39:43. அவர்கள் அல்லாஹ் அல்லாதவற்றை(த் தங்களுக்குப்) பரிந்து பேசுபவர்களாக எடுத்துக் கொண்டார்களா? (நபியே!) கூறுவீராக! “அவை எந்த சக்தியையும், அறிவையும் பெறாமல் இருந்த போதிலுமா?” 39:44. “பரிந்து பேசுதல் எல்லாம், அல்லாஹ்வுக்கே உரியது; வானங்களுடையவும், பூமியுடையவும் ஆட்சி அவனுக்கே உரியது; பின்னர் அவனிடமே நீங்கள் மீட்டப்படுவீர்கள்” என்று (நபியே!) நீர் கூறுவீராக!
@salmafalin46213 ай бұрын
Azagana explanation jazakallah haira allahumma salli wasallim ala habibina Muhammad sallalahu alaihi wasallam ❤❤❤❤❤❤
அருமையான அற்புதமான பயான்...!! மாஷா அல்லாஹ்..! உங்களுக்கு அல்லாஹ் அருள்பாளிப்பானாக!... அல்ஹம்துலில்லாஹ்.... ஸுப்ஹானல்லாஹ்..!
@missfathima398110 ай бұрын
Aameen
@jihathmi333410 ай бұрын
இந்த கதிசை 2 முறை கேக்குற பாக்கியத்தை தந்த ரஹ்மானே மவுத்துவரை உண்மையான முரைய்யில் சுயுத் செய்யகுடிய பாக்கியத்தை தா யா அல்லாஹ லா கவுல வலாகுவத்த இல்லாபில்லா ❤❤🎉
Allah engala ellaraiyum rasool sallallaahi alaihi wasallam avarhalda shafaa'th eh kidaikkachcheiydhu arulfaalippaanaaha. Aameen aameen. Ya rabball aalameen ❤🤲
@AhmadMubarak-x1y3 ай бұрын
Allahhumma salli ala Muhammadin hadada maan salla wasalli ala Muhammadin adadha maan lam yusalla alai wasalliala Muhammadin kama amaranthu bissala alai wasalliala Muhammadin kama thuhibbu
@FathumaismiyaIrfan10 ай бұрын
Assalamu alikum insha Allah muhammad nabi sallallahu alaiki wassalm❤❤❤❤❤❤❤❤❤❤❤ avarkaluku athikama salam solluvam 🎉🎉
@muhammadnizar65110 ай бұрын
Assalamu alaikum w w your text with love and advice on habib I pray that the tear drop you can shed and the parents who gave birth to you and you as a mother of 5 children will grant you the highest jinnah ameen 🤲🤲
Assalamu Alaikkum Masha Allah Allah Akbar Ulamaakalukku Allah Aayulai Neetty Thantharulvanaga Mealum Immayeilum Porinthikkolvanaga Marumayeilum Jannathul Firthowsai Thantharulvanaga Mealum Ithu Pondra Payangalai Ketkakoodiya Pakkiyam Thantharulvanaga Ameen Allah Akbar
@sakiraumma967910 ай бұрын
Aameen Alhamdulillah allahakbar
@mohammedyasar986410 ай бұрын
Subahanallah
@FathimaRaffaideen6 ай бұрын
My heart my mohamed nabbisallalahu aleai wasalam
@BisrulFarana9 ай бұрын
Arumai ilum Arumai.
@mthariq471310 ай бұрын
Alhamdulillah ❤❤❤
@thahirathahira86110 ай бұрын
சுப்ஹானல்லாஹ்
@jihathmi333410 ай бұрын
இந்த கதிசை கேட்கும் பெலுதே கண்ணீர் வந்தது கடசியில் கசரத் நீங்க அலுததும் அழுவதை நிப்பாட்ட முடியவில்லை கஸரத் அல்ஹம்துலில்லா ❤❤🎉
@starsikkandar90024 ай бұрын
அல்லாஹ் நம் அனைவரையும் கடுகளவு ஈமானோடு மர்னிக்க செய்வானாக ஆமீன்😢
@noorjahan784710 ай бұрын
Assalamu alaikum wa rahmatullahi wa Barakkathuku Hazarath Allhamanthulila Engalukkum KanmaniNayakam Sallallahu alaihi wasallam avarkalin shabathai perum Bakkiyathai Allah thantharulvanaha ❤❤❤❤
@missfathima398110 ай бұрын
Aameen
@MohamedMeerammal-oz6yq8 ай бұрын
அல்ஹம்துலில்லாஹ்
@MohamedMeerammal-oz6yq8 ай бұрын
Jazakallah hairun kazeera
@roseyrose839010 ай бұрын
En ullaththin adhe kumuralkal..... Ungal thunichchal pechukku Allah thunai. .😢
@mufashasna50974 ай бұрын
Alhamthulillah
@MohammedIrfan-k5w10 ай бұрын
Assalamualaikum moulavi உங்களது இல்மின் மூலமாக நாங்கள் பயனடைகின்றோம். உங்களது இல்மில் பரகத்தை அல்லாஹ் ஏற்படுத்துவானாக
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ பராத் இரவு இஸ்லாத்தில் உண்டா ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி பயான் சொல்கிறார்கள் நீங்கள் பிராத்| இரவு இஸ்லாத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளதா என்று பயான் போடவும்
باركالله. தங்களுடைய vlog ஐ Subscribe செய்து விட்டேன் என்று நினைத்து இருந்தேன் ஆனால் இன்று முயற்சி செய்யும் பொழுது பணம் கேக்குது, ஹைர். அல்லாஹ் மிகப் பெரியவன் தங்கனுடைய பயான் மிகவும் பிடிக்கும் இந்த பணம் பிடிக்கும் முயற்சி தங்களுடையதா அல்லது KZbin?
@aliahamedrashadi10 ай бұрын
vlog illai. No money Ellorum join pannalam. KZbin system?
@Rajavinparvai10 ай бұрын
Please give me your email or WhatsApp id. Just now I tried to join your channel. It's asking, 5 ringgit a month. Do you know it.
@nilfarbanu612710 ай бұрын
Sorry hazrath ippo kekrathuku,,, வைரங்களை பொருக்கி எடுக்குற மாதிரி கனவு வந்தால் என்ன பலன்
@aliahamedrashadi10 ай бұрын
வைரங்கள் தீங்கு விளைவிக்கும், விஷமுள்ள பெண்ணைக் குறிக்கின்றது, வெளிப்படைத்தன்மையைத் தவிர வேறெதற்கும் நல்லது. கனவு மொழிபெயர்ப்பாளர்: பல்வேறு இஸ்லாமிய அறிஞர்கள்