இந்த பாடலின் வரிகள் ஒவ்வொரு தமிழர் நெஞ்சுக்குள்ள ஆணியாய் பதிந்து விட்டது
@sampathsampathkumar.r9702 Жыл бұрын
❤0
@creation7902 Жыл бұрын
@@sampathsampathkumar.r9702 poda
@kuvinthan964410 ай бұрын
Unmai anna
@comradebharath50711 ай бұрын
அஜித்தை பிடித்ததுக்கு முக்கிய காரணமாக இருந்த பாடல்...... சத்தம் கேட்டதுமே ரத்தம் கொதிக்க தொடங்கும்..... fan from srilanka
@mjshelby80226 ай бұрын
Naanum thala fan thaan , Srilanka 🇱🇰
@jeevanandhams54023 ай бұрын
I'm Thalapathy fan but intha song ku Ajith pudikkum❤
@AhamedFarhan-r6m2 ай бұрын
Nanum thala fan from Sri Lanka
@jaynesh47132 ай бұрын
I am Malaysian I also like so much Ak sir
@ViniVini-s5rАй бұрын
Nanum srilanka bro but I am thala rasigai.....❤❤❤❤
@thilaksugan58992 жыл бұрын
உலகத்தை நேசி ஒருவரையும் நம்பாதே 🔥🔥🔥lyrics 🔥 Brand of Tamil Cinema 🔥AK🔥
@தனசேகர்ப2 жыл бұрын
அருமை
@kumaranviji97632 жыл бұрын
@@தனசேகர்ப the
@santhakumar4662 жыл бұрын
Yes nanpa
@gunapooshanamgunapooshanam56372 жыл бұрын
Gunapooshanam music group movie and 😎
@ramesrames1312 жыл бұрын
@@santhakumar466
@firebrunsrko739710 ай бұрын
சிங்கம்புலி சார் உங்கள் திரைக்கதையில் இவ்வளவு அழகான அருமையான பாடல்களை கொடுத்து நீங்கள் இன்று ஒரு காமெடி நடிகர்களாக எங்களை வாழை வைப்பது மிகப்பெரிய வரம்.
@masterplanrameshАй бұрын
Lllk7jllpl9
@Laves49822 Жыл бұрын
அருமையான வரிகள் தேவா வின் இசை SPB Voice🔥🔥 அனைத்தும் தல க்கு கச்சிதமாக பொருந்தும்🔥🔥🔥
@tamilkarthi80402 жыл бұрын
இருந்தாலும் உன் ரசிகன் 💯இறந்தாலும் உன் ரசிகன் அஜித்குமார் 💯💥💥😍
@thirumuruganrajendran5854 Жыл бұрын
உலகத்தை நேசி ஒருவரையும் நம்பாதே; உறங்கிய போதும் ஒரு கண்ணை மூடாதே .... வைரமுத்துவின் அழகான வரிகள்...கருப்பு நிறத்திற்கு பா.விஜய்.... சிவப்பு நிறத்திற்கு வைரமுத்து....
@DhanrajAntony.t-lt4gx10 ай бұрын
Touching lines❤❤❤❤ sema super hero
@harishanthm3182 жыл бұрын
கண்ணை திறக்கும் கல்வி இங்கே குருடாய் போனதே
@இனியதமிழன்-ங5ற2 жыл бұрын
வைரமுத்து எழுதிய பாடலில் மிகவும் எனக்கு பிடித்த பாடல் 🔥🔥🔥🔥
@MrRamesh22 жыл бұрын
5
@gayanmadusanka7996 Жыл бұрын
Naess
@bramya340 Жыл бұрын
கஷ்ட படர எவராலயும் ஜெயிக்க முடியும் என்ற நம்பிக்கை கொடுத்த தல அஜித் குமார் தன்னம்பிக்கையின் மறுபெயர் ❤👏👏😘😘😍😍🥰🥰
@tamilsailor11657 ай бұрын
அப்படி என்னடா கஷ்ட பட்டானு பார்த்த
@ananthkumar46997 ай бұрын
❤❤❤❤@@Jeeva71890
@ananthkumar46997 ай бұрын
❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉yfdswetrtj
@MuthuKumar-jv5vt7 ай бұрын
😂
@SivaKumar-ee9ly Жыл бұрын
அன்றும் இன்றும் என்றும்மே தல ரசீக்கன் 🔥🔥🔥🔥🔥🔥🔥
@kajitharankajitharan8774 Жыл бұрын
நான் தளபதி விஜய் ரசிகர் தல அஜித்தின் இந்த பாட்டுக்கு நான் அடிமை
@PraveenRishwan7 ай бұрын
Same me
@kumarsmart-ef7qv6 ай бұрын
Mhh ❤ super
@srihariswarans719Ай бұрын
Same ❤
@PanneerselvamS-tx2pd Жыл бұрын
இந்த பாடலில் உள்ள வரிகள் அனைத்தும் அருமை 👌👌👌. கம்யூனிஸ சித்தாந்தம் புரட்சியின் நிறம் ரெட் ❤️ ❤️.
@vinoth01232 жыл бұрын
உங்கள் அரிசியில் உங்கள் பெயருண்டு உழைத்தே உண்ணுகள்🔥🔥🔥
@SamsuShajahan-zx1jx Жыл бұрын
நீங்க கமெண்ட்ஸ் பண்ணவரி எங்க முகமது நபி சொன்னது உங்கள் அரிசியில் உங்கள் பெயர்உள்ளது என்று
@muruganandthamanandanand41182 жыл бұрын
தல ரசிகர் என்பதில் பெருமை கொள்கிறேன்
@naveenkuttynaveenkutty9758 Жыл бұрын
நான் தளபதி ரசிகன் தான் ஆனால் நான் எந்த பாடலுக்கு அடிமை ❤ I love you thala and SBP sir
சினிமாவுல கருப்பு நிறத்துக்கு தான் நிறைய பாடல் இருக்கு ஆனால் என் தல படத்துல சிவப்புக்கும் பாட்டு இருக்கு நன்றி வைரமுத்து ஐயா🙏
@harivenkat1435 Жыл бұрын
Spb voice hype
@gilliarun6676 Жыл бұрын
Oh apdiya
@manimuthu830210 ай бұрын
Sivappumalli
@mrizwan293710 ай бұрын
Super bro
@DuraiSwami-n6w2 ай бұрын
😂B 😮@@gilliarun6676
@rajadigitalvdm1374 Жыл бұрын
தலதான் தலையே சிறந்த நடிகர் தனி மனிதனாக நின்று சரித்திரம் படைத்தவர் எங்கள் தலை தன்னம்பிக்கையின் முழு உருவம்.
@sweetdreams2026 Жыл бұрын
அனைத்து பாடகரின் குரல்களும் அஜித் நடிகருக்கு ஒத்துப்போகும் குரலாகவே இருக்கும். அனைத்து படத்திலுமே இதே நிலையை நாம் பார்க்கலாம்.இது அஜித்திற்கு கிடைத்த பொக்கிஷம் என்றே சொல்லலாம். குறிப்பாக எஸ்பிபி அவர்களால் வாய்ஸ் செய்ய சூட்டபுள்...
@PraveenRishwan7 ай бұрын
Enna avarukku than paada varathu
@balabsm8369 Жыл бұрын
இவ்வளவு music வந்தாலும் அஜித் sir best bgm இந்த song Deva ❤
@solitudeking79393 ай бұрын
Ipo than therithu this song is inspired from “catch the fox”
@gulluk1044 Жыл бұрын
துணிவு திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் 🔥🔥😎😎😎❤️❤️
@vasanthkumarvkr8 ай бұрын
Yes...the film is a flop. But it put a very heavy base for AK in B & C centers, especially in South TN. He is still the king in those areas. Hit or flop, movie releases or drops or delays, experienced crew or newcomers..it doesnt matter. AK is always unshakeable and we fans are loyal to him till the end. Once an AK fan, forever he or she will be💥
@Ganakutumpammedia9 ай бұрын
2024 ஆண்டு யார் யார் இந்த சாங்க கேக்க வந்தீங்க சொல்லுங்க...friends
@edisanedison65427 ай бұрын
4:03 🎉
@SathishjillaJilla5 ай бұрын
Red red red❤
@nivascr7544 ай бұрын
8.6.2024 me to......
@subaprakah74744 ай бұрын
Nan😊
@kishanthanvimalarasa63443 ай бұрын
09.08.2024
@Dinesh-kh1vd6 күн бұрын
SPB ஐயா,குரல்🔥🔥🔥🔥
@SelvaRaj-ws3ty5 ай бұрын
சிங்கத்தின் கர்ஜனையா இந்த குரல் 🔥 SPB 🔥
@ShivaShiva-tj3os26 күн бұрын
தரமான வரிகள்... ❤️அருமையான குரல் மற்றும் கதைக்கு ஏற்ற நடிகன் தல 🔥
@vinayagaelectronicssenthil Жыл бұрын
2023லும் விரும்பி கேட்கப்படும் பாடல்.
@umaphilip281410 ай бұрын
2024 aswell
@balajib3858 Жыл бұрын
வாழ்க்கையின் உன்மையை சரியாக சொல்லி இருக்கும் திரைப்படம் ரெட் பாடலும் அருமை நம்ம அஜித் குமார் அவர்கள் நடிப்பு அல்ல அது உண்மை 👌👌👌🙏🙏🙏
குடிக்கும் தாய்ப்பாலுக்கு விலையொன்றும் கேட்காதே படிக்கும் படிப்பை நீ பணம் கேட்டு விற்காதே 🔥🔥🔥
@ajaykj7855 Жыл бұрын
2017 ஆண்டு வெளிவந்த 2மணி நேரம் 47மினிட் உள்ள பைரவா பாடத்தேட முழு கதையையும் மொத்தமாக 2002 ல அப்பவே 5நிமிசம் 57செகண்டுல இந்த பாட்டுல முழு கதையையும் பாடல் வாயிலாக சொல்லிட்டாக அஜித் சார் I miss my u school days 😂😂😂😂😂😂😂😂😂😂❤️❤️❤️❤️❤️❤️❤️❤️💞💞💞💞💞💞
@naveenedits39196 ай бұрын
Indha song ok tha but always thalapathy
@ganeshanm5284 Жыл бұрын
தன் நம்பிக்கை நாயகன் தல மட்டுமே சாத்தியம் நாங்கள் ஒரு நல்ல மனிதரின் ரசிகர்கள் என்பதில் பெருமிதம் கொள்கிறேம்
@minhajmohamed8640 Жыл бұрын
கம்யூனிச சித்தாந்த புரட்சி பாடல் 💥
@sarov76589 ай бұрын
Idu enada puralai
@thavituraj7620 Жыл бұрын
மறக்க முடியாத நாள் 2003 நான் ஸ்கூல் ஆண்டு விழாவில் நடனம் ஆடினோம் 😍😍😍😍அதில் நான் தான் அஜித் 😘😘😘😍😍😍😍
@thunivuthala3788 Жыл бұрын
Podu 🔥
@housefulltamil Жыл бұрын
Thavittu Raj super
@purushothamang9718 Жыл бұрын
🤣🤣🤣
@karunakaran6602 Жыл бұрын
Sema ji
@Vaazhu.Vaazhavidu Жыл бұрын
🔥🔥🔥🤩
@balakumars4507 Жыл бұрын
2002 +1 படிக்கும் போது பொங்கலுக்கு பம்மல் கே சம்பந்தம் & ரெட் ரிலீஸ். Practicals cut அடித்துவிட்டு கும்பலா தல படம் பார்க்க போன ஸ்வீட் மெமோரிஸ் 😍😍
My favorite ajith sir song I like it very much, very energetic lyrics Great
@JohnPeter-mz9fp Жыл бұрын
AJith, DEVA and SPB combo.😍😍😍💘💘💘
@RonaldoDham9 ай бұрын
உண்மையான வாழ்க்கை வாழும் சக மனிதன் என் முன்னோடி அஜித்குமார்.பிறகு ரொனால்டோ தாம்
@Ajith-46 Жыл бұрын
என்றும் அண்ணன் 👑அஜித் குமார் வழியில் 💯❤️💯
@ragoo07 Жыл бұрын
Goosebumps moments and reasons 1:49 to 2:16 2:27 to 2:45 3:54 to 4:04 Reason1 : Ajith - ppaaaaah enna style!!! Reason1: Lyrics Reason1: SPB Reason1: Deva Reason1: Choreography hats of to the Director - Singampuli who is now a comedian now. Excellent work sir. Edit: Goosebumps from 0:00 to 5:57
@avim4896 Жыл бұрын
Den Harrow - Catch the Fox XEROX COPY 😄
@sundar1706 Жыл бұрын
Singampuli now known as Modumutti and Koushik
@maruthupandiyan..93742 жыл бұрын
உயிருள்ள வரை தல வெறியன் மட்டுமே!...
@muruganyva48882 жыл бұрын
super bro
@gunapooshanamgunapooshanam56372 жыл бұрын
Good
@bavaneshs29682 жыл бұрын
❤️
@ranjithpri2122 жыл бұрын
🔥🔥🔥
@SYBLUE-3902 жыл бұрын
😈Bro vara level 🔥
@Sanjeevkumar-lx4ni3 ай бұрын
உலகத்தை நேசி ஒருவரையும் நம்பாதே. உண்மையான வரிகள் 💯
@karthikeyankajendran Жыл бұрын
How many of you feel this is the best intro song in Ajith's career? spb on fire 🔥🔥
That's true...Both Dheena & Billa are also good....
@Forcefire_-123.6 ай бұрын
தல படத்துல இன்றோ song எப்பையும் gun மாரி இருக்கும் 👌..அட்டகாசம் movie தல போல வருமா?? Song குரு entry song 🎆🧨.. வேதாளம் ganster கணேஷ் entry aluma டோலுமா song🧨🧨👌.
@ambrosesolo27138 күн бұрын
Ippavum song pakkum podhu pure goosebumps ❤
@sadhana16182 жыл бұрын
Time Ahead Thoughts. Goosebump Music. Verithanam Voice By SPB and As Usual Rocking Performance By One And Only Thala ... Mass And Class. 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥👌👌👌👌👌👌👌👌👌
@sahasrara_chakra Жыл бұрын
After chila chila 🦋
@mr_probelm2220 Жыл бұрын
After thunivu trailer
@lionkingschannel4681 Жыл бұрын
டாக்டர் m g r அய்யா அப்ரம் ஒரு நல்ல மனிதன்u அஜித் குமார் தமிழ்நாட்டை ஆள எல்லா தகுதி இவருக்கு உண்டு முதலமைச்சர் வந்த தமிழ்நாடு அரசு சிறப்பாக அமையும்
@kathirbharath3119 Жыл бұрын
Yes
@SivanithaSivanitha-l6p Жыл бұрын
R for revolution E for education D for development Mass dialogue super thala
@keerthivasanravi52132 жыл бұрын
What a powerful voice Spb sir
@prakashvillers1702 жыл бұрын
😎😎AK is just word Ella Emotion 🥰🥰 Luv U THALA ☺️☺️
@karthikshankar80302 жыл бұрын
his screen presence & karizma took him to the peak🔥🔥🔥🔥🔥pure mass... SPB sir you took the song to vera level pitch, ur voice & Thala's expressions, awesome 🔥🔥🔥🔥🔥semma music, semma lyrics, semma face expressions, semma voice... what can add more better than this ?
@ashokmetha3373 Жыл бұрын
Now he is in all time low
@leanderpaes41797 ай бұрын
01:18 வறுமையின் நிறமா சிவப்பு அதை மாற்றும் நிறமே சிவப்பு❤(Communism).... நெத்தியடி To இயக்குனர் கே.பாலச்சந்தர்.
@thiyagus2631Ай бұрын
Ajith sir,SPB sir,Deva sir, combo 💥💥💥💥
@Thanvi_oct21 Жыл бұрын
எப்ப கேட்டாலும் இந்த பாடல் வரிகள் வேற மாதிரி செம்ம 😮
@monisabarilovecouples87608 ай бұрын
இந்தப் பாட்டை 2024 கேக்குறாங்க ஒரு like போட்டு விடுக
@AbdulHakeem-zn4eo7 ай бұрын
Thala❤
@வின்சி_மேத்யூ_123447 ай бұрын
லைக் பிச்சைகாரி மோனி
@thamizharasans94396 ай бұрын
இந்த வருடம் மட்டும் இல்ல எல்லா வருடம் தல அஜித் தான்
@thamizharasans94396 ай бұрын
இந்த வருடம் மட்டும் இல்ல எல்லா வருடம் தல அஜித் தான் ❤❤
@maheshwaran69016 ай бұрын
@@வின்சி_மேத்யூ_12344 😅😅
@mr.mobilefix20506 ай бұрын
1 may 2024 இந்தப் பாட்டை கேக்குறாங்க ஒரு like போட்டு விடுக
@vigneshvlogs534829 күн бұрын
இந்தப் பாடலில் ஒலித்த விஜயின் குரல் அருமை 🔥🔥 தமிழக வெற்றி கழகம்
@SittuSudesiАй бұрын
⚔️⚔️அன்றும் இன்றும் என்றும் தல வெறியன் ⚔️⚔️
@saisivanandhivaram998810 ай бұрын
இந்த படத்துல ஒல்லிக்குச்சி ஒடம்புக்காரி பாடலுக்கு கண்ணாடி போட்டு ஒரு டேன்ஸ் அல்டிமேட்டா ஆடி இருப்பார் தியேட்டர்ல நண்பர்கள் எல்லாரும் சேர்ந்து டேன்ஸ் ஆடினோம் மறக்க முடியாத நினைவுகள்❤❤
@ramsathyaramsathya44862 жыл бұрын
உலகத்தை நேசி ஒருவரையும் நம்பாதே AK AK AK AK AK AK AK AK AK AK AK AK AK AK AK AK AK AK AK AK AK AK AK AK AK AK AK AK AK AK AK AK AK AK AK AK டா
@Td67762 жыл бұрын
My favourite song ♥️ vaira Muthu sir varigal s.p.b sir voice. Deva sir music thala style.💥🔥
@DurkeshSankar-ii8to Жыл бұрын
ஒரு நல்ல மனுஷன தப்பா பேசுரத்துக்கு எந்த தாயாலிக்கும் அருகத இல்ல🤫
@rajaraja-gw7xm Жыл бұрын
💯👍🏻
@abap39982 жыл бұрын
All time Ajith's best intro song, no song can match this goosebumps. ❤️❤️❤️❤️
@hariprakashhp2543 Жыл бұрын
SPB sir voice + drums bass + headphones 🔥🔥🔥🔥🔥🔥🔥
@Sedddd4784 ай бұрын
கல்வி வியாபார மயமாக்கப்பட்டதை அன்றே அடித்து நொறுக்கிய பாடல் வரிகள்
@JRoodshan10 күн бұрын
கடந்த சில நாட்களாக இந்த பாடல் வரிகள் தான் இலங்கை ஜனாதிபதி அனுர வுக்கு ஒலித்துக் கொண்டு இருக்கிறது
@janijeyapandian9554 Жыл бұрын
ஐயா..,விக்னேஷ் சிவன்,, துணிவு செம்மையா இருக்கு.,எங்க தலைக்கு அடுத்த படம் நல்லா எடுயா.,அது போதும் எங்களுக்கு,வினோத் இயக்குநர் அவர்களுக்கு கோடான கோடி நன்றி
@srivathsanrajendran2 жыл бұрын
I was studying 9th during this movie release.. One more reason to be a THALA fan was this movie and this song.. ❤️
@peterpaulchandra7355 Жыл бұрын
I was studying in 4th std
@kuttyvijay5441 Жыл бұрын
@@peterpaulchandra7355 ii
@marishkutty22732 жыл бұрын
Intha song ah munnadilam ketruken. But today vinayar chaturthi...ooruku naduvula oru 6 speaker vachu paattu paaditu irunthuchu..... Intha songs play aanapo payangarama irunthuchu..Athuvum antha intro music verithanam. Backgroung score pakkava pannirukanga. From today this songs going to be my fav song.
@ashokmetha3373 Жыл бұрын
Aha ..aamais 🐢 🐢 🐢 🐢 🐢 ku enna orru anandam
@muralimymurali9353Ай бұрын
SBP and THALA and DEVA my fav song 18time watch the film 2002 to 2024... same vibe the song heartbeat the song ATHU.............❤
@arunarun29282 жыл бұрын
Deva is great
@hajihelsing300029 күн бұрын
Enna da maaamadu.. Indha song onnu pothum.. ❤❤ Ajitheeyyyyyy
@gowthamkumar74882 жыл бұрын
If movies like Citizen, Red were blockbusters, we could have seen Ajith in more acting oriented movies.
@achusanker2608 Жыл бұрын
Citizen superb movie..it was hit right
@tharunjai3946 Жыл бұрын
@@achusanker2608 masterpiece movie merekke uditha suriyan song masterpiece thala ajith nine getups in citizen 🔥🔥
@sudarsanakrishnans4319 Жыл бұрын
Brother you missed Mankatha blockbuster superhit
@tharunjai3946 Жыл бұрын
@@sudarsanakrishnans4319 mega blockbuster of our thala ajith after two flops aegan and asal rembering Aug 31 2011 fdfs for mankatha interval and negative role of thala
@tharunjai3946 Жыл бұрын
Red was average only but thala oda TRUE fansikku romba pudicha Padam red thala ajith movie celebrated In madurai so much
@s.d-suresh00764 ай бұрын
Na thalapathi veriyan Aana intha oru line உலகத்திலே நேசி ஒருவரையும் நம்பாதே sema line ❤
@rajkumarpillai38652 жыл бұрын
THALA 🔥 AGRESSION & STYLE 👆 SEMMA 👍
@balamurali9817 Жыл бұрын
As a vijay fan.. My fav ajith sir song.. Full goosebumps 🔥. Thala
@jeromeratna83332 жыл бұрын
Perfect expression king Ajith sir after Sivaji sir and Kamal sir
@testify7228 Жыл бұрын
King of Opening in tamil cinema #Thunivu
@thangamuthu26852 жыл бұрын
All time my favourite thala song ♥️🥰♥️
@oxi8084 Жыл бұрын
After chilla chilla song 😌 thala 🔥
@aloneman-lc1rk9 күн бұрын
Thala intha Padam vanthappo unna yarum mathikkala ❤ , Ahana ippo unakkunu oru team uruvakittu irukku ❤❤❤ I love u thala❤
@albinedger4982 жыл бұрын
Excellent songs thala mass Cute.💘
@sivashiva268 Жыл бұрын
What a powerful lyrics🔥🔥🔥
@anbuap8192 Жыл бұрын
My favorite song ❤️🌹💗💗💗💗💗❤ உலகத்தை நேசி ஒருவரையும் நம்பாதே ❤❤❤