Arun Ranjitha oneuseeanum happayaganum iam waiting
@thilakasaba22711 ай бұрын
ஒரு நண்பன் இப்படி இருக்கக்கூடாது. அம்மாவும் தான். சுத்தமாக பிடிக்காத கதை
@Jayajaya-wh4bx11 ай бұрын
பெத்த பிள்ளைகளின் சந்தோஷம் தான் நமது சந்தோஷம் என நினைத்து வாழும் எந்த தாயும் இந்த சீரியல் பார்கவே மாட்டார்கள் சீ சீ சீ சீ தூ
@KaviNaya-c2o11 ай бұрын
சுத்த வேஸ்ட் இந்த சீரியல்
@shankarirajendran875011 ай бұрын
தீனனின் உண்மையான சுயரூபம் எப்ப வெளியில வரும். சும்மா இழுவானி கதையா இருக்குதப்பா.
@KalaiC-yx6nk11 ай бұрын
Amma sentiment ramba ovar
@HasfiyaKabeer-rr8bj11 ай бұрын
Amma kooda searndhu appawum loosa peithaaru
@chenkuttuvanchenkuttuvan75710 ай бұрын
அம்மா அரக்கி ஆன கதை . அன்பு இறங்கி அரக்க குணம் மேலோங்கும் போது தாய் தன்மை இழந்து பேய் வெறி ஆட்டம் ஆடுகிறது . இப்படி ஒரு தாய் இருப்பதை இறப்பதே சால சிறந்தது . எந்த தாயும் இதனை பார்த்தால் காறி துப்புவாள்... சீ ... சீ ... சீ ...
@sakthivelkaruppiah942611 ай бұрын
வணக்கம் மிகவும் அருவையாக உள்ளது
@eswaris917911 ай бұрын
பொல்லாத சத்தியவாக்காம் வேதாளத்தின் வாக்கு
@karthiksamaran167711 ай бұрын
Already pota sceney again potu potu Episode ah Tally pandringala director sir
@Anything.lk199611 ай бұрын
Intha wena pona ammawum vithiyawum eppa tholaido appa than nimmathi makkale serial a 1week ku pakkama viduga thannala sari Agum pakkawe pudikala
என்னங்கடா கேன தனமாஇருக்கு முன்பேதான் சாமியார் சொன்னாரே உன் இஸ்டம்போல் நடக்காதுஎன்று......
@jeleesasajudeen142011 ай бұрын
ஓவர் அறுவை ஓவர் சீன் சகிக்கல்ல அருணை விட கல்பனா மீது பாசம் பொங்குது
@FathimaFathima-t1j3 ай бұрын
தாங்க முடியல இந்த நாடகத்த பார்த்து கல்பன அருண கல்யானம் பன்ன நாடகம் நல்ல இருக்கும் ரஞ்சிதா வித்தியா முக்கியம் வேதா இவர்கள் இல்லன நாடகம் சூப்பர் டூபர இருக்கும் 😂😂😂
@KalaiC-yx6nk11 ай бұрын
Sudha super
@KaviVino-f6w11 ай бұрын
Waste of time to watch this serial
@djanand990110 ай бұрын
இவளோ நாள் விகடனுக்காக பாத்தேன். இதுக்கு மேல இது ரொம்ப நார்மல் சீரியல் மாதிரி தான் போகுது. சுத்த வேஸ்ட். விகடன் இந்த மாதிரி இழுவே storyline இருக்கும்னு நெனக்கவே இல்லை.