ரத்தத்தில் Hemoglobin அளவை கூட்ட உதவும் கோதுமை புல்..| Chennai Wheat Grass | Malarum Bhoomi

  Рет қаралды 120,101

Makkal TV

Makkal TV

Күн бұрын

சென்னை அண்ணாநகர் கிழக்கு பகுதியை சேர்ந்த Chennai Wheat Grass என்னும் நிறுவனத்தை தோட்டம் போல் நடத்திவரும் அருணாச்சலம் என்பவர் கோதுமை புல் வளர்த்து பயன்படுத்தி விற்பனையும் செய்து வரும் இவரின் கருத்துகள் மற்றும் அனுபவங்களை பார்ப்போம்.
#wheatgrass #patients #makkaltv
For Updates Subscribe to: bit.ly/2jZXePh
Follow for more:
Twitter : / makkaltv
Facebook : bit.ly/2jZWSrV

Пікірлер
@thirukudumbamchannel
@thirukudumbamchannel Жыл бұрын
மிக்க நன்றி நண்பரே.எதையும் மறைக்காமல் வெளிபடையாக சொன்னீர்கள்.நீங்கள்சூப்பராக வளர்ச்சி அடைவீர்கள்.
@dhanalakshmiu318
@dhanalakshmiu318 Жыл бұрын
வாழ்க வளமுடன் எவ்வளவு வெளிப்படையான பேச்சு மனிதம் இருக்கிறது உங்கள் நல்ல மனதுக்கு வாழ்த்துக்கள்
@thiyagarajan6704
@thiyagarajan6704 Жыл бұрын
❤❤❤
@SakthiVelg5
@SakthiVelg5 Жыл бұрын
​@@thiyagarajan6704sir your contact number.
@RajanPandian
@RajanPandian 4 күн бұрын
அவசியம் சந்திக்க வேண்டும். நல்ல சேவை! பாராட்டுக்கள். இப்போது Canada வில் இருக்கிறேன். அடுத்த மாதம் சந்திக்கிறேன்
@lungiboy8345
@lungiboy8345 10 ай бұрын
நன்றி மக்கள் டிவி நல்ல மனிதர்.விளக்கம் அருமை வாழ்க வளமுடன் எநத வித பில்டப் அழப்பறை இல்லை நல்ல மனிதர்.
@sankarnatesan8977
@sankarnatesan8977 3 ай бұрын
உங்கள் நல்ல மனது. நல்லதே நினைத்து நல்லதே செய்யும் உங்களுக்கு நல்லதே நடக்கும். வாழ்க வளமுடன்
@pushpawinmaadithottam5941
@pushpawinmaadithottam5941 Жыл бұрын
மகிழ்ச்சி நல்ல தகவல் தந்தமைக்கு நன்றிகள் பல ஐயா
@kadhirvelt8991
@kadhirvelt8991 10 ай бұрын
நல்ல எதார்த்தமான விளக்கம். வளமுடன் வாழ்க❤
@rchandrasekaran101
@rchandrasekaran101 11 ай бұрын
வாழ்த்துக்கள் மிகவும் தெளிவாகவும் விபரமாகவும் விளக்கம் அளித்தற்க்கு பாராட்டுக்கள்.
@manickamkasiasari2211
@manickamkasiasari2211 9 ай бұрын
திறந்த மனதுடன் சாதக பாதகங்களை மிக அருமையாக விளக்கியதற்கு நன்றி. வாழ்த்துக்கள்.
@greenplanet1712
@greenplanet1712 Жыл бұрын
அருமை .உங்கள் சேவை மகத்தானது வாழ்த்துக்கள்.
@sivasundaralingam5938
@sivasundaralingam5938 Жыл бұрын
நல்ல பதிவு மிகவும் நன்றி அய்யா ,உங்கள் சேவை தொடர்ந்து சிறக்க வாழ்த்துக்கள்.
@hemavathikuselan869
@hemavathikuselan869 5 ай бұрын
மிக்க நன்றி சார்.... தங்களின் அருமையான தகவலுக்கு நன்றி... பேட்டிக்காக இல்லாமல் உளப்பூர்வமான பேச்சாக இருந்தது.... மிக்க மகிழ்ச்சி...நானும் இதை செய்வதற்கு முயற்சிக்கிறேன்... அனைத்தும் நன்மைக்கே... அனைத்திற்கும் நன்றி....❤
@pandant1
@pandant1 Жыл бұрын
மிகச் சிறப்பு! உங்கள் சேவைக்கு எங்கள் வணக்கங்கள்.. எங்கள் வாழ்த்துக்கள்..
@KanagarajKanagaraj-ci4vb
@KanagarajKanagaraj-ci4vb 9 ай бұрын
மிக்க மகிழ்ச்சி வாழ்க பல்லாண்டு உங்கள் செல்ந
@jasimiyan2133
@jasimiyan2133 Ай бұрын
தங்களின் எண்ணத்திற்க்கு வாழ்த்துக்கள்.
@kalakalgarden303
@kalakalgarden303 9 ай бұрын
நன்றாக புரியும் வகையில் உங்கள் பேச்சு உள்ளது.நன்றி
@kanna343
@kanna343 Жыл бұрын
Absolute clarity on annan explanation. That’s show his passion.
@MaduraiAdvik
@MaduraiAdvik 4 ай бұрын
தெளிவான விளக்கம் தந்ததற்கு நன்றி.
@குட்லக்
@குட்லக் Жыл бұрын
நல்லா பதிவு வாழ்கவளமுடன் சார்
@rajeshpandy5771
@rajeshpandy5771 11 ай бұрын
மிக்க நன்றி
@santhid7809
@santhid7809 10 ай бұрын
Sir thank you for your teaching and demonstion is very nice,God bless you at u all krust...
@27462547
@27462547 6 ай бұрын
Very detailed explanation. Thank you sir. Will use for personal health.
@AravinthSelvaraj-cr7qp
@AravinthSelvaraj-cr7qp 4 ай бұрын
Nalla manasu ivlo open ah epdi seirathu nu kooda open ah solitinga God bless u and ur family sir
@sankarn158
@sankarn158 4 ай бұрын
Nengal nalla manidhar vazhga valamudan🎉❤
@manikandand9945
@manikandand9945 14 күн бұрын
வாழ்த்துக்கள் சார்
@pavithrakalyanaraman8574
@pavithrakalyanaraman8574 Жыл бұрын
Super, thank you for your efforts and service..
@loorthammalgnanaraj9470
@loorthammalgnanaraj9470 Жыл бұрын
Thank you brother, it's a good job. God's hands always bless you.
@renugadevi129
@renugadevi129 Ай бұрын
Sir. Neenga. Unga. Child wife Amma appa. Ellarum. Nalla irukkanum❤❤❤❤❤❤❤❤❤anna
@vishnumadhu8201
@vishnumadhu8201 Жыл бұрын
வாழ்த்துக்கள்🎉🎉🎉
@vjgardenboutiqueandorganics
@vjgardenboutiqueandorganics Жыл бұрын
ரொம்ப நன்றி சார் 🙏❤️
@mathavisivalingam4714
@mathavisivalingam4714 Ай бұрын
அருமையான பதிவு உங்களுடைய பதிவு நன்றி
@madhushivaram9060
@madhushivaram9060 4 ай бұрын
வாழ்த்துக்கள் சகோதரர்🎉
@k.sankameswaraneswaran9465
@k.sankameswaraneswaran9465 Жыл бұрын
Tqsir.vazhga valamudan🙏
@ramalingam5927
@ramalingam5927 Жыл бұрын
சார் நல்ல யோசனை சொல்லிறுகீங்க நான் முயற்சிக்கிறேன் வணக்கம்
@lazarc.t.7738
@lazarc.t.7738 Жыл бұрын
God bless❤🌹🙏 you with your wonderful organically food
@BalaMurugan-bj6fb
@BalaMurugan-bj6fb 11 ай бұрын
Very nice man. Congratulations.
@malairajuk.n1020
@malairajuk.n1020 5 ай бұрын
❤வாழ்த்துக்கள் ❤
@ruslineadvancedarchitecture
@ruslineadvancedarchitecture Жыл бұрын
Good job. Thanks for details.
@ananthi-ih4xc
@ananthi-ih4xc 29 күн бұрын
Very nice idea thankyou sir god bless sir your native sir 21:49
@gayathrisingh100
@gayathrisingh100 Жыл бұрын
You are a version of GOD in this Kalyug
@murugansundar-cl7jg
@murugansundar-cl7jg Жыл бұрын
Super sir👍👍👍
@rsudharsudha427
@rsudharsudha427 11 ай бұрын
Great sir 🙏🙏💐💐
@SKMOdishafilm25
@SKMOdishafilm25 6 ай бұрын
அருமை
@pranaavb.vx-a9113
@pranaavb.vx-a9113 Жыл бұрын
SUPER BRO VERY NICE DETAILS...
@IyyappanIyyappan-bi3wi
@IyyappanIyyappan-bi3wi Жыл бұрын
Thanks appa yanakku thottals
@vigneshramachandran1952
@vigneshramachandran1952 4 ай бұрын
Super explained 👌 thanks sir
@mohammedrafeeqkottiliparam3230
@mohammedrafeeqkottiliparam3230 Жыл бұрын
നന്നായി പറഞ്ഞു തന്നു. ഞാൻ ഇത്‌ സമൂഹത്തിന് ഗുണം ചെയ്യുന്നതിന് വേണ്ടിയും ജീവിക്കുന്നതിന് ഒരു മാർഗ്ഗമായും ചെയ്യും. വളരെ ഉപകാരം. 🙏
@Becauseofjesus-pt1sj
@Becauseofjesus-pt1sj Ай бұрын
God bless you sir
@ganesanvelu6385
@ganesanvelu6385 Жыл бұрын
நன்றி ஐயா
@nethanieljacob7325
@nethanieljacob7325 10 ай бұрын
நன்றி அருமை
@ramyakrishnan4016
@ramyakrishnan4016 Жыл бұрын
Thank you so much for detailed information sir
@packialakshmilakshmi
@packialakshmilakshmi Жыл бұрын
ungal pathivu arumai sir
@nancymoses7269
@nancymoses7269 11 ай бұрын
Thank you appa
@ramakrishnan3818
@ramakrishnan3818 Жыл бұрын
Great man with great efforts. Hats off sir
@tamilmcq-gk2148
@tamilmcq-gk2148 5 ай бұрын
Romba thank u sir😄
@codethinker7
@codethinker7 2 ай бұрын
Thank you sir. Its most useful information
@mohanchkslm
@mohanchkslm 10 ай бұрын
Super sir vanakkam
@lathasankari2020
@lathasankari2020 Жыл бұрын
Super information
@chandiravaradhanraja7199
@chandiravaradhanraja7199 Жыл бұрын
Arumai arumai
@thiraviamraju9226
@thiraviamraju9226 Жыл бұрын
ஐயாஏன் வணக்கம்உங்களின் நேர்காணல் மிகவும் சிறப்பாக வெளிப்படையாக
@karnanthen
@karnanthen 9 ай бұрын
Arunachalam how are you. Karnan SE/TANGEDCO
@sujaparimalam4194
@sujaparimalam4194 10 ай бұрын
Super sir 🎉❤🎉❤🎉
@ushashiva6497
@ushashiva6497 8 ай бұрын
Thankyou verymuchsir
@suriyas733
@suriyas733 Жыл бұрын
Super sir
@premkumarmalathy4918
@premkumarmalathy4918 Жыл бұрын
Sir thank you, i think it is Very good business, i will try it
@Suba.La.Manikandan
@Suba.La.Manikandan Жыл бұрын
Good vaalga valamudan super
@santhalakshmic9051
@santhalakshmic9051 3 ай бұрын
Super super sago
@kunasekarankathiriyan5604
@kunasekarankathiriyan5604 Жыл бұрын
Good . Thank you very much.
@VashanthiGuru-db5xv
@VashanthiGuru-db5xv Жыл бұрын
Good expln bro ths.vv useful
@babusanthiya7644
@babusanthiya7644 Ай бұрын
Super super
@MurugesanKrishnan-zy3mw
@MurugesanKrishnan-zy3mw 10 ай бұрын
நன்றி அய்யா.வாழ்க வளமுடன்.
@VijayasankarKM
@VijayasankarKM Жыл бұрын
ஓம் நமசிவாய இந்த மைக்ரோகிரீன் கீரை எங்கே, எப்படி விற்பனை செய்வது திருச்சிற்றம்பலம்
@saravanakumarmynavathi214
@saravanakumarmynavathi214 10 ай бұрын
Thanks sir ❤
@karthikeyankarthikeyan8261
@karthikeyankarthikeyan8261 Жыл бұрын
Arumai
@lakshaa8781
@lakshaa8781 8 ай бұрын
ந thank you very much
@ananthipushparaja2200
@ananthipushparaja2200 11 ай бұрын
அருமையான பதிவு அண்ணா.
@umamaheswari604
@umamaheswari604 Жыл бұрын
Super
@M.AmirthaVarshini9-EM.Shanmuga
@M.AmirthaVarshini9-EM.Shanmuga Ай бұрын
Thankyou sir
@sabarinathan5736
@sabarinathan5736 Жыл бұрын
Thanks sir🙋‍♂️💯🙏
@premkumarmalathy4918
@premkumarmalathy4918 Жыл бұрын
சார் வணக்கம். ஒரு சந்தேகம் இதை எடுத்துக் கொள்ளும்போது அலர்ஜி ஏற்பட வாய்ப்பு உள்ளதா? பொதுவாக யார எடுத்துக் கொள்ள கூடாது? விளக்கம் தரவும். நன்றி.
@Arunachalam.Al.
@Arunachalam.Al. 5 ай бұрын
Illai
@Arunachalam.Al.
@Arunachalam.Al. 2 ай бұрын
இல்லை
@sivashanmugam625
@sivashanmugam625 Жыл бұрын
Good job 👍
@motivertamilan2023
@motivertamilan2023 Жыл бұрын
Sir How to dry that wheat grass for powder making
@Arunachalam.Al.
@Arunachalam.Al. 5 ай бұрын
Huge effort to take. Not advisable
@maruthigod5ag
@maruthigod5ag 6 ай бұрын
how to buy sir
@velusamys-og4gf
@velusamys-og4gf Ай бұрын
welcome
@KanagarajKanagaraj-ci4vb
@KanagarajKanagaraj-ci4vb 9 ай бұрын
மார்க் கட்டிங் செய்வது எப்படி
@ramanujam3903
@ramanujam3903 Жыл бұрын
வணக்கம் வாழ்க வளமுடன் தண்ணீர்க்கு பதில் இஎம்2 பாவிக்கலாமா பதில் சொல்லு ங் ஐயா ❤❤❤
@velmuruganmurugan7903
@velmuruganmurugan7903 Жыл бұрын
என்ன வகை பயண்அளிக்கும்
@archanad3504
@archanad3504 6 ай бұрын
Ration wheat la varuma?
@dhanalakshmivelusamy7758
@dhanalakshmivelusamy7758 Жыл бұрын
Ration wheat use pannalama
@Arunachalam.Al.
@Arunachalam.Al. 3 ай бұрын
செட் ஆகாது
@zuveriyasahul7862
@zuveriyasahul7862 Жыл бұрын
Wheat seeds yengu kidaikum
@alagappanarunachalam5297
@alagappanarunachalam5297 Жыл бұрын
Normal whole wheat than
@NaturalHealthtips80
@NaturalHealthtips80 Жыл бұрын
ரேசன் கடையில் போடும் கோதுமையில் நன்கு வளரும்
@Selvakkani-q8j
@Selvakkani-q8j 4 ай бұрын
Sir,sugar patient sapidalama
@Arunachalam.Al.
@Arunachalam.Al. 3 ай бұрын
எஸ்
@srajalakshmi-oh1gv
@srajalakshmi-oh1gv 6 ай бұрын
பஞ்சாபிலும் வெய்யில் காலத்தில் 40 செகிரேட்ற்கு மேல் இருக்கும்
@LathaJ-uh6ki
@LathaJ-uh6ki Жыл бұрын
Ok
@shantishiv8658
@shantishiv8658 Жыл бұрын
thank
@sarathypartha700
@sarathypartha700 Жыл бұрын
Nice info
@karunakaran7912
@karunakaran7912 11 ай бұрын
விலை விபரம்
@mindblo3878
@mindblo3878 6 ай бұрын
Sir naan Bangalore la irukken. Veettukku pinnadi 300 sqft thottam aarambikkiren. Enakku oru munthiri chedi anuppi vaikka mudiyuma please? Online la pay panren.
@RajaSelvicooking
@RajaSelvicooking 4 ай бұрын
முந்திரி செடி வேணுமா? ❤❤❤❤❤❤❤❤❤ ❤❤❤❤❤❤ ❤❤ ❤❤❤❤❤❤ ❤❤ ❤❤❤❤❤❤ ❤❤❤❤❤❤❤❤ ❤❤❤❤ ❤❤❤❤❤❤❤ ❤❤❤❤❤❤❤❤❤
@mindblo3878
@mindblo3878 4 ай бұрын
@@RajaSelvicooking ஆமா வேணும். நாட்டு ரகம் வேணும். அதோட பூவன், ரஸ்தாளி கண்ணும் தேவைப்படுது.
@RajaSelvicooking
@RajaSelvicooking 4 ай бұрын
@@mindblo3878 unga Chanel la msg parunga
@mkr9064
@mkr9064 Жыл бұрын
Modern former
@michaelmary7340
@michaelmary7340 Жыл бұрын
👍👍👍👍🙌🙌🙌🙌🙌
@SiyonS-lh7kn
@SiyonS-lh7kn Жыл бұрын
பலவருடங்கள்முன்புஇதைவிற்பனைசெய்யசொன்னுர்கள்விலையைகேட்டால்விற்பனைஇயாலாதுவிட்டுட்டேன்..100கிரா.400ரூ..
Support each other🤝
00:31
ISSEI / いっせい
Рет қаралды 81 МЛН
小丑女COCO的审判。#天使 #小丑 #超人不会飞
00:53
超人不会飞
Рет қаралды 16 МЛН
Top 5 Microgreens You Must Grow
10:19
Daisy Creek Farms with Jag Singh
Рет қаралды 2,2 МЛН
COWBOY FANFICS BE LIKE 🤠
0:58
Alan Chikin Chow
Рет қаралды 26 МЛН
chor chor chor 🤣 #shortsvideo
0:16
arati sahani & jyoti 2.0
Рет қаралды 20 МЛН
Урыла😏 #кино #film #fypシ #minions
0:37
Faron
Рет қаралды 8 МЛН
Kuruluş Osman 99. Bölüm @atv
2:15:39
Kuruluş Osman
Рет қаралды 6 МЛН