Mash Allah allah poothumanavan ungaluku nanmai seivanaha aameen ungaluku meeda ஆயுள் தருவானாக ஆமீன்
@syedbasheer66383 ай бұрын
அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன் ஷேக் அலி அகமத் உங்கள் மீதும் என் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் நிலவட்டுமாக உங்களுடைய தொழுகை விடயத்தை எங்களுக்கு விளங்க வைத்தது அல்ஹம்துலில்லாஹ்
@omarakka786zakir53 ай бұрын
மாஷா அல்லா நல்ல விஷயம் ஒவ்வொரு முஸ்லிமும் கேட்க வேண்டிய அவசியமான பதிவு
@BoumiAsar4 ай бұрын
அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ் உங்களுக்கு பரக்கத் செய்வானாக...ஆமீன் ஹஸ்ரத் இந்த பயான சில வருடங்களுக்கு முன்னால் பார்த்தால் நான் நன்றாக தொழுதுருப்ப.. இன்ஷாஅல்லாஹ் இனி வரக்கூடிய நாட்களில் நீங்க சொன்ன மாதிரி தொழுகற ஜஸாகல்லாஹ்...
@IqbalAbi-t9u6 ай бұрын
மாஷா அல்லாஹ் யா அல்லாஹ் எங்கள் அனைவருடைய தொழுகையை உள்ளச்சி தோடு தொழக்கூடிய பாக்கியத்தை தந்தருள் யா அல்லாஹ் தொழுகையில் உலக சிந்தனைகள் இல்லாமல் உன் நினைவோடுதொழும் பாக்கியத்தை தா யா அல்லாஹ் 😢😢😢❤❤❤❤❤❤❤🤲🤲🤲🤲🤲
@rameesabeevirameesabeevi50855 ай бұрын
Ya Rub yenakum khushuv vodu thozha koodiya pakiyatthai tha ya rubbey..
@AKTechCreator9295 ай бұрын
Aamin
@mohammedsiraj35255 ай бұрын
Ameen Ameen
@Single-20105 ай бұрын
Tamil gatru gol no englis
@MubeenMuneer-jx7pz3 ай бұрын
Aameen
@mohamedasam74006 ай бұрын
Masha allah தொழுகை மிகத்தெளிவாக இருக்கிறது அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ்தாதான் பரிபூரணமா தொழக்கூடிய பாக்கியத்தை தா யாஅல்லாஹ் அல்லாஹ் உங்களுக்கு அருள்பாலிப்பானாக ஆமீன்
hazrath jezakumullahu hair { SRI LANKA] MASJITHUL UMMAH😇😇 ungade area
@srinush71006 ай бұрын
A😊
@hameedsulthanallowtheen48494 ай бұрын
@@mohamedasam7400 THOLUHAI NABI SAL AVARHALIN PADAIHAL SOMBEARIHALAHI VEDA KOODAHU ENPADGARKAHAVUM EARPADANA ORU UDARPAIERCHI JAMATHODHU THOLA SONNADHU MUSLIMGAL ENNIKKAIYA ULAHIRKU KATTA ULLA EAROADU PERUNAL THOLUHAYUM APPADI THAN ANAL UNGALUKKU NALLA ENNAMUM EAKAHAL PAL ULLA ERAKKAMUM THARMAM SEAIYYUM GUNAMGALUM ELLLAVEDIL NEENGAL ENNA THAN THOLUDHALUM PARAIEN MALA UNGAL THALAYA MUTTI KOLVADHARKU SANAM THAN
@Fathima796 ай бұрын
ஜசாக்கல்லாஹ் கஹைர் அல்லாஹ் மேலும் மேலும் உங்களுக்கு ரஹ்மத் உம் பரக்காத்தும் நீண்ட ஆயுளும் தருவானாக அமீன் இது எங்களுக்கு மிக முக்கியமான விஷயம்
@sahulhameed2692 ай бұрын
N ni ni ni ni ni ni ni ni ni ni ni ni BH
@sS-mp1vi27 күн бұрын
Aameen
4 ай бұрын
ஆமீன் யாரப்பல் ஆலமீன் அல்லாஹ் நமது தொழுகை ஏற்றுக் கொள்ள பட அல்லாஹ் அருள் புரிவானாக ஆமீன்
@nawfar816 ай бұрын
அநேகமாக உளமக்களிடம் கேட்டு படிச்சி கொள்ளுங்கோ என்றுதான் நிறைய பயான் கேர்ட்டு இருக்கிறேன் இப்படி ஒரு பதிவு போட்டதட்கு நன்றி அல்லாஹ் நம் அனைவரையும் தூய்மையான எண்ணத்தோடு வாலச்சைவனாக
@mohamedrishan74266 ай бұрын
சமூகத்திற்கு மிகவும் தேவையான பதிவு. Jazaakallah Alhamdulillah
@JahangirBatcha-t4n5 ай бұрын
❤
@mohamedfairoos84116 ай бұрын
அல்ஹம்துலில்லாஹ் தொழும்போது ஹஸ்ரத் சொன்ன விடயங்கள் ஞாபகம் வருது நானும் எங்க ஊர்ல தொழுகையின் முக்கியத்துவம் Class போகிறேன் நீங்க சொன்ன விடயங்கள் அப்படியே வருகிறது ஜஸகல்லாஹு கைரன் உங்க துஆவில் எங்களையும் சேர்த்துக்கொள்ளுங்கள் உங்களுக்கும் நாங்க துஆ செய்கிறோம்
அல்ஹம்துலில்லாஹ் சிறப்பானபயான்.இன்ஷாஅல்லாஹ் இனி ஹயாத் உள்ள காலம் முழுவதும் தங்கள் சொன்ன விதம் எனது தொழுகை கடைப்பிடிப்பேன்இந்த அஹலேபையத் காகதூவசெய்யுங்கள்அஸ்லாமு அலைக்கும் யாஷேக்
@MohamedSihan-g2y3 ай бұрын
Hasrath ongada duala enayem sherththu konga enda name sihan pera shelli dua sheinga 🤲🤲🤲🤲
ربي اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم
@zineeraiqram17936 ай бұрын
துஆ சொல்லும் பொழுது screen ல் type பண்ணி காட்டினால் உச்சரிப்பு களில் பிழை இன்றி மனனம் செய்து கொள்ளலாம். இனி வரும் பயான்களில் ஏதேனும் துஆ சொல்லும் பொழுது இதை கடைப்பிடித்தால் எம்மை போன்றவார்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். Display செய்ய முடியாவிட்டால் discription ல் சரி type பண்ணினாலும் உதவியாக இருக்கும்.
Alhamdulillah. Very clear your explanation. So I can teach someone and forward a copy to the people who live in abroad my friends and family members. In Sha Allah.
@aliahamedrashadi4 ай бұрын
Barakallahu feek
@jareenabegum42696 ай бұрын
Masha allah Alhamdulillah
@ahamedlebberazeen9296 ай бұрын
Hzrath Jezakumullah Hair {MASJITHUL UMMAH}
@rhh47825 ай бұрын
MASHA ALLAH
@tanseerashaikh9398Ай бұрын
Assalamu allaikum wa rahmathullahi barakathuhu Jazakallahu khair Hazarath
Assalamu Alaikum Warahmatullah hi wa Barakhathahu Azarath Jazaakallah khairAzarth MashaAllahAlhamdulilha. immai illum marumai illum Vetri Addaya dua kelunga Azarth Ella makkallukakaum ungal dua a vil Enkalaium serthu kollugal Azarth🤲🤲🤲.
@kamilabanu9346 ай бұрын
Enaku onume therila payan la ellame kathuka mudiyuthu..Rabbi jithni ilma☝️
@imtiyazahamadzacky6 ай бұрын
Mashaallah Mashaallah assalamualikum
@YasirNazeer-ey5ww2 ай бұрын
Jazakallahuhair
@faleelajabir78996 ай бұрын
❤mashaAllah❤
@syedabdulrahman13816 ай бұрын
Subhanallah
@RamzanBeevi-be8ci6 ай бұрын
Nam anaiveraium uzacathode thozum pakiyethai tharuvanaha aameen .