ரயில் பயணத்தில் உருவான ஓரம்போ ஓரம்போ பாடல் - ஆலங்குடி வெள்ளைச்சாமி

  Рет қаралды 36,043

VILARI

VILARI

Күн бұрын

Пікірлер: 63
@rexrex7471
@rexrex7471 3 жыл бұрын
ஒருகாலத்தில் இந்த பாடல் மிக பெரிய ஹிட் .
@suraensuraen773
@suraensuraen773 3 жыл бұрын
அய்யா நீங்கள் ரொம்ப நல்லா இருக்கணும் நீங்கள் விவரித்தபின்தான் இதில் இவ்வளவு விஷயங்கள் இருக்கிறது என்பது புரிகிறதப்பா.பாடலைஆழ்ந்து ரசிக்கிறேன்.நன்றி நண்பரே!
@govindanrengan6518
@govindanrengan6518 3 жыл бұрын
அய்யா இந்த பாடல் சிலோன் தமிழ் சேவை-2ல் மட்டும் தான் உலகறியச் செய்து பெருமைபட்டது. நாமும் ரசித்தோமே. மற்றொன்று அறியாமலே போன பாடல் பஞ்சமி படப் பாடல் உதயகாலமே இதே காலகட்டத்தில் காலை 5.45 மணிக்கு புலரும் பொழுது நிகழ்ச்சியில் கேட்டு மகிழ்த இனிமையான காலம் இதோ இலங்கை வானொலியில்.
@gorillagiri7327
@gorillagiri7327 3 жыл бұрын
Yes...udhaya kaalame....beautiful song....brilliant tune,music arrangement,bass line....superb.thanks govindan dengan sir.
@venkatesang9174
@venkatesang9174 3 жыл бұрын
அருமையான தகவல் நேர்மறை சிந்தனையாளர்கள் வாழ்க வளமுடன்
@andrewarunkumar5199
@andrewarunkumar5199 3 жыл бұрын
அட... அட... அட... நீங்க விவரிக்கிற பாடல்கள் நுணுக்கங்கள் எல்லாம், நாங்க கோவில்ல கதாகலாட்சேபம் கேக்குற மாதிரி மெய் மறந்து... நீங்க சிரிச்சா... நாங்களும் சிரிச்சு, ரசிச்சு கேக்குறோம். இதற்கு மூல காரணமாய் அமைந்த இசை கடவுள் ராஜா அய்யாக்கு கோடி நமஸ்கரங்கள். உங்கள் பணி சிறக்க தொடர வாழ்த்துக்கள்.
@udhayusk1334
@udhayusk1334 3 жыл бұрын
நீங்கள் ஒரு பாடலைப் பற்றி சொல்லும்போது அந்த பாடலை உடனே கேட்டுவிடுவேன்.
@murugesanmurugesan4132
@murugesanmurugesan4132 3 жыл бұрын
உடனே கேட்பதானால் எப்படி, எதுல கேட்பதுனு சொல்லுங்க ப்ளீஸ்..!!
@rajagopalanchandrasekaran4127
@rajagopalanchandrasekaran4127 3 жыл бұрын
சார் வணக்கம். இந்த ஓரம்போ பாடலுக்கு 7. 8. பசங்க இல்லை. 4. பசங்க. 4. பேரில் நான் ஒருவன். 2.Bgm.ல். ஏ கிழவி. குரல். என்னுடையது. AVM. RR. ல். பாடல் பதிவு. நண்றி சார். இப்படிக்கு. வி. ராஜகோபாலன். நினைவுகள் அழிவதில்லை. நெஞ்சம் மறப்பதில்லை. நேரம்கள் மார்வதில்லை. (இந்தியாவில்)
@VILARI
@VILARI 3 жыл бұрын
மகிழ்ச்சி உங்க எண் கொடுங்க
@harshiniomprakash9697
@harshiniomprakash9697 2 жыл бұрын
Nice song.. Gangaiamaran sir marvellous work..
@MaheshMangalam
@MaheshMangalam Жыл бұрын
ஜாலியோ ஜாலி!! எங்கள் ராஜா.
@beinghuman5285
@beinghuman5285 Жыл бұрын
Very very nice song.
@sridharnashoknaaarayanan3059
@sridharnashoknaaarayanan3059 3 жыл бұрын
ஒரே வார்தை, அருமை
@POLLACHI-LIC
@POLLACHI-LIC 3 жыл бұрын
ராஜா என்றென்றும் ராஜா
@srinivaasun
@srinivaasun 3 жыл бұрын
இந்தப் பாட்டில் இவ்வளவு விஷயங்கள் உள்ளதா, அருமையான விளக்கம்.
@esakkimuthu3180
@esakkimuthu3180 3 жыл бұрын
தோழர் உங்கள் வாய்ஸ் அருமை அருமை
@sidharthabimanyu9063
@sidharthabimanyu9063 3 жыл бұрын
அய்யா, இசை உருவான விதம் பற்றி குறிப்பிடும் போது அதன் இசை துணுக்குகளை இடையே இடையே காணொளியுடன் இணைத்து பதிவிட்டால் காண்பவர்தம் ஆர்வத்தை தூண்டும்... தெளிவாக, நீங்கள் கொண்டுசேர்க்க நினைத்ததை அடைய முடியுமென்று நினைக்கிறேன், உங்கள் முயற்சி வளர்க...வாழ்க🙏🙏🙏
@MichelE-vk3su
@MichelE-vk3su 3 жыл бұрын
Raja. Sir.Super. Hits..🎹🎶🥁🎵🎸🎼🎺🎻👍. 14.6.2021
@mathivanan7997
@mathivanan7997 3 жыл бұрын
ஓரம் போ... ஓரம் போ... ருக்குமணி வண்டி வருது, திருவண்ணாமலையில் இருந்து எங்க ஊரு கோட்டப்பட்டிக்கு.
@mangaiyarkarasim7779
@mangaiyarkarasim7779 3 жыл бұрын
விரிந்த பார்வை சர்ச்சைக்குரிய பொருளாக கருதப்படுகிறது இந்தப்பாடல் தடை செய்யப்பட்டதற்கான காரணம் என்ன தெரிந்தால் சொல்லவும் மிகவும் அற்புதமான இந்த பாடல்
@kalaiselvan7137
@kalaiselvan7137 Жыл бұрын
அண்ணா அவர்கள் அருமையாக விவரிதிற்கள்
@dillibabu8652
@dillibabu8652 3 жыл бұрын
Vendum oovvooru paadalin sirappugal Nandri
@தமிழ்ச்சங்கம்இலெமூரியாக்கண்டம்
@தமிழ்ச்சங்கம்இலெமூரியாக்கண்டம் 3 жыл бұрын
Ulakil rendu genious
@venkatesanm3452
@venkatesanm3452 3 жыл бұрын
Very nice 👍
@vivekanandams9395
@vivekanandams9395 3 жыл бұрын
பல சிறப்பான பாடல்களை தந்த கங்கை அமரன் தொடர்ந்து பாடல்களை சினிமாவில் எழுதாமல் போனதின் உண்மை காரணம் என்ன? ஒரு பதிவு போடவும்.
@thinaapsamy9747
@thinaapsamy9747 3 жыл бұрын
கொஞ்சம் song play பண்ணினால் சேர்ந்து payanipathu போல் இருக்கும்
@kavithofficial5834
@kavithofficial5834 3 жыл бұрын
Ewarukku doller waradhu original song potta
@ootycharal3457
@ootycharal3457 3 жыл бұрын
Excellent sir
@augustinechinnappanmuthria7042
@augustinechinnappanmuthria7042 3 жыл бұрын
Super ana ❤️🙂❤️❤️
@veeraramani
@veeraramani 3 жыл бұрын
Very good sir
@MurugesanMurugesan-qk8yp
@MurugesanMurugesan-qk8yp 3 жыл бұрын
Good message
@carthikrandy
@carthikrandy 3 жыл бұрын
Intha paadal all India radio la banned panni irukangala unmaiya ithu...
@soundarapandiyan9221
@soundarapandiyan9221 3 жыл бұрын
Sir your explanation is very good.it better play bit of song where you explain so that it will be more interesting
@raghupathyraju9439
@raghupathyraju9439 3 жыл бұрын
கலக்குங்க சார்
@jamanulhaque7247
@jamanulhaque7247 3 жыл бұрын
இந்த படலை அரசு தடை செய்தது ஏன்னு புறியல. அது போக சாலைகளில் இந்த பாடலை பாடினாலேஅந்த காலகட்டங்களில் போலிஸ் பிடிக்கும் அதுவும் ஏன்னு விவரிச்சியிருக்கலாம்
@ramanathanveerappan9993
@ramanathanveerappan9993 3 жыл бұрын
கவிஞர் கண்ணதாசன் அவர்கள் சைக்கிள் ஓட்டி பழகுவதை பாட்டாக எழுதி உள்ளார்கள் அதைபற்றி பேசுங்கள்
@tsmuthu200
@tsmuthu200 3 жыл бұрын
This song is the reason for TMS losing market
@தமிழ்ச்சங்கம்இலெமூரியாக்கண்டம்
@தமிழ்ச்சங்கம்இலெமூரியாக்கண்டம் 3 жыл бұрын
Ulakil rendu genious onnu kannadasan rendu ilayaraja
@amurugesan3959
@amurugesan3959 3 жыл бұрын
Sir intha pattu pothu nigalchikalil poda mattanga govt thadai irukku
@balamuruganv3911
@balamuruganv3911 3 жыл бұрын
இந்த பாடல் mgr ஆல் தடை செய்யப்பட்டது
@janahms2058
@janahms2058 3 жыл бұрын
Yen
@balamuruganv3911
@balamuruganv3911 3 жыл бұрын
@@janahms2058 police என்ற வார்த்தை பாட்டில் வரும்
@janahms2058
@janahms2058 3 жыл бұрын
Ok
@SekarSekar-mr4qj
@SekarSekar-mr4qj 3 жыл бұрын
தன்னைதானே பெருமை படுத்திக் கொள்பவன் இளையராஜா நிறைய பாட்டுல
@helenpoornima5126
@helenpoornima5126 3 жыл бұрын
கரெக்ட் சேகர் !
@venkatesang9174
@venkatesang9174 3 жыл бұрын
தப்பு சேகர்
@SekarSekar-mr4qj
@SekarSekar-mr4qj 3 жыл бұрын
@@venkatesang9174 உண்மைய சொண்ணா அது உன்க்கு தப்பா தெரியுதா
@manikandanp4156
@manikandanp4156 3 жыл бұрын
♡♡
@MadPriya1
@MadPriya1 3 жыл бұрын
தம்பி மரியாதையாக பொதுவெளியில் பேசுங்கள்
@helenpoornima5126
@helenpoornima5126 3 жыл бұрын
இ.ரா. வைப்பத்தி நீங்க வழியுறப்பவே ஒங்க தரம் தராதரம் எப்பிடன்னு தெருஞ்சுடுச்சுல்ல ! இதெல்லாம் ஒருப் பாட்டுன்னு பேச வந்திட்டீங்க ! கரும ம்
@gandhimohan.d6620
@gandhimohan.d6620 Жыл бұрын
உனக்கு எங்க எரியுதூடா?
Gangai Amaran on Copyrights for Ilayaraja Songs | Thanthi TV
9:50
Wait for the last one 🤣🤣 #shorts #minecraft
00:28
Cosmo Guy
Рет қаралды 15 МЛН
Seja Gentil com os Pequenos Animais 😿
00:20
Los Wagners
Рет қаралды 61 МЛН
Jilla Vittu Official Video Song | Easan
5:27
Think Music India
Рет қаралды 36 МЛН