விளரித்தம்பி!! அண்ணன் தம்பி களுடன் பிறந்த வர்கள் நிச்சயம் அழுகாமல்இந்தப்பாட்டைக்கேட்க முடியாது.என்கணவர்தம்பிகளைப்படிக்கவைத்தார்.நன்றியடனேஎப்போதும்இருப்பது அவர்கள் வளர்ப்பு என்று பெருமையுடன் சொல்வேன் ஜேசுதாஸின் பாடல்மனதைஉருகவைத்து விடுவதுஉறுதி. மகிழ்ச்சி!
இன்று எனக்கு முப்பது வயது: நான் எனது முதல் வகுப்பில் படிக்கும் பொழுது எனது வாத்தியார் இந்த பாடலை முனுமுனுத்தது இன்றும் ஞாபகத்தில் உள்ளது மகிழ்ச்சி .
@thangavelperiasamy3420 Жыл бұрын
நிறைய பேருடைய வாழ்க்கையில் பொருந்தும் மிகவும் அருமையான பாடல். பாடல் வரிகள், இசை, பாடகரின் குரல்வளம், நடிகரின் நடிப்பு, சினிமாகதையில் கட்சித்தமாக பொருந்துதல் எல்லாம் சூப்பர். 👌🌹🙏
@Senthilkumar_81 Жыл бұрын
அருமையான பதிவு & எல்லா காலங்களுக்கும் பொருந்தும் மிக அற்புதமான படைப்பு அந்த பாடல்.
@Kaviminnalrpsamy Жыл бұрын
பாடல்கள் எழுதிய விதத்தையும் இசையமைப்பின் மகிமையையும் உங்களை தவிர இவ்வளவு அழகாக யாரும் எடுத்து சொல்ல முடியாது
@kavikambangokulasri7393 Жыл бұрын
வைரமுத்துடைய தமிழ் கவிதைகள் என்றும் இனிமை அதப்பற்றி ஆலங்குடி அண்ணன் வெள்ளைச்சாமி கூறும் போது ரொம்ப பெருமையாக இருக்கிறது
@beinghuman5285 Жыл бұрын
Illayaraja sir composing is excellent unparalleled, mesmerizing, pleasant and there is no words to express our feelings. Vairamuthu lyrics is also excellent.
@sena3573 Жыл бұрын
நிறைய பேருக்கு பிடித்த பாடல். விளக்கம் அருமை. நல்ல பாடல் நல்ல பதிவு பாராட்டுக்கள் சார்
@mrsThangamaniRajendran839 Жыл бұрын
இது நல்லாயிருக்கு !! இது வழக்கமான கருத்து என்பதால் டைப்பிங் படுசுலபம்.இந்தவயதில் நான் கம்யூனிக்கேஷன் என்பதற்காக இதில் இறங்கி எடிட்டிங் கரெக்க்ஷனெல்லாம்.... அவஸ்தை......பட்டுத்தானே ஆகனும்!?
@helenpoornima5126 Жыл бұрын
சேனா நீ வேறே ஏதுமே எழுதமாட்டியா?சோம்பேறீ 👸
@mrsThangamaniRajendran839 Жыл бұрын
@@helenpoornima5126 தப்புனு சொல்லிட்டியே விளரி தம்பி சொன்ன சரியான பெயர அதுக்கு அவரு கிட்ட சாரி சொல்லு .அப்பறம் மத்தவங்களகேள்வி கேக்கலாம் ஓ.கே!?!?
@helenpoornima5126 Жыл бұрын
@@mrsThangamaniRajendran839 எப்படி இருக்கீங்க?நானும் ப்ரேமும் கவலையாருக்கோம்! வாங்கம்மா வந்து எழுதுங்க 👸❤❤❤❤❤
@கவிநதி Жыл бұрын
துயரக் கடலை தயிராய் கடைந்து பட்டை தீட்டிய பாடல் வரிகள்...!
@ravip4147 Жыл бұрын
வைரமுத்து பாடல்கள் அனைத்தும் சூப்பர் இந்தப் பாடல் இன்னும் சூப்பர்
@thirupathip9486 Жыл бұрын
என்னுடைய வாழ்க்கையியில் ரொம்ப முக்கியமான பாடல்
@valarmathiraja9547 Жыл бұрын
ஒரே நாளில் மெட்டு போட்டு இசை அமைத்து பாடல் எழுதி அன்றே பதிவு செய்து அன்றே பாடல் காட்சி படமாக்கப் பட்ட காலம். உண்மையிலேயே திரையுலகின் பொற்காலம்
@moorthimanikkam49956 ай бұрын
எனக்கு பிடித்த பாடல்
@sundarakumar3725 Жыл бұрын
இளையராஜா வைரமுத்து கூட்டணி பாடல்கள் வைரமும் முத்துவும் சேர்ந்தது போன்றது
@xtraterrestrial_on5 ай бұрын
பூவோடு சேர்ந்த நாரும் மணக்கும் அதுபோல தான் வைரமுத்து
@nandhaprinters3537 Жыл бұрын
அற்புதமான வாா்த்தை வாிகள்...
@Singarayar-jg5mu8 ай бұрын
எவன் எக்கேடுகெட் போங்கா. இஜைஞானியும்❤கவி பேரரசும். என்று சேர்ந்தா போதும். பாட் துரை க்கு ஆறோக்கியம்❤❤❤❤❤❤🎉
@skynila2132 Жыл бұрын
என்ன சொன்னாலும் இந்த ரஜனி இப்போது இல்லை.. வெறும் hype தான்
@skannanbala4011 Жыл бұрын
1985 the peak of Ilayaraja and Vairamuthu combination.
@shankershanker5170 Жыл бұрын
அற்புதமான பதிவு வாழ்த்துக்கள் அண்ணன்
@rajkumarindia9284 Жыл бұрын
Excellent poet man vairamithu. Illayaraja and vairamuthu combination is greatest of all, ARR also jad a strong bondage with him.
@skannanbala4011 Жыл бұрын
Very true. 1982 to 1987 ..peak of Ilayraja and vairamuthu combination
@babusingh5701 Жыл бұрын
மீண்டும் பாரதிராஜா. இளையராஜா. வைரமுத்து. இனைந்து ஒரு படமாவது கொடுக்க. வேண்டும்.
@prabuprabu2053 Жыл бұрын
😊
@sravi955 Жыл бұрын
சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களின் சூப்பர் ஹிட் பாடல்
@mahadevanm4207 Жыл бұрын
அடங்காத காளஒன்னு அடிமாடா போச்சுதடி என்பது தன்னை சொல்லிக்கொண்டதல்ல, தன் தம்பியை குறித்து அவர் சொன்ன கருத்து.என்பது என் கருத்து.
@VadivelVadivel-t9n10 ай бұрын
Adangatha kala onnu adimada ponathadinu s
@VadivelVadivel-t9n10 ай бұрын
Tambiya
@sriramsoundhrapandyan Жыл бұрын
காலம் கடந்து நிற்கும் பாடல்...சோகத்தை சுமந்து, வேதனையை வெளிப்படுத்தும் அற்புதமான வாா்த்தை வாிகள்...
@selvendranselva4108 Жыл бұрын
அதனால்தான் சார், அவர் கவிப்பேரரசாக இருக்கிறார்கள்
@manisanthanam133110 ай бұрын
ஆஹா அருமை அருமை
@ksva4667 Жыл бұрын
அருமையான பாட்டு, அருமையான பதிவு
@brotheramal8939 Жыл бұрын
My favourite song....1985 ?
@skannanbala4011 Жыл бұрын
Yes 1985 Deepavali... huge rains in Chennai ( then known as Madras)😂. Saw in Udayam theatre. Good memories...
@scienceknowledge1000 Жыл бұрын
நினைவுகளை நீங்காமல் செய்துவிட்டீர்கள்... நன்றி..❤
@alvina8994 Жыл бұрын
Super sir..
@girigiri2167 Жыл бұрын
Excellent 👍❤️💘👌
@balar5601 Жыл бұрын
எம்ஜிஆருக்கு ஒரு வாலி சூப்பர் ஸ்டாருக்கு வைரமுத்து
@sureshragupathi80288 ай бұрын
Suresh raghupath.ராஜினி.தம்பிபாசம்.அநுபவம்
@jailanikatar1516 Жыл бұрын
அற்புதம்.
@MPM.MURUGA Жыл бұрын
அண்ணா அறுவடை நாள் படத்துல தேவனின் கோவில் மூடிய நேரம் பாடல் பற்றி ஒரு video போடுங்க... எனக்காக அண்ணா
@balasubramaniank.a.9391 Жыл бұрын
பாடலை கேட்டதில், பேச்சை கேட்டதில் மகிழ்கிறேன்
@Sabarimannan Жыл бұрын
சார் வணக்கம்... இந்த பாட்டு உருவாகும் போது நான் ராஜா சுவாமியின் அருகில் அமர்ந்து இருந்ததை போல் உணர்கிறேன்... நீங்க மட்டும் எனக்கு ஆசிரியரா இருந்திருந்தீங்கனா. சத்தியமா நான் இப்போ கலெக்டர் ஆகிடுப்பேன் சார்........ என் கண்ணுக்கு நீங்க குரு. தெய்வமாகதான் காட்சி தரீங்க... நன்றி சார்... சபரிமன்னன் குஜிலியம்பாறை ஓவியர்....
@jananeegnanasekaran5746 Жыл бұрын
We need about Rojavin rajapandi movie song writer 'purachikavingar' who is this?
@RK-zd8bq Жыл бұрын
Thalivarr Rajnikanth song vera level
@venugopalkrishnamoorthy1802 Жыл бұрын
அடேங்கப்பா இத்தனை சிக்கலா இதே பாடல் சம்சாரம் அது மின்சாரம் படத்தில் விசு பாடுவார்
@sampathsampath9401 Жыл бұрын
அருமை
@sunder9709 Жыл бұрын
Super song raja sir
@xtraterrestrial_on5 ай бұрын
பூவோடு சேர்த்து நாறும் மணக்கும் வைரமுத்து என்ற நாறும் மணந்த தருணம்
@Ramu-wb7qz Жыл бұрын
ரஜினிக்கு தம்பி எனக்கு அண்ணன் அவ்ளோ தான் வித்தியாசம். என் வாழ்க்கையே போச்சி 😢
@muthurajramasubbu9495 Жыл бұрын
Great story behind this song !
@arula9794 Жыл бұрын
Simple tune can stay with you for a while, and vairamuthu must have done it deep involvement 👏... good old magic days of recording and filming in one day 😂
@shankershanker4238 Жыл бұрын
"பணம் காசு வந்துபுட்டா புலி கூட புல்ல தின்னும் கன்மணி கண்மணி" இந்த வரிகள் வைரமுத்துவுக்கே மிக பொருந்தும்.
@sunder9709 Жыл бұрын
Correct
@mrsThangamaniRajendran839 Жыл бұрын
அதனால்தானே ஞாபகம் வருகிறது
@rameshanbazhagan8552 Жыл бұрын
Correct
@ramachandran8630 Жыл бұрын
ஒரு கூட்டுக்கிளியாகி.. வைரமுத்து வைரமுத்து தான்.
@SasiKumar-ld5oe Жыл бұрын
கீதம் சங்கீதம் நீ தானே என் காதல் வேதம்.. பாடல் பற்றி சொல்லுங்கள்
@vizhiyosai Жыл бұрын
👌👌
@subbamadaswamy9135 Жыл бұрын
Dei, director name Rajasekar
@venkatesanpillai5432 Жыл бұрын
Super
@tino.a.t2471 Жыл бұрын
அருமை, ஆனால் அதன் பிறகு இளையராஜா அவர்கள் இந்த பாடலை எப்படி ஏற்றுக்கொண்டு அதற்கு ஏற்றார்போல் பின்னனி இசை அமைத்தார் அந்த விஷயத்தையும் சொல்லுங்க அன்பரே 🙏
அருமையான பதிவு நண்பரே.. ஆனால் [ comments ] க்கு பதில்??? "கமெண்ட்க்கு லைக்"
@umanathravi27563 ай бұрын
❤
@satyatoday594 Жыл бұрын
ada kadavulay யருக்கும் அடஙத தம்பி அடி மாடா பொனான் நு அர்த்தம்
@karuppasamy9856 Жыл бұрын
Mrsthangamanirajendran சூப்பர்ம்மா.. . ஆனால் ஒரு விஷயம்... நம் அப்பாவும் படிக்காதவன் ரஜினி போல or ராஜபார்ட் ரங்கதுரை சிவாஜி போல் கடைசி வரை ஏழ்மையிலேயே இருந்திருந்தால் அப்போதும் சித்தப்பாமார்கள் அதே பாசத்துடன் இருந்திருந்தால் 100% ok. ஆனால் நம் தந்தை கடைசி வரை அவர்களை எதிர் பார்க்காத உயரத்தில் இருந்ததால் செயல் முறையில் விளக்காத theory போல் கொஞ்சம் குழப்பமாக இருக்கிறது... நான் ஒரு பேச்சுக்கு சொன்னேன் வருந்த வேண்டாம்... அண்ணனுக்காக உயிரையும் கொடுக்கும் லக்ஷ்மணன் போல் கூட இருந்திருக்கலாம்.. ஆனால் அங்கேயும் கண்ணதாசன் வந்துட்டாரு... அவன் ராஜாதி ராஜனுக்கு பிள்ளை அல்லவோ.. நான் கேட்டதை கண்ணதாசனும் அன்றே கேட்டு உள்ளார்..
@STEPHEN__K.J.YESUDAS Жыл бұрын
கானதேவன் யேசுதாஸ்
@msankarmsankar3207 Жыл бұрын
அதுதான் வைரமுத்து , அதனால் தான் அவர் கவிப்பேரரசு.
@pandinatarajan7619 Жыл бұрын
தாத்தாவை விட, தான் தான், தாத்தாவுக்கே தாத்தா/ பெரியவன் என்று, எந்தப் பேரனும், தம்பட்டம் அடிக்க முடியாது! அடக்கம், அமரருள் உய்க்கும்! அறிந்தவர்கள் தானே, நாம்!
@mathu1219 Жыл бұрын
கண்ணதாசன் தொட்ட இடத்தை யாராலும் தொட முடியாது. ஆனால் பட்டம் மட்டும் கவிப்பேர்ரசு. அதனை ஏற்கும் போது கூசவில்லையா? இருக்காது தானே ஏனென்றால் கொடுத்தவனையும் எடுத்தவனையும் பற்றித்தான் ஊர் அறியுமே 😂😂😂
@msankarmsankar3207 Жыл бұрын
@@mathu1219 உன் பயோ டேட்டா கொடு உன்னை பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
@mathu1219 Жыл бұрын
@@msankarmsankar3207 கிழட்டு முண்டம் நீ உன் சுயவிபரத்தை தா உன்னைப்பற்றியும் அறிந்து கொள்ளலாம்
@PhilipAndrew-x4l Жыл бұрын
மிகவும் அருமையாக சொன்னீர்கள்
@sinclairs7304 Жыл бұрын
சார் இதுக்குத் தான் வைரமுத்து என பெயர் வைத்தார்களோ என்னவோ...வைரம் வைரம் தான்..
@nishanthjothi5957 Жыл бұрын
Sir indha mari hidden facts enga irundhu search panreenga..from where u get these nostalgic stories....pls do let me know
@Nagfo8 ай бұрын
You know anything apart from cinema.. Don't spoil the people.
@ganeshr5825 Жыл бұрын
REMAKE OF SUPER HIT AMITABACHAN HINDI MOVIE KHUDDAR.
கங்கை அமரன் இந்த பாட்டை எழுதியதாக எங்கோ படித்த ஞாபகம்
@skannanbala4011 Жыл бұрын
No. This song was written by Vairamuthu only. A super hit song in 1985
@ptvhandler2202 Жыл бұрын
வைரமுத்துவைத் தவிர, வேறு எவனுக்கும் எழுத யோகிதியே கிடையாது , தகுதியே கிடையாது, தராதரம் கிடையாது . வைரமுத்துவின் சொற்செட்டு வேறு எவனுக்கும் அமையாது.
@இசைப்பிரியை-ம5த Жыл бұрын
😊
@தனத்தூர்வகையறா Жыл бұрын
16 வயதினிலே படத்தில் பாக்கியராஜ் ஸ்கிரிப்ட் தொலைத்து விட்டு இரவெல்லாம் தேடியது உங்களுக்கு தெரியுமா ? பாக்யாவில் அவரே சொன்னது
@antonyjosephkennedy7655 Жыл бұрын
இருவர் பிரிவு இல்லை கவிஞருக்கு சரிவு!
@vickygopal2170 Жыл бұрын
கவிஞருக்கு ஒரு காலமும் சரிவு இல்லை்் இக்காலத்திற்குள் நிறைய நாவல்கள் ்கவிதைத்தொகுப்புகள். தமிழுலகத்திற்கு கிடைத்துள்ளது்
@valarmathi4901 Жыл бұрын
ஏன்யா வெள்ளை வைரமுத்து கவிப்பேரரசு இளையராஜா இசைஞானி அதுபோல யேசுதாஸ் அய்யாக்கு என்ன பட்டம் ரஜினி சார்க்கு என்ன பட்டம் தெரியாதா உமக்கு
@mrsThangamaniRajendran839 Жыл бұрын
👌👌👌
@STEPHEN__K.J.YESUDAS Жыл бұрын
கானகந்தர்வன் யேசுதாஸ்
@muthus7594 Жыл бұрын
வைரமுத்து தமிழ்சொத்து
@srinivasan4463 Жыл бұрын
AVM STUDIO SIR
@creativei3394 Жыл бұрын
சரி இதெல்லாம் எப்படி உங்களுக்கு தெரியும்? அங்க நீங்க இருந்துதீங்களா?..
@ameerkhan8636 Жыл бұрын
Hello paadalai mulumaiyaaha podunga 👍after you can pulambunga😂😅🤣
@ganesans8803 Жыл бұрын
😂
@Rajarajan586 Жыл бұрын
Copy right issue, so full song will not be play.
@sundharamkc7984 Жыл бұрын
வைரமுத்துவீட்டில்எழுதிவந்திருப்பார்
@kannankannan2578 Жыл бұрын
அதல்லெல்லாம் ஒண்ணுமில்ல. கெளரவம்படத்தில் சிவாஜி நடிக்க, கண்ணதாசன் எழுதிய பாலூட்டி வளர்த்த கிளி காப்பிதான் இந்த பாட்டு. பாட்டின் வரிக்குள் இசை அடங்க வேண்டு்ம். கண்ணதாசனோட ,MSV யோட முடிந்தது. பின் T.ராஜேந்தர் இசையில் கொஞ்சம் இருந்தது. அத்தோட சரி.
@thirunavukkarasumurugesan3562 Жыл бұрын
Soory😂😂😂
@helenpoornima5126 Жыл бұрын
நல்லப்பாடல்! வரிகள் நமக்கு அழுகையை வரவழைக்குப் !இதைப்பாடியது எஸ்பீபீ அண்ணா! எப்பிடிண்ணா ஜேசுதாசுங்குறீங்க?! இப்பெழுதுற லூசுங்களும் அப்டியேபாலோ பண்ணுங்க!உங்களுக்கு எஸ்பீபீ குரலுக்கும் ஜேசுதாஸ் குரலுக்கும் வீத்தியாசம் தெரியாதா? அற்புதபான வரிகள்! இது எனக்கு எம்எஸ்வீயின் *மாணிக்கத் தொட்டில் இங்கீருக்க மன்னவன் மட்டும் அங்கிருக்க !பாடலின் வரிகளை நினைவுபடுத்தும்!வைரமுத்மு வாலியின் இந்தப்பாட்டின் வரிகளை வச்சு இதை எழுதீருக்கார்!*கொடியில் மலர்ந்த மலரை கொடி புயலின் கைகளில் தருமோ?!மடியில் சுமந்த மகனை தாய் மறக்க சம்மதம் தருமோ? *இந்த வரிகளைவச்சே இவர் எழுதீருக்கார்! பரவால்லை ! நல்லது அண்ணா! 👸 🙏
@pandiselvanganesan7214 Жыл бұрын
This song was Sung by KJ.yesudass
@djsdani296 Жыл бұрын
இந்த பாட்டை பாடுனது K.J.யேசுதாஸ் தான் உனக்கு தெரியலனா, மத்தவங்கள குறை சொல்லுவீயா முதல்ல Google search பண்ணி பாரு😬😬😬
@mrsThangamaniRajendran839 Жыл бұрын
@@djsdani296 இது தெரிஞ்சே செஞ்சவேலை. அவள் கருத்துக்கு ரிப்ளைவரனும்.அதுபோதும்.திட்டினாகூடஒருவார்த்தைகேட்க மாட்டாள்.அதேபோல் சாரி என்றவார்த்தை அவள் அகராதியிலேயேகிடையாது.
@Karthigai Жыл бұрын
அட கொடுமையே ஸ்பிபி குரல் broad, and KjY voice sharp இது கூட தெரியல, opinion வேறயா
@djsdani296 Жыл бұрын
அப்போ பைத்தியமா அவள் இது தெரியாமல் ரிப்ளை பண்ணிட்டேனே🤔
@gosakan22222 Жыл бұрын
Keeravani and not Thodi
@valarmathi4901 Жыл бұрын
வெள்ளை தயவு செய்து அருமையான பாடலை கொலை செய்யாதீர்கள் தானா தானா😮
@mrsThangamaniRajendran839 Жыл бұрын
அவருடைய சேனல்ல அவர்ஆசப்பட்டதசெய்யரார்.வேறு எதும் வித்தியாசமா ஆட்சேபகரமான விளக்கம் எதும் சொல்லலையே!!
@helenpoornima5126 Жыл бұрын
ஆமாம் இவரூவேறே பாடிகிட்டு 😢👸
@elamvaluthis7268 Жыл бұрын
பாடலுக்குத்தான் இசையமைக்க வேண்டும் பாடல் தலைமை தாங்கவேண்டும் திரு.கண்ணதாசன் வாலி எம்.எஸ்.வி ராமமூர்த்தி காலம்.பொற்காலம்.இளையராஜா காலம் இசை தலைமை தாங்க பாடல் பின்னால் சென்றது வைரமுத்து கஷ்டகாலம்.சிலபாடல்களே நிற்கின்றன.இழுக்கான பாடலுக்கு இசை நன்று என்ற பழமொழிக்கேற்ப இசை மேலோங்கி நின்றது பாடல் ஒழிந்தது.இது இசையமைப்பாளர்கள் தமிழ்த் திரைப்படத்திற்கு வழங்கிய தண்டனை.இசைஞானி இளையராஜா இசையை மேம்படுத்தி தமிழ் கவிஞர்களை ஒழித்தார்.இதற்கு ஒரே வழி ஒரு நல்ல ஆசுகவியின் வேகமாக எழுதிய பாடலுக்கு கால அவகாசம் கொடுக்காமல் இளையராஜா ஏ.ஆர்.ரகுமானை இசையமைக்க மேடையில் போட்டி வைக்கவேண்டும் அப்போது இசையமைப்பாளர்கள் முகத்திரை கிழியும்.அதாவது கவிஞர்கள் கன்னாபின்னா என்று கரடுமுரடாக பாடல் எழுத உடனே இசையமைப்பாளர்கள் இசையமைக்க போட்டி வைக்கவேண்டும் இந்த இசைஞானம் தடுமாற ஆரம்பிக்கும்.
@helenpoornima5126 Жыл бұрын
சூப்பர்! அதுவும் இ.ரா. தாத்தாவுக்கு வயசாயிட்டுது !அதனால கைகள் இசைக்கமுடியாது ! ஆஸ்காரு ரகுமானுக்கு முன் இசை சாணீ நாறீடும் 👸
@MadPriya1 Жыл бұрын
@@helenpoornima5126 பொதுவெளியில் தவறாக பேசவேண்டாம்.. காட்டு மல்லி பாடலைக் கேட்டு மனதை அமைதிப்படுத்துங்கள்
@user-wb4ug2jp8k Жыл бұрын
@@helenpoornima5126 correct ஆ சொன்னீர்கள் இசை சானி க்கு கர்வம் ஜாஸ்தி,80 வயது ஆனாலும் பணத்தாசை தீரலை,கர்வமும் குறையல,இன்னும் அனுபவ முதிர்ச்சி,பக்குவம் வர வில்லை.
@nivasvalli4999 Жыл бұрын
Kaama perarasu
@krishnant202 Жыл бұрын
அறம் கூறும் அளப்பறை ஆழாக்கு அற்புத கவிஞரே உலக இசை மாமேதை இசைஞானியின் நிழற்படத்தை கீழே போட்டிருக்கிறீர் இதை சுட்டி காட்டினால் அறம்பாடுவீர் ஆனா வயிற்றுபத்து கவியை மட்டும் மேல போடுவீரா?? தாங்கள் எப்போதும் இசைஞானியை கட்டம் கட்டுவது சரி இல்லை ஒழுக்கங்கட்ட பயலுக்கு எல்லாம் முக்கியத்துவமா?? உம் மனதில் ஏதோ ஒரு வன்மம் கொலைவெறியோடு திரிகிறது பாரும் நல்லவர்க்கு தான் அறம் பாடும் தகுதி உண்டு புலவரே... எச்சரிக்கை.... நீர் இசைஞானியை பற்றி பேசாமல் கிடக்கவும் நீர் பேசிதான் அவரை பற்றி சமூகம் தெரியவேண்டிய நிலமையில் இல்லை...
@கவித்தென்றல்ஏரூர் Жыл бұрын
படிக்காதவன் படத்துக்கு முன்னாடியே சம்சாரம் அது மின்சாரம் படத்திலே இப்பாடல் வந்திருச்சே அதற்கு என்ன சொல்லப்போறிங்க
@balajicomputerpress9938 Жыл бұрын
படிக்காதவன் படத்தின் பாடலோடு ரீமேக் தான் சம்சாரம் அது மின்சாரம் பாடல்.
@k.gnanachandrank.gnanachan2844 Жыл бұрын
Padikkathan padathukku appuram than samsaramadu missrsm fool
@MurugesanM-jo3em Жыл бұрын
Padikkathavanukku appuramthaan samsaaram. Google paarunka