”ரத்தம் சிந்தாமல் கடலில் இருந்து திரும்ப மாட்டோம்” - உங்கள் மீனவன் | Ungal Meenavan | Episode 8

  Рет қаралды 178,047

Aadhan Tamil

Aadhan Tamil

Күн бұрын

#உங்கள்_மீனவன் #UngalMeenavan
சுறா மீனைப் பிடித்ததும்தான் நான் ஃபேமஸ் ஆனேன் | 2000ம் ஆண்டுதான் கடலுக்கு முதலில் சென்றேன் | கடலில் இருப்பது கஷ்டம்தான் | கடலில் புயலை சந்தித்திருக்கிறோம் | நீந்த முடியாமல் எந்த மீனவனும் சாகமாட்டான் | கடலில் இருந்து கரையை எப்படி கணிப்போம்? | கன்னியாக்குமரியில் இருந்து ராமேஸ்வரம் வரை கடல் எப்படி இருக்கும்? |
Like and Follow us on:
Facebook : / aadhantamil
Twitter : / aadhantamil
Instagram: / aadhantamil
Website : www.Hixic.com/ta

Пікірлер: 447
@AadhanTamil
@AadhanTamil 5 жыл бұрын
For more such videos subscribe to the link : kzbin.info/door/wgqmM4JWKAhKzuhGbFIMTgnoodlemx?sub_confirmation=1 Thank you for your support.
@ungalmeenavanmkr
@ungalmeenavanmkr 5 жыл бұрын
சூப்பர் நண்பா
@kirthickkuddi7443
@kirthickkuddi7443 5 жыл бұрын
Vaazhthukkazh nanpa👏🏾
@erapgaminglive
@erapgaminglive 5 жыл бұрын
அண்ணா உங்களின் மூலம் உங்கள் ஊர் மீனவர்களின் எதிகாலம் நல்லா இருக்கும் என்று நான் நினைக்கிறேன்..நீங்கள் மேலும் வளர வாழ்த்துகள் அண்ணா.... by E.அனிஸ்
@muzamilbasha3714
@muzamilbasha3714 5 жыл бұрын
உங்கள் மீனவன் மூக்கையூர் luv u anna Kingston nice name anna 😎😎😎
@phebam3964
@phebam3964 5 жыл бұрын
Hi anna Iam happy to see, Your invited for other channel, Great keep going 🤗😄
@arunclinton6068
@arunclinton6068 5 жыл бұрын
Hi
@ziyaulhaksithick8565
@ziyaulhaksithick8565 5 жыл бұрын
அண்ணா வீடியோ பாக்குரதுக்கு முன்னாடியே கமெண்ட் பாக்ஸ்க்கு வந்து வாழ்த்துக்கள் சொல்லனும் போல இருந்துச்சு கடல்ராஜா கிங்ஸ்டன்
@fathimamubarak8682
@fathimamubarak8682 5 жыл бұрын
எங்கள் மீனவனை பேட்டி எடுத்ததற்கு நன்றி
@zildafatima8964
@zildafatima8964 5 жыл бұрын
Uau que chique ?
@rbgaming8848
@rbgaming8848 5 жыл бұрын
Super
@sridevi109
@sridevi109 5 жыл бұрын
வாழ்த்துகள் சகோ... உங்களால் மீனவர்கள் இனமே இன்று பெருமையடைந்திருக்கிறது.
@shivaekambaram3700
@shivaekambaram3700 5 жыл бұрын
நண்பா இந்த பேட்டி உங்களது முதல் வெற்றி வாழ்த்துக்கள் நண்பா.........
@balumani9175
@balumani9175 5 жыл бұрын
புதிய GPS கருவி வாங்க என்னால் முடிந்த உதவி பண்ண ஆசைப்படுகிறேன் நண்பா
@sharminoor5067
@sharminoor5067 5 жыл бұрын
மாஷா அல்லாஹ். அண்ணா நீங்கள் மென் மேலும் வளர வாழ்த்துக்கள்.
@akbarbatcha
@akbarbatcha 5 жыл бұрын
Ameen
@KH-ip3zm
@KH-ip3zm 5 жыл бұрын
ஆமீன்
@shaiksafiyudeen2569
@shaiksafiyudeen2569 5 жыл бұрын
sharmi noor ஆமீன்
@vijilakshmi6764
@vijilakshmi6764 5 жыл бұрын
Yesappa
@VijayKumar_1010
@VijayKumar_1010 5 жыл бұрын
ரத்தம் சிந்தி முத்து குளித்திடும் கடல் ராசா தான் .... எங்கள் மீனவன்🙏🏻❤️🙏🏻
@MrRajprem
@MrRajprem 5 жыл бұрын
யார் மனதும் புண்பட கூடாது என்கிற நோக்கம் இயல்பாகவே உங்கள் மனத்திட்டக்கு வருகுது ...
@ss.2727
@ss.2727 5 жыл бұрын
Sir naa pure vegetarian sir...meen smell kooda enaku pudikadhu.....but indha madri oru interview naa pathadhe ila.....nijama solren namma meenavargal iwlo kashta padranga, at the same time life ah iwlo positive ah edukara andha attitude ku enoda salute.....nijam vazhvil super heros!!!! kudos to you sir.....ungal kudumbathudan neengal neenda naal vazha enudaya vazhthukkal anna!!!
@manikandanmariappan4631
@manikandanmariappan4631 5 жыл бұрын
கடல் ராசா கிங்ஸ்டன் உங்கள் வெளிப்படையான பேச்சு உங்கள் மேல் பாசம் வரவழைக்கின்றது அண்ணா...
@walterfirmo3889
@walterfirmo3889 5 жыл бұрын
Vachchi suppar
@ilanjezhiyanselvarajilanje1530
@ilanjezhiyanselvarajilanje1530 5 жыл бұрын
நடிக்கத்தெரியாத மனிதன்
@fastmedia3276
@fastmedia3276 5 жыл бұрын
உங்கள் மீனவன் இல்லை 'எங்கள் மீனவ நண்பன்`
@shivaekambaram3700
@shivaekambaram3700 5 жыл бұрын
நண்பா உங்கள் மூலமாகவே கிராமத்திர்கு புது வாழ்வு கிடைக்க பெரவைக்க முடியும் இனி நீங்கள்சமூகப்பணியிலலும் ஈடுபடவேண்டும் என்பதே எனது ஆசை
@karthikkarn8969
@karthikkarn8969 5 жыл бұрын
உங்கள் இடது கைக்கு என்னாச்சு
@shobanashobanashobana8001
@shobanashobanashobana8001 5 жыл бұрын
உங்கள் மீனவன் சூப்பர் bro👌👌👌👌🇲🇾🇲🇾🇲🇾🇲🇾
@SKGuru-fb8fm
@SKGuru-fb8fm 5 жыл бұрын
👏👏👏👏 அருமை அண்ணா !! வலிகள் உணர முடியுது 😩 innocent smile makes more painfull
@sellamdurai6482
@sellamdurai6482 4 жыл бұрын
நண்பா நானும் ஏழைதான் நான் கட்டிட தொழிலாளி நீங்கள் எப்போது வீடு கட்டினாலும் 9443827052 என்னால் முடிந்த ஒரு வார காலம் உங்களுக்கு வீட்டுவேலை செய்து தருகிறேன்.
@sasikarunakaran3670
@sasikarunakaran3670 5 жыл бұрын
கடலையும் அதன் கரையையும் கடந்து வெளியுலகத்திற்குள்ளும் எங்கள் மீனவனின் கம்பீரமான பயணம் தொடங்கியது .மிகவும் மகிழ்ச்சி.வாழ்த்துக்கள்
@vasanthchitra3457
@vasanthchitra3457 4 жыл бұрын
I
@tn65nirmal87
@tn65nirmal87 5 жыл бұрын
அண்ணா, நம்ம ஊருக்கு பெருமையை தேடி தந்ததற்க்கு நன்றி...
@fathimamubarak8682
@fathimamubarak8682 5 жыл бұрын
Kingston anna life improve aahau vadharku guide um helpum pannungal ellorum
@ilamathiventhan5997
@ilamathiventhan5997 3 жыл бұрын
42 நிமிடம் காணொளி போனதே தெரியல. வாழ்த்துக்கள் அண்ணா. உங்கள் லட்சியம் நிறைவேற சாமிய வேண்டுகிறேன்.
@டெல்டாவிவாசாயிடெல்டாவிவசா-ர7ச
@டெல்டாவிவாசாயிடெல்டாவிவசா-ர7ச 5 жыл бұрын
இராம நாதபுரத்து கடல் சிங்கம்
@esvaranb6874
@esvaranb6874 4 жыл бұрын
Hi anna வணக்கம் என் பெயர் மாரிஸ் என் ஊர் இராமநாதபுரம் நீங்கள் சிரப்போடும் நீடூழி வாழ அண்பு தம்பியின் வாழ்த்துக்கள்
@shaiksafiyudeen2569
@shaiksafiyudeen2569 5 жыл бұрын
மாஷா அல்லாஹ் வாழ்த்துக்கள் நண்பா🌹🌹🌹🌹🌹
@Covid19_Lover
@Covid19_Lover 5 жыл бұрын
தெளிவன பதில்கள், அழகான தமிழில் #கிங்ஸ்டன் சகோ ❤👏👌🙂
@sasikarunakaran3670
@sasikarunakaran3670 5 жыл бұрын
எங்கள் கடல் விஞ்ஞானி கிங்ஸ்ரன்.ஒவ்வொரு வார்த்தையும் அழகும் ஆழமும் நிறைந்ததாய் மனதை கொள்ளை கொள்கிறது.வாழ்த்துக்கள் சகோதரா. உங்களுக்கு உறவுகளாயிருப்பதில் பெருமை கொள்கிறோம்
@balaji-fe3wf
@balaji-fe3wf 5 жыл бұрын
அண்ணா நாங்க ரொம்ப பெருமைபடுறம் நீங்க இன்னும் வளறனும்👍👍👍👍👍👍
@devadassdass4114
@devadassdass4114 5 жыл бұрын
ஹாய் கிங்ஸ்டன் அண்ணா. இன்றைக்கு interview. நாளைக்கு உங்களுக்கு award டே கிடைக்கும். Wait பண்ணுங்க
@சபுர்லாகான்
@சபுர்லாகான் 5 жыл бұрын
அண்ணா நீங்க நல்லா இருக்கணும் இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன்
@dineshsasi8668
@dineshsasi8668 5 жыл бұрын
40 நிமிஷம் போனதே தெரியல.., வாழ்த்துக்கள் அண்ணா
@RamnaduGovind
@RamnaduGovind 5 жыл бұрын
மண்ணின் மைந்தனுக்கு வாழ்த்துக்கள்
@MuthuMuthu-ju5zz
@MuthuMuthu-ju5zz 4 жыл бұрын
மிக விரைவில் உங்கள் கனவு நிஜமாகும் வாழ்த்துக்கள் நண்பா
@--Asha--
@--Asha-- 5 жыл бұрын
Anchor....you are really good bro. Good questions.
@janarthananjana8432
@janarthananjana8432 5 жыл бұрын
அருமை நண்பா வாழ்த்துக்கள். உங்கள் லட்சியம் சீக்கிரம் வெல்லும்.
@vikramvikki3395
@vikramvikki3395 5 жыл бұрын
semma anna ungala thumbnail la paathathum vanthuten...Aadhan media nalla vela pannina ya....
@mizpacalendars9328
@mizpacalendars9328 5 жыл бұрын
நல்ல மனிதர். வாழ்த்துகள்.
@martindavid9296
@martindavid9296 5 жыл бұрын
Your presence in the you tube is an important intervention for the society to understand the suffering of the fisher folk. You represent the large community of fisher folk. You are doing a great job.
@rajafcute1729
@rajafcute1729 5 жыл бұрын
அண்ணா இன்னும் பல நிகழ்ச்சிகளில் உங்களை பார்க்க ஆசைப்படுகிறேன். மீனவர்களின் வாழ்வாதாரம் உயர வேண்டும் அண்ணா
@reshmisharmi8842
@reshmisharmi8842 4 жыл бұрын
வணக்கம்......உங்கள்..ரசிகர் நாகர்கோயில் ....கவிதா
@hariharan-ny2tn
@hariharan-ny2tn 5 жыл бұрын
எங்கள் மீனவன் ku help pannunga 🙏🙏 support pannunga nalla manasukku pa ❤❤❤
@agasthiyaagasthiya9385
@agasthiyaagasthiya9385 5 жыл бұрын
Anna yanakku kanneere vanthuduche anna yanna aza vachidenga anna na unagala pakka ungalukku theriyamaye oru nal varuvan appa ungalukku oru gift yaduthudu varan anna anna anna Anna Anna Anna Anna Anna Anna Na ethu varikkum youtupe la full video ship pannatha pathathuna athu unga video tha anna Unagala pakka sekkaram varan anna unnga thambi
@vinothdeenadayalan445
@vinothdeenadayalan445 5 жыл бұрын
Kadal rasa name suits him
@abmcreation2553
@abmcreation2553 5 жыл бұрын
Friends namma thesathula etthana engineering students irukkanga yaravathu avar sollura mathari GPS make pannai avargalukku kodutha evvalo help fulla irukkum
@kathirvel9665
@kathirvel9665 5 жыл бұрын
Fishnet and accessories before GST 0% tax after GST 5%.tax
@selveeswaran185
@selveeswaran185 5 жыл бұрын
Awesome brother.. please you guys keep on encourage him..
@manjulamanj106
@manjulamanj106 5 жыл бұрын
I am your fan brother U will get everything soon what u have desired God bless u
@mahendranathsingh4453
@mahendranathsingh4453 3 жыл бұрын
அருமையான. பேட்டி உங்கள் மீனவானால் மீனாவர்கள் படு சிறமம்களும் இதுவரை தெரியாத. மீனவ. தகவல்களும் தெரிந்துகொள்ள. முடிகிறது. அருமையான. பேட்டி தொடரட்டும் உங்கள் மீனவன் பணி.
@abdulsamadabdulsamad950
@abdulsamadabdulsamad950 5 жыл бұрын
German mani congrats.. good job .
@sraj641
@sraj641 5 жыл бұрын
அண்ணா வாழ்க்கையில் ஒரு முறையாவது உங்களிடம் நேரில் அல்லது தொலைபேசியிலாவது உங்களிடம் பேச வேண்டும்
@victoramaladas9345
@victoramaladas9345 5 жыл бұрын
மென்மேலும் வளர வாழ்த்துக்கள் நண்பா
@arunraj_r
@arunraj_r 5 жыл бұрын
Aadhan Tamil thanks for bringing out fav tiktok people to the show.
@susairaji610
@susairaji610 5 жыл бұрын
மென்மேலும் வளர வாழ்த்துக்கள் நண்பா
@rajamohamed8515
@rajamohamed8515 5 жыл бұрын
ஹாய் பிரண்ட்ஸ் உங்கள் மீனவனை பேட்டி எடுத்து அதற்கு மிக்க நன்றி இதில் சொன்ன ஒரு கருத்து எனக்கு மிகவும் பிடித்தது கடலில் மீன் பிடித்து திரும்ப வரும்போது இரத்தம் சிந்தாமல் வருவதில்லை மனசு வலிக்கிறது அதே போல் தான் குடும்பத்திற்காக வெளிநாட்டில் வாழும் ஒவ்வொரு சிறியவர் பெரியவர் வேலைக்காக வந்து இங்கு படும் கஷ்டம் அதே போல் தான் குளிர் பனி மழை மண் காற்று ஸ்பான்சர் தொல்லை எல்லாத்தையும் தாங்கி இரண்டு வருடம் ஒருமுறை மூன்று மாதம் லீவுக்காக ஊருக்கு வந்து செல்கிறோம் இதற்கு எல்லாம் காலம் தான் பதில் சொல்ல வேண்டும் நல்ல வேலைவாய்ப்புகள் நம் நாட்டில் இருந்தால் வெளிநாட்டில் போய் ஏன் கஷ்டப்படுகிறோம் மீனவர்களுக்கும் சலுகை நிறைய கொடுக்கவும் கவர்மெண்ட் என்னோட தனிப்பட்ட கருத்து
@subramanit1248
@subramanit1248 5 жыл бұрын
உண்மைதான் நண்பா வெளிநாட்டு வாழ்க்கை
@suryamudliyar8910
@suryamudliyar8910 5 жыл бұрын
Sooper Anna ,ninga ,romba nalla varuvinga Anna,kadavul ungaluku aasirvadipar,hats of u my meenavan Anna,from mumbai
@kartickjr24
@kartickjr24 5 жыл бұрын
Super Kingston Anna.... Rmba innocent ah pesringa... Unga life la neenga aasa pattathu kedaikka ennoda wishes na... And thanks to aadhan tv😊😊😊
@muruganvaradaraju8700
@muruganvaradaraju8700 4 жыл бұрын
நண்பரே உம்முடன் கடலில் பயணம் செல்ல மீன் பிடிப்பதற்கான மிகவும் ஆவலாய் உள்ளது, நிறைவேறுமா என் விருப்பம் என்பது தெரியவில்லை.
@jasmineworks9519
@jasmineworks9519 5 жыл бұрын
நீ ஒரு உண்மையான உழைப்பாளி. மீனவ குடும்பங்களின் வலிகளை உலகத்துக்கு புரிய வைத்த எங்கள் மீனவன் கிங்ஸ்டன்.
@vijaysarathi8367
@vijaysarathi8367 3 жыл бұрын
கிங்ஸ்டன் அண்ணா (உங்கள அண்ணனு தான் கூப்பிட தோணுது) சொன்னதை கேட்கும் போது நெஞ்சுக்குள்ள ஏதோ பண்ணுது..இந்த மனுஷன் பேச்சுல அவ்வளவு உண்மை தெரியுது...அவரு வாழ்கை லட்சியம் அத்தனையும் அவர் நினைத்திருப்பதை விட சிறப்பாக அவருக்கு வந்து சேரும்..அண்ணா கவலையே படாதீங்க ஜெர்மன் என்ன அதையும் தாண்டி பல இடங்கள் நீங்கள் சுற்றி பார்ப்பீர்கள்.. உங்க வீடியோ இதுக்கு முன்னாடியும் பாத்துருக்கேன் ,ஆனா உங்க யூடியூப்சேனலை தொடர்ந்ததில்லை ..இந்த விடியோவ பாத்ததுக்கு அப்புறம் உங்க சேனல் உள்ள அத்தனை விடீயோவையும் பாக்கணும்னு தோணுது..விரைவில் பார்த்து முடிப்பேன் ,பின் உங்கள்யூடியூப் லேயே கமெண்ட் போடுறேன்.இந்த பதிவை செய்ததற்காக ஆதன் யூடியூப் சேனலுக்கு மிக்க நன்றி...இது போல் இன்னும் பல சிறப்பான பதிவுகளை நீங்கள் வெளியிட வேண்டும்..
@rajantkkallanthiri4704
@rajantkkallanthiri4704 4 жыл бұрын
கிங்ஸ்டன் பேரே நல்லா அமஞ்சிருக்கு.அம்சம்.உங்க லச்சியம் என்னன்னு கேட்கும் போது வீட்டைச் சொல்லீட்டு அடுத்து விசைப்படகச் சொல்வீங்களோன்னு எதிர் பார்த்தேன் நீங்க சொல்லல ஏன் அது சாத்தியமில்லைன்னு நினைக்கிறீங்களா.?.P.h.அப்துல்ஹமீத். இலங்கை வானொலி அறிவிப்பாளர் அவர் குறலில் ஒருகம்பீரமிருக்கும் அது போல உங்க குறலிலும். நான் உங்க மீனவன் என்று நீங்கள் சொல்லும்போதும் உள்ளது.தெய்வத்தாள் ஆகாதெனினும் முயற்ச்சி மெய்வருத்தக் கூலிதரும்.திருவள்ளுவர்.உங்கள் லட்சியம் நிரைவேர அண்ணனின் வாழ்த்துக்கள்.அழகர் கோவில் கள்ளந்திரி.ப.ராஜா
@sword5682
@sword5682 3 жыл бұрын
Ungal meenavan 🙏🙏🙏
@syedameer5178
@syedameer5178 5 жыл бұрын
நல்ல தண்ணீர் தீவு என்பது வாலிநோக்கத்தில் இருக்கிறது கரையிலிருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது அங்கு போவதற்கு வாலிநோக்கம் பாரஸ்ட் இடம் அனுமதி பெற்று போக வேண்டும் கடல் வாழ் மக்கள் எப்போதும் போகலாம் டூரிஸ்ட் என்று போடுவர் ஃபாரஸ்ட் ஆபிஸர் இடம் அனுமதி பெற்று போகலாம் இந்த இடம் வாலிநோக்கம் என்கிற ராமநாதபுரம் மாவட்டம் இருக்கிறது
@vasanthasrikantha6512
@vasanthasrikantha6512 3 жыл бұрын
WoW! Engal Thamil Kadalarasan ! Thamilanukke perumai tharum Padakottiya thamilar !
@Tamil13033
@Tamil13033 5 жыл бұрын
எங்கள் மீனவன் Kingston
@malarsweety9083
@malarsweety9083 5 жыл бұрын
எங்கள் மீனவன் பேட்டி எடுத்துத்தர்க்கு மிக்க நன்றிகள் andhan தமிழ் அண்ணா சூப்பர் கடல்ராசா
@parameswarirameshkumar9243
@parameswarirameshkumar9243 2 жыл бұрын
Super👌I like all
@hemranjmartin
@hemranjmartin 5 жыл бұрын
Mr. Kingston I really enjoyed your interview. You speak awesome Tamil. You have done wonderful job of making the world known about your fishing profession. I just learned lot about fishing profession just by watching your video. May the Lord continue to bless all your efforts. Remember out of 12 disciples of Jesus 4 of them were fishermen. Honestly most of you guys are innocent... 👌
@haroonabdullah9980
@haroonabdullah9980 5 жыл бұрын
கடல் ராசா 😊💐
@mkumarar759
@mkumarar759 5 жыл бұрын
ஆதன் தமிழ் சிறப்பான பேட்டி 👌 வாழ்த்துகள் 👍எதார்த்த மனிதர்ளை வெளிக்கொணரும் முயற்சி அருமை.
@paramsiva8086
@paramsiva8086 4 жыл бұрын
yr 2000 il madras il irunthom.rameswaram temple iku vanthom.kadalil karaiyil kulithom.ungal video niraya parkirom.rameswaram kadalil kulithaal pavam theerumam
@praveenkl7707
@praveenkl7707 5 жыл бұрын
Vanakam!! Ungal rasikan
@KH-ip3zm
@KH-ip3zm 5 жыл бұрын
நல்ல மனிதர் கிங்சன் மிக விரைவில் உங்கள் லட்சியம் நிறைவேறும்
@geethashankar9199
@geethashankar9199 5 жыл бұрын
Anna unga smile very nice to u lovely smile all-in-all
@SAMPATHMSAMPATH
@SAMPATHMSAMPATH 5 жыл бұрын
Real kadal raasa
@RajRaj-ri6og
@RajRaj-ri6og 5 жыл бұрын
இன்றுதான் நன்றாக இருந்தது
@MariMuthu-pp7wm
@MariMuthu-pp7wm 5 жыл бұрын
Kadal Raja valga valamudan
@suryamudliyar8910
@suryamudliyar8910 5 жыл бұрын
Anna jeans pottu erukingala,sooprna soopre
@priyadharsinir3286
@priyadharsinir3286 4 жыл бұрын
God bless u ABUNDANTLY.. jesus with u bro
@Gulluvino
@Gulluvino 5 жыл бұрын
Annna superr Kalakkareenga😍😍😍
@sanjaiprasath48
@sanjaiprasath48 5 жыл бұрын
sagooooooo super........ nenga soldra vanakam ungal meenavan...... vera level sago..... comment from (PORTUGAL)
@leopraveen4045
@leopraveen4045 5 жыл бұрын
Dislike pottavanlam rathem kaki savan
@poothuraibeachbrothers5474
@poothuraibeachbrothers5474 5 жыл бұрын
Super nanpa thanks for Aadhantamil
@praveenkumars9283
@praveenkumars9283 5 жыл бұрын
எங்கள் மீனவனை அழைத்ததற்க்கு நன்றி 👌💪💪
@vel3156
@vel3156 5 жыл бұрын
Super nanba valthukal
@antonysubash4954
@antonysubash4954 5 жыл бұрын
Super bro
@Derick.j
@Derick.j 5 жыл бұрын
sema bro nama alu ivlo thuram vanthathuku valthukal anna rompa perumaiya iruku
@karthikraj1442
@karthikraj1442 5 жыл бұрын
அருமை வாழ்த்துக்கள் எங்கள் மீனவன்
@rajvision7443
@rajvision7443 5 жыл бұрын
👌👌vaalzthukal nanpa continue 🙏 🙏 unmaium yatharthamum niraintha interview 👍👍Paasakarankalum avankathaan Rosakarankalum avakathaan 🤝🤝
@yen1128
@yen1128 5 жыл бұрын
tamilargal theyavu seiythu coastal guard exam elluthunggal....tamilaga minavargallukaga....
@preethiprem2827
@preethiprem2827 4 жыл бұрын
Andha maanketta naai Priya seekiram dashah poidum kavala padadheenga Thambhi
@livinraj3516
@livinraj3516 5 жыл бұрын
ungal valarchiku vaalthukal Anna.
@esvaranb6874
@esvaranb6874 4 жыл бұрын
அண்ணா உங்கள ஒரு நாள் நேரில் சந்திக்க வேண்டும்
@kawtharkr7801
@kawtharkr7801 5 жыл бұрын
Fucking fisherman why they killing fishes..
@ithayarajaugustine5989
@ithayarajaugustine5989 4 жыл бұрын
Fishermen are innocent, Kadhal maatha bless you.
@mariajackcil332
@mariajackcil332 5 жыл бұрын
Super super...
@akrishnamoorthy-official8197
@akrishnamoorthy-official8197 5 жыл бұрын
வாழ்த்துக்கள் கிங்ஸ்டன், பேட்டி எடுத்த சேனலுக்கும் நன்றி
@muthumuthu7145
@muthumuthu7145 3 жыл бұрын
TN GOVERNMENT Shoud HELP to the FISHERMEN
@INDIANVOLLEYBALL
@INDIANVOLLEYBALL 5 жыл бұрын
Good Person
@muruganraja580
@muruganraja580 5 жыл бұрын
உங்க பெயர் நல்ல இருக்கு உங்க பெயரின் அர்த்தம் என்ன
@shanmugamanand2077
@shanmugamanand2077 5 жыл бұрын
Super brother 👍👍👍👍👌👌👌👌
நடுக்கடலில் விலை மீன் குழம்பு சாப்பாடு / cooking fish curry on the boat
13:59
உங்கள் மீனவன் மூக்கையூர்
Рет қаралды 1,7 МЛН
Please Help This Poor Boy 🙏
00:40
Alan Chikin Chow
Рет қаралды 22 МЛН
கடலின் ஆழத்தை தெரிந்து கொள்வது எப்படி / How to know the depth of the ocean?
10:45
உங்கள் மீனவன் மூக்கையூர்
Рет қаралды 166 М.
கடற்கொள்ளையர்கள் பற்றி விளக்கும் மீனவன் | Ungal meenavan
14:01
உங்கள் மீனவன் மூக்கையூர்
Рет қаралды 543 М.
Diss Track with @kabervasuki  | TM Podcast
2:16:46
Temple Monkeys
Рет қаралды 73 М.
அதிக விலையுடைய சிங்கி இறால் / High priced lobster sea fish | Thanks to Dina Thanthi
11:15
உங்கள் மீனவன் மூக்கையூர்
Рет қаралды 668 М.