RCC overhead tank construction | கான்கிரீட் தண்ணீர் தொட்டி கட்டுதல் | step by step

  Рет қаралды 49,475

Er Kannan Murugesan

Er Kannan Murugesan

Күн бұрын

#OHT #CONSTRUCTION #STEPBYSTEP
RCC overhead tank construction step by step | கான்கிரீட் தண்ணீர் தொட்டி கட்டுதல் step by step
இந்த வீடியோ பிடித்து இருந்தால் like பண்ணுங்க,
நமது Er Kannan Murugesan யூடியூப் சேனலை subscribe செய்து ஆதரவு அளியுங்கள்.
நன்றி.
உங்கள்,
பொறியாளர் கண்ணன் முருகேசன்,
முருகராஜ் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ்.

Пікірлер: 147
@sundaramvadivelu2026
@sundaramvadivelu2026 3 ай бұрын
நான் இப்போது தான் வீட்டின் மேல் தொட்டி வேலை தொடங்க உள்ளேன் அருமையான தகவல் நன்றி நன்றி.
@sethuraj5883
@sethuraj5883 3 жыл бұрын
Er,கண்னண் சார்,வணக்கம், உங்கள் கட்டுமான பணி மிக சிறப்பாக தரமாக உள்ளது வாழ்த்துக்கள்.Pசேதுராஜ்,திருச்சி-3.
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி ஐயா... வணங்குகிறேன்...
@syedmohamed3785
@syedmohamed3785 3 жыл бұрын
@@ErKannanMurugesan sir please send construction cost per litre
@babyhouseinterlockvedo
@babyhouseinterlockvedo 3 жыл бұрын
உங்கள மாதிரி சிறந்த கட்டுமான பொறியாளர் நான் வீடு கட்டும் போது கிடைப்பது என்பது சந்தேகமே
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 3 жыл бұрын
எப்போ வீடு கட்ட போரிங்க சகோ..
@babyhouseinterlockvedo
@babyhouseinterlockvedo 3 жыл бұрын
@@ErKannanMurugesan 6 மாதத்தில் சகோ
@DHANAMINIATURES
@DHANAMINIATURES 2 жыл бұрын
Best Engineer. Your all videos super sir. 💐💐💐💐
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 2 жыл бұрын
Thank you
@sampathkumarnamasivayam5846
@sampathkumarnamasivayam5846 3 жыл бұрын
செய்வன திருந்த செய் தங்களது தாரக மந்திரமாக உள்ளது.வாழ்த்துக்கள்.
@ankitnahar7
@ankitnahar7 2 жыл бұрын
Excellent work
@bharathimohank4045
@bharathimohank4045 2 жыл бұрын
இன்று புதிய ஆண்டு பிறந்த நாள் வாழ்த்துக்கள் சார்💐🌄🎁🎂🌹
@sssconstruction7777
@sssconstruction7777 3 жыл бұрын
Thanks for information
@senthillakshmanan755
@senthillakshmanan755 4 ай бұрын
Super sir
@jahirhussain4471
@jahirhussain4471 Жыл бұрын
Super sir. But tank inside out let pipe mostly 1 or 2 inches tiles mattatha vida veliya iruka mathiri vachu iruthurukalam. 2nd one tank inlet mostly outlet pipe ku mela vara irukalam sir. Nega motor on paanum pothu pressure la athigamana dust ulla pokum. Ethu enaku therichu solrn. Thappa irutha sorry sir.
@prakashsubramanian87
@prakashsubramanian87 3 жыл бұрын
Hello sir..good info thanks for sharing it. Is it fine to do it at the height 7 ft with the size 8*6 and tank height 3 ft..is it good or how we can calculate the amount of liters we can save it..
@abdulsamad-ko7sg
@abdulsamad-ko7sg 10 ай бұрын
சார் அந்த டேங்கில் அவுட்லெட் பைப் லைன் 3 ஏன் வச்சுருக்கீங்க மேலும் என் வீடு 2 மாடி கட்டிடம் வீட்டின் இருபுரத்திலும் left and right பாத்ரூம்கள் உள்ளது நான் மாடியில் கான்கிரீட் தொட்டி கட்ட இருக்கிறேன் என் வீட்டிற்கு பைப் லைன் எத்தனை அவுட்லெட் வைத்தால் தண்ணீர் நன்றாக கிடைக்கும் என்று ஆலோசனை கூறுங்கள் ப்ளீஸ்
@KamalKamal-gy8qv
@KamalKamal-gy8qv 3 жыл бұрын
Congratulations sor
@KamalKamal-gy8qv
@KamalKamal-gy8qv 3 жыл бұрын
Sir
@18boothanatha
@18boothanatha 2 жыл бұрын
Excellent work sir
@deltasubramaian3360
@deltasubramaian3360 8 ай бұрын
Very useful bro
@bharathselvam2311
@bharathselvam2311 2 жыл бұрын
Super bro
@shanthik4444
@shanthik4444 Жыл бұрын
மதுரையில் வீடு கட்டுவீர்களா?
@jeyakumar744
@jeyakumar744 2 жыл бұрын
Crank rod yenga sir slab la????
@civildhana1994
@civildhana1994 3 жыл бұрын
Good sir ... thank you sir ...
@Saddy1796
@Saddy1796 Жыл бұрын
Nice na
@ravisuji12
@ravisuji12 7 ай бұрын
Sir, are you constructing in chennai
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 7 ай бұрын
Yes
@venkatroysymonds5094
@venkatroysymonds5094 3 жыл бұрын
Over flow pipe enga sir.
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 3 жыл бұрын
Inlet pipe ல் overflow கொடுத்து இருக்கிறோம்.
@manoharana7364
@manoharana7364 3 жыл бұрын
ஈரோட்டில் வீடு கட்டி தருவீர்களா. சொல்லவும்
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 3 жыл бұрын
Whatsapp 8667228787
@mahaveerbora
@mahaveerbora 3 жыл бұрын
Why no cover blocks provided for tank bottom rcc roofing..?
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 3 жыл бұрын
கான்கிரீட் போடும் முன் கவர் பிளாக் வச்சிட்டுதான் கான்கிரீட் போடுவோம்... இங்கேயும் அப்படிதான் செய்தோம்...
@SuryaPrakash-bi2hi
@SuryaPrakash-bi2hi 3 жыл бұрын
Sir ithuku one way slab & two slab calculation thevai ilaya..
@knrajanbhel
@knrajanbhel Жыл бұрын
11x16 feet design kidaikuma sir
@ragulvijay7150
@ragulvijay7150 Жыл бұрын
சார் வாட்டர் ஹீட்டர் வந்து என்ன கம்பெனி சார் யூஸ் பண்ணலாம்
@syedmohamed3785
@syedmohamed3785 3 жыл бұрын
How much cost for construction of over head water tank per litre ? Today rate please
@rajeshabi7461
@rajeshabi7461 2 жыл бұрын
water proofing details bro??
@kailasam6face441
@kailasam6face441 2 жыл бұрын
வேகமாக உள்ளது. புரிவதற்கு நேரம் வேண்டும்
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 2 жыл бұрын
இதேபோல வீடியோ வேறு செய்யலாம் சகோதரா..
@ponramkumar2902
@ponramkumar2902 2 жыл бұрын
Sir which paste apply for small pores
@ponramkumar2902
@ponramkumar2902 2 жыл бұрын
And which water proofing chemical
@ragulvijay7150
@ragulvijay7150 Жыл бұрын
Height evalo
@sheiksadam8319
@sheiksadam8319 3 жыл бұрын
Sir yenku oru doubt 1m3 =28lits thaana sir
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 3 жыл бұрын
1 M3 = 1000 litters 1 M3 = 35.32 CFT So 1000/35.32= 28.30 litters per CFT. So 1 CFT = 28.30liters Please understand cupic meter (M^3) and cupic feet (Ft^3). Thank you...
@sheiksadam8319
@sheiksadam8319 3 жыл бұрын
Thank you sir
@baskaran.pperiyasamy4975
@baskaran.pperiyasamy4975 3 жыл бұрын
@@ErKannanMurugesan how many rupees sir?
@vasantham6499
@vasantham6499 7 ай бұрын
Over flow sir
@nowfalayyash
@nowfalayyash 3 жыл бұрын
நல்ல interest ஓட உங்க எல்லா வீடியோக்களையும் பார்த்து கத்துக்கிட்டாலே Engineer ஆகிடலாம்😉 அவ்வளவு அருமையான வீடியோக்கள் 👌
@govindsanmee480
@govindsanmee480 2 жыл бұрын
Unga kitta plan vangi veedu katravanga lam veeta pathi kavala padavae thevai illa. Very good planning and well execution its another example for your quality of work series. அற்புதம்.
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 2 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றிகள்...
@sampathkumarnamasivayam5846
@sampathkumarnamasivayam5846 3 жыл бұрын
சார் பைப் இரும்பா அல்லது PVC பைப்பா செய் முறை சொல்லுங்க எனது வீட்டில் பைப் லீக் சரி செய்ய பனியாளர்கள் நிறைய தவறிழைத்தனர்.
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 3 жыл бұрын
UPVC PIPE
@guru6153
@guru6153 3 жыл бұрын
Super finishing good work.. sir..👈👌
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 3 жыл бұрын
Thank you brother
@sen-ow7ub
@sen-ow7ub 3 жыл бұрын
Amazing video.Really open minded that you have recorded this video very well and when you watch this video everyone will have a very clear understanding of how to set it up and the difficulty you have put in creating this video will be a huge success for your hard work.
@arunramatthalarsbuilders5520
@arunramatthalarsbuilders5520 Жыл бұрын
Idhu mathiriye tha tank panninom but chemical water proofing pannala , tiles ottiyachu ippo tank bottom la irundhu 1feet ku otham agudhu Epty control pandrathu Pls reply
@Vasanth-sm8dm
@Vasanth-sm8dm 23 күн бұрын
Sir brick wall kattama rcc wall usepannalam ...sir..brick wall any benifits
@dhilepanpandy2435
@dhilepanpandy2435 3 ай бұрын
Ithuku evalo cost achu bro? Existing House la water tank build panna evalo agum same size la?
@ragulvijay7150
@ragulvijay7150 Жыл бұрын
சார் இப்ப நாங்க வந்து RCC வாட்டர் டேங்க் போட்டு இருக்கேன் சார் இன்னும் பிளாஸ்டரிங் பண்ணாம நான் தண்ணி புடிச்சு பார்த்தோம் லீக் ஆகுது சார்
@ErKannanMurugesan
@ErKannanMurugesan Жыл бұрын
Waterproof treatment செய்த பிறகு பூச்சு வேலை செய்யுங்கள்
@ragulvijay7150
@ragulvijay7150 Жыл бұрын
Ena chemical sir use pannanum
@SivaKumar-dd3zn
@SivaKumar-dd3zn 2 жыл бұрын
I noted your points. This basic information useful sir
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 2 жыл бұрын
நன்றி
@ranjithmano2300
@ranjithmano2300 3 жыл бұрын
Anna waterproof chemical name soluga ena type grade use panala soluga Video super Anna more information u telling us thank u
@vinodsecret9970
@vinodsecret9970 3 жыл бұрын
Hi sir, plz do video for weathering course .... In traditional method using kadukaai .... If u get chance for that plz make video
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 3 жыл бұрын
நேரடி காட்சிக்கு வாய்ப்பு என்பது 100% இல்லை என்பதே உண்மை... என்னென்றல் இப்பொழுது யாரும் அதை பயன்படுத்தப்படுவதில்லை. Cool roof tile தான் போடுகிறார்கள். அல்லது சிப்ஸ் concrete போட்டு கொள்கிறார்கள். உங்களுக்கு வேண்டுமானல் எப்படி செய்ய வேண்டும் என்று வீடியோ போடுகிறேன்.
@KamalKamal-gy8qv
@KamalKamal-gy8qv 3 жыл бұрын
Interlockbriks pathi poduga sir
@vijaydeepa4461
@vijaydeepa4461 3 жыл бұрын
ஐயா வணக்கம் ரூப் மட்டத்துக்கு மேலே இரண்டடி விட்டு கான்கிரீட் போட்ட பிறகு அளவு 6x6 உயரம் 5 செங்கல் வைத்து கட்டலாமா கொஞ்சம் சொல்லுங்கள் பூச்சி பூசுவதற்கு வாட்டர் ப்ரூப் பவுடர் எடுத்துக்கொள்ளலாமா
@narayananduraisamy5981
@narayananduraisamy5981 3 жыл бұрын
Good finishing work.... congratulations...
@rameshj1628
@rameshj1628 3 жыл бұрын
Sump கட்டுமானம் வீடியோ பேடுஙக கண்ணன் சார்
@Sivaan_Lifestyle2
@Sivaan_Lifestyle2 3 жыл бұрын
Nainpare supper nainpare
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 3 жыл бұрын
Thank you sister
@singavalanadu304
@singavalanadu304 3 жыл бұрын
Sir super nailla cleara eruthuchu
@gopiraju5152
@gopiraju5152 3 жыл бұрын
Very useful information bro..!!
@easwaramoorthyn5174
@easwaramoorthyn5174 3 жыл бұрын
பிரமாதம்.
@naveenravi3120
@naveenravi3120 3 жыл бұрын
Very useful information sir 🙏
@abuthakirvilangudi8383
@abuthakirvilangudi8383 3 жыл бұрын
Super explain.welcome sir😍😍
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 3 жыл бұрын
Thank you brother
@gopalakrishnan36
@gopalakrishnan36 3 жыл бұрын
ஒவ்வொரு மெசேஜ் சூப்பரா இருக்காங்க
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி.. நன்றிங்க ...
@abuthahir7307
@abuthahir7307 2 жыл бұрын
Corner hange ethuku provide pantringa Sir?
@venkatachalamp5874
@venkatachalamp5874 2 ай бұрын
Super sir
@dhuraiharish3387
@dhuraiharish3387 3 жыл бұрын
Sir, what is shoe and shutter please explain
@ferozkhan8034
@ferozkhan8034 3 жыл бұрын
Sir, haunch rod provide panalaigala...??
@meerasanjeevi5997
@meerasanjeevi5997 3 жыл бұрын
நல்ல.பயன்.உள்ள.தகவல்.நன்றி
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 3 жыл бұрын
நன்றி
@சதீஷ்குமார்.தி
@சதீஷ்குமார்.தி 3 жыл бұрын
Sir underground water tank cost solunga.. capacity is 1Lakh liter
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 3 жыл бұрын
1 lakh litter UGS cost approximately 8L to 10 L.
@aathamahamed6558
@aathamahamed6558 2 жыл бұрын
Er. கண்ணன் சார்! உங்கள் வீடியோவை விரும்பி பார்ப்பதன் நோக்கமே உங்கள் தொழிலில் உள்ள நுணுக்கமான வேலைப்பாடு,,மற்றும் பேச்சில் சுத்தம்.வாழ்த்துக்கள் சார்! தஞ்சை.அஹமத் -கத்தார்
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 2 жыл бұрын
நன்றிகள் சகோதரா
@Prasob-pc8uu
@Prasob-pc8uu 3 жыл бұрын
Anna entha top slab yapidi rod potinga yatha mmm rod. Athauvum konjam explain panuvingala
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 3 жыл бұрын
Top slab both way 8 mm single Matt @6" c/c.
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 3 жыл бұрын
kzbin.info/www/bejne/opK3Y6GMdp1kkMk
@vs-maniyan682
@vs-maniyan682 3 жыл бұрын
சிறப்பு அண்ணா
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 3 жыл бұрын
நன்றி சகோ...
@rangasamyr6532
@rangasamyr6532 2 жыл бұрын
மிக்க பயனுள்ள தகவல் நன்றி
@hemnathvike4960
@hemnathvike4960 2 жыл бұрын
learning great things from construction field in a video. thanks
@sathyarao6687
@sathyarao6687 3 жыл бұрын
Very useful video sir 👍👍👍👍
@arunachalamparamasivan9692
@arunachalamparamasivan9692 3 жыл бұрын
Your voice is not audible in some places or it is a bit low. Please try to increase it so that it is audible clearly.
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 3 жыл бұрын
Ok bro. thank you.
@jjohnjoseph142
@jjohnjoseph142 2 жыл бұрын
Super work sir
@tamil615
@tamil615 2 жыл бұрын
Super good work
@HussainKhan-ox5dm
@HussainKhan-ox5dm 2 жыл бұрын
Super
@mdyunus1216
@mdyunus1216 3 жыл бұрын
Ples30.40.ஃப்west.fas.plan.thteside.2fit.twobedroom.atach.batroom.plan.ples
@babusuburathinam9689
@babusuburathinam9689 3 жыл бұрын
Super sir...
@umamaheswari2846
@umamaheswari2846 Жыл бұрын
Need guidance to construcr OHT sir May I know the cost estimation for 2000 litres with partition for soft and hard water storage sir
@சத்ரியன்பிரதர்ஸ்.அரியலூர்மாவட்
@சத்ரியன்பிரதர்ஸ்.அரியலூர்மாவட் 3 жыл бұрын
🔥❤👌💪👍
@sugumarbalan6837
@sugumarbalan6837 3 жыл бұрын
indraya nilavarapadi 6000liter under water tank katta evaloo selavagum sirr
@sugumarbalan6837
@sugumarbalan6837 3 жыл бұрын
inside veetukulla oru roomla water tank katanum sir 6k liters varumnu ninaikiren evalooo selavagumnu sollunga sir
@arunc4248
@arunc4248 2 жыл бұрын
Concrete sump video onnu podunga
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 2 жыл бұрын
Sure
@sugumarbalan6837
@sugumarbalan6837 3 жыл бұрын
Enga veetuku ullaye our 6000 liter sump katanum athuku evaloo selvaagum sir
@kishores8330
@kishores8330 Жыл бұрын
Anna neenga chennai la tank construction panni taruveengala .?
@Mrpuyalgaming
@Mrpuyalgaming 3 жыл бұрын
❤️❤️❤️
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 3 жыл бұрын
❤️
@venkatachalamkumarasamy903
@venkatachalamkumarasamy903 3 жыл бұрын
சார் வணக்கம் சிறப்பான தரமான பதிவு வாழ்த்துக்கள் சார்
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 3 жыл бұрын
நன்றிங்க சார்
@venkatachalamkumarasamy903
@venkatachalamkumarasamy903 3 жыл бұрын
@@ErKannanMurugesan ok your are welcome sir
@vijaydeepa4461
@vijaydeepa4461 3 жыл бұрын
ஐயா வணக்கம்
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 3 жыл бұрын
வணக்கம்
@BeBRIGHTcp
@BeBRIGHTcp 3 жыл бұрын
Super
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 3 жыл бұрын
Thank you brother
@asarudeensheik2457
@asarudeensheik2457 3 жыл бұрын
How you calculate cost for this tank? Is it square feet or per liter? If it is how much cost per liter?
@abu_ihlas123
@abu_ihlas123 Жыл бұрын
இதற்க்கு ஆகும் மொத்தம் சிலவு என்ன
@arunvigram5828
@arunvigram5828 Жыл бұрын
Super sir
@ErKannanMurugesan
@ErKannanMurugesan Жыл бұрын
நன்றி
@manimanikandan847
@manimanikandan847 2 жыл бұрын
Tank bottom epadi poosuveinga bro
@karthikeyanparamasivam8831
@karthikeyanparamasivam8831 3 жыл бұрын
Arumai 👌👌
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 3 жыл бұрын
நன்றி கார்த்தி
@velukrish3359
@velukrish3359 3 жыл бұрын
Super
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 3 жыл бұрын
Thank you brother
@18boothanatha
@18boothanatha 2 жыл бұрын
6×6×6 l×b×h =litres total liters sir
@muthuraj9443
@muthuraj9443 3 жыл бұрын
Sir sheetku oil apply panalaya....?
@abdulsalam4894
@abdulsalam4894 2 жыл бұрын
Andha thottiya ennum konjam uyarama potu erukkalaam 2 adiya vida 8 or 10 adi uyaram thukki katti erndha 2nd floor Veedu kattum bodhu romba use fulla erukkume.
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 2 жыл бұрын
அந்த வீட்டின் உரிமையாளருக்கு 4000 லிட்டர் கொள்ளளவுள்ள தண்ணீர் தொட்டியே போதுமானது. மற்றும் அவரின் தேவையும் அதுவே. வீட்டு உரிமையாளரின் தேவை, அதற்கு அவர் ஒதுக்கி இருக்கும் நிதி போன்றவற்றை கருத்தில் கொண்டே கட்டமைத்திட வேண்டும்.
@Greenworld0007
@Greenworld0007 2 жыл бұрын
Cost evalu
@palaniappan531
@palaniappan531 3 жыл бұрын
Sir how to calculate Ug sump rc wall steel calculation
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 3 жыл бұрын
BBS தனி வீடியோ பதிவு செய்கிறேன்
@gokulmanogokulmano734
@gokulmanogokulmano734 3 жыл бұрын
Sir Construction water tank la ethana liter pudikum calculation sollunga
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 3 жыл бұрын
1 கியூபிக் மீட்டர் கொள்ளவுள்ள தொட்டியில் 1000 லிட்டர் தண்ணீர் பிடிக்கும். அதாவது தொட்டியின் உள் அளவு 1 மீட்டர் நீளம் , 1 அகலம், 1 உயரம் உள்ள தொட்டியில் 1000 லிட்டர் தண்ணீர் பிடிக்கும்.
@manikanishka6623
@manikanishka6623 3 жыл бұрын
Thanir tank super sir 👌
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 3 жыл бұрын
Thank you
Will A Guitar Boat Hold My Weight?
00:20
MrBeast
Рет қаралды 246 МЛН
agriculture water tank construct full video 2.1 lakhs litre
20:00
PSPVKV farms
Рет қаралды 10 М.