Sir 3 years I never clear upsc exam because of maths. I'm not maths back ground sir. After watch your videos really sir this year I got job sir. I dedicate this success to you sir. Please continue your service .god always with you. Have a nice day sir
@Aakkan4 жыл бұрын
Thank you very much sister
@ramiitamilstatus23334 жыл бұрын
Ratio and proportion shortcut kzbin.info/www/bejne/pWGYqHx6rbermpI
கணக்கு எப்படி செய்வது என்று அதிகமாக கவலை பட்டேன், ரொம்ப நன்றி பொறுமையாக சொல்றிங்க
@johannajohan65234 жыл бұрын
கணிதம் இவ்வளவு சுலபமாக புரியும் படி சொல்லி தந்தீர்கள் ஜயா மிக்க நன்றி தொடரட்டும் உங்கள் பணி
@ramiitamilstatus23334 жыл бұрын
Ratio and proportion shortcut kzbin.info/www/bejne/pWGYqHx6rbermpI
@aswini.g82144 жыл бұрын
I never seen like ur teach....very calm and clear speech.. Its very nice...thank u bro...
@meenakshisrinivasan83335 жыл бұрын
Great sir suttu pottalum kanakku varathunnu ninaikkiravanukku kooda unga teaching partha semaiya purinchirum sir.u r blessed with extreme knowledge..
@krivanyasri8413 Жыл бұрын
Vaathi movie la vara original teacher mathiri brother neenga super 🎉romba nalla puriyuthu ☺️🙏🙏🙏🙏thank you so much brother keep going.....
@iyyappanvicky68245 жыл бұрын
Anna I like your way of approach.. 👏👏👏 thank you so much.. Teaching style awesome...continue your service..
@giriaarumugam38055 жыл бұрын
எவ்வளவு சுலபமா புரிய வைக்க முடியுமோ அந்த அளவுக்கு இறங்கி சொல்லி இருக்கிங்க 👍👌
@fasmiaasim5514 жыл бұрын
Definitely bro 100%
@s.sharonraja16283 жыл бұрын
Yes.. Correct..!
@hariharans57175 жыл бұрын
தோழர் நான் செப்டம்பர் 1 2019 இன்று குரூப் தேர்வு எழுதினேன் உங்களின் வீடியோக்களை தொடர்ச்சியாக பார்த்துக்கொண்டும் அதில் நீங்கள் சொன்ன ஒவ்வொரு விஷயங்களையும் கடைபிடித்தேன் தேர்வு சுலபமாக இருந்தது நன்றி உங்களின் பணி மேலும் சிரக்கட்டும்
@rubinibaranitharan78605 жыл бұрын
கணிதம் இன்று துல்லியம் மாய் புரிந்தது சகோதரரே கோடி நன்றிகள்
@joooo84665 жыл бұрын
Super six excellent teaching
@ragusangarappillai84784 жыл бұрын
Hi my friend you teaching very clearly I
@priyadharsinimarimuthu26142 жыл бұрын
Sir, You clearly explained.... easily understood.... very useful for my exam preparation.. Thank you... Please keep it up
@kaviprakashn21636 жыл бұрын
Kadamaiku nadathama.....purinjukka mudiyadhavanga mana nelaiya purinju nadathuringa..hats off sir.
@Aakkan6 жыл бұрын
Thank u very much. I'm really happy
@sandytnpsc91755 жыл бұрын
Before i worried about mathematics how I m going to quickly but now your teaching methods very easy to understand and learn now I feel happy and I have full confidence fast group 4 tamil 91 but maths just 5 sir but again I am not doing this mistake all ways thanking you sir
@jesuschrist-qe7on4 жыл бұрын
Assume nu ketale unga niyapagam dhan varudhu rompa alaga solringa ....indha topic nala purinchathu Tq mr.mukundhan 💕💕
@jesuschrist-qe7on4 жыл бұрын
😯 one second kooda aahala adhukula reply vandhurucha mm ur great ❤️❤️❤️
@asenthilkumar84604 жыл бұрын
Superb sir... Thanks a lot....Ground level teaching... Good for beginners....
@hiddenhistory-tamil4 жыл бұрын
மிக்க நன்றி.... Best online Apti tutor.....👍
@manishpmani4 жыл бұрын
Very clear explanation.. Sir.. Hat's off u.. I'm a teacher.. But u r expressions really superb..
@skvickylithu06746 жыл бұрын
என்னால் போட முடிந்தது ஒரு like மன்னிக்கவும் 😢மிக அருமை
@Aakkan6 жыл бұрын
Thank you very much
@vinothkumar-nj8ys5 жыл бұрын
Thanks sir
@abdulqadiridrisi42646 жыл бұрын
Very nice teaching qualifications skills nice explain my confident level increase bro thank for social services
@Aakkan6 жыл бұрын
Thank u very much. Im very happy to hear ur feedback.
@Auruml3a5 жыл бұрын
Sema bro. Thank you so much. Suthi valaikama Simple ah teach panniyirukeenga. மிக்க நன்றி சகோ
@trolltn56525 жыл бұрын
Sir, neega sum kondu pora approach la Nala memorize aguthu, Yan school maths master Mr.Mahalingam sir nabagam varuthu unga teaching style romba piduchurukku, unga photo video la display vaiga, madha pidha guru theivam antha guru oda face unga face na Pakanum
Very very nice explanation brother. Thank u for recall my school life
@monishakrishnan64714 жыл бұрын
Sir ur teaching is really super manking us to understand from the basics...thank u for the effort in our own language... quarantine r useful by ur videos plsss also make videos on square roots,cube roots,Averages,....Nd more basic topics...also upload the questions in English teaching in Tamil is ok...but Andha terms la konjam English laiyum sollunga....ur LCM HCF video is too mind-blowing sir....keep us learning from ur channel 💪👍 great respect sir
@lordiswithme26776 жыл бұрын
tnks bro. u r teaching is good. my confidence level is increased after watching u r all videos. tnks so much bro. u r doing good .
practice panraku video end la sums kudunga sir useful ah irukum... 1st video class la irunthu watch panra good way of teaching ... daily um unga channel notification kaga wait panitae iruken nalla teach panringa enaku 25 confirm apudingara nambhikai vanthuruchunga thanks🙏
@Aakkan6 жыл бұрын
Wow thank u mam. Nega 25 edukanum. Athuthan en aim. And ungaloda profile name romba nalla iruka mam. Hats off u.....
@Abinayabi6 жыл бұрын
🙏🙏
@rathikavijai71434 жыл бұрын
👏
@kskani55583 жыл бұрын
Your teaching is very simple and excellent .....
@manimegala63645 жыл бұрын
Thank you so much sir...yella topic laiume unga video mattum Tha papen...easya purium patiya solli tharinga..once again thank you sir..
@fasmiaasim5514 жыл бұрын
Eagerly waiting 4r ur coming videos sir...! Superb explanation...!
@namashimca35425 жыл бұрын
Very useful and very excellent sir.. I am always watching ur classes..
@kanimahes74 жыл бұрын
Sir ...நான் Srilanka வில இருந்து உங்கன்ர Video பாத்துட்டு இருக்கிறன் Sir... Thank you so much ...🙏🙏🙏
Super sir ur really great sir i love you sir 🌹🌹🌹🌹🌹🌹🌹
@niasentalks81683 жыл бұрын
Very very good explanation...Tq sir...Ur way of teaching super...
@USAhalya3 жыл бұрын
I am very interesting on your teaching sir👏🤝
@dhilu23002 жыл бұрын
Thanks anna you videos la niraya padichen. Tomorrow enaku exam July 31st , I hope exam nalla seivenu ninakiren..adhulu unga helps ku periya part iruku , anyways thanks Anna... love from Srilanka ♡♡
@Aakkan2 жыл бұрын
Good. All the best 💞💞💞
@nagarajanchellappa26104 жыл бұрын
Hello sir you are teaching very good please write the question in English also please sir
@mohammedshafeeu61142 жыл бұрын
Ur teaching method is very easy thank you sir
@roshanbharath82653 жыл бұрын
I Love you Brother❤️ Because Of u I should Learn Some Important Points How I much I thank You it's Not enough.... Simply Love you
@subha.kalaichelvan40054 жыл бұрын
அருமையான ஒரு விளக்கம்..... தம்பி நல்லதொரு ஆசிரியரோ ?... இப்படியெல்லாம் அரசுப் பள்ளிகளில் பாடம் எடுத்தால் மாணவர்களின் தரம் எங்கேயோ போய்விடும்.... நாங்கள் பள்ளியில் படிக்கும் போது எங்கள் ஆசிரியர் பாடம் நடத்தியது போன்று உள்ளது.... எனது நினைவலைகளை இற்றைக்கு சுமார் 48 - 50 ஆண்டுகளுக்கு பின் இழுத்துச் சென்றுவிட்டது..... வாழ்க வளமுடன்.... ஒரு சின்ன கருத்து ..... தாய் மொழியின் சிறப்பினையும் (ல, ள, ழ) கொஞ்சம் கவனத்தில் எடுத்து பயிற்சி பெற்றால் நம் பின் சந்ததிக்கு நம் மொழியை சரியாக உச்சரிக்க வைக்க முடியும்.... ஏனென்று தெரியவில்லை அருமையாக சொல்லாற்றல் வளம் கொண்டவர்கள் கூட இந்த *பாலில்* தடுமாறி விடுகின்றனர்...... " பாள்" அல்ல அது பால்... மற்றும் "களவை" அல்ல கலவை... மீண்டும் ஒருமுறை உங்கள் ஒலிப்பதிவைக் கேளுங்கள் உங்களுக்கே புரியும்..... ல கரம் நுனிநாக்கில் படுவதற்கு பதில் மடிந்து படுவதாலேயே இந்த பிறழ்ச்சி.... சுட்டிக் காட்டினேன் அன்றி குட்டிக் காட்டுவதெனது நோக்கமன்று.... செந்தமிழும் நா பழக்கம் என்று போகிற போக்கில் சொன்னதல்ல.... பழக்கப்படுத்தி சொன்னவைகள்.... நன்றி ! மீண்டும் ஒரு முறை *தங்களது கற்பித்தல் பணி அருமை !* வாழ்க வளமுடன் !!!!