கதை கேட்க எரிச்சல் வருகிறது பார்ட் 1யையே சகிக்க முடியலை பார்ட் 2 கேட்டால் பயித்தியம் பிடித்துவிடும். பயித்தியம் பிடித்த எவனாவது எழுதிய கதை கிடைத்தால் உடனே யோசிக்காமல் ஏன் வாசிக்கிறாய். ஒரு முறை படித்து விட்டு நன்றாக இருக்கும் பட்சத்தில் வாசிக்கவும். .