என்ன தலைவா ! ஏதோ இழந்தது போல் இருக்கிறது 1 வா ! வெற்றி வாகை சூடவா |❤❤
@motoristspraypainting507123 күн бұрын
நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்த முகத்தையும் இந்த குரலையும் பார்ப்பதற்கு சந்தோஷமாக இருக்கிறது. சீக்கிரமாக வாருங்கள் தலைவரே
@arasukkannu725623 күн бұрын
சிங்கத்தின் இது போன்ற கர்ஜனை மென் மேலும் தொடரட்டும்!!❤❤🎉🎉.
@Rey_B23 күн бұрын
🎉❤❤🌟🥰
@prabhasharmi080122 күн бұрын
Good speech but bjp not improvement
@JayaRaj-c7m19 күн бұрын
Gaadi
@ramaswamya204623 күн бұрын
ரொம்ப நாள் பிறகு அண்ணாமலை பேச்சு கேட்டது மிகவும் சந்தோஷம் தீபாவளி வாழ்த்துகள் ❤❤❤❤❤🎉🎉🎉
@dhanaaganesan435322 күн бұрын
நீண்ட இடைவெளிக்குப் பிறகு அருமையான பதிவு தலைவா.வாழ்த்துக்கள். வணங்குகிறேன்.
@VijayVijay-mq2qc23 күн бұрын
கருத்துக்கள் அனைத்தும் சூப்பர் நான் அனைத்து கருத்துக்களுக்கும் லைக் 👍 செய்தேன்❤🚩🇮🇳
@manikandanbalasundar23 күн бұрын
❤❤❤ரொம்ப நாட்கள் சென்று சகோதரர் அண்ணாமலை குரலை கேட்டது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது! Welcome Annamalai! We're all waiting for your return to Tamilnadu and continue your firebrand politics as usual!❤❤❤
@sundharjieswaran379023 күн бұрын
எனக்கு உண்மையான தலைதீபாவளி இன்றுதான். (திருமணமாகி 22 ஆண்டுகள் ஆயிற்று)
@RAJANPILLAI-w7p23 күн бұрын
தெளிவான தரமான நேர்காணல் நடத்திய திரு.பாண்டே அவர்களுக்கு நன்றி 🙏 அண்ணன் அண்ணாமலை அவர்களை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி🙂
@mathivanants93522 күн бұрын
எல்லா கேள்விக்கும் மழுப்பல் இல்லாமால் பதில் தெரிவிக்கும் ஒரே தலைவர் சிங்கம அண்ணமலை தான்
@vettinila23 күн бұрын
சிந்தனையை தூண்டும் தரமான பதில் பதிவு❤
@thiyagarajanv414623 күн бұрын
👌👏👏👏நீண்ட நாட்களுக்கு பிறகு நல்லதொரு நேர் காணலை பார்த்ததில் மகிழ்சி.நீங்கள் வந்தால்தான் தமிழக களம் சூடுபிடிக்கும்.
@svskarur22 күн бұрын
முழுமையாக பார்த்தேன் அருமையான பேட்டி..மனமார்ந்த நன்றிகள்.வாழ்த்துக்கள்..
@amirthalingamkumarasamy202623 күн бұрын
நீண்ட நீண்ட நாட்களுக்கு பிறகு நல்ல கேள்வியும் அதற்கு நல்ல பதிலும் பெற்ற அருமையான நிகழ்வு . பேட்டிக்கு நன்றி. அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்
@rameshr76523 күн бұрын
இரண்டு மாதங்களாய் அண்ணாமலை ஜி பேச்சு கேட்காமல் சோர்ந்து போய் இருந்தேன் உங்கள் அறிவார்ந்த பேச்சை கேட்டதில் மிக்க மகிழ்ச்சி தீபாவளி வாழ்த்துக்கள்
@selvapaul979822 күн бұрын
இந்தப் பேட்டியால் இன்றைய தீபாவளி சுவை பெற்றது. நன்றி பாண்டே அவர்களே..
@gopalkrishnan144523 күн бұрын
நன்றி ரங்கராஜ் பாண்டே அவர்களே இரண்டு மாத காலமாக அண்ணாமலையின் பேச்சை கேட்க முடியாமல் இருந்த எங்களின் வருத்தத்தை தீர்த்து விட்டீர்கள்
@venkatesans611522 күн бұрын
same as Gopalakrishnan
@ShanmugamP-pt9ym4 күн бұрын
Annamalai oru sun rise of tamilnadu
@gsmoo23 күн бұрын
அருமை! பெருமை! திரு தலைவரின் நேர்காணல்.!!........ தமிழக பாஜகவின் வளர்ச்சிக்கு உதவும்..,... மெருகூட்டும்.!!.....
@mahadevanperiasamy419117 күн бұрын
Super
@sajithsukumaran938922 күн бұрын
திரு அண்ணாமலை அவர்களின் இந்த பேட்டி அண்ணாமலை ரசிகர்களுக்கு தீபாவளி சிறப்பு காட்சி ❤❤❤
@balakrishnannarayanasamy341523 күн бұрын
என் சகோதரர் திரு.அண்ணாமலை அவர்களை பார்த்த உடன் மிகப்பெரிய மகிழ்ச்சி, வாழ்த்துக்கள் அண்ணா 💚🧡
@rms6423 күн бұрын
Good interview 👍🏻 as usual excellent replies from Annamalai 💎💚🫶🏻🧡🔥🪷 Annamalai is the best leader for TN & India !! *ANNAMALAI TN CM 2026* 💯✅🫶🏻🤗💚🧡🪷🔥
@ramamoorthy275822 күн бұрын
தம்பி தங்களை அன்புடன் எதிர்பார்த்து இருக்கிறோம். தமிழர்களின் தலைமை என்று உங்களைத் தவிர வேறு யாரும் தகுதியாக இல்லை.
@anjukarikan729318 күн бұрын
Although he is BJP? Isn't BJP is more for the North? I don't know because I am not from India .
@subbuselvam-g7y23 күн бұрын
இரண்டு மாதத்திற்கு பிறகு தலைவர் அண்ணாமலை அவர்களின் முழு நீள உரையாடலை கேட்பதில் மிக்க மகிழ்ச்சி
@M.malleeshwaran23 күн бұрын
அருமையான நேர்காணல் தொகுத்து வழங்கிய சகோதரர் பாண்டே அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்💞🙏💞🥰🥰🥰 அட்வான்ஸ் தீபாவளி நல்வாழ்த்துக்கள் சகோதரரே✨✨✨
@mpcsiva117916 сағат бұрын
அருமைவாழ்த்துக்கள் 👌👌👌
@rameshp620923 күн бұрын
என்றென்றும் உங்களுடன் துனணநிற்போம் வாழ்த்துக்கள் அண்ணா 🇮🇳
@muthuramasamylakshmisai25923 күн бұрын
எங்களை போன்ற அண்ணாமலை அண்ணாவின் ரசிகனுக்கு இன்றே தீபாவளி ஆரம்பித்து விட்டது
@gopalakrishnannagasubraman129122 күн бұрын
Very convincing replies. Best wishes. Dr. Gopalakrishnan
@Dharma011522 күн бұрын
Thank you for this interview….. missed Annamalai anna’s speech a lot. Seekiram vaanga na we are missing you!! ❤️❤️🫡🫡
@deivalakshmi611323 күн бұрын
நிறைய நாட்கள் தாண்டி அண்ணாமலை அவர்களை பார்ப்பதற்க்கும் பேச்சை கேட்பதற்க்கும் வாய்ப்பு அளித்த பாண்டே அவர்களுக்கு மிக்க நன்றி
@RAJA...JAIHIND.23 күн бұрын
அண்ணாமலையின் world politics முடித்தவுடன் அவர் வரவை தமிழகம் ஆவலாக காத்து கொண்டு இருக்கிறது.... JAIHIND
@ஏர்வேந்தர்தண்டபாணி22 күн бұрын
வாழ்த்துகள் அருமையான வி ளக்கம்இருவருக்கும்தீபாவளிவாழ்த்துக்கள்நன்றி
@shankarp-c8s23 күн бұрын
தெளிவான அரசியல் பார்வை.. தனித்துவமான தலைமை பண்பு தலைவரின் சரவெடி பேட்டி எங்களுக்கு தீபாவளி பரிசு ❤❤❤❤❤
@antonyswilliam450223 күн бұрын
Very clear explanation Really much appreciated
@baskarprabha323022 күн бұрын
திரு அண்ணாமலை அவர்களின் பார்வை என்றும் தனி ரகம்தான் வாழ்த்துக்கள் 🤝👍
@kannanjohn328223 күн бұрын
🎉❤ மிகவும் நன்றி பாண்டே சார்... அண்ணே விரைவாக வாருங்கள்... இராஜபாளையம் சட்ட மன்றத் தொகுதி..
@Selvam.C130323 күн бұрын
அண்ணாமலை அவர்களின் பேட்டி தீபாவளி பரிசு மிகவும் அருமை நன்றி பாண்டே அண்ணா
@Vinapra35923 күн бұрын
Yes , thank you panday sir
@parimalaparimala42920 күн бұрын
SUPER sir. this interview is diwali gift to us. Thank you very much pandey sir
@mageshs608823 күн бұрын
Excellent.. after a few months gap.. eagerly awaiting his arrival with renewed thoughts and energy.. whatever critics might say, KA is a huge source of inspiration.. Tamilnadu should not let go of this opportunity… i still fail to understand how people choose their leaders.. Wishing KA all the very best.. Thank you Pandey ji for this interview..🙏👍💐
@jaimodijisarkar23 күн бұрын
06:18 தீபாவளி பரிசு ... அண்ணாமலை அவர்கள் பேட்டி ...நன்றி: ரங்கராஜ் பாண்டே
@darkknightbk23 күн бұрын
நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏
@nagarajan778923 күн бұрын
Yes 👍
@theman609623 күн бұрын
👍👍👍
@seethalakshmi13722 күн бұрын
அருமையான நேர் காணல்.நீண்ட நாட்களுக்கு பிறகு அண்ணாமலை அவர்களின் தெளிவான பதில்களை கேட்டதருக்கு மகிழ்ச்சி அடைகின்றேன்.இந்த வாய்ப்பை அளித்த திரு.ரங்கராஜ் பாண்டே அவர்களுக்கு நன்றி
@manimuthu336723 күн бұрын
திரு.பாண்டே சார் அவர்களின் நல்ல கேள்விகள், அதற்கு திரு.அண்ணாமலை அவர்களின் நல்ல பதில்கள். வாழ்க வளமுடன் . வாழ்த்துகள்.
@lavanyabangaru13223 күн бұрын
Annamalai ❤❤❤❤💪💪💪💪👌👌👌👌
@Mahalakshmi-i2z20 күн бұрын
தீபாவளி வாழ்த்துக்கள் திரு. அண்ணாமலை அவர்களுக்கு! உங்ளைப் போன்ற தலைவர்கள் நாட்டை ஆள வேண்டும்.
@VenkatachlamR-jg9gj23 күн бұрын
சகோதரர் அன்னாமலைக்கு தீபாவளி நல்வாழ்த்துக்கள் நன்றி வணக்கம் 🙏🇮🇳👍
@MSBharani00723 күн бұрын
இந்தக் காணொளியை பார்க்கும் போது இன்று இந்த நொடியே எனக்கு தீபாவளி கொண்டாடும் சந்தோஷம் வந்துவிட்டது 🎉❤ தம்பி அண்ணாமலை மற்றும் அவர் குடும்பத்தினருக்கு அவர்களுக்கும் இதயம் கனிந்த தீபாவளி வாழ்த்துக்கள்🎉
@maithili37423 күн бұрын
🙂👍🏻👌🏻👌🏻👍🏻
@எம்.பூமிநாதன்22 күн бұрын
படித்தவர் படித்தவர்தான் ❤ கல்விக்கண் திறந்த ஐயா காமராஜர் அவர்களின் கனவு நிறைவேறிகொண்டியிருக்கிறது. அண்ணன் அண்ணாமலை அவர்களே அதற்கு உதாரணம். சிறப்பான பேட்டி👌👌👌💐💐💐💐
@senthilkumaras408013 күн бұрын
Very practical and real time interview, we just not see you as future CM candidate, more than that we forsee you as PM candidate,.pls prepare for the same...All the best for your studies
@VenkatachlamR-jg9gj23 күн бұрын
அண்ணன் ரங்கராஜ் பாண்டே அவர்கள்க்கு தீபாவளி நல்வாழ்த்துக்கள் நன்றி வணக்கம் 🙏🇮🇳
@bjpguna797423 күн бұрын
கண்டோம் தலைவரை ! கேட்டோம் அவர்குரலை ! நன்றி பாண்டே சார் 🙏 We are waiting November 29 For your visit அண்ணா ❤
@bharathijb750022 күн бұрын
அமெரிக்க தேசத்தில் ஒரு ஆபிரகாம் லிங்கன் ரஷ்ய தேசத்தில் ஒரு லெனின் பிரான்ஸ் தேசத்தில் மாவீரன் நெப்போலியன் பாரத தேசத்துக்கு இவர்கள் அனைவரும் ஒருங்கே அமையப் பெற்ற இளம் தலைவன் அண்ணாமலை தலைவா உன் வருகைக்கு காத்திருக்கும் அன்பு காவி சொந்தங்கள்❤😢😢
@mukundanarasimhadasa887623 күн бұрын
வணக்கம் அண்ணாமலை சார் தீபாவளி நல்வாழ்த்துக்கள் தங்கள் லண்டன் பயணம் வெற்றி அடைய வாழ்த்துக்கள் உங்கள் வருகையை ஆவலோடு எதிர்பார்க்கிறோம் நன்றி சார் பண்டே சார் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்
@selvimani999423 күн бұрын
மக்கள் தலைவர் ❤️ வெற்றியின் நாயகன் ❤️ சிங்கம் அண்ணாமலை சகோதரர் வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு காலம் 🙏❤️😊, உங்களை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி ❤❤ நன்றி பாண்டே brother 🙏♥️😊
@BaluM-x8c22 күн бұрын
தலைவர் பேச கேட்டு ரொம்ப நாளாச்சு மகிழ்ச்சி 👍👍👍
@madhavantm23 күн бұрын
Hat’s up Dear Panday sir You the only person understand the pulse of the Tamil population. Timely video 👍
@subramaniamsambamurthy857523 күн бұрын
Unbiased and a very clear,Clarity speech by Shri.. Annamalai Ji.God bless him . A very happy Diwali wishes to Annamalai Ji and Pandey Ji
@alaguganesh477719 күн бұрын
அன்புச் சகோதரர் அண்ணாமலை அவர்களுக்கு வணக்கம் நீண்ட காலத்திற்குப் பிறகு உங்கள் பேட்டியை பார்த்தது மிகவும் சந்தோசமாக உள்ளது நீங்கள் சொல்வது போல் ஒவ்வொரு மாவட்டமும் ஒவ்வொரு கிராமமும் வளர்ச்சி அடைய வேண்டும் அப்பொழுதுதான் பொருளாதார வளர்ச்சி சீராக அமையும் அப்பொழுதுதான் பெருநகரங்களில் உள்ள மக்கள்தொகை நெருக்கடி குறையும் உங்களுடைய கருத்து மிகவும் சரியானது வாழ்த்துக்கள் அண்ணாமலை ஜி உங்கள் பணி தொடரட்டும் எங்கள் ஆதரவு என்றும் உங்களுக்கு உண்டு
எந்த முடிவையும் இவர் எடுப்பது இறுதியா இருக்குமா? அப்படி எடுத்தா அவர் தலைவரா நீடிப்பாரா ? காவிரி நீரைப்பெற்று தருவாரா? சிங்கமா இருங்க எப்போ மனிதத்தோட இருக்க போறோம். வாடிய பயிரைக்கண்டு வாடிய வள்ளலார் வாழ்ந்த பூமி. இங்கு விளையும் பயிர் இங்கு உள்ள தமிழர்கள் மட்டும் தான் சாப்பிடுகிறார்களா அல்லது வேறு மாநிலத்துக்கு செல்ல வில்லையா .............. நான் மானத்தமிழன்
@Rey_B23 күн бұрын
❤🎉🙏👍💥
@HindutvaRuled23 күн бұрын
திரும்ப வந்து திமுக விஜய் அதிமுக எல்லாருக்கும் அடி இருக்கு...🔥 மலடா அண்ணாமலை...🔥🚩🥵
@NatrajNatraj-b7o23 күн бұрын
Q0
@annaduraikannimuthu982823 күн бұрын
இப்படிபட்டதீபாவளிநல்லநாளில்..அண்ணாமலையின் பேட்டி.மிகவும்சந்தோஷமாக இருக்கிறது பாண்டேசருக்குமிக்கநன்றிகள் இனியதீபாவளிநல்வாழ்த்துக்கள்🎉🎉.🎉🎉
@perumalramu163323 күн бұрын
திரு அண்ணாமலை ஜிக்கும் திரு ரங்கராஜ் பாண்டே ஜிக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
@sundharjieswaran379023 күн бұрын
எனக்கு உண்மையான தலைதீபாவளி இன்றுதான். (திருமணமாகி 22 ஆண்டுகள் ஆயிற்று)
@HindutvaRuled23 күн бұрын
திரும்ப வந்து திமுக விஜய் அதிமுக எல்லாருக்கும் அடி இருக்கு...🔥 மலடா அண்ணாமலை...🔥🚩🥵
@mohanasundaram129223 күн бұрын
ஆனால் அண்ணாமலை ஜி தீபாவளி வாழ்த்துக்கள் என்று கூறி தொடங்கியிருந்தால் மிகவும் சந்தோஷமாக இருந்திருக்கும்
@vinaychinni210322 күн бұрын
What a pleasant surprise to see Annamalai's interview...always nice and refreshing to hear his views after a small gap...thanks to Pandey Sir. Waiting for Annamalaiji to come back...
@gowrishankar743823 күн бұрын
சாணக்கியா சேனல்க்கு நன்றிகள் அண்ணாமலை அவர்களுடன் ஆன நேர்காணலை ஒளிபரப்பியதற்க்கு.🙏
@studiesfirst541723 күн бұрын
நன்றி
@Rajasekaran-r8f22 күн бұрын
எங்கள் தங்கம் அண்ணாமலை சிங்கம்
@raviramanujam576223 күн бұрын
Thank you Pandey for providing me an opportunity to hear Annamalai 's interview after nearly 3months....
@manimanja267923 күн бұрын
After a long time, I am listening to the measured and fair speech of a seasoned politician.
@GaneshGanesh-oz1nz20 күн бұрын
தமிழ் நாட்டிற்கு கிடைத்த பொக்கிஷம் திரு. அண்ணாமலை மற்றும் திரு. அன்புமணி ராமதாஸ் அவர்கள் இருவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். மேலும் திரு. பாண்டே அவர்களுக்கு பதில் அளித்த காட்சி மிகவும் சந்தோஷமாக இருக்கிறது ஏனென்றால் பேசும் பேச்சில் பொருமை தெளிவு, மரியாதை, இது போன்ற மனிதர்கள் தான் தமிழ்நாட்டிற்கு தேவை. வாழ்க பாஐக -பாமக
@velumani797123 күн бұрын
அருமை தலைவரே வாழ்க 2026 பார்த்துக்கொள்ளலாம்
@GopalsamyGopalsamy-b2j23 күн бұрын
அண்ணன் அண்ணாமலை அவர்களுக்கும்.. சகோதரர் பாண்டே அவர்களுக்கும் இனிய தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள்
@sundharjieswaran379023 күн бұрын
எனக்கு உண்மையான தலைதீபாவளி இன்றுதான். (திருமணமாகி 22 ஆண்டுகள் ஆயிற்று)
@muthuvenkatasubramanian755423 күн бұрын
அவரவர் துறைகளின் ஆளுமையான இரு தூய சகோதரர்களுக்கும் மகிழ்வான தீபாவளி வாழ்த்துக்கள்.🎉🎉🎉🎉🎉
@Deepan012123 күн бұрын
சிறிய வயதில் வீரமும் விவேகமும் திறமையும் ஒருங்கே அமையப்பெற்ற தலைவர் அண்ணாமலை மட்டும் தான் ❤❤
@sreesree879423 күн бұрын
Siriya vayadhu? Ivanukkaa
@rajeshtp885423 күн бұрын
ஆமாடா @@sreesree8794
@sundharjieswaran379023 күн бұрын
எனக்கு உண்மையான தலைதீபாவளி இன்றுதான். (திருமணமாகி 22 ஆண்டுகள் ஆயிற்று)
@Spsampath-lp2kx23 күн бұрын
முடிவெடுக்கும் உரிமை இவருக்கு இருக்கா?
@nadesanram229523 күн бұрын
@@Spsampath-lp2kxஇருக்கிறது என்பதை நாடாளுமன்றத் தேர்தல் நிரூபித்தது
@srinandhakumarsrinivasalu769623 күн бұрын
மாநிலத் தலைவருக்கு கோவை வடக்கு மாவட்ட பாஜகவின் தீபாவளி நல் வாழ்த்துகள்; உங்களது வருகையை பாஜக தொண்டர்கள் ; தமிழ் மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். வருக களம் காத்திருக்கிறது.
அண்ணாமலையின் சரவெடி பேச்சு அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்
@madhudurai53319 күн бұрын
🎉🎉🎉🎉🎉
@palanichamimm958721 күн бұрын
Awaited for your arrival very eagerly.jai hind,jai Modi Ji and also great thanks to mr.Rengataj Pandey.Thanks to both of you.
@subramaniyan412023 күн бұрын
வாழ்த்துக்கள்பாண்டே அண்ணா தொடரட்டும் உங்கள் பணி மென்மேலும்
@r.l322323 күн бұрын
அண்ணாமலை அண்ணாவப் பார்த்தவுடனே ஆட்டோமெட்டிக்கா கை லைக் பட்டன்ன அழுத்திடுது ❤ அவ்வளவு பிடுக்கும் அண்ணாமலை அண்ணாவ ❤️😍🙏சீக்கிரம் வாங்க அண்ணா உங்களுக்காகத்தான் வெயிட்டிங் ❤️🙏
@PrabhaKaran-qy4pk23 күн бұрын
❤
@குமரிநாடோடி23 күн бұрын
❤
@muthu_12323 күн бұрын
Gem
@Elumalai199123 күн бұрын
Nanum pa
@s.k.rajendran817423 күн бұрын
Annamalai is a intelligent leader but Vijay is cinema star only like Kamal .
@gokulj729922 күн бұрын
நடப்பதெல்லாம் நாட்டின் நன்மைக்கே!!!ஜெய் ஸ்ரீராம் ஜெய் சீதாராம் வாழ்க பாரதம் வளர்க தாமரை மலர்க ராமராஜ்யம் ⚖️ மோடி அய்யா அவர்கள் ஆட்சி நல்லாட்சி ஆகட்டும்.
@bamakumar23 күн бұрын
What a calm & collected talk with knowledge & clarity & humility! மேன்மக்கள் மேன்மக்களே !
@suresht615123 күн бұрын
வாழ்த்துக்கள் தலைவா 💐 வெற்றி பணி சிறக்க வாழ்த்துக்கள் 💝 மாநில தலைவர் அவர்களுக்கு இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.. 🎉🎉 என்றும் தேசபணியில் மகாசக்தி சுரேஷ் 🙏🙋💐
@ResourceFoundationNGO22 күн бұрын
Congrats Friend Pandey. You are most valuable personality. In the Press and Social Media
@Pppjhnn999923 күн бұрын
What a clarity.... God send for TN ppl.
@rudhran64923 күн бұрын
Mr.Panday you are a journalist with a difference. You have proved by your Initiative with this interview.
@Mba5422 күн бұрын
What answers! Clarity in thoughts and expression . Abundant knowledge on any subject.
@arasukkannu725623 күн бұрын
சிங்கத்துடன் இன்றைய தமிழக அரசியல்வாதிகளில் யாரையும் ஒப்பிட முடியாது!!❤❤🎉🎉.
@muruganM-fk9ei23 күн бұрын
🎉🎉🎉
@indirapriyadarsini906523 күн бұрын
❤❤❤
@pnvv750122 күн бұрын
சீமான் ❤❤
@FoundersFertinity20 күн бұрын
சிங்கம் சிங்கம்தான்...
@parsapd523 күн бұрын
Va thala va thala...we are waiting ❤
@sathishk580117 күн бұрын
Very informative interview. Handled well all the questions. Big support from coimbatore Anna❤
@Nivin-n6d23 күн бұрын
தலைவர் அண்ணாமலை விரைவில் தமிழகம் வரவேண்டும் ஆவலாக இருக்கிறேன் ❤❤❤
@YuvaRaj-dm9cp23 күн бұрын
தீபாவளி பரிசு தந்த பாண்டே அண்ணாக்கு நன்றி 👍
@saranc363123 күн бұрын
😅
@perumalramu163323 күн бұрын
வாழ்த்துக்கள் ஜி
@Ganeshlaxmi-o7i23 күн бұрын
Of latest pandey Thinking himself Arrogant. I havan stappedr listening tohim. For annamalai i am here
@nagarajanelamurugan313023 күн бұрын
@@Ganeshlaxmi-o7i He did his part well.
@Nambharath23 күн бұрын
Mass❤❤❤
@uniqueproducts884720 күн бұрын
அன்பு வணக்கம் ஐயா. கேள்விக் கணைகளுக்கு கொஞ்சமும் அசராமல் உண்மைத்தன்மையை உள்ளபடி சொன்னது....மிகவும் அருமை.எவரையும் மரியாதையோடு விளிப்பது கற்றோருக்கே உள்ள சிறப்பு. தங்கள் பணி சிறக்க இயற்கை அருளட்டும். வாழ்த்துகள் வாழ்க வாழ்க
@visalagurukulam16423 күн бұрын
Thank you Pandey sir for this interview with Annamalaiji. Happy Diwali
@தேசியவாதிதமிழன்23 күн бұрын
தலைவா நீ இல்லா தமிழக அரசியல் நிச்சயமாக கானல் நீராகவே இருக்கிறது தலைவா. உன் துடிப்பு மிக்க பேச்சின் தீவிர ரசிகன் என்பதில் மிகவும் பெருமை கொள்கிறேன் தலைவா ❤️❤️👌🏾❤️❤️
@sundharjieswaran379023 күн бұрын
எனக்கு உண்மையான தலைதீபாவளி இன்றுதான். (திருமணமாகி 22 ஆண்டுகள் ஆயிற்று)
@dr.chandrasekaranmohanasun324223 күн бұрын
சத்தியம் ஆளுமை தெளிவான புரிதல் மற்றும் மனித நேயம் என்றால் அண்ணாமலை. 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@gnanasivam147422 күн бұрын
Thalaiva tamil nadu next cm
@Sivasj-s8t23 күн бұрын
நேர்மையின் சிகரங்கள் திரு அண்ணாமலை திரு ரங்கராஜ் அவர்களுக்கு இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் 🎉
@jeyapauljeyapaul489823 күн бұрын
தமிழக மக்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் நமக்கு ஒரு அற்புதமான வரம் கிடைத்திருக்கிறது பயன்படுத்தி கொள்வோம்
@samysamy843123 күн бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉
@andere881923 күн бұрын
Please explain to people
@ShyamalaH-b8g23 күн бұрын
@@andere8819அதுதான் இன்றைய தேவை
@Moganjiii22 күн бұрын
Tvk💥🙏
@lampothara22 күн бұрын
💯💯💯💯
@gv965222 күн бұрын
As usual SUPER! SUPER!! SUPER!!!
@ksmanisastrigal108723 күн бұрын
அண்ணாமலைக்கு வேதோக்த ஆசீர்வாதம்... பாண்டே சாருக்கு மிக்க நன்றி
@ஓம்சிவசிவஓம்மணி23 күн бұрын
நண்பர்கள் அண்ணாமலை அவர்களுக்கும்.ரங்கராஜ்பாண்டே அவர்களுக்கும்தீபாவளி நல்வாழ்த்துக்கள்
@shankarnatarajan623022 күн бұрын
Pandey அவர்களின் இந்த நேர்காணல் முயற்சி மிகவும் அருமை. வாழ்த்துகள்!! திரு. அண்ணாமலை அவர்களின் உயரம் பற்றி உணராத பலரின் மனம் இதன் மூலம் மாற வாய்ப்பு உள்ளது. எந்த கேள்விக்கும் சிறிதும் தயங்காமல் தெளிவாக பதில், விளக்கம் தருவது சிறப்பு.