@@sakthisenthil4326 குழந்தையின் தந்தை மேல் படுக்க வைத்து தூங்க வையுங்கள் குழந்தை நன்றாக தூங்கும்
@jenishaanil1259 Жыл бұрын
பாப்பாக்கு 5 மாசம் ஆச்சு. பல் வளரும் போது ஈறுகளில் அரிப்பு வலி வரும் என்றும் இதை பயன்படுத்தினால் நல்லது என்று கூறுகிறார்கள். என்ன செய்வது டாக்டர். நான் இதுவரை பயன்படுத்தியதில்லை.
@alagujothi70314 ай бұрын
தாய்பால் தான் குடிக்கிறங்க ஆன தொடர்ந்து சப் பண்ணத்தான் தூங்குரங்கா அதுனால நிரையா பால் குடிச்சிட்டு அழுறாங்க மறுபடி தூங்க வைக்கிறது ரெம்ப கஷ்டமா இருக்க இதுக்கு எதாவது solution sollunga doctor please
@muneeswaris90193 ай бұрын
Solution kidachatha sister.. please reply
@lavanyar782118 күн бұрын
Solution kedachata sister
@Kowsikowsi-z5o12 күн бұрын
Same
@priyabala19934 жыл бұрын
Expected video...thanks a lot
@ThamizhDoctor4 жыл бұрын
Welcome
@prabhupriya50573 жыл бұрын
Very useful video sir.. Thanks for this..
@JJ-xw4rf4 жыл бұрын
வணக்கம் டாக்டர்.. என் ஒரு வயது மகன் எந்நேரமும் தன் கீழ் உதட்டை சப்பிக்காெண்டே இருக்கிறான்..இதனால் மேல் உதடு பெரிதாகி முன்னால் தள்ளி விட்டது.. வெப்பு எண்ணையும் தடவி பார்த்து விட்டேன்.. பலன் இல்லை..எப்படி மாற்றுவது டாக்டர்
@ThamizhDoctor4 жыл бұрын
இது ஒரு பழக்கம். மெல்ல விடுவிக்க வேண்டும்.
@hajashareif16634 жыл бұрын
அருமையான விளக்கம் 👌👌
@ThamizhDoctor4 жыл бұрын
நன்றி
@vinvincy62904 жыл бұрын
Na ta sir intha doubt kete ...thank u your explanation na avoid panidure sir .....
@ThamizhDoctor4 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்து videoக்களை பார்த்து வாருங்கள்
@radharadha-oz8df4 жыл бұрын
சார் எனக்கு இடுப்பு வலி இருக்கிறது. குழந்தைக்கு 7மாதம் ஆகிறது. எப்போதும் குழந்தைக்கு வேலை செய்ய வேண்டும் இரவு வரை ஓய்வு இல்லை. ஏதாவது உடற் பயிற்சி இருக்கிறதா. தோள்பட்டை முதுகில் வலி இருக்கிறது. என்ன செய்வது சார்?.
@ThamizhDoctor4 жыл бұрын
மருத்துவரை நேரில் அணுகவும்
@ThamizhDoctor4 жыл бұрын
மருத்துவரை நேரில் அணுகவும்
@thalaaadeshaadesh80732 жыл бұрын
Hi sir colostomy baby wait increase video poduga sir
@sarathavalliappan8932 жыл бұрын
Sir how to stop pacifier. My baby is 2 years old. She use to keep night time that pacifier. When ever she slept that time I use to remove pacifier. Mid night she is searching for pacifier. Eppdi etha maaraka vaikurathu sir
Sir en baby ku 3months aaguthu thidrnu alugura....appo alugum podhu milk kudika matra....yenna seirathu sir
@driverprakash.....7866 Жыл бұрын
Na romba Yethir patha vedio.......😊
@sirajsalman1783 жыл бұрын
Thank you Dr useful video
@user-uh4iq9gx8q4 жыл бұрын
டாக்டர், மலம்கழிக்கும் போது (Continuously)மலத்துடன் ரத்தம் சேர்ந்து வந்தால் அது எதற்கான அறிகுறி...தீர்வு என்ன என்று கூறுங்கள். 😓
@devivarshu40544 жыл бұрын
Piles ah irukalam doctor ah poi parunka
@ThamizhDoctor4 жыл бұрын
காரணம் அறிய முழு பரிசோதனை தேவை. உடனே மருத்துவரை அணுகவும்
@shakshifundance3648Ай бұрын
🙏sir my baby 2 and half years still not able to stop the nipple while sleeping only my baby used. But my can't stop having the nipple how to avoid sir 😭 payama iruku
@secularman34024 жыл бұрын
Useful information sir. By Tamil Mohamed
@ThamizhDoctor4 жыл бұрын
நன்றி
@nakulnakkals96643 жыл бұрын
Sir nenga enga Apollo doctor Krishnamoorthy sir mathiri pesuringa
@dhivyav94154 жыл бұрын
Sir please talk about gratification
@ThamizhDoctor4 жыл бұрын
Will try
@josminevelcia56424 жыл бұрын
Sir enoda baby thukathulla nakku vajji supittae eruku ethan epadi avoid panrathu athae mari fingersah mouth la viddu vomit pannura 3 month baby so pls yathathu idea kiddunga sir
@ThamizhDoctor4 жыл бұрын
இதெல்லாம் இயற்கை. ஒன்றும் செய்யத் தேவை இல்லை. எடை வளர்ச்சி மட்டும் கண்காணித்து வரவும்
@nellaisugarking Жыл бұрын
சார் எனது மகளுக்கு 3 மாதம் ஆகிறது மகள் இரவில் தூங்கும் போது தாய் பால் குடித்து கொண்டே இருந்தால் மட்டுமே தூங்குறா இல்லை என்றால் ரொம்ப அழுறா இதற்கு தீர்வு என்ன நிப்பிள் வைத்து தூங்க வைக்க முயற்சிக்கலாமா
@alagujothi70314 ай бұрын
என் குழந்தை அப்டி தான் பண்ற உங்களுக்கு அதுக்கான solution கெடச்சத
@SugiSashu4 ай бұрын
Same issue
@SugiSashu4 ай бұрын
@@alagujothi7031 solution kedachutha ungaluku
@nellaisugarking4 ай бұрын
@@alagujothi7031 ஆமா தீர்வு கிடைத்தது என் குழந்தைக்கு தாய்ப்பால் வயிற்றுக்கு தேவையான அளவு கிடைக்கவில்லை இதனை நாங்கள் கண்டறியவில்லை அதனால் குழந்தை பசியால் அழுதுகொண்டே இருந்திருக்கிறாள் பின்னர் பால் பவுடர் வாங்கி கொடுத்த பிறகு வயிறு புல்லா பால் குடித்துவிட்டு நன்றாக தூங்கினால்
@nellaisugarking4 ай бұрын
@@alagujothi7031 நான் சொல்ரனு தப்பா நினைக்காதீங்க நீங்கள் உங்களின் தாய்ப்பால் குழந்தைக்கு போதுமானதாக உள்ளதா என தெரிந்து கொள்ளுங்கள்
@rathinamsamy71213 жыл бұрын
இதை எப்படி தவிர்க்கலாம் சார்
@saranfathi18983 жыл бұрын
Hello thank u for ur explanation.but whn we have avoid the rubber thn she's teeth biting.what to do?
@sunlight14573 жыл бұрын
Thankq so much Dr
@boomadevim30374 жыл бұрын
Thank you for your useful information🙏
@ThamizhDoctor4 жыл бұрын
நன்றி
@rajaramya39753 жыл бұрын
Thank you 😊
@fathimaruzaina83882 жыл бұрын
Feeding bottle nipple moolama kulandain pal munnadi varuma doctor?
@anifa35952 жыл бұрын
Akka rubberah kadichita mulungitanu terila ithunala prachana varuma dr
@mr.t.t.p1572 жыл бұрын
Hi sir na theriyama nippil shild use pannitta 1 moth baby eppati nippilukku maththurathunu solluka pls
@sarakavi7228 Жыл бұрын
சார் வணக்கம் சார் என்னோட குழந்தை வந்துட்டு அழுதுகிட்டே இருக்காங்க சார் பால் எப்பவுமே அவங்க வாயில இருக்குன்னு நினைக்கிறாங்க தூங்கும்போது முழிச்சி இருக்கும்போது எப்பவுமே ரெண்டு மணி நேரம் கூட சேர்ந்தாப்புல தூங்க மாட்டேங்குறாங்க வெட்டியா இருக்கணும் அப்படின்னு சொல்றாங்க இந்த மாதிரி குழந்தைக்கு வந்து இது பாசிப்பயறு யூஸ் பண்ணலாமா
@BeeBabiesm5 ай бұрын
Enna panninga sis
@nandhinirudhran79514 жыл бұрын
ஐயா எனது குழந்தைக்கு 5 மாதம் ஆகிறது. தாய்ப்பால் மட்டும்தான் குடிக்கிறான். ஆனால் அவனது மோஷன் பாச கலரில் தண்ணி தண்ணியாக போகிறான். நான் சாப்பிடுவது குழந்தைக்கு பாதிப்பை ஏற்படுத்துமா. இதற்கு விளக்கம் கொடுங்கள்
@ThamizhDoctor4 жыл бұрын
எடை கூடி வந்தால் ஆபத்து இல்லை கீழே உள்ள video பாருங்க m.kzbin.info/www/bejne/faXLZq2sZrOCpZI
@vishwaautozone76662 жыл бұрын
Sir is this good for two months baby
@aruns26042 жыл бұрын
ரொம்ப நன்றி சார்
@niranniranjana864 жыл бұрын
Thank you Sir useful information
@ThamizhDoctor4 жыл бұрын
Welcome
@nisharabanu72352 жыл бұрын
Silicon food feeder is good or bad for babies
@MyPaths11 ай бұрын
Thank u sir for the detailed video. Along with one dbt..the ear pain u said , will it come for 1 mlnth baby also rt if we ise pacifier.i hvnt used , but bought one to use when she crying at night without stopping.
@ThamizhDoctor11 ай бұрын
Yes. It can
@MyPaths11 ай бұрын
@@ThamizhDoctor ok sir.thank you..
@kanikanmani86772 жыл бұрын
Hi sir..how to stop pacifier
@thenmozhim57613 жыл бұрын
Very useful information thanks for giving clear idea 🙏
@nandhiniv44012 жыл бұрын
Sir Enaku girl' baby 2 month mudinchi 3 month start aguthu feeding panikutey tha Iruka but side by side food kudukalama ethana month la irunthu ena ena food kudukala video podunga sir please
@atamilkani32432 жыл бұрын
Dont start food before 6 months
@chitrakarna54834 жыл бұрын
Nice sir ur all videos are very useful
@ThamizhDoctor4 жыл бұрын
Thank you
@Angel-ud2ft4 жыл бұрын
Good message 😇 My baby is 5 months now Babykku motion kaanjadhukku apparam green color la change aagudhu edhanala
@ts-yo9cf4 жыл бұрын
Its normal
@ThamizhDoctor4 жыл бұрын
தவறில்லை.
@AhamedShafana Жыл бұрын
Ennoda baby Brom Agi 43 days Achi babh naaku la black spot irukku ithu eathunala irukku.. and ithuku solution enna ... Solliga please
@hitachiservicetvm113 жыл бұрын
Thank you sir . Very useful vedio.
@zubairfaiha984 жыл бұрын
Hi sir... Newborn babyku cream and lotion use panalama ithu Sariya thappa ... my baby 30 days old so use panalaama vendama enaku therila itha pathi solunga sir plz..
@ThamizhDoctor4 жыл бұрын
யூஸ் செய்யலாம்
@zubairfaiha984 жыл бұрын
@@ThamizhDoctor thanks sir
@vijaykumar-iq1mx3 жыл бұрын
New born baby ippadi tha irukku ithukku enna tha panrathu polls sollunga sir
@rajeswarikathirvel17774 жыл бұрын
Thanks sir clear epxplanation
@ThamizhDoctor4 жыл бұрын
Welcome
@fathimanijam1804 жыл бұрын
வணக்கம் ஐயா எனது குழந்தைக்கு 3 மாதம் ஆகிறது குழந்தைக்கு தொப்புள் பெரிதாக உள்ளது அது அமுங்குவதர்க்கு குறிப்பு கூறுங்கள்
@ThamizhDoctor4 жыл бұрын
நான் இதைப்பற்றி ஏற்கனவே தனி video விளக்கமாக வெளியிட்டு உள்ளேன். பாருங்கள். m.kzbin.info/www/bejne/fqTVaXqLq51jr9k
Sir..En baby ku 1.5 years akithu breastfeeding stop panrathuku nerya try panom sir but engalaa avana thunka vaika mudiyala..breastfeeding stop pani baby thunka vaikirathuku tips solunga sir..pls
@poorna20213 жыл бұрын
Sir ennoda papa day full ahh thungura night fulla mulikkura sir night time 12clock varai than sir ennala feed panna mudithu sir thukathula feed panni porai pokuthu sir so intha nipple velkalama sir
@kokirskm7213 жыл бұрын
How to stop keeping hands on their mouth sir
@rajasrisundaresan59724 жыл бұрын
Thank you sir..last time doubt clear panadhuku..I know the foods which increases the breast milk supply..but my doubt is can I strengthen my breast milk?or BM itself healthy.. Please Rly sir
@ThamizhDoctor4 жыл бұрын
If you eat a healthy diet, your milk is also healthy.
@sridevi-ge1ot3 жыл бұрын
என்னுடைய பையன் அவனுடைய கிழ் உதட்டை 24 hrs ம் சப்பிட்டே இருக்கான்.... என்ன கசப்பு தடவினாலும் விட மாட்டேங்கிறாங்க.... என்ன பண்றது டாக்டர்?
@SeemaSeema-z9nАй бұрын
Evalavu nal aguthu sis
@santhiyas3889Ай бұрын
Sir enoda baby ku 75 days aaguthu gril baby night thunguna 8hrs kita urine pola and thukkathula finger chapala hand mel side chapitae eruka ethu ethachi prb ah ?
@saisakthi37394 жыл бұрын
27 Days boy baby அழுதுட்டு இருக்கு. Rubber shield mother feeding பண்ணுதான் அதுக்கு புறம் Rubber nipple கொடுத்தா தான் துங்குதான்.கொடுக்காமா இருந்தா அழுதுட்ட இருக்கான் உபயோகபடுத்தாம இருக்க என்ன பண்ண Sir how to stop sir 27 days ஆகுது எப்படி நிப்பாட்ட Over crying
@ThamizhDoctor4 жыл бұрын
ஒரு முறை குழந்தை மருத்துவரை அணுகி ஆலோசனை பெறவும்
@saisakthi37394 жыл бұрын
@@ThamizhDoctor Thanks sir
@lavanyalava14714 жыл бұрын
Sir Yn baby born agai 30days aagudhu avanuku cold iruka theriyala ana romba Satham varudhu breath panrapa kuda romba sounds varudhu ana nalla feed panra sleeping kuda nalla iruku idhuku Yna panradhu plsssss solunga ......🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ThamizhDoctor4 жыл бұрын
நான் இதைப்பற்றி ஏற்கனவே தனி video விளக்கமாக வெளியிட்டு உள்ளேன். பாருங்கள். m.kzbin.info/www/bejne/fpu7qWNmoLF9r6M
@armaanaariboutique54773 жыл бұрын
Sir nalla vilakkam but epadi edai stop panradu oru video podunga
@jebarani8837 Жыл бұрын
Sir en paiya athula irunthu vantha honey kudichuta ethathu problem ah sir pls reply
@chitrakarna54834 жыл бұрын
Romba thank u sir
@ThamizhDoctor4 жыл бұрын
Welcome
@S.S.p512 Жыл бұрын
Sir baby ku itha neepel Eapdi maraga vaikurathu solluka dr pls
@yamunashanmugam3154 жыл бұрын
Sir I will keep this pacifier nly at night... she will suck it n sleep.. r else she will make 2 or 3 o clock to sleep at night.. after deep sleep I will remove it... pacifier has made me to sleep at night.. n it has reduced my stress.. I wont use it at day time..can I use this nly at night.. if I leave her she starts to suck her fingers.. what should I do.. please reply sir..
@ThamizhDoctor3 жыл бұрын
You can use after realising the possible problems.
@Laxram15012 жыл бұрын
En paiyan 3months old ....n8 time matum pacifier kudukalam nu nenikura kudukalama ?
@Abhiramiravi3 жыл бұрын
Super doctor ur a great man....we love u sir god bless u
@thejuswinikeerthana23862 жыл бұрын
Every half an hr once I feed him he takes 1 hr to feed is it normal to pass urine every half an hour once idhanala he cont sleep continuously for three hours
@hemar87773 жыл бұрын
New born baby 20 days tha sir aguthu use pannalma regular ahh illa sometimes use pannalama
@ManiYarasan-lu6xm2 жыл бұрын
Sir yanaku breast feeding suthama illa my baby 2 week than aaguthu nan formula milk than kuduthutu Irukan ena sir pandrathu
@krishnavenisathya3581 Жыл бұрын
My daughter is 2 and half years old.. still now she asking pecifiere before sleep, when I didn't give this she crying more didn't sleeping... How to avoid this?
@rudhukutty293 ай бұрын
Ippo Stop panitangala
@krishnavenisathya35813 ай бұрын
@@rudhukutty29 yes... One day I bought a new pacifier, she didn't like the taste, after that she stopped
@thikumarqqe53894 жыл бұрын
Sir,Thank you
@ThamizhDoctor4 жыл бұрын
Welcome
@shalinivignesh829510 ай бұрын
Sir, 4month baby thotil la kuppura vilugura .. keela kuppura viluga matinkura ena pannalam ?
@saranprabu19394 жыл бұрын
Hai sir please let about healthy sathu maavu ingredients for seven months baby because some of things which is not digestion so having confusion for newly feed mothers please help me sir waiting for your reply 👍
@ThamizhDoctor4 жыл бұрын
Once you have given all the grains and pulses individually you can roast and give them as multigrain mix.
@pranmalaiabdulrahman7774 жыл бұрын
Sir I have hydrocephalus condition from my birth.... Now I'm 20yrs...I have done v.p shunt surgeries for 3 times....sir pls explain about congenial hydrocephalus
@ThamizhDoctor4 жыл бұрын
Will try
@zaibunnisham32073 жыл бұрын
Hi, I am zaibu from Trichy My son is 6month old baby he've the same problem which u've.we done the operation Now my doubt is currently what r the problem u face.what is health condition now.plssss reply to me.We fix VP shunt to him
@Sathya_Shakthi4 жыл бұрын
Lactose intolerance in 2 month baby... Please talk about it.. My baby now 3 month old... Weight increase aagala and motion la Fulla kozhaiya poraan
@ThamizhDoctor4 жыл бұрын
இது சில நபர்களுக்கு மட்டும் ஏற்படும் பிரச்சினை. இது குறித்து முழு consultation தேவை.
@mohamedrafi87292 жыл бұрын
Sir , my son have GERD , so pacifier use pannalaama?? Now he is 2 months only.. he is not sleeping at night for long time..
@Sp_0830 Жыл бұрын
Neenga use panningala Bro My son ku ipo 2 month aagudhu
@kiarav_kutty Жыл бұрын
Ena panninga sis
@HarshithaSri20247 ай бұрын
Doctor en baby kku 2months tha aguthu day fulla vey hand ah vachu sappuranga... Feed pannitey irunthalum thugumpothum hand ah vachu suppuranga enna sir panrathu .. honey nipple kudukalama sir
@nivedhajohn81143 жыл бұрын
How to stop pacifiers
@Dhanasekaransanthanakumar7 ай бұрын
Tq sir
@sivaranjanimanikandan233 жыл бұрын
3 month baby ku nipple use panni palagita epdi sir stop pandrathu nipple vacha tha thoongaran chup panite
@ThamizhDoctor3 жыл бұрын
Sudden ஆக நிறுத்தி விடுங்கள். விரைவில் சரியாகிவிடும்
@iswaryaa2488 Жыл бұрын
Enoda baby rubber use panudu how can I remove the rubber
@MahaLakshmi-lz6xj3 жыл бұрын
Sir en baby ku 8 month aguyhu thungum pothu matu apo apo kai chapura edutha alugura paal kuduthalum kudika matra andha palakthai epdi maraka vekarathu
@ThamizhDoctor3 жыл бұрын
நான் இதைப்பற்றி ஏற்கனவே தனி video விளக்கமாக வெளியிட்டு உள்ளேன். பாருங்கள். m.kzbin.info/www/bejne/h2WQh5d5iq-Kp9U
@MahaLakshmi-lz6xj3 жыл бұрын
Tq sir
@priyankailamparithi63374 жыл бұрын
நன்றி ஐயா....தெளிவான விளக்கம் .
@ThamizhDoctor4 жыл бұрын
நன்றி
@UserUser-zf6ni4 жыл бұрын
டாக்டர் என்னுடைய 2 மாத குழந்தைக்கு அடிக்கடி விக்கல் வருகிறது 30 முறையாவது விக்கல் வருகிறது பால் குடுத்தாலும் நிற்கவில்லை என்ன செய்வது? அதிகமான விக்கல் எடுத்தால் மார்பு வலி எடுக்குமே
@ThamizhDoctor4 жыл бұрын
மார்பு வலி எல்லாம் எடுக்காது. விக்கல் பற்றிய video பாருங்க. m.kzbin.info/www/bejne/aGG3oYStetaaea8
@UserUser-zf6ni4 жыл бұрын
@@ThamizhDoctor ரொம்ப நன்றி டாக்டர் ஆனால் நான் கேட்டது 2 மாத குழந்தைக்கு விக்கல் பிரச்சனை இதில் பெரியவர்களுக்கு ஏற்படும் விக்கல் பற்றி கூறி இருக்கிறீர்கள் 6 மாதம் வரை தண்ணீர் தர கூடாது என்று சொல்கிறார்கள் அதிகமான விக்கல் வரும்போது என் குழந்தைக்கு தண்ணீர் கொடுக்கலாமா?
@esc05124 жыл бұрын
Sir kulanthaihalukku cologne use panrathu nallatha..vilundhawudan apply panrathu koodumaa?
@ThamizhDoctor4 жыл бұрын
Cologne என்பது ஒரு perfume. அதை விழுந்து அடிபட்ட இடத்தில் யூஸ் செய்ய வேண்டாம். வீட்டில் அடிபட்டால் சுத்தம் செய்ய அதற்கான disinfectant வைத்திருக்கலாம் (டெட்டால்/Savlon/Spirit)
@esc05124 жыл бұрын
@@ThamizhDoctor thankyou sir
@praveenarahul70383 жыл бұрын
Sir baby poranthu 2 month aachu. Direct ah feed pana kudika matran. Nipple shield use Pani thn kudikuran. Athu ethavathu side effects tharuma
@ThamizhDoctor3 жыл бұрын
வராது
@premalathars33954 жыл бұрын
Sir en paiyan ah maximum en araivanaipile vatchu paathukitten,skin to skin contact la, apdi pannuna amma oda body heat la irundha baby weight gain aaga matanga apdinu veetla solranga idhu unmaiya...
@ThamizhDoctor4 жыл бұрын
எடை குறைந்த மற்றும் குறை மாத குழந்தைகளுக்கு இது நல்லது. மற்ற குழந்தைகளை தொடர்ந்து இவ்வாறு செய்ய தேவையில்லை. ஆனால் இதனால் எடை குறையாது
@vjanani1313 Жыл бұрын
Sir teether use pannalama?
@dmeena-tg5lo Жыл бұрын
Feed pandra Mom cold water la kulicha baby ku sali pidikuma doctor plzz tell me
@anusha70487 ай бұрын
No
@anifa35952 жыл бұрын
Sir en baby ku 1 yr aguthu rubber ah kadichita ...papa mulugintanu terila dr..mulunguna prachana varuma dr.. Pls dr replay pannunga payama irku
@radhainarayanan46383 жыл бұрын
Nipple habbit epadi stop pandrathu sir my baby addict to this nipple
@dityacharms86523 жыл бұрын
Doctor enaku c-section agi 5months aguthu romba athigama hair fall aaguthu na breast feeding mattum than panra ipo hair treatment panna baby ku etha problem varuma?
@Allnewideas-v6q3 жыл бұрын
Yes enaku ithe problem
@sakthijayapalagri84483 жыл бұрын
Sir wooden teether use pannalama
@kalavathy8113 жыл бұрын
For me 1and half baby. After feeding also he is not satisfying. Again and again sucking and vomiting. Without pacifier any other suggestions to manage this problem. Night fully crying lot. Pls need suggestions.
@rajalakshmi90016 ай бұрын
Ninga enna panninga sister enakum same problem my baby 25 days
@rajalakshmi90016 ай бұрын
Plzz epd handle panninga sollunga
@rajalakshmi90016 ай бұрын
It will be helpful to me a lot
@abuuvn8724 Жыл бұрын
Sir enaku one month baby iruka nipple Ilana aluga start panra atha kudukura vara azhuga stop panna mata 50 rs hony nippl tha use panra adikadi Hort water la potu tha use panra 15 days ku ones nipple change panra eppadi nipple Stop panrathu please solunga doctor
@bujiammu2785 Жыл бұрын
Nipple la otta eruncha illa ningaley pottingala yethula otta pottinga
@abuuvn8724 Жыл бұрын
@@bujiammu2785 oota ellam podala athu close ah tha irukum
@dhonicsk45524 жыл бұрын
Sir iam 16years boy என்னகு one day green na motion poguthu one day dark brown na poguthu Ithu nala any problem Sir please reply
@ThamizhDoctor4 жыл бұрын
Problem ஒன்றும் இல்லை
@arunithya13144 жыл бұрын
Hello sir,ennota 2 month girl baby 2 dayssa thitirunu alura ,docterta ponathukku kaathu valinu sonnanka but kaatha thotta alamattikira i,activeva irrukka thitirunu alura,feed pannittu irrukkum pothu koota feed pantratha vittuttu kaala uthanchchittu alura plz sir reply pannunka sir,pora oru naalaikku one time pochchu plz reply pannunka sir
@ThamizhDoctor4 жыл бұрын
நேரில் ஆய்வு செய்யாமல் காரணம் அறிய இயலாது. கீழே உள்ள video உதவி செய்யலாம். m.kzbin.info/www/bejne/iXbchGVnfsaqfNU
@arunithya13144 жыл бұрын
Thankyou sir
@fairosefaizal55904 жыл бұрын
Hai sir.. Enoda baby ku 1 and half year aagudu.. Avanoda private part kita some skin allergy iruku.. Adu mosquito bite aanadu dan apdi allergy aachu. Adu spread aagudu adoda surroundings la.. Can yu pls suggest me wat to do please doctor
@ThamizhDoctor4 жыл бұрын
மருத்துவரை நேரில் அணுகவும்
@rupan2395 Жыл бұрын
Sir ennudaiya magal piranthu naangu matham Aagurathu nippil tharalama
@ruthraabar18364 жыл бұрын
Sir my 50 days boy baby after vomiting every feeding what can I do sir and he also have a nausea Pls reply me sir
@ThamizhDoctor4 жыл бұрын
நான் இதைப்பற்றி ஏற்கனவே தனி video விளக்கமாக வெளியிட்டு உள்ளேன். பாருங்கள். m.kzbin.info/www/bejne/aJTKdaKQpKuaibs
@ruthraabar18364 жыл бұрын
Tq doctor
@ruthraabar18364 жыл бұрын
Tq doctor
@prasmuru25004 жыл бұрын
Same same
@thejuswinikeerthana23862 жыл бұрын
Sir en baby 30 days agudhu 20 days varai three hr once feed panuvan automatic ah he slept but now 10 days ah day la half an hr once urine poran feed panran kaile thoonguran keela pota elundhudran same in nit also he is expecting to sleep in my lap always feeding and urine motion normala poran idhu onnum prob ilaye sir ?
@kiarav_kutty Жыл бұрын
Ena panninga sis
@alagujothi70314 ай бұрын
Enna panni sis Please replay
@thejuswinikeerthana23864 ай бұрын
@@alagujothi7031edhuku sis ungaluku ena clarity venu solunga na solran
@PRIYADHARSHINI-jh5hw3 жыл бұрын
Sir can we give teether for babies
@priyar98783 жыл бұрын
Ammai oosi thalumpu varula sir but ammai oosi pottutom..any pblm?
@construction6632 Жыл бұрын
Fruit nibbler use panalama
@inniyakutty9484 жыл бұрын
Hlooo sir ennoda baby girl 6 month starting poranthathu la irunthu cur cur sound vanthuite irukku nanga doc kitta consult pannom ithu normal thn ma sila babies ku 8 month vara epdi thn irukkunu sonnanga ena pandrathu sir ithu epdi cure pandrathu adikadi cold pudichuruthu ippo 10 days aah running nose pappaku nikkave illa rmpa stress aah irukku sir plz tell the gud solution