இவரு சொல்றத நம்பி dmk இருக்க கூடாது.. நன்கு மேலும் உழைக்க வேண்டும்..
@sivakumarr14787 сағат бұрын
💯% உண்மை.இந்த அரசியல் புரோக்கர் மோதிரம் ரவீந்திரன் துரைசாமி ஆடியோ வீடியோ பாலியல் சல்சா கட்சியின் எடுப்பு என்பது ஊருக்கே தெரியும் போது😂😂 முதல்வர் ஸ்டாலினுக்கு தெரியாமலா இருக்கும்.
@mustafabasith14046 сағат бұрын
ஸ்டாலின் அவர்களின் கடின உழைப்பால் கட்சியின் செல்வாக்கை உயர்த்தினார்...
@kumaradirai2 сағат бұрын
தமிழ் சமூகத்து அரசியலில் நீண்ட அனுபவம் உள்ளவர் திருமாவளவன் அவர்கள் நன்றாக தெரிகிறது அங்குல அங்குலமாக உயர்ந்து வந்து கொண்டிருக்கிறார் வாழ்த்துக்கள்
@90348ramram9 сағат бұрын
DMK Vote share is 41%
@bala94979 сағат бұрын
Sir lottary ticket ம் Block ticket ம்ஒன்னும் பண்ணமுடியாது
@aathiramu79229 сағат бұрын
உண்மை.எங்க கிராமத்தில் திருமாவளவனை எதிரியாக காட்டிதன் இரட்டை இலை அதிக ஓட்டு வாங்கியது.
@SedhuRaman-zc8jf9 сағат бұрын
2026 இல் அதிமுக ஆட்சி
@ramsviews51698 сағат бұрын
@@SedhuRaman-zc8jfdaii adimai😂😂
@sivakumarr14787 сағат бұрын
@@SedhuRaman-zc8jfகாமடி செய்யாதே😂😂
@jebanesanthangaraj30028 сағат бұрын
பிஜேபி யில் வாய்ப்பு இல்லை என்று தெரிந்தவுடன் ஐயா திமுக பக்கம் சேர்ந்து விட்டார் காற்றுள்ள போதே தூற்றிக்கொள்
@SriniVasan-zj9hd3 сағат бұрын
தெளிவான விளக்கம்
@Mahendra-u9y6 сағат бұрын
சாதி குறித்த இவர் பேச்சை அனுமதிக்க முடியாது. சாதி பார்த்து தான் மக்கள் வாக்கு செலுத்துகிறார்கள் என்று தொடர்ந்து இவர் மக்களை கொச்சைப்படுத்தி பேசுகிறார். அரசாங்கம் இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.உண்மையான பெரியார் தொண்டர்கள், தலைவர்கள் இவரை வன்மையாக கண்டிக்க வேண்டும்.
@VikkiZizou5 сағат бұрын
DMK vote share should be around 32-36%
@senthamaraikannan177110 сағат бұрын
❤❤❤2026 DMK PARTY W'LL WIN MORE THAN 200 SEATS IN OUR TAMILNADU STATE!!!❤❤❤
@SedhuRaman-zc8jf9 сағат бұрын
விளையாட்டு செய்திகள் நிறைவடைந்தது
@subashe55736 сағат бұрын
Dmk 🖤❤️
@geetharanigeetharani119810 сағат бұрын
Dmk❤
@vinothkumarr20085 сағат бұрын
❤supper sir❤🎉🎉🎉
@shankarshankar12838 сағат бұрын
உண்மையான கருத்துக்கள்
@myideastamil50536 сағат бұрын
இந்த ரவீந்திரன் பல பல அரசியல் கட்சி யில் உலாவநதவர்.
@sivasangaran56779 сағат бұрын
அரசியலில் வாரிசு முதல்வர் என்றால் சினிமா வில் வாரிசு சந்திரசேகரன் மகன் அனில் ஜோசப் விஜய் ஜோசப் விஜயோடு மகன் சஞ்சய் இதுக்கு என்னடா பெயர்
@sureshduraisamy28088 сағат бұрын
டேய் தளபதி விஜய் சினிமாவில் நடிக்க வந்து முதல் படத்திலேயே 250 கோடி சம்பளம் வாங்கவில்லை,அவர் ஏறக்குறைய 25 ஆண்டுகள் சினிமாவில் இருந்து உழைத்து சாதித்த பிறகு தான் 250 கோடி சம்பளம் வாங்குகிறார், ஆனால் ஒரு குறிப்பிட்ட அரசியல் குடும்பத்தில் பிறந்ததாலேயே கட்சியில் மிக பெரிய பதவியை பெற்றார் உதயநிதி இந்த இரண்டிற்கும் வித்தியாசம் இருக்கிறது.இந்த அறிவு கூட இல்லாத நீ பேசலாமா.
@prabhakaranpraba87054 сағат бұрын
Ravindran duraisamy spr
@gowrisankarc59438 сағат бұрын
தொடர் வெற்றியை நோக்கி திமுக கூட்டணி. யார் அந்த ஆதவ்?
@Prabhakar-r7o9 сағат бұрын
Why Thiruma is under estimated, he is focusing on national politics. He should be elevated to Prime minister candidate.
@UmaVijayakumar-z9s8 сағат бұрын
Who knows him beyond tn
@yeagambaramd10167 сағат бұрын
Win 200 seat Dmk 2026 🎉🎉🎉👍👍👍
@selva33228 сағат бұрын
இந்தாளு சாதி பேர சொல்லாம பேசி பாத்ததே இல்ல. யாராவது பாத்து இருக்கீங்களா??? 😄
@Kathir876 сағат бұрын
Thiruma sir great leader🎉🎉🎉🎉
@jagaseeshwaranm68295 сағат бұрын
காமெடி
@ranidharun7235 сағат бұрын
Sr.unga speech good bold speech.
@perumalvelumayil15538 сағат бұрын
In all dabate Mr.RD opened out his view always factually.A good guide and adviser to all parties in TN.let us respect RD and his view will be obsolved by all.
@jagaseeshwaranm68295 сағат бұрын
RD ஒரு RSS புரோக்கர். யாரு ஜெயிபாங்களோ அவருக்கு ஆதரவாக பேசி தன்னை பெரிய அனைலிஸ்ட் என்று அவரே சொல்லி கொளபவர். மேலே மோடி தமிழ்நாட்டில் ஸ்டாலின். இது தான் இவர் stragady
@foodzonezone24404 сағат бұрын
Mr. Ravindran sir, You know already This is Thiruma Kaalam.....
சார் உங்க கனிப்பு சரி தான் ஆனால் குருமாவின் இரட்டை வேஷம் பற்றி ஒப்பனா பேசுங்க சார்
@panneerselvam15717 сағат бұрын
மூத்த நெறியாளர் ரவீந்திரன் துறை சாமி அவர்கள் தலைவர் தொல்திருமா அவர்கள் விசிக தலைவர் அவர்களின் செயல்பாடு மற்றும் விளிம்புநிலை மக்கள் தலைவர் என்பதை உரிதிபடுத்தி உள்ளார்
@jagaseeshwaranm68295 сағат бұрын
RSS புரோக்கர் ரவீந்திரன் திருமா க்கு சப்போர்ட். இப்ப சனாதனம் எங்கே?
@kaliyamoorthy-o5m8 сағат бұрын
எழுச்சித் தமிழர் வாழ்க துரைசாமி சார் சொன்னா கரெக்ட்
@jagaseeshwaranm68295 сағат бұрын
எழுச்சி தமிழர் இப்ப வீழ்ச்சி தமிழர் ஆகி விட்டார்
@thamizhamuthan972810 сағат бұрын
He Thought is genius
@jagaseeshwaranm68294 сағат бұрын
காமெடி
@SrinivasanBalasundaram-gm3iw7 сағат бұрын
👌👌👌 ravi sar
@Thenpakkam_Manibalan10 сағат бұрын
ஐயா உங்களுடைய அரசியல் அறிவை நான் மதிக்கிறேன்.. அனைத்து விஷயங்களிலும் நீங்கள் வெற்றி பெற்று விடுவீர்கள் அதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.. ஆனால் ஐயா எடப்பாடி விஷயத்தில் மட்டும் நீங்கள் தோல்வியை சந்திப்பீர்கள் என்பதை எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.. காரணம் உங்களுக்கும் நன்றாக தெரியும்
@ramsviews51698 сағат бұрын
Ena eps 0
@balasundaram12269 сағат бұрын
இந்தத் துரைச்சாமி நல்ல கருத்துக்கள் சொன்னாலும் கூட எரிச்சல் தான் வருகிறது ஆதவ் அர்ஜுனா விஷயத்தில் திருமாவளவன் இரட்டை வேடம் போடுகிறார் என்ற சந்தேகம் மக்களுக்கு வந்துவிட்டது இன்னும் சொல்லப் போனால் அர்ஜுனாவுக்கு கொடுத்த முக்கியத்துவம் திருமாவளவனின் இமேஜை டேமேஜ் செய்து விட்டது என்பதே உண்மை
@67durai11 сағат бұрын
👍
@Vaishu-po5mp9 сағат бұрын
இவன் சாதியை பற்றி மட்டுமே பேசுவான்
@gunasekaranveeraraj19684 сағат бұрын
திருமா திமுகழககூட்டணியில்தான் இருப்பார், மேலும் சில எம்எல்ஏக்களை பெறுவார், திருமாவின் மதிப்புமரியாதை பெருகும், புகழும்பெறுவார், மகிழ்ச்சியும் அடைவார்👍👍👍👍👍
Good information, Sir. Thanks for speaking out, right.
@ravichandransrinivasan113110 сағат бұрын
👍su😂 17:28
@youngking94774 сағат бұрын
பை election.. ஒரே தொகுதி TTV 3% சொல்றான்
@soudarssananembala70625 сағат бұрын
Once upon a time rd used to be balanced
@RPurushottaman-j5c10 сағат бұрын
1999லில் 2
@mannramalingam14119 сағат бұрын
ரவீந்திரன் துரைசாதி ?
@sriprakashs50059 сағат бұрын
Ravindran duraisamy in 1998 formulated a successful coalition of admk/bjp/pmk and others.people without political knowledge speaking as per their whims and fancies against RD.
Lottery ticket holders and block ticket holders are not suited for political handler of tamilnadu.
@kaderamer78377 сағат бұрын
234 சீட் இந்தியா கூட்டணி வெல்லும் பிஜேபி டெபாஸ்ட் இழக்கும் சீமான் எடப்பாடி கைலாசம் ஓடணும் 😛😜🥰🥰😂😘😍😇😇
@Weknowth7 сағат бұрын
நீங்க சொல்றா போன்று நாடந்தால் கூட்டணி ஒன்னும் இல்லாமல் பேயிடும். திருமா வளர்ச்சி உங்களுக்கு அடி வயிறு எறிது😂😂😂😂😂
@rjpackersandmovers2574 сағат бұрын
Vijayna ...ivaruku eduna help pannungana...pavom..ellam arai jan vayithukaga..
@SAnbu-s4z6 сағат бұрын
ஏ துரை நீர் எவ்வளவு வாங்கினீறு
@venkatragavanvenkat95986 сағат бұрын
Vck MLA's and thiruma pariyargalai adamanam vaitha vck thiruma not supported his own pariyar people, only supported Dravidam Telugu madal Vengaivayal no result found Kurunchankulam no result Meelpathey no result SC padukolaigal increased in Tamilnadu because of Dravidam Telugu madal Panjami nelam enna achie Thiruma avargale eniyum paraiyar makkal ungalai nampa mattome Mr Thiruma avargale
@sivakumar49028 сағат бұрын
விஜய் ஜோசப் நடிகர் அப்பா காலக்டராக வா இருந்தாரு சினிமாகாரர் தானே இவரல்லாம் வாரிசு பற்றி பேச கூடாது
@iyyapanchellaiyan10 сағат бұрын
இவர் ஒரு பழைய பத்திரிகையாளர். இவரு பேச்சை சீரியசாக எடுக்கவேண்டாம். எல்லாம் நல்லபடியாக நடக்கும்.
@trsarathi31 минут бұрын
@துரைசாமி ஐயா, கலைஞரை விட அதிக வித்தியாசத்தில் ஸ்டாலின் ஜெயித்தது ஸ்டாலின் பெருமை அல்ல. எதிரிகளின் ஒற்றுமை இன்மை. அப்படி சிதறிக் கிடக்கிறார்கள். மதத்தால் & ஜாதியால் பிளந்திருப்போருக்கு, தமிழ் உணர்வு இல்லை?
அண்ணா ரவீந்திரன் துரைசாமி, நீங்கள் விவாதமேடையில் யாருக்கு சாதகமாக பேசினாலும் அந்த கட்சி தேர்தலில் வெற்றி பெற்றதாக இல்லையே, உங்கள் கணிப்பு தோல்வியே
@Elavarasi-l6k10 сағат бұрын
அவர் சொல்றது நடக்குதே
@kingfaizal908710 сағат бұрын
Yara ne 😂😂😂mentalu
@thansinghk846310 сағат бұрын
ரவீந்திரன் துரைசாமி இது வரையில் கள நிலவரம் மக்கள் மனநிலையை சரியாக ஆய்ந்துபாராமலும் , சங்கிகளுக்கு சப்போர்ட்டாகவும் பதிவிட்டார் , அத தோல்வியில் முடிந்தது, ஆனால் இந்த நிலையில் இன்றைய பதிவு முந்தைய பதிவு போல் அல்ல