உங்க சேனலில் இதை refer பண்ணுங்க..... இன்னும் views போகும்🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@Censored.Unlisted3 жыл бұрын
*தமிழர்களின் தாகம்
@குவிரன்தமிழ்3 жыл бұрын
"குல சாமி ஒருத்தன் இருந்தான்" அது எமது தமிழின தலைவர் பிரபாகரன் 💯🐅
@vishwa.....81493 жыл бұрын
💛❤
@தீரன்-ச8ழ3 жыл бұрын
🟨🟥
@mohamedkasim23872 ай бұрын
💥💥
@Slvermoon152 жыл бұрын
எப்படி விட்டேன் இந்த பாடலை? MC Sai, Ratti ... solle vaarte ille.. Every second on fire!!! குலசாமி ஒருத்தன் இருந்தான்! 🇲🇾 வீர தமிழச்சி!
@OruNation3 жыл бұрын
We are Oru Nation! United by the love of Thamizh!
@தமிழ்பதவன்3 жыл бұрын
வரிகள் வரைந்தவருக்கு கோடான கோடி நன்றி தூங்கும் புலியை பறை இசை கொண்டு எழுப்புவோம் தூய தமிழனை சொல்லிசை கொண்டு எழுப்புவோம் 🔥🔥🔥🐅🐅💪💪 திரவிடனின் முகத்தை கிழித்து விட்டீர்கள் அருமை அருமை எதிரியை விட துரோகி ஆபத்தானவன் வென்றாக வேண்டும் தமிழ் ஒன்றாக வேண்டும் தமிழர் இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை நாம் தமிழர் நாம் தமிழர் தமிழனின் தாகம் தமிழீழ தாயகம் 🙏🙏🙏🙏💥💥💥💥🔥🔥🔥🙏😍🤣😍💓💓💓💓❤❤❤❤🥰
@banushanthan86013 жыл бұрын
Lyrics 🔥
@போர்செய்3 жыл бұрын
வெல்லும் தமிழ்த்தேசியம் 🔥 விரைவில் உலாவும் புலிகள் 🐅
@cjthenna20303 жыл бұрын
VERE LEVEL THALAIVAAAAA
@creation_RF3 жыл бұрын
Super
@DeepTalksTamil3 жыл бұрын
இவை வெறும் வரிகள் மட்டும் அல்ல. ஒவ்வொன்றும் நெருப்பு துண்டுகள். ஆகச்சிறந்த மற்றும் அருமையான படைப்பு இது. ஒட்டுமொத்த தமிழர்களின் சார்பாக நன்றி நண்பா 👍💪🙏
@sibikarthikeyan24263 жыл бұрын
Anna share this song Na... 💓💓💓🎯🔥🔥✔
@Ajaykumar904373 жыл бұрын
தீபன் அண்ணா உங்க சேனலில் ஒரு reference கொடுங்க..இந்த பாட்டை பற்றி 🙏🙏......நான் உங்க தீவிர ரசிகன்..... 🔥🔥🔥🔥🔥
@jatheeskumar73903 жыл бұрын
அண்ணா உங்கள் channel லில் நானும் ஒரு Subscribers உங்கள் தமிழ் பற்றுக்கு வாழ்த்துக்கள் 🙏....
@siwarajasubramaniam59983 жыл бұрын
உண்மை வெல்லும்
@tharanquotes3 жыл бұрын
Namba Deep Talks Tamil... bro..😍🔥🔥🔥
@themoviemaster32202 жыл бұрын
எத்தனையோ மோசமான கேவலமான பாடல்களை எல்லாம் தமிழன் கேட்டு மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களை கொண்டு வருகிறான் ஆனால் இது போன்ற உண்மையான திறமைக்கு கை கொடுக்க நான் கேட்ட பாடல்களிலேயே மிகச்சிறந்த தமிழ் உணர்வு கொண்ட பாடல் இதுதான்
@kuhansai4183 Жыл бұрын
❤
@Aadhiniak7247 Жыл бұрын
💯🙏❤❤❤
@dixithka75907 ай бұрын
Uffff 🔥🔥🔥🔥
@iniyasiva32616 ай бұрын
புலிகளின் தாகம், தமிழீழத் தாயகம் 🐯❤
@JaiEdits9513 жыл бұрын
கரிகாலன் என்று நீங்கள் பாடும் பொழுது மெய்சிலிர்க்கிறது. " ஈழம் "
@தமிழ்பதவன்3 жыл бұрын
வரிகள் எழுதியவருக்கு என் கோடான கோடி நன்றிகள் கோடானா கோடி நன்றிகள் 🔥💪🐅🐅
@Nirojan273 жыл бұрын
varigal eluthiyavar and padiyavar ore al tan anna
@மழவராயர்3 жыл бұрын
Good morning have a nice day
@மழவராயர்3 жыл бұрын
kzbin.info/www/bejne/qarRhKaMorWrhLM
@Dr-ch6nn3 жыл бұрын
நாம் தமிழர் ✊🔥
@krish7880 Жыл бұрын
Raththi Aadhithyan🤍❤️🤍
@manogk843 жыл бұрын
புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் ❤️ ஒவ்வொரு வரியும் தலைவரை கண் முன்னே கொண்டு வந்தது அற்புதமான படைப்பு 🙏
இந்த பாடல் முதல் முறை கேட்ட போதே மெய் சிலிர்த்து ரசித்தேன்....😍😍
@mathyegamparam56132 жыл бұрын
Me to
@krish7880 Жыл бұрын
Me too beo
@mithuni-br1ij7 ай бұрын
😘🐆
@pavipaviththira67593 жыл бұрын
இலங்கையில் இருந்து இன்றும் உணர்வோடு .... கார்த்திகை மாதம் இன்று பிறக்கும் போதும் மனம் ஏங்குது .. மீண்டும் வேட்டுச்சத்தங்கள் கேட்டாலும் எமக்கு எம் ஈழம் தான் நிம்மதி தேசம்... வரிகள் சிறப்பு 😍😍 இப்பவும் குலசாமியின் குரல் கேட்க காத்திருக்கு எம்மினம்
@thenujanthenujan92603 жыл бұрын
நானும் அதற்காக தான் காத்திருக்கின்றேன் நண்பரே
@silambam36093 жыл бұрын
உலக அரசியலில் தமிழ் இனம் சிக்கி தவிக்கின்றது
@sathiaraj54992 жыл бұрын
அண்ணா நம்மினம்
@kavyavasan42862 жыл бұрын
விடியல் நிச்சயம் உண்டு சகோதரி.
@ushanjey97002 жыл бұрын
💯✌️
@erlilverl3 жыл бұрын
'கடலே என் கடலே..' என தொடங்கும் ஒவ்வொரு தடவையும் மனம் புல்லரிக்கிறது.. வாழ்த்துக்கள்..
@mk52413 жыл бұрын
Singer mathichiyam bala vera level 🔥🔥👍
@c3vedha5953 жыл бұрын
🔥🐯
@kalaidanceschool3 жыл бұрын
Enakkum
@laurageorge8113 ай бұрын
மனதுக்குள் ஒரு பாரம்🥲🥲
@Ramesh-ot4xw3 жыл бұрын
இங்கு நீயும் நண்ணும் தமிழன் நடுலவேண்டாம் எவனும் , நாம் தமிழர் 💪
@தமிழ்பதவன்3 жыл бұрын
திரவிடனுக்கு அடிச்ச அடிதான் அது 💪🐅🔥🔥🔥🔥
@தீரன்-ச8ழ3 жыл бұрын
💯 ✨ 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@ashwinkumar4413 жыл бұрын
நாம் தமிழர் 🔥🔥🔥
@தீரன்-ச8ழ3 жыл бұрын
@@ashwinkumar441 ❤️🔥
@manostudios94453 жыл бұрын
NTK
@ShadowMan8552 жыл бұрын
கடலே..என்..கடலே.. கரிகால எங்க மறைஞ்ச 💔😢 மீண்டும் வாருங்கள் தலைவரே ❤️🙏🙏🙏
@bilorasathyanathan10003 жыл бұрын
உலக தமிழர்களின் ஒரே தலைவன் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் ❤️❤️❤️🙏🙏🙏🔥🔥🔥
@madanop283 жыл бұрын
💪🐯🐅
@Vithunaraj2 ай бұрын
🐅🐅🐅🔥
@Kharthick3 жыл бұрын
Ravanan...prabakaran..karikaalan.. 🇲🇾 tamilan
@KamaleshAus3 жыл бұрын
மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் ஹிட்!! 🔥🔥🔥 ரிப்பீட்டா கேட்போர் எத்தனை பேர்?
@vinoraj44063 жыл бұрын
50 th time in 3 hours
@Kharthick2 жыл бұрын
Oru 40 times ketruppe bro...
@viratselvampk18092 жыл бұрын
One day ku 25 time
@suriyaeelamtamil22 жыл бұрын
🙋♂️
@rajanellai32412 жыл бұрын
100 times ku mela poguthu
@narendar72612 жыл бұрын
தமிழினத்தில் பிறந்தேன் என்பதில் பெருமை கொள்கிறேன் ❤️ அதிலும் என் தலைவர் மேதகு.வே.பிரபாகரன் அவர் வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்ந்தேன் என்பதிலும் பெருமை கொள்கிறேன் 🔥🐅 ❤️ இப்பாடல் மிகவும் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் 👍🏼
@mugineruppu29823 жыл бұрын
வரலாறு படித்தவர்களுக்கு நன்கு உணர்ந்து தெளிந்து கேட்பார்கள். வாழ்த்துக்கள் அண்ணா தென்னாட்டு தரணி தமிழர்கள் வாழ்க.. என் பெயர் முகிலன் அண்ணா.. மலேசியா
@vmcrew77073 жыл бұрын
💯
@whanmugilan16303 жыл бұрын
Am also mugilan. வணக்கம்.
@venkatesan56913 жыл бұрын
பாடல் வரிகள் எம் தமிழினத் தலைவர் மேதகு வே பிரபாகரனை நினைவுபடுத்தியது நன்றி ரத்தி ஆதித்தன் மற்றும் mc sai இது போன்ற படைப்புகள் நிறைய வரவேண்டும் இந்தப் பாடலை தமிழகமெங்கும் உள்ள நாம் தமிழர் பிள்ளைகள் கொண்டாடுவார்கள் இந்தப் பாடலை அவர்கள் இடத்தில் கொண்டு போய் சேர்ப்பது என் முதல் பணி நன்றி நாம் தமிழர் 🔥🔥🔥💪💪
@saravanarajan55063 жыл бұрын
Outstanding lyrics 😭
@தீரன்-ச8ழ3 жыл бұрын
❤️🔥💯💯💯💯
@yuvayk44183 жыл бұрын
எம் கரிகாலன் மீண்டும் வருவான் 🔥 எம் தமிழை மீட்டு வருவான்🔥 💥புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்💥
@elavarasanpagadai17682 жыл бұрын
யுவா வணக்கம் நீங்க தமிழனா??
@OminduSenruka-yz7kn Жыл бұрын
Dreams 😂😂😂 never you will get your fuckin tamil eelam
@dilipdk401 Жыл бұрын
அட்டகாசமான வரிகள் மெய் சிலிர்த்து விட்டது 🤩💪🏻🤝🥳
@ShenVlogs3 жыл бұрын
உடல் புல்லரிக்கும் வரிகள் கண்ணிர் தான் மிச்சம் , இலங்கையில் இருந்து 🥲 💕
ஒவ்வொரு வரிகளும் என்னுயிர் தலைவர் மேதகு.வே.பிரபாகரன் அவர்களை நினைவு படுத்துகின்றது 🔥🔥🔥🔥 தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம் 🔥
@ashwinkumar4413 жыл бұрын
❤️❤️❤️🙏
@Asrealestatekerala9163 жыл бұрын
நெருப்புடா
@MuthuKumar-vg6lt3 жыл бұрын
❤️❤️❤️❤️
@siwarajasubramaniam59983 жыл бұрын
உண்மை சகோ
@punitharajpunitharaj22113 жыл бұрын
🔥❤🔥
@rajkumarvelupillai14472 жыл бұрын
*வன்னி காட்டில் இரண்டு காலில் வரிபுலி நடந்தது தெரியுமா, அந்த நாட்டில வந்து பிறந்தவன் எந்தன் குருதி தாகம் அடங்குமா* ... மெய் சிலிர்க்க வைக்கும் வரிகள்! 🔥🔥🔥. #தமிழர்படை 🇰🇬🐯 #தமிழ்தேசியம்
@YathurshanYathu-nn4dt Жыл бұрын
Pirapakaran anna japakam varuthu
@OminduSenruka-yz7kn Жыл бұрын
Fuckin ltte😂😂😂😂😂😂😂
@Heuuwjqkqk8 ай бұрын
கைக்கோளர் பெரும்படை என்னும் செங்குந்த முதலியார் அதன் பிறகு தான் சோழர் களில் வன்னியர் என்று சொல்லும் வில்லி❤
@timothyruban5 ай бұрын
these are the best ever lyrics.......goosebumps.......i never face the civil war in srilanka, i was in colombo. but as a tamil person i respect hon. V. Prabhakaran sir....... legendary icon for all tamil ppl, never scared for to do the right this tamil elam......
@VVPFC15 ай бұрын
@@Heuuwjqkqkசாதி பெருமையா தோழர்?
@மரணத்தின்காதலன்2 жыл бұрын
என்ன தவம் செய்தேனோ தமிழனாய் பிறந்ததற்கு🔥🔥 வாழ்க என்னுயிர் தமிழ்த்தாய்💞
@pandidurai86333 жыл бұрын
3நாட்களில் எனது பார்வை மட்டும் 25முதல் 30 வரை இருக்கும்..வரிகளில் தீ தெரிக்கிது🔥❤️💪🏿
@TamilGalattaOfficial3 жыл бұрын
தரமான படைப்பு 🔥🔥🔥🔥
@sibikarthikeyan24263 жыл бұрын
Anna.. Make this reach our million Tamils💓💓🎯🔥
@Dr-ch6nn3 жыл бұрын
நாம் தமிழர் ✊🔥
@MyPriyashan3 жыл бұрын
நீயும் நானும் தமிழன், நடுவில வேண்டாம் ஒருவன்.......சிறந்த வரிகள். ஆம் இனிமேல் திராவிடத்திற்கும், ஆரியத்திற்கும் and பார்ப்பனிய மேலாண்மைக்கும் இடமில்லை
@SathyaKrish52 жыл бұрын
My song will come soon
@geethasivan86672 жыл бұрын
NAAM THAMILAR ❤💯💖
@elayavaanmathi80062 жыл бұрын
இது போன்ற பாடல்களையும் வரிகளையும் கேட்டும் பொழுது எனது உடல் மெய்சிலிர்க்கிறது🙏🙏🙏🙏💥💥💥💥💯💯💯💯💪💪💪💪💐💐💐💐💐🐅🐅🐅🐅
@tamiljoker38433 жыл бұрын
கடலே என் கடலே கரிகாலா எங்கே மறைந்தாய் குலசாமி ஒருத்தன் இருந்தான் நிலம் காக்க குருதி கொடுத்தான்🔥🔥 வரிகளுக்கு என் வணக்கங்கள்
@purushoth652 жыл бұрын
பிரபாகரன்
@karthikvpc2 жыл бұрын
@@purushoth65 தலைவன்
@balaamuthan62403 жыл бұрын
தலைவர் பிரபாகரனை நினைவூட்டும் வரிகள் நன்றியும் வாழ்த்துக்களும் 🎉🎉🎉
@praveenkristian49983 жыл бұрын
மேதகு வே.பிரபாகரன் வாழ்க தமிழ் ஈழத்தை மீட்போம் புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் ...
@palanisaba92372 жыл бұрын
ஒவ்வொரு வரிகளும் நாம் யார் என்பதை உணர்த்துகிறது இது தான் தமிழன்
@kayalvilibaratithasan61153 жыл бұрын
Pure goosebumps 😭❤️🔥 தமிழன் எங்கிருந்தாலும் தமிழனே என்பதை நிரூபித்து வீட்டீர்கள் அண்ணா!❤️🔥
@sathishtenisan78093 жыл бұрын
திரையில் இந்த பாடல் வந்திருந்தால்.. மிக பெரிய ஹிட் அகிருகும்... என்ன ஒரு அருமையான பாடல் வரிகள். ❤️❤️❤️.... தமிழ் மீது காதல் கொண்டவனால் மட்டுமே இப்படி வரிகளை எழுத முடியும் ❤️❤️❤️❤️🎉🎉🎉🎉
@thanarajthanu9753 жыл бұрын
Nangal Share panni Hit pannalame Bro
@sathishtenisan78093 жыл бұрын
Hmm.. Yellarum share pannitan bro.. ethu pola anaivarum ninaithal.. super hit akum entha song ❤️❤️❤️
@shanmugapriyant9153 жыл бұрын
"வன்னி காட்டுல இரண்டு காலில வரிப்புலி 🐆 நடந்தது தெரியுமா" இந்த வரி உண்மையில் மெய்சிலிர்க்க வைக்கிறது நண்பா✊
சத்தியமா அழுதுட்டேன்....வரிகள் என் இனத்தின் வெளிச்சம்.... என் மக்களுக்கு தான் புரியவில்லை.....என் கரிகால...🔥
@ஈழம்-ற7த3 жыл бұрын
உண்மை சகோதரம் நானும்
@kavyavasan42862 жыл бұрын
💪💪💪
@தமிழ்பதவன்3 жыл бұрын
காக்கவன்னியன் காட்டி தந்தவன் திராவிட பலி தீர்க்க வந்தவன் ஆரியனுக்கு கொடி பிடித்தவன் திராவிட அடிவருடி இங்க நீயும் நானும் தமிழன் நடுவில் வேண்டாம் ஒருவன் 02:36 நாம் தமிழர் போடு போடு 🔥🔥🔥🔥🐅🐅🐅🐅🐅💪💪💪💪 நாம் தமிழர் தூங்கும் புலியை பறை கொண்டு எழுப்பினோம் தூய தமிழனை தமிழ் கொண்டு எழுப்புவோம் சொல்லிசை கொண்டு எழுப்புவோம் 🐅🐅🐅🐅🔥🔥🔥💪
@prathisivan82903 жыл бұрын
💯💯💯💯
@தீரன்-ச8ழ3 жыл бұрын
❤️💯🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@jeyaramsathees61283 жыл бұрын
@@தீரன்-ச8ழ 😄
@shivaharikrishna98253 жыл бұрын
Anda Dravidam pesravan Dhn, eelathu k kodi pidipan..
@தீரன்-ச8ழ3 жыл бұрын
@@shivaharikrishna9825 பாத்தோமே, இறுதிப் போர்ல நீங்க தூக்கி புடிச்சத. 2008,2009ல குஷ்பூ, நமிதாவ இடுப்ப புடுச்சு ஆடூட்டு, ஈழத்துக்கு கொடி புடுச்சானுங்களாம்.
@AJ-dg5ex3 жыл бұрын
யாருடைய வரிகள் இது 🔥🔥🔥 நெருப்பு
@Asir_vijay3 жыл бұрын
பாடியவர்கள் தான் எழுதியது இரத்தி ஆதித்தன் மற்றும் எம்.சி சாய்
@vosskakashi9190 Жыл бұрын
നമ്മൾ മലയാളികൾക്ക് ഈ പാട്ട് ഇഷ്ടമാണ്💗Love From Kerala
If Naan kudika porien can get that many views, there's no reason why this video can't smash that. This is the story of Tamil people past and future. Brilliant story telling and lyrics. Visuals are out of this world. Thamilan da!
@arasanbob71493 жыл бұрын
Bro song semma 🔥 video not beed⚡
@jeyaramsathees61283 жыл бұрын
True 🔥
@warankaja29103 жыл бұрын
அடிப்பம் million bro🔥
@adidass61703 жыл бұрын
That's right brother. Each and every Tamilan must listen this song. #TRUESTORY #தமிழன்டா👌👌
@vargiben11793 жыл бұрын
தலைவர் விட்டுச் சென்ற பாதையில், தமிழினமே தொடர்ந்து செல்லும், அதை இதுபோன்ற படைப்பு உரக்க எடுத்துச் சொல்லும். 💪🔥
மீண்டும் மீண்டும் கேட்க துண்டும் உணர்ச்சி மிகுந்த பாடல் ...✨ தமிழ் இலக்கியங்களின் உண்மையான வரிகள் மெய்சிலிர்க்க வைத்துவிட்டது....💯 💥 ஆனா ஊனா எதிரி அடங்கா தலைவன் குடும்பி 💥
@nocastenoreligionsnoracehu11453 жыл бұрын
Im from Malaysia 🇮🇳🇲🇾🇱🇰🇸🇬♥️ valga vazhamudan ♥️ I love this song proud be Born thamizhan blood make me feel and cry Thamizhan daa
@jegannathan80602 жыл бұрын
Me too
@myurenj44692 жыл бұрын
Sri lankan 🇱🇰 doesn't represent Tamils
@vishalsarah50022 жыл бұрын
Canada la yum irukkanga bro 🔥♥️
@jacksparrow-zc2hg Жыл бұрын
Unga name la no caste no religion evolo potrukenga ana history theriyathu nanikiran LTTE pathi neenga padichurukenga avanga evolo caste pathurukanga theriyuma apdi padichurundhan intha pattu ku muttukoduka matinga
@vk1853 Жыл бұрын
Neenga cross breed ah
@varathanmanickalingam89723 жыл бұрын
வரிகள் ஒவ்வொன்றும் ஒரு அணுகுண்டு வெடிப்புக்கு சமமாக இருக்கிறது. பாடலை கேட்க்கும் ஒவ்வொரு தடவையும் புல்லரித்து உடலும் மனமும் சிலிர்க்கிறது. இதன் உருவாக்கத்தில் பங்கெடுத்த அனைத்து உறவுகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள். இன்னும் பல படைப்புகள் இதனைப்போன்று தமிழர் மத்தியில் அதிக வீரியத்துடன் வரவேண்டும்
@vijayrkumar61913 жыл бұрын
அணு குண்டுக்கு பயம் இருக்கும் என்றால் ஈழம் சீக்கரம் நமதாகும்
@siwarajasubramaniam59983 жыл бұрын
சிறந்த வரிகள் ... உயிர் உள்ள வரிகள்.. சிறப்பான படைப்பு
@Dr-ch6nn3 жыл бұрын
நாம் தமிழர் ✊🔥
@THANIORUVAN-s3n3 жыл бұрын
Enga ya ivaloo naalla irunthinga 🥺🥺🥺 Tamil rap la ipdi oru song ah!!!! Goosebumps ya 🙌🙌🙌🙌🙌✊🙌🙌
@balusbalu6425 Жыл бұрын
இது பாடல் இல்லை. நம் மண்ணிற்காக மறைந்த வீர தமிழர்களின் மறு அவதாரம். கேக்கும்போது புல்லரிக்குது 💪💪💪
@Manorampro3 жыл бұрын
சிறந்த பாடல் 🔥 வாழ்த்துகள் தோழர்களே - திருவேங்கடம் தமிழ்நாடு
@usainthamizhan94873 жыл бұрын
❤️💛❤️
@தீரன்-ச8ழ3 жыл бұрын
@@usainthamizhan9487 ❤💛
@vizhirockers89923 жыл бұрын
என் தாய் தமிழ் மொழி ரெளத்திரம் பிறந்த நொடிகள் அருமை I love ratty bro sai bro
@sivasasi83053 жыл бұрын
“வன்னி காட்டில ரெண்டு கால்ல வரி புலி நடந்தது தெரியுமா” ❤️🔥🔥❤️🔥🔥
@selvanlaywer2 жыл бұрын
🔥🔥⚔️ஆதி தமிழன் 😍உண்மையான இனம் எங்கள் பறையர் இனம் உண்மையான தமிழ் பேசும் இனம்⚔️🔥🔥🔥🔥🔥
@Batman__AK143 Жыл бұрын
❤
@silamparasanm7505 Жыл бұрын
❤
@tamilloopstatus6 ай бұрын
❤❤
@mohamedkasim23872 ай бұрын
❤❤
@sutharshikamehanathan17103 жыл бұрын
நாம் இப்பாடலை ஒன்றுசேர்ந்து முதலாம் இடத்திற்கு பிரபலப்படுத்த வேண்டும். இதனை உலகறிய செய்ய வேண்டும்.❤️❤️❤️
@தமிழன்-ள3ழ3 жыл бұрын
நான் விழுந்தாலும் சரி என் இனம் வாழ்ந்தால் போதும் 🐅🔥ஃ
இந்த பாட்டு இன்று சிங்கப்பூர் வானொலியில் ஒலித்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது...
@badmodder67122 жыл бұрын
Bro 6 months ahh indha song ah pathi teriyama miss pannita bro😭😭😭.... Vera level bro ....
@arumugamraju4513 жыл бұрын
உங்களின் முந்தைய படைப்புகள் எப்படி என்று தெரியாது. ஆனால் இது உறுதியாக வெல்ல வேண்டும் என நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் பாடலை ஒலிக்கவிட்டுக் கொண்டே இருக்கிறேன் நான் கேட்கிறேனோ இல்லையோ குறைந்த ஒலி வைத்து ஓட விடுகிறேன். காரணம் தமிழ் தமிழன் தலைவன்💚
@youtubeshorts_swiss3 жыл бұрын
இவர்களின் அரசியல் தெளிவும் தமிழ் ஆளுமையும், மற்றும் தெளிவான வரலாற்று புரிதலும் என்னைப் புல்லரிக்க வைக்கிறது! இராவணனையும் கரிகாலனையும் குறிப்பிட்டது எனது நெஞ்சத்தை மகிழ்ச்சியில் மூழ்கடித்தது. இந்த புரிதல் அனைத்து தமிழர்களுக்கும் வந்தால், தமிழர் தேசம் மட்டுமல்ல, உலகையே தமிழ் வசப்படுத்தலாம்.
@jas_10_thamizhan2 жыл бұрын
💥நீயும் நானும் தமிழன் நடுவில் வேண்டாம் வேறு ஒருவன்💥 தமிழர்களின் தாகம் தமிழீழ தாயகம் 💥இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை 💥தமிழரே புலிகள் புலிகளே தமிழர் 💥நாம் தமிழர் 🐯.
@krish7880 Жыл бұрын
Naam Tamizher😎💫💫💫
@babur3414 Жыл бұрын
😘
@OminduSenruka-yz7kn Жыл бұрын
😂😂😂😂
@prasathat42399 ай бұрын
Naam thamizer ku ithkum samantham Ila
@prasanthr1364 ай бұрын
குலசாமி ஒருத்தன் இருந்தான்...!நிலம் காக்க குருதி கொடுத்தான்... 🔥🔥 Real goosebumps 🔥❤️ வரிகள் 👌🏼ப்பா மெய் சிலிர்க்கிறது...!!❤️🔥
@gobi67733 жыл бұрын
தமிழினம் மீண்டும் ஆளுமை பெறும்..இது உறுதி.. தமிழினத்தின் தன்னிகரற்ற தலைவன் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களுக்கு வீரவணக்கம் 🙏🏽🙏🏽🙏🏽💪🏾💪🏾 கடாரத்து 🇲🇾 தமிழன்..
@jacksparrow-zc2hg3 жыл бұрын
Prabhakaran vanthu tamil eelathuku ona thalaivara ethuko ethuna panitu poo tamilnadu ku thalaivan Prabhakaranu sollatha 😂 ok engaluku Inga thalaivan yarunu ellarukum theriyum 👍
@jacksparrow-zc2hg3 жыл бұрын
@தேவா சத்யா malaiyaka tamil makkala odukunaga aprom muslim tamilargala 145 pera 25 kozhanthaigala konanuga athu theriyuma itha therichu prabhakaran thalaivan dhan yaruku velalar jathi ku mattum thalaivan intha history unnaku theriyathu nu ennaku theriyum eelathuku ona vechika solu tamilnadu ku thukitu vanthanga prabhakaran furniture odaikapadum 😂
@jacksparrow-zc2hg3 жыл бұрын
@தேவா சத்யா🤣 athu eelathuku tamilnadu ku illa tamilnadu thalaivan search panna varala 😂
@gobi67733 жыл бұрын
@@jacksparrow-zc2hg உண்மையில் தமிழ் படிக்கத் தெரியுமா இல்லையா உமக்கு.. தமிழ்நாடு பற்றி எங்கையாவது குறிப்பிட்டு இருக்கேனா..? உலகத் தமிழர்களின் தலைவன் அவர்..!! அப்படியானால் தமிழகத்தின் தமிழர்களும் அதில் உள்ளடக்கம் தான்..
@jacksparrow-zc2hg3 жыл бұрын
@தேவா சத்யா 😂 athu epdi eelam varalaru therinchu dhan da pesara grease dabba ok muslim tamilargala 145 per konanuga athula 25 kozhanthaigailum ulpada vengayum da unnaku onu theriyathu whatsapp msg yum status Prabhakaran fire potu pota dhan patha mothula varalara padi vengaiyum aparam 1500 muslim tamilargala avangaloda edam yellathaiyum puduingitu orutharuku 50 rs kuduthu anupunanga da LTTE vanthu vengaiyum athu theriyuma da
@vaitheeak70073 жыл бұрын
அண்ணா ஒரு தமிழனா🔥 இருந்து கேட்டா ஒரு சிறந்த தமிழுக்கான பாடல்🎶 மீண்டும் உங்கள் பாடல்கள் தொடரட்டும்🤝
@நாடோடிதமிழன்-ர3ச2 жыл бұрын
" தமிழ் இனம் என்பதில் பெருமை " பாணர், பறையர், துடியர், கடம்பர் " நான்கல்லது வேறுக் குடியில்லை ❤புறநானூறு...,
@gana_logesh_official2 жыл бұрын
❤️
@அகராதி05052 жыл бұрын
நானும் ஆதித்தமிழன்.. முல்லைத்தீவு
@நாடோடிதமிழன்-ர3ச2 жыл бұрын
@@அகராதி0505 அங்கும் நம் சமூகம் இருக்கிறதா...,
@அகராதி05052 жыл бұрын
@@நாடோடிதமிழன்-ர3ச ஓம் ஐயா தமிழ் இருக்கும் அளவுக்கும் நாமும் இருப்போம்...
@நாடோடிதமிழன்-ர3ச2 жыл бұрын
@@அகராதி0505 சரி சகோதரா அங்கு சாதிய பாகுபாடு உண்டா..,
@rajkumarvelupillai14472 жыл бұрын
*குலசாமி ஒருத்தன் இருந்தான், நிலம் காக்க குருதி கொடுத்தான்* 💪💪💪👍🙏❣️
@arunthangaraj42633 жыл бұрын
தமிழீழத்தின் கரிகால பெருவளத்தானை கண்முன்னே நிறுத்திய அத்தனை பேருக்கும் நன்றி ❣️ இனம் சார்ந்த படைப்புகள் வாழீ..
@bfprince13 жыл бұрын
கேட்டதில் பிடித்தது. பாணன் பறையன் கடம்பன் துடியன் குடிகள் ஆதி, ஆரிய பார்ப்பன வந்து புகுந்தான் தமிழ் பாதி பாதி. 👏👏👏
@thalapathyvibzcreation69693 жыл бұрын
Apti நா என்ன
@onetrueindian13 жыл бұрын
@@thalapathyvibzcreation6969 அரசியல் பயில் ... திரு.மேதகு வே பிரபாகரன் அவர்கள் யார் என்று தெரிந்து கொள் ...
@kuttypedea27633 жыл бұрын
வந்தவரை எல்லாம் வாழவைக்கும் தமிழினம் தமிழ்ப் பிள்ளைக்கு முழு ஆதரவு தர வேண்டும் அனைத்து உலக தமிழருக்கும் சென்றடைய செய்யுங்கள்....வாழ்த்துகள் அண்ணா🖤
@sureshjayapal10662 жыл бұрын
நீங்கள் எழுதிய தமிழ் வார்த்தைகள் மிகவும் பிடித்திருக்கிறது அதிளையும் உங்கள் வரிகள் அருமை தமிழனுக்கு மட்டுமே அவனுடைய மொழியை பற்றி தெரியும் தமிழ் சினிமாவில் கூட இப்படி எழுதுவது கடினம். இதுபோன்று தமிழோடு சேர்ந்து நம்முடைய வரலாற்றையும் நமது பண்பாட்டையும் பாடல்கள் மூலமாக தரும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்🙏🙏🙏வாழ்த்துக்கள் 💐💐💐💐🥰🥰🥰❤️❤️உங்கள் பணி தொடர்ந்து நடக்க வேண்டும் நன்றி🙏🙏
@கணபதி-ங3ட3 жыл бұрын
என் உயிரே தமிழ். வரிகள் 🔥🔥🔥🔥 அருமை அண்ணன்களே வாழ்த்துக்கள். தமிழனுக்கான பாடல் இது பகிருங்கள் என் தமிழ் இரத்த உறவுகளே 😭😭😭😭 வரோம் டா மீண்டு தமிழா ஒன்று சேருடா அழியாத இனமடா நம் இனம் தமிழ்
@மழவராயர்3 жыл бұрын
kzbin.info/www/bejne/qarRhKaMorWrhLM
@kapilesankamalathasan22263 жыл бұрын
நாடி நரம்பெல்லாம் ஆடிவிட்டது. உணர்வு மிக்க வரிகள்! வாழ்க தமிழ் வாழிய உங்கள் பணி 🙏🏻
@ramarun22523 жыл бұрын
Sathiyama.... Soldren.... Ithavida.... Nala.... lyrics.... Vera yaralum thara mudiyathu....🔥💥🔥
நன்றி ரட்டி மற்றும் குழு. கண்ணீர் துளிகளுடன் மலேசியா தமிழன். கரிகாலன் (தலைவர்) மறையவில்லை, விதைக்கப்பட்டிருக்கிறார்.
@irwinprem6986 Жыл бұрын
Very very true !!!!
@நந்தன்கோபாலபிள்ளை3 жыл бұрын
என்னத்தை எழுதுவது என்றே தெரியவில்லை வாய் அடைத்து விட்டது, ஒவ்வொரு வரி அல்ல ஒவ்வொரு சொல்லும் கிறுங்க வைக்கிறது அ்அவ்வளவு அருமை , என் உடலில் ஏற்பட்ட புல்லரிப்பை எப்படி சொல்ல , தொடர்ந்து இவ்வாறான படைப்புகளை தாருங்கள் உங்களுக்கு ஆதரவாய் நாங்கள் இருக்கிறோம்❤️❤️
@கிஷாக்கர்மனோ3 жыл бұрын
புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்.. புரட்சி வாழ்த்துகள்.✊🏼
@mukilanmarimuthu32123 жыл бұрын
ஆழ்ந்த உள் அர்த்த வரிகளை... புரிந்து அறித்தவன்.. புரட்சி தீயினை எரிவான். தமிழனது மீள் அத்தியாயம் வாழ்த்துகள் சகாக்கள்...
@manojmadhavan2943 жыл бұрын
அண்ணா...நீங்க பதிவிட்டதுல இருந்து தினமும் பாக்கரேன்....இப்ப ஐநூரயிரம் பேர் பாத்துறுகங்க...வாழ்த்துகள்....அடுத்த பத்து லட்சத்துக்கும் வாழ்த்துவேன்...இதான் என் புது கந்த சஷ்டி கவசம்...இத கேட்டு தான்...தினமும் என் தெய்வங்களை நெஞ்சுல நிறுத்தி வணக்குவேன்.....ஒரு நாள் தமிழீழம் மலரும்...உலக அரங்கில் நாம நிமிர்வோம்...தமிழ் தேசியம்...வளர்த்து நாம் ஒன்று சேர்வோம்...மிகுந்த அன்போடு ரத்தமானவன் தஞ்சையில் இருந்து.
@Hulk3023 жыл бұрын
ரட்டி ,சாய் உங்க குரல் மற்றும் இசையில் பாட்டு நெருப்பா இருந்துச்சு👌
@sureshgounder67944 ай бұрын
உயிரை உருக்கும் பாடல்!! காலத்தால் அழியாத கவிதை!! தமிழன் என்னும் இனம் காக்கும் பாடல்!!
@EzhuThamizha3 жыл бұрын
வழி வந்த எங்கள் அண்ணன்(பிரபாகரன்) அடுத்த ராவணன் 🔥🔥 செம நண்பா அருமையான பாடல்
@manigandanselvaraj83842 жыл бұрын
Thalaivar Methagu Captain Prabhakaran is a real hero... The real king Warrior... his wish will come true very soon Tamil Elam... From Malaysian Tamizhan...
@Arumugam.63 жыл бұрын
தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களை நினைவு படுத்துகிறது வாழ்த்துக்கள்...❤️
@kaviselvam37105 ай бұрын
கரிகாலர் எங்கும் மறையவில்லை , நம்முள் இருக்கிறார் ❤
@manisharma80773 жыл бұрын
வென்றாக வேண்டும் தமிழ்; ஒன்றாக வேண்டும் தமிழர்; புலிகளின் தாகம் 🔥 தமிழீழத் தாயகம் 💪💪
@arun_vlog983 жыл бұрын
இப்போ தமிழனின் தாகம் தமிழீழத் தாயகம்
@ilamarannagalinggam92443 жыл бұрын
நீண்ட நாள்கள் கழித்து இப்பாட்டின் வழி ஒரு நிம்மதி கிடைக்கிறது, அடுத்த தலைமுறை தமிழோடு வாழும். இனப்பற்று மொழிப்பற்று இருக்க வேண்டும், அது வன்மமாய் மாறிவிடக் கூடாது. " தலைவர் வாழ்கிறார் ! "
@alphamale1233 жыл бұрын
Goosebumps.. ❤🔥 The Lyrics and Music are Banger.. 🔥🔥 "குலசாமி ஒருத்தன் இருந்தான், நிலம் காக்க குருதி கொடுத்தான், நடுநேரம் நிசியில் நடந்தால், விளக்காக வீதியில் இருப்பான்."
அருமை, ஒவ்வொரு வரியும் தீப்பொறி. சிறப்பு, பாடுங்கள் தமிழன் எழும்பி நிற்கும்வரை...
@jeyakumarsubramanian62523 жыл бұрын
பாடலில் இந்த வரிகள் தேசியத் தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களை நினைவுப்படுத்துகிறது.. கடலே.. என் கடலே.. கரிகால எங்க மறைஞ்ச, வனமே.. என் வனமே.. அவன் தடம் தேடி திரிஞ்ச. கரிகாலன் ❤
@satishmammu48553 жыл бұрын
அருமையான பாடல்.. உயிரில் கலந்த எம் தாய் தமிழ் உறவுகளே.. எம்மின தலைவன் மேதகு வே.பிரபாகரன் அவர்களை கண்முன்னே.. கொண்டு வந்து நிருத்துகிறது.. பாடலின் வரிகள்..🔥🔥🔥
@haveline97252 жыл бұрын
நீ பாடியது பாடல் அல்ல நம் பாட்டன் பூட்டன் பெருமை....... பாட்டில் எடுத்து சொல்லி பாருக்கு உணரவச்ச.... ஒரு நாள் பாரும் போற்றும் உன் கீதத்தை.... அப்போது பெறுவாய் உன் விஜயத்தை (ஜெயத்தை )வாழ்த்துக்கள் தோழா 🥰❤
@nk_atheesh3 жыл бұрын
Iyyo இது வரைக்கும் 30 time க்கும் மேல பார்த்துட்டேன் ஆர்வம் குறைய மாட்டுது...🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥❤️
@sivanesankajavathan24353 жыл бұрын
முத்தான வரிகள். மெய்சிலிர்க்க வைத்த இசை. உணர்வுகளை தட்டி எழுப்பும் குரல். ஈழத்தமிழரின் சிறப்பான படைப்பு. வாழ்த்துக்கள்.
@ஆசீவகன்திருதமிழ்2 жыл бұрын
🎆🎆💥💥🔥🔥⚡⚡🧶🎺🎶🎵🎼
@raghulpaul99683 жыл бұрын
Tears down my eyes .... Hug u guys ... This is not a song, this gonna be a history....