Reached Kedarnath in heavy Crowd | Kedarnath Yatra 2024 Tamil EP 3

  Рет қаралды 112,673

Transit bites

Transit bites

Күн бұрын

Пікірлер: 178
@gangaacircuits8240
@gangaacircuits8240 4 ай бұрын
கவுரிகுண்டில் இருந்து கேதார்நாத்துக்கு நடந்தால் செலவு மிச்சம் குதிரை சவாரிக்கு ஐயாயிரம் ஆகும். டோலி சுமைக்கூலி எட்டாயிரம் தூக்கி வர்ற நாலுபேர் போக வர சாப்பாடு டீ செலவு நாலாயிரம் ஆகிவிடும். வெறும் கூடையை தூக்கி வருபவர்களை பார்த்தால் பாவமாக இருக்கும் அவங்களுக்கு நான் முடிந்ததை கொடுத்துவிட்டு வந்திருக்கிறேன். பத்ரிநாத் கோவில் வரைக்கும் பஸ் போய்விடும் அதனால் அங்கு இந்த செலவு இருக்காது. அனைவரும் வாழ்க்கையில் ஒரு தடவையாவது இந்த கோவில்களை தரிசிப்பது நல்லது. ஓம் சக்தி பராசக்தி ஓம் நமசிவாய போற்றி போற்றி போற்றி.
@vijayabaskarr7900
@vijayabaskarr7900 4 ай бұрын
நாங்கள் 2018 ல் சென்று வந்தோம் அப்போது குதிரைக்கு 3500 ரூபாய் தான்
@SureshKumar-uk6nm
@SureshKumar-uk6nm 4 ай бұрын
தலைவர் வீடியோ போட்டுட்டாரு இதுக்காக தான் காத்துட்டு இருந்தோம். தலைவரே வணக்கம்
@arun211991
@arun211991 4 ай бұрын
Gp muthu than thalaivar😂
@kidschannels4310
@kidschannels4310 2 ай бұрын
கடலூர் எம் இராமலிங்கம் கேதார்நாத் பயணக் காணொளி மின் சிறப்பாக இயற்கை அழகைக் காணும்படியாக இருந்தது நன்றி தம்பி
@youthbala
@youthbala 4 ай бұрын
Yes bro. I got for Oct month. Waiting to get a bless of Kedarnath Shiva
@sumathisuppiah5651
@sumathisuppiah5651 Ай бұрын
Hi Ajay, wonderful trip to Kerdanath. Keeping rocking. From Sumathi, Malaysia.
@mohammedali6640
@mohammedali6640 4 ай бұрын
அருமையான வீடியோ கடின உழைப்புக்கு பாராட்டுக்கள்
@ManiMaran-qq7sh
@ManiMaran-qq7sh 4 ай бұрын
யோவ் அஜய் நா போன வருஷம் மணாலி போன அப்போ ரொட்டிக்கு அந்த கேரட் ஊறூக்கதான் சாப்டன் மாஜாதன் சூப்பர் ! என்னயா😮 நீ .....!கறி கஞ்சி அடிக்கிற நானே சாப்டன் நீ ஐயர் வீட்டு பிள்ளையா இருந்துட்டு மொக்கனு சொல்ர போயா ....❤ எஞ்சாய் பன்னிட்டு..எல்லாரும் நல்லா இருக்கனும் சொல்லி சிவன் ஐயா கிட்ட வேண்டிட்டு வா...........🙏💐
@jkt8809
@jkt8809 4 ай бұрын
Evlo dhan irundhalum face la andha smile carry forward pandringa parunga adhan bro❤❤
@Transitbites
@Transitbites 4 ай бұрын
❤❤
@s.srinivas3115
@s.srinivas3115 4 ай бұрын
Vanakkam Sago Eppadi irrukinga Neenga Rommbu Arumaiyana dharishanam Explanation Eppodhume 👍 kandipa kedar baba engalailum sikiram kupidivar ellam Parvathi Parameshvaran Arula ungal ellam payanam vettri adaya Vazthukal andavar ungalodu irrupar Om Hara Hara Mahadev
@CNMaha
@CNMaha Ай бұрын
Loved your humour and content 👍🏻👏🏼👏🏼👏🏼👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻😊
@rajarathinamhema236
@rajarathinamhema236 2 ай бұрын
Thambi vasudhara falls video podavum.I am your big fan
@lingadurai334
@lingadurai334 4 ай бұрын
தம்பி உங்க கூடவே வந்து பார்த்தது போல இருக்கு நன்றி ஓம் நமசிவாய
@Krishnarao-v7n
@Krishnarao-v7n 4 ай бұрын
Kedarnath Temple Trekking video Views Amazing Information Mountain 🏔️ Views Beautiful VIDEOGRAPHY Excellent 💪🏻👍🏻👍🏻
@manimaran-sf7tv
@manimaran-sf7tv 3 ай бұрын
Bro August la porathu safe ah... கொஞ்சம் உங்களது suggestion share pannunga
@sureshsharma-zl1xy
@sureshsharma-zl1xy 4 ай бұрын
Nice vlogs kedarnath ajay bro❤❤❤ good information keep it up❤❤❤
@s.v.kumarkumar5204
@s.v.kumarkumar5204 4 ай бұрын
Ajay fully loved and enjoyed this Entire trekking video upto Kedarnath. All the 5 travelling options to reach Kedarnath you have very nicely explained. The tent accomodation where you stayed is really very cozy. The warm Bright Sunshine at Kedarnath is indeed a treat to watch. Have a happy darshan pf Kedarnath temple. Fully loved and enjoyed this digital travel with you. All the best. Take care.
@Transitbites
@Transitbites 4 ай бұрын
Thanks a ton
@VenkatesanSrinivasan-w2e
@VenkatesanSrinivasan-w2e 4 ай бұрын
Hii..அஜய்..அருமையான..விடியா..செம்ம..தூள்..தூள்..ஜெய்...ஸ்ரீ...ராம்...வாழ்க..வளமுடன்..வாழ்க க.🌾🌴🌿👍🏾👍🏾👍🏾💯💯💯🙏🙏🙏🙏🤝🤝🤝👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿⚘️⚘️🍃..OK.. Thankuoy..💐💐
@Ramravanan93
@Ramravanan93 4 ай бұрын
Hi bro😊 , kedarnath closing date epo theriyuma ? Nan nov first week polanu iruken but internet nov 1 week temple close potruku, do u anything bro about it?
@sundarprasadmanda3649
@sundarprasadmanda3649 4 ай бұрын
God bless you thambi.
@jyothiganesh3610
@jyothiganesh3610 4 ай бұрын
Mele campstay ,munnadiye book pannanuma ? Ille ange poyi kettal tent kedaikkuma ? Please reply pannu Thambi .
@priyaraja1533
@priyaraja1533 4 ай бұрын
Tent anga niraya erukku so nerla poi tent stay pannikalam. No problem. May month 500 aachu.
@SakthiVel-uj9gn
@SakthiVel-uj9gn 4 ай бұрын
Yan pa Ajay Bro Unaku Bangalore sweet matum pidikum ana aluparotta pidikadha...
@inderakaruppan1402
@inderakaruppan1402 4 ай бұрын
Nandri tampi
@balunatarajan
@balunatarajan 4 ай бұрын
thanks brother.. gives confidence.. is it easy for pure Tamil(don't know Hindi) person to manage alone?
@Freehjgg
@Freehjgg 4 ай бұрын
First comment Daily video upload pannunga bro 😢❤
@Transitbites
@Transitbites 4 ай бұрын
I will try my best
@vishnurprakash7657
@vishnurprakash7657 4 ай бұрын
துர்கா ஸ்பிரிங் வாட்டர் 25 ரூபாய் சரவணா அண்ணாச்சி வாட்டர் 10 ரூபாய் அம்மா வாட்டர் எங்கே ?
@kvenkatesan797
@kvenkatesan797 4 ай бұрын
Excellent coverage
@RameshRamesh-VRS
@RameshRamesh-VRS 3 ай бұрын
Best camera use panunka bro
@kalyaninandakumar6530
@kalyaninandakumar6530 4 ай бұрын
Tambaram railway station lenthu pora gt video podringla?
@prabhavathikrishna8634
@prabhavathikrishna8634 4 ай бұрын
Thambi! Nanum Kedarnathkku 19th vanthu stay panni Kedarnathai tharisithen. Up and down by horse. In the middle it rained also. Very toughest journey than Yamunotri which I went by walk up and down. All God's grace and elders blessing my Chardham yatra went on well with all memories and without hiccups😊 Jai Kedarnath! Bum bum bhole😊
@GSumathi
@GSumathi 4 ай бұрын
அம்பி நாங்க வரும் அக்டோபர் 1 தேதி ஹெலிகாப்டரில் செல்கிறோம். ரொம்ப பயமுறுத்தாதே.
@krishipalappan7948
@krishipalappan7948 4 ай бұрын
ஓம் நமசிவாய வாழ்க 🙏💞🙏 🙏
@venusvlogs-oe7xo
@venusvlogs-oe7xo 4 ай бұрын
Semaa
@Venkatakrishnan-cv2pv
@Venkatakrishnan-cv2pv 4 ай бұрын
Super
@user-ig3wm1kk1k
@user-ig3wm1kk1k 4 ай бұрын
❤❤ ஓம் நமசிவாய நமக 🏵️🏵️ Awesome Beautiful Capture 🎉🎉 In Kedarnath Yatra ❤❤
@ranjith.c33
@ranjith.c33 4 ай бұрын
Love ❤frm banglore Ajay bro
@omnamashivaya668
@omnamashivaya668 4 ай бұрын
It's any problem there anna
@jinnspecial606
@jinnspecial606 4 ай бұрын
Kedarnath offline registration anga poi panalama bro?
@GunasekarnKali
@GunasekarnKali Ай бұрын
❤️
@arthis3596
@arthis3596 4 ай бұрын
Ajay Kazakhstan ku snow season la poi video poduga antha lake elam snow la pakka asaya eruku
@BookofBatzee
@BookofBatzee 4 ай бұрын
Hey Hi. I enjoy your videos and the travel logs. Specially the train vLogs. Whats the camera you use for vLogging?
@arunjayachandran3861
@arunjayachandran3861 4 ай бұрын
bro heli tickets are available online....
@shankarramachandran3073
@shankarramachandran3073 4 ай бұрын
What ia helicopter cost now?
@nagarajanl
@nagarajanl 4 ай бұрын
Ajay , the tent you stayed how was the toilet facilities especially if i am traveling with ladies
@priyaraja1533
@priyaraja1533 4 ай бұрын
One kilometer once toilet facilities available you will stay near that
@mtmuthu
@mtmuthu 4 ай бұрын
என்ன சகோ, அங்கு பார்க்ல எல்லாம் தமிழில் எழுதியிருங்காங்க. மசாஜர் பத்தி வீடியோ போடும் போது ஒரு பார்க் வருதே அதை பற்றி சொல்லுகிறேன்.‌ அது சென்னையில வீட்டுக்கிட்ட உள்ள பார்க்தானே😅😅😅😅😅
@kannann9599
@kannann9599 4 ай бұрын
Aloo Paratha is our favourite food with pickles.
@arunjayachandran3861
@arunjayachandran3861 4 ай бұрын
bro 2 way is 6000 from sirsi to kedar and back
@sunrosemithra
@sunrosemithra 3 ай бұрын
Anna i walked full night 2months back i went
@vishnurprakash7657
@vishnurprakash7657 4 ай бұрын
கஞ்சா டாஸ்மாக் கு ரூபாய் 1000 விலையில்லா மடிக்கணினி எங்கே
@pradeepan26
@pradeepan26 4 ай бұрын
👌👌👌
@rameshkrishna5077
@rameshkrishna5077 2 ай бұрын
Nan September first week poren kedarnath
@amsavalli6443
@amsavalli6443 4 ай бұрын
Nice vlog.... very useful...v r planning to go this year end or next year...🙏
@rockersride5529
@rockersride5529 4 ай бұрын
Vanakkam Thala❤
@jyothiganesh3610
@jyothiganesh3610 4 ай бұрын
Gourikund-kkitte night stay panrathukku room/doormatary kedaikkuma ?
@priyaraja1533
@priyaraja1533 4 ай бұрын
Rate athigam 3000 above
@priyaraja1533
@priyaraja1533 4 ай бұрын
Sita purla naanga stay panom 1500 two person
@srinivasan0101
@srinivasan0101 4 ай бұрын
Jai kedarnath ji🙏🙏🙏
@vishnurprakash7657
@vishnurprakash7657 4 ай бұрын
இல்லம் தோறும் இளம் விதைவகள் கனி கூவல்
@yathranavani3019
@yathranavani3019 4 ай бұрын
How many of you noticed that kedarnath temple is shown in @kalki movie ❤
@rajant.g.5071
@rajant.g.5071 4 ай бұрын
Arumai vadiva irruku 😅
@SrinivasanDurai-y5t
@SrinivasanDurai-y5t 4 ай бұрын
Agaro..airmicin.. price
@imayamp2231
@imayamp2231 4 ай бұрын
I don't believe in god caste religion. But your respect towards other religion and faith must be followed by everyone 💞🙏
@kalaiselvikrishnan9994
@kalaiselvikrishnan9994 3 ай бұрын
We also dont believe your bullshit religion but you also give respect to hindu religion
@jeevarani80
@jeevarani80 4 ай бұрын
Helicopter ku enge bro registeration check pannuvange.
@priyaraja1533
@priyaraja1533 4 ай бұрын
Kovil pakkathula.
@jeevarani80
@jeevarani80 4 ай бұрын
@@priyaraja1533 thank you
@manimarankrishnamoorthy8172
@manimarankrishnamoorthy8172 4 ай бұрын
Awesome video.. ❤❤❤❤❤
@srinivasanchandrasekar2595
@srinivasanchandrasekar2595 4 ай бұрын
Super bro.. 🔥
@abithakannabiran4098
@abithakannabiran4098 4 ай бұрын
Enga ooru tiruvannamalai vanga brother.... 14 km malai suthunga நல்லது நடக்கும்.....
@santhoshsandy5809
@santhoshsandy5809 4 ай бұрын
I m trying Recent days ah
@ShashiKumar-gd2hv
@ShashiKumar-gd2hv 4 ай бұрын
Bro gun Mari sharp ah 4 clock ku video upload podraru
@srinivasan8852
@srinivasan8852 4 ай бұрын
Yes we got Hans heli tours but its pure luck
@Temple2024
@Temple2024 4 ай бұрын
Take care
@prathappv3600
@prathappv3600 4 ай бұрын
Rambann illa bro wrong athu jammu tawi to Sri nagar route
@TruBluTraveler
@TruBluTraveler 3 ай бұрын
Great video, bro! We were there in August 2022, Har Har Mahadev!
@tamilmaniak8059
@tamilmaniak8059 4 ай бұрын
நமசிவாயம் வாழ்க நாதன் தாள் வாழ்க. தம்பி கேதார்நாத் பேஸ் கேம்ப் கூடாரத்தில் இரவு தங்க போர்வை கம்பிளி. அந்த 400/: ரூபாய் யில் அடக்கமா பாத்ரூம் டாய்லெட் வசதிகள் எப்படி அதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குகிறார்கள் அடுத்த வீடியோ வில் சொல்லுங்கள்
@priyaraja1533
@priyaraja1533 4 ай бұрын
Tent எடுத்தா பக்கத்தில் toilet facilities இருக்கிற மாதிரி எடுத்துக்கோங்க..10 rupee. அப்புறம் அங்க இருக்கிற குளிருக்கு குளிக்க முடியாது😂
@tamilmaniak8059
@tamilmaniak8059 4 ай бұрын
@@priyaraja1533 நன்றி வாழ்க வளமுடன்
@SivaSiva-663
@SivaSiva-663 4 ай бұрын
Waiting next video ❤
@pgsamy
@pgsamy 4 ай бұрын
அஜய் காணோம் மழை சரிந்து விழுவேன் ரொம்ப எச்சரிக்கையா இருங்க
@ramesha.r.n791
@ramesha.r.n791 4 ай бұрын
U R real Hero ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@liramu69
@liramu69 4 ай бұрын
super
@sundarprasadmanda3649
@sundarprasadmanda3649 4 ай бұрын
Really thambi by seeing your video i am telling from my bottom of the heart.Myself i travelled with you that's my feelings.
@Transitbites
@Transitbites 4 ай бұрын
Thank you so much 🙂
@vishnurprakash7657
@vishnurprakash7657 4 ай бұрын
கனி சாராயம் டீ ஆர் பாலு சாராயம் செகத்ரட்சகன் சாராயம் திராவிடியா மாடல் சாராயம்
@smksmk567
@smksmk567 4 ай бұрын
Hai Ajay bro first comment ❤
@TheGnanaprakasham
@TheGnanaprakasham 4 ай бұрын
Hi bro, there are lot of Mules and very less Horse.
@SaravananSaravanan-lr1jv
@SaravananSaravanan-lr1jv 4 ай бұрын
👍👍👍
@kalyaninandakumar6530
@kalyaninandakumar6530 4 ай бұрын
Super video
@baskarans2224
@baskarans2224 4 ай бұрын
அப்பப்ப நீ ஒரு ஆர்யபவன்கிறத காமிக்கிற.
@arunmoger
@arunmoger 4 ай бұрын
👌👌👍💐💐
@ramesha.r.n791
@ramesha.r.n791 4 ай бұрын
ஜெய் சியா ram
@MoshiVarshi
@MoshiVarshi 4 ай бұрын
Super Ajay back to India ❤
@naturebrevity4516
@naturebrevity4516 4 ай бұрын
Unga video fulla parthutuerukan ji
@karishmakumari1602
@karishmakumari1602 4 ай бұрын
Har har Mahadev ji ❤🙏🏻
@krishwanthkuttykitchen9120
@krishwanthkuttykitchen9120 4 ай бұрын
Hara Hara Mahadeva ❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@avantikacollections4383
@avantikacollections4383 3 ай бұрын
For heli I paid 4100 one way..I went on may mnth sir
@tamilselvanselvan9935
@tamilselvanselvan9935 3 ай бұрын
Good information bro
@vijayabaskarr7900
@vijayabaskarr7900 4 ай бұрын
நாங்கள் 2018 ல் சென்று வந்தோம் அப்போது குதிரைக்கு 3500 டோலிக்கு 6000 ஹெலிகாப்டர் மூலமாக செல்ல 11000 ஆயிரம் ஆனால் ஹெலிகாப்டர் பதிவு செய்து வாய்ப்பு கிடைக்க முன்கூட்டியே செய்ய வேண்டும் ஹெலிகாப்டர் டிக்கெட் ஹரித்வாரிலேயே புக்கிங் செய்யலாம் ஹெலிகாப்டர் மூலமாக சென்றால் ஏழ நிமிஷம்
@Rajesh_87_Vlogs
@Rajesh_87_Vlogs 4 ай бұрын
Hi bro.. Registration pannitu samy pakka amount ethum pay pannanum ah?? Registration eppadi panrathunu oru vlog podunga bro.. romba useful a irrukum ellathukum...
@Transitbites
@Transitbites 4 ай бұрын
No money
@Rajesh_87_Vlogs
@Rajesh_87_Vlogs 4 ай бұрын
@@Transitbites ok bro
@gulshanvaishnav4606
@gulshanvaishnav4606 4 ай бұрын
Bro helicopter ticket venum na early morning 3 to 4 helipad kitta office iruku adhuku opposite side la oru hotel iruku. Avunga dhan agent. Black la vaangi tharuvanga. 3.5 k charge pannuvanga from kedar to Guptkashi
@km-fl2gb
@km-fl2gb 4 ай бұрын
Why online not available?
@travelwithme7526
@travelwithme7526 4 ай бұрын
Bro next japan ponga
@Vwittysternraj.
@Vwittysternraj. 4 ай бұрын
If someone Faints with Extreme exhaust Level meant then who will give First Aid treatment to us is my question now.
@amiemohan8578
@amiemohan8578 2 ай бұрын
thr got a clinic
@MVPAJYT
@MVPAJYT 4 ай бұрын
Bro hearing Flood, Avalanche
@MVPAJYT
@MVPAJYT 4 ай бұрын
Take care, Hope you are safe
@imayamp2231
@imayamp2231 4 ай бұрын
Mr. Nice guy❤
@m.muthukumaran7870
@m.muthukumaran7870 4 ай бұрын
👌👌👌👌👌👌👌👌
@tamilselvanselvan9935
@tamilselvanselvan9935 3 ай бұрын
Super bro
@arun211991
@arun211991 4 ай бұрын
Gst troll seitha transit bite 😂
@yathranavani3019
@yathranavani3019 4 ай бұрын
Vannakam makkaley ❤
@Vwittysternraj.
@Vwittysternraj. 4 ай бұрын
The Archaeology survey of India was not able to detect a 2000 years old hidden Ancient secret but I was so Lucky for having detected it which is The Blue Colour ShivaLingams means Heaven delights but Black Colour ShivaLingams means Hell Tortures only.
@premmun6734
@premmun6734 4 ай бұрын
Next video brother
Каха и лужа  #непосредственнокаха
00:15
Osman Kalyoncu Sonu Üzücü Saddest Videos Dream Engine 275 #shorts
00:29
Amarnath Yatra 2024 | Amarnath Yatra full trip details | Pahalgam to Amarnath
50:47
Каха и лужа  #непосредственнокаха
00:15