன் விருந்தினராக அழைத்து நேர்காணல் எடுத்து உங்கள் தரத்தை குறைத்துக்கொள்கிறீர் இந்த ஆள் வாயிலிருந்து வரும் சொற்கள் அனைத்தும் குரூர வன்மம் நிறைந்தது
@k.r.seetharaman8855
@k.r.seetharaman8855 2 ай бұрын
கூட்டணி ஆட்சி என்பது தான் current talk. அதனால் விஜய் பேசுவது கள யதார்த்தம் மட்டும் இல்லை Smart அரசியல்.
@m.chandrasekaran2057
@m.chandrasekaran2057 2 ай бұрын
Good discussion/ Mr. Pandeys reply is more appropriate
@Ranjith124-h2x
@Ranjith124-h2x 2 ай бұрын
But that Anchor is utterFool
@Rajuraju_791
@Rajuraju_791 2 ай бұрын
But that Anchor is a tharkuri
@krishnannavaneethan3897
@krishnannavaneethan3897 2 ай бұрын
விஜய் மகாநாட்டில் தான் அஞ்சலையம்மாவை பார்த்திர்க்கிறேன்
@ganeshr8883
@ganeshr8883 2 ай бұрын
இது ஏழாம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்தில் இருந்து உருவியது அரசியலுக்காக... இதுகூட தெரியாத முட்டாள் தொண்டர்கள் தான் தவெக கட்சியினர்... மேலும் நாம் தமிழர் கட்சி கொள்கைகள் பலவும் கூமுட்டை விஜயால் காப்பி அடித்து மாநாட்டில் சொல்லப்பட்டது...
@AnushuyaSundarapandi
@AnushuyaSundarapandi 2 ай бұрын
அவரது பேரன் திமுக எம் எல் ஏ
@tskcreation1620
@tskcreation1620 2 ай бұрын
Yes
@True-t5u
@True-t5u 2 ай бұрын
அஞ்சலை அம்மாவை சீமான் மாநாட்டில் எப்பவோ எத்தனையோ முறை பேசிட்டாரு ❤️❤️❤️❤️ சீமானத்தாண்டி இங்க யாரும் எதுவும் பேசல தமிழர்கள் முன்னிலைப்படுத்துவது
@dhaya9299
@dhaya9299 2 ай бұрын
​@@True-t5u crt tha kanna bt ithu varaikum oru tym kuda avinga photos avinga kattavey illa.en pattan pootan nu mattum vai la oil illama aamavada suda mattum than theriyum
@SreeLakshmiKrishnaRaman
@SreeLakshmiKrishnaRaman 2 ай бұрын
Mr. Pandey is very clear on what he is speaking.
@maryjosephine5999
@maryjosephine5999 2 ай бұрын
Super sir. மிகத் தெளிவாக பேசினீர்கள். வாழ்த்துக்கள் ஐயா.🎉
@komethen3602
@komethen3602 2 ай бұрын
As usual Pandey sir super excellent. Salute
@Ranjith124-h2x
@Ranjith124-h2x 2 ай бұрын
But the anchor is a tharkuri
@anjalisambasivam2281
@anjalisambasivam2281 2 ай бұрын
I'm not a BJP supporter but I always like ur speech sir.
@ChandiranChandiran-rr2ex
@ChandiranChandiran-rr2ex 2 ай бұрын
சீமான் பலமே தமிழ்தேசியம் தான்.காங்கிரஸ் பிஜேபி திமுக அதிமுக கூட்டணி போக கூடாது அதுதான் நாம் தமிழர் கட்சிக்கு நல்லது.
@MrRAJHINI
@MrRAJHINI 2 ай бұрын
இவரு வந்து உழலை எதிற்கிரராம், கருப்பு பணம் வங்கவே இல்லைனு சொல்ல சொல்லு ஏண்டா இப்படி போய் மாட்டிகிரிங்க, உன் தொகுதியில் யாரு கொஞ்சமாவது நேர்மையானவன் நிக்கிறான் பாத்து எந்த கட்சியாக இரூந்தலும் அவனுக்கு vote போடுங்க.
@ayyappanselvi8840
@ayyappanselvi8840 2 ай бұрын
Ilada. Yena panuva. Ne proff pana tayara. Ila moodu
@agastinpushbaraj3411
@agastinpushbaraj3411 2 ай бұрын
கருப்பு பணம் விஜய் மட்டும் தான் வாங்குறர்னு நீங்க கூட இருந்து பார்த்த மாறியே சொல்றது.
@firetamilgaming2014
@firetamilgaming2014 2 ай бұрын
இனி. DMK ஒட்டு கேட்டு வந்தால் செருப்படிதான்
@jagaseeshwaranm6829
@jagaseeshwaranm6829 2 ай бұрын
விஜய்க்கு இப்பவே செருப்படி விழுந்து கொண்டு இருக்கிறது
@novelsartre1496
@novelsartre1496 2 ай бұрын
திமுக ஏற்கனவே ஆட்சியில இருக்குடா😂 இன்னும் ஒத்த ஓட்டு வாங்க வக்கில்லாத, சொந்த அப்பன் பேச்சைக்கூட கேட்க துப்பில்லாத தற்குறி விஜய் தான் ஓட்டு கேட்க மக்கள் கிட்ட வரனும்..‌இந்த ஆணவத்துக்கு‌ அப்ப நாங்க விஜய்க்கு கொடுக்கற செருப்படிய‌ மட்டும் பாரு.😊
@krsanthoshcreation7753
@krsanthoshcreation7753 2 ай бұрын
😅😂
@skmuthuskmuthu6770
@skmuthuskmuthu6770 2 ай бұрын
செருப்பு யார் கையில இருந்தாலும், மாலை DMK கழுத்தில்தான் விழும்
@sarathkumarkuladaivel3059
@sarathkumarkuladaivel3059 2 ай бұрын
un amma eppadi irukka ava
@g.deepaknathanvlll-bg.deep6364
@g.deepaknathanvlll-bg.deep6364 2 ай бұрын
அஞ்சலை ங்கற பேரையே இப்பதான் கேக்குறோம்
@rajyuvi5935
@rajyuvi5935 2 ай бұрын
நம்மள இந்த நிலையில் வைத்திருப்பதும் அரசியல் 😊
@AnushuyaSundarapandi
@AnushuyaSundarapandi 2 ай бұрын
அஞ்சலையம்மாவின்-பேரன் திமுக எம் எல் ஏ
@sanjayraj65
@sanjayraj65 2 ай бұрын
படித்ததே இல்லையா.. இனிமேலாவது தெரிந்து கொள்ளுங்கள்
@mugundhank6051
@mugundhank6051 2 ай бұрын
Kaaranam Veera vanniya kula chatriya penmanship,athunaala varalaara marachitaanunga
@saransubra56
@saransubra56 2 ай бұрын
தினேஷ் நீ கத்து குட்டி இன்னும் கத்துக்க வேண்டியது நிறைய இருக்கு
@RAJARAJA-sy5px
@RAJARAJA-sy5px 2 ай бұрын
Just for 200 rs
@rahulvenkat8030
@rahulvenkat8030 2 ай бұрын
R,jvcmgc😊😊😅😅😮 15:35 poo😊 15:40 15:41 ​@@RAJARAJA-sy5px
@ramyanaidu4368
@ramyanaidu4368 2 ай бұрын
Goood Speech by Pandey Anna 🎉🎉🎉❤❤
@ganeshanvg7058
@ganeshanvg7058 2 ай бұрын
Annamalai is the best for CM post. Vijay is following Periyar like other Dravidian parties. No change will happen. No development nothing. All crowds are his fans only. Paying his movie 1st day ticket ₹1500. Those who were injured and admitted in hospital for treatment. He has to support them financially.
@maskman2470
@maskman2470 2 ай бұрын
Annamala cmdy pics da 😂😂😂
@kumariv5251
@kumariv5251 2 ай бұрын
Anmlai is struggling bro.
@ravishankars5747
@ravishankars5747 2 ай бұрын
We are waiting to vote for real hero Annamalai,,, Vijay is a dummy cinema hero
@maskman2470
@maskman2470 2 ай бұрын
@@ravishankars5747 annamala ila itwing mala 🤣🤣🤣
@ravishankars5747
@ravishankars5747 2 ай бұрын
@@maskman2470 Dei Vijay orru dummy pieceu da...Ask vijay to give one pressmeetu da...
@welcomee-to
@welcomee-to 2 ай бұрын
ஏன்டா நீங்களாம் பேசி பேசி நல்லது செய்யவரவனும் போய்யிடுரான். மீண்டும் மீண்டும் இந்த 2 கட்சியே ஆட்சி செய்து அனைவரும் கற்காலத்திற்கே போய்விடலாம் 😂😂😂😂
@humanityiskey
@humanityiskey 2 ай бұрын
என்ன சார் மாறனும் உங்களுக்கு? எது பிடிக்கல திராவிட ஆட்சில? கொஞ்சம் சொல்லுங்களேன் தெரிஞ்சுக்குறோம்?
@SathishkumarS-dg3mr
@SathishkumarS-dg3mr 2 ай бұрын
@@humanityiskey Chennai la padhi area la road podala olungaa ,water facility olunga varamaduthu ,evlo complaint panalum no actions ,waste management romba mosama iruku ,not even in chennai most of the cities
@merlinj7032
@merlinj7032 2 ай бұрын
சும்மா ஒரு பேச்சுக்கு 😂😂😂​@@humanityiskey
@TharanipriyasBCA
@TharanipriyasBCA 2 ай бұрын
Kannuyakumari la malaiya vetti pakkathu state ku vikkiranuga Tamilnatoda kanima valangala nama thana save pannanum Ivanuga panathukaga namma natta kollai adikranugaley😢😢😢😢
@shrikanspeaks7631
@shrikanspeaks7631 2 ай бұрын
@@humanityiskey super sir, supera pesuringaaa, we love the Dravida Model sir, especially boating during rainy season, all department work swift once we pay them personally, criminals all are dying in jail, brainless people die during top-notch well organized air show, illegal drinkers dying due to illicit liquor production, product price increased in construction business because to give high salary to construction workers, tamil film because ease of production due to one family production don't worry sir we will win once again & prove who we are the beat
@RamasamyRamasamy-um5jj
@RamasamyRamasamy-um5jj 2 ай бұрын
த வெ க தலைவர் விஜய் பேச்சி ஒரு பேசு பொருளாக மாறி விட்டது
@madhan3452
@madhan3452 2 ай бұрын
பெரியார் என்றாலே முதலில் நினைவுக்கு வருவது கடவுள் மறுப்பு தான்..
@RajKumar-ir2tr
@RajKumar-ir2tr 2 ай бұрын
அதன் முழு விபரம் தெரியுமா
@gomsram6026
@gomsram6026 2 ай бұрын
வாயால் பாயசம் வைப்பது easy .. விஜய் real பாயசம் வைத்து காட்ட வேண்டும் ....
@Chithra-sr2mz
@Chithra-sr2mz 2 ай бұрын
ஆமாம் பெரியார் சொன்ன கடவுள் மறுப்பு தான் ஞாபகம் வருது
@ashokg3032
@ashokg3032 2 ай бұрын
Yen kadavul maruppu nu sonnaar???? Theendaamai ku kaaranam jaathi... Jaathi ku back support kadavul... ( SC ST people were not allowed inside temple) ... Human beings la theendaamai ku reason kadavul na... Antha kadavul vendam nu sonnaar...
@jayakandans2327
@jayakandans2327 2 ай бұрын
அந்த ஆளு பண்ணுன நல்லத எடுத்துட்டு மத்த கேவலத்தை விட்ருவோம் 👍
@ashokg3032
@ashokg3032 2 ай бұрын
@jayakandans2327 Bro, kevalama enna panninaaru to the society? (Except his old age marriage)
@zadokhezekiah2241
@zadokhezekiah2241 2 ай бұрын
பாண்டே சார் உங்களை மிகவும் பிடிக்கும் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி
@simpoorani-ed9zx
@simpoorani-ed9zx 2 ай бұрын
Dmk ஆட்சி முடிவுக்கு வரப்போகுது. 🌹🌹🌹.
@mohant3686
@mohant3686 2 ай бұрын
😂😂😂😂😂😂😂😂😂🤭🤭🤭🤭🤭🤭🤭இன்னுமாடா மக்களை முட்டாள்கள் என்று நினைக்கிற இந்த வந்தேறி கேட்டி யாருக்கு ஆதரவு பேசறானோ அவன் தொலைந்தான்டா!
@paulrajvenkadasamy3693
@paulrajvenkadasamy3693 2 ай бұрын
தி. மு க தான் தமிழ்நாடு
@bagavathisubbaiah7657
@bagavathisubbaiah7657 2 ай бұрын
. ​@@paulrajvenkadasamy3693
@jagaseeshwaranm6829
@jagaseeshwaranm6829 2 ай бұрын
அரசியல் அரைவேக்காடு விஜய் திமுக வை ஒன்னும் பண்ண முடியாது
@sababathisababathi2626
@sababathisababathi2626 2 ай бұрын
எத்தனையோ பூனைகுட்டிகள் திமுகவை அழிக்கபோகிரேன் என்று வந்த வரலாறு உண்டு
@VasiliyDivanovich
@VasiliyDivanovich 2 ай бұрын
vijay is no march for annamalaiji. recent speech by annamalai in london was fantastic and full of substance and extempore. i don’t think vijay can speak unrehearsed for 10m or even debate for 10mts with annamalai and will runaway.
@vishwanathganesh6089
@vishwanathganesh6089 2 ай бұрын
You know "extempore" but don't know "match"? Okay enough making fun of your language expertise but the funny thing is supporting a casteist and religious fanatic so called leader who actually ran away from the country to learn more on how to deceive the people from the past colonial rulers who this BJP hates so much... English is an oppressor's language but it's okay to go there and learn politics from them... Lol funny andhbakts
@samuraijosh1595
@samuraijosh1595 2 ай бұрын
i dont even know this speech happened. Annamalai will always be irrelevant.
@vishwanathganesh6089
@vishwanathganesh6089 2 ай бұрын
@@VasiliyDivanovich lol this guy deleted the comment .. grow a pair of balls..
@Ramasubbu-x3s
@Ramasubbu-x3s 2 ай бұрын
அண்ணாமலை தான் எனக்கு பிடித்த தலைவன்
@arutjothiastrovision7324
@arutjothiastrovision7324 2 ай бұрын
Pandey sir..அருமையான விளக்கம்
@kavi1012
@kavi1012 2 ай бұрын
Dont underestimate Thalapathi🔥🔥🇪🇸🇪🇸
@தேசியம்-ங9ன
@தேசியம்-ங9ன 2 ай бұрын
Pandey Always Rockz
@RK-wh8xr
@RK-wh8xr 2 ай бұрын
As usual Pandey sir excellent
@suryakathir369
@suryakathir369 2 ай бұрын
ஊழலை ஒழிப்பேன் என்று எவன் சொன்னாலும் அவன் ஊழல் செய்பவனே 😅
@ஆனந்த்
@ஆனந்த் 2 ай бұрын
விஜயகாந்த் ம் சொன்னார் உழல் ஒழிப்பென் என்று சொன்னார் அவர் ஊழல் செய்தாரா
@suryakathir369
@suryakathir369 2 ай бұрын
அவர எவன் CM ஆக்கினான் ?
@suryakathir369
@suryakathir369 2 ай бұрын
அவருக்கு பதில் அவர் போண்டா டி பெட்டி பெட்டியா வாங்கி கட்சி ஒழிச்சிட்டா தெரியாதா. ஊர்ல கேளு சொல்லுவாங்க 🤡😃
@dharmarajrithish4744
@dharmarajrithish4744 2 ай бұрын
தமிழ் நாட்டில் நல்ல படித்த அரசியல் தமிழர் திரு அன்னமலை அவர் தான் தமிழ் நாட்டில் முதல்வராக வர வேண்டும், சினிமா துறையில் இருந்து அரசியலுக்கு வேண்டாம்
@Chutti_thiya20
@Chutti_thiya20 2 ай бұрын
அண்ணாமலை படித்தவரா. அவரின் செயல்பாடு அப்படி ஒன்றும் தெரியவில்லையே
@muthuramalingam262
@muthuramalingam262 2 ай бұрын
சூப்பர் நீங்கள் வாழ்த்தினால் போதும் தமிழ் நாட்டில் விஜய்க்கு ஓட்டு இல்லை
@Tamizhrajan.
@Tamizhrajan. 2 ай бұрын
2026 pathutu aethratha
@villagebeautys5084
@villagebeautys5084 2 ай бұрын
Unnoda kudumbathula irunthu ottu illanu venuna sollunga sir tamilnadu la illanu sollathinga .naanga irukom evlo kathanaalum katharanaalum 2026 vijay Anna thaan
@ajayy1483
@ajayy1483 2 ай бұрын
நல்ல கதறுடா
@Hariki7899
@Hariki7899 2 ай бұрын
Evalo vanmathoda irukanga nu unga pechulaye theriyudhu Nalla kadhurunga innum☺
@vickybrockviru
@vickybrockviru 2 ай бұрын
Kadharu😂😂😂
@KavitahKavi-fc1vg
@KavitahKavi-fc1vg 2 ай бұрын
Pandey sir very good reply❤❤❤
@janutheboss1468
@janutheboss1468 2 ай бұрын
Pandey Sir really your analysis is awesome
@nnagarajan5924
@nnagarajan5924 2 ай бұрын
SUPERB SPEACH PANDEY SIR ❤
@arikrishnanp9440
@arikrishnanp9440 2 ай бұрын
Rompa rompa super spech panday sir ❤❤❤
@gunasekaran3040
@gunasekaran3040 2 ай бұрын
இரங்கராஜை கையாள்வதில் இங்கு இருக்கும் பல நெரியாளர்களை விட தினேஷ் மிக சிறப்பாக செய்கிறார். நல்ல முதிர்ச்சி, திறமை, அறிவு👍👍
@avkathi7216
@avkathi7216 2 ай бұрын
Suppar sir
@janutheboss1468
@janutheboss1468 2 ай бұрын
Super
@rockyjohnson2985
@rockyjohnson2985 2 ай бұрын
Ippa!!!! Panday's pollitical knowledge 😇🔥
@Praveenkumar-t2l9k
@Praveenkumar-t2l9k 2 ай бұрын
உதாரணமா சொல்றேன் உண்மையை... எங்க வீட்ல கடந்த சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தலில்... பிஜேபி வர கூடாது என நினைத்து திமுக கூட்டணிக்கு வாக்களித்தோம் (நான் என் வீட்டார், எம் தெரு இளைஞர் மற்றும் அவர்களது வீட்டார்)... ஆனால் இனி வர கூடிய தேர்தலில் கண்டிப்பாக த வெ க வுக்கு தான்....
@navachandrankulanthaivel5825
@navachandrankulanthaivel5825 2 ай бұрын
அண்ணன் பாண்டே மிகவும் அருமை 🎉
@Arun_Vnb
@Arun_Vnb 2 ай бұрын
Asusal Pandey rocks🎉
@Vicky-y3c
@Vicky-y3c 2 ай бұрын
Makkal support tvk❤❤❤❤❤
@123satpass
@123satpass 2 ай бұрын
Very good speech
@mathivathani3650
@mathivathani3650 2 ай бұрын
As usual Mr. Pandey is great. But anchor sir interrupt panama iruntha sirappu. Oru flow la pesitu irukum bothu interrupt pana antha flow and solavantha point stop agiduthu. Vera topic poiduthu
@BS-oo6gl
@BS-oo6gl 2 ай бұрын
அண்ணாமலை தான் தாக்கு பிடிப்பார். காரணங்கள். 1. பிஜேபி என்ற மாபெரும் கட்சியின் பின்னணி 2. நேர்மை, தெளிவு, அறிவு, அஞ்சாமை 3. ஏற்கனவே மிகச்சிறந்த ஆளுமை அதுவும் கர்னாடகாவில் , பெயர் வாங்கியது 4. கேள்விகளுக்கு மிகச்சரியாக பதில் அளிக்கும் திறன் 5. எல்லா கேள்விக்கும் ஆழ்ந்த, தெளிவான கற்பிப்பு 6. பண்பு, ஆற்றல், திறமை 7. பல மொழிகளின் நாயகன் குறிப்பாக தமிழ், ஆங்கிலம், கன்னடம், இப்போது ஹிந்தி 8. IPS , IAS contacts 9. மண்ணின் மைந்தன் விவசாயி 10. தீராத கல்வி தாகம், இந்தியா முழுதும் தெரிந்த, fans நிறைந்த தலைவன் 11. சொகுசு இல்லாத கடும் உழைப்பு 12. IPS மூலம் ஏழை மக்களின் நாடி நரம்பை அறிந்தது 13. மத நல்லிணக்க பொறுமை 14. கடவுள் நம்பிக்கை
@sugumark2982
@sugumark2982 2 ай бұрын
No way to vjai TN CM .but annamalai become a TN CM
@Bajji7777
@Bajji7777 2 ай бұрын
100%TRUE
@seenumahathi671
@seenumahathi671 2 ай бұрын
அண்ணாமலை❤🎉
@maskman2470
@maskman2470 2 ай бұрын
Avan sethutan da😂
@SastikSivakumar
@SastikSivakumar 2 ай бұрын
தமிழ் தேசியம் வளரும் நாம் தமிழர் வளர்த்தேடுக்கும் ❤👍
@newswithdhanasai4499
@newswithdhanasai4499 2 ай бұрын
Super Sir Mr.Pandey❤
@True-t5u
@True-t5u 2 ай бұрын
அஞ்சலை அம்மாள் அவர்களை திரு சீமான் அவர்கள் ஏற்கனவே எவ்வளவு வெகு நாட்களாக பேசிக் கொண்டிருக்கிறார் ❤️❤️❤️ அவருக்கு அடுத்தபடியாக தான் மற்றவர்கள் பேசுகிறார்கள்
@RishanthanSanthuru
@RishanthanSanthuru 2 ай бұрын
இலங்கையில் ஒரு ஆட்சி மாற்றும் தமிழகத்தில் ஒரு பெருமாற்றம் தேவை
@selvamg6693
@selvamg6693 2 ай бұрын
Dinesh is scared, Pandey may expose EVR.
@SamDurai-c7u
@SamDurai-c7u 2 ай бұрын
Already Pandey exposed this foolish anchor
@rajkumarsr4267
@rajkumarsr4267 2 ай бұрын
evr yaru bro. but pande getting polished day by day.
@dragon-gr3xt
@dragon-gr3xt 2 ай бұрын
😂😂😂 periyar exposed brahminism...
@aswinsoundararajan2221
@aswinsoundararajan2221 2 ай бұрын
​@@dragon-gr3xt he spoke even worse about tamil language and oppressed
@SUD7117
@SUD7117 2 ай бұрын
​@@aswinsoundararajan2221 He spoke about women empowerment, upliftment of the oppressed class, inspired people to question all social inequalities present in societies. Do you even know how many protest he has done for these things and gained the support of people! Do you acknowledge those too? Or will you only look about one two negative phrases taken out of context and keep branding him for that?
@ChandiranChandiran-rr2ex
@ChandiranChandiran-rr2ex 2 ай бұрын
தமிழ்நாட்டில் தமிழன் முதல்வராக வரவேண்டும் என்றால் அன்புமணி சீமான் திருமாவளவன் விஜய் வேல்முருகன் தமிழ் தலைவர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் அப்போது தான் தமிழன் முதல்வராக வரமுடியும் ஒற்றுமையே வலிமை
@தமிழ்-L6ப
@தமிழ்-L6ப 2 ай бұрын
ஆம் இவனுங்கதான் மேட்டுக்கும் பள்ளத்துக்கும் இழுத்தடிப்பாங்ளே மக்கள் தான் சரிபடுத்தனும் பணத்துக்கு விலை போகாமல்
@VinayagamRantham
@VinayagamRantham 2 ай бұрын
Super spech 🎉🎉🎉🎉
@m.senthilkumar7085
@m.senthilkumar7085 2 ай бұрын
Blockbuster hit maanaadu....💪💪💪🇪🇦🇪🇦🇪🇦 2026🏆🏆🏆
@dhanushd9439
@dhanushd9439 2 ай бұрын
TTF vaasanukkutha enga vote😂
@venkatasubramanian2813
@venkatasubramanian2813 2 ай бұрын
விஜய் யின் மகன் அரசு பள்ளியில் தமிழ் ஆங்கிலம் மட்டும் படிக்கிறாரா? தன் மகனுக்கு ஒரு சட்டம் தமிழ்நாடு மக்களுக்கு ஒரு சட்டம் சிந்திப்பீர்?
@kumargopalakrishnan1697
@kumargopalakrishnan1697 2 ай бұрын
அண்ணாமலை கிராமத்தை நோக்கி .... யாத்திரை முடியும் போது அதிமுக 20% வாக்கு பிச்சிகிட்டு BJP பக்கம் நகரும்.😂😂
@talachannel522
@talachannel522 2 ай бұрын
இனி இந்த 200 உபிஸ் கதறல்கள் இனி 5 வருடத்திற்கு பார்க்கலாம்.அண்ணாமலை வாழ்க,jai bjp
@badrinarayananr5608
@badrinarayananr5608 2 ай бұрын
Clearly explained.
@kalai1469
@kalai1469 2 ай бұрын
என்னென்ன கேள்விகள், கேலிகள், விமர்சனங்கள் எல்லாம் வரும் என்று முன்கூட்டியே யூகித்து, அனைத்துக்கும் தன் பேச்சில் பதில் சொல்லி இருக்கிறார் விஜய். "துப்பாக்கி " இன்னும் சுடும்.
@kathiresanramu9650
@kathiresanramu9650 2 ай бұрын
குறிபார்த்து சுடச்சொல்லுங்கள் சகோ
@kalai1469
@kalai1469 2 ай бұрын
@@kathiresanramu9650 ஒரு முறை சுட்டதற்கே வெளிப்படும் முனகல்களும், கதறல்களும் சொல்லுகிறதே குறி தப்பவில்லை என்பதை.,
@KoahithKoahith
@KoahithKoahith 2 ай бұрын
சூப்பர்
@snegaraju
@snegaraju 2 ай бұрын
An excellent answer Pandey Ji
@Tamilfoodfactory1
@Tamilfoodfactory1 2 ай бұрын
Good Interview
@duraiharithaapower999
@duraiharithaapower999 2 ай бұрын
Anchor is loving periyaar let him go interview periyaar Blind loyalist
@SamDurai-c7u
@SamDurai-c7u 2 ай бұрын
Typing RSBMEDIA mind set
@DhiksundhileeDhiksundhilee
@DhiksundhileeDhiksundhilee 2 ай бұрын
அப்படியா நீங்க பேசி பேசி தலைவர் கோப்டன் அய்யவா தொலைச்சோம் இனி தளபதி அண்ணாவை தொலைக்கா மாட்டோம் 💥💥💥💥களத்தில் சந்திப்போம்😊
@ravimuthulaksh
@ravimuthulaksh 2 ай бұрын
Rengaraj sir prediction eppoedhum 100% correct 👍🏻
@மரியஜோசப்நாதக
@மரியஜோசப்நாதக 2 ай бұрын
விஜய் கட்சி ஓரு தோல்வி தாங்காது
@sksurya9425
@sksurya9425 2 ай бұрын
Yeathana MLA vachu eruka 😂😂😂😂😂da tabbpa
@Rocky-cf1bu
@Rocky-cf1bu 2 ай бұрын
💯🤡
@jaikanth8748
@jaikanth8748 2 ай бұрын
Anna pa சொல்லுற விஜய் மாஸ் பா
@User28a31
@User28a31 2 ай бұрын
இத பத்தி ல அவரு யோசிக்காம இருக்க மாட்டாரு
@SethRollins-md9kp
@SethRollins-md9kp 2 ай бұрын
தோல்வி வராது தம்பி . கவலைப்படாதே 2036ஆம் ஆண்டு தேர்தலிலும் நாம் வெற்றி பெற்று தொடர்ந்து மூன்று முறை ஆட்சி அமைத்த முதல் முதல்வர் தளபதி விஜய் அண்ணா 🔥🔥
@ANTO_DIGITAL_MARKETING
@ANTO_DIGITAL_MARKETING 2 ай бұрын
தமிழ் தேசிய கூட்டணி 2026 ல் அண்ணன் சீமான் தலைமையில் கூட்டணியில் இருக்கும் கட்சிகளுக்கு அமைச்சரவையில் பங்கு கொடுத்து, உறுதியாக ஆட்சி அமையும். முதல்வர்: நல்லக்கண்ணு NTK 80 Seats துணைமுதல்வர் VCK 50 Seats துனைமுதல்வர் PMK 50 Seats துனைமுதல்வர் TVK 50 Seats துனைமுதல்வர் OTHERS 04 Seats ❤❤❤❤❤❤ நாம் தமிழர் ஆட்சி 100% அமையும். 🎉🎉🎉🎉🎉🎉
@pushpatherise7638
@pushpatherise7638 2 ай бұрын
😂😂😂😂😂
@gfrancisezekiel1345
@gfrancisezekiel1345 2 ай бұрын
😂😂😂😅😅😢😂 super comedy bro
@mageshwarir9324
@mageshwarir9324 2 ай бұрын
தளபதியே வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க❤❤❤❤
@venugopals162
@venugopals162 2 ай бұрын
எது எப்படியோ ஊழலுக்கு ஊழல் ஆட்சி யார் நடத்தினாலும் முற்றுப்புள்ளி வைப்பது யார் என்று மக்கள் தெளிவாக சிந்தித்து வாக்களிக்கும் மக்கள் தான். பணத்திற்கு ஆசைப்படாமல் நம் எதிர்காலத்தை சிந்தித்து வாக்களிப்பது மக்கள் கடமை.
@thatchinamoorthy9319
@thatchinamoorthy9319 2 ай бұрын
உங்கள் வார்ப்பு. உச்சி முகர்ந்து மகிழ்ச்சி கொள்கிறீர்கள். முதலில் சீமானை இப்படித்தான் புகழ்ந்தார்.இப்ப விஜய்.இந்தப் படமும் சரியா ஓடவில்லை என்றால் ?
@sekarksekar8189
@sekarksekar8189 2 ай бұрын
இந்த பேண்டே ஒரு பிழைப்புவாதி.
@AbdulGaffoor-xm4mu
@AbdulGaffoor-xm4mu 2 ай бұрын
Eluthi kodutha paper Adai vasithu vittar Like. Cinema dialog
@sunwaaygandhi9668
@sunwaaygandhi9668 2 ай бұрын
தமிழக அரசியலுக்கு புதியவர்கள் வருவதை வரவேற்க வேண்டும்.வாய்ப்பும் வழங்கவேண்டும்.நாம் இரண்டு கட்சிகளை தவிர மற்றவர்களுக்கு வாய்ப்பு தராமல் எந்த மாற்றத்தையும் பெறமுடியாது.விஜய் மட்டுமல்ல விஜயகாந்த் சீமான் கமல் ஏன் வைக்கோ தனியாக நின்றபோதே அவர்களுக்கு ஒரு வாய்ப்பாவது வாங்கியிருக்கலாம்.
@jayakumar5233
@jayakumar5233 2 ай бұрын
Good spoken pandey brother 🎉🎉🎉🎉
@educationeducation4838
@educationeducation4838 2 ай бұрын
Mr. Pandey sir's speech is very logical, practical and very nice.
@karthi277
@karthi277 2 ай бұрын
பெரியாரை மிகைப்படுத்துவதை நிறுத்துங்கள். அதற்கு பதிலாக காமராஜர்,அம்பேத்கர் வரலாறு பற்றி விவாதிக்கவும்
@k.r.seetharaman8855
@k.r.seetharaman8855 2 ай бұрын
நடக்கும். சோ ஒரு பேட்டியில் கூறினார் "அண்ணா துரையை யாரும் எதிர்க்க முடியாத காலத்தில் நான் அவரை எதிர்தேன்". இது தான் அன்றைய கள நிலை. ஈ வே ரா வை தமிழகத்தில் யாருமே விமர்சனம் கூட செய்ய முடியாத க ள நிலையில் கடுமையாக எதிர்த்தவர் H . ராஜா. இன்றும் எதிர்க்கிறார். தீயது அகற்றலும் நல்லவை போற்றலும் தான் இயல்பு சங்கிலி
@minsharqminsharq7787
@minsharqminsharq7787 2 ай бұрын
அப்படினா ஜாதி ஒட்டு கணக்கு பண்ணி தான் தலைவர்கள் கட்டவுட் வைத்தார் போல விஜய். வேலுநாச்சியாருக்கு தேவர் சமுதாய வாக்கு. அம்பேத்கருக்கு தலித் வாக்குகள். காமராஜர் வழியாக நாடார் வாக்குகள்.. அஞ்சலை அம்மாள் வழியாக வன்னியர் வாக்குகள்... அப்படியே பெரியார் பேனரையும் வைத்தால் திமுக அதிமுக வாக்குகள் வந்துவிழும். சூப்பர் கணக்கு தான்😅😅😅
@kumargopalakrishnan1697
@kumargopalakrishnan1697 2 ай бұрын
தினேஷ்க்கு 200 ரூபாய் அறிவாலயம் சார்பாக அனுப்பி வைக்கப்பட்டது.😂😂
@bhaskarboss1270
@bhaskarboss1270 2 ай бұрын
18:33 😅 19:16 19:19 19:20 19:21 19:22 19:23 19:24 19:25 19:25 19:26 19:26
@mathildasolaiyappan9141
@mathildasolaiyappan9141 2 ай бұрын
Pandey proves again.🎉🎉🎉🎉🎉
@rajud14u
@rajud14u 2 ай бұрын
Kick ass interview.
@KumarGanapathiramanKallur
@KumarGanapathiramanKallur 2 ай бұрын
Super Explanation of Political situation in TN Chanakya Ji . Does our constitutional make restrictions in number of political parties to enter? . Also restricting in alliance numbers? Also does these alliance partners are made liable along with main ruler to pumping money to treasury loans borrowings outstanding at the time of rule completion? If a small SME entrepreneur borrowed he has to settle his bank loan so the ruling Govt should square off its treasury loans and bank borrowings before contesting next election. Does ECI get any Bank Guarantee of new political getting approval?
@sathasivamsathasivam4871
@sathasivamsathasivam4871 2 ай бұрын
Sema speech
@gcsmile007
@gcsmile007 2 ай бұрын
As interviewer you have done a god job..😊
@murugesanp6651
@murugesanp6651 2 ай бұрын
ஏல முதலில் தேர்தலில் ஜெயித்து வாய் சவடால் பண்ணுங்க 😊😅😂
@drravindran97
@drravindran97 2 ай бұрын
Super 🎉🎉🎉🎉
@ganesanpalani1011
@ganesanpalani1011 2 ай бұрын
Super Anna ❤
@sekark4245
@sekark4245 2 ай бұрын
Bjp ஆட்சிதான் தமிழகத்திற்கு சிறந்தது
@AnushuyaSundarapandi
@AnushuyaSundarapandi 2 ай бұрын
வட இந்தியாவை போல் நாசமா போவதற்கா
@jonesmoses2663
@jonesmoses2663 2 ай бұрын
பீகார் உத்திரப் பிரதேசம் ஹரியானா போன்று ஏழை மாநிலமாக்க பிஜேபிக்கு வாக்கு செலுத்துங்கள்
@ProudIndian2345
@ProudIndian2345 2 ай бұрын
அஜித் மாதிரி இருக்கலாம் ; நிறைய உதவி பண்ணிக்கிட்டு.. நோ லுக்கிங் பேக் ஒர்க் ஆவாது : எடுபடலன்னு திரும்பி வந்து சினிமா மார்க்கெட் புடிக்கறது கஷ்டம் ; கமலுக்கு ஒரு லக்குல லோகேஷ் விக்ரம் ஹிட் : மத்தபடி ரொம்ப கஷ்டம்
@VinuuKumarR
@VinuuKumarR 2 ай бұрын
Superb sir
@vigneshwaran7060
@vigneshwaran7060 2 ай бұрын
சூப்பர் அண்ணா
@UmaMaheshwariUmaMaheshwari-e2w
@UmaMaheshwariUmaMaheshwari-e2w 2 ай бұрын
என் அண்ணன் தான் அடுத்த CM.❤❤❤❤❤❤TVK❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@prasannavenkat7676
@prasannavenkat7676 2 ай бұрын
Very nice sir and brilliant speech sir
@VKMATRIMONY
@VKMATRIMONY 2 ай бұрын
அரசியலும் சினிமாவும் ஒன்றல்ல.ஆரம்பத்தில் புரியாது.போக போக புரியும்.இருந்தாலும் விஜய்க்கு வாழ்த்துக்கள்.
@Gracekuj
@Gracekuj 2 ай бұрын
மதம் என்பது மாறுவதுதான் மனசாட்சி உள்ளவர்கள் மாண்போடு நடந்துகொள்வார்கள் ஆனால் பண ஆசை வெளியே வருவது சாத்தியமில்லை மிக மிக கடினம்
@TN43DRIVER
@TN43DRIVER 2 ай бұрын
Nanacha da nee oruthanukku porakalanu ammava mathuva appana mathuva
She wanted to set me up #shorts by Tsuriki Show
0:56
Tsuriki Show
Рет қаралды 8 МЛН
Vampire SUCKS Human Energy 🧛🏻‍♂️🪫 (ft. @StevenHe )
0:34
Alan Chikin Chow
Рет қаралды 138 МЛН
She wanted to set me up #shorts by Tsuriki Show
0:56
Tsuriki Show
Рет қаралды 8 МЛН