கல்பனா ஒரு கேள்வி என்றாலும் கேட்ட ரஞ்சிதாவ நீ புரிஞ்சுகிட்டியா என்று இப்பதான் மனசு நிம்மதியா இருக்கு கொஞ்சம் ஆரம்பத்தில் இருந்து முடிவு வரை புரிஞ்சிக்கவே இல்ல இந்த மாமியா
@balajik63812 сағат бұрын
பாவம் அருண் ஓரு ஜோக்கர் ரோல் பண்ணியிருக்கான்😂😂😂
@vallimoorthy73272 сағат бұрын
😅😅😅
@shahimonsinju925330 минут бұрын
S but real life la kooda ipdi joker role pandra husband erukanga ......based on real life
@s.megalas.megala27782 сағат бұрын
Good question kalpana nalla kelunga vedha kitta
@selvatharasuc51432 сағат бұрын
ரஞ்சிதா செல்போன்ல இருந்து சிம்கார்ட தூக்கி எறிஞ்சி வேதவல்லி அம்மா குடும்ப உறவே வேணாம்னு தூக்கி எறிஞ்ச மாதிரி இருக்கு உண்மையா இருந்தா ரஞ்சிதா எண்ணம் சூப்பர்
@thilakasaba2272 сағат бұрын
Good
@jagadeeswaris137710 минут бұрын
தீனன் நீங்க உண்மைலயே வேற லெவல்ங்க
@Roja1628Сағат бұрын
இது மாதிரி கேவலமான நாடகத்தை என் வாழ்க்கையில பார்த்ததே இல்லை சீக்கிரம் முடியட்டும்
@arulmozhi9361Сағат бұрын
Yes ,very very worst
@DavoodBeevi2 сағат бұрын
அருண் மாதிரி மாங்காய் மடையன் புருஷனா யாருக்கும் வரக்கூடாது
@vallimoorthy73272 сағат бұрын
Ama
@TamilMusicallyZone2 сағат бұрын
Yes
@kvs6830Сағат бұрын
மாங்கா மடையன் இல்லைன்னா ஒரு தேங்காய் மடையன் வருவான்..
@PathmalathaAnton17 минут бұрын
Very. Good. You. Thinan. Super super. Anna
@sankaralakshmi-y5nСағат бұрын
இது முடியப்போதா ரஞ்சிதா நாடகம்
@SivaniK-c2n2 сағат бұрын
ஓஹ இப்போ தான் இந்த குடும்பத்துக்கு அறிவு வந்து இருக்கா பாவம் ஹீரோயின் கடைசி வரை திட்டிடு சீரியல் எண்ட் ல திருந்துங்க
@Manik-ms3gxСағат бұрын
சுதா சொல்லரது உண்மை ரஞ்சிதா பாவம் தெரியும்மா
@SivaniK-c2n2 сағат бұрын
அருண் இப்போ கூட பாரு கல்லு மாதிரி இருக்கான்
@praphajoselin58352 сағат бұрын
ரஞ்சிதா புதுமை பெண்ணா போயிடு.அப்பவாவது கொஞ்சம் சீரியல் நல்லாயிருக்கும்.இல்ல இதுவரை வந்த எல்லா சீரியலை விட மொக்கையாயிருக்கும்
@vickypriya72772 сағат бұрын
Ranjitha aruna yathuka kudathu
@anithravaria2 сағат бұрын
இப்ப கூட பாரு ரஞ்சிதா எங்க போனான்னு கூட தேடாமல் உட்கார்ந்துகிட்டு அருண் சரியான மொக்கை அவனோடு போக கூடாது ரஞ்சிதா
@krishnansubramanian16312 сағат бұрын
Characters of Dheenan, Gomathy and Simran are good. Hero and Heroine roles have been wasted.
@thilakasaba227Сағат бұрын
ரஞ்சிதா இந்தக் குடும்பத்தோட தொடர்பே வைக்ககூடாது.தனி த்து கெத்தா வாழவளண்டும்