'ரத்னம்' roast 🔥🔥 'Rathnam' Movie Review | Hari - Vishal, Priya Bhavani Shankar - Devi Sri Prasad

  Рет қаралды 71,651

Second Show

Second Show

Күн бұрын

Пікірлер: 197
@VijayKumar01234
@VijayKumar01234 9 ай бұрын
வெயில் கொடும தாங்கமுடியல, தியேட்டர்குள்ளபோய் ACல உக்காந்துட்டுவரலாம்னு போனேன்... உள்ளபோய்ட்டு, இந்த கொடுமைக்கு வெயிலே எவ்வளோ பரவாயில்லன்னு பாதிலயே வெளியேவந்துட்டேன். அப்போ அதே வெயில் சுகமா இருந்தது... டைர-டக்கரு ஹரிக்கு நன்றி. 🙏
@vijilakshmi9147
@vijilakshmi9147 9 ай бұрын
😅😅😅
@myphone_3415
@myphone_3415 9 ай бұрын
🤩🤩🤩🤩🤩🤩
@mohamedABU13
@mohamedABU13 9 ай бұрын
😂😂😂
@minervalark8284
@minervalark8284 8 ай бұрын
😂😂😂😂😂😂😂 😂
@palani-536-vellore
@palani-536-vellore 8 ай бұрын
😂😂😂😂
@gimnitz
@gimnitz 9 ай бұрын
எங்களுக்கு வீடியோ போடுவதற்காக தன்னுடைய உயிரை துச்சமாக மதித்து தியேட்டரில் படம் பார்த்த தியாகியான செகன்ட் ஷோ யூடியூப் ஓனருக்கு நெஞ்சார்ந்த நன்றி...
@RrRr-l4o9d
@RrRr-l4o9d 8 ай бұрын
😂😂😂😂
@gayu6369
@gayu6369 8 ай бұрын
😂😂
@-Liyash-
@-Liyash- 9 ай бұрын
ஹரி எடுத்த படத்திலேயே சாமி 2 தான் மரண மொக்கை என்று நினைத்துக் கொண்டிருந்தேன்... ஆனால் இந்த படத்தை பார்த்த பிறகு சாமி 2 விற்கு ஆஸ்கர் அவார்டே கொடுக்கலாம் 😂😂😂
@Teamkong343
@Teamkong343 8 ай бұрын
Already seval vengAi ellam magA mokkai thaan
@venkatesanramasamy7721
@venkatesanramasamy7721 9 ай бұрын
யோகி பாபு நகைச்சுவை உப்பு செப்பு இல்லாத ஒன்று அதை படத்தில் இருந்து நீக்கினால் கூட பாதிப்பு இல்லை. ஆனால் முன்பு வடிவேலு விவேக் காமெடி படம் நல்ல இல்லனா ல் கூட அவர்களின் நகைச்சுவைக்கு பஞ்சம் இருக்காது.
@kart5518
@kart5518 8 ай бұрын
ஆமாஙக வர வர யோகிபாபு காமெடிங்கற பேர்ல ரொம்ப ஆட்டிட்டியூடு காட்டுகிறார். சிரிப்பு மட்டும் வரமாட்டேங்குது!!
@ramjeyram2007
@ramjeyram2007 9 ай бұрын
நான் காற்று (AC) வாங்க போனேன் கழுத்தில் இரத்தம் வாங்கி வந்தேன். பாட்டாவே படிச்சுட்டயா
@myphone_3415
@myphone_3415 8 ай бұрын
Arumai 🤣🤣🤣
@Vandumurugan2715
@Vandumurugan2715 9 ай бұрын
ஹரி படங்களில் வடிவேலு விவேக் காமெடிதான் பேசப்பட்டது. அதற்குப்பிறகு கழுத்தறுப்பு காமெடிதான். குறிப்பா பூஜை படத்துல சூரி குழு - ஸ்ருதிகாசன் காமெடியை பார்த்துட்டு நான் வெறியாகிட்டேன். யோகிபாபு கேரக்டர் ஆர்ட்டிஸ்ட் ஆகி பல நாட்கள் ஆகுது. இன்னமும் வராத காமெடியை வலுக்கட்டாயமா பேதி மாத்திரை கொடுத்து வரவச்சி தாலிய அறுக்குறானுங்க.
@Teamkong343
@Teamkong343 8 ай бұрын
Singam 3 athaa vidaa mokka
@sanjayvijay9230
@sanjayvijay9230 8 ай бұрын
Eppo vadivelu viveklam hero aanangalo appavae comedy expiry aayiduchu.ippo Evan comedy paathalum sirippu varamaatengudhu veruppu dhan varudhu😔🙏🤣
@bhagatkashif4858
@bhagatkashif4858 8 ай бұрын
En tamil makkal kku Mariselvaraj padikka sonnna athu jathi padam vanmurai padam.. Ana vishal anna poster la kaila thalai oda irukaru ithu samukarthirkana padam..
@balajimimicrythanjai9797
@balajimimicrythanjai9797 8 ай бұрын
ரத்னம் ஏன்டா படத்துக்கு வந்தோம்னு எல்லாரும் கத்துனோம்😢ஹரி பட ரசிகர் நான் ஆனால் இப்படி வச்சி சொதப்பிட்டாரு😢மிகுந்த ஏமாற்றம்😢
@TravelwithRasnA
@TravelwithRasnA 9 ай бұрын
Hari , vishal, samutharakani, dsp, ivanga ellarume out of form.. itha vida sollalamna out of field nu solllalam.. ellam same.. no new..
@vishalnarayanasamy8767
@vishalnarayanasamy8767 8 ай бұрын
No more Lyricst Na Muthukumar and Cinematographer Priyan who are the backbone of past Hari Movies. That's why his old movie succeeded That's why SAAMY SQUARE and RATHNAM are worst
@Ganeshan724
@Ganeshan724 9 ай бұрын
Romba naal aachu TAMIL la oru “CRINGE” padam paarthu😂😂😂
@rameshpraneeth1267
@rameshpraneeth1267 8 ай бұрын
Very good story, actors, editing, necessary stunts, unexpected situations, Direction, Movie 👌👌👌👌👌👌👌👌photography is not clear little. May be due to theatre
@kapilanarumugam6116
@kapilanarumugam6116 9 ай бұрын
Love from Malaysia
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 8 ай бұрын
in a Few Thousand Yearsல்ல Historyல் வரலாற்றில் தமிழ்நாடும் தமிழர்களும் தமிழ்பேசும் நாடுகளும் வடஇந்தியத்தால் பார்ப்பனியத்தால் சமஸ்கிருத மொழியால் உச்சபட்சம் ஆக முழுமையாக விழ்த்தப்பட்ட காலம் 1947-48 TO 2044
@iganeshkannan
@iganeshkannan 8 ай бұрын
🤣🤣🤣 அதான் சங்கிகள் ரோடு ஷோ லா தெளிவா தெரிஞ்சது
@sivanesanb1122
@sivanesanb1122 8 ай бұрын
End dialogue Vera level bro 😂😂😂😂
@Driver-v1u
@Driver-v1u 7 ай бұрын
😂😂😂தேங்காய் வெட்டுதலா bro
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 8 ай бұрын
வடஇந்தியம் AND பார்ப்பனியம் நரிகள் நாட்டாமையாக நரிகளின் நயவஞ்சக யூக்திகள் நரிகளின் Equation செயல்பாடுகள் தார்மீக நரி செயல் உதவிகள்
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 8 ай бұрын
வடஇந்தியத்தால் வீழ்ந்தோம் பார்ப்பனியத்தால் வீழ்ந்தோம் சமஸ்கிருத மொழியால் வீழ்ந்தோம்
@MrSansie
@MrSansie 8 ай бұрын
Priya Bavani Shankar flop heroine.....
@VijayKumar01234
@VijayKumar01234 9 ай бұрын
படம் பெயரே ரொம்ப பழசா இருக்கு. ஏதோ எம்.ஜி.ஆர், நம்பியார் பேரு மாதிரி இருக்கு.
@ramkumarh9312
@ramkumarh9312 8 ай бұрын
Unga Peru kooda pudhusa lam illaye boss...
@VijayKumar01234
@VijayKumar01234 8 ай бұрын
@@ramkumarh9312 சம்பந்தம் சம்பந்தம் இல்லாம comment போடற? பெரிய boomer uncleஆ இருப்பபோல? 🤣
@ramkumarh9312
@ramkumarh9312 8 ай бұрын
@@VijayKumar01234 Appo neenga potta comment ? Unga peru dhan boss Boomer madhiri irukku....rofl max...
@NanthiniEswarakumar
@NanthiniEswarakumar 7 ай бұрын
Bro climax fight sequance ku munnadi Vishal heroine v2la oru vai sapdumpodhu ultimate comedy 😂😂😂
@Arunprakash9905v
@Arunprakash9905v 9 ай бұрын
1:00 ketathula ennada nallathu.. Nalladulla ennada ketadhu....😅😅😅
@kart5518
@kart5518 9 ай бұрын
கொஞ்சநஞ்ச பேச்சா பேசுனான் அந்த விஷால்.. ஓவர் பில்டப் உடம்புக்கு ஆகாதுடா அனகோன்டா தம்பி!!
@Tamizh-wm8do
@Tamizh-wm8do 8 ай бұрын
5:40 போற போக்குக்குல நம்ம மாமாக்களுக்கு ஒரு அடி 😂😂😂
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 8 ай бұрын
பாப்பானிடம் இருந்து என்னைக்கு விடுதலை கிடைக்கிறதோ அன்னைக்கு தான் விடுதலை பாப்பான் னை வச்சுகிட்டு தனி நாடு கிடைச்சாலும் Waste
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 8 ай бұрын
நீட் வேண்டாம் நீட் ஓரு சுழ்ச்சி நீட் ஓரு அநீதி நீட் ஓரு சமுகஅநீதி நீட் ஓரு பலிபீடம் நீட் ஓரு சுத்த பத்தம் நீட் ஒரு பொருட்செலவு நீட் ஓரு வருட இழப்பு நீட் ஓரு கிராம புறக்கணிப்பு நீட் ஓரு அபகரிப்பு நீட் ஒரு வழிபறி நீட் ஓரு குடியேற்றம் நீட் ஒரு மோசடி நீட் ஓரு திணிப்பு நீட் ஓரு வடிகட்டி நீட் ஒரு வேண்டாத ஆணி etc....etc....
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 8 ай бұрын
அச்சாரம் முக்கியம் நீட்டா இருப்பவர்கள் சுத்த பத்தமா ஓய்
@jonesbabu2867
@jonesbabu2867 9 ай бұрын
Yesterday only watched this movie. Hari Style Missing in this Movie. Fight and chasing scenes are not interesting. Single shot scenes are not good.
@jthirunavakarasu
@jthirunavakarasu 9 ай бұрын
விஷால் எப்போ சார் நல்லா நடிச்சிருக்காரு?
@selvaraj4864
@selvaraj4864 9 ай бұрын
இயக்குநர் ஹரி மற்றும் விஷால் நீட் தேர்வுக்கு ஆதரவாக படம் எடுக்கும் போதே தெரியல, இவர்கள் யாரேன்று ???
@rajupm-bm6kd
@rajupm-bm6kd 9 ай бұрын
poda punda
@ICON_Channel_Tamil
@ICON_Channel_Tamil 8 ай бұрын
kzbin.info/www/bejne/aGjCkHl9d7ytfdUsi=lTxqbXv46GSuZfyY Rathnam Roast.. Get Ready to Laugh out Loud 😂😂😂
@akbarali-mh8wu
@akbarali-mh8wu 8 ай бұрын
நம்ம கவுண்டமனி சொன்ன மாதிரி கிளைமேக்ஸ்'ல ஹரி பன்னிட்டார்....ஐயர்லயே நான் ஒரு ரவுடியாக்கும்...!!😂😂
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 8 ай бұрын
தமிழ்நாட்டு மண் ஜெர்மானிய மண் போன்றது ( பார்ப்பனியத்திற்கு சமஸ்கிருதத்திற்கு வடஇந்தியத்திற்கு ) ஜெர்மானிய தேசியம் = EQUAL TO தமிழ்தேசியம்
@-_.0O
@-_.0O 8 ай бұрын
மிஸ். தமிழ்த்தாய்க்கு நமஸ்க்காரம்
@shivaguru2475
@shivaguru2475 8 ай бұрын
Intha padam edutha team paithiyam?? Illa atha pakra audience namma paithiyam??😂😅
@sajjanart86
@sajjanart86 9 ай бұрын
டயர்ல எலுமிச்சைபழம் வெச்சா எந்த வண்டியும் ஓடும் பாஸ் 😅😅😅😅😅😅😅
@prambabu9893
@prambabu9893 7 ай бұрын
இதை ott ல பார்த்தேன் முடியல.😢😢😢😢😢😢😢😢
@KamachiKamachiammal
@KamachiKamachiammal 8 ай бұрын
Ungala mathrir alungaluku... Vijay, ranjini famous heroes movies matum tha nala reviews poduvinva..... Ponga da pai velaya parunga entrainment pakurah movies kulah review nu soli mathavanga character & work judge pani pesa vanthutinga
@arunz_86
@arunz_86 8 ай бұрын
இயக்குனர் ஹரியின் படத்தில் பிரசாந்த் நடித்த தமிழ் படத்தை தவிர வேற எந்த படத்திலும் நகைச்சுவைப் ஆகுதி எடுபடவே இல்லை.... அதனை படத்திலும் காமெடிப் பகுதி கேவலத்திலும் கேவலம்.....
@nuhmanhanif288
@nuhmanhanif288 8 ай бұрын
Aaru nalla comedy dhan
@PradeepRaajkumar1981
@PradeepRaajkumar1981 9 ай бұрын
wonderful review after a long time...
@doctorvignesh701
@doctorvignesh701 9 ай бұрын
2:18
@sivashankar1115
@sivashankar1115 8 ай бұрын
Varsha kanakule varshangal kadandi vandalum story matamatrangappa😂😂😂usuru panaya vechi engalukaga anna second show ungaluki kodana kodi nandrigal🙏🏻🙏🏻🙏🏻
@bharathprakash9588
@bharathprakash9588 8 ай бұрын
Priya acting is too good, i see that as + point, apart from that, interval is the biggest relief
@manjariraji356
@manjariraji356 8 ай бұрын
Hi Sir Oru Nodi nu oru film vanthu iruku Athoda review podunga Sir Rathinam vida 4.5 ratingae tharalama podalam Bcoz film nala iruku Crime Thriller & Suspense Nala workout agiruku Climax also amazing enku Antha filmoda review podunga Sir
@sajjanart86
@sajjanart86 9 ай бұрын
ஆளை விட்ரா சாமி எஸ்கேப் 🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️
@ramdinesh7375
@ramdinesh7375 9 ай бұрын
Worth review 🎉
@rcbala7255
@rcbala7255 9 ай бұрын
Ghilli re-release review podunga bro. Pls
@alvins913
@alvins913 9 ай бұрын
Namaka Thongama video podum, namma Annanai vazhalame friends 😆😁
@hollywoodcinemapaarvai6509
@hollywoodcinemapaarvai6509 9 ай бұрын
ஒழுங்கா TYPE பண்ண தெரிஞ்சா TYPE பண்ணு
@udayashankar6418
@udayashankar6418 8 ай бұрын
thappu thappa type panni adivaangi saavathae..😂​@@hollywoodcinemapaarvai6509
@dhasvindhasvin2014
@dhasvindhasvin2014 8 ай бұрын
தமிழ் குடி சார்ந்தவர்கள் தமிழ் படம் எடுக்க வேண்டும் இல்லாவிட்டால் இப்படி தான்
@arockiaraj609
@arockiaraj609 8 ай бұрын
Final words are ultimate 👌
@bevee8776
@bevee8776 9 ай бұрын
I never seen such worst movie in hari direction yaani is much better movie than these 😂😂😂😂
@karthikraja1580
@karthikraja1580 7 ай бұрын
Apo saamy 2 singam 3 vengai ellam thakkali thokka
@aabeatsofarts5855
@aabeatsofarts5855 9 ай бұрын
Sethaandaa Vishaal!!!!
@nvw9989
@nvw9989 8 ай бұрын
Hari oda trade mark ey fast cut tha athu yaanai padathula irunthu kaanom😢
@saravanaKumar-sw3gi
@saravanaKumar-sw3gi 8 ай бұрын
வழக்கமான ஹரி பானில, logic இல்லாம பாத்தா படம் நல்லாத்தானே-யா இருக்கு
@Some_Talkies
@Some_Talkies 9 ай бұрын
Padathoda review kooda ivolo kodurama irukke appo padam evolo koduram irukkum😮😮😮
@kaviyarasukutti9887
@kaviyarasukutti9887 9 ай бұрын
Movie was good ❤
@YGS98
@YGS98 8 ай бұрын
Saamy 2 is worst
@manjariraji356
@manjariraji356 8 ай бұрын
Rathinam ku Oru Nodi Worth & Watchable Sir Review podunga
@sivaimayan
@sivaimayan 8 ай бұрын
Final.dialogue 😂
@parandhamanmargan
@parandhamanmargan 8 ай бұрын
Ithuku Bathil PA Ranjith , vettri maaran , maaris selvaraj, Ji mohan noduya Jaathi veriyaatam padam release pannuvanga☺☺☺☺
@rameshreee
@rameshreee 8 ай бұрын
இதுல ஏங்க மோகனை சேர்க்கீறிங்க... சர்க்கரையும் உப்பும்.. பாலும் கள்ளும்.. எப்படி ஒன்று இல்லையோ. சாதியை ஒழித்து சகோதரத்துவம் மலர வழி செய்பவனும்.. சாதி வெறியை தூண்டி பகையை வளர்க்க தூண்டுபவனும் ஒன்று கிடையாது..
@villash.g_066
@villash.g_066 8 ай бұрын
Saamy square ah vidava mosamaa iruku 🙄
@hanumanthramuayyappan7897
@hanumanthramuayyappan7897 8 ай бұрын
😂yes. Both are flops
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 8 ай бұрын
இந்த கூட்டத்தை அடக்கவோ ஓடுக்கவோ கூடாது பாப்பார கிருமிகள் பாப்பார ஓட்டுண்ணிகள் பாப்பார நச்சு பாம்புகள் பாப்பார நரிகள் பாப்பார விஷங்கள்
@kishorevishal244
@kishorevishal244 9 ай бұрын
Saamy 2 vida mokka movie hari movie list laye illa... Rathnam decent ah irukku aana roast pandra alavukku avlo mosama la illa....
@umapathi.s7716
@umapathi.s7716 9 ай бұрын
Anna inspector rishi web series review podunga
@rameshreee
@rameshreee 8 ай бұрын
Inspector Rishi...na paathuten... Romba nalla irunthathu.. Twist and turns athula neryA iruku.. rombave nalla irunthathu.. Guess panna mudiyatha vaaru webseriesஐ amaithirunthanar.. Naan action, thriller, suspense mattrum detective type of stories ah romba virumbi paarpathal. Enakku intha webseries pidithirundhathu...
@RethnaPugazhendhi
@RethnaPugazhendhi 9 ай бұрын
Papaannuku. Sombu thookura madhiri padam edutha board irukka papaan U/A certificate dha kudupan😂😂
@rameshnallamuthu8142
@rameshnallamuthu8142 8 ай бұрын
அந்த அனகோண்டா பாம்புக்கு எல்லோமே success. இந்த --------எல்லோமே loss.
@Teamkong343
@Teamkong343 8 ай бұрын
Aranmanai 4 rasigargal sarbaaga padam vetri peraa valthukkal
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 8 ай бұрын
பாம்பும் பாப்பானும் ஓண்ணு பாப்பார பாம்புகள் நாடுகளுக்கு தீ வைத்தாய் போற்றி
@Jayaprakash.V
@Jayaprakash.V 8 ай бұрын
Its a good commercial movie. Watch it with your family. BGM and Songs are surprisingly good. Dont believe this kind of review.
@karthicksundaramoorthy5800
@karthicksundaramoorthy5800 8 ай бұрын
Ithelam irukumu therinjum Neenga padam parthathey achiriyama iruku
@Jayasuryaperumal
@Jayasuryaperumal 8 ай бұрын
Good action movie after long time in tamil cinema
@Subashcj36Boss-fy7ju
@Subashcj36Boss-fy7ju 9 ай бұрын
8:40 aayiram spareparts la odadha vandi oru elumbicha pazhathulaya odum🤣🤣🤣🤣
@bala-ok6qn
@bala-ok6qn 9 ай бұрын
Enpa nee nallarikku nu sonna vadakkupatti ramasamy eh engalala pakka mudiala ... idellam review eh ennala pakka mudiala 😂
@SUPERSTAR-ky2hz
@SUPERSTAR-ky2hz 8 ай бұрын
1:40 ~ 1:44 😂😂😂
@balaramanih217
@balaramanih217 9 ай бұрын
Oru nodi pakalm bro this week😎
@chidambaramnarayanan5429
@chidambaramnarayanan5429 8 ай бұрын
Its much better than leo. May be the making is bit older. One time watchable. For the reviewers they got a content to troll.
@gunasekar6194
@gunasekar6194 8 ай бұрын
விஷால் நல்ல நடிக்கிறாரோ இல்லையோ.. விமர்சனம் பண்றேனு சொல்லிட்டு நீங்க நல்லா நடிக்கிறீங்க😂😂😂
@nandhakumarmanoharan3121
@nandhakumarmanoharan3121 8 ай бұрын
1:44 😂😂
@TGAProMKM
@TGAProMKM 8 ай бұрын
பிரியா பவானி ஷங்கர் ரொம்ப பாவம்....
@mohdfaiz8684
@mohdfaiz8684 9 ай бұрын
Hero = Rowdy,Kudikkaran
@sababathisababathi2626
@sababathisababathi2626 9 ай бұрын
hari ,vishal nengallam en ipdi movie ediuthu enga kasukku vettuvaikrenga ,vetrathu ,kuthuratha thavira onnumey theriyatha muttal hari,vettanum,kuthanumna onga pasangalukku sollikudunga
@kannana4954
@kannana4954 8 ай бұрын
Daay how many days these directors, directs these types of pictures. Useless fellows. The tamil movie directors should have to learn a lot of things from the neighbouring states like kerala,karnataka. The TN peoples are poor .
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 8 ай бұрын
பாப்பார படம்
@kumaravelan7285
@kumaravelan7285 8 ай бұрын
Monkey man pathi pesunga bro. Indian actor and director India pathi edutha padam ana India laye release panna vida matiku intha bjp government . Pls pesunga bro . Very much needed bro india ku 🙏
@Eswaran_MN
@Eswaran_MN 9 ай бұрын
Is there some kind of political reasons that most of the Dravidian supporter youtubers giving negative reviews.. because Vishal had a conflict with Udhay
@fahimmobile3789
@fahimmobile3789 8 ай бұрын
சென்சார் போர்டு செத்து போச்சு pro இனி வரும் காலங்களில் இதை விட கேவலமா ஆணை நிர்வாணமா முழுசா காட்டுவான் சென்சார் போர்டு
@shahulameed694
@shahulameed694 8 ай бұрын
மொத்த படமும் மொக்கை
@vimalraj6890
@vimalraj6890 9 ай бұрын
அருமையான விமர்சனம் அண்ணா
@jagadeesan.s7411
@jagadeesan.s7411 8 ай бұрын
படம் நன்றாக இருக்கிறது சண்டை காட்சிகள் சூப்பர் விஷால் அருமையாக நடித்திருக்கிறார் பவானி சங்கர் நல்ல ஜோடி
@sureshkumar-kd1yt
@sureshkumar-kd1yt 9 ай бұрын
Hari worst story director
@ramprasad-vh9tb
@ramprasad-vh9tb 8 ай бұрын
Please review oru nodi movie 🎥
@godisjeeva1982
@godisjeeva1982 9 ай бұрын
Actually very good movie
@sedhumadhu
@sedhumadhu 9 ай бұрын
😂காலை வணக்கம் 🙏
@lekshmananV
@lekshmananV 8 ай бұрын
Superb
@mohamedsaud625
@mohamedsaud625 9 ай бұрын
Ghilli movie review please bro
@karthickdevaraj2077
@karthickdevaraj2077 9 ай бұрын
😂😂😂
@lifotechnologies814
@lifotechnologies814 9 ай бұрын
poi top 10 paaru po😂
@chithueditz5423
@chithueditz5423 9 ай бұрын
Arul sumar padama semma mass movie ya
@RajeshRajesh-sh7zj
@RajeshRajesh-sh7zj 8 ай бұрын
Hari yethukku innum padam edukkuraan
@ramakrishnanmeenakshisunda120
@ramakrishnanmeenakshisunda120 9 ай бұрын
சார் விசால் அரசியல் போவது நல்லது
@Mumtaj_Mydeen
@Mumtaj_Mydeen 8 ай бұрын
எனக்கு ஒன்னு புரியல ஏன் எல்லா reviewersum இந்த படம் மேல இவ்ளோ தூரம் வன்மத்தை கக்குறீங்க நான் இன்னைக்கு தான் படத்துக்கு போனேன் நீங்க எல்லாம் சொல்ற அளவுக்கு இந்த படம் அவ்ளோ கேவலமா எல்லாம் இல்லை அதுக்காக படம் தரம் வேற லெவல்ன்னு நான் சொல்ல மாட்டேன் ஆனால் ஒரு தடவை டைம் பாஸ்க்கு பாக்கலாம் நிறைய லாஜிக் மிஸ்டேக் இருக்கு ஆனால் அத பார்த்தா கமெர்சியல் படத்தை பாக்கவே முடியாதே விஜய், அஜித், சூர்யாவோட கமெர்சியல் படத்துல இல்லாத லாஜிக் மிஸ்டேக்கா இந்த மாதிரி படத்தை டைம் பாஸ்க்கு பாக்கலாம் ஒரு டைம் அதுக்காக ஒரே அடியா குறை சொல்ற அளவுக்கு இந்த படம் இல்லை, இப்போதைக்கு விஷால கலாய்ச்சீ வீடியோ போட்டா வியூஸ் போகுது அத எல்லா யூடுப்பெர்சும் பண்றிங்க அதுவும் இல்லாம அண்ணன் வேற dmk சப்போர்ட்டர் வேற அப்போ விசாலா பொளக்க தான செய்வாரு😂🤣
@ANSARE-io4tw
@ANSARE-io4tw 9 ай бұрын
Neet பத்தி தெளிவு படுத்திருக்கலாம்.
@shanmugampress5894
@shanmugampress5894 9 ай бұрын
அதைவிட ஹரி - வேசி பயல் நெய்மனம் வீசும் | வெள்ளைசந்தண நிற மாமி மலத்தை லைவ்வாக குளோசப்பில் இமயமலை போல ஆரமபத்தில் 007 படம் போல காட்டி இருக்கலாம்
@TamilSelvan12-12
@TamilSelvan12-12 8 ай бұрын
Mothatla audience thalai'la prachanai.
@velankannitoday7641
@velankannitoday7641 9 ай бұрын
பாஸ்ட் கட் இல்லன்னா வேஸ்ட்
@Raone6915
@Raone6915 8 ай бұрын
It's Telugu movie 😂😂
진짜✅ 아님 가짜❌???
0:21
승비니 Seungbini
Рет қаралды 10 МЛН
UFC 287 : Перейра VS Адесанья 2
6:02
Setanta Sports UFC
Рет қаралды 486 М.
SLIDE #shortssprintbrasil
0:31
Natan por Aí
Рет қаралды 49 МЛН
Rathnam Roast | Hari Rant | Tamil | Vaai Savadaal
7:30
Vaai Savadaal
Рет қаралды 90 М.
진짜✅ 아님 가짜❌???
0:21
승비니 Seungbini
Рет қаралды 10 МЛН