இயேசப்பா , விவேகானந்தர்,காமராஜர் ஐயா, எம்ஜிஆர், விஜயகாந்த், ரத்தன் டாடா.. கடவுளால் படைக்கப்பட்ட அதிசய மனிதர்கள்.. இது போன்று இந்த உலகத்தில் .. பிறப்பது மிக மிக அரிது, மக்களுக்காகவே நல்லது செய்யப் பிறந்தவர்கள்...❤❤❤❤❤❤❤❤❤
@Kashmirroja3 ай бұрын
உன்னைப்போல் தலைவர் உண்டோ.. உழைப்பாலே உயர்ந்தவரே! மனித நேயம் மிக்க மகத்தான மனிதர் ரத்தன் டாட்டா ! 🙏🌹
@umavathigopalakrishanan90143 ай бұрын
When he is speaking I can notice that his voice is breaking with tears . Very good speech. . Saluteto Ratan Tata 😥
@Fatimabful3 ай бұрын
உயர்ந்த மனிதன் 🙏🏽
@AnviAish3 ай бұрын
மக்களின் தெய்வமாக திகழ்ந்தவர் மதிப்பிற்குரிய திரு. ரத்தன் டாடா. அவர்களைப் பற்றி அருமையாக விளக்கினீர்கள்! ❤️ Rest in Peace Ratan Tata Sir 🙏🕯️💐💐
@SenthilkumarVadivel-r2m3 ай бұрын
அதானியும், அம்பானியும் மக்களை கெடுத்தது அதிகம்.
@srinew273 ай бұрын
என்னுடைய மருத்துவ செலவிற்காக டாட்டா குழுமம் 13.5 லட்சங்களை கொடுத்தார்கள் இந்த தமிழ்நாடு கவர்மெண்ட் இந்தியா கவர்மெண்ட் கூட கொடுக்கவில்லை
@logulogu33903 ай бұрын
எப்படிங்க
@arumugamramarumugamram45712 ай бұрын
டாடாவின் அறியாதபக்கம் அருமை எந்த ஒரு பெரிய சொத்திற்கும் அஸ்திவாரமாய் ஒரு குற்றம் இருந்தே தீரும் என்ற உண்மை டாடா விசயத்தில் புதிராக இருந்தது விடை கிடைத்துவிட்டது நன்றி
@Nikildev_vlog3 ай бұрын
மனித தெய்வம் 😭😭😭
@SenthilKumar-ce6ew2 ай бұрын
மனிதனாக வாழ்ந்த தெய்வம் ❤❤❤
@mangosreedhar82773 ай бұрын
Tata Docomo CDMA எல்லாம் மறந்துட்டோம், tata teleservices
@kannanga45262 ай бұрын
நல்ல தகவல்கள்
@krishnadoss87513 ай бұрын
அதானி அம்பானி அடாவடி ரத்தன்TATA ரத்தினம்.😮😮😮
@haimavatisubramanian46392 ай бұрын
8😅😮
@MaryarokiaSelvi2 ай бұрын
எப்பொழுது ஒரு மனிதன் தன்னைப்போல் பிறரை நேசிக்கவேண்டும்பிறர்துயரத்தைதுடைக்கவேண்டும்என்கின்ற அடிப்படைகொள்கையைகொண்டுவாழ்பவர்களின்புகழைஒருவராலும்தடுக்கமுடியாது
@ArunPrasath-u2n3 ай бұрын
Rip sir 🙏
@smanwarali99273 ай бұрын
One of main real heroes of india
@anbalagapandians12003 ай бұрын
அருமையான மாமனிதர்டாடா
@EmarajEmaraj.G3 ай бұрын
Mr.krishnavel sir very legends person sir you will must they Mr.krishnavel sir 💐🙏 hats ua sir 🙏
@shobhanakannan90023 ай бұрын
RIP English 😢😢
@rebeccabritto24683 ай бұрын
Taj Hotels pay pension to their retired employees. ❤
@newimman3 ай бұрын
God🎉
@rpadmavathi52703 ай бұрын
அழகுடன் சேர்ந்த கம்பீரம் கம்பீரத்திலும் ஒரு கருனை🙏🙏
@karunakarangovindarajan23613 ай бұрын
Video start 2:26
@RexClara3 ай бұрын
Super sir
@sugandhigayathrin24853 ай бұрын
RIP Sir🙏💐
@mathaiyanmanickam3 ай бұрын
இந்திய பொருளாதார த்தின் மறுபெயர் ரத்தன் டாடா.
@padmavathyk74383 ай бұрын
Great Man
@manface98533 ай бұрын
Om shantiy tata
@Skeletor00013 ай бұрын
@retroluxe yaaru sir ivaru ella topic ku kum ivara interview eduthutu irukeenga😂😂😂😂
@manilakshmanan69153 ай бұрын
Welcome
@senthilg89963 ай бұрын
Tata Docomo sim card trend changer for middle class people
@revathivenkataraman34193 ай бұрын
Yes we have lost a great gentleman
@anbalagapandians12003 ай бұрын
புகழ்வணக்கம்
@Davidratnam20113 ай бұрын
Jesus yesappa jless all dear ones of Tata thanks God
@fathimashifra32613 ай бұрын
🤲🇱🇰🙏🇱🇰
@justinprapaharan89793 ай бұрын
un vedios time basskku ketkalam
@OpheliaxvFoundation2 ай бұрын
உன் வயசு என்ன கூட பிறந்தியா உனக்கு 85 ஆகனுமே வயசு இப்போது உன் வயசு என்ன அவர பத்தி பேச
@narayananv59773 ай бұрын
TATA'S MOTTO....TO GIVE BACK TO SOCIETY...66% OF PROFITS GIVEN BACK TO SOCIETY. EARN PROFIT AND DISTRIBUTE TO SOCIETY. .
@yuvarajbalakrishnan81133 ай бұрын
Again this guy is a blatant lier. He has no qualification. He narrates as if he saw everything sitting with Tatas.
@kathirm13473 ай бұрын
Most of the information wrong. Please check the information before giving interview Mr vel sir. திருக்குறள் சூப்பர் example for Rathan tata sir ku Always Rathan tata is not businessman (profit basis), his industrialist (satisfaction basis )
@rathieskvelu52303 ай бұрын
Write in proper English. Malaysia
@xavierrajasekaran9323 ай бұрын
தலைப்பு தவறு மிகவும் தவறு விளம்பரத்துக்கா இந்த தப்பை செய்யாதே. கார்த்திக்.
@ganithamby50983 ай бұрын
Rss ஸை வளர்ப்பதிலும் ரத்தன்டாடா முதன்மையானர்வர்தான் என்பதும் உண்மை, 2018, 2019 ம் ஆண்டில் Rss க்கு நன்கொடைகொடுத்தவர்களில் ரத்தன் டாடாதான் முதலிடம் என்பதையும் மறந்துவிடக்கூடாது!!
@manface98533 ай бұрын
Mus chr jud karma people
@ethirajbalaji3313 ай бұрын
தலைப்பை மட்டும் நேர்மறையாக நான் பாசிட்டிவா வச்சு விட்டு , உள்ளே ஃபுல்லா எதிர்மறையான சிந்தனைகள் நீங்க எல்லாம் நாசமா போயிருவீங்கடா
@symphonyitconsulting2 ай бұрын
This guy doesn't know about RatanTata... TCS was not started by Ratan Tata.. Range rover was bought in very later stage... he is giving misinformation about some stuff