உண்மைதான் இன்று நாம் கண்கூடாகக் காண்கிறோம்.😭 உலமாக்களுக் குறை கூறவும்,குறை தேடவும் ஒரு கூட்டம் அலைந்து கொண்டிருக்கிறது.🤔 அல்லாஹ்வுக்கு பயந்துகொள்ளட்டும்.இந்த உலகம் நிரந்தரமில்லை என்பதை உணர்ந்து கொள்ளட்டும். அல்லாஹ் யாருக்கெல்லாம் நேர்வழியை நாடினானோ அவர்கள் பாக்கியம் பெற்றவர்கள். லாஹவ்ல வலாகுவ்வத இல்லாபில்லாஹ்🤲உலமாக்கலை நேசிப்போம் அவர்களுக்காக துஆ செய்வோம்🤲🤲🤲😍❤❤