நானும் பகிரங்க எட்டு வருடம் இருந்தேன் சல்மா பாத் பகுதியில் தங்கி இருந்தோம்
@ShanmugaAranthangiАй бұрын
Ahh okay nice thanks for your comments
@Srinivasan-wb1lwАй бұрын
அண்ணா வணக்கம்!!! நான் ஶ்ரீனிவாசன் நான் 7 வருடம் மினிபஸ் டிரைவராக மனாமா வில் தான் வேலை செய்தேன் இப்போது சென்னையில் இருக்கிறேன் ras rummaan பகுதியில் தான் அதிக trip seef hoora last chance இங்குதான் trip 2023 இல் சென்னை வந்தேன் உங்கள் வீடியோ பார்த்தவுடன் சந்தோசம்❤️🙏 மினிபஸ் டிரைவர் வாய்ப்பு இருந்தால் சொல்லுங்கள் அண்ணா❤️❤️🙏
@ShanmugaAranthangiАй бұрын
@@Srinivasan-wb1lw thanks for your comments and at the same time I will tell you about your job?? Maybe my company