ஊரத் தெரிஞ்சிகிட்டேன் Oora therinjikitten Song HD Video Song

  Рет қаралды 19,319,130

Midia Songs

Midia Songs

Күн бұрын

Singer : K. J. Yesudas
Music by : Ilayaraja
Male : Oora therinjikitten
Ulagam purinjikitten
Kanmani en kanmani
Gnanam poranthiruchu
Naalum purinjiduchu
Kanmani en kanmani
Male : {Oora therinjikitten
Ulagam purinjikitten
Kanmani en kanmani
Gnanam poranthiruchu
Naalum purinjiduchu
Kanmani en kanmani} (2)
Male : Pachcha kozhanthaiyinnu
Paalootti valarthen
Paala kudichipputtu
Paambaaga kothuthadi
Male : Oora therinjikitten
Ulagam purinjikitten
Kanmani en kanmani
Gnanam poranthiruchu
Naalum purinjiduchu
Kanmani en kanmani
Male : Yedhu bantha paasam
Ellaam veli vesam
Kaasu panam vandha
Nesam sila maasam
Male : Sindhinen raththam sindhinen
Adhu ellaam veendhaano
Veppilai kariveppilai
Adhu yaaro naandhaano
Male : En veettu kannukkutti
Ennoda mallu katti
En maarbil muttuthadi
Kanmani en kanmani
Theeppatta kaayathila
Thel vandhu kottuthadi
Kanmani … kanmani
Male : Oora therinjikitten
Ulagam purinjikitten
Kanmani en kanmani
Gnanam poranthiruchu
Naalum purinjiduchu
Kanmani en kanmani
Male : Netru ivan yeni
Indru ivan gnyani
Aala kara seththu
Aadum indha thoni
Male : Sonthamae oru vaanavil
Antha varnam konja neram
Banthamae mullaanathaal
Indha nenjil oru baaram
Male : Panankaasa kanduputtaa
Puli kooda pullaththinnum
Kaligaalam aachuthadi
Kanmani en kanmani
Adangatha kaala onnu
Adimaadaa ponadhadi
Kanmani …. kanmani…
Male : Oora therinjikitten
Ulagam purinjikitten
Kanmani en kanmani
Gnanam poranthiruchu
Naalum purinjiduchu
Kanmani en kanmani
Male : Pachcha kozhanthaiyinnu
Paalootti valarthen
Paala kudichipputtu
Paambaaga kothuthadi
Male : Oora therinjikitten
Ulagam purinjikitten
Kanmani en kanmani
Gnanam poranthiruchu
Naalum purinjiduchu
Kanmani en kanmani
பாடகர் : கே.ஜே. யேசுதாஸ்
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : ஊரத் தெரிஞ்சிகிட்டேன்
உலகம் புரிஞ்சிகிட்டேன் கண்மணி
என் கண்மணி ஞானம் பொறந்திருச்சு
நாளும் புரிஞ்சிடுச்சு கண்மணி என்
கண்மணி
ஆண் : { ஊரத் தெரிஞ்சிகிட்டேன்
உலகம் புரிஞ்சிகிட்டேன் கண்மணி
என் கண்மணி ஞானம் பொறந்திருச்சு
நாளும் புரிஞ்சிடுச்சு கண்மணி என்
கண்மணி } (2)
ஆண் : பச்சக் குழந்தையின்னு
பாலூட்டி வளர்த்தேன் பால
குடிச்சிப்புட்டு பாம்பாக
கொத்துதடி
ஆண் : ஊரத் தெரிஞ்சிகிட்டேன்
உலகம் புரிஞ்சிகிட்டேன் கண்மணி
என் கண்மணி ஞானம் பொறந்திருச்சு
நாளும் புரிஞ்சிடுச்சு கண்மணி என்
கண்மணி
ஆண் : ஏது பந்த பாசம்
எல்லாம் வெளி வேஷம்
காசு பணம் வந்தா நேசம்
சில மாசம்
ஆண் : சிந்தினேன் ரத்தம்
சிந்தினேன் அது எல்லாம்
வீண் தானோ வேப்பிலை
கரிவேப்பிலை அது யாரோ
நான் தானோ
ஆண் : என் வீட்டுக் கன்னுக்குட்டி
என்னோட மல்லுக் கட்டி என்
மார்பில் முட்டுதடி கண்மணி
என் கண்மணி தீப்பட்ட காயத்தில
தேள் வந்து கொட்டுதடி கண்மணி
கண்மணி
ஆண் : ஊரத் தெரிஞ்சிகிட்டேன்
உலகம் புரிஞ்சிகிட்டேன் கண்மணி
என் கண்மணி ஞானம் பொறந்திருச்சு
நாளும் புரிஞ்சிடுச்சு கண்மணி என்
கண்மணி
ஆண் : நேற்று இவன் ஏணி
இன்று இவன் ஞானி ஆள
கரை சேத்து ஆடும்
இந்தத் தோனி
ஆண் : சொந்தமே ஒரு
வானவில் அந்த வர்ணம்
கொஞ்ச நேரம் பந்தமே
முள்ளானதால் இந்த
நெஞ்சில் ஒரு பாரம்
ஆண் : பணங்காச கண்டு
புட்டா புலி கூட புல்ல
தின்னும் கலிகாலம்
ஆச்சுதடி கண்மணி
என் கண்மணி அடங்காத
காள ஒன்னு அடிமாடா
போனதடி கண்மணி கண்மணி
ஆண் : ஊரத் தெரிஞ்சிகிட்டேன்
உலகம் புரிஞ்சிகிட்டேன் கண்மணி
என் கண்மணி ஞானம் பொறந்திருச்சு
நாளும் புரிஞ்சிடுச்சு கண்மணி என்
கண்மணி
ஆண் : பச்சக் குழந்தையின்னு
பாலூட்டி வளர்த்தேன் பால
குடிச்சிப்புட்டு பாம்பாக
கொத்துதடி
ஆண் : ஊரத் தெரிஞ்சிகிட்டேன்
உலகம் புரிஞ்சிகிட்டேன் கண்மணி
என் கண்மணி ஞானம் பொறந்திருச்சு
நாளும் புரிஞ்சிடுச்சு கண்மணி என்
கண்மணி

Пікірлер: 2 000
@darshan_shaiva
@darshan_shaiva 2 ай бұрын
ಈ ಹಾಡಿನ ಸಾಹಿತ್ಯ ನನಗೆ ಅರ್ಥ ಆಗದೇ ಇದ್ರು ಕೇಳಲು ಹಿಂಪಾಗಿದೆ 👌 love from Karnataka 💛❤️
@tamilarasan3588
@tamilarasan3588 9 ай бұрын
இந்த பாடலை 2024 லும் கேட்டு ரசிப்பவர்கள் எத்தனை பேர்??? 😍
@faizalcardentart2607
@faizalcardentart2607 8 ай бұрын
நானும் 2024
@SuryaSurya-nm2kn
@SuryaSurya-nm2kn 8 ай бұрын
Me❤❤❤
@APKDREM
@APKDREM 8 ай бұрын
I am❤
@l.verasamyl.manikandan991
@l.verasamyl.manikandan991 8 ай бұрын
I’m also
@srinathkailash9017
@srinathkailash9017 8 ай бұрын
Myself too
@disturbed9564
@disturbed9564 Жыл бұрын
அன்பால் ஏமாந்தவர்கள் ஒருபோதும் அழிந்ததும் இல்லை; அன்பை வைத்து ஏமாற்றியவர்கள் இறுதிவரை நன்றாக வாழ்ந்ததும் இல்லை.!... 🖤🥀
@jeevas4404
@jeevas4404 Жыл бұрын
Anba katti yeamnthathu nikkiran unga comment pakkum podhu manasukku aarudhala irukku
@ரவிக்குமார்
@ரவிக்குமார் Жыл бұрын
@mahivicky9169
@mahivicky9169 Жыл бұрын
Vendam bro Namma Vali nammaloda pogatum
@roman.reigns9775
@roman.reigns9775 Жыл бұрын
💯
@mssundaramoorthi9545
@mssundaramoorthi9545 Жыл бұрын
illai bro ippo kollai kararkalum, kolai karakalum,nambikai throgigalum nalla valgirargal.
@கணேசமூர்த்தி-ங2ம
@கணேசமூர்த்தி-ங2ம 24 күн бұрын
உண்மையில் உறவுகளை நேசித்து மனமுவந்து உதவிகளை செய்து பின்னர் நமக்கு என்று உதவி செய்ய ஆளில்லா நிலையில், உதவி என்றும் யாரிடமும் கேட்காமல் தன்மானத்துடன் வாழும் ஓவ்வொரு தமிழனும் ஏதாவது ஒரு முறை இந்த பாட்டை கேட்பான். அது பெரும்பாலும் 40 வயதுக்கு மேல்.. உண்மையா என்று உங்கள் மனசாட்சிக்கு தெரிந்தால் போதும்....
@disturbed9564
@disturbed9564 Жыл бұрын
திடீர்னு இந்தப்பாட்டு நியாபகம் வந்து பார்பவர்கள்
@nusrathibrahim6268
@nusrathibrahim6268 7 ай бұрын
😢
@subaragavan9745
@subaragavan9745 7 ай бұрын
Me also
@PalaniPalani-ve5lq
@PalaniPalani-ve5lq 7 ай бұрын
​@@nusrathibrahim6268❤😅😢😮😮😢rhw
@selvidavid4858
@selvidavid4858 7 ай бұрын
Mee❤😢
@madhunandhu3800
@madhunandhu3800 6 ай бұрын
😂
@MELVINARULBABL
@MELVINARULBABL Жыл бұрын
ஏது பந்த பாசம் எல்லாம் வெளிவேஷம் அருமையான வரிகள் ...நாம் என்னதான் மனைவி மகன்களுக்கு நல்லது செய்து இருந்தாலும் நம்மிடம் பணம் இல்லை என்றால் அவர்களின் கண்ணிற்கு நாம் தெரிய மாட்டோம் ...எல்லாம் வெளி வேஷம். இந்த உலகத்தை ஆட்டிப்படைப்பது அனைத்துமே பணம்தான். இது என் வாழ்க்கையில் நான் அனுபவபூர்வமாக உணர்ந்தேன் ...அருமையான வரிகள் ...
@babloovignesh4698
@babloovignesh4698 Жыл бұрын
அருமையான பதிவு
@chandransvj4491
@chandransvj4491 Жыл бұрын
சரியாக சொன்னீர்கள் நண்பரே
@yasaryasararafath2378
@yasaryasararafath2378 Жыл бұрын
Pillaihalai apti sollathirhal. Avarhal Nalla irukkanum . Nam kasta pattathe avarhalukaha than .
@SelvakumarYogesh-ys3jo
@SelvakumarYogesh-ys3jo 9 ай бұрын
​@@chandransvj4491 ❤ 9/to😮😮😮😅😮
@MkSanjee-z7x
@MkSanjee-z7x 7 ай бұрын
😂​@@chandransvj4491
@NavinSempoi
@NavinSempoi 4 ай бұрын
உண்மையிலேயே மனசு கஷ்டபட்டு இந்த பாட்ட கேக்க வந்தவங்க எதன பேர்
@suresh83friends
@suresh83friends 3 ай бұрын
Me
@Somanvp-vh5cr
@Somanvp-vh5cr 3 ай бұрын
.. . ​@@suresh83friends
@arunsrirams3380
@arunsrirams3380 2 ай бұрын
Me
@RohiniPalli-fv4fr
@RohiniPalli-fv4fr 2 ай бұрын
@jilladyson105
@jilladyson105 2 ай бұрын
Me
@nithyaelaiya5256
@nithyaelaiya5256 11 ай бұрын
தெய்வீக குரலில் ஒரு பாடல். வாழ்நாள் முழுவதும் ஒரு பாடல் சலிக்காது என்றால் அது இந்த பாடலே ❤️❤️❤️❤️❤️❤️❤️
@ranjithraja.8568
@ranjithraja.8568 4 ай бұрын
Enna acting ya thalaivar❤Raaja konnutinga🎶🎶🎙kJY voice heart mesmerized.💔
@apsarbasha1658
@apsarbasha1658 8 ай бұрын
இந்தப் பாடல் கேட்கும் போதெல்லாம் எனக்கு வருகிற ஞாபகம் நானே பாடுற மாதிரி ஒரு ஃபீலிங்
@balamuruganbala5701
@balamuruganbala5701 Жыл бұрын
😍😍😍 இந்த பாடலை 2023 லும் கேட்டு கொண்டு ரசிப்பவர்கள் எத்தனை பேர்???😍😍😍
@NONAME-yl1vo
@NONAME-yl1vo Жыл бұрын
Nanu🤩
@SubathraThangam
@SubathraThangam Жыл бұрын
Me
@senthilm4438
@senthilm4438 Жыл бұрын
it's me
@saibharat8231
@saibharat8231 Жыл бұрын
Me
@Thalapathy__Vijay_
@Thalapathy__Vijay_ Жыл бұрын
😇💯💔
@sundarrajan9319
@sundarrajan9319 2 ай бұрын
என்ன ஒரு நிதானம் என்ன ஒரு குரல் இசைஞானி அவர்கள் பாடகர் தேர்வு பாடலை பல மடங்கு மெருகு ஏற்றும்🎉
@snsimbu8970
@snsimbu8970 8 күн бұрын
இந்த பாடலை ரசிப்பவர்களில்நானும் ஒருவன்
@Nagaintk
@Nagaintk 9 ай бұрын
🎧🎥இந்த பாடலை 2024 லும் எத்தனை பேர் கேக்குறீங்க ?🎭
@nsk3839
@nsk3839 7 ай бұрын
..
@abishkumar3995
@abishkumar3995 7 ай бұрын
Nan❤
@bhogeshamr7578
@bhogeshamr7578 Жыл бұрын
ಸೂಪರ್ ಹಿಟ್ ಸಾಂಗ್, ಜೊತೆಗೆ ರಜಿನಿ ಸರ್ ನಟನೆ ಅದ್ಭುತ, ಅಂಬಿಕಾ ಸೂಪರ್
@vadamalai1375
@vadamalai1375 Жыл бұрын
மகிழ்ச்சி....
@ragavnraja2018
@ragavnraja2018 3 ай бұрын
காசு பணம் இல்லையென்றால் தாய் தந்தை கூட மதிக்க மாட்டார்கள் இது தான் உண்மை💯😢
@PraveenKumar211287
@PraveenKumar211287 2 ай бұрын
True words
@sharmisiddiq3043
@sharmisiddiq3043 2 ай бұрын
Unmainga valikuthu manasu
@நெல்லைஎக்ஸ்பிரஸ்
@நெல்லைஎக்ஸ்பிரஸ் 2 ай бұрын
உண்மை ❤
@koteshgoud3447
@koteshgoud3447 2 ай бұрын
😢😢
@Mubashirulislam-xt5ju
@Mubashirulislam-xt5ju 2 ай бұрын
​😅😅😅😅😅😅😅😅😅🎉
@JayaKumar-vj3ss
@JayaKumar-vj3ss 11 ай бұрын
ரஜினிகாந்த அவர்களை மேன் மேலும் உயர்த்தியது இது போல பல உண்மைதன்மையான பாடல்களும் ஓன்று
@msdhonitherealcaptain4564
@msdhonitherealcaptain4564 11 ай бұрын
வேர லெவல் பாடல். இதில் வரும் வரிகள் யோசிக்கவேன்டிய விஷயம்.அற்புதம். இப்பாடலை எழுதிய கவிஞருக்கு.
@hariharasudhanj5271
@hariharasudhanj5271 9 ай бұрын
Kavinger Vairamuthu
@vadamalai1375
@vadamalai1375 Жыл бұрын
காலத்திற்கும் இந்த பாடல் நிலைத்து நிற்கும்......
@esthermanju3457
@esthermanju3457 Жыл бұрын
என்னோட ரெண்டு தம்பிகளுக்கும் நான் நா ஒரு தனி பாசம் அவஙக கல்யாணத்திற்க்கு முன்பு இப்போ ரெண்டு பேரும் உயிரோட இருக்காங்க ஆனால் அவங்க வாழ்க்கைல ஒரு ஒரத்துல கூட நா வேண்டாம்னு ஒதுக்கிட்டானுங்க, என் பசங்க எப்பவும் நல்லாருக்கட்டும்...
@jeevajeeva.s
@jeevajeeva.s Жыл бұрын
Ok
@shiblyhasan8622
@shiblyhasan8622 Жыл бұрын
Don't worry
@manikandans7506
@manikandans7506 Жыл бұрын
நேசிச்சவங்க விட்டுட்டு போன பிறகும் அவங்க நல்லா இருக்கட்டும் என்ற உங்க பாசத்துக்கு தல வணங்குகிறேன். ஒரு நாள் அவங்க வருதப்படுவாங்க உங்கள நெனச்சி
@apratheep9140
@apratheep9140 Жыл бұрын
எல்லாமே இதில் வரும்....
@roobanfury4636
@roobanfury4636 Жыл бұрын
$$$$$$$$$$$$$$$$$$$$
@sreejishsreeji416
@sreejishsreeji416 Жыл бұрын
ദാസേട്ടൻ ശബ്ദം 👌👌♥️♥️എന്റെ ഇഷ്ടം ഈ പാട്ട് ❤
@jabakumar7160
@jabakumar7160 10 ай бұрын
வெளியில் சொல்ல முடியாத பாசம் தம்பியின் மீது வைத்துள்ள அன்னங்கள் பாசம் தன் பிள்ளையைப் போன்று பாதுகாப்பான் அண்ணன்கள்
@naganathan7312
@naganathan7312 25 күн бұрын
என்னை அன்பால் ஒரு குடும்பமே ஏமாற்றி விட்டது. அன்று முதல் இன்று வரை எனக்கு இந்த பாடல் மட்டுமே ஆறுதல் தினந்தோறும்....😂😂
@SRG_FF_75
@SRG_FF_75 Жыл бұрын
ஊரை தெரிஞ்சுக்கிட்டேன் உலகம் புரிஞ்சுக்கிட்டேன் கண்மணி என் கண்மணி காலம் கடந்த ஞானோதயம் என்னைப் போல இன்னும் எத்தனை பேரோ??
@anandrizwan288
@anandrizwan288 Жыл бұрын
At all№as always
@suthanthirms7881
@suthanthirms7881 Жыл бұрын
7lesson to my photo
@suthanthirms7881
@suthanthirms7881 Жыл бұрын
9
@suthanthirms7881
@suthanthirms7881 Жыл бұрын
days
@arumugam8109
@arumugam8109 Жыл бұрын
அவ்வளவு தெளிவாக. ஊரரைதெரிந்ததுயாரும்இல்லை
@Rrjk79
@Rrjk79 10 ай бұрын
This song added after film shoot completed. With in 1 day song composed and recorded by isai gnani. 1 night shoot and added in film. But mega hit. That's magic of isaignani, super star and director rajasekar
@senthilnathan5386
@senthilnathan5386 11 ай бұрын
What a lyrics and performance by Rajini sir. Raja sir. Vairamuthu sir and KJ yesudas. Today thardhala pasanga are dancing in theatres for naa ready song. After 20 years these kids will listen to this song.
@anbumani1017
@anbumani1017 Жыл бұрын
இந்த பாடல் தம்பிகளுக்கு மட்டும் அல்ல...அக்காகள் தங்கைகள் கூட பிறந்த ஆண்களுக்கும் பொருந்தும்😢😭...பெற்றவர்களையும் உடன் பிறந்தவர்களும் துச்சமாக என்னும் சில ஜென்மங்களுக்கான பாடல்....😭😭😭
@chandrasekar9936
@chandrasekar9936 Жыл бұрын
unmai
@pathmawathynallalingam4217
@pathmawathynallalingam4217 Жыл бұрын
So late.
@sbrview1701
@sbrview1701 9 ай бұрын
From Kerala What a song ❤ what a lyrics ❤
@Hiux4bcs
@Hiux4bcs 7 ай бұрын
Lyrics meaning please
@rkvsable
@rkvsable 7 ай бұрын
​@@Hiux4bcsElder Brother sad feelings.
@Hiux4bcs
@Hiux4bcs 7 ай бұрын
@@rkvsable not clear. Please explain
@rkvsable
@rkvsable 7 ай бұрын
He is telling about how his younger brother betrayed him. He has done everything for his brother to come up in his life. But his brother betrayed him and was not true to him. Rajini sings this song once he knows that he has betrayed him.
@Hiux4bcs
@Hiux4bcs 7 ай бұрын
@@rkvsable thanks 🙏
@senbagarajsenbagaraj
@senbagarajsenbagaraj Жыл бұрын
Thalaivan Vera level acting phaaaa
@DvV-kt2ju
@DvV-kt2ju Жыл бұрын
எனக்கு ரொம்ப புடிச்ச பாடல்
@esaiarasan8758
@esaiarasan8758 Жыл бұрын
இதை கேட்டு கண்ணீர் விடாத நாளில்லை! என் அனுபவபூர்வமான உண்மை!
@mrtamilan2
@mrtamilan2 Жыл бұрын
2023 ஆம் ஆண்டிலும் இந்த பாடலை கேட்டு ரசிக்கும் ரசிகர்களுக்கு நன்றி 🙏🙏🙏
@இயற்கைகாப்போம்யூடியூப்சேனல்
@இயற்கைகாப்போம்யூடியூப்சேனல் Жыл бұрын
Mm
@Sp_Editz_leo10
@Sp_Editz_leo10 Жыл бұрын
I am from kerala സൂപ്പർ song
@RamasamyRamasamy-k4s
@RamasamyRamasamy-k4s 10 ай бұрын
​@@Sp_Editz_leo10ji 0:12
@luckytejas1542
@luckytejas1542 4 ай бұрын
oorath therinjikittaen ulagam purinjikittaen kanmani en kanmani njaanam porandhiruchchu naalum purinjiduchchu kanmani en kanmani oorath therinjikittaen ulagam purinjikittaen kanmani en kanmani njaanam porandhiruchchu naalum purinjiduchchu kanmani en kanmani pachchak kozhandhaiyinnu paalootti valarththaen paalak kudichipputtu paambaagak koththudhadi oorath therinjikittaen ulagam purinjikittaen kanmani en kanmani njaanam porandhiruchchu naalum purinjiduchchu kanmani en kanmani aedhu bandha paasam ellaam veli vaesham kaasu panam vandhaa naesam sila maasam sindhinaen raththam sindhinaen adhu ellaam veendhaanoa vaeppilai karivaeppilai adhu yaaroa naandhanoa en veettuk kannukkutti ennoada malluk katti en maarbil muttudhadi kanmani en kanmani theeppatta kaayathila thael vandhu kottudhadi kanmani en kanmani oorath therinjikittaen ulagam purinjikittaen kanmani en kanmani njaanam porandhiruchchu naalum purinjiduchchu kanmani kanmani naetru ivan aeni inru ivan njaani aalak kara saeththu aadum indhath thoani sondhamae oru vaanavil andha varnam konja naeram bandhamae mullaanadhal indha nenjil oru baaram panangaasak kanduputtaa puli kooda pullaththinnum kaligaalamaachchudhadi kanmani en kanmani adangaadha kaala onnu adimaadaap poanadhadi kanmani kanmani oorath therinjikittaen ulagam purinjikittaen kanmani en kanmani njaanam porandhiruchchu naalum purinjiduchchu kanmani en kanmani pachchak kozhandhaiyinnu paalootti valarththaen paalak kudichipputtu paambaagak koththudhadi oorath therinjikittaen ulagam purinjikittaen kanmani en kanmani njaanam porandhiruchchu naalum purinjiduchchu kanmani en kanmani
@ariesnr3343
@ariesnr3343 8 ай бұрын
அடங்காத காளை ஓன்னு அடிமாடா போனதடி கண்மனி.....true lines ..every man will feel this pain when he looses his rightful fight against a cunning coward enemy...💔💔
@jayabalanr481
@jayabalanr481 Жыл бұрын
This is my answer to a person asking who enjoy this song in 2023.Songs like this song has no age we can enjoy always.
@ldkodi7186
@ldkodi7186 10 ай бұрын
இந்தப் பாடலை அழாமல் கேட்க முடியாது. 'சொந்தமே ஒரு வானவில் அந்த வண்ணம் கொஞ்ச நேரம்....
@gamingwithvkdevil709
@gamingwithvkdevil709 18 күн бұрын
When this song comes the lyrics. My current situation mind voice...Ada gommala moment
@mathavanm-8810
@mathavanm-8810 Жыл бұрын
எப்படி ஒரு பாடல் என் வாழ்க்கையில்... நான் கேட்டது இல்லை.
@dinivaishu0725
@dinivaishu0725 10 ай бұрын
ஏனோ இந்த பாடலை கேட்டால் என்னை அறியாமல் கண்ணில் கண்ணீர் வழிகிறது ♥️😭
@Javithrafeek
@Javithrafeek 8 ай бұрын
❤❤❤❤❤🚼🚼🚼🚼
@usmansharif7448
@usmansharif7448 Ай бұрын
What a beautiful song Iam very much like and also iamalso singing but I don't no Tamil
@velvelmurugan7353
@velvelmurugan7353 Жыл бұрын
World biggest superstar thalaivar engal கடவுள் ரஜினி சார் eackaalathuckum entha paadal porundhum Vera leval song
@houseowner4159
@houseowner4159 Жыл бұрын
Hi hu hu
@SuryaSurya-wn6oe
@SuryaSurya-wn6oe Жыл бұрын
இளையராஜாவின் இசை எப்போதும் மாறது🤍🤍🤍
@mrmiraclesathish
@mrmiraclesathish 8 ай бұрын
வருடம் 2024 .. ஏது பந்த பாசம் ,😭😭 எல்லாம் வெளிவேசம்..😭😭 சிறுவயதில் இருந்து பார்த்து ரசித்த பாடல் 🥺😭
@edjx11
@edjx11 24 күн бұрын
“Yellaaam veli vesham”😭🙏🏼உண்மை💯 Yen aalu Nithya Kannil padum varai share seiyavum.😭 1:32
@nithyaahdance7302
@nithyaahdance7302 24 күн бұрын
Kannula patruchiii 😕💔🫂
@edjx11
@edjx11 24 күн бұрын
@@nithyaahdance7302Chiii!😡🫵🏼
@jeraldnobela7753
@jeraldnobela7753 Жыл бұрын
வேப்பிலை கருவேப்பிலை அது யாரோ நான் தானோ...
@apratheep9140
@apratheep9140 Жыл бұрын
எல்லாமே இதில் வரும்...
@PEACOCKS18
@PEACOCKS18 Жыл бұрын
😅😊😊😅😅😅😅
@rafeeqgramam3127
@rafeeqgramam3127 Жыл бұрын
നമ്മുടെ വിശ്വഗായകൻ്റെ കാലത്തേയും ദേശത്തെയും അതിജയിക്കുന്ന പാട്ട്
@ManiKlr
@ManiKlr Жыл бұрын
അതെ
@VenkateshVenkatesh-vk3pd
@VenkateshVenkatesh-vk3pd Жыл бұрын
@@ManiKlr ilayarajangam...
@VenkateshVenkatesh-vk3pd
@VenkateshVenkatesh-vk3pd Жыл бұрын
@@ManiKlr kzbin.info/www/bejne/j5fZdWqoa92gldE
@VenkateshVenkatesh-vk3pd
@VenkateshVenkatesh-vk3pd Жыл бұрын
@@ManiKlr p jayachanran sir,ilayaraja sir,. Combo (75 to 2 k ) golden years in thamizh SONGS...
@ChitraVimal
@ChitraVimal 11 ай бұрын
இந்த பாடல் எத்தனை முறை கேட்டாலும் வாழ்க்கையின் அர்த்தம் புரியும் 😢
@seenusmk6912
@seenusmk6912 10 ай бұрын
தீ பட்ட கையத்துல தேள் வந்து கொட்டுதடி கண்மணி என் கண்மணி 😔😢
@seenusmk6912
@seenusmk6912 10 ай бұрын
7.11.23😢
@nolovegaming6157
@nolovegaming6157 9 ай бұрын
6.12.23 😭😭
@sarafunchannel2.055
@sarafunchannel2.055 Жыл бұрын
சொந்தங்கள் மற்றும்உடன்பிறந்தவாா்கள்நாம்முதுகிள்குத்தும்போதுஎற்ப்படும்வலி தான் இந்தப்பாட்டு
@subash3681
@subash3681 8 ай бұрын
You can't hold back your tears when you are hit hard in life, all the lines in this song are right
@NavaneethanNava-k5u
@NavaneethanNava-k5u 9 ай бұрын
பணம் காச கண்டுபுட்டா😢புலி கூட புல்ல தின்னும்😢😢sad word😢😢
@gopikagopi3176
@gopikagopi3176 2 ай бұрын
2024 la naa kekkuren
@razmee2003
@razmee2003 3 ай бұрын
சின்னவயசுல Vibe பண்ணேன் இப்ப தாண்டா புரிது வாழ்க்கைக்கான பாட்டு vibe கான பாட்டு இல்ல எண்டு 💔💔
@ManjunathBadiger-xt3ju
@ManjunathBadiger-xt3ju 2 ай бұрын
What a wonderful song yaar... 😍❣️❣️❣️
@premanandp641
@premanandp641 Жыл бұрын
காவிய பாட்டு. தலைவரின் அருமையான நடிப்பில்... 👌👌👌
@shanmugamk3640
@shanmugamk3640 Жыл бұрын
அம்பிகா பயத்தை பாருங்க,மூணு ஒன்னு டைம் ரஜினி ஸ்பீடு ஸ்டைல் 👌👌👌
@sundareshprabhu9112
@sundareshprabhu9112 3 ай бұрын
"பணங்காச கண்டுபுட்டா புலி கூட புல்ல திண் ணும் கலிகாலம் ஆச்சுதடி" சிறந்த வரிகள்
@ramachandran8983
@ramachandran8983 9 ай бұрын
ஆண் : ஊர தெறிஞ்சிகிட்டேன் உலகம் புரிஞ்சிகிட்டேன் கண்மணி என் கண்மணி ஞானம் பொறந்திருச்சு நாளும் புரிஞ்சிடுச்சு கண்மணி என் கண்மணி ஆண் : {ஊரா தெரிஞ்சிகிட்டேன் உலகம் புரிஞ்சிகிட்டேன் கண்மணி என் கண்மணி ஞானம் பொறந்திருச்சு நாளும் புரிஞ்சிடுச்சு கண்மணி என் கண்மணி} (2) ஆண் : பச்சை கொழுந்தையின்னு பாலூட்டி வளர்த்தேன் பால குடிச்சிப்புட்டு பாம்பா கொத்துதாடி ஆண் : ஊர தெறிஞ்சிகிட்டேன் உலகம் புரிஞ்சிகிட்டேன் கண்மணி என் கண்மணி ஞானம் பொறந்திருச்சு நாளும் புரிஞ்சிடுச்சு கண்மணி என் கண்மணி ஆண் : ஏழு பந்த பாசம் எல்லாம் வெளி வேசம் காசு பணம் வந்த நேசம் சில மாசம் ஆண் : சிந்தினேன் ரத்தம் சிந்தினேன் அது எல்லாம் வீண்டானோ வேப்பிலை கரிவேப்பிலை அது யாரோ நான்தானோ ஆண் : என் வீட்டு கண்ணுக்குட்டி என்னோட மல்லு கட்டி என் மார்பில் முட்டுதடி கண்மணி என் கண்மணி தீப்பட்ட காயத்தில தேள் வந்து கொடுத்தடி கண்மணி … கண்மணி ஆண் : ஊர தெறிஞ்சிகிட்டேன் உலகம் புரிஞ்சிகிட்டேன் கண்மணி என் கண்மணி ஞானம் பொறந்திருச்சு நாளும் புரிஞ்சிடுச்சு கண்மணி என் கண்மணி ஆண் : நேற்று இவன் யேனி இந்து இவன் ஞானி ஆல கார சேத்து ஆடும் இந்த தோனி ஆண் : சொந்தமே ஒரு வானவில் அந்த வர்ணம் கொஞ்ச நேரம் பந்தமே முல்லானதால் இந்த நெஞ்சில் ஒரு பாரம் ஆண் : பனங்காசா கண்டுபுட்டா புலி கூட புள்ளத்தின்னும் கலிகாலம் ஆச்சுதடி கண்மணி என் கண்மணி அடங்காத கால ஒண்ணு அடிமாடா போனதாடி கண்மணி…. கண்மணி… ஆண் : ஊர தெறிஞ்சிகிட்டேன் உலகம் புரிஞ்சிகிட்டேன் கண்மணி என் கண்மணி ஞானம் பொறந்திருச்சு நாளும் புரிஞ்சிடுச்சு கண்மணி என் கண்மணி ஆண் : பச்சை கொழுந்தையின்னு பாலூட்டி வளர்த்தேன் பால குடிச்சிப்புட்டு பாம்பா கொத்துதாடி ஆண் : ஊர தெறிஞ்சிகிட்டேன் உலகம் புரிஞ்சிகிட்டேன் கண்மணி என் கண்மணி ஞானம் பொறந்திருச்சு நாளும் புரிஞ்சிடுச்சு கண்மணி என் கண்மணி
@deepanchandrasekaran721
@deepanchandrasekaran721 Жыл бұрын
Thalaivar rocks 💐💐
@Pasupathi7539
@Pasupathi7539 Жыл бұрын
1
@rajamohamad6065
@rajamohamad6065 Жыл бұрын
❤உண்மையான அர்த்தம் உள்ள இந்த பாடலை காலம் பூராம் கேட்கலாம் ❤
@ragulroshan8188
@ragulroshan8188 Жыл бұрын
இன்று என் தாத்தா மறைவில் கண்டேன்...😢😢😢
@SuryaSurya-nm2kn
@SuryaSurya-nm2kn 10 ай бұрын
True bro u and me bro 😢😢😢😢
@theKanishkar
@theKanishkar 3 ай бұрын
Male : Oora therinjikitten Ulagam purinjikitten Kanmani en kanmani Gnanam poranthiruchu Naalum purinjiduchu Kanmani en kanmani Male : {Oora therinjikitten Ulagam purinjikitten Kanmani en kanmani Gnanam poranthiruchu Naalum purinjiduchu Kanmani en kanmani} (2) Male : Pachcha kozhanthaiyinnu Paalootti valarthen Paala kudichipputtu Paambaaga kothuthadi Male : Oora therinjikitten Ulagam purinjikitten Kanmani en kanmani Gnanam poranthiruchu Naalum purinjiduchu Kanmani en kanmani Male : Yedhu bantha paasam Ellaam veli vesam Kaasu panam vandha Nesam sila maasam Male : Sindhinen raththam sindhinen Adhu ellaam veendhaano Veppilai kariveppilai Adhu yaaro naandhaano Male : En veettu kannukkutti Ennoda mallu katti En maarbil muttuthadi Kanmani en kanmani Theeppatta kaayathila Thel vandhu kottuthadi Kanmani … kanmani Male : Oora therinjikitten Ulagam purinjikitten Kanmani en kanmani Gnanam poranthiruchu Naalum purinjiduchu Kanmani en kanmani Male : Netru ivan yeni Indru ivan gnyani Aala kara seththu Aadum indha thoni Male : Sonthamae oru vaanavil Antha varnam konja neram Banthamae mullaanathaal Indha nenjil oru baaram Male : Panankaasa kanduputtaa Puli kooda pullaththinnum Kaligaalam aachuthadi Kanmani en kanmani Adangatha kaala onnu Adimaadaa ponadhadi Kanmani …. kanmani… Male : Oora therinjikitten Ulagam purinjikitten Kanmani en kanmani Gnanam poranthiruchu Naalum purinjiduchu Kanmani en kanmani Male : Pachcha kozhanthaiyinnu Paalootti valarthen Paala kudichipputtu Paambaaga kothuthadi Male : Oora therinjikitten Ulagam purinjikitten Kanmani en kanmani Gnanam poranthiruchu Naalum purinjiduchu Kanmani en kanmani
@gopal.pgopal.p2602
@gopal.pgopal.p2602 Ай бұрын
Amazing and meaningful song nice❤❤
@sathiyarajsathiyaraj8834
@sathiyarajsathiyaraj8834 Жыл бұрын
மிகவும் பிரபலமான பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும் 😢😢
@thangarasann8517
@thangarasann8517 Жыл бұрын
என் நினைவு எனக்கு தெரிந்திருக்கும் வரை இந்த பாடல் எனக்கு பிடித்தமானதாகவே இருக்கும். சந்தர்ப்பம் அமையும் போதெல்லாம் என் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கும்
@geetha_editz143
@geetha_editz143 Жыл бұрын
Naa 2kis thaa ana 90s song thaa best👍💯 song naa palai padalthaan athikama keppa 😍🥰
@Mohanraj-dj6nm
@Mohanraj-dj6nm 2 ай бұрын
எனக்கு 16வயசுதான் ஆகுது ஆன இந்த பாடல் கேட்டால் அழுகை வருது😢
@topriders0077
@topriders0077 3 ай бұрын
இந்த பாட்டை கேக்கும் போது எதிர்நீச்சல் சீரியல் குணசேகரன் அண்ணன் தான் ஞாபகத்துக்கு வராரு 😭😭😭
@c.saravanakumarc.saravanak320
@c.saravanakumarc.saravanak320 Жыл бұрын
என் பாடல் என்றும்
@Dayanithi76
@Dayanithi76 5 ай бұрын
நான் மிகவும் நன்றாகவே புரிந்து கொண்டேன் 😢😢😢😢
@franklinr1208
@franklinr1208 5 ай бұрын
பாட்டு எழுதியவர் , மனமுடைந்து எழுதியிருக்கிறார்
@suryaprakash-zs2dt
@suryaprakash-zs2dt Ай бұрын
Iam from Andra Pradesh I love song, What a beautyful lirics
@rskrayappanrayap136
@rskrayappanrayap136 2 ай бұрын
வாழ்க்கை வரலாறு தன் இந்த பாடல் 😔😔😔😔
@nawasjohn2134
@nawasjohn2134 Жыл бұрын
Enaku romba pidikum.. i like song...
@maheshwaran-gs6km
@maheshwaran-gs6km 11 ай бұрын
Yesudas creativity❤
@shafiali2614
@shafiali2614 Жыл бұрын
Love this song from kerala❤
@sadamhussain-tv4sc
@sadamhussain-tv4sc 10 ай бұрын
என் வாழ்க்கைக்கு தகுந்த பாடல் இதை இப்போது அனுபவித்து கொண்டிருக்கிறேன்.... இன்னமும்.......
@bhavanis2111
@bhavanis2111 4 ай бұрын
I really can't believe it that my life is also a story like this 😢
@saisidharthamuthyala4564
@saisidharthamuthyala4564 Жыл бұрын
I love the song and heroine From telangana Daily i listen to this song I dont know tamil but It might have a deep meaning
@SakthivelB_7365
@SakthivelB_7365 2 ай бұрын
2024 kekkura vanga ❤
@arun.9474
@arun.9474 Жыл бұрын
வைரமுத்து வைர வரிகள்🔥🔥
@Arumugam-hc6vi
@Arumugam-hc6vi 3 ай бұрын
சிந்தினேன் ரத்தம் சிந்தினேன் அது எல்லாம்.. ❤️‍🩹 வீண் தானோ...💔
@ramkumarmangaladevi1991
@ramkumarmangaladevi1991 Жыл бұрын
அன்பு செலுத்திய உள்ளத்தை ஏமாற்றியதாக சகோதர சகோதரிகள் நினைக்கிறார்கள் எங்களுடைய அன்பை பெற அவர்களுக்கே தகுதியில்லை என்பதே உண்மை
@dasps7866
@dasps7866 Жыл бұрын
1987ന്റെ ഒരു സ്മരണ 🙏
@ishabeynazeer
@ishabeynazeer 10 ай бұрын
😢enakkum inda paatukum miga miga arugil ulladu pol endrum feel😢😢😢
@NishanthanRavindran
@NishanthanRavindran 3 ай бұрын
Very good song evergreen hits rajani
@petchimuthusubbiah5649
@petchimuthusubbiah5649 4 ай бұрын
Nalla speech
@priyaskp7342
@priyaskp7342 Жыл бұрын
Ponvila movie all songs upload pannunga pro pls. Full screen la.🙏🙏🙏
@billagaming4842
@billagaming4842 6 ай бұрын
சோகத்தை மறக்க கிடைத்த அருமையான பாடல் 💥
@appuammu4211
@appuammu4211 10 ай бұрын
ഗാനഗധർ വൻ യേശുദാസ്
@hariprasadpoojary3282
@hariprasadpoojary3282 Жыл бұрын
Yesudas voice 😇😇😇
@VijayKumar-vo6lb
@VijayKumar-vo6lb Жыл бұрын
என் வாழ்கையில் நடந்தவை
@RamaKrishnan-kp1bt
@RamaKrishnan-kp1bt 6 ай бұрын
2024year. My favourite song 🎉🎉my house Kerala
@kailaashkrishnamurthy
@kailaashkrishnamurthy 10 ай бұрын
Innum kuda indha aaluku nadika theriyala nu oru gumbal
@YasirkanYasirkan-tu9qo
@YasirkanYasirkan-tu9qo Жыл бұрын
அருமையான பாடல்
@jeeva7303
@jeeva7303 Жыл бұрын
My feveret song
@RahulR-p2u
@RahulR-p2u 7 ай бұрын
Really i love you ente Sangeetha darlinge ummaaa really i Miss you ente Sangeetha mole ummaaa love youuuuuuuu so much ummaaaa ❤❤❤❤
@karthigaveni1026
@karthigaveni1026 11 ай бұрын
காதலின் வலியை உணர்தவரே....காலத்திற்கு...ஏற்ற வாரு .....பாட முடியும் ..... வலியோடும்....வால்வோடும்
@sasthameiyalagan6683
@sasthameiyalagan6683 9 ай бұрын
ஏமாந்த மனிதனின் மன குமரலே இந்த பாடல்
@jeyaramayyappan1347
@jeyaramayyappan1347 Жыл бұрын
அருமையான வரிகள் எல்லாம் (செத்துபோயிடலாம் ஏமாற்றியவர்கள்)❤❤❤❤❤❤❤