மிதுனம் | அவமானங்களை வெற்றிகளாக மற்றும் காலம் Mithunam | Mithunarasi | Rasipalan | Jothidam | Tamil

  Рет қаралды 90,536

SUBIKSHA TV

SUBIKSHA TV

Күн бұрын

Subiksha Channel is one of the Tamil astrology KZbin channel where you can find day wise Jothidam in tamil.
We are bringing you the most pleasant and pleasing Astrology and Devotional Dudies
You can find Everything Tamil Bhakthi story , mantras , Astrology , Numerology , K.P astrology , Vedic Astrology at One Place in
“ Subiksham TV ”
---------------------------------------------------
Powered By - Manthra Productions
For Business Enquiries Call: +91 994 4747 292
www.instagram....
-----------------------------------------------
Whatsapp Group:-chat.whatsapp....
-----------------------------------------------------------------------------------
Thanks For Love & Supports
#mithunam #mithunarasi #mithunam2024 #mithunamrasipalangal #sanivakram #mithunamrasi2024 #sanivakrapeyarchipalan #manthraproductions

Пікірлер: 189
@Indian_Orbiter
@Indian_Orbiter Ай бұрын
2019ல் இருந்தே நாய் படாத பாடுபட்டு நொந்து நூடுல்ஸ் ஆயிட்டேன். இனி என்ன நடந்தாலும் நடக்கட்டும். மனசு அந்தளவுக்கு பயிற்சி ஆயிடிச்சு... எதையும் தாங்கும் இதயம் தான்...
@saranyakalaikalai7811
@saranyakalaikalai7811 Ай бұрын
Same problem
@tkeswar6824
@tkeswar6824 Ай бұрын
உண்மை
@kathirvel6108
@kathirvel6108 Ай бұрын
😏 same
@anusiyanancymartin2972
@anusiyanancymartin2972 Ай бұрын
Exactly
@manikandan2579
@manikandan2579 Ай бұрын
Yes
@user-wc9gl3my7f
@user-wc9gl3my7f Ай бұрын
இதில் உண்மை என்னவென்றால் நானும் மிதுனம் என் கணவரும் மிதுனம்….நாங்கள் இருவரும் நண்பர்கள் போல் நன்றாக வாழ்கிறோம்……வாழ்வில் ஏற்றம் இறக்கம் இருப்பது இயற்கையே…..மனம் தான் காரணம்….நான் வணங்கும் சிவபெருமானின் திருவருளால் சிறப்பாக இருக்கிறோம்….
@prabhur9659
@prabhur9659 Ай бұрын
கண்டிப்பாக நீங்கள் இருவரும் நன்றாக இருப்பீர்கள் எண்ணங்கள் ஒன்றல்லவா❤❤❤
@user-wc9gl3my7f
@user-wc9gl3my7f Ай бұрын
@@prabhur9659 உங்களின் திருவார்த்தை இறைவனே கூறியது போல் உள்ளது…..சிவ சிவ …நன்றிங்க…..மனது ஆனந்தம் அடைகிறது…..
@kesavankesavan-lc8yv
@kesavankesavan-lc8yv Ай бұрын
வாழ்க பல்லாண்டு மிதுனமும் மிதுனமும் இணைந்த உங்கள் வாழ்க்கை சீரோடும் சிறப்போடும் உங்கள் வாழ்வில் எல்லா வளமும் பெற்று நலமோடு வாழ்க!
@kesavankesavan-lc8yv
@kesavankesavan-lc8yv Ай бұрын
ஜோதிடர் ஐயா உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் நூற்றுக்கு நூறு உண்மையாக உங்கள் ஜோதிட புலமை ஆராய்ச்சி தெளிவாக உள்ளது உங்கள் ஜோதிடம் வாழ்க உங்கள் குடும்பம் பல்லாண்டு நலமோடு வாழ்க!
@user-wc9gl3my7f
@user-wc9gl3my7f Ай бұрын
@@kesavankesavan-lc8yv நன்றிங்க ஐயா
@JeeviJeevi-lu3dc
@JeeviJeevi-lu3dc Ай бұрын
நீங்கள் சொல்லும் அத்தனை விஷயமே உண்மையான விஷயம் தான் நன்றி சார் ❤❤
@murugananthamp7376
@murugananthamp7376 24 күн бұрын
மனைவிக்கு துரோகம் செய்ய வேண்டாம் என்று சொல்லுங்கள் 😢😢😢
@porselvia8197
@porselvia8197 Ай бұрын
அருமை அய்யா..சரியான தகவல் தந்து இருக்கிறீர்கள்.அத்தனையும் உண்மை.நன்றி.
@ashokkvee7594
@ashokkvee7594 Ай бұрын
Romba unmaiya irundhudhu intha padhivu. Mantri nandri 🎉
@udayakumar2199
@udayakumar2199 Ай бұрын
இரட்டை முடிவுகள் வியப்பாக இருக்கிறது உண்மை
@sujathavatsan1563
@sujathavatsan1563 Ай бұрын
Yellama correctable yeruku mikka nandri sir
@parameswarid5011
@parameswarid5011 20 күн бұрын
நீங்க சொல்றது உண்மை சார். கேட்கும் போது பிரமிப்பா இருக்கு. முற்றிலும் உண்மை சார்.
@selvarajs6809
@selvarajs6809 Ай бұрын
அருமையான நல்ல தகவள் ஜயா வணக்கம் நன்றி❤
@gomathigomathi9969
@gomathigomathi9969 Ай бұрын
2015 இல் இருந்து நொந்து நூலை உக்காந்து இருக்கோம் இனிமேல் நல்லநேரம் எப்ப தான் வரப்போகுது எங்கனால மத்தவங்க தான் நல்லா இருக்காங்க நாங்க அப்படியேதான் இருக்கும் ஆமா நம்ம ஒருத்தங்களுக்கு உதவி பண்ற உதவ மாட்டாங்க 😭😭😭😭😭
@user-pe3kt2oh4i
@user-pe3kt2oh4i Ай бұрын
உண்மைதான்
@dcodpi
@dcodpi Ай бұрын
Thank you sir neega sonathu 99%sariya eruthathu
@kasiviswanathanvairavan6869
@kasiviswanathanvairavan6869 Ай бұрын
Sri. S B your predictions about past and future are 100 percent correct
@kasiviswanathanvairavan6869
@kasiviswanathanvairavan6869 Ай бұрын
And compliments to you Sir
@sivasivastatus4627
@sivasivastatus4627 Ай бұрын
ஐயா உண்மை தான் நீங்கள் சொல்வது...
@murugesanmurugisan7835
@murugesanmurugisan7835 Ай бұрын
Thankyou sir your advice is very very useful.
@duraisamym6137
@duraisamym6137 Ай бұрын
மிதுன ராசி திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்த எனக்கு 65 வயது ஆகிறது. எனது 29 வயதில் திருமணம். கடந்த 30 வருடங்களாக மனைவியைப் பிரிந்து வாழ்ந்து வருகின்றேன். அதேபோல எனக்கு நண்பர்களும் சொல்லிக்கொள்ளும் படியாக யாரும் இல்லை. நீங்கள் கூறியதில் இந்திய இரண்டு விஷயங்கள் என்னை கவர்ந்தது.
@smpwellnet8195
@smpwellnet8195 Ай бұрын
Enakkum thiruvaathirai but no marriage age 33😢
@rajur3933
@rajur3933 24 күн бұрын
same than sir enakum
@user-oj5rx5ju4d
@user-oj5rx5ju4d Ай бұрын
வணக்கம் மிக்க நன்றி ஐயா மிதுனம் சார்பில்
@nesamalar1244
@nesamalar1244 22 күн бұрын
என் மகன் மிதுன ராசி தான். அவனுடைய வாழ்க்கை துணையின் குணம் . நீங்கள் சொல்வது சரிதான். நூறு சதவீதம் உண்மை.
@haribaskarhbr7815
@haribaskarhbr7815 26 күн бұрын
Sir yepdi sir apdiye nerla paatha maathiri solringa pondayiyum vaalkayum super sir
@Maheshwari-cg4tx
@Maheshwari-cg4tx Ай бұрын
It's true, all information nice and true.mne is mithuna rasi,mithuna lagnam sir
@subakathir7067
@subakathir7067 22 күн бұрын
Super sir romba arumaiyaga sonnirgal
@mbmythili6154
@mbmythili6154 29 күн бұрын
மொத்தத்தில் இளிச்ச வாயன் என்று சொல்லலாம்
@shyamalajdevi9362
@shyamalajdevi9362 Ай бұрын
Very true sir, what you sd is correct 💯. I accept it. Apdiye dulaam rasikkum oru post podunga sir. My humble request
@vijayanandan9351
@vijayanandan9351 Ай бұрын
Super sir what you said is 100% correct 👏
@dinkernrao9140
@dinkernrao9140 Ай бұрын
Super. What you jave said is perfect.
@lechimiwong1833
@lechimiwong1833 Ай бұрын
அனைத்தும் உண்மை ஐயா, நன்றி
@Pappakutty-ms6tz
@Pappakutty-ms6tz Ай бұрын
Sethu romba naal Achu ponathuki ethuku josiyo
@chitramani2520
@chitramani2520 Ай бұрын
சார் என் கடன் அடைந்தால் போதும்
@ramalakshmi4248
@ramalakshmi4248 Ай бұрын
Super Sir neenga sonna athanaiyum nadanthukondu irukkuthu🙏🏻🙏🏻🙏🏻
@geethari4170
@geethari4170 Ай бұрын
Good heading 🙏🙏🙏🙏🙏
@SumnA-t2z
@SumnA-t2z Ай бұрын
Super bro❤
@akshunmuga5304
@akshunmuga5304 Ай бұрын
Exactly 💯 said sir
@shanthadevigeorge9973
@shanthadevigeorge9973 Ай бұрын
Thank you so much brother
@Velkani-d3k
@Velkani-d3k 12 күн бұрын
100/'. True
@thalavisvasam4457
@thalavisvasam4457 Ай бұрын
ஐயா நீங்கள் சொல்லுவது 💯💯 உண்மை
@gunasundarimanickam4
@gunasundarimanickam4 Ай бұрын
Excellent 👌 correct ta 👍 sollurigha
@sarojinidevi9555
@sarojinidevi9555 Ай бұрын
Whatever you said is correct sir thank you
@ramanarayananalangudi1638
@ramanarayananalangudi1638 24 күн бұрын
ஓம் நமசிவாய வாழ்க. ஓம் சரவண பவ 🎉
@krishnanbala1880
@krishnanbala1880 Ай бұрын
🎉உண்மை
@user-zq2sp3em8s
@user-zq2sp3em8s Ай бұрын
Sir my name is kalavathi bangalore Kannada but I can understand tamil what ur telling it's 100/ true I don't know what to do iam help less I want to do flower business pannulamma pls help me na Yellarunku help panye but nobody
@sarojinidevi9555
@sarojinidevi9555 Ай бұрын
❤ super
@dr.t.n.geethadevarajan1702
@dr.t.n.geethadevarajan1702 Ай бұрын
சார் வணக்கம்இதுவரை யாருமே இவ்வளவு தெள்ளத் தெளிவா சொன்னது இல்ல சார் எல்லாம் நீங்க சொல்றது 100% உண்மை எனக்குஸ்டார் மேக்கர் மியூசிக் ஆப்ல 40000 ஃபேன்ஸ் இருக்காங்க ஆனா எனக்கு வயசு 60க்கு மேல ஆகுது இன்னைக்கு வரைக்கும் என் கணவர் ஒரு நாள் கூட என் பாட்டை பாராட்டிதனது இல்லை இல்ல சார்,இது எனக்கு30 35 வயசுல தெரிஞ்சு இருந்தா இது நாள் வரை எதிர்பார்த்து எதிர்பார்த்து மாஞ்சு போயிருக்க மாட்டேன்❤❤❤🙏🙏🙏👌👌👌👏🏾👏🏾👏🏾👏🏾🙋🌹🌹🌹🌹 u r great,god bless you😊
@krishnanbala1880
@krishnanbala1880 Ай бұрын
🎉
@thilagamctm1513
@thilagamctm1513 Ай бұрын
Past is past, hope at least I score in the finals(nearing 65 yrs),Budhan desai another 5 yes to go.
@muthupandi5275
@muthupandi5275 23 күн бұрын
உண்மைஅய்யா
@vikrammg5951
@vikrammg5951 Ай бұрын
Same video ethana vati poduving
@rkmkrishnamurthi1455
@rkmkrishnamurthi1455 Ай бұрын
நீங்கள் சொல்வது உண்மையோ உண்மை
@rajeevkrishna9595
@rajeevkrishna9595 Ай бұрын
Sir...I..am.from..Kerala...100%..UNMAI..NANTRY.SIR. .EPPADIYAVATH...HELP PANNUNGE...
@user-ju3dx8dq5r
@user-ju3dx8dq5r Ай бұрын
Thank you sir
@MuruGan-rc3ww
@MuruGan-rc3ww Ай бұрын
🙏🙏🙏 வணக்கம் சார
@rajamohan1730
@rajamohan1730 Ай бұрын
Carefully selected the suggestion applicable most of rasi and muthuna rasi members never believe anyone and after65 years they may get the second spring season. Motivating people
@sivanathan2534
@sivanathan2534 Ай бұрын
100% correct .
@vasuovasuc2763
@vasuovasuc2763 24 күн бұрын
Sar eanudya valkaila eantha nallathume nadakala sar
@anithaa1366
@anithaa1366 Ай бұрын
2019 erunthu epavarai kastam mattum thaan. Palisumakkirayn .avamaanam.niroobikkamudiyavillai. nadaipinamaa vaalurayn.
@rajur3933
@rajur3933 24 күн бұрын
same than sago.
@sendhilkumar3358
@sendhilkumar3358 Ай бұрын
Updi onnum nadakarathu mathiri theriyala sir mithunam ku nanga yellam yedthuku porathom nu eruku pesama sathu poidalam polla eruku
@nisha063
@nisha063 Ай бұрын
Unga title pathu konjam manasu ku aruthala irunthathu but fulla kekavum oru nambikkai kedachuru sir
@WHITE_HAT_HACKER
@WHITE_HAT_HACKER 23 күн бұрын
yenga first of all nega manasu ku pudichatha panitu 4 per ku nallathu nenachi life ah enjoy pannuga ivanuga mari sila uruttu nanbargal mithuna rasiki ethum eh urupudiya sola matanuga
@s.rameshbabu8938
@s.rameshbabu8938 Ай бұрын
🙏🙏🙏🙏🙏
@ksudha3210
@ksudha3210 Ай бұрын
Super
@vennilavennila9252
@vennilavennila9252 Ай бұрын
100% உண்மை
@Santhoshkumar-fc2zl
@Santhoshkumar-fc2zl Ай бұрын
Super sir correct😊
@sugusticker
@sugusticker Ай бұрын
sirappu iyya
@sooryabalamurugan3022
@sooryabalamurugan3022 Ай бұрын
Super sir❤
@timepasstamizhaas7974
@timepasstamizhaas7974 Ай бұрын
Clarity
@sundarajs1202
@sundarajs1202 Ай бұрын
சூப்பர் 😊
@shanthikannan6221
@shanthikannan6221 Ай бұрын
2017 problem started
@dhanalakshmilakshmi6912
@dhanalakshmilakshmi6912 Ай бұрын
Neenga sonna anaithumay unnmai
@SelvaRaj-nr3mm
@SelvaRaj-nr3mm Ай бұрын
Yes exactly correct
@pythonpraveen3232
@pythonpraveen3232 Ай бұрын
Really true🎉
@KavithaKavi-pi4ll
@KavithaKavi-pi4ll 19 күн бұрын
❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Tamilsagi88
@Tamilsagi88 Ай бұрын
ayya en rasi iratai. thanmai athe Pol enakum irattai. kulanthaigal en sothukkal 3 ayya
@aminya.paminya.p378
@aminya.paminya.p378 Ай бұрын
உண்மை ஐயா
@ramarajant2667
@ramarajant2667 Ай бұрын
Unmai sir
@WHITE_HAT_HACKER
@WHITE_HAT_HACKER 23 күн бұрын
Guys let me tell one thing to all of you, Mithuna Rasi ku ipadi apadi nu solranagala idhu inaki nethu nu illa ella time la orey uruttu tha, Miduna rasi karanuke therium avane vaalka epadi nu, Kandatha nenachu manasa kolapikama just do something for yourself and enjoy avalotha ivanugala enga suthunaalum mithuna rasi ya vachi otiruvanuga so adhanala Whatever happens Stay strong and take care of yourself nothing will come without doing anything.
@user-ox3tq1el1c
@user-ox3tq1el1c Ай бұрын
Yaru pa ne apadiye putu putu .... Vekiriga🎉
@rathieskvelu5230
@rathieskvelu5230 Ай бұрын
I love you 💖
@KavithaKavi-rq2ov
@KavithaKavi-rq2ov Ай бұрын
ஐயா என் மகளுக்கு மிதுன ராசி மிருக சீருஷம் பையனுக்கு மிதுன ராசி புனர்பூசம்
@karthikeyan-kc2py
@karthikeyan-kc2py Ай бұрын
💯🙏பொதுவா சாதக்கத்துல பெரிய நம்பிக்கை இல்ல. But சமீபத்திய அனுபவமும் சோதிடத்திறனும் உணர்ந்து கடந்த அனுபவம் எனக்கு புரியவைத்தது "இங்க வானியல் சாஷ்த்திரம், கோள்களின் அமைப்பு நகர்வுகள் வைத்து சொல்வதே. ஆனால் சில சோதிடர்களால், சோதிடம் பொய் என்றது எவ்வளவு மூடத்தனம் என்று. Example :- எனக்கு maths புரியலங்குறது என்னோட பிரச்சனை தானே தவிர maths ஓட பிரச்சனை இல்ல. ஆனா அதே சமயம் maths teacher ஓட பிரச்சனை.
@sivaalangudi3321
@sivaalangudi3321 Ай бұрын
அட போங்கப்பா
@Gajachannel
@Gajachannel Ай бұрын
Gram sells panringala or countings yevvalu sonnal purchase it.yeppadi pendent doller sell panradhu plse sollavum.make panra video forward pannavum.plse tell me friend now i am starting level erukken.❤😊
@Elakiyarasan
@Elakiyarasan 28 күн бұрын
Date of birth 30.12.1982 time 6.40am
@jayachithra5233
@jayachithra5233 Ай бұрын
என் மகள் Dr padikaranga
@Hello-iq4zt
@Hello-iq4zt Ай бұрын
Nannum Mithunarasi thaan en Ammaveyum Appaveiyum sagumvarei naan thaan parthu kondein ayya.... Intha kartheimattum etrukolamathein
@thyagarajanrajarajan8832
@thyagarajanrajarajan8832 Ай бұрын
Sir, avar solvathai correct a kelunga. Neenga parents a parthuga maatenga னு sollala, ungala unga pillaigal gavanika matanganu solrar
@ravichandiran1625
@ravichandiran1625 Ай бұрын
ஐயா வணக்கம் மிதுன ராசி மிருகசீரிஷம் 2019 முதல் இதுவரை தொடர்ந்து தனியாக மிகவும் கஷ்டப்படுகிறேன் இது மாதிரி பல வீடியோக்களை பார்த்து இருக்கிறேன் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை எந்த ஒரு சப்போர்ட் இல்லை போகாத கோயில் குளங்கள் இல்லை எல்லா வேலையும் செய்து கொண்டிருக்கிறேன் வரவுக்கும் செலவுக்கும் சரியா போகிறது ஒரு பைசா கூட செட்டப்பில் இருப்பதில்லை உங்க வீடியோ முழுசா பார்த்ததுக்கு பார்த்திருக்கிறேன்
@meenakshimeena1076
@meenakshimeena1076 13 күн бұрын
8varushama en kanavarai pirinthu irukkiren , 9varudam nadakkirathu, en kanavar ennai thedi varuvara?😢😢😢
@vertexkkd4012
@vertexkkd4012 Ай бұрын
எல்லா குணாதிசயங்கள் சொல்லாம் ஆனால் இனி நடக்க இருப்பதை யாரும் சொல்ல முடியாது இந்த வருடம் நன்றாக இருக்கும் என முடித்து விடுகிறார்கள்
@user-dk3ph8oq4m
@user-dk3ph8oq4m Ай бұрын
அண்ணா நீங்க சொண்ணவிசயம் எண் மணதிர்கு நிம்மதியாக இருக்குது
@senthilkumaran7721
@senthilkumaran7721 Ай бұрын
வாழ்க்கை துணை சரியாக அமையாது என்பது பொய் .. நண்பர்களை நம்ப வேண்டாம் என்பது பொய் … இது இரண்டுமே எனது வாழ்க்கையில் நான் பார்க்கவில்லை .. இந்த ஜோசியம் சொல்ற எல்லாருமே தங்களை கடவுள் மாதிரி நினைத்து பேசுகிறார்கள் …
@muthupandi5275
@muthupandi5275 23 күн бұрын
கஷ்டதவிடவெறநல்ல்தெநடக்கலெ
@user-ju3dx8dq5r
@user-ju3dx8dq5r Ай бұрын
@KrishnaveniS-q1t
@KrishnaveniS-q1t Ай бұрын
🎉good🎉 SR 🎉 NIS 🎉sr🎉
@dhanalakshmiDl21
@dhanalakshmiDl21 Ай бұрын
💯 pakka unmaiiiiii antha padippu lam rombo unmaiii
@user-nh4xp3qc9f
@user-nh4xp3qc9f Ай бұрын
Sir sucided muttum than illa
@muruganr802
@muruganr802 Ай бұрын
Vkc ok
@user-ju7to4yf5x
@user-ju7to4yf5x Ай бұрын
Unmaisir👌💯💯🙏
@user-zd2kl9sf4n
@user-zd2kl9sf4n Ай бұрын
❤❤❤❤❤
@deepakfrancis9083
@deepakfrancis9083 Ай бұрын
Videos starts from 5.00 min
@shanmugammohan-cy3jw
@shanmugammohan-cy3jw Ай бұрын
ok
@samsonpaul5788
@samsonpaul5788 Ай бұрын
Prediction given are up till 40 age, above not predicted.
@KomathikomKomathikom
@KomathikomKomathikom Ай бұрын
Sattiyama ellame unmai unmai unmai
@Urone7937
@Urone7937 Ай бұрын
Already 20 la irrunthwy problem thaan
@MAHADEV-fv3ix
@MAHADEV-fv3ix Ай бұрын
ஐயா 14 நாலு இல்ல 14 வருஷம் வேணும்னாலும் காத்திருக்கிறேன்.. ஆன இந்த மாதிரி டைட்டில் மட்டும் வீடியோ போட்டு என் தாலிய அறுக்கதீங்க 😡😡😡
@SharmilaKumaresan-oh5ud
@SharmilaKumaresan-oh5ud 21 күн бұрын
😂😂😂😂😂😂
@kemrajpushpalatha9949
@kemrajpushpalatha9949 29 күн бұрын
நீங்க சொல்றதுல 90பர்ண்ட்டெஜ் சரி
هذه الحلوى قد تقتلني 😱🍬
00:22
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 92 МЛН
Incredible Dog Rescues Kittens from Bus - Inspiring Story #shorts
00:18
Fabiosa Best Lifehacks
Рет қаралды 35 МЛН
МЕБЕЛЬ ВЫДАСТ СОТРУДНИКАМ ПОЛИЦИИ ТАБЕЛЬНУЮ МЕБЕЛЬ
00:20
1ОШБ Да Вінчі навчання
00:14
AIRSOFT BALAN
Рет қаралды 5 МЛН
#Mithunam #மிதுனம் #ராசி #2024 to #2030
17:18
Mithunam ~ Vakra Sani Peyarchi Palangal | 2024 | Bramma jothidam #astrology #rajaguruji #trending
23:00
Bramma Jothidam // பிரம்ம ஜோதிடம்
Рет қаралды 136 М.
هذه الحلوى قد تقتلني 😱🍬
00:22
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 92 МЛН