ரத்தம் ஊற, சிகப்பு அணுக்கள் அதிகரிக்க என்ன உணவுகள் சாப்பிட வேண்டும்? Foods to cure Anemia in Tamil

  Рет қаралды 110,583

Doctor Ramkumar Talks

Doctor Ramkumar Talks

4 жыл бұрын

ரத்த அணுக்கள் அதிகமாக ஊற சாப்பிட வேண்டிய உணவுகள் என்ன?இரும்பு சத்து, வைட்டமின் குறைகளை சரி செய்ய நாம் என்ன சாப்பிட வேண்டும்?
கர்ப்பகால பெண்கள், கர்ப்பப் பை கட்டிகள்/அல்சர்/பைல்ஸ் என்னும் மூலம் உள்ளவர்கள், குழந்தைகள், என பலருக்கு ரத்த சோகை வரும் வாய்ப்பு உள்ளது.
இரும்பு சத்து, வைட்டமின் குறைபாடுகளை சரி செய்ய என்ன மாதிரி வீட்டு வைத்திய உணவுகள் உட்கொள்ள வேண்டும்? வேகமாக சரியாக மருந்துகள் ஊசிகள் ?
• ரத்த சோகை: அறிகுறிகள் ... இதை கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம்:
ரத்த சோகை என்றால் என்ன? ரத்தம் குறைவாக இருப்பதன் அறிகுறிகள் என்ன? ஏன்,எதனால், எப்போது , யாருக்கு எல்லாம் ரத்த சோகை நோய் ஏற்படுகிறது?
அதை கண்டுபிடிப்பது எப்படி, எதற்காக ? ரத்தம் ஊற, சிகப்பு அணுக்கள் கூட, பெறுக , ஹீமோகுளோபின் அதிகரிக்க, ரத்த சோகை தீர / நீங்க / தடுக்க / குணமாக சிகிச்சைகள் என்ன செய்ய வேண்டும் ?- எளிய தமிழில்!- இந்த 2020 பதிவில் காணலாம்.
ANEMIA IN TAMIL.part 1: • ரத்த சோகை: அறிகுறிகள் ...
What is anemia? what happens to the red blood cells and hemoglobin in anemia? What are the symptoms & signs of anemia? Anemia is it low red cell count or hematocrit or low hemoblobin? What are the Causes for anemia? How to basically treat anemia? Watch in this video in easy Tamil.
ANEMIA & FOODS, part 2 (This video):
What is Nutritional anemia and its basic pathology/ iron deficiency anemia / B12 deficiency anemia. Who are more likely affected by anemia.Why are females, pregnant ladies, children/ kids, people with stomach ulcers/piles /hemorrhoids/ uterus problems/ bleeding have to be aware of the anemia problem. Foods to take to improve or increase Hemoglobin, RBC red cell count and home available easy Foods that may correct or cure or prevent anemia. Keep Watching in Tamil.
#ரத்தசோகை #உணவுகள் #Anemia #டாக்டர்
Doctor Ramkumar Talks KZbin channel.
டாக்டர் ராம்குமார்,
லேப்ரோஸ்கோப்பி/ எண்டோஸ்கோப்பி அறுவை சிகிச்சை நிபுணர். திருச்செங்கோடு.
தொடர்புக்கு தொலைபேசி :
93618 29185 (10 am -5 pm).
மேலும் விடியோக்கள், நமது சேனல்-இல் இருந்து..
Colorectal Cancer பெரும் குடல் புற்று நோய்.
• Colorectal Cancer பெரு...
FIBER BENEFITS நார்ச்சத்தின் முக்கியத்துவம்.
• FIBER BENEFITS நார்ச்ச...
GAS TROUBLE கேஸ் பிரச்சினை.
• GAS TROUBLE கேஸ் பிரச்...
Jaundice மஞ்சள் காமாலை.
• Jaundice மஞ்சள் காமாலை
Breast Pain & Swellings மார்பகங்கள் கட்டிகள், வலி.
• Breast Pain & Swelling...
மலச்சிக்கல் CONSTIPATION குணமாக வேண்டுமா?
• மலச்சிக்கல் CONSTIPATI...
அல்சர் குணமாக ULCER & CURE.
• அல்சர் குணமாக ULCER & ...
PILES மலத்தில் ரத்தம் & பைல்ஸ் விடியோக்கள்.
• PILES மலத்தில் ரத்தம் ...
LIVER கல்ஈரல்
• LIVER கல்ஈரல்
GERD நெஞ்சு எரிச்சல்/கரிப்பு ACIDITY தொந்தரவுகள்
• GERD நெஞ்சு எரிச்சல்/க...
வாய் புண்கள் Mouth ulcers
• வாய் புண்கள் Mouth ulcers
நோய் எதிர்ப்பு சக்தி IMMUNITY
• நோய் எதிர்ப்பு சக்தி ...
ரத்த சோகை ANEMIA
• ரத்த சோகை ANEMIA
இரைப்பை புற்றுநோய் அறிகுறிகள் & தடுப்பு முறைகள்.
• இரைப்பை புற்றுநோய் அறி...
கர்ப்பப்பை கட்டிகள்/ மாதவிலக்கு.
• கர்ப்பப்பை கட்டிகள்/ ம...
தீராத வயிற்று வலி/ அடிக்கடி வயிறு வலி / CHRONIC ABDOMEN PAIN
• தீராத வயிற்று வலி/ அடி...
தைராய்டு பிரச்சினை/கட்டிகள்- THYROID
• தைராய்டு பிரச்சினை/கட்...
CANCER புற்றுநோய் விடீயோக்கள்
• CANCER புற்றுநோய் விடீ...
CANCER FAQ 1 2 3
• CANCER FAQ 1 2 3
SCOPIES எண்டாஸ்கோப்பி/ லேப்ராஸ்கோப்பி
• SCOPIES எண்டாஸ்கோப்பி/...
Disclaimer: The intention of the channel Doctor Ramkumar Talks is just to create a basic awareness to the general public & audience. The content & views expressed in this channel is not intended nor recommended as a substitute for medical advice, diagnosis, or treatment. Always seek the advice of your own physician or other qualified health care professional regarding any medical questions or conditions!

Пікірлер: 37
@DoctorRamkumarTalks
@DoctorRamkumarTalks 4 жыл бұрын
Dr.ராம்குமார் அவர்களின் செயலாளர் தொடர்பு எண் : 93618 29185 (9am to 7pm). 2/12/20 கேள்விக்கான விடை: தேநீர் & காஃபி உங்கள் உடலுக்கு இரும்புச்சத்து கிடைப்பதை குறைக்கிறது!
@percijeba5044
@percijeba5044 3 жыл бұрын
iyayo na daily 1 coffee 2or 3 tea kudikiraenae.....
@nahomiramesh163
@nahomiramesh163 3 жыл бұрын
அருமையான அழகான ஆலோசனைகள்.நன்றி ஐயா
@jenifers397
@jenifers397 Жыл бұрын
மிகவும் நன்றாக உள்ளது
@Sriv328
@Sriv328 3 жыл бұрын
அருமையான பதிவு
@poornimafashion2874
@poornimafashion2874 2 жыл бұрын
This video very useful for me sir thank u
@sganesh5697
@sganesh5697 3 жыл бұрын
Thank you doctor
@CMHero-od3qb
@CMHero-od3qb 3 ай бұрын
Super sir. Thank u
@nivetham9961
@nivetham9961 3 жыл бұрын
Thank u sir .
@durgadevi-qe9kt
@durgadevi-qe9kt 3 жыл бұрын
சார் என்ன சாப் ட்டலும் இரத்த அளவு கூட வே இல்லை.
@muruganpmuruganp740
@muruganpmuruganp740 Жыл бұрын
Thank you sir
@skincareskincareskincare
@skincareskincareskincare 3 жыл бұрын
Sir enakku blood level 9 ulcer irruku. Ulcer epdi sir cure pandrathu same anemia epdi cure pandrathu sir. Ulcer sari agama anemia sari panna mudiyatha sir
@sriramdigital7153
@sriramdigital7153 4 жыл бұрын
Thanks for kind information sir
@DoctorRamkumarTalks
@DoctorRamkumarTalks 4 жыл бұрын
So nice of you
@sarathvidhu5581
@sarathvidhu5581 3 жыл бұрын
Unha speach kekurapa rmba hope ah iruku sir nala + mind ah iruku rmba rmba tq sir en hubby ku 10.4 hemoglobin para alaya sis
@kasireddyperumal2512
@kasireddyperumal2512 4 жыл бұрын
சார் ரத்தம் அதிகம் உற்பத்தி ஆவதற்கு wheat grass powder or கோதுமைப்புல் ரசம். எடுத்துக் கொள்ளலாமா தினமும்
@kasireddyperumal2512
@kasireddyperumal2512 4 жыл бұрын
Tq dr
@iback1992
@iback1992 4 жыл бұрын
Throat problem 3 vatti @dr cattne Dr Vanni me illa normal iruku nee romba yojsane pannade solladrangu throat orumadiri irrated avdu sila nera iruku sila nera irakad enak Corona vadudichiya bayam. Fever not came. Light cold 10 to 20% cold sila neru irku aprama irakad. Dr give this tab techzine and ldcfl antibiotic tab, dolowin plus, sir wt to do, Surya velecha pattu 2 week avudu, vitamin d problem ha
@firefirefreefire6821
@firefirefreefire6821 Жыл бұрын
சார் 6 மாசமா ரொம்ப மூச்சு வாங்குது என்னால் நடக்கவே முடியல அதுக்கு ஒரு தீர்வு சொல்லுங்க pls🙏
@vaishnavi.v104
@vaishnavi.v104 3 жыл бұрын
Sir... Murunga keerai pachaiyaaga sapidhala ma sir...plz reply
@jayajaya4555
@jayajaya4555 2 жыл бұрын
Which medicine sir
@padavanamsavannah4986
@padavanamsavannah4986 3 жыл бұрын
BEST
@DoctorRamkumarTalks
@DoctorRamkumarTalks 3 жыл бұрын
t u
@vpathma6726
@vpathma6726 3 жыл бұрын
Ratham illa sir thala kulika na tipes solunga
@dharanikumaran138
@dharanikumaran138 3 жыл бұрын
Ratha sogaiku diet plan for ladies video podunga sir please please please sir
@shanmuglalnadar1056
@shanmuglalnadar1056 4 жыл бұрын
டாக்டர் அய்யா அவர்களுக்கு வணக்கம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது ஊரடங்கு உத்தரவு இந்த சூழ்நிலையில் உங்கள் கருத்துக்கள் மற்றும் வீடியோ காட்சிகள் எல்லாவற்றையும் நமது தமிழ் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நினைக்கிறேன். வாழ்த்துக்கள் டாக்டர் அய்யா
@DoctorRamkumarTalks
@DoctorRamkumarTalks 4 жыл бұрын
nandri ayya
@muruganpmuruganp740
@muruganpmuruganp740 Жыл бұрын
ஐயா அவர்களுக்கு வணக்கம் ரத்த சத்து குறைவாக இருப்பதால் பின் விளைவுகள் என்னங்கா ஐயா வயது 7
@gurumoorthi520
@gurumoorthi520 3 жыл бұрын
காலில் கிளாஸ் வெட்டிய பிண்பு தொடர்ந்த இரத்தம் உரையாமல் வருகின்றது இதற்கு மருந்து இதற்கு என்ன காரணம்
@CMHero-od3qb
@CMHero-od3qb 3 ай бұрын
Shall I speak?
@kavisubbu5245
@kavisubbu5245 4 жыл бұрын
Sir alcser erutha hp increase saptakudya food sathukal poi saratho
@kavisubbu5245
@kavisubbu5245 4 жыл бұрын
Sir please reply
@PaviPavi-rd9jf
@PaviPavi-rd9jf Жыл бұрын
13வருடமமாகஅநுபவிக்கிறேன்நோய்மாறுதேஇல்லைஇதற்கென்னதீர்வு
@yogeswarisa5840
@yogeswarisa5840 4 жыл бұрын
Thanks sir
@DoctorRamkumarTalks
@DoctorRamkumarTalks 4 жыл бұрын
Welcome
Gym belt !! 😂😂  @kauermtt
00:10
Tibo InShape
Рет қаралды 16 МЛН
WHAT’S THAT?
00:27
Natan por Aí
Рет қаралды 13 МЛН
Дарю Самокат Скейтеру !
00:42
Vlad Samokatchik
Рет қаралды 8 МЛН
12 Memory Foods for Studies And Exams | Part - 1 #Brainfoods
9:15
Braino Dad Tamil
Рет қаралды 4,2 МЛН
Gym belt !! 😂😂  @kauermtt
00:10
Tibo InShape
Рет қаралды 16 МЛН