Ratan Tata Passed Away | மறைந்த ரத்தன் டாடா.. உறைந்த மக்கள்..

  Рет қаралды 7,039

News18 Tamil Nadu

2 сағат бұрын

Ratan Tata Passed Away | மறைந்த ரத்தன் டாடா.. உறைந்த மக்கள்..
#ripratantata #ratantata #tata #News18TamilNadu #TamilNews
Download our News18 Mobile App - onelink.to/desc-youtube
10 10 2024 R
SUBSCRIBE - bit.ly/News18TamilNaduVideos
News18 Tamil Nadu 24/7 LIVE TV kzbin.info/www/bejne/op-rpXpvjrGkpZY
👑 Top Playlists
―――――――――――――――――――――――――――――
Lok Sabha Election 2024 Results : kzbin.info/aero/PLZjYaGp8v2I8amATfy1mnSmDoJs07nm1y
Lok Sabha Election 2024 : kzbin.info/aero/PLZjYaGp8v2I-LHebYnsLBLmyal4x0A_NY
Sollathigaram Debate : kzbin.info/aero/PLZjYaGp8v2I_HFXd8WWrdeoQGsdqJ_9Qn
Sollathigaram Debate Cuts : kzbin.info/aero/PLZjYaGp8v2I_HFXd8WWrdeoQGsdqJ_9Qn
Vanakkam Tamil Nadu : kzbin.info?
list=PLZjYaGp8v2I8Jl8PfHo2MQdWKs42-15cX
―――――――――――――――――――――――――――――
Connect with Website: bit.ly/31Xv61o
Like us @ News18TamilNadu
Follow us @ News18TamilNadu
About Channel:
News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News
Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

Пікірлер: 367
@balajis3395
@balajis3395 47 минут бұрын
யாருக்கு எல்லாம் இவர் உயிரிழந்தது மிகவும் வேதனை அளிக்கிறது 😢😢😢😢😢😭😭 ஏழைகளின் தெய்வம் வாழ்ந்த கடவுள் சிறந்த தொழிலதிபர் MISS YOU LEGEND 😢😢❤❤😭🥺🥺
@ilayaraja5539
@ilayaraja5539 5 минут бұрын
😭😭😭😭😭
@kadharabdullah5719
@kadharabdullah5719 2 минут бұрын
Yes 😢
@p.r9809
@p.r9809 31 минут бұрын
😢😢😢 தனது நிறுவனங்களையும் தனது தேசத்தையும் மிகவும் நேசித்த ஐயா ரத்தன் டாடா அவர்களுக்கு இதய அஞ்சலி... 🙏🙏🙏
@gunabalgunabal4913
@gunabalgunabal4913 26 минут бұрын
அமைதியாக ஓய்வு எடுங்கள் மக்களுக்கு அதிகமாக உதவிய உயர்ந்த உள்ளம் மிக வேதனை அடைகிறேன்
@balajis3395
@balajis3395 43 минут бұрын
எல்லோரும் தனக்கு சொத்து சேர்க்க தான் உழைப்பார்கள் ஆனால் டாடா ஐயா அவர்கள் தான் நாட்டில் உள்ள ஏழைகளின் மக்களுக்கு உழைத்தவர் Miss you legend 😭😢🥺❤
@BalakrishnanR-jv6jj
@BalakrishnanR-jv6jj 18 минут бұрын
மிக சிறந்த சிந்தனை உள்ள மாபெரும் தலைவர் அனைத்து மக்களும் நல்ல நிலைக்கு வர வேண்டும் என்று உறுதி கொண்டவர் அவர் தயாரிக்கும் அனைத்து பொருள்களும் மிக சிறந்த முறையில் தயாரித்த பெருமைக்கு சொந்தக்காரர் உன்னதமான கருணை உள்ளம் கொண்ட அற்புதம் நிறைந்த உயர்ந்த உள்ள கொண்ட மகான் அவர் அவரின் ஆன்மா சாந்தி அடைய மிக மிக பணிவுடன் வேண்டுகிறேன்
@sambasivansambasivan7092
@sambasivansambasivan7092 9 минут бұрын
டாடா அவர்கள் மகாத்மா காந்தியின் சுதந்திர போராட்ட காலங்களிள் வாழ்ந்தவர். " படித்த பொருளாதார உயர்வு திறமையுள்ள பணக்காரர்கள் ஏழை மக்களின் பணத்தின் பாதுகாவலராக இருந்து அவர்களுக்காக செயல் பட வேண்டும்" என்கிற கருத்தை ஏற்றுக்கொண்டு செயல் புரிந்தவர்.
@Ramaram-nw5mc
@Ramaram-nw5mc Сағат бұрын
Rip மணிதருள் மாணிக்கம் மனிதம் மனிதநேயம் கொண்ட மாமனிதர் ரத்தன் இந்திய மக்கள் ❤ நீங்கா இடம் எப்போதும்
@aviselvi296
@aviselvi296 23 минут бұрын
மிகுந்த வருத்தம் 😢
@mikymichael3571
@mikymichael3571 25 минут бұрын
திரு. ரத்தன் டாடாவின் ஆன்மா சாந்தியடைய இறைவனை நோக்கி வேண்டிக்கொள்ளுகிறேன்🎉🎉🎉🎉🎉🎉
@kuttyprakash950
@kuttyprakash950 26 минут бұрын
இந்தியாவில் இவருக்கு இருக்கும் மதிப்பு வேற யாருக்கும் இல்லை ஐயாவின் இறப்பு மிகுந்த மன வேதனையை தருகிறது கண்ணீர் அஞ்சலி ஐயா😢😢😢
@rajachitram1273
@rajachitram1273 20 минут бұрын
A man with zero haters 💔😢
@harshiniraju5980
@harshiniraju5980 45 минут бұрын
அந்த புனித ஆன்மா சாந்தி அடையட்டும்.
@gladsonmoodil1113
@gladsonmoodil1113 36 минут бұрын
உண்மையான நல்ல மனிதர்
@UshaNindhini
@UshaNindhini 14 минут бұрын
உன்மையில் இவர் ஒரு மா மனிதர்
@happyplus-tx7sx
@happyplus-tx7sx 34 минут бұрын
இவர் ஒருவரே மனிதன் ❤❤❤❤ truly world missing him
@TamilmaniK-xd7um
@TamilmaniK-xd7um 30 минут бұрын
டாடா மிக சிறந்த மனிதர்
@RAJINIVENKATESAN
@RAJINIVENKATESAN 12 минут бұрын
இந்த செய்தி மிகப்பெரிய வேதனையானது அவர் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக்கிறேன்
@ChammishKeshav
@ChammishKeshav 58 минут бұрын
இந்திய தாய் ஒரு நல்ல மகனை இழந்து விட்டது! திரு ரத்தன் டாட்டா வின் மறைவு செய்தி கேட்டு இதயத்தில் இருந்து ரத்தம் வடிகிறது! இந்திய நாட்டின் ஏழை குடிமகன்களுக்காகவே தன் வாழ்நாளை அர்ப்பணித்த திரு டாட்டா அவர்களின் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் 😭😭😭
@antonfernando1141
@antonfernando1141 23 минут бұрын
அன்பும் அறமும் மனித நேயமும் கொண்ட ஐயா திரு ரத்தன் டாட்டா அவர்களின் மறைவு இந்திய மக்களின் பேரிழப்பாகும் இவரது ஆன்மா பரலோகத்தில் இறைவனிடம் நித்திய இளைப்பாற்றி பெற எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்
@lalitharajan8454
@lalitharajan8454 15 минут бұрын
என் மகளின் பிறந்த தினமும் டாடாஜி பிறந்த நாள் ஜூலை 29.என்று பெருமை அடைகிறேன்.😢
@mutthuraju6640
@mutthuraju6640 32 минут бұрын
😱😭😭😭😭😥😓🤯🤯😱 miss you miss you Ratan Ratan Tata
@99ninne
@99ninne 14 минут бұрын
ஒரு அற்புதமான மனித ஆத்மா ❤❤❤ தான் உழைத்த பணத்தில் மிக மிகப் பெரிய பங்கை,, எவ்வளவோ ஏழைகளுக்கு வாழ்க்கைக்கு வழிகாட்டி இருக்கிறார்,,, இப்படி ஒரு உயர்ந்த ஆத்மா இனி பிறப்பது அரிது,,,❤❤❤ எல்லாம் வல்ல சிவன் அவரை சிவலோகம் சேர்த்துக் கொள்ளட்டும் 🎉❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉
@Dhanush-gb3qd
@Dhanush-gb3qd 57 минут бұрын
ரத்தன் டாட்டா அவர்களின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் 😢😢😢😢😢ஓம் நமசிவாய🙏🙏
@puvikaranpuvi9087
@puvikaranpuvi9087 25 минут бұрын
Rip sir😢😢😢😢😢😢😢
@sivankumar6076
@sivankumar6076 37 минут бұрын
நடமாடும் மனித தெய்வத்தை நாம் இழந்து விட்டோம் .ஆன்மா சாந்தி அடைய வேண்டிக் கொள்கிறேன் .
@balajis3395
@balajis3395 45 минут бұрын
ஏழைகளின் தெய்வம் வாழ்ந்த கடவுள் தர்மம பிரபு சிறந்த தொழிலதிபர் MISS YOU LEGEND ❤😭🥺😭😢😢
@kspdpm6309
@kspdpm6309 Минут бұрын
இந்தியாவில் அனைத்து செல்களின் ஸ்டேடஸ்லும் ரத்தன் டாடா😢
@udhayaarul5550
@udhayaarul5550 49 минут бұрын
இந்தியாவில் எத்தனையோ தொழில் அதிபர்கள் இருக்காங்க... ஐயா, ரத்தன் டாடா இவரைப் போல் தொழில் அதிபர்கள் பிறப்பது இந்த உலகில் மிக மிக மிக மிக மிக மிக அரிது... எவன் ஒருவன் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடிக்கிறார்களோ... அவர்களுக்கு மட்டும் தான் சொர்க்கத்தில் கடவுளை நேருக்கு நேர் பார்க்க அனுமதி உண்டு.. அந்த இடத்தை மனிதருள் மாணிக்கம் மக்கள் அன்புக்குரிய தலைவன்.. ஐயா ரத்தன் டாடா.. அந்த இடத்தை பிடித்து விட்டார்..❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@SudalaimaniManisudalai
@SudalaimaniManisudalai Сағат бұрын
அதானி, அம்பானி ரெண்டு பேர்ல ஒருத்தன் செத்து போன நாடு நல்லா இருக்கும்
@kumranjpr
@kumranjpr 41 минут бұрын
என்னுடைய மிக ஆழ்ந்த வருத்தங்களை தெரிவிக்கிறேன் , இந்தியாவின் உன்மையான ஒரு மனிதக் கடவுளை இழந்து விட்டோம் , அவரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை மனதார பிரார்த்தனை செய்கிறேன்.
@vishals1941
@vishals1941 30 минут бұрын
யாரு பணக்காரர்கள் பட்டியலில் இடம் பெற வில்லை என்றாலும் மக்களின் மனதில் உயர்ந்த பணக்காரர் இவரின் ஆன்மா கடவுளிடம் தான் நேராக செல்லும் நல்ல மனிதர் இந்த உலகம் இவரை இழந்து விட்டது
@VinothrajKumar-bx8ci
@VinothrajKumar-bx8ci 38 минут бұрын
மனித கடவுள்
@kongueswaran4315
@kongueswaran4315 33 минут бұрын
மனிதருள் மாணிக்கம் ,இவரின் மறைவு இந்த தேசத்திற்கே பேரிழப்பு .நெ
@nishanth3492
@nishanth3492 30 минут бұрын
ஏழைகளின் தோழர் மக்களுக்காக வாழ்ந்த உள்ளம் ஓய்வெடுக்க போய்விட்டது😢😢😢😢😢😢 நிச்சயமாக அவருக்கு பரலோகத்தில் பலன் உண்டு😢😢😢😢😢
@BhuvanaPriya.mithra
@BhuvanaPriya.mithra 6 минут бұрын
ஆன்மா சாந்தி அடைய இறைவனை வழிபட்டு வருகிறேன் 😢😢😢
@sivathanaasivathanaa8416
@sivathanaasivathanaa8416 15 минут бұрын
தெய்வ திரு மகன்..... புகழ் ஓங்குக
@MurugesanG-h8b
@MurugesanG-h8b 33 минут бұрын
உங்கள் ஏழை மக்களை விட்டு சென்று விட்டீர்களே😢😢😢இறைவா
@Dhanush-gb3qd
@Dhanush-gb3qd Сағат бұрын
எத்தனை மனிதர்கள் பிறந்தாலும் ரத்தினம் டாட்டா போல் ஒரு மனிதர் இழந்துவிட்டோம் மறுபடியும் மறுபிறவி எடுத்து வருவர் என்று நம்புவோம்😢😢😢
@ramnadmuslimfood1934
@ramnadmuslimfood1934 37 минут бұрын
மரணம் தெரியாத உண்மைகள் அனைத்தும் தெரியும் இடம்.மரணம் நிரந்தர வாழ்வின் ஆரம்பம். உண்மையான வாழ்வு ஆரம்பம் ஆகிறது. படைத்த இறைவனை வணங்கி இருந்தால் மட்டுமே மற்றும் மறுமை வாழ்வு சந்தோஷமாக இருக்கும். இல்லாவிட்டால் மறுமை வாழ்வு நரகம்
@perumallakshmanan1450
@perumallakshmanan1450 18 минут бұрын
ஆழ்ந்த இரங்கலைத் அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறோம் ஓம் சாந்தி
@wazeeharaa8100
@wazeeharaa8100 16 минут бұрын
கெட்டவன் வாழ்வதும் நல்லவன் சாவதும்
@palanipalaniyandi-ji7xf
@palanipalaniyandi-ji7xf 8 минут бұрын
வாழ்ந்தால் இவர் போல் வாழ தெய்வங்கள் ஆணை இட வேண்டும்.காரணம் தொழிலாளர்களின் தொண்டன்.வணக்கம்.
@gomathirajan2403
@gomathirajan2403 35 минут бұрын
என் அண்ணனுக்கு வாழ்க்கை பொரிய அளவில் அமைய அவரது நிறுவனம் ஐயா வணங்குகிறேன் 🙏🙏🙏 பணக்கார் என்றால் முதலில் அவர் பெயர் தான் வரும் நீ என்ன பெரிய டாட்டா வா என்று சொல்லும் அளவுக்கு நம் மனதில் நிறைந்த மாமனிதர் நல்ல மனிதர் மாமனிதர் 🙏🙏🙏
@moni2610r
@moni2610r Сағат бұрын
ரத்தன் டாடா அவர்களின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் 😢😢😢... ஓம் நமசிவாய 🙏
@ELANGOELANGO-uj5os
@ELANGOELANGO-uj5os 34 минут бұрын
ரத்தன் டாட்டா அவர்களின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்
@selviselvi7147
@selviselvi7147 Сағат бұрын
Miss you தாத்தா
@MurugesanG-h8b
@MurugesanG-h8b 35 минут бұрын
மாமனிதர் இந்த உலகை விட்டு பிரிந்தார்.... நீங்கள் எங்கு இருந்தாலும் உங்கள் நினைவில் உங்களால் வாழும் ஏழை குடும்பத்தில் என்று நீங்கா இடம் இருக்கும் 😢🙏
@arumugamannamalai
@arumugamannamalai 39 минут бұрын
கருணை மிக்க வள்ளல் குணம் கொண்ட மாமனிதர் திரு ரத்தன் டாடா அவர்கள் மறைவு நாட்டுக்கு பேரிழப்பு.
@ullamuruguthe....5025
@ullamuruguthe....5025 12 минут бұрын
ஆழ்ந்த இரங்கல் ஐயா 😢
@pmaharajasingh8077
@pmaharajasingh8077 34 минут бұрын
RIP sir 😢...
@renubharathi1143
@renubharathi1143 12 минут бұрын
வாழ்க அவரது புகழ் . ஆழ்ந்த இறங்கள். திருமிகு ரத்தன் டாடா..
@ramyarevathi9098
@ramyarevathi9098 Сағат бұрын
நல்ல மனிதாபம் மிக்க மனிதனை இழந்து விட்டோம்
@ezhilbenny8758
@ezhilbenny8758 33 минут бұрын
You are always our inspiration sir
@SubramaniKS-n7y
@SubramaniKS-n7y Сағат бұрын
எத்தனை மனிதர்கள் பிறந்தாலும் ரத்தினம் டாட்டா போல் ஒரு மனிதர் இழந்துவிட்டோம் மறுபடியும் மறுபிறவி எடுத்து வருவார் என்று நம்புவோம் 2:41
@krishnasamykannan8511
@krishnasamykannan8511 47 минут бұрын
தங்க மனிதன் 😢😢😢😢😢
@NirmalaDevi-io9zt
@NirmalaDevi-io9zt 45 минут бұрын
ஆழ்ந்த இரங்கல்கள் நல்ல மனிதரை நாடு இழந்துவிட்டது
@learners_corner
@learners_corner 2 минут бұрын
அவரது ஆத்மா சாந்தி அடைட்டும் வணக்கம் ஐயா
@manjulabalamurli2610
@manjulabalamurli2610 6 минут бұрын
ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம் 😭😭😭
@Mathan-vj7vj
@Mathan-vj7vj 3 минут бұрын
ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் 😢😢
@varathans8181
@varathans8181 21 минут бұрын
ஆழ்ந்த அஞ்சலி
@lazerj1984
@lazerj1984 29 минут бұрын
Great human being, RIP
@prasanthdsp5894
@prasanthdsp5894 47 минут бұрын
ஆழ்ந்த இரங்கல் சார்..🙏TATA❤
@sakthivel1669
@sakthivel1669 45 секунд бұрын
டா டா வுக்கே டா டா வா இறைவா
@abiramijayaram3914
@abiramijayaram3914 4 минут бұрын
Miss uuu ratan tata sir... great person...
@s.santhoshkumar4496
@s.santhoshkumar4496 42 минут бұрын
Rip sir...😢😢
@nikiabout
@nikiabout Сағат бұрын
ஆழ்ந்த அனுதாபங்கள் ஐயா.
@susvakps7475
@susvakps7475 46 минут бұрын
ஆழ்ந்த இரங்கல்😢
@Prettyblind-bags121
@Prettyblind-bags121 29 минут бұрын
His Contribution to India is unmatchable ❤🙏
@ravichandran01
@ravichandran01 Сағат бұрын
இந்தியா வின்கொடைஉள்ளம்கொண்டமனிதர்தான்ரத்தன்டாட்டா
@anithayuvaraj7923
@anithayuvaraj7923 Сағат бұрын
தொழில் அதிபர் மட்டுமல்ல கொடை வள்ளல்
@PalaniNithish-y4x
@PalaniNithish-y4x 42 минут бұрын
Miss you sir😢😢😢
@parthapartha7410
@parthapartha7410 41 минут бұрын
I love rathan tata 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@mahadevan7741
@mahadevan7741 4 минут бұрын
நல்ல மனிதர்
@pradeepabalaji007
@pradeepabalaji007 15 минут бұрын
Sir you are the one every Indian loves after APJ … Rest in peace.
@smithy6578
@smithy6578 41 минут бұрын
Great man of india🙏🙏
@GaneshR-py9ru
@GaneshR-py9ru Сағат бұрын
இறைவன் மனித உருவில் வாழ்ந்து மறைந்தார் இவரின் இழப்பு இந்தியா நாட்டிற்க்கு இவர் தேசபட்ருடன் மற்றும் இவரால் எத்தனை குடும்பம் வாழ்ந்து கொண்டிருக்கிறது என்பது உலகம் அறியும் ஒரு மிகப் பெரிய தொழில் சா மரஜியதின் சக்ரவர்த்தி அவர் இறக்கவில்லை அவரின் ஆன்ம இறைவனை அடைந்திருக்கும் வாழ்க அவரின் புகழ்
@jegak1009
@jegak1009 Сағат бұрын
This Man was a good example of True Love ❤ May His Soul rest in peace 🙏🕊️
@srisethuhi-tech457
@srisethuhi-tech457 29 минут бұрын
I love and admire the great man of india
@vanajasuresh5515
@vanajasuresh5515 28 минут бұрын
RIP.Son of God.Great man of India.
@gk.7724
@gk.7724 Сағат бұрын
பிரபல இந்திய தொழில் அதிபர் திரு. ரத்தன் டாடா அவர்களின் மறைவுக்கு எங்களின் ஆழ்ந்த😭😭 இரங்களை தெரிவித்து கொள்கிறோம்... உங்களின் கருத்துகளை விரைவாக தமிழில் கமெட்செய்யுகள்..
@tamilarasanmadasamy9680
@tamilarasanmadasamy9680 Минут бұрын
Honest man om Shanti
@subhatamil9907
@subhatamil9907 11 минут бұрын
கேட்கவே வேதனையாக உள்ளது. இது எல்லாம் ஒரு வயது இல்லை இன்னும் அவர் வாழ்ந்திருக்கலாம்.இரும்பு தொழிலால் உலகளாவிய வணிபத்தின் கொடிகட்டி பறந்த இரும்பு மனிதர். இவரால் எத்தனையோ இந்திய குடும்பங்களுக்கு வாழ்க்கையை கொடுத்தவர் ஐயா அவர்கள்.
@Jayaraj-b5j
@Jayaraj-b5j 35 минут бұрын
Miss you ayya
@raguramraguram4356
@raguramraguram4356 9 минут бұрын
ஆழ்ந்த இரங்கல் 😭😭😭😭😭
@James_bond18
@James_bond18 57 минут бұрын
RIP sir
@maheswari7657
@maheswari7657 53 минут бұрын
RIP SIR❤
@MVasanthasenan
@MVasanthasenan 49 минут бұрын
Rip sir you are always a great human being forever
@Kirubagaran-g5z
@Kirubagaran-g5z 28 минут бұрын
Very honestly man....RIP SIR...😢😢😢
@elumalaip8131
@elumalaip8131 47 минут бұрын
The Great man. 😢
@balrajbalraj2311
@balrajbalraj2311 8 минут бұрын
ரத்தன் டாடா❤❤❤❤❤😂
@HajaMohaidheeen
@HajaMohaidheeen 2 минут бұрын
Greatest Legend RIP
@rojakumarlifestyle
@rojakumarlifestyle 26 минут бұрын
The great legend 😢 we miss you sir 🥺😭Rest in peace 😭😭
@BabaGamingYt007
@BabaGamingYt007 22 минут бұрын
Miss you legend 😭RIP
@andalsudhakarANDAL
@andalsudhakarANDAL 16 минут бұрын
Ratthan tata sir Rip🕯️
@selvidheeraselvi6317
@selvidheeraselvi6317 33 минут бұрын
😢😢😢 Miss u Sri 😢😢😢😢
@anbushivan6673
@anbushivan6673 11 минут бұрын
Sir Ratan Tata will be remembered forever. Rest in peace Sir
@prasannadevis-r4x
@prasannadevis-r4x 57 минут бұрын
Love you sir
@InfantJesusShrine-Bpm
@InfantJesusShrine-Bpm 25 минут бұрын
Good human and legend of Hard work. RIP sir
@vanzvibes
@vanzvibes 12 минут бұрын
😓marupadium piranthu vaanga..❤🙏😭
@kanthasamyp4357
@kanthasamyp4357 10 минут бұрын
ஆழ்ந்த இரங்கல்
@stellamary-z2r
@stellamary-z2r 3 минут бұрын
Miss you Rattan sir
@sangamithraswaminathan3354
@sangamithraswaminathan3354 7 минут бұрын
hee s the real hero salute him...rip sir
@Meenunatarajan
@Meenunatarajan 31 минут бұрын
Deep condolences😢 Sir, you are one of the gem in India Miss you sir really
Don't look down on anyone#devil  #lilith  #funny  #shorts
00:12
Devil Lilith
Рет қаралды 42 МЛН
إخفاء الطعام سرًا تحت الطاولة للتناول لاحقًا 😏🍽️
00:28
حرف إبداعية للمنزل في 5 دقائق
Рет қаралды 59 МЛН
Good teacher wows kids with practical examples #shorts
00:32
I migliori trucchetti di Fabiosa
Рет қаралды 11 МЛН
pumpkins #shorts
00:39
Mr DegrEE
Рет қаралды 86 МЛН
Don't look down on anyone#devil  #lilith  #funny  #shorts
00:12
Devil Lilith
Рет қаралды 42 МЛН