"படத்தை மிஞ்சி போடப்பட்ட Sketch" திக் திக் கடைசி நிமிடங்கள் | Ravi IPS

  Рет қаралды 110,088

Ravi IPS Official

Ravi IPS Official

Күн бұрын

Пікірлер: 100
@PanneerSelvam-cj3es
@PanneerSelvam-cj3es 23 күн бұрын
மதிப்புக்குரிய ஐயா அவர்களுக்கு வணக்கம் உங்களுடைய மனித நேயத்தோடு பேசக்கூடிய பேச்சு மனிதர்களை நேசித்து பேசக்கூடிய பேச்சு எல்லோரும் வாழ வேண்டும் என்று நினைக்கக்கூடிய நல்ல எண்ணம் படைத்த ஐயா அவர்களுக்கு வணக்கம் வாழ்த்துக்கள்
@jagadeesh.mramanujam5418
@jagadeesh.mramanujam5418 23 күн бұрын
எவ்வளவு பெரிய உயர் பதவியில் இருப்பவருக்கே!! இவ்வளவு பெரிய பாதுகாப்பு குறைபாடு 😢😢
@shinchan3482
@shinchan3482 22 күн бұрын
Yesss...very sad!
@saransaran8390
@saransaran8390 23 күн бұрын
உங்க வர்ணனை உச்சரிப்பு அருமை அய்யா...
@aarokiaraj4652
@aarokiaraj4652 23 күн бұрын
எங்கள் ஆசான் அண்ணன் ரவி ஐபிஎஸ் அவர்கள் மூலமாகத்தான் நிறைய தகவல்களை நாங்களும் தெரிந்து கொள்ள முடிகிறது மிக்க நன்றிகள்
@mohamedriyas8706
@mohamedriyas8706 23 күн бұрын
Sir you’re wise love u 🥰 நிறைய தெரியாத விடயங்கள் உங்கள் கானொளிகலில் கொட்டிக்கிடக்கிறன.
@abdulraheem1696
@abdulraheem1696 22 күн бұрын
தங்களுடைய தமிழ் உச்சரி ப்பு மிக அருமை சகோதரர் அவர்களே வாழ்க தமிழ்.
@anbusamson8025
@anbusamson8025 23 күн бұрын
👌🤝😊மிக்க மகிழ்ச்சி நன்றி அய்யா மிக தெளிவான விளக்கம் அருமையான பதிவு வாழ்த்துக்கள் இனிய மாலை வணக்கங்கள் 🙏
@sakthir3875
@sakthir3875 17 күн бұрын
Kadavulae Ravi sir kadavulae Ravi sir ❤❤❤❤❤❤
@davidrajkumar6672
@davidrajkumar6672 23 күн бұрын
Good speech keep it up and God bless you Sir 👍🏿
@Gnanasekaran.R
@Gnanasekaran.R 23 күн бұрын
உங்களின் காந்திய அகிம்ஸை சிந்தாந்தத்தைப் போற்றுகின்றேன்.இன்றைக்கு அறவழிச் சிந்தனைகள் பாதிப்பேரிடம் மறைந்துவிட்டன..உங்களின் அகிம்சைப் பணி தொடர வாழ்த்துகள்.
@g.rajeshnair2073
@g.rajeshnair2073 23 күн бұрын
😊😅😅😅
@r.p.karmegan6379
@r.p.karmegan6379 21 күн бұрын
❤மிக்க நன்றிகள் ஆயிரம் போற்றி போற்றி போற்றி போற்றி..... அரி ஓம் சங்கரம்.... அரி ஓம் ❤
@Vijaykumar-e6v3h
@Vijaykumar-e6v3h 19 күн бұрын
😍 சிறப்பான பதிவுங்க ஐயா 🙌🥰
@benjaminjoseph3013
@benjaminjoseph3013 23 күн бұрын
IPS Ayya thank you so much for world wise news with analysed example news take care be safe god bless you
@Somasundaram.GopalakrishnanSom
@Somasundaram.GopalakrishnanSom 22 күн бұрын
Good speech 😊
@BavaniSanmugam
@BavaniSanmugam 23 күн бұрын
"இறுதியில் கூறியவைகளே உண்மை"
@vasudharaghunathan7751
@vasudharaghunathan7751 22 күн бұрын
Humble request sir, pl take an initiative to prevent youngsters from using drugs, drinks etc. Our country's future / strength are these youngsters only. Very much worried
@RajeshKumar-di7zm
@RajeshKumar-di7zm 23 күн бұрын
Welcome Sir
@srivinayagaagency4642
@srivinayagaagency4642 23 күн бұрын
நன்றி சார்
@rajinternational3205
@rajinternational3205 21 күн бұрын
Ravi sir🙏🙏🙏
@subbaramant.m1085
@subbaramant.m1085 23 күн бұрын
Putin சொல்வது உண்மை.ஆனால் உக்ரைன் U S S R le இருந்து பிரிந்த நாடு. N A T O வில் உறுப்பினர் ஆவதற்கு முயன்றது தவறு என்பது எனது கருத்து.
@ponkuna
@ponkuna 22 күн бұрын
அது அவர்களின் விருப்பம். அடுத்த வேளைக்கு நீ எதைச் சாப்பிடவேண்டும் என்று இன்னொருவன் சொன்னால் நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா?
@abdulkadar9270
@abdulkadar9270 22 күн бұрын
USSR AND UKRAINE PEOPLE'S BRO AND SISTER'S. NOT ACCEPTABLE FOR THIS WAR. GOD'S GRACE 2025 STOP THE WAR. SAVE PEOPLES. VERY SAD 😔 FOR ABOVE 1LAC PEOPLE'S KILLED.
@davidvijay8628
@davidvijay8628 22 күн бұрын
இந்தியா bricks அமைப்பில் சேருவது தவறு என்று அமெரிக்கா சொன்னால் அதை ஏற்று கொள்ள முடியுமா? அப்படி இருக்கு உங்க கருத்து
@sukumarvinoth3424
@sukumarvinoth3424 22 күн бұрын
Read the proper history and then come comment. UKRAINE got its independence on 1991 . So you are telling that for example an independent country like INDIA has no rights to decide what she wants to do and will allow other countries to invade India. Wow you and your knowledge. Astonished 😂
@SenthilKumar-jl7pt
@SenthilKumar-jl7pt 21 күн бұрын
​@@ponkunaரஷ்யாவுக்கே உலை வைத்தால் அவர்கள் எப்படி ஏற்றுக் கொள்வார்கள்?????
@bethelarmy347
@bethelarmy347 23 күн бұрын
Super Sir
@RadhaRadha-gc9xr
@RadhaRadha-gc9xr 21 күн бұрын
Good speech
@ssnsoosainathan1520
@ssnsoosainathan1520 23 күн бұрын
Anna excellent and useful message thank you
@saisakthivel8171
@saisakthivel8171 22 күн бұрын
Thanks. Sir
@RMUNIYASAMYRMUNIYASAMY
@RMUNIYASAMYRMUNIYASAMY 22 күн бұрын
ரவி சார் உங்கள் வீடியோவை நான் நிறைய பார்ப்பேன் உங்கள் போலீஸ் படை எப்படி வீரப்பனை கொன்றது பிடிப்பதற்கு முன்பா? பிடித்த பின்பா?ஒரு வீடியோ போடவும் சார்
@sakthir3875
@sakthir3875 17 күн бұрын
Love you sir.sir one day I will meet you sir.i m a middle class family person sir.please sir my ambition is one day I am seeing ur face sir ❤❤❤😂
@arulselvam8972
@arulselvam8972 21 күн бұрын
சரி
@vinayakamoorthyyogarajah8580
@vinayakamoorthyyogarajah8580 23 күн бұрын
Congratulations Ukraine ❤
@georgeaseervatham2070
@georgeaseervatham2070 23 күн бұрын
Super 👌 👍
@kmsaakmsaa
@kmsaakmsaa 22 күн бұрын
Ayya elimai and manamdhan oanakkaran enru sonneergal, mutrilum unmai, super😂😂😂
@ManiMani-gu1hv
@ManiMani-gu1hv 23 күн бұрын
இப்படியே நிலைமை தொடர்ந்தால் எப்போது தான் அமைதி திரும்பும்😂😂😂😂😂
@perumalramalingam2207
@perumalramalingam2207 23 күн бұрын
Intel lapses are not acceptable. Hardly condemned.
@thelayman6189
@thelayman6189 17 күн бұрын
Now there are other reasons being quoted for the assassination.
@Sathees2024
@Sathees2024 22 күн бұрын
வல்லவனுக்கு வல்லவன்?ஊழல் அரசியல்வாதிகள்,ஊழல் புடின்
@dharaneedharandme020
@dharaneedharandme020 17 күн бұрын
நாலு ஐந்து இங்கிலீஷ் video அடுத்த தமிழ் video ரெடி நல்ல இருக்கு சர் உங்க youtube பிசினஸ் 😂😂😂உங்களையும் இந்த மக்கள் நம்புறாங்க...
@srinivasg5551
@srinivasg5551 18 күн бұрын
Ukraine 👍
@mj585
@mj585 22 күн бұрын
பேசி problem தீர்க்காமல் சண்டை போட்டா இந்த கதிதான்,,உக்ரைன் மக்கள் எத்தனை பேரு செத்துப் போயி இருப்பார்கள் 😅😅😅
@s.k4969
@s.k4969 23 күн бұрын
5:45 camera angle மாத்தி வையுங்க ஜீ.! Your face Look like bigger than your body !
@sivaranjani6346
@sivaranjani6346 21 күн бұрын
Sir chemical weapons a ..very dangerous thinking pola...
@sivaranjani6346
@sivaranjani6346 21 күн бұрын
Chemical weapons 😮😮😮
@kapilnathbaskaran2797
@kapilnathbaskaran2797 23 күн бұрын
🌍🌎🌏🎯
@Mlibert
@Mlibert 5 күн бұрын
Hello Mr. IPS. I would like to ask you 4 question please. can you answer these 4 questions Thank you. Why in India is there a lot of corruption and poverty and rape and murder?
@shanmugasundaram8709
@shanmugasundaram8709 22 күн бұрын
சார் இறுதியில் தெரிவித்தக் கருத்து தான் ஏன் கருத்து. உலகை ஆஞம் அனைத்து நாடுகனின் தலைவர்களின் கவனத்திற்கும் இக்கருத்து செல்ல வேண்டும். .
@sivakumar-ks8fy
@sivakumar-ks8fy 22 күн бұрын
Speak about palladam 3 members murder case
@ponnusamypalaniappan5479
@ponnusamypalaniappan5479 23 күн бұрын
America is no one culprit in chemical weapons - Vietnam who can forget, Srilankan Tamils killers by chemical weapons.
@arumugasekaran
@arumugasekaran 22 күн бұрын
Russia already lost several lakh soldiers in Ukraine war. It's fighting a losing war. THE WAR SHOULD END!
@AnthoniKanthan-m5i
@AnthoniKanthan-m5i 10 күн бұрын
😢😢😢😢😢😢😢😢😢😢😢😢❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@ThayaShuthaher
@ThayaShuthaher 23 күн бұрын
SHUTHAHER Thaya manokari 😢😢😢😢😢😢😢😢😢😢
@subramani1073
@subramani1073 23 күн бұрын
We need to note Ukraine is supported by the Whole EU nations and the USA.
@boyraja7487
@boyraja7487 23 күн бұрын
RIP 🙏.. general India government involved in nuclear weapons??! Need some information ℹ️.. sir🎉.. know everything better 👍 from overseas 🙏 Malaysia tamizhan ♥️..
@ramanathandayalan4812
@ramanathandayalan4812 18 күн бұрын
Sbu வை விட மொஸாட் மிகத்திறமையான உளவு அமைப்பு. உலகில் நம்பர் 1 உளவு அமைப்பும் மொஸாட் தான் இதற்கு சமீபத்திய சான்று பேஜர் குண்டு.
@RobertJohn-m8y
@RobertJohn-m8y 19 күн бұрын
Nam ellorum in the autumn nigyhthakaga all country sendu niduththuwom
@Vijayaragunath-d9y
@Vijayaragunath-d9y 21 күн бұрын
Ithu ethume illa
@omsai3884
@omsai3884 20 күн бұрын
Sagattum. Kolaikaran ku sariyana punishment. Pudhine kum idhe nilai than. Dheivam nindru kollum.
@josephd.r3581
@josephd.r3581 23 күн бұрын
பயங்கர பிளானிங்...
@mathimathi178
@mathimathi178 23 күн бұрын
இவர் அளிக்கப்பட வேண்டியவர்தான்
@ManiMani-gu1hv
@ManiMani-gu1hv 23 күн бұрын
இவர் அவர் நாட்டுக்காக வேலை செய்பவர்
@VManikantan-x5z
@VManikantan-x5z 23 күн бұрын
Ukraine iku ithu poradha kalam
@ahmedshiraj3921
@ahmedshiraj3921 23 күн бұрын
மொஸ்கோ
@nelsonkennedy3870
@nelsonkennedy3870 23 күн бұрын
Isreal Bani mathiri therikirathu
@BENGALPURI
@BENGALPURI 23 күн бұрын
Mossad அளவுக்கு யாரும் வர முடியாது ❤❤🎉🎉 The king of underworld mossad 🇮🇱🇮🇱🇮🇱🇮🇱
@M.Hatiharasudhan
@M.Hatiharasudhan 23 күн бұрын
Illa RAW AGENCY dhan vera level. Mossad veen vilambaram
@BENGALPURI
@BENGALPURI 23 күн бұрын
@M.Hatiharasudhan athulaam kidayathu 'raw 'ku training kudukkurathe mossad thaan 🇮🇱🇮🇱🇮🇱🇮🇱
@topifytamil4558
@topifytamil4558 22 күн бұрын
Zelnsky ya ipdi vedi vachu konnuta problem mudinchirum...
@jothibasunagarajan4201
@jothibasunagarajan4201 21 күн бұрын
மிகப்பெரிய தளபதியின் வீட்டிற்கோ தளபதிக்கோ எந்த விதமான பாதுகாப்பு ஏற்பாடுகளுமே இல்லையே?ஏன்?
@nalamvirumbi8045
@nalamvirumbi8045 23 күн бұрын
சார் உக்ரைனுக்கு ஆதரவாக பேசுகிறார்
@Cit-u8v
@Cit-u8v 23 күн бұрын
அவர் உண்மைய பேசுறார்
@paulbros1795
@paulbros1795 22 күн бұрын
உண்மையை பேசுகிறார். ரவி சார்....
@AmbalavanarThanabalan
@AmbalavanarThanabalan 21 күн бұрын
@@paulbros1795 Hello what you know about Russ ia's history. European countries captured many countries far away from them as their colonies in that colonial period.Then they gave freedom to them at 1940 to 1960 .But Russia captured it's neighbouring countries as their colonies.More than twenty other territories captured byRussia from the pe riod of Kings of Zaar's dynasties. This method continues still to-day. In 1980 ies a noble president Mr.Gorbeshev gave freedom for fou rteen countries among them.Ukraine also one of t hem.Please remember that the Great Berlin Wall collapsed at that time. East Germany was fully controlled by Communist Russia.Esthonia,Latvia,Lithuania,Moltovia,Belarus,Ukraine,Georgea,Armenia.Those are Orthodox Christian countries. Turkmenistan,Azerbaijan,Uzbekistan,Kirgishtan,Thajighistan and Kazakhstan were other countries.These fourteen countries were given freedom by the Great Mr.Gorby.Still many other territories like Chechnia,Outer Mongolia,Eastern Siberia.Mr.Putin is a cruel dictator.In the Zaar's period Russians have no sea way (maritime coast)to North Sea,and Mediterranean Sea. Russians were always fought with Finish and Norwegian for the seaway to North Sea.In the South they fought with Turkey for the Black Sea coastal.It is way to entrance of Mediterranean Sea.Most of the Indians supported to Russians because of the India China war issue.Thats quiet right.But,at that war time Russia could invade through the South Russia border and help to lndia directly.
@MuhammadMinhar
@MuhammadMinhar 23 күн бұрын
kzbin.info/www/bejne/rpiXk2WwbdRmmZosi=JrCnrEB8BLxIUTPl
@clingam3
@clingam3 23 күн бұрын
அமைதி காக்கும் மதம்
How to treat Acne💉
00:31
ISSEI / いっせい
Рет қаралды 108 МЛН
Мясо вегана? 🧐 @Whatthefshow
01:01
История одного вокалиста
Рет қаралды 7 МЛН
Support each other🤝
00:31
ISSEI / いっせい
Рет қаралды 81 МЛН
小丑女COCO的审判。#天使 #小丑 #超人不会飞
00:53
超人不会飞
Рет қаралды 16 МЛН
How to treat Acne💉
00:31
ISSEI / いっせい
Рет қаралды 108 МЛН