Rangaraj Pandey latest interview about Manusmrti & Caste system | Dr Ambedkar | Chanakyaa

  Рет қаралды 87,565

Chanakyaa

Chanakyaa

Күн бұрын

சாணக்யா!
அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
A Tamil media channel focusing on ,
Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
Connect with Chanakyaa:
SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
Visit Chanakyaa Website -chanakyaa.in/
Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
Follow Chanakyaa on Instagram - www.instagram....
Android App - play.google.co...

Пікірлер: 563
@The_blue_human
@The_blue_human 2 жыл бұрын
Seriously I don't know how Pandey is still responding to this guy 🙏. Great patience!
@ersureshnarain9770
@ersureshnarain9770 2 жыл бұрын
True. The irritating thing with the anchor is, he doesn’t allow the guest to complete the answer and when both talk, nothing is heard. The intention of this anchor has always been to ask some stupid question and make the guest wonder what to answer. The agenda is to irritate the right wing persons, whom alone he calls for the interviews and try all these gimmicks. Have any of you seen him interviewing DMK or DK persons? In future he is taking money illegally from the left front. Incorrigible creature 😡
@sureshbalaji4346
@sureshbalaji4346 2 жыл бұрын
😂😂😂
@mukundanmuralidharan1441
@mukundanmuralidharan1441 2 жыл бұрын
.
@gomathimyndhan
@gomathimyndhan 2 жыл бұрын
திரு பாண்டே அவர்களே, உங்கள் பொன்னான காலம் விரயமாக்கும் இந்த நெறியாளர் என்ற போர்வையில் இருக்கும் நெறியற்றவரோடு இருக்கும் நேர்காணல்.,
@சரவணன்-ல7ங
@சரவணன்-ல7ங 2 жыл бұрын
அண்ணன் ஆவுடையப்பன் அண்ணன் ரெங்கராஜ் பாண்டே விவாதம் அருமை வாழ்த்துக்கள் . அண்ணன் ஆவுடையப்பன் படித்த புத்தகத்தை எழுதியதே எங்க தல பாண்டே அவர்கள்
@srimanibe
@srimanibe 2 жыл бұрын
This interview is great example and study material for pandey school of journalism. What a anchor should do , shouldn't do, way of questioning, mentality, dignity of journalism All in of kind of tuitorial. R Pandey 🙏🙏🙏 you are so great.
@bharathisubramanian5046
@bharathisubramanian5046 2 жыл бұрын
What a beautiful way to say - about caste and religion. Use it positively,associate yourself positively with all kinds of groupism including caste ,religion,language
@baski53
@baski53 2 жыл бұрын
That's exactly what Sadhgyluru also says. He says caste identifies group of people who have similar beliefs. It is important. Pandey is 200% right.
@rajagopv
@rajagopv 2 жыл бұрын
பாண்டி அவர்களே இந்த லூசுக்கு இன்டர்வியூ கொடுத்து இனிமேல் டைம் வேஸ்ட் பண்ணாதீங்க ப்ளீஸ் 🙏🙏
@kkr2223
@kkr2223 2 жыл бұрын
Yes
@Deenadhayalan3901
@Deenadhayalan3901 2 жыл бұрын
உண்மை
@maharajansasthasundaram2225
@maharajansasthasundaram2225 2 жыл бұрын
Yes correct
@battle6462
@battle6462 2 жыл бұрын
पांडेय इस लूसी
@lakshmiramaswamy9241
@lakshmiramaswamy9241 2 жыл бұрын
தவறான கருத்துக்களை பரப்புவர்களுக்கு பதில் கூறுவது வீண். இவர்கள் எந்தக்காலத்திலும் திருந்த மாட்டார்கள்.
@baskarmuthu7467
@baskarmuthu7467 2 жыл бұрын
பாண்டே சார் சீனா சீனர்களை பற்றி பெருமையா கூறுங்கள் இந்தியாவில் அதிகமான ஊடகங்கள் சந்தோஷ்ம் படுவார்கள் அதிலும் தமிழ்நாட்டு ஊடகம் முதன்மை.
@sundarrevadhi9118
@sundarrevadhi9118 2 жыл бұрын
பாண்டே சார் அருமையாக பதில் கொடுத்தீர்கள்
@krkscreen
@krkscreen 2 жыл бұрын
Super Pandey sir ... Enne adi .. Dae avuadai niyae oru RS.200 UP
@Pumeshkumar
@Pumeshkumar 2 жыл бұрын
Pandey the real Jem. Is answers are outstanding and thinkable.
@muralidharan2796
@muralidharan2796 2 жыл бұрын
ஓளரங்கஜீப் பல கொடுமைகளை செய்தான். ஆனால் சரித்திரத்தை திரித்து ஓளரங்கஜீப் ஒரு சிறந்த வீரன் என்று நாம் படிக்க வேண்டிய அவல நிலை.
@sriramv9408
@sriramv9408 2 жыл бұрын
SOOTHIYA BLODY
@theman6096
@theman6096 2 жыл бұрын
🙄🙄🙄😄😄😄 அது தான் கால்ட் வெல் என்ற கிறிஸ்டின் எழுதிய வரலாறு. 😄
@sukumarchezhian9005
@sukumarchezhian9005 2 жыл бұрын
👏👏👏👏👏👍🙏
@renukasp3510
@renukasp3510 2 жыл бұрын
@@theman6096 just google class system in England. It's worse and beyond imagination
@renukasp3510
@renukasp3510 2 жыл бұрын
@Bili good info. That means glorification of British and moghul rules are because of this?
@SureshkumarSureshkumar-ys4wt
@SureshkumarSureshkumar-ys4wt 2 жыл бұрын
சொல்றதை புரிஞ்சுக்க தன்மையே கிடையாது எப்படி சார் இவ்வளவு பொறுமையா இருக்கிறீங்க
@SriniVasan-pl8ns
@SriniVasan-pl8ns 2 жыл бұрын
சாதியை எவனாலும் ஒழிக்க முடியாது....
@ersureshnarain9770
@ersureshnarain9770 2 жыл бұрын
Why should it be destroyed? It doesn’t harm anyone, as much as being projected by the TN ruling party. It’s one identity. Can we not live amicably respecting each other’s practices? Even after 70 years, reservations continue and the set of people who’ve come up aren’t ready to surrender the benefits. Is this not a discrimination?
@muralidharan2796
@muralidharan2796 2 жыл бұрын
வெள்ளைகாரன் செய்த கொடுமைகளை படிக்கிறோம். ஆனால் அது கடந்த காலம். தற்போது நடை முறையில் இல்லை. பின் ஏன் இப்போதும் படிக்கிறோம் ?
@vetrivel-
@vetrivel- 2 жыл бұрын
வெள்ளைக்காரனின் விசுவாசிகள் இன்னும் இந்தியாவில் வாழ்வதால்.
@nagarajanviswanathan1159
@nagarajanviswanathan1159 2 жыл бұрын
Please don't waste your precious knowledge with these. adament uncultured people
@vijayakumarinatesan1445
@vijayakumarinatesan1445 2 жыл бұрын
சரியான கேள்வி
@rightchase5713
@rightchase5713 2 жыл бұрын
தப்பா வேலைக்கு எடுத்துடாங்க..Aavudai 😂😂..பாண்டே சார்🔥🔥
@kkelvin02
@kkelvin02 2 жыл бұрын
my God... Huge respect to Mr Pande for handling this guy.
@krissm1587
@krissm1587 2 жыл бұрын
Super compliments from Pandey. This type of presentation is the need of hour and a radical dealing of opponents
@lakshmanankalpathy6134
@lakshmanankalpathy6134 2 жыл бұрын
Panday Sir, please Don't waste your precious time with these loose guys.
@logram1183
@logram1183 2 жыл бұрын
Good Pandey sir
@rvkasthuri2978
@rvkasthuri2978 2 жыл бұрын
Super Pandey sir,
@balasrin
@balasrin 2 жыл бұрын
Enjoying the comedy show. Good break from serious interviews Pandey usually takes.
@maduraivaadivaasalgolisoda5710
@maduraivaadivaasalgolisoda5710 2 жыл бұрын
Vazhathukkal panday sir
@m.vinoth5736
@m.vinoth5736 2 жыл бұрын
பாண்டே எவ்ளோ செருப்படி கொடுத்தாலும், இந்த ஆவுடையப்பன் திருந்த மாட்டான். பொறுமையான, தெளிவான பதில்கள் 👌🏽பாண்டே sir
@vaithisrivi5485
@vaithisrivi5485 2 жыл бұрын
Enna.... talent PANDEY sir!!!
@suriyanarayananka9486
@suriyanarayananka9486 2 жыл бұрын
ஆவுடையப்பன் அவர்களே நீங்க படிச்ச ஸ்கூல்ல பாண்டே அவர்கள் ஹெட் மாஸ்டர் நீங்க ரொம்பவே அலட்டிக் கொள்ள வேண்டாம் Pandey rocks as usual
@rajum1062
@rajum1062 2 жыл бұрын
தூங்குகிறவனை எழுப்பலாம் ஆனால் நடிக்கிறவனை எழுப்புவது கடினம்
@natarajand6653
@natarajand6653 2 жыл бұрын
பாண்டே அவர்கள், தயவுசெய்து இது போன்ற விவாதங்களை தவிர்க்கவும், It's simply sickening . விதண்டா வாதம் மருந்து கிடையாது. பழமொழி " முதலையும் மூர்க்கனும் கொண்டது விடா"
@kannanraji17
@kannanraji17 2 жыл бұрын
அண்ணாமலை சார் ஒரு சரியான சீர்திருத்தப்பள்ளி ஆரம்பித்து பத்திரிக்கையாளர்களை சரி பண்ண வேண்டும்
@fearlesswarrior0769
@fearlesswarrior0769 2 жыл бұрын
Great person and patience person panday sir 🕉
@gokulsarwan
@gokulsarwan 2 жыл бұрын
Excellent Pandey sir
@selvakumarc3739
@selvakumarc3739 2 жыл бұрын
Thug life King... Pandey annan😎
@arul8750
@arul8750 2 жыл бұрын
Pandey Vera level counters
@srinijandhan218
@srinijandhan218 2 жыл бұрын
பாண்டே அவர்களே உங்களை நான் கண்டிப்பாக சந்திக்கவேண்டும். உங்கள் காலில் விழவேண்டும், சிஸ்யனாக என்னை ஏற்று, உங்கள் பொருமையை எனக்கு கற்றுக்தாருங்கள். தூங்குவது போல் நடிப்பவனை எழுப்பமுடியாது. மதமாற்றம் செய்பவர்கள் மூளை சலவை செய்வது போல்,இந்து மத துவேஷமும், ஒரு ஜாதி மேல் மட்டும் வெறுப்பு , வன்மம் வளர கடும் மூளை சலவை செய்யப்பட்டவர் கேள்விக்கு உங்கள் பதில் அபாரம். இப்படிபட்ட U tube channel interviewவை தவிர்க்கவும். இந்த நேரம் பல நல்ல செயல் படுத்தக்கூடிய நற்செயல் செய்யலாம்.
@PigsandPeace
@PigsandPeace 2 жыл бұрын
Pandey sir are you helping these people make a career? Seriously I’m tired of his questions always on the offense! Yet you proved best offense is good defense!
@selwynluies9354
@selwynluies9354 2 жыл бұрын
panday mind voice... iyyayo oru paithiyakaranta mattikituuu na padra padu irukkey
@rbsai250
@rbsai250 2 жыл бұрын
Excellent Mr pamdey...
@duplicateshots8349
@duplicateshots8349 2 жыл бұрын
சார். கெஞ்சி கேட்கிறேன். இனிமே இந்த ஆவுடையப்பன் க்கு பேட்டி குடுக்காதீங்க. Mental மாறி கேள்வி கேக்குறாப்ல. நீங்களும் பதில் சொல்லிட்ருகீங்க.
@murthivikkas1802
@murthivikkas1802 2 жыл бұрын
உங்க கருத்த கேட்டு என்ன அறியாம சிரிப்பு விடுங்க ஜி பாண்டேக்கு தெரியும் இது வில்லங்க வீராசாமின்னு !!! அவர் பேசுவது நமக்காக நம்மில் பலருக்கும் எல்லா விஷயமும் தெரியாது
@venkat78au
@venkat78au 2 жыл бұрын
Amam ungalala badhil solla mudiyala, interview kudukaadheenga
@karthkaiselvann66
@karthkaiselvann66 2 жыл бұрын
பாக்குற நாங்க கேள்வியிலேயே புரிஞ்சுகிட்டோம் அண்ணா
@ArunKumar-pk3kt
@ArunKumar-pk3kt 2 жыл бұрын
பாண்டே Sir Neengha Vera level
@krishindia1800
@krishindia1800 2 жыл бұрын
Pandey sir ur answer is excellent
@saradhaviswam4255
@saradhaviswam4255 2 жыл бұрын
Super Pandey sir... You can't make him understand... Don't waste your valuable time.
@sagunthalakaliyappan6374
@sagunthalakaliyappan6374 2 жыл бұрын
நல்ல விஷயங்களை எடுத்துக்கொள்வது தவறில்லை. அது எந்த பெயரில் இருந்தால் என்ன. தவறுகள் மட்டுமே பார்ப்பவர்களுக்கு அனைத்துமே தவறாக தான் தெரியும்.
@kalyanisriram5825
@kalyanisriram5825 2 жыл бұрын
My guruji got Ph. D. From madras university on vaishnav dept. He made his research on manavala mamunigal pasurams.
@sriramv9408
@sriramv9408 2 жыл бұрын
No body can win with Pandey ji
@manoharanideal6130
@manoharanideal6130 2 жыл бұрын
HE IS RSS FOOL SO NO BODY CAN WIN MENTAL ILL
@manoharanideal6130
@manoharanideal6130 2 жыл бұрын
SRIRAM ID BRAMIN AND RSS
@narayananr5681
@narayananr5681 2 жыл бұрын
பாண்டே சார் தயவு செய்து இந்த லூஸ் கிட்ட இனிமேல் பேட்டி கொடுக்காதீங்க சார் உங்களை மன்றாடி கேட்டுக்கொள்கிறோம்
@sankarv5351
@sankarv5351 2 жыл бұрын
பேட்டியின் கடைசியிலாவது புரிந்து கொண்டீர்களா பாண்டே சார்! இனிமேல் நோக்கம் / தகுதி பார்த்து நேரம் ஒதுக்குங்கள் 🙏
@kavithac4652
@kavithac4652 2 жыл бұрын
Pandey sir 👍
@hemakulkarni3935
@hemakulkarni3935 2 жыл бұрын
Avudai smile says lot.... Absolute probaganda...sliper shot by Pandey
@sumank0408
@sumank0408 2 жыл бұрын
Pandey you are proving you are always great
@rajagopalmanavalan4989
@rajagopalmanavalan4989 2 жыл бұрын
தம்பி பாண்டே மனிதர்களிடம் மட்டுமே விவாதியுங்கள்.
@manikandanm8668
@manikandanm8668 2 жыл бұрын
Pandey sir don’t waste your time and our time by giving interview like this… age old questions… avudaiyappan, don’t you have any criticism on dmk government???
@ராம்ராம்-ன2ட
@ராம்ராம்-ன2ட 2 жыл бұрын
பாண்டே சார் அவர்கள் கவனத்திற்கு இதுபோன்ற நபர்களுக்கு பேட்டி கொடுப்பதை தவிர்ப்பது நன்று இவர் நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று கூட புரிந்து கொள்ளாமல் அவர் மனதில் பட்டதை மட்டுமே கேள்வியாக கேட்கிறார் அதனால் இதுபோன்ற நபர்களுக்கு பேட்டி கொடுப்பதை தவிர்ப்பது நல்லது
@giriramalingaiyerps407
@giriramalingaiyerps407 2 жыл бұрын
Sura =good Asura = opposite of good Swara = musical Aswara = opposite of musical
@rajatamiltv
@rajatamiltv 2 жыл бұрын
பாண்டே சார் நீங்க வேற லெவல் 1.நல்ல காலேஜ் பேசுனா நல்ல கை தட்டு கிடைக்கும். 2. நீங்க கதை சொல்ல வந்துருக்கீங்க... இந்த இரண்டு இடம் செம.... செம....
@krishnamoorthydt3752
@krishnamoorthydt3752 2 жыл бұрын
பாண்டே சார் இதுபோன்ற கூமுட்டைகளுடன் நேர்காணல் என்ற பெயரில் தங்கள் நேரத்தையும் சக்தியையும் தங்கள் பேட்டி என்றால் விரும்பி பார்த்து கேட்கும் எங்களை போன்றவர்களின் நேரத்தையும் வீணாக்காதீர்கள் என்று கேட்டுகொள்கிறேன்.
@Ganaspots
@Ganaspots 2 жыл бұрын
Pandey Sir, Intha aalukkellam interview kudukkareenga...chumma same issue mattume argue pannaran...
@kannansankaranarayanan7148
@kannansankaranarayanan7148 2 жыл бұрын
The basic difference that is highlighted is between educated and uneducated amongst the people. It insists that education should be accessible to all. After the British introduced their education system, we have substituted English literacy to Education. This is the basis of all our confusion. Another differentiation is between people having an economic livelihood and people volunteering to serve the society without insisting on economic transaction.
@shivamayandi8528
@shivamayandi8528 2 жыл бұрын
PANDEY SIR SUPER AVUADAI YODA ORE COMEDY 🤣😅🤣😅🤣😅🤣😅
@arumugambalraj4278
@arumugambalraj4278 Жыл бұрын
Great aavudai anna
@nappharmaerode4570
@nappharmaerode4570 2 жыл бұрын
Pandey sir thoonguravana elupallam anal nadikiravanai...
@rsuraguru
@rsuraguru 2 жыл бұрын
அர்த்தமே இல்லாத கேள்விகள்.
@radhasakthi2408
@radhasakthi2408 2 жыл бұрын
This interview helps to expose Aavudai's brilliance, me also complement him just like pandey anna😀
@vidyagireesh9378
@vidyagireesh9378 2 жыл бұрын
பாண்டே: எனக்கு தெரிந்த பிராமண தலித்,பிராமண கிறிஸ்தவ தம்பதிகள் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் தம்பி .... ஆவுடை: இல்லை சார் ஜாதி கொடூரமானது சார் துடைத்தெறியவேணும் சார்... பாண்டே: அதெல்லாம் நடக்காத வேலை தம்பி.....அப்ப இட ஒதுக்கீடு ஜாதி அடிப்படையிலிருந்து வேண்டாம் வெளில வந்துடு தம்பி... ஆவுடை:சார் எல்லா ஜாதியிலும் நல்லவன் கெட்டவன் ரெண்டு பேரும் இருக்கான் சார்... பேட்டி முடிந்தது.....சுபம்.....
@rajajisk
@rajajisk 2 жыл бұрын
முடிவான முழு முட்டாள்தனமான கேள்வியாளன் கேள்விகள்....
@murugesanm4558
@murugesanm4558 2 жыл бұрын
Pandey Sir, please don't waste your time and our time also. They are have clear agenda.
@TheBatman37905
@TheBatman37905 2 жыл бұрын
Pandey is so matured now.
@saibaskarbaskar9548
@saibaskarbaskar9548 2 жыл бұрын
இந்த கிருக்கினிடம் டையத்தை விரையம் பண்ண வேண்டாம்
@eswariayyadurai6703
@eswariayyadurai6703 2 жыл бұрын
History enadhu- aavudaiappan solradhu dhan 😂🤣 vera level
@yavarumkelirsonthangal
@yavarumkelirsonthangal 2 жыл бұрын
சாதி எனும் கட்டமைப்பு ஒற்றுமையாக கூடி வாழ்வதற்காக ஏற்படுத்தப்பட்ட அமைப்பு, சாதி என்பது கடமைகளும் உரிமைகளும் பின்னிப்பிணைந்த பந்தக்கூட்டம் சாதி = குடும்பம் அவரவர் சாதி அவரவர் குடும்பம். நம் மண் சார்ந்த கலாச்சாரங்களை பேணிக்காக்கும் சாதி கட்டமைப்பை நேர்மறையான சிந்தனைகளோடு அடுத்த தலைமுறைக்கு கற்றுக்கொடுப்பது நம் தலையாய கடமை, பிற சாதி சனத்தை அடுத்த குடும்பத்தை தாழ்த்தி சொல்வதையே பாவம் என்றனர் நம் முன்னோர்.
@nagarajthulasimani777
@nagarajthulasimani777 2 жыл бұрын
08.10 time 😅 Pandey sir smiling
@gb-universe-9001
@gb-universe-9001 2 жыл бұрын
அறிவு குன்றிய கேள்விகள் 😖. அரைத்த மாவையே அரைக்கும் வகையான approach 😒. கிட்டத்தட்ட 30 நிமிடங்கள் வீண் 🤦🏽‍♂️.
@murthivikkas1802
@murthivikkas1802 2 жыл бұрын
Aavadiyappan is Kaavadiyappan For dmk Gud Morning to All Jai Hindustan
@muthusamyjaganathan17
@muthusamyjaganathan17 2 жыл бұрын
பாண்டே சார் இவன் அரைகுறையாக காத்துக்கிட்ட மொத்த வித்தையும் இன்றே இறக்க வேண்டும்ன்னு நினைக்கிறான்
@mastersmindthang1709
@mastersmindthang1709 2 жыл бұрын
Pandy ji...Good time pass show with this innocent Aaaaauudai....
@velupalani3681
@velupalani3681 2 жыл бұрын
Pandey true super sir
@muthusamyjaganathan17
@muthusamyjaganathan17 2 жыл бұрын
18:13 செம்ம பாண்டே சார் சரியான செருப்படி.
@natarajand6653
@natarajand6653 2 жыл бұрын
நண்பர்களே. இது போன்ற விவாதங்களை பார்ப்பதை தவிர்க்கவும்.அப்பொழுதான் பாண்டே நிறுத்துவார்
@catchkphere
@catchkphere 2 жыл бұрын
கேள்வி கேட்டதும் கண்ணீர் விட்டு அழுது புலம்பி scene போடுற Yaashikaனு நினைச்சியா டா... Pandey da
@pdandapani
@pdandapani 2 жыл бұрын
நான் எட்டாம் கிளாஸ் பாஸ் அண்ணே நீங்க பத்தாம் கிளாஸ் ஃபெயில்...பாஸ் பெருசா ஃபெயில் பெருசா!
@ramprasannaramamoorthy4348
@ramprasannaramamoorthy4348 2 жыл бұрын
Pandey 👌🙏
@arimunusamy1642
@arimunusamy1642 2 жыл бұрын
மனு நீதி அர்த்தசாஸ்திராவில் உள்ள சட்டங்கள் தான் பைபிளிலும் இஸ்லாமிய ஷரியதிலும் தோன்றுகிறது.
@jaganvideos
@jaganvideos 2 жыл бұрын
ஆவுடையின் அறுவடை (மீண்டும்) Avudai has clearly exposed himself as a DMK-VCK loyalist in this interview. And this is a ridiculous session - no healthy questions. He started with BJP growth and went on discussing “Asura”. While Pandey was great, as usual, the interview has no valuable information for viewers (apart from the existence of an Asura community in North east Mizoram corner 😂😂)
@VinothKumar-yi4ic
@VinothKumar-yi4ic 2 жыл бұрын
Pandey ji always great
@arbitaccount3889
@arbitaccount3889 2 жыл бұрын
Jolly interview. Pandey seemed very tired.
@personalsecrets6905
@personalsecrets6905 2 жыл бұрын
26:50 highlight pandey sema counter classic old vintage pandey
@vikineo
@vikineo 2 жыл бұрын
Aavudaiyappa. Sopppa. Vaangina 200 rupees ku mela vela seiriyae pa. Hats off 🙏
@தேசியம்-ங9ன
@தேசியம்-ங9ன 2 жыл бұрын
Pandey Sema
@vijiraja8253
@vijiraja8253 2 жыл бұрын
If the wave length is not in sync then the interview will be like this. The interviewer is very pessimist. No wonder Pandey felt it’s a waste of time & finished it quickly.
@ழ்-தமிழ்பள்ளி
@ழ்-தமிழ்பள்ளி 2 жыл бұрын
அருமைச் சகோதரர் பாண்டே அண்ணன் கவனத்திற்கு: 'அஸுர' என்பது 'ஸ்வர' என்ற சொல்லின் எதிர்ச் சொல் அல்ல. 'ஸுர' (மனித) என்பதே 'அஸுர' (மனிதரல்லாத) என்ற சொல்லின் எதிர்ச் சொல் ஆகும். 'அபஸ்வர' என்பதே 'ஸ்வர' என்ற சொல்லின் எதிர்ச் சொல். இவையெல்லாம் நம் தமிழில் கையாளப்படும் வடமொழிச் சொற்கள். நன்றி, வணங்குகிறோம்.
@OomathamPoo--
@OomathamPoo-- 2 жыл бұрын
Noteworthy.
@bharathisubramanian5046
@bharathisubramanian5046 2 жыл бұрын
Avudai thambi ,it's never wrong to correct ( seerthiruth yourself) at any stage. Don't keep on parroting what u have to or been with so far. Grow up and expand your thinking. It will help us know more and think much more.
@Sivakumar-ny7mh
@Sivakumar-ny7mh 2 жыл бұрын
pandey sir ennaley mudiyale sir... please viduranga sir.... enmey endha interview parka virumbavillay...
@MuruganMurugan-mn4gy
@MuruganMurugan-mn4gy 2 жыл бұрын
👏🙏🌹💐
@gayathrivivek5603
@gayathrivivek5603 2 жыл бұрын
Asura is the section of people who did not partake the sura paanam. There are several versions about the asura sura and deva histories.
@muthumani124
@muthumani124 2 жыл бұрын
Pls increase channel volume
@murali3830
@murali3830 2 жыл бұрын
ஐயா படிக்காதவனும் சட்டத்துக்கு புறம்பாக குற்ற செயலில் ஈடுபடுகிறான். படித்தவர்களும் சட்டத்திற்கு புறம்பாக குற்ற செயலில் ஈடுபடுகிறார்கள். அப்படி என்றால் எனது சிறு சந்தேகம் கல்வியின் நோக்கம் என்ன? இதற்கு உங்களிடம் இருந்து பதில் கிடைக்குமா?
@karthikeyantr626
@karthikeyantr626 2 жыл бұрын
It's better, Pandey is educating these half educated learned....to get full knowledge about hindusim. Else, they will make more damages with half knowledge. We need to praise Pandey for doing this service by spending his valuable time even though these interviews are not to his quality. Pandey ji keep continuing upto some time when more such Pandey's can grow and handle these people.
@subramaniyashastriswaminat4618
@subramaniyashastriswaminat4618 2 жыл бұрын
அரசாங்கமே சொல்வது ஒன்று . நடைமுறையில் கடைபிடிப்பது ஒன்று. அனைத்து மத மக்களுக்கும் சமமாக நடத்தப்படும் என கூறுவர். ஆனால் கடைபிடிப்பது வேறு. பாகுபாடு காட்டுகின்றனர்
@venkataramansubramanian7710
@venkataramansubramanian7710 2 жыл бұрын
வாதம் பிரதிவாதம் விதண்டாவாதம
@jayaramsingh4785
@jayaramsingh4785 2 жыл бұрын
My Qtn to Aaudayappan,, you refer that "Asuraa" Community persisting at N.E. Region.. Could you frame where they are.. As iam living at Guwahati for the Past 12yrs and iam frequently roaming to all 7 states of N.E. I didn't hear such community. Pls put some light on that.
@Jags_1008
@Jags_1008 2 жыл бұрын
பாண்டேஜி, தயவுசெய்து ஆவுடைக்கு பேட்டிக்கு டைம் குடுக்காதீங்க. உங்களோட டயத்தையும் வேஸ்ட் செஞ்சுட்டு தன்னோட டயத்தையும் வீணடித்துள்ளார். இந்த பேட்டியைப் பார்த்தால் இரண்டு புரஃபஷன்ளின் பேட்டி மாதிரியே தெரியவில்லை......
Who’s the Real Dad Doll Squid? Can You Guess in 60 Seconds? | Roblox 3D
00:34
إخفاء الطعام سرًا تحت الطاولة للتناول لاحقًا 😏🍽️
00:28
حرف إبداعية للمنزل في 5 دقائق
Рет қаралды 82 МЛН
Миллионер | 1 - серия
34:31
Million Show
Рет қаралды 3 МЛН
Smart Sigma Kid #funny #sigma
00:14
CRAZY GREAPA
Рет қаралды 28 МЛН
Who’s the Real Dad Doll Squid? Can You Guess in 60 Seconds? | Roblox 3D
00:34