ஜெயலலிதாவின் மரணம் குறித்து தெளிவான விளக்கம். அவ்வளவு பெரிய தலைவியின் மரணத்தை வைத்து அரசியல் செய்யும் அனைவருக்கும் நல்ல செருப்படி.
@muralikris13986 жыл бұрын
U r fear less speech is good sir
@govindasamykalaimani26016 жыл бұрын
முடியுமா..? முடியாதா..? முயற்சி செய்ய முடிவதுதான் துரதிஷ்டம்.! வாழ்க பாரதம்...!!
@sumathirapur15735 жыл бұрын
Very informative.
@Karthikeyan06296 жыл бұрын
தலைவா..... அருமையான விளக்கம்... உங்களின் மீதிருந்த பெரும் கறைக்கு சிறந்த விளக்கம்....👏👏👏👏
@selectivemind5735 жыл бұрын
Pandey...the best journalist..
@pandiyanpandi68846 жыл бұрын
super excellent
@sakthivelk68326 жыл бұрын
Great speech sir,I expect many videos from you But jio helpful for me so that I can gain knowledge in banking,smart card,aadhar card and first aid for cattles
@ganthiganthi19326 жыл бұрын
அருமை அருமை அண்ணா
@titlen61675 жыл бұрын
அற்புதமான பேச்சு
@kiranjoshua63056 жыл бұрын
A great salute to you sir, we still believe in democracy only because of people like u
Till elections Pandey will act as one of the best Neutral media person in the world...
@hemadrikch7176 жыл бұрын
Super pandey
@kumarapa29716 жыл бұрын
நல்லமனிதர்
@mychessmaster6 жыл бұрын
தமிழன் யாரென்று கேட்போர்க்கு நானே தமிழன் என்றுணர்த்தும் பாண்டே. தமிழ் மண்ணில் பிறந்தால் தமிழனா? தமிழ்ப் பெற்றோர்க்குப் பிறந்தால் தமிழனா? மூச்சும் பேச்சும் தமிழாக இருந்தால் எந்த மண்ணில் இருந்தாலும் தமிழன் ஆகலாம்.
@RajeshKumar-td4it6 жыл бұрын
anna unga work best work anna i support. anna
@1985krishnan6 жыл бұрын
very nice speach pondey, we miss u in media
@senthilkumar-xq9hk6 жыл бұрын
Superb sir
@firstdayfirstshow20716 жыл бұрын
Super anna..u are great u are only great
@vikramsankarnediamanickam94726 жыл бұрын
சூப்பர் அண்ணா
@ganeswaraaatithan80166 жыл бұрын
Fearless speech 🔥
@sridharanvts27832 жыл бұрын
Ll kkk kk koo oo oo oo o oo kk n kk. BB ñbnnnb
@sridharanvts27832 жыл бұрын
Ibobboboibii
@sridharanvts27832 жыл бұрын
Ini ni
@kumaranramachary166 жыл бұрын
Sir super speech. True vaa pesuringa. Thodarnthu pesunga sir
@m.t.parthiban6 жыл бұрын
You are great sir
@kannankumbakonam Жыл бұрын
ப்ரும்மம் ஒன்று, சத்தியம் ஒன்று இரண்டல்ல, இவையும் ஏக இறைவன் என்பதும் ஒன்றல்ல. One God என்பது எண்ணிக்கை, only God என்பது இருப்பதெல்லாம் இறையே - இது ஒருமை, ஒன்று என்ற எண் அல்ல.
@kthandapani6 жыл бұрын
Super 👍👍👍
@samysamy22296 жыл бұрын
அருமை
@shewin5186 жыл бұрын
Superb
@dndinesh42676 жыл бұрын
Love to hear your speech Mr Rangaraj Pandey
@vinothinisaravanan40255 жыл бұрын
Halo pander sar vanakkam
@sridhara.sridhar48556 жыл бұрын
super sir
@p.sathiyap.sathiya33886 жыл бұрын
அருமை சாா்
@rajendraprasath236 жыл бұрын
உண்மையில் நேர்மையான மனிதர் என்றால் ஏன் திரு.ஹீலர் பாஸ்கர் அவர்களை நேர்காணல் நடத்தவில்லை.தயவு செய்து ஹீலர் பாஸ்கரை நேர்காணல் செய்யுங்கள்
@Chandrucovai23026 жыл бұрын
எப்பா சாமி உங்கள மாதிரி... இன்னொருத்த பிறந்துதா வரனும்... மிக மிக அருமையான உரை
@prabunew71106 жыл бұрын
nice
@manoharank43826 жыл бұрын
Super anna
@TheKrishthi6 жыл бұрын
Great
@tamilselvan89596 жыл бұрын
#20:10 to #21:20 spr.. real fact ...
@vsmraj6 жыл бұрын
01:30
@satheeshbala54086 жыл бұрын
உங்கள் பேச்சு சிறிது நாட்களில் உங்கள் பக்கம் என்னை இழுத்து விடும் என்ற எண்ணம் தோன்றுகிறது....
@BharathPlaysYT6 жыл бұрын
Sound is very poor, can’t hear
@இனியதமிழ்6 жыл бұрын
eithu munnadi peasuna video la brother already kaitta video tha
@NMR4Rpm6 жыл бұрын
உண்மை™ உணர்வு உலகறிய ஊக்குவிப்பது எம் மண்ணின் மைந்தர்🙏
@sakthisakthi54466 жыл бұрын
Volume romba low sir
@tamilselvan89596 жыл бұрын
#32:00 - #35:20 unmaiga pandey...
@sowmya76486 жыл бұрын
Media have a lot of power. Pandey is speaking from the point of an interviewer. But what about the false news that media repeatedly telecast and make people believe that to be the holy truth. Media is very often selective in the broadcast of news
@kumaranramachary166 жыл бұрын
My modi ji is very great leader of the nation
@kumaranramachary166 жыл бұрын
We support always modi ji
@ariaratnamksegaran20066 жыл бұрын
ஏன் எதற்கு இப்போது எதற்கு என்ற கேள்விகள் எழும்போது உண்மை வெளிப்படும்.
@manivannn37119 ай бұрын
❤❤😂😂
@vijayalakshmiv77256 жыл бұрын
வணக்கம் தாங்கள் பேசிய பேச்சில் நீங்களே கேள்வி கேட்க சொல்லி விட்டீர்கள் இதோ உங்களு க்கான கேள்வி தற்போது மத்தியில் இருக்கும் ஆட்சியே மீண்டும் மலருமா? சார் ப்ளாஸ்டிக் குடிநீர் பாட்டில் பயன் படுத்துகிறீர்களா? நன்றி
@tamilselvan89596 жыл бұрын
ungalin nermaiyana pechuku kedaitha parisu 18k followers to 84k fwlrs.. still growing
@NaveenTheIncredible6 жыл бұрын
Sir... Vijay tvல வர சரவணன் stores serial வாங்க sir... நல்லா இருக்கும் 😂😂😂😂😂😂
@sekarapandian4096 жыл бұрын
கோ படத்தில் முதலமைச்சர் பதவியை குறி வைத்து மெய் போன்ற முகமூடி அணிந்து பொய் பித்தலாட்டம் செய்த அந்த பத்திரிகை நிருபர் தான் ஞாபகம் வருகிறார், இவரை பார்த்தால்... நியாயங்கள் பேசி பெயர் வாங்கி பின்னர் .... ஹா ஹா ஹா
@tamilgamingzone11966 жыл бұрын
பாண்டே சார் jio phone இல்லை
@sekarapandian4096 жыл бұрын
he wants to establish him as good analytical journalist like cho ramaswamy (who did so for his own benefits and selfishness) to guide the people to accept his views...
@rpks20066 жыл бұрын
Rajini
@ramchlm88176 жыл бұрын
11.33 semma semma sir 😍😍😍😄😁😁😁😂😂😂
@MUTHUMUTHU-yq4pf6 жыл бұрын
mahadi mammy maattumalla ... yatharthamanavarkalum, puthisalikalum, kandippaga unga rasigargalthan....naanum kooda👍
@duraisamydeva69515 жыл бұрын
Pande nalla theirsmaiyanavar
@thangamurugan67356 жыл бұрын
En annan pola naan avarai nesikkiraen
@arjuneganesan45306 жыл бұрын
Entha self advertisement yen pandey? Self dappa mari erukku. Edit la cut panni irukkalam la
@selvastudio6 жыл бұрын
Super pandey
@Truelines-l7f6 жыл бұрын
தந்திடிவி கருத்துகணிப்பு நடத்தி பணம் வாங்கலையா?
@sunithansathya39316 жыл бұрын
பணம் வாங்கி விட்டால் நெருப்பான கேள்வி கேட்க முடியாது. தந்திடீவிக்கு பணம் சம்பாதிக்க அந்த வழியெல்லாம் வேண்டாம்.
@Truelines-l7f6 жыл бұрын
+sunithan sathya கடந்த 50வருடம் தினத்தந்தி செய்த வர்த்தகவேலையை தந்திடீவி நிறுவனம் மூன்றுச ஆண்டுக"ளில் செய்துள்ளது என பாலசுப்ரமணியம் பாராட்டினாராம்!".சி.பா ஆதித்தனாரின் பெயரை ஒருசில ஆண்டுகளில் காலிசெய்தது பாண்டேதான்!இனி நினைத்தாலும் தந்தியை நடுநிலை பத்திரிக்கை என கூறமுடியுமா?
இவா் யார்னு சீக்கரம் தமிழ் மக்களுக்கு தெரியும் ....பாண்டே உங்க விளையாட்டு ரொம்ப நாள் ஆட முடியாது.....
@kumaranramachary166 жыл бұрын
Madz Maddy mudittu poodaa
@sivaprasath25206 жыл бұрын
அவர் யார் என்று எல்லோருக்கும் தெரியும் உனக்கு தெரியாதா????
@krithikags5 жыл бұрын
Enna oru puch
@sivasadhi79676 жыл бұрын
25.48 mass thalaiva
@Sarvesh6046 жыл бұрын
No
@venkataramanvk29136 жыл бұрын
Whose sleepercell he is. புரியாத பல புதிர்களில் இதுவும் ஒன்று.
@uthiramerurmohanmani25026 жыл бұрын
காவி சட்டைக்கு காவியாகவே கேள்விகள் கேட்ட கயவன்......
@dharanidharani35876 жыл бұрын
ethuku intha suya vilambaram
@uthiramerurmohanmani25026 жыл бұрын
27.00 பச்சை பொய்
@jenicksjeni27606 жыл бұрын
Periya kedi
@vsmraj6 жыл бұрын
Self Ad.!
@nirojanarulrajah54896 жыл бұрын
athu Rotary function organizer Kodutha Build up
@arjuneganesan45306 жыл бұрын
ஐந்திலே (அஞ்சிலே) ஒன்று (not ஒன்றை) பெற்றான் ஐந்திலே ஒன்றைத்தாவி ஐந்திலே ஒன்றாக ஆரியர்க்காக ஏகி ஐந்திலே ஒன்று பெற்ற அணங்கைக்கண்டயலாரூரில் ஐந்திலே ஒன்றை வைத்தான் அவன் எம்மை அளித்துக்காப்பான். Ariyargal brahmins quotes to pray for hanuman etha first sollurathu tamilargalukku sariya padala. Are you RSS supporter? That why thanthi Tv send you out?
@arjuneganesan45306 жыл бұрын
First tamil wish pannittu unga brahmins quotes sollikonga
@Dewati_P6 жыл бұрын
@@arjuneganesan4530 தந்தி டிவியில் இருந்து வெளியேறி பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர் இடையே பாஜக , மோடி சப்போர்ட் அதிகரிக்க செய்வது தான் திட்டம்...!!! தாமரை தமிழ் தரையிலே மலருமா...? 😊😊😊👌👌👌👍👍
@saisreeni6 жыл бұрын
அடப்பாவிங்களா அனுமன் பற்றி ஸ்லோகம் சொல்வது கூட தவறா, அதை சொன்னால் பாஜக, ஆர்எஸ்எஸ்-ஆ…? ப்ரைஸ் லார்ட், அல்லாஹ ஹு அக்பர், என்று மாற்று மதத்து நண்பர்கள் சொல்வதை போன்றது தான் இது,
@venkatraman26816 жыл бұрын
Don't find religion and caste in everything. It's his way of delivery for long time.
@arjuneganesan45306 жыл бұрын
@@saisreeni antha sologam north india la sollikattum. Ramar ratham kuda ravanan land of tamilnadu kulla vara kudathu nu sollurom ethu ramar server hanuman ku enna velai?